Decode | இலங்கை தேர்தல் ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ச குடும்பம்- மும்முனை போட்டியில் முந்துகிறாரா AKD? N18G

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024
  • Decode | இலங்கை தேர்தல் - இந்திய வியூகம் - ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ஷே குடும்பம் - மும்முனை போட்டியில் முந்துகிறாரா? Anura Kumara Dissanayake | AKD
    President Election In Sri Lanka
    Who is AKD ? ( Anura Kumara Dissanayake ) Video Link : • Decode | இலங்கை தேர்தல...
    #Decode #SrilankaElection2024 #SrlakaPresidentElection2024
    #News18TamilNadu #TamilNews
    sri lanka election 2024 | sri lanka | sri lanka news | presidential election 2024 sri lanka | sri lanka - presidential elections | sri lanka elections | sri lanka election 2018 | sri lanka presidential election | sri lanka election | sri lanka presidential election 2024 | sri lankan presidential election | sri lankan election | elections sri lanka | sri lanka presidential elections
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 460

  • @News18Tamilnadu
    @News18Tamilnadu  Месяц назад +46

    Sri Lanka Election 2024 | Who is AKD ? ( Anura Kumara Dissanayake ) Video Link : ruclips.net/video/Ric3a1xxZQA/видео.htmlsi=8hhSXfelBazFYOyM

  • @Kandysaloon-b7d
    @Kandysaloon-b7d Месяц назад +60

    Akd 🏆 ❤❤❤ 8 million votes up

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @naveedcruzz401
    @naveedcruzz401 Месяц назад +42

    Tamil + Sinhala + Muslims Votes fr AKD 🧭♥️

  • @soonapaana5423
    @soonapaana5423 Месяц назад +49

    சஜித் ரணில் நாமளும் மூணு கட்சியும் ஒன்னு தான். மூணு பேரும் தனி தனியா கேக்கறது அனுராவின் வாக்கு வாங்கியை உடைக்க. ஆனாலும் அனுராவே எங்கள் leader. 👍❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

    • @sajadahamed77
      @sajadahamed77 Месяц назад +2

      Correct

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb Месяц назад

      @@soonapaana5423
      💯 % சரியான கருத்து. அது நரி ரணிலின் திட்டம்.

    • @KuzhaliCholan
      @KuzhaliCholan Месяц назад

      @@soonapaana5423 உண்மை..
      நம்ம அரசியலையும் இந்தியா இறக்கி விட்டிருக்கிறது

  • @afzalahamed6292
    @afzalahamed6292 Месяц назад +47

    We Sri Lankans are with Anura Kumara Dissanayaka

  • @MohamedSafras-ud4wp
    @MohamedSafras-ud4wp Месяц назад +101

    AKD WIN❤❤❤ above 50% votes

    • @Desertfox18
      @Desertfox18 Месяц назад +5

      He'll break Chandrika's record in 1994 election.

    • @ketheeswaranbalakrishnan6702
      @ketheeswaranbalakrishnan6702 Месяц назад

      Joke of the day everyone please laugh 😂😂😂

    • @exe-um1jd
      @exe-um1jd Месяц назад

      Adei neenga vera joke pannama pongada

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад +5

      ​@@ketheeswaranbalakrishnan6702
      மாட்டு மடையா..
      உன் விகடகவி சஜித் தின் ஜோக்ஸ் களிற்கே சிரிக்க நேரமில்லை
      அநுர❤❤❤

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад +1

      ​@@exe-um1jd
      மடையா..
      முதலில் சஜித் தின் ஜோக்ஸ் இற்கு சிரி😂😂😂

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd Месяц назад +28

    தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அநுர சகோதரர் ஜனாதிபதி ஆகுவார்❤❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

    • @skipper2594
      @skipper2594 Месяц назад +1

      not the majority for sure , majority T and M people still love sajith and ranil, down south and western lankans have to bear the burden of dragging anura ahead

  • @MohamedSafras-ud4wp
    @MohamedSafras-ud4wp Месяц назад +45

    AKD WIN❤❤❤

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Месяц назад +104

    ஐயா அங்கு இருமுனை போட்டிதான் நடை பெறுகிறது.
    ஒரு நேர உணவுக்கு போராடும் மக்கள் அதிகம்..
    விலைவாசிகள் உச்ச நிலை..
    கொழும்பு நகரையே நவீனமாக மாற்றியுள்ளார்கள்.
    மலையக மக்கள் இன்னும் லயக் காம்பராக்களில் சொல்ல முடியாத துயரத்தில் அவை வெளி உலகிற்கு காட்டப்படாத வாழ்விடங்கள்
    .அவர்கள் எத்தனையோ வருடங்கள் சம்பள உயர்வு கேட்டு போராடுகின்றனர்.
    அவர்கள் கேட்க்கும் சரியான சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை.
    தேர்தலுக்கான கூட்டங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கின்றார்கள்.
    வேகாத வெயில் அதில் இந்த கோட்டுக்கும் சூட்டுக்கும், யூ டியூபர்சுக்கும், சுவரொட்டிகள், மேடை அலங்காரங்கள், ஊடக சந்திப்புகள், பார் பேமிட்டுகள் பணப் பெட்டிகள் அப்படி பல கூத்துகள்.
    மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர்.
    புதிய ஆட்சியை விரும்புகின்றனர்.
    தற்போது சஜித்தும் அனுரவுமே முன்னிலையில் நிற்கின்றனர்.
    அனுர குமார திசாநாயக்க வர வேண்டும் என பெரும்பாலான மக்களது எதிர்ப்பார்ப்பு.

    • @Kuppasy
      @Kuppasy Месяц назад +6

      கொழும்பில் கூட பல பகுதிகள் பின் தங்கியே இருக்கின்றன.

    • @Indrarajaa
      @Indrarajaa Месяц назад +5

      கொழும்பில் உள்ள மக்களுக்கு நினைத்ததை செய்யக் கூடிய சுதந்திரம் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இல்லை!​@@Kuppasy

    • @Indrarajaa
      @Indrarajaa Месяц назад +3

      கல்வி உரிமை,காணி உரிமை மறுக்கப்படுகிறது

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад +1

      @@monxgnanapra-en1zb அனுர 22ஆம் திகதி வெற்றிகரமாக வெற்றி பெற்றதும் இலங்கையன் இறங்கி ஆடுவான் ஆட்டம்.
      எனி இலங்கை ஒரு சொர்க்க பூமி.
      இனிமேல் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை இலங்கையில்.
      பிரிவினை அரசியல் இருக்காது.
      இலங்கை மக்கள் 22 இலிருந்து மனித இனமாக கூர்ப்படைவார்கள் அனுர வின் உதவியுடன்.

    • @aashikmohamed5776
      @aashikmohamed5776 Месяц назад

      மூன்று வேட்பாளர்களில் ரணில் மற்றும் சஜித் ஆகியோர் கோடீஸ்வர மற்றும் அரசியல் குடும்ப பின்னணியை கொண்டவர்கள்.இந்த தேர்தலில் வெற்றி பெற பல கோடிகளை கொட்டி செலவழித்து போட்டியிடுகிறார்கள்.
      அநுர குமார திஸாநாயக்க நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர்.ஊழலுக்கு எதிரானவர் எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாத ஒருவர்.மக்களை நம்பியே போட்டியிடுகிறார்.
      பொருளாதார பேரழிவை ஏற்படுத்திய முன்னால் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த ஊழல்வாதிகளில் அரைவாசி பேர் ரணிலுடனும் அரைவாசி பேர் சஜித்துடனும்
      இருக்கின்றார்கள்.
      இவ்வாறு இருக்கையில் நாம் வெற்றி பெற்றால் ஊழலை இல்லாமல் ஆக்குவோம் என்று
      ரணில் மற்றும் சஜித் ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள்.
      இது எப்படி சாத்தியம்.
      நாம் கடந்த தேர்தலில் சஜித் அவர்களுக்கே வாக்களித்திருந்தோம்.
      இருந்த போதிலும்
      மேற்குறித்த காரணங்களால்
      இன மத பேதமின்றி அனைத்து மக்களும் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர்
      அந்த மாற்றத்தை அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றால் அவரால் வழங்க முடியுமென பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர்.
      இம் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பெரும்பாலான இளைஞர்கள் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவருடன் கைகோர்த்துள்ளனர்.
      இதன் காரணமாகவே
      கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 55 லட்சம் வாக்குகளை பெற்ற சஜித் அவர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில்
      4 லட்சம் வாக்குகளை பெற்ற அனுர போட்டியாளராக மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது இலங்கை அரசியலில் மிகப்பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
      அனுர மற்றும் சஜித் ஆகியோரில் ஒருவரே இம்முறை வெற்றி பெற அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
      அனுர வெற்றி பெற்றால் இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக அது மாரும்.
      எதிர்வரும் கால அரசியல் ஒரு ஆரோக்கியமான பாதையை நோக்கி நகரும்.
      மறுபக்கம் சஜித் வெற்றிபெற்றால் குடும்ப வாரிசு அரசியல் தொடரும் அதே வேளை இலங்கையின் பாரம்பரிய அரசியல் தொடர்ந்தும் அதே பாதையில் செல்லும்.
      இதன் காரணமாகவே அனுர வெற்றி பெற
      வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.
      AKD 🧭❌

  • @mohammedifham9095
    @mohammedifham9095 Месяц назад +45

    AKD❤❤❤❤❤

  • @Nihrir548
    @Nihrir548 Месяц назад +40

    மிக சிறப்பான ஒரு பார்வை... மேட்டுக்குடி மக்களால் அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளே (1948-2024) 76 வருடங்களாக இலங்கையை ஆண்டு வருகின்றன... இன்றைய சூழ்நிலையில் மாற்றம் ஒன்று வேண்டும் என்று அநேகமானோர் நினைக்கின்றனர்... தோழர் அனுர அதற்கு உகந்தவர்...

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @dishanjd6790
    @dishanjd6790 Месяц назад +44

    AKD 💪💯

  • @queenbysamha
    @queenbysamha Месяц назад +25

    Akd❤

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Месяц назад +31

    திசைகாட்டியை மக்கள் கூடுதலாக ஆதரிப்பார்கள்.

  • @thilakshanjayasothinathan3620
    @thilakshanjayasothinathan3620 Месяц назад +33

    AKD ❤

  • @SahidAfridi-o8r
    @SahidAfridi-o8r Месяц назад +22

    அனுர குமார திசாநாயக்க தான் இந்த முறை இலங்கை ஜனாதிபதி ❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @b2bmaster583
    @b2bmaster583 Месяц назад +50

    Adk🔥🔥🔥
    தோழர் அனுர

    • @Freedo199
      @Freedo199 Месяц назад

      Ajith dammi kumar😂

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @L.Prashanthan
    @L.Prashanthan Месяц назад +23

    தோழர் அநுர குமார அவர்களே ஜனாதிபதி ❤

  • @shabdaswarasshabdaswaras5752
    @shabdaswarasshabdaswaras5752 Месяц назад +34

    We always look at the Tamil Nadu as our brotherhood but not India.
    India is our enemy and your enemy.
    As a tamilan how did you become a puppet of IIndia?
    What brought you to support Mr Sajith indirectly. We know that the Indian government is the biggest corrupts over the political of Sri Lanka.
    ❤AKD ❤ will be the unstoppable president even in this controversy.

    • @KuzhaliCholan
      @KuzhaliCholan Месяц назад +4

      Well said

    • @Freedo199
      @Freedo199 Месяц назад

      இந்தியாவின் (பா.ஜ.க) முகம் இலங்கையின் சொத்து எனக்காட்டி அமெரிக்க , இஸுரேலிய சூழ்ச்சிகளை நம் நாட்டில் விதைக்கின்றது . வட இந்தியனிற்கு ஹிந்து , முஸ்லிம் கருத்தில் இல்லை அவனின் பொது இலக்கு தமிழ் பேசுவோனே

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад +1

      @@shabdaswarasshabdaswaras5752 from 22nd September 2024 the country became civilised.
      There would be neither majority nor minority in the country.
      Everyone would have equal rights under Anura.
      We don't want any Indian poking their nose into our businesses. If they don't we will seek help from China 🇨🇳 to shut India.
      All diaspora will start investing in the country freely.
      Within 2 years country will flourish with prosperous.

    • @a007j9
      @a007j9 Месяц назад +1

      exactly i'm a citizen from Kurunegala ....me too, agreeing with you.

  • @MohamedIkbal-lk6xm
    @MohamedIkbal-lk6xm Месяц назад +33

    Anure.❤❤❤❤

  • @nicksilaaro3731
    @nicksilaaro3731 Месяц назад +34

    தோழர் AKD 🧭🔥🔥

  • @Allupdate-z3d
    @Allupdate-z3d Месяц назад +31

    Iam from batticaloa,my vote akd❤

  • @rukmangadhanj6825
    @rukmangadhanj6825 Месяц назад +25

    Anura thann varunum

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 Месяц назад +11

    அண்ணே அனுரதான் வெல்வான் என்றுதான் பேசிக்கிறாங்க...

  • @UK_Today.
    @UK_Today. Месяц назад +19

    இங்கு இன் மத மொழி பேதமின்றி அனைவரும் அநுரவோடு கை கோர்த்து உள்ளோம். அவரே இலங்கையின்அடுத்த ஜனாதிபதி. 😍🇱🇰

    • @UK_Today.
      @UK_Today. Месяц назад

      அப்பவே சொன்னேன் எவனாச்சும் கேட்டீங்களா?

  • @PuleynThas
    @PuleynThas Месяц назад +24

    அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர அனுர 🎉🎉🎉🎉

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад +1

      ❤❤❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @anthonyrajaratnamsoosai7990
    @anthonyrajaratnamsoosai7990 Месяц назад +6

    Anurakumara brother next leader love anurakumara ❤❤❤❤❤❤
    VALGA VALAMUDAN

  • @satheepansanthirasekaram1187
    @satheepansanthirasekaram1187 Месяц назад +23

    Adk

  • @ScientistMM
    @ScientistMM Месяц назад +6

    யார் ஆட்சி அமைத்தாலும் எவனும் இந்தியாவை மதிக்க மாட்டனுங்க 😅

  • @mareencafor7941
    @mareencafor7941 Месяц назад +26

    Anura Kumara Dissanayake holds edge over Sajith Premadasa

  • @mohamadsafras7536
    @mohamadsafras7536 Месяц назад +5

    அனுர குமார திஸாநாயக்க சகோதரர் வெற்றி வாகை சூட உள்ளார்

  • @car36042
    @car36042 Месяц назад +11

    ADK🔥

  • @Natureb255
    @Natureb255 Месяц назад +12

    AKD❤ winner 🏆

  • @mohammedarsath8137
    @mohammedarsath8137 Месяц назад +12

    Anura kumara next president

  • @chappu83
    @chappu83 Месяц назад +5

    அனுர குமார வெற்றி பெறுவது உறுதி ❤

  • @KSgaming19775
    @KSgaming19775 Месяц назад +5

    அனுர குமார இனவாதி அல்ல. 😅❤

  • @KSgaming19775
    @KSgaming19775 Месяц назад +5

    அனுர குமார திசாநாயக்கவின் வெற்றி உறுதி..

  • @pushpapushpa2771
    @pushpapushpa2771 Месяц назад +3

    22. 09.2024 ஒன்பதாவது ஜனாதிபதி சகோதரர் அனுர..
    இது முடிந்த முடிவு ❤

  • @roshananver3942
    @roshananver3942 Месяц назад +6

    இங்கு ரணிலுக்கு வாக்கு இல்லை, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் இடையேதான் போட்டி. ஆனால் அனுர முதலிடத்தில் உள்ளார்

  • @abbassayan7884
    @abbassayan7884 Месяц назад +20

    AKD

    • @Freedo199
      @Freedo199 Месяц назад

      Phone a wetchitu poongo ji

  • @parameswaranpratheepan
    @parameswaranpratheepan Месяц назад +8

    AKD 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪AKD

  • @mohamedhasbhan143
    @mohamedhasbhan143 Месяц назад +8

    Akd

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd Месяц назад +7

    Anura ❤❤

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Месяц назад +10

    அனுர AKD

  • @mohamadfaslan5595
    @mohamadfaslan5595 Месяц назад +19

    anura ♥️

  • @Mohamed-Saajith
    @Mohamed-Saajith Месяц назад +12

    AK🧭❌🇱🇰

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk Месяц назад +1

    புத்திசாலியான கருத்து வெளிப்பாடு, ஷபாஸ்.

  • @madhushkaperera1177
    @madhushkaperera1177 Месяц назад +2

    தமிழ், சிங்களம், முஸ்லிம் என எல்லாவற்றின் தலைமைத்துவத்திற்கும் பொருந்தக்கூடியவர் அநுரா. எனவே அனைத்து அறிவுள்ள மக்களும் இப்போது அநுரவுக்கு வாக்களிக்கின்றனர்🧭

  • @sureshmano4243
    @sureshmano4243 Месяц назад +26

    Anura kumara disanaye than🧭🧭🧭🧭

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Месяц назад +4

    அனுர வெற்றி அடைவார்.

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 Месяц назад +7

    ஒரு டம்மி பீஸ் தேவையா. திரும்பவும்.

    • @Nazeer-Ameer
      @Nazeer-Ameer Месяц назад

      Orama poi alu😂😂😂

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb Месяц назад

      @@mohammedreeza4718
      ஆட்சி செய்து நாட்டை சீரழித்ததுகள்.
      ஒரு போதை பொருள் பாதாள டம்மி கஞ்சிபானையை பிடிக்க முடியாத டம்மிகள் ..
      ஈஸ்டர் தின தாக்குதல் புரிந்தவர்களை பிடிக்க முடியாத டம்மிகள்.
      பட்டபகலில் நடக்கும் கொலைகளை பிடிக்க முடியாத டம்மிகள்.
      போதை பொருள் அதி வேகமான வளர்ச்சியை தடை செய்ய முடியாத டம்மிகள்.
      கடன் வாங்கி நாட்டை காப்பாற்றினேன் என கத்தும் டம்மி.
      இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
      திரும்பவும் இந்த டம்மி வேண்டாம்.
      .

  • @shanrishanthan9835
    @shanrishanthan9835 Месяц назад +10

    தமிழ்நாட்டில் சீமான் அண்ணா எப்படியோ அதே போன்றுதான் இங்கு அனுர அண்ணாவும் அதனால் எங்கள் வாக்கு அனுர அண்ணாவுக்கு ✊✊✊

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад +1

      @@shanrishanthan9835 இந்திய சாமான்களை இலங்கையில் விற்க முடியாது.

    • @skipper2594
      @skipper2594 Месяц назад +2

      seeman is a shame for tamils , he is a racist politician

    • @dinakaranr6022
      @dinakaranr6022 Месяц назад

      😂😂😂 DMK sangi ah ne ❤😂😂😂 Katharal than pola nega ​@@skipper2594

  • @AhamedRimzy
    @AhamedRimzy Месяц назад

    இன்று முதல் இலங்கையிணுள் இந்தியாவின் ஆதிக்கம் , ஊடுருவல்கள் , சதித்திட்டங்கள் , சுறண்டல்கள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டது ,
    இன்று முதல் இலங்கை தாய் சுவாசக்காற்றை சுவாசிக்கட்டும் ❤

  • @mindvoice8946
    @mindvoice8946 Месяц назад +17

    Anura kumara disanayaka AkD❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @Sutha592
    @Sutha592 Месяц назад +10

    Aurathan வெற்றி பெறுவார்.இந்தியாவுக்கு ஆப்பு வைப்பார்.

    • @ontheway172
      @ontheway172 Месяц назад +7

      அது தான் எனது ஆர்வமும். இந்தியா தான் இலங்கையின் வளர்ச்சியை தடுத்த நயவஞ்சக நாடு. இனி இந்தியாவுக்கு இலங்கையும் இல்லாமல் போகப் போகாறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம் ❤❤❤ அநுரகுமார திசாநாயக்க ❤❤❤❤

    • @tamilan12
      @tamilan12 Месяц назад

      indiavuku aapu neenga ada 😂😂😂😂 pomma u know what is the power of india now even usa and russia wants india to be with them china support la aadathinga u will feel oneday

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад

      ❤❤❤

    • @Surendranaus
      @Surendranaus Месяц назад

      அனுரா இப்போது இந்தியாவின் கைப்பாவை.

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад +1

      ​@@tamilan12 Us nottuvan Bangladesha pirichchathe Us than komali😅😅😅😅

  • @abycreats7082
    @abycreats7082 Месяц назад +4

    Sorry to say this Sajeeth aldready talked racism but anura or there parties never ever talked racism..

  • @farookmohamed1026
    @farookmohamed1026 Месяц назад +1

    இலங்கையில் இன்னும் சீர் செய்யப்படவில்லை வருமையும் பட்டினியும் தான் தொடர்கிறது அனுரா
    வந்தால் நாடு சீராகும் என
    நம்புகிறோம்.

  • @rasikaliyanage3807
    @rasikaliyanage3807 Месяц назад +8

    🎉❤AKD

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 Месяц назад +8

    சிங்கள மக்கள் 3 பகுதிகளாக வாக்கு அளித்தாலும் தமிழர்களின் வாக்கு தான் வெற்றியை தீர்மானிக்கும்

    • @L.Prashanthan
      @L.Prashanthan Месяц назад +9

      அது முன்ன தம்பி 1.5கோடி சிங்கள மக்களின் வாக்கு தமிழர்களின் வாக்குகளே சிதருகிறது சிங்கள மக்கள் தெளிவா இருக்காங்க அநுர குமார

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @flylillie95
    @flylillie95 Месяц назад +3

    ❤❤ANURA KUMARA 9TH PRESIDENT OF SRI LANKA ❤❤❤❤ALL SRI LANKAN SUPPORT 10000000 PERCENT WINNER❤❤❤

  • @polikaijeya3323
    @polikaijeya3323 Месяц назад

    சிறப்பு

  • @Ranjan-w7e
    @Ranjan-w7e Месяц назад +3

    Akd எம் தோழன்

  • @ABDAzoor
    @ABDAzoor Месяц назад +4

    Anura kumara Dissanayake ku oru crore vote kidaikum

  • @clasonjehan4672
    @clasonjehan4672 Месяц назад

    Thanks sir❤

  • @gmariservai3776
    @gmariservai3776 Месяц назад

    மிக அருமையான விரிவான செய்தி!

  • @livingstonjacob6932
    @livingstonjacob6932 Месяц назад +5

    மும்முனை போட்டி இல்லை ரணில் போட்டியில் இல்லை. சஜித் பிரேமதாசா அவர்களின் வெற்றியை தடுக்கவே ரணில் போட்டியிடுகிறார். சஜித் வெற்றி உறுதி.

    • @thiwaharah20
      @thiwaharah20 Месяц назад

      😂😂😂😂 jocker

    • @Freedo199
      @Freedo199 Месяц назад

      Ranil in sooltchi enaya suyetchai katchigalin aadarawaiyum petru Edir katchi talaivarawadu aadale

    • @L.Prashanthan
      @L.Prashanthan Месяц назад +1

      வாய்பில்லை ராஜா

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад +1

      மாங்காய் மடையன் சஜித்

    • @tamilanda3719
      @tamilanda3719 Месяц назад +2

      ரணில் இல்லண்டா அனுரதான் தான் வருவாரு சஜித் வரமாட்டான்.

  • @palanikumar2198
    @palanikumar2198 Месяц назад +1

    யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவை தவிர்த்து செயல்பட முடியாது என்பது தான் கடந்த கால பூகோள அரசியல். உ.தா. இலங்கை,மாலத்தீவு மற்றும் வங்கதேச அரசியல் நிகழ்வுகள்......

    • @rl5914
      @rl5914 Месяц назад

      உண்மை🥲🙏🏻👍
      இந்தியா அமெரிக்கா சீனா நாடுகளின் மும்முனை வல்லரசுகளின் அரசியல் மைதானம்😢

    • @a007j9
      @a007j9 Месяц назад

      Exactly ... it will be very hard to contro this island from India. Especially Delhi.

  • @muhammadhwazeem8021
    @muhammadhwazeem8021 Месяц назад +1

    As I know this is the first time Srilankans as a whole voting for country’s development or a change without any racism regardless of voting for Anura or Sajith or Ranil

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 Месяц назад +2

    அநுரவிற்கே வெற்றி

  • @MARADONA143
    @MARADONA143 Месяц назад +2

    ஓட்டு மொத்த தமிழர்கள் வாக்கு Anura disanayaka அவர்களுக்கே❤❤❤🧭💯🧭💯

  • @DilshanRulz
    @DilshanRulz Месяц назад +1

    One game sajith❤

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 Месяц назад

    மிகவும் சரியான கனிப்பு வாழ்த்துக்கள்👍

  • @MerryMangali
    @MerryMangali Месяц назад

    👍👍👍

  • @kithushan7376
    @kithushan7376 Месяц назад +5

    Only AKD 🧭🔥

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 Месяц назад +1

    ❤❤AKD❤❤

  • @Usaidh-yw4bd
    @Usaidh-yw4bd Месяц назад +12

    சஜித் ஜனாதிபதியாகி ஆட்சி அமைத்தால்..
    பிரதமராக சம்பிக்க வருவார்..
    அவர் மாபெரும் இனவாதி..
    ஆகவே தோழர் அநுரவிற்கு வாக்களிப்போம் ❤❤

    • @Vachukaran
      @Vachukaran Месяц назад

      இன்று கொழும்புவில் அனுரவிற்கு வாக்களிக்க கோரி 2500 ரூபாய் கொடுத்தார்கள் . அவர் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது.

    • @M.D.Hettikanda
      @M.D.Hettikanda Месяц назад

      ❤🎉

  • @jazzmedia007
    @jazzmedia007 Месяц назад +6

    America for Ranil
    India for Sajith
    China for Anura Kumara

  • @Sacuntary
    @Sacuntary Месяц назад

    👌👍🎊

  • @sureashsharma5186
    @sureashsharma5186 Месяц назад

    ,Good

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 Месяц назад

    இந்தியா பல வியங்களை இலங்கையிடம் கற்றுக்கெள்ள வேண்டும்

  • @cassimossanmahsoor9639
    @cassimossanmahsoor9639 Месяц назад +6

    my whole family beyond 5 generations will vote for AKD, we need system change 😊😊😊

    • @ABDAzoor
      @ABDAzoor Месяц назад +1

      Superb dude me too❤❤❤

  • @rajendramsammugam6662
    @rajendramsammugam6662 Месяц назад

    ❤gd job brother congratulations 🎉🎉

  • @SUSATRADE
    @SUSATRADE Месяц назад +1

    Anura kumara disanayaka ❤

  • @udayadesilvadesilva4242
    @udayadesilvadesilva4242 Месяц назад +1

    Anura should be next president Ranil wickramasingha doesnt have people mandate .He also just like Rajapaksha .This is sri 🇱🇰 lankan people last chance to give vote for Anura .

  • @kanistithan
    @kanistithan Месяц назад +2

    எனது வாக்கு சங்கிற்கே.....

  • @L.Prashanthan
    @L.Prashanthan Месяц назад +2

    புலுகாதிங்க சிறுபான்மையினர் வாக்கு14% வீதம் 23லட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே உள்ளது 1.5கோடி சிங்கள மக்களின் வாக்கு

    • @zackyjunaid2934
      @zackyjunaid2934 Месяц назад

      இல்லை தமிழ்மொழிச் சமூகத்தின் வாக்குகள் அதிகம். அதில் முஸ்லிம்களின் வாக்குகள் மட்டும் 17 இலட்சம்

    • @ajanthan.s
      @ajanthan.s Месяц назад +1

      SL Tamil 11.2, Muslim 9.7, Indian Tamil 5. Altogether 26percent

  • @nawshadnilufa6775
    @nawshadnilufa6775 Месяц назад +2

    We love A K D

  • @muhammedkhaleel3958
    @muhammedkhaleel3958 Месяц назад +1

    Please silence Indian people’s
    and media

  • @MusammilMusammil-u6l
    @MusammilMusammil-u6l Месяц назад +1

    நீங்களாவது சப்போர்ட் செய்ய முடியுமா

  • @muhammadhwazeem8021
    @muhammadhwazeem8021 Месяц назад +1

    Most of us want Anura to win, but some say Anura get highlights only in social media & there are people outside d social media..however Ranil seems 3rd place ..
    Now the fight is for Anura or Sajith

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Месяц назад +1

    தம்பி நீங்கள் தமிழ் பொது வேட்பாளரை பற்றி ஏன் பேசவில்லை மறந்து விட்டீர்களா பேசுங்கள்

  • @BindhiHusema
    @BindhiHusema Месяц назад +1

    Anuraukka watri

  • @msmyaseer7957
    @msmyaseer7957 Месяц назад +1

    அனுர

  • @SadhamHussain-y7g
    @SadhamHussain-y7g Месяц назад

    இந்தியாவின் விருப்பம் இலங்கையில் நிறைவேறவில்லை

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 Месяц назад

    அர்ச்சுனன் also சப்போர்ட் ADK. Most தமிழ் people suppot to Archuna and AkD ❤️❤️❤️

    • @Terabites56
      @Terabites56 Месяц назад

      Archuna elaam nambithu irukeengala bro avaru 3 perukum support pani video potaaru 😂😂

  • @soonapaana5423
    @soonapaana5423 Месяц назад +2

    Sajith ku vaipu illa raja

  • @soonapaana5423
    @soonapaana5423 Месяц назад +1

    We hope anura ❤👍❤👍👍

  • @MusammilMusammil-u6l
    @MusammilMusammil-u6l Месяц назад

    😢

  • @MohomedSulthan
    @MohomedSulthan Месяц назад +7

    Sajith❤❤❤❤❤❤

    • @thiwaharah20
      @thiwaharah20 Месяц назад

      😂😂😂😂😂😂

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd Месяц назад

      மாங்காய் மடையன் சஜித் 😂😂

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      😅😅😅😅

  • @marthikw9449
    @marthikw9449 Месяц назад

    ❤❤❤❤🎉