42nd Day | கோடைகால தையல் பயிற்சி | Umbrella Frock Cutting Easy Method | Tailor Bro
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- 42nd Day | கோடைகால தையல் பயிற்சி | Umbrella Frock Cutting Easy Method | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#TailorAnna
மிகவும் சுலபமாக கற்றுக் கொடுத்தீர்கள் தம்பி.நன்றி.விரைவால் சிகரெட் பேண்ட் கட்டிங் அளவு எடுத்து கட்டிங் போட்டுக் காட்டவும்.
Plaso sigrate pant porunganna
அது உண்மை நான் 25 வருசம் அனுபவம் நீங்கள் எனக்கு பேசு மாதிரி இருக்கு அண்ணா நன்றி🙏💕
உண்மை அண்ணா தையல் தொழிலுக்கு உரிய பெரும் பிரச்சினை இது. உழைப்பு க்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. உண்மை .
சூப்பர் சகோதரரே விவசாயியை பற்றி பேசியது சூப்பர்
தினம் உங்களோட வீடியோவ எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் அண்ணா.
எளிய விளக்கம் சகோதரா வாழ்த்துக்கள்👌
Anna unga videos enakku migavum pidikkum
Thank you thambi vazhthukal
Thank you so much Anna God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hii bro ,thanks for sharing very useful video.thnk you soo much
அண்ணா,நல்லா புரியும் அளவுக்கு செல்லிதரங்க, நன்றி அண்ணா.
நார்மல் சுடி வைத்து umbrella அளவு எடுத்து வெட்ட கற்று கொடுங்கள்.
அண்ணா ரொம்ப நன்றிங்க அண்ணா😊😊
ரொம்ப நன்றி அண்ணா.
Very nice coaching
சூப்பர் அண்ணா..😊😊நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா...
நன்றி அண்ணா
Anna itha than ethir parthen thanks 🙏
Hi anne, I'm from Malaysia and a big fan of your motivation speech in every video startup.
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா 🎉❤
நீண்ட நாளைக்கு உங்கள் பதிவு நன்றி நன்றி❤❤❤. தம்பி அண்ணி வணக்கம் நான் வகுப்பு க்கு வந்த. விட்டேன்
வந்தாச்சு அண்ணா 🎉 சிவகாசியில் இருந்து கலைவாணி
நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மைதான் நன்றி நான் இலங்கை தான்
God bless you anna
Super class Thanks brother🙏🙏
தினமும் உங்கள் வீடீயாவைஎதிர்பார்தூ இருந்தேன் தம்பி
New type umbrella model cutting, nandri sir.
Hai bro veryuseful and easy to stitch.Thankyou sóooomuch bro.
Thank you sir
சூப்பர் சகோதரரே
Super bro thank you
சூப்பர் அண்ணா ❤❤❤❤
அண்ணா அருமை
Super bro. Easya erruku.
Bro 42 size ku blouse chart pola kurti chart poduga.
ஹலோ அண்ணா நாங்க கரூரிலிருந்து பேசுறேன்னா நானும் டெய்லரிங் தான் பண்ணிட்டு இருந்தேன் அதுக்கப்புறம் இப்ப ஒரு 15 வருஷம் கேப் விட்டு போயிருச்சு மறுபடியும் அது பண்ணலாம் என்று தான் நினைச்சுட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கு நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அதனால எனக்கு மறுபடியும் இன்ட்ரஸ்ட் வந்து இருக்குன்னா நான் மறுபடியும் உங்களை காண்டாக்ட் பண்ணனும் நினைச்சுட்டு இருக்கேன் எனக்கு ஒரு நாள் கிளாஸ் மட்டும் அட்டென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு
ஆனா ஒரு நாள் கிளாஸ் மட்டும் திருச்சி கோயம்புத்தூர் இது மாதிரி போட்டீங்கன்னா நான் வந்து கத்துக்கலாம்னு இருக்கேன் நான் வந்து பால் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன்னா நான் காலையில ரெண்டு மணிக்கு போனா நைட் 9 மணிக்கு தான் வீட்டுக்கே போவேன் அப்படி இருந்தும் எனக்கு டெய்லர்கள் இன்ட்ரஸ்ட் இருக்கறதுனால டெய்லரிங் பண்ணலாம்னு ஒரு இருக்கு அதனால எனக்கு இங்க ஏதாவது வந்தீங்கன்னா எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போடுங்க அண்ணா
அண்ணா காலையில ரெண்டு மணிக்கு போனா காலையில 9 மணிக்கு தான் வீட்டுக்கு போவேன். மதியம் ரெண்டு மணிக்கு போனா நான் நைட்டு ஒன்பது மணிக்கு போவேனா இல்ல தப்பா டைப் ஆயிருக்கு
சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉
Waiting for stiching❤
super anna first time cut panna poren
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன்
உண்மை....
Anna single dot blouse cutting solli kudunga pls
spr,anna❤
Super Anna 💓 thank you
Super Anna 🎉🎉🎉
Thank you bro ❤❤❤❤
After long time ❤happy to see
Thambi romba nalla solli tharinga. ❤ Round cut blouse pottu 36 size kaatunguna. Please 🙏
மீண்டும் வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
அண்ணா. அழகான வார்த்தைகள் சூப்பர் அண்ணா வசந்தி கள்ளக்குறிச்சி
Anna free online classes provide pannunga
வகுப்புக்கு வந்து விட்டோன் தம்பி ❤
Aaliya kit podunga anna
Anna nee ga oru real hero Anna Anna enku oru doubt Anna RUclips laa unka video parthu tailoring kathukalam ma Anna j
First like first comment
Hai anna vanakkam 👏👏👏👏👏
🎉
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
Hiii bro
Hi anna nan konjam late aa Vandhuten unga vedio parkamal konjam கவலை ய irunthathu ipathon enaku sandhosam ❤❤❤😊😊😊
Super anna... Yenakku unga kitta class varanunu asaiya irukku anna... Ana ye thaguthikku ni class ku solra amount athikam anna😢
Super brother
வணக்கம் தம்பி 💐
Hai anna, ivlo naal neenga varalaiye ethirpathute irunthen anna
❤ super anna
வணக்கம் அண்ணா 🎉 தங்களின் வகுப்பு எப்போது என்று அறிவித்தால் உதவியாக இருக்கும் அண்ணா ❤
தங்களை அண்ணா என்று அழைக்கும் போது ஒரு தந்தையை போல் உணர்கிறேன் அண்ணா 🎉🎉🎉🎉🎉
வணக்கம் அண்ணா!
Thanks Anna❤🙏
Super anna
Palazo pant cutting podunga sir
அண்ணா வணக்கம் வகுப்பு க்கு வந்திட்டேன்
வணக்கம் அண்ணா
thanku br
Super anna anni
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
Thanks Anna
வணக்கம் அண்ணா
வகுப்பிற்க்கு வந்துட்டேன்
ராஜி
சென்னை
Anna princes cut ella size kum mela irundhu 9 side irundhu 4 dha vaikkanuma pls sollunga anna shorts video podunga pls pls pls full color neck chudidhar romba nala ketute irken pls oru video podunga anna
அண்ணா அண்ணி வணக்கம்.நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.
வணக்கம் அண்ணா அண்ணி
Semi pattiyala pant cutting & stitching poduga anna
Hi Anna ❤❤❤
👌👌👌
தம்பி வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
Hi Bro🎉🎉🎉
நல்ல தெளிவான விளக்கம் stitching video podunga bro
Hai anna anni
Hi Anna
46 size ku evlo meter thevaipadum measurements sollunga bro
Hiiii anna
Anna pls 11years papa ku pattu pavadai cutting stitching podunga pls
Illa tailoring class poitu kathukalama Anna solunga Anna pls reply Anna ❤❤❤❤🎉🎉🎉🎉😅
சரியா சொல்றிங்க அண்ணா.
Anna boutique tha stitching pandran bur price too high mistake ierutha ovaga confus pandraga but correct pana matiguraga
இந்த அம்பர்லா கட்டிங் ஈஸியா இருக்குன்னா அண்ணா
Anna sudithar a shef varamathiri sollikudunga anna
❤🎉
Thampi Rani present madurai poovarasi
அண்ணா எல்லாம் கரெக்டா பிளவுஸ் தச்சு கொடுத்தாலும் போட்டு பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லிடறாங்க நான் ஒரு ஒரு வாரம் 10 நாள் கழிச்சு அந்த பிளவுஸ் நல்லாவே தக்கல எனக்கு இங்க தூக்குது அங்க தூக்குது அது இதுன்னு பிரச்சனையா சொல்றாங்கன்னா கொடுத்த காசுக்கு நிறைய ஆல்ட்ரேஷன் பண்ணி வாங்கி இருக்காங்க அண்ணா
Anna unga class parthu thuni. Thakkiran yarum thuni thara matranga
அண்ணா பென்சீன் பேன்ட் கட்டிங் சொல்லிதாங்க அண்ணா