அதிர்ஷ்டம் தரும் செடிகள்| Lucky Plants | indian astrology predictions| Flowers | Vastu Plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • அதிர்ஷ்டம் தரும் செடிகள்| Lucky Plants | indian astrology predictions| Flowers | Vastu Plants
    Top 10 Lucky Plants for Home | Vastu Plants | Best Indoor Plants | Lucky Plants for Home
    In this video you will know about the Top 10 Lucky Plants for Health, Wealth and Prosperity that also help in purifying the air, easily available and easy to maintain. Even if you are a beginner, you can easily manage these plants. for more videos, please subscribe 👇
    / @tntrend
    Check out tn trend latest videos 🔥👇
    🔴 சமயபுரம் மாரியம்மன் கதை : • சமயபுரம் மாரியம்மன் கத...
    🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : • "கோடீஸ்வர யோகம்" ஏற்பட...
    🔴 அட்சய திருதியை 2022 : • அட்சய திருதியை 2022 - ...
    🔴 குலதெய்வம் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் : • Video
    🔴 உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம் : • உலக அழிவிற்கும் B-அறைக...
    🔴 மரம் செடிகளின் முன்ஜென்ம கதைகள் : • எமனிடம் வரம் பெற்ற மரம...
    🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : • காகத்திற்கு உணவு வைக்க...
    🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : • பாம்பை ஏன் நம் முன்னோர...
    🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : • நாரத முனி ஏன் விஷ்ணு ப...
    🔴 காசி பற்றிய வரலாறு : • பலரும் அறிந்திராத காசி...
    🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : • 9000 Years Old Worlds ...
    🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : • கலியுகம் பற்றி 5 கசப்ப...
    🔴 மகா சிவராத்திரி வரலாறு : • Video
    🔴 உலகின் முதல் சிவன் கோவில் : • உலகின் முதல் சிவன் கோவ...
    🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : • உலகின் முதல் விஷ்ணு கோ...
    🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : • திருப்பதியில் உள்ள தங்...
    🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : • ஐயப்பன் பிரம்மச்சாரி இ...
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : • எமனிடம் வரம் பெற்ற மரு...
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : • சரஸ்வதி கொடுத்த சாபத்த...
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : • சிவனிடம் வரம் பெற்ற வே...
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : • சந்திரனுக்கும் குருபகவ...
    🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : • 18-மந்திரவாதிகளை வெட்ட...
    🙏❤️ follow on social networks ❤️🙏
    instagram: / tn_trend
    facebook: / tntrend
    twitter: / tntrend3
    Credits:
    Content Writer & Admin: karthik
    Voice Credit: Swathi
    Join this channel to get access to perks:
    / @tntrend
    lucky indoor plant's in tamil | அதிஷ்டம் தரும் செடிகள் |vastu plant's
    in tamil | money plant tips |
    Lucky Indoor Plants Tamil | அதிர்ஷ்டம் தரும் செடிகள் | money plant |
    Vastu plants in tamil
    Lucky Indoor Plants for home in tamil, vastu tips for plants, vastu
    tips, lucky indoor plants, lucky bamboo, good luck plants, garden,
    vastu plants in home, money plant tips in tamil, plants for money,
    lucky plant,, , vasthu, வாஸ்து, வாஸ்து சாஸ்திரம், vastu in tamil,
    astrology, house, vastu shastra, plants, வீட்டில் வளர்க்க வேண்டிய
    மரங்கள், வாஸ்துப்படி,செடிகள், வாஸ்து செடிகள். 10 important plants
    இந்த வீடியோவில் கோடீஸ்வர யோகம் ஏற்பட போவதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு
    கொள்கிறேன். how to become a millionaire | clickbank affiliate
    marketing earn money online
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel, PLEASE contact us via email (tntrend1gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a RUclips strike.
    #indoorplants #bestindoorplantsindia #indoorplantsforbeginners #top10indoorplants
    #bestairpurifyingindoorplant #bestindoorplants #airpurifyingindoorplants #bestindoorplants #vastuplants #luckyplants #houseplants #luckyplantsforhome #mystery #facts #video #public #share #subscribe #money #tntrend
    loan
    bank
    affiliate platform
    affiliate
    marketting
    hdfc netbanking
    chase online
    bank of america near me
    indian bank net banking
    clickfunnels affiliate bootcamp summit
    hdfc smartbuy
    best debt consolidation loans
    credit card consolidation loan
    cibc rewards
    cash out refinance
    scb business
    smartbuy hdfc

Комментарии • 256

  • @TNTREND
    @TNTREND  2 года назад +85

    New Video : ruclips.net/video/RxeW6eIikaw/видео.html
    New Video : ruclips.net/video/RxeW6eIikaw/видео.html
    ❤️ ஆகாயத்தில் இருக்கும் பர்வதமலை சிவன் கோவில் ரகசியங்கள்... நாய் உருவத்தில் இன்றும் உலாவரும் சித்தர்கள் ❤️🙏

  • @Arumurute
    @Arumurute 10 месяцев назад +7

    செம்பருத்தி,வெற்றிலை,
    கற்றாழை,பிரண்டை,
    வாடாமல்லி,கோழி கொண்டை சிகப்பு, violet, சங்கு பூ நீலம்,வெள்ளை,மருதாணி,சாமந்தி,ஊட்டி ரோஸ்,டேபில் ரோஸ், மணி பிலாண்ட், மல்லி,முல்லை,
    நந்தியாவட்டை,நெல்லி, செண்டு மல்லி,கொடி முல்லை,கொடி மல்லி ,துளசி,கற்பூர வல்லி,dragon fruit உள்ளன

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 года назад +47

    தங்கள்‌ பாசிட்வான வார்த்தைகள் மனமகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.
    எங்கள் வீட்டில் 🏡 துளசி, மணி பிளாண்ட், கற்பூரவள்ளி, மருதாணி, கற்றாழை,ரோஜா , சந்தனமுல்லை,பவளமல்லி போன்ற செடிகளை வளர்க்கிறோம்.. பொதுவாகவே சிறிய செடிகளை பூக்களையும் வளர்ப்பதால் அது வளர்வதை பார்த்தால் மனமகிழ்ச்சி கிடைக்கும்.அனுபவ உண்மை.நன்றி

    • @vijiaa4225
      @vijiaa4225 9 месяцев назад

      உண்மைதாண்.வாடகை.வீடுதாண்.எண்ணேடுது.மணி.பிளிண்ட்.துளசி.வெத்தலை.கத்தாழை.செம்பருத்தி.எல்லாம்.வளர்கிரேண்மா.இதுமாதிரி.விளம்பரம்பாத்துதாண்.சூப்பர்

  • @v.5029
    @v.5029 2 года назад +295

    எந்த செடி வைத்தாலும் நேரம் நல்லா இருந்தால் தான் வளரும். இல்லை என்றால் அது அழிந்து விடும். இது என் அனுபவம்.

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 2 года назад +9

    மிகவும் அருமையான, உபயோகமுள்ள பதிவு 👍 மிக்க நன்றி தோழி🙏🙏

  • @santhivssanthi5723
    @santhivssanthi5723 Год назад +1

    Yes. Neram nalla irrukkanum.

  • @ranis7467
    @ranis7467 2 года назад +43

    எங்கள் வீட்டில் சங்குபூசெடி, துளசி செடி, கற்பூரவள்ளி செடி கற்றாழை, மணி பிளாண்ட் செடி வளர்கிறோம்

    • @sai-yk8hf
      @sai-yk8hf 2 года назад +2

      சங்கு பூ அதாவது கருங்குவளை மலர்

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 2 года назад +3

    நன்றி! நல்ல தகவல்!
    வாழ்க! வளங்களுடன்!
    பல்லாண்டுகள்!

  • @HariRaja5271
    @HariRaja5271 Год назад +2

    usefull message,Thankyou so much

  • @jailabudeen5640
    @jailabudeen5640 9 месяцев назад

    Thank u mam plants nala evlo benefits nu sonneenga super

  • @malarganesh7231
    @malarganesh7231 Год назад +1

    Thank you so very much

  • @Kavikaakana
    @Kavikaakana 8 месяцев назад +1

    Money plant, aloe vera, karpuravalli, tulasi, rose.

  • @VishnaVi-ms6fe
    @VishnaVi-ms6fe Год назад

    Your spek is wonderfull

  • @G.Dhanshika1C-ll9ek
    @G.Dhanshika1C-ll9ek Год назад +1

    Katrazhai and panneer rose

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 8 месяцев назад

    நன்றி சகோதரி

  • @p.meenachimeena3132
    @p.meenachimeena3132 2 года назад +1

    சப்பர்

  • @rajeshraja9099
    @rajeshraja9099 Год назад

    சூப்பர் கிரேட்

  • @lalithalisa5274
    @lalithalisa5274 2 месяца назад

    All we have thanksb

  • @masilamani6840
    @masilamani6840 2 года назад

    அருமையான தகவல்கள் தோழி அவர்களே

  • @akshathvlogkk4776
    @akshathvlogkk4776 2 года назад +1

    Kattalai thulasi nelli karpuravalli mAniplant majal chedi erukku super

  • @SelvamSelvam-wo7sd
    @SelvamSelvam-wo7sd Год назад

    Very super thulashi

  • @SankarSankar-sd1xj
    @SankarSankar-sd1xj 2 года назад +4

    Video super. Paneer rose, jasmine in my home

  • @suriyas6342
    @suriyas6342 2 года назад +22

    நீங்க சொன்ன விஷயம் எனக்கு பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி🙏🏻

  • @HariPrasad-vl2lt
    @HariPrasad-vl2lt 2 года назад +6

    உலைத் தான் சோறு, எண்ணம் போல் வாழ்கை

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 2 года назад +5

    Thank u ma.i have karpooravalli,, thulasi ,money plant, bamboo plant,sembaruthi.🙏🙏🙏❤️

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி சிஸ்டர் இதை பார்த்தவுடன் உங்கள் தோழியாக மாறிவிட்டேன் ❤

  • @TNTREND
    @TNTREND  2 года назад +15

    🔴 சமயபுரம் மாரியம்மன் கதை : ruclips.net/video/VMHh5-MBS8c/видео.html
    🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : ruclips.net/video/XOyux8aTiUo/видео.html
    🔴 மரம் செடிகளின் முன்ஜென்ம கதைகள் : ruclips.net/video/usQTAlTu5Vg/видео.html
    🔴 ராமாயணம் நடந்ததற்கான ஆதாரங்கள் : ruclips.net/video/wEu5WItDzxg/видео.html
    🔴 குலதெய்வம் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் : ruclips.net/video/QMB8pW5UERY/видео.html
    🔴 உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம் : ruclips.net/video/YNzuLckbJTc/видео.html
    🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : ruclips.net/video/jQCwO47-Yto/видео.html
    🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : ruclips.net/video/8jzlf9U7dMI/видео.html
    🔴 பண்ணாரி அம்மன் வரலாறு : ruclips.net/video/ObNzesgaGrI/видео.html
    🔴 மாரியம்மன் பிறந்த கதை : ruclips.net/video/tVzMJfHhP9k/видео.html
    🔴 மாசாணி அம்மன் கதை : ruclips.net/video/DFow_g8fjUw/видео.html
    🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : ruclips.net/video/RPY15PCIZCY/видео.html
    🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : ruclips.net/video/u3Qlh1iUzm0/видео.html
    🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : ruclips.net/video/Q16jhlxEsG4/видео.html
    🔴 சத்தியவான் சாவித்திரி கதை : ruclips.net/video/WbBbgSwn2hY/видео.html
    🔴 மகா சிவராத்திரி வரலாறு : ruclips.net/video/g73uyzxummU/видео.html
    🔴 உலகின் முதல் சிவன் கோவில் : ruclips.net/video/ubAfpkL86DI/видео.html
    🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : ruclips.net/video/-O-z3ICKDZ8/видео.html
    🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : ruclips.net/video/g_C82v8cKc8/видео.html
    🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : ruclips.net/video/LPTjn7-o5iQ/видео.html
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/1FtXJtcNOKk/видео.html
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/2FPBGRUnF2I/видео.html
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : ruclips.net/video/5sol0NYVUAc/видео.html
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : ruclips.net/video/YH-DvJ-Dloc/видео.html
    🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : ruclips.net/video/airV0yj8YE0/видео.html
    🔴 24 avatars of lord vishnu : ruclips.net/video/-rFGeQ41R-Y/видео.html
    🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : ruclips.net/video/Fs3wCE_PIdk/видео.html
    🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : ruclips.net/video/si9RvixcEdY/видео.html

  • @revathiramachandran5559
    @revathiramachandran5559 2 года назад +4

    I have shenbegam, manoranjitham, periyanelli, siriya Nelli, money plant, vasthu bamboo, katrazhai, kasu plant, snake plant, adukku sangu blue etc etc in my garden

  • @sathiyabamasathyabama3326
    @sathiyabamasathyabama3326 4 месяца назад

    Superma

  • @ariyalbharathiraja5679
    @ariyalbharathiraja5679 Год назад

    Super

  • @muruganramya3510
    @muruganramya3510 2 года назад +1

    Na vadakai vittil than irukkan,ninga sonna sadiyil yenga vittil irukka Sadi,Roja,mani plant,sangupoo Sadi white and blue iranduma irukku, thulasi, karpuravalli,thattasinungi,kaththalai,kundumalli,sathimalli,sammangi, samanthi ithu ellam irukku,mana nallikkai irunthu ,ana Kai vaikkalanu maraththai vattivittutanga🥰🥰🥰🥰

  • @umashanker392
    @umashanker392 2 года назад +1

    Top

  • @ramyab8356
    @ramyab8356 2 года назад +3

    நல்ல பதிவு💐💐

  • @karunagaran.r9319
    @karunagaran.r9319 2 года назад

    Ok I will try now

  • @SathyaK-zj7nu
    @SathyaK-zj7nu 6 месяцев назад

    மல்லி மணபிலண்ட் ரோஸ் வாடமல்லி துளசி நீலசங்குபூ வெள்ளை சங்கு பூசை 2வகைநெல்லிமரம்

  • @armylove3315
    @armylove3315 2 года назад +5

    very nice information 😍👍

  • @skanmani3826
    @skanmani3826 Год назад

    Gud

  • @MohanMohan-gz2re
    @MohanMohan-gz2re 2 года назад +3

    இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி

  • @kolamrangolinote15.6ksub
    @kolamrangolinote15.6ksub 2 года назад +1

    மிக அருமையான பதிவு தோழி 👌👌👌🌹🌷

  • @VTSWIN
    @VTSWIN 7 месяцев назад

    Katharlai, tulasi, rose, malli, vadamali, nerli maram.

  • @shameembanuh7492
    @shameembanuh7492 2 года назад +2

    Money important kadiyadhu Mana nimadhi irundha podhum yallam thanks varum

  • @bhuvanarubi8166
    @bhuvanarubi8166 Год назад +2

    Money plants,vettrileaf,nall🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @grkalamegam5338
    @grkalamegam5338 Год назад +1

    துளசி மற்றும் கற்பூரவள்ளி

  • @devimani4155
    @devimani4155 2 года назад

    Very good ideya

  • @floraxavier8795
    @floraxavier8795 Год назад +2

    Money plant Alovera Bambo Lucky plant

  • @Creator3966
    @Creator3966 2 года назад +4

    Nice speech and very useful to all

  • @malathinmjv182
    @malathinmjv182 2 года назад

    உங்கள் பேச்சு மிக அருமை

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 года назад +3

    Nice sharing 👌👌

  • @rnanthini4741
    @rnanthini4741 2 года назад

    Thank You

  • @gokulnathp7116
    @gokulnathp7116 Год назад +1

    Mootttai madil valarkalama

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +5

    முயற்சி பண்ணா முடியும்💪🏻முயற்சி திருவனை ஆக்கும் செல்வத்தை தரும் அக்கா 🙏🏻அருமை video அக்கா 🌴💐🌷🌼🌺🍀🌾🌿🌱

  • @devadhardhni4935
    @devadhardhni4935 2 года назад

    Panner rose and jasmine and thulasi and kattrayai

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 года назад +1

    Nice sharing

  • @ponranigopalakrishnan4383
    @ponranigopalakrishnan4383 2 года назад +7

    எங்கள் வீட்டில் துளசி, கற்பூரவல்லி, நெல்லி, மணி பிளாண்ட் ,கற்றாழை ஆகிய ஆறு செடிகள் உள்ளன.

  • @jayanthijayanthi2269
    @jayanthijayanthi2269 2 года назад +1

    Pannier rose, mala nellikka, mullai, malli, rose, vada malli, thottasinungi, marudhani, Thulasi,sangupoo,kolikonda,maamaram irukku

  • @suriyas6342
    @suriyas6342 2 года назад +6

    நாங்க வாடகை வீட்டில் இருக்கோம் நாங்க எப்படி வளர்ப்பது அப்படி இருந்தும் நான் துளசிச்செடி ஓம் செடி வெத்தலை செடி வளர்த்து வருகிறேன் எனக்கு மனக்கஷ்டங்கள் வருகிறது 🙏🏻💐🌹

    • @afathimarthi
      @afathimarthi 2 года назад

      Hai வெத்தலை செடி veetukula வளர்க்கலாமா velila இடம் இல்லை

    • @sithirajsithiraj7401
      @sithirajsithiraj7401 2 года назад +1

      Om sedi yeppadi erukum'nu sollunga Naan paarthathillai

  • @tamiltakgifts3387
    @tamiltakgifts3387 2 года назад +1

    Hi thala varalaval

  • @rajeswarijayarathinam8251
    @rajeswarijayarathinam8251 2 года назад +4

    தொட்டசினிங்கி செடி, சங்கு பூ, வாடாமல்லி , இந்த செடிகள் இல்லை. நீங்கள் சொன்னதற்கு நன்றி.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +1

    Super super super super video 💞🍎🍎

  • @chandranagaraju9946
    @chandranagaraju9946 Год назад +2

    கற்றாழை (Alive vera) செடி வீட்டில் முன்பு வைக்கலாமா

  • @RameshBabu-kb6ls
    @RameshBabu-kb6ls 2 года назад +2

    Enka veetil,katralai,sangu poo,vadamalli,panneer rose,Thulasi,Karpooravallimoney plant ellam valarkirom.

  • @Pree12121
    @Pree12121 Год назад +2

    Front idamila terrace garden pana active irukuma

  • @VithuDenu-dz9vh
    @VithuDenu-dz9vh 2 месяца назад

    எங்கள் வீட்டில் வாடாமல்லிகை மல்லிகை ரோஐ செம்பருத்தி வளர்க்குறோம்

  • @gowrim500
    @gowrim500 2 месяца назад

    South east

  • @srivenkadeaswaransrivenkad6501

    கற்றாளை, தொட்டார்சுருங்கி, மணிப்லாண்ட்

  • @Rithvi8155
    @Rithvi8155 Год назад +2

    Thank you 🤗

  • @janakiperumal4086
    @janakiperumal4086 4 месяца назад

    I have jasmine,amla tree😊

  • @vinmathipraaneshhi805
    @vinmathipraaneshhi805 2 года назад

    Periya nellikai veikanuma Ella Chinna nellikai veikanumannu solluga

  • @rnanthini4741
    @rnanthini4741 2 года назад +1

    Katalai Rose Jasmin Tholasi

  • @velmurugantraders5773
    @velmurugantraders5773 Месяц назад

    வீட்டின் முன்பகுதியில் நந்தி வட்ட செடியை வைக்கலாமா

  • @Akgamingkmcc
    @Akgamingkmcc 7 месяцев назад

    Thirachai Chadi vittu munnadi vaikkalama

  • @subhaindhu5441
    @subhaindhu5441 2 года назад

    Om sakthi

  • @VijayaLakshmi-cd2ov
    @VijayaLakshmi-cd2ov 2 года назад +1

    👌👌👌

  • @deepajeyasri9831
    @deepajeyasri9831 9 месяцев назад

    Roes,parinjatham,

  • @alagusuganthi7724
    @alagusuganthi7724 2 года назад +3

    Sembaruthi plant vaiklama

  • @divyar1948
    @divyar1948 2 года назад +3

    More informative👍🙏. Thank u 💐

  • @AJAY00222a
    @AJAY00222a Год назад

    Seeds epadi vangurathu.. please let me know

  • @apishapiksitha703
    @apishapiksitha703 2 года назад +1

    மல்லிகை, துளசி, ஆடாதோடை, நோச்சி,

  • @dhamodarannaidu9228
    @dhamodarannaidu9228 Год назад

    Terrace mele vachi valakslama

  • @kajansuthan8831
    @kajansuthan8831 2 года назад +4

    நீங்க இந்த செடிகள் வைத்துள்ளீர்களா,,, 🙏 அப்படியானால் நீங்கள் பெரியா பணக்காறியா ஆகீட்டீங்களா 🤓😆😃👏👏👏👏👏👏👏???

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    👍💐

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 года назад +1

    நல்ல விசியம் சொன்னிங்களா

  • @meenarenga4631
    @meenarenga4631 Год назад

    Karpooravalli and katrai and mani planet chedi valarkirom nanga

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 2 года назад +2

    எங்க வீட்டுல கற்பூரவள்ளி துளசி நெல்லி செம்பருத்தி எலுமிச்சை மணிப்பிலான்டு மருதாணி குண்டுமல்லி போன்ற செடிகள் உள்ளன

  • @prosivaneshgaming5194
    @prosivaneshgaming5194 4 месяца назад

    Thulasi

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 месяцев назад

    வணக்கம் சின்ன நெல்லி மரம் வளர்க்கலாமா

  • @creativecowshi
    @creativecowshi 2 года назад

    Thankyou for you're information m

  • @yogenjaj8806
    @yogenjaj8806 Год назад +1

    ❣💕🙏

  • @pushpathomas4262
    @pushpathomas4262 2 года назад

    Adathidau, katparavalli, thotta chivingi, Thulasi, Aloeverah

  • @SankarSankar-sd1xj
    @SankarSankar-sd1xj 2 года назад +2

    Vekkaliyamman story podunga

  • @wolfgamer8017
    @wolfgamer8017 2 года назад +1

    Maniplant, Vaadamalli, thulasi, karpuravalli, sangupoo, katrazhasedi,

  • @thankappan45
    @thankappan45 Год назад +5

    பணம் நிரஞ்சு போச்சு இனி எங்கே வைப்பது தெரியலே

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 5 месяцев назад

    உன் குரல்

  • @dhajuteendhajuteen3497
    @dhajuteendhajuteen3497 2 года назад

    Thankyou

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 2 года назад +6

    Thank you so much ❤️

  • @drawing_world9790
    @drawing_world9790 Год назад

    மணி பிளான்ட், துளசி செடி மற்றும் கற்பூரவள்ளி செடி

  • @deeparajapandian2166
    @deeparajapandian2166 2 года назад +3

    Aloe vera

  • @reeganmani
    @reeganmani 2 года назад +3

    Eankitaum 100+ plant erukku , but panakastam romba erukku,

  • @savitha-ez7jp
    @savitha-ez7jp Год назад

    Vilvam chedi vakkelama

  • @mahatamil2738
    @mahatamil2738 2 года назад +2

    எங்க வீட்டு வாசல்ல நெல்லி மரம் துளசி செடி தொட்டால் சுருங்கி செடி வாடா மல்லி கர்ப்பூர வள்ளி கற்றாழை மணி ப்ளான்ட் சங்கு பூ பன்னீர் ரோஸ் செடி எல்லாம் இருக்கு ஆனால் ஏன் பணம் வரவு இல்லை வீட்டில் ரொம்ப கஷ்டம் ஏன் என்று சந்தேகம் இப்போ என் சந்தேகம் போய்டுச்சி உங்கள் தகவல்க்கு நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️