பார்ப்பனர்கள் உருவான விதம்? Dr Shalini ( Psychiatrist)

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024
  • பார்ப்பனர்கள் உருவான விதம்? திருவள்ளுவர் யார் புத்தக வெளியீடு.
    Dr. Shalini (Psychiatrist)
    Dr. Shalini Excellent speech on திருவள்ளுவர் யார் Book Launch
    ************************************************************
    Connect us with Social media
    Follow us on Twitter: / neerthiraitv
    Follow us on Facebook: / neerthiraitv
    ************************************************************
    Shalini latest speech, Shalini speech, Dr. Shalini, dr Shalini psychiatrist speech, dr Shalini motivational speech, dr Shalini speech in Tamil, dr Shalini speech in Tamil, dr Shalini psychiatrist, dr Shalini latest Speech
    About Neerthirai:
    Neerthirai is a youtube channel in the Tamil Language. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, Modi, NTK, DMK, ADMK, BJP, OPS, EPS, TMMK, AMMK, DK, MNM.

Комментарии • 1 тыс.

  • @RajeshMicro
    @RajeshMicro 3 года назад +16

    மிக சிறப்பான உளவியல் விளக்கம் சகோதரி. நன்றி!

  • @yasodhak174
    @yasodhak174 4 года назад +12

    தங்களின் பேச்சு என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அருமை. தங்களின் சிந்தனை தெளிவு மக்களின் சரியான பார்வைக்கு வழி வகுக்கும்.

  • @innermostbeing
    @innermostbeing 4 года назад +23

    As always, Dr. Shalini at her peak in enlightening to dispell the darkness of ignorance. She is the rarest gem in the field of psychiatry.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 23 дня назад

    நன்றி நல்ல பதிவு......
    வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே....
    உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள்......🎉🎉🎉

  • @36yovan
    @36yovan 4 года назад +21

    *உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றிகள் பல. மடமை நீங்க தொடரட்டும் தங்கள் சேவை!*

    • @jeevak4314
      @jeevak4314 3 года назад

      salini is a mental

    • @sudarshanseshadri1217
      @sudarshanseshadri1217 3 года назад

      John you must be happy now ....

    • @jeevak4314
      @jeevak4314 3 года назад

      ஷாலினி ஒரு லூசூ. பார்ப்பனர்களை பற்றி பேச இது யார்? அவர்கள் இதுகளை பற்றி பேசுகிறார்களா? உனக்கு முடிந்தாலா அவர்களை வெனறு காட்டட்டும்.

    • @tamilvenkat9087
      @tamilvenkat9087 3 года назад

      லூசா நீ? உங்க ஜீசஸ illegitimate child nu சொல்லுது அந்தப் பொம்பள

  • @gkushi7227
    @gkushi7227 4 года назад +12

    Mam u have indepth knowledge of all the matters that you are addressing 🙏🙏👍

    • @balaaraja5408
      @balaaraja5408 9 месяцев назад +1

      கருமம்... வேற தலைப்பு இல்லையா?

  • @ramchandaras8628
    @ramchandaras8628 3 года назад +8

    மிகவும் அருமையான பேச்சு... சமூகத்தில் உடனடியாக மாற்றம் வரவேண்டும்...

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 года назад +34

    ஆணும் பெண்ணும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவருமில்லை.. தாழ்ந்தவர்களும் இல்லை..., சரிசமமானவர்களும் இல்லை... பெண் தனித்துவத்தில் சிறந்தவள். ஆண் தனித்துவத்தில் சிறந்தவன்..

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      What is That Individual....Chennai Indian.

    • @altain
      @altain 3 года назад

      👌

    • @altain
      @altain 3 года назад

      @Freeman Carranza 😆😆

    • @balaaraja5408
      @balaaraja5408 9 месяцев назад

      இவ பேசுறதே தவறான அறிக்கை

    • @Ramesh-v3m
      @Ramesh-v3m 21 день назад

      😂😂😅

  • @vijaykumarpalaniswamy5074
    @vijaykumarpalaniswamy5074 3 года назад +14

    Your depth of knowledge is mind blowing. Even animal herds follow a female leader. Thanks for the explanation.

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 22 дня назад

      Your knowledge is dead in simping! Seeking validation from a frustrated feminist!

  • @vinodsingh-gr1xj
    @vinodsingh-gr1xj 2 года назад +1

    Thankyou Dr Shalini, you present facts which our religious Purana keep people misinformed and ignorance instead of enlightenmenting , you humorously make people aware thank you.

  • @maalar1396
    @maalar1396 4 года назад +12

    This is Sathya yugam madam everything will be revealed. Your information is amazing. Every one must wakeup and realise the real fact and keep our tradition live

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад

      UTTER BULL coming out of this lady's mouth

  • @a.s1879
    @a.s1879 2 года назад +1

    Your talk is mesmerising, as always. Hats off Dr.Shalini 👍

  • @cyrilterence6904
    @cyrilterence6904 3 года назад +4

    Something strange I came across from your speech. You are a good orator and the facts you presented were intersting. Thank you for your awareness message.

  • @ttssttss597
    @ttssttss597 2 месяца назад +1

    அறிவியல் சார்ந்த | அனுபவம் சார்ந்த | சமூக நல சிந்தனை பேச்சாளர்
    ஷாலினி சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 4 года назад +13

    Tq for revealing us about Survival manuel. We are proud of your knowledge and wisdom.

  • @shankarkannappan6517
    @shankarkannappan6517 4 года назад +1

    Authoritative questions is what mam trying to say ... like ner konda parvai , ne pannuna pannuna pannuna nu sollum pothu oru limit cross pannum pothu ama da pannunenu pannathavan kooda accept pannippan . Dr.shalini mam for reason 🔥🔥🔥

  • @farahaan7823
    @farahaan7823 4 года назад +74

    உங்களைப் போன்ற பகுத்தறிவாளர் வீதிக்கு ஒன்று உருவாக வேண்டும் மேம் . இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கற்பனைகளும் கட்டுக்கதைகளையும் சொல்லி வளர்க்கும் பெற்றோர்களுக்கு சிந்திக்க வைத்துவிட்டீர் .நன்றி.!

    • @ashiqriyaz7619
      @ashiqriyaz7619 4 года назад +4

      Correct a sonnegea

    • @twintigersureshree
      @twintigersureshree 4 года назад +8

      இவ ஒருத்தி போதும் நாடு நாசமா போக....இவள அரஸ்ட் பன்னனும்

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 4 года назад +2

      கரெக்டா சொன்னிங்க நன்றி ப்ரோ

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 4 года назад +4

      @@twintigersureshreeஏனடா இப்படி இருக்கீங்க உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? உண்ணமாதிரு ஆடக்கள் இருப்பதை விட அழிக்கப்படுதலே
      சரியான வழி
      திருத்தவே மாட்டேன் என்கிற உண்ணைபோன்ற ஆட்களை வேறு என்ன செய்வது?
      நீயே சொல்?

    • @param-pf8cj
      @param-pf8cj 4 года назад +6

      @@ashiqriyaz7619 முஹம்மது துலுக்க கொரானில் போரில் பெண்களை கைப்பற்றி பாலியலில் ஈடுபடுத்தலாம் என்றானா இல்லையா?

  • @godisgreat1461
    @godisgreat1461 3 года назад +2

    What a intelligent and logical speech.

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 Месяц назад

    உங்களின் அறிவாற்றல் இந்த சமுதாயத்தின் மடமை நீங்க உதவும் அதற்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன்

  • @has4896
    @has4896 4 года назад +13

    You are the winner MAM....girls of all walks of life...will have to follow .🤝🤝🤝👍👍👍👏👏👏👏👏👏👏👏let your breathe reach all the ladies of Tamil Nadu ..

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 3 года назад +1

    What a ocean of knowkedge. அருமை.

  • @maslj7935
    @maslj7935 4 года назад +40

    பெரியார் கண்ட புதுமைப்பெண் Dr . ஷாலினி.

    • @photoscloud4598
      @photoscloud4598 5 месяцев назад

      அவனே ஒரு தேவிடியா பைய

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 года назад +2

    அருமையான Speech.

  • @manoharans1931
    @manoharans1931 3 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரி வாழ்க.

  • @arumugamramasamy1701
    @arumugamramasamy1701 2 года назад +1

    தங்கள் கருத்தால் வியந்து போனேன். சனாதனவாதிகளுக்கு சவுக்கடீ. வாழ்த்துக்கள் சகோதரி

  • @TamilagaVettrikKalagam
    @TamilagaVettrikKalagam 3 года назад +3

    மனிதகுலத்தின் தற்போதைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்திற்கும் தகுந்த பதில்கள்.

  • @jack89573
    @jack89573 3 года назад +2

    You are the right person , great person who can speak frank, teach properly, let it be anything you are great Madam, there are so many corporate samiyars who are cheating the world, people and making money for their will and pleasure, they are the biggest frauds and you speak the truth , literrary facts and it is highlly appreciated

  • @உளிவித்தியாசாலை

    எனக்கு
    என் காதுகளை விட
    கண்களே நன்றிக்கடன் பட்டவையாம்.
    உங்கள் உதடுகள் மிக அழகு
    ஆக
    நான் நினைக்கிறேன்
    இன்றிரவு எனக்கு
    உங்கள் நினைவோடுதான்‌‌.

  • @kgfinance3680
    @kgfinance3680 3 года назад +1

    மிக சிறப்பான அறிவுரை

  • @vram5853
    @vram5853 4 года назад +5

    It's interesting to note that Dr Shalini analyses Hindu puranas( filled with mysticism ) through scientific analysis,logic.
    Freedom of speech mam and we are secular . Carry on please and we will not react. Hinduism is a very tolerant religion and we Hindus will take whatever you say. And most of us have not read anything about puranas ,or githa.

  • @darwinjerald5793
    @darwinjerald5793 4 года назад +2

    மிக அருமையான பதிவு மெடம். பயனுள்ளது. . நன்றி.

  • @rajeshraj7855
    @rajeshraj7855 4 года назад +5

    Smile super mam...your thoughts are exact fact.

  • @rajagopal924
    @rajagopal924 Месяц назад

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை

  • @uneestate
    @uneestate 3 года назад +3

    அருமையான பேச்சு

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +5

    ஷாலினி மேடம் சூப்பர் 👍👌❤

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 года назад +6

    மதிப்பிற்குரிய திருமதி மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள் நன்றிகள் கோடி.
    தங்களுடைய புகழ் இந்த உலகில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பட்டி தொட்டியெல்லாம் பரவட்டும்.
    தமிழ் வாழ்க வாழ்க தமிழ்.
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @jacquelineagnel9695
    @jacquelineagnel9695 3 года назад +2

    Superb....go ahead... reveal what ever u learnt.....we need Ur support...and we r with u.

    • @tamilvenkat9087
      @tamilvenkat9087 3 года назад

      ஏய் லாசு உங்க சாமிய அந்தப் பொம்பள illegitimate child nu சொல்லுது அத கவனிக்கிலியா

  • @visath1234
    @visath1234 4 года назад +9

    Your speech is good to hear for others but no one will like if their family members spoke like this. Every one smile your speech but they will speak so many about you in your back.

  • @shyamalan8859
    @shyamalan8859 4 года назад +8

    Ella information um un gal I thavira yarukum theriyadhu madam hats off to you madam

  • @rengarajurengaraju2143
    @rengarajurengaraju2143 4 года назад +8

    Super doctor super we want it should be in public. Rengaraju

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 4 года назад +1

    மேம்.இதுவரை உங்கள் உரை எதுவும் நான் கேட்டதேயில்லை. இன்றுதான் முதல்முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. அறிவாளிகளுக்கு இது சத்தாக அமையும்

  • @cletussebastian7371
    @cletussebastian7371 4 года назад +5

    Dr shalini, I proud of your knowledge,.

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 3 года назад +2

    Paah super Madam👏🏼👏🏼👏🏼 highly insightful✨

  • @usha6445
    @usha6445 3 года назад +5

    மிகவும் அருமை🙏🙏👌👌👌👏👏👏

    • @abrahamarul6176
      @abrahamarul6176 2 года назад

      மருத்துவரின் பேச்சு சிறப்பு.

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 4 года назад +2

    Very good brilliant doctor madem Dr shalini

  • @mmsl4287
    @mmsl4287 4 года назад +4

    Really good . Great Dr. Hats off

  • @thangadurai9863
    @thangadurai9863 3 года назад

    Moral courage needed to speak the truth.sabash.vazhga.vanakkam

  • @brahmos3524
    @brahmos3524 4 года назад +8

    Dr. Shalini , your name and fame , earned out of helping the
    human-kind, through your invaluable service , should not be
    wasted and deviated. Your subject requires lot of case studies
    And analysis. New developments, different approaches are
    Happening every day in your field.. The subject which you are
    addressing to the small gathering, for your experience and expertise
    In the field, is unwanted. There are many speakers to talk in the subject.
    You may leave it to them and kindly concentrate on the human
    helping field of psychiatrist than wasting your time.

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 4 года назад +1

    Dr.ஷாலினி நிறைய புத்தகங்கள்
    படித்து மிகவும் அதிகமான விஷயம் தெரிந்து வைத்துள்ளார். எந்த ஒரு கருத்தும் கதைகளும் அந்த அந்த காலகட்டத்தில் சரியாகவும் பிறகு சிலகாலகட்டத்திற்கு பிறகு தவறாகவும் நிரபிக்கபட்டுள்ளன. இதற்காக இப்போது அறிவியல் பூர்வமாக சரி என்று இவர் வாதிடும் Sperm கன்டட் போன்றவை disprove ஆகி புது விஷயங்கள் வரலாம்

  • @angavairani538
    @angavairani538 4 года назад +7

    Chellam eppadiyellam thunivaga....ungalal Martin thaan..weldon 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra37 4 года назад +1

    தர்க்க ரீதியான அறிவியல் வாதம். சிறப்பு.

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 22 дня назад

      Scientific discovery is not by a mugg headed scientist,just plagirisation of other ideas from skilled people

  • @sahayasundaravalan1955
    @sahayasundaravalan1955 4 года назад +9

    Always u r given clear and neat speech sister . 💐💐💐

  • @mehnazahmed2234
    @mehnazahmed2234 3 года назад

    Brilliant speech on facts super mam we are proud of you mam you are awesome .

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 года назад +15

    அருமையான விளக்கம் அருமை

  • @panneerselvammudaliarc8159
    @panneerselvammudaliarc8159 3 года назад +2

    நல்ல விளக்கம்.

  • @sudhahyma
    @sudhahyma 4 года назад +4

    I had a great respect for this lady’s knowledge in science. I don’t understand why she is talking all this stuff now which would create anger on one group of people which is dangerous. Adhiga arivu aabathaanandhu. If we listen to her, we will not be able to lead a peaceful successful life. We will waste our time like her creating and spreading hatred for nothing. She is going back digging the grave which is not needed at this point. She needs to focus on real social upliftment.

    • @venkateshb1880
      @venkateshb1880 4 года назад +5

      So do you that we are leading a peaceful life without discrimination?
      And do you think that women is empowered?
      Do you think there is a level playing field for everyone?
      My opinion is she just saying origin of this social discrimination.
      It helps us to get knowledge. Futuristic thought process will emerge from this

  • @chank4056
    @chank4056 Месяц назад

    Super Madam... Stone soup story is a Russian story...

  • @johnkennady8981
    @johnkennady8981 4 года назад +9

    Welcome sister hats off.

  • @usgelm3476
    @usgelm3476 4 года назад +2

    எங்கிருந்தோம் வந்தோம் என்பதில் தான் தரம் உண்டு. எல்லோறும் சமமே ஏற்றத்தாழ்வே கிடையாது வித்தியாசம் என்பது தான் யாரென்று அறிவதில் உள்ளது. மனுதர்மம் என்பது கட்டுக்கதை. Known Yourself Who you Are.

  • @rajir.k9383
    @rajir.k9383 4 года назад +4

    Thank you. Very informative.

  • @breezean
    @breezean Месяц назад

    All women should listen this speech.

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 22 дня назад

      To shorten her hair like her?

    • @breezean
      @breezean 21 день назад

      @@sivaratnamasabaratnam8946 your brain finally has learnt what it wants..

  • @ChandruKumarchennai
    @ChandruKumarchennai 4 года назад +39

    அருமையான பதிவு சாலினி தோழர்

  • @ramachandran5280
    @ramachandran5280 4 года назад +1

    Dr.shalini really nice explanation.Hat of thanks

  • @kajgh777
    @kajgh777 3 года назад +6

    Night enna saraku poddu vantheenka Dr shalini??

  • @kamalm4437
    @kamalm4437 4 года назад

    Exactly correct your speech . Who is iyer where they are from

  • @indianatlarge
    @indianatlarge 4 года назад +9

    i had great regard for you madam, not anymore.. you can make a better living as a script writer rather than a Psychiatrist

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 года назад

    Good Morning and Wish U Happy New Year Really Ur Very Very Good Intelligently and General Knowledge Fully, and Good Cycology Doctor, In Ours Tamil Nadu India, Very Very Thanks to Media and Technician People's All, Chennai India .

  • @SuperMayil
    @SuperMayil 4 года назад +9

    அருமை

  • @siddiqali8834
    @siddiqali8834 3 года назад +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகேர

  • @leelachristy3299
    @leelachristy3299 4 года назад +6

    Gifted orator 👍

  • @chibhidurai2071
    @chibhidurai2071 4 года назад +1

    Knowledge treasure ..... Dr Shalini......

  • @thaache
    @thaache 4 года назад +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . 1) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . 2) www.internetworldstats.com/stats7.htm
    . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . 4) speakt.com/top-10-languages-used-internet/
    . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .
    நன்றி.
    தாசெ, நாகர்கோவில்

    • @thaache
      @thaache 4 года назад

      @Adithya Parthasarathy மிக்க நன்றி.

  • @Jayaprakashrasu
    @Jayaprakashrasu 3 года назад

    Bold and brave speech mam

  • @bhalamurugan7044
    @bhalamurugan7044 4 года назад +33

    5:48 A small clarification. You said as intelligence is from Y chromosome, it is from mother. But biologically Y chromosome is from male only. Female has two xx chromosomes only. That is how the gender also decided by male. Am I right?

    • @sharud5295
      @sharud5295 4 года назад +1

      I believe she meant to say that genes influence intelligence is on X chromosome not Y. Some research in medical genetics has published saying babies born with mental illness has mutation in X , which in turn signifies that X Chromosome influence more than Y on our intelligence.

    • @mohangovindaraj5744
      @mohangovindaraj5744 4 года назад

      அம்மா நல்ல படிச்சவங்க. இங்கிலீஷ் வேணா தமிழ போடு அப்பதான் அவரால படிக்க முடியும். புரியுதா?

    • @srinivasanswaminathan2377
      @srinivasanswaminathan2377 4 года назад +3

      Yes me also want to say Y is male X is female. I think she might say dis by slip if tounge. 😜😜😝😝

    • @RaRangamani
      @RaRangamani 3 года назад

      XY develops as male and XX develops as female. Male produces XY and female produces XX.

  • @msmallikaseshadri
    @msmallikaseshadri 3 года назад +2

    Please reveal similar things from other religions also.

  • @sravindernath7450
    @sravindernath7450 4 года назад +18

    Reference Video 5.59 or 6:00 Dr. said intelligence comes from Y chromosome. That is from mother. But Y chromosome is inherited from the father. Is that not a fact? Please correct your statement Dr. Shalini.

    • @adrianvann2947
      @adrianvann2947 4 года назад

      Children are more likely to inherit intelligence from their mothers because intelligence genes are located on the X chromosomes (and mothers have two). Mothers do tend to have two X chromosomes, but they aren't identical chromosomes, and of course, they got one of them from their fathers.

    • @kircyclone
      @kircyclone 3 года назад

      @@adrianvann2947 Dude... Did you understand the logic of Ravidernath ? read his comment again...

    • @kircyclone
      @kircyclone 3 года назад +1

      Boss... Dr.Shalini is fake. She is ill-treating men for a very long time. In one video, she said that a person who has expertise in two things are female or gay (ruclips.net/video/SzD2wODkAic/видео.html). I'm sure its not true.

    • @kircyclone
      @kircyclone 3 года назад

      @@adrianvann2947 Dr.Shalini just said in that video that intelligence comes from Y chromosome.

    • @vikram7074
      @vikram7074 3 года назад

      @@kircyclone obviously dude , adha inga support panradhu , kelavanunga dha , doctorrrrrrrr.shalini ku , indha kalathu pasangaluku thagundha madiri pesa therla , avanga andha kalathu la ye irukanga , Periyar , bharathiyar , Kamaraj , Sri Devi , moodevi nu sollitu irukanga , history ya pesitu adha kai thati irukanga , indha kalathu alungala pathi pesanum !!

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Месяц назад

    ‍ மிக மதிப்பு மிக்க பெண் ..... அறிவுக்கு தலை வணங்குகிறேன் .....

  • @slakshmi8437
    @slakshmi8437 4 года назад +6

    Mam romba nalla pesuranka. Keep it up

  • @sunblaze8088
    @sunblaze8088 4 года назад +1

    Dr. Shalini always is the most respected social figure. Keep it up madam.

  • @antonykumar2697
    @antonykumar2697 3 года назад +3

    அவரு அதையா வாயிலவச்சிருக்காரு!!!! அருமையான கேள்விசகோ

  • @palpandi8421
    @palpandi8421 3 года назад +2

    5.45 seconds la mam thappa solreenga, x chromosome nu sollanum la, flow la sonnaalum naama crct aa sollidanum mam, illati paarppaniya visa koottam kathitae irukum

  • @Thiagarajah1
    @Thiagarajah1 3 года назад +3

    You must come to Malaysia and share your wisdom to tamils here

  • @parimalabaste9310
    @parimalabaste9310 3 года назад +2

    Mam " nee arisi yeduthittu vaa naan umi yeduthittu varen . Rendayum onnaa kalanthu ooothi ooothi thinnalaam !" Kathai pattri sollunga !

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 года назад +3

    Hi Shaalumma,
    we are very happy that a Christian women knows much better than the Hindu people about our Hinduism. We will accept what are all our disadvantages. Because no one created any law today. It has been a way of life for the thousands and thousands of years ago and now everyone has started thinking with sixth sense about everyone's individual religion measures. Right?
    அப்பிடியே உங்கள் Christianity அவலங்களை Oru 4 videos pottu பகிர்ந்து கொள்வாயா?
    "TRANCE" Malayalam movie ல கிழிச்சு போட்டாச்சு Christianity அவலங்களை. படம் பார்த்தயா கண்ணு. இல்லன்னா பாரு செல்லம். அடுத்த religion ah தரக்குறைவாக பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை.அடிச்சாலும் புடிச்சிலும் ஹிந்துக்கள் நாங்கள் எங்கள் வீட்டு குப்பையை கூட்டிக்கிறோம். நீ உன் வேலையை மட்டும் பாரு கண்ணு.
    My 2 questions:
    ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வருடக்கணக்காக marketing பண்றீங்க "JESUS" product ah. ஏன் ஹிந்து தெய்வங்களை "சாத்தான்" ன்னு கூப்பிடறீங்க?
    Can you answer these above two questions before degrading Hinduism?
    If am correct please click like button brothers and sisters 🙏

    • @rooparamesh134
      @rooparamesh134 3 года назад

      Huge respect for you 👏👏👏👍👍👍

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Месяц назад

    Love you Shalini mam ❤ love you PARIYAR ❤😘

  • @rchandru7785
    @rchandru7785 4 года назад +4

    Great madam! Thanks....

  • @prashanthtamilselvam6797
    @prashanthtamilselvam6797 4 года назад +1

    Excellent revelation of truth!

  • @sambathkumar5283
    @sambathkumar5283 4 года назад +5

    வாயிலே வெஜினா....! சூப்பரா சொன்னீங்க போங்கோ....

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 года назад

    Sister Dr.Shalini, Vungal Pani Thotara, yen Vazhthukkalotu, Vungalai Vanankukiren.

  • @prabhakarramachandran6002
    @prabhakarramachandran6002 4 года назад +4

    You are right madam. India the best geographical place. Rest of the world suffers from cold snow ice.

    • @eenu9385
      @eenu9385 3 года назад +1

      போடா ல******* பூண்ட ......

  • @deepar741
    @deepar741 3 года назад

    Unmai madam nandri thrukural best

  • @கோ.காசிவிசுவநாதன்

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே‌ உன்னால் தமிழ்மண் திமிறும்.

  • @AlexVembar
    @AlexVembar 4 года назад +1

    Fantastic scientific interpretation of Indian society and development of casteism

  • @dhanathangavel4601
    @dhanathangavel4601 4 года назад +4

    Super

  • @nandakumar9713
    @nandakumar9713 3 года назад +2

    Sirappu.....👍👍👍🔥🔥🔥

  • @prakashd4088
    @prakashd4088 4 года назад +12

    தமிழர்களது தாய்வழி சமூகம்
    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கு

    • @param-pf8cj
      @param-pf8cj 4 года назад

      எப்போதும் இந்த ஒரு வரியையே கூறி ஏமாற்றுகிறீர். அத‌ற்கு அடுத்து என்ன வருகிறது? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்
      புரிந்ததா?
      நாயும் புழுவும் பூனையும் மனிதனும் பாம்பும் எல்லாம் ஒரே உயிர். ஒக்கும்
      ஆனால் தொழில் வேறு. மனிதனுள்ளும் ஒருவன் எலி மாடு தின்கிறான். ஒருவன் இறை வழிபாடு செய்து புலால் மறுத்து நல்ல உணவை உண்கிறான். யார் உயர்ந்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

    • @prakashd4088
      @prakashd4088 4 года назад +2

      @@param-pf8cj உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
      தொழுதுண்டு பின் செல்பவர்

    • @param-pf8cj
      @param-pf8cj 4 года назад

      @@prakashd4088 ஆனால் தொழில் வேறு. மனிதனுள்ளும் ஒருவன் எலி மாடு தின்கிறான். ஒருவன் இறை வழிபாடு செய்து புலால் மறுத்து நல்ல உணவை உண்கிறான். யார் உயர்ந்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

    • @prakashd4088
      @prakashd4088 4 года назад

      @@param-pf8cj வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
      உள்ளத் தனைய துயர்வு
      எதை உண்பவராயினும் அவரின் உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு அமையும்

    • @param-pf8cj
      @param-pf8cj 4 года назад

      @@prakashd4088 புலால் உண்ணக்கூடாது உயிர் கொலை செய்து உணவு கொள்ளலாகாது என்று ஏன் வள்ளுவர் கூறுகிறார்
      எலி பாம்பு சாப்பிலாம் அல்லவா? அவர்கள் மனம் உயர்ந்ததா?

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 4 года назад +1

    Dr Shalini bold intelligent lady

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 3 года назад +3

    Podhum podhum science pungunathellam irukkattum. Ippo mattum oru tappum nadakkalaya enna.

  • @gunasekarguna2996
    @gunasekarguna2996 Месяц назад

    கருவில் - இருக்கும் குழந்தைக்கு கேட்கும் திறன் உண்டு என்பதை இப்போதுதான் விஞ்ஞானம் கண்டுபிடித்து இருக்கிறோம் ஆனால் அதற்குமுன் வரை நாம் நம்பவில்லை.

    • @prabakaran-d5j
      @prabakaran-d5j 29 дней назад

      வளைகாப்பு செய்வது அதற்க்குதான். அபிமன்யு பற்றி தெரியுமால்லவா

  • @hhjjj8516
    @hhjjj8516 4 года назад +4

    Recent researchers have established that intelligence is passed to the baby by the mother