1.மனோரஞ்சிதம் செடி விதை மூலம் வளரும் என்பதை நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன், இந்த செடிக்கு பாம்பு வருமா 🤔 2.பவளமல்லி செடி பூக்கள் சிவன், ஆஞ்சநேயர் சுவாமிக்கு உகந்தது என்பதை நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் மிக்க நன்றி🙏 3. சங்குப்பூ சனிபகவானுக்கும், சிவனுக்கும் உகந்தது அருமை 👏 4. பன்னீர் ரோஜா குல்கந்த் சூப்பரா இருக்கும் 👌 5. வாடாமல்லி பூக்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது மிகவும் சரி 🙏👍 நல்ல பயனுள்ள தகவல் 🙏💐
Manoranjitham. Sangupoo. Pavalamalli. Paneer rose.. Vaadamalli.. All details and information superb sister.. Already fully watched and comment you... Watched second time
Hi Ruba.. very interesting and useful video. Thank you. I have only two out if the five flowers you have shown.. i shall try to collect saplings of the other flowers. I request your guidance for making pavalamalli plant little bushier...it's in a drum in the terrace and it's little thin. Can you advice how to cut the branches pls. Thank you. Nilma
MAM SORRY FOR COMMENTING, IF YOUR HUSBAND OR YOU DONT GO TO WORK, KEEPING THIS FIVE FLOWERING PLANT WILL LEAD YOUR LIFE.. LAKSHMI KADATCHAM .. BLIND ZEAL.. TRY TO TALK PRACTICAL..
Hello Mr.James,have we ever commented on any of your blind beliefs? What you know about லக்ஷ்மி கடாட்சம்? லக்ஷ்மி கடாட்சம் doesn't have any connection with money.First you understand that
ரோஸ் எல்லாம் பார்க்க அருமை. மனோரஞ்சிதம் பூ, பச்சை, மஞ்சள் கலர், காய் 👌
பவளமல்லி வளர்ப்பு 👌
சங்கு பூ 👌
பன்னீர் ரோஜா 👌
வாடாமல்லி 👌
தகவல் சிறப்பு.
😊😊
தேங்க்யூ சிஸ்டர் நாங்களும் இந்த செடி அனைத்தும் மகாலட்சுமி வீட்டுக்கு வரணும் என்று வளர்த்துக் கொண்டு இருக்கிறோம் தேங்க்யூ
அருமையான பதிவு
மனோரஞ்சிதம் , பவளமல்லி , சங்குப்பூ , பன்னீர் ரோஸ் , வாடாமல்லி _ அனைத்தும் அழகு .👌👌👌👌👌
நன்றி
Super super😍 super😍 super😍 super😍 super😍 super, அருமையான பதிவு அக்கா 5 பூச்செடி பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி
Yenga வீட்டில் பன்னீர் rose செடி உள்ளது உங்களது அனைத்து செடிகளும் அருமை
மனோரஞ்சிதம் பூ pathrukken பெயர் தெரியாது இப்போது thyerinthu கொண்டேன் நன்றி சகோதரி
I have manoranjitham, sangu pushpam blue n white, previously I had roses,pavalamalli n even vaadaamalli two varieties, thanks for sharing
Useful information about Manoranjitham, Pavalamalli, Sangoo poo, Pannerrose and Vadamalli. Nice sharing sister. Thank you.
Hi sister vanakkam arumaiyana information pavalamalli and white vadamalli chedigal nan valargiren nalla vilakkam mikka nandri
லக்ஷ்மி கடாட்சம் பெருக மனோரஞ்சிதம், பவளமல்லி, சங்கு பூ, பன்னீர் ரோஜா, வாட மல்லி பூ 5 செடிகளும் வளர்க்கலாம் அருமை தகவல்களுக்கு நன்றி 🥰🥰
பூக்கள் அத்தனையும் அழகுங்க மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் அருமை
பன்னீர் ரோஸ் 🌹பார்க்க ரொம்ப அழகா இருக்கு 🤩.. மற்ற 4 பூக்களும் அருமையாக உள்ளது 🥰. பயனுள்ள தகவல்💯😊
Mano ரஞ்சிதம் அருமை என் அக்கா பெயர்
manoranjitham..pavalamalli...sangu poo... panneer rose.. vada malli... pookal vilakam miha arumai nga sis..
1.மனோரஞ்சிதம் செடி விதை மூலம் வளரும் என்பதை நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன், இந்த செடிக்கு பாம்பு வருமா 🤔
2.பவளமல்லி செடி பூக்கள் சிவன், ஆஞ்சநேயர் சுவாமிக்கு உகந்தது என்பதை நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் மிக்க நன்றி🙏
3. சங்குப்பூ சனிபகவானுக்கும், சிவனுக்கும் உகந்தது அருமை 👏
4. பன்னீர் ரோஜா குல்கந்த் சூப்பரா இருக்கும் 👌
5. வாடாமல்லி பூக்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது மிகவும் சரி 🙏👍 நல்ல பயனுள்ள தகவல் 🙏💐
Rose 🌹🌹🌹 pookkal super sister manoranchitham yenakku romba pudikkum kandippa vaanki vekkanum sister 🙏🏻👌👌😍
1.Majoranjitham
2.pavalamalli
3.sangu poo
4.paneer rose
5.vadamalli
Manoranjitham. Sangupoo. Pavalamalli. Paneer rose.. Vaadamalli.. All details and information superb sister.. Already fully watched and comment you... Watched second time
Arumaiyana padhiuv
Thank you mam sharing information mam beautiful flowers 🌹
அக்கா எங்கள் வீட்டிலும் சங்கு பூ, பன்னீர் ரோஸ் இருக்கிறது .உங்கள் தோட்டம் மிக நன்றாக உள்ளது🙏👌
Very useful video🌹🌹🌹🌹
ஒரே பூ,18 வகை வாசனையா ..👌அருமை
பூக்கள் அனைத்தும் அருமை
arumayana pathivu akka.engal veetil panneer rose ,sangupoo andvadamalli ullathu .mattra sedigalayum vanga try panren akka
Flowers are colourfull
All r very nice plant ..super
❤ Nanri nanri sister ❤😊🙏🏻
Ella plant m super a valakuringa sister super congrats 🤝
Good collection. Wonderful flowers.
Super Sister ❤❤
Very useful information mam. Tq
I like the idea very much. Thank you so much for the update.
Wonder full vit mam
Very nice information
Super Akka...
Very informative video . I too want to grow some of these plants in my garden .🌷🌷🌷
Very useful sharing👌👌👌👌👌
🤗
I have manoranjitham in my terrace garden
Super flowers
Super ma
Useful information sister
Manorangetham sedigalukkum maram
GOOD MAM 👍. 🙏
I have this plant in our Terrace garden
Has grown well and is flowering
மனோரஞ்சிதம் வைத்தால் ஹார்ட் அட்டாக் வராது தெரியுமா
Super akka
Shenbagam poo laum kotha kai varum sis
Rose chediyia. Mullu erukkum vaikkàlama
mam yenkku madithottam vaika aasai
I have manoranjitham in terrace garden but not yet it gives the flowers
Inda poo yenga amma coconut oil podu use pannuvaanga nalla irrukum
super
Manoranjitam poo vacha pambu varum solluranga athu unmaiya
மனோரஞ்சிதம் செடி புதர் போல் வளரும் அடர்த்தி அதிகமாக உள்ளதால் பாம்பு வர வாய்ப்புள்ளது
Super
Pavel malli iruntal snake varuma
Manaranjatham and panner rose enga veetla iruka
Need seeds sis
Manoranjeetha cheadium kodi sambaki um veandum kidaikuma amma
Spr
Sandal marame valathom ..vetti kalavandu poyitanga..oru csaeum illa..selavudhan
Seed venum sis aduku sangu poo
மா எனக்கு பன்னிர் ரோஸ் சங்குப்பூ ஜாதிபூ காய் விதைகள் தேவை
Akka aadu sangu poo seed unga kitta iruka akka
Hi SV.KUMAR DME Udaiyar good
Thank you for sharing the interesting Information Is it possible to send Manoranjitham Seeds to Sri Lanka
Mam do you have seeds of sanghapuspam .
Please give me the English name of all the plants 🙏
A
Mam I kept manoranjitam plant in my home. But many of them say to take away because snake will come for this flower smell. What I can do say mam
Pls watch video after 4.05 min
Monnorangitham vittula vacha pammu varunu solluvangalae
Mam adu madu sapdatha trees nd plants solunga
மனோரஞ்சிதம் என்பதும் செண்பகப்பூ என்பதும் ஒன்றுதானா?
இல்லை வேறு வேறு
மனோ ரங்சிதம் வாசனைக்கு பாம்பு வரும்
Hi Ruba.. very interesting and useful video. Thank you. I have only two out if the five flowers you have shown.. i shall try to collect saplings of the other flowers. I request your guidance for making pavalamalli plant little bushier...it's in a drum in the terrace and it's little thin. Can you advice how to cut the branches pls. Thank you. Nilma
Definitely I will post soon
waiting for seeds give away
Super I have all flowers except sangunpushpam. But our maghizham flower has 7 petals also.
Magizham flower ku no petals . Neenga pavala malli solringa pola
Hi ruba dr
Fn sis
கீர்த்தி கடாச்சம் வரணும்னா என்ன செடி வைக்கணும்..?
Adukku sangu poo chedi saamikku vaikka koodadhu endha vidha poo aanalum adukku vaikkave koodadhu, eppavume therindhaal mattum thaan neengal inform ation kodukkanum, illena summa irunga, RUclips kkaga edhedho solladinga
அடுக்கு சங்குப் பூ விதை கிடைக்குமா sister
Sorry
Kitaikum
Blue collar mattum tha irukum
Yes
மனோரஞ்சிதம் எங்க வீட்டில் இருக்கு மா
Manoranjakam poochedi enge kidaikkum ?
எங்கள் வீட்டில் ரொம்ப வருஷமா இருக்கு. பாம்பு வந்தது கிடையாது
P
Death pinnam aaththuma palivanka child aarippa aarishsu child kolusu vendum only sadanku child god
மனோரஞ்சிதம் விதைகள் அனுப்பிவைப்பிர்களா
Koodave pambugalum varum 😂
அக்கா விதைகள் அனுப்ப முடியுமா
It’s not a sedi ,it’s Maram.
பவழமல்லி விஷ்ணு வுக்கு சூடும் மலர்
B)b
எங்க வீட்ல கிட்ட தட்ட 15 வருசமா வச்சு இருக்கிறேன்
MAM SORRY FOR COMMENTING, IF YOUR HUSBAND OR YOU DONT GO TO WORK, KEEPING THIS FIVE FLOWERING PLANT WILL LEAD YOUR LIFE.. LAKSHMI KADATCHAM .. BLIND ZEAL.. TRY TO TALK PRACTICAL..
Hello Mr.James,have we ever commented on any of your blind beliefs? What you know about லக்ஷ்மி கடாட்சம்? லக்ஷ்மி கடாட்சம் doesn't have any connection with money.First you understand that
@@rkausalyadevasena3246 well said sister.
L
Qpppppppp