சீனாவின் மிருக வளர்ச்சி | China’s Economic Rise: Kings in Supply Chain and Logistics | Ep-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 18

  • @kamarajm4106
    @kamarajm4106 4 дня назад +1

    Very informative❤😮

  • @Chemstar123
    @Chemstar123 3 дня назад +1

    Very nice and informative...🎉🎉🎉

  • @vishnubharathip
    @vishnubharathip 2 дня назад

    Vera level 🎉

  • @arunrajr7849
    @arunrajr7849 3 дня назад +4

    I think you are chinese aid guy

    • @MrUlagamTamil
      @MrUlagamTamil  8 часов назад

      Are you an American aid guy? 😂😂

  • @selladuraidurai8472
    @selladuraidurai8472 2 дня назад +1

    நவீன சீனா வின் விளம்பர தூதர் போல பேசுரிங்க சார்.

    • @MrUlagamTamil
      @MrUlagamTamil  8 часов назад

      உண்மையை சொல்கிறேன். கசப்பாக இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் நான் பல விஷயங்களை சொல்ல இருக்கிறேன். அதெல்லாம் தெரிந்தால் பல இந்தியர்களுக்கு தூக்கமே போய்விடும். பொறாமையை தள்ளி வைத்துவிட்டு ஆக்கப்பூர்வமாக பார்த்தால் நாம் சீனாவோடு சேர்ந்தே இயங்கி பல வெற்றிகளை குவிக்க முடியும். அதற்கு சீனர்களும் இந்தியர்களும் பரஸ்பரம் தங்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை களைய வேண்டும். அந்த பயணம் நீண்ட தூரமானது.

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 16 часов назад

    இந்தியா மற்றும் சைனாவை பற்றி பேசும்போது மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை மனதில் வைத்து பேசவும்.

    • @MrUlagamTamil
      @MrUlagamTamil  8 часов назад

      அவசியமில்லை. 1990-களில் கம்யூனிச தத்துவம் பெரும்பாலான நாடுகளில் வீழ்ந்தது. தற்போது மக்களாட்சி நடக்கின்ற நாடுகள் அந்த ஆளுகை அமைப்பை மாற்றிக்கொள்ளவில்லை என்றாலும் பொதுவாக மக்களாட்சி கூட ஒரு failed system தான் என்பது நாட்டை ஆளுகின்ற லட்சணத்தில் இருந்து நிரூபணம் ஆகிறது. இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும். இரண்டுமே சாமானிய மக்களுக்கு நன்மை செய்யாத, மோசமாக ஆளப்படுகின்ற நாடுகள் தாம். இரண்டு நாடுகளிலும் சாமானியர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. சாக்ரடீஸின் அரசியல் தத்துவங்களை படியுங்கள் - அதில் தெளிவாக ஜனநாயகம் இரண்டாவது மோசமான ஆட்சி முறை என்று கூறுகிறார்.
      நீங்கள் நினைப்பது போல இந்தியா மக்களாட்சி முறையாக செயல்படுத்தப்படும் நாடும் அல்ல, சீனா முழுதும் சர்வாதிகார நாடும் அல்ல. //மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை மனதில் வைத்து பேசவும்// என்று சொல்வதெல்லாம் மக்களை முட்டாளாக்க அரசியவாதியும் - ஊடகவியலாளர்களும் சேர்ந்து செய்யும் நரிவேலை. புரிந்தால் இன்னும் பல விஷயம் புரியும். நன்றி.

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 2 дня назад

    Sir. Engalluku. Free ya. Oru anugunda. Pods solumga. Sir. 😅😅😅

    • @MrUlagamTamil
      @MrUlagamTamil  8 часов назад

      ஏங்க நீங்க வேற

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 3 дня назад +1

    Infra endra sollovittuu everywhere we are seeing till collection.India is a corrept country will never be super power.( Now some idiots will say for better road we need to pay, of so why govt is collecting 200% tax in fuel, road tax)

    • @MrUlagamTamil
      @MrUlagamTamil  8 часов назад

      True. I understand your frustration