tiruvannamalai sivanadiya Nagaraj Swamy giri wala

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Tiruvannamalai sivanadiya Nagaraj Swamy giri wala

Комментарии • 12

  • @sreelatharavindran9391
    @sreelatharavindran9391 Месяц назад +1

    நாகராஜ ஸ்வாமிகளை இன்று நாங்களும் சந்தித்து பேசினோம். ஒவ்வொரு வார்த்தைகள் மன அமைதியை தந்தது. ஓம் நமசிவாய❤

  • @shiva.chennai
    @shiva.chennai 23 дня назад +1

    மஹா தேவா ஓம் மஹாதேவா.
    மஹாதேவ ஹரி மஹா தேவ ஓம் மஹாதேவா.
    மார்புக்கு சந்தனம், உனக்கோ
    மாயன சாம்பல் சமர்ப்பணம்.
    எளியோன் உன் பதம் நாட.
    ஏற்க மறந்ததேன் மஹாதேவா ஓம் மஹா தேவா.
    காடு மலை சுற்றி உனை கான வந்தேன். கண்டு நின்று எமக்கு அருள் புரிவாய்.
    மஹாதேவா.
    ஓம் ஹீ மாஹாதேவா.

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 9 месяцев назад +1

    Acting samy

  • @Shajith143
    @Shajith143 Год назад +3

    Good moring guru

  • @malamurugan192
    @malamurugan192 Год назад +2

    Manimaran Anna super 🙏🙏🙏🙏🙏

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 11 месяцев назад +3

    அறிவார்ந்த துறவி...நாகராஜ சுவாமிகள்...😊

  • @savithriemurugesan3793
    @savithriemurugesan3793 Год назад +1

    கு ரு வே ச ர

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 4 месяца назад +1

    நகராஜுக்கு கடவுள் கொடுத்தது good எடுகேஷன் அதை வைத்து indhia நாட்டில் . நிறைய சீர்திருத்தங்கள் செய்து இருக்கணும் அதை விட்டுட்டு

  • @kavitabhatnagar3288
    @kavitabhatnagar3288 Год назад +2

    Salute the sacred relationship between anantkoti thoppi Amma and devotee .om namaha shivaya.

  • @sbabu3045
    @sbabu3045 7 месяцев назад

    அன்பு நண்பர் நாகராஜ்.. மதுரை சூர்யா நகரிலுள்ள தொன்போஸ்கோ உயர்நிலை பள்ளியில் ஆங்கில வழி கல்வி படித்தவர்.படிப்பில் மட்டுமல்ல பரதநாட்டியத்திலும் சிறந்த நண்பர்.மிக நீண்ட காலம் கழித்து இப்படி பார்க்கும் போது மனவேதனை... என்னாச்சு நாகராஜ்.... பள்ளி காலத்து பதின்ம வயதில் அனைத்து மாணவர்களும் பொறாமை கொள்ளும் அழகு.யாரிடமும் பேசாத சாந்தமே உருவான குணம்... ஏனிந்த கோலம் நாகராஜ்...😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔💔

    • @arunkumar-he6zp
      @arunkumar-he6zp 2 месяца назад +1

      எல்லாம் இறைவன் செயல் 👍

  • @KarthikKarthik-dd5zk
    @KarthikKarthik-dd5zk Год назад

    🙏🙏🙏🙏🙏