மிகவும் நிதர்சனமான உண்மை பதிவு. விக்கியின் பெரு முயற்சியால் உலக வரலாற்றை நாங்கள் சுலபமாக அறிந்து வருகிறோம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.நன்றி.
நண்பா உங்களது செய்தி வாசிப்பை கேட்கும் போது நான் மகுடிக்கு மயங்கிய நாகம் போல் மயங்கி விடுகிறேன்.இதே போன்ற தெளிவான செய்திகளை இன்னும் அதிகமாக எதிர்ப் பார்க்கிரேன்.
Hi Vicky v good update of ❤️BRICS❤️. The currency could be or INR, Riya 1 =1INR. So my thanks for your Hardwork and endless effort. Take care Vicky.❤️🇮🇳Jaihind
When I look at Africa my eyes fill with tears because as an Indian I can feel how Western countries treated India in history and the same thing is happening to South Africa.
@@preethiinfanta3281 Yes and in my opinion in today's time we see china and Pakistan as our enemy but in reality the real enemies our United Kingdom who looted India and all the western European countries including United States of America but sadly we say Europe and USA is our friendly countries.
BRICS+ சிறப்பான தொடக்கம் 💗 ஆப்ரிக்கா தலைவர்களின் கருத்துக்கள் பற்றிய தகவல்கள் அருமை 👍 நல்ல சமுதாயத்தை உருவாக்க அனைத்து நாடுகளிலும் ஒன்று சேர்கிறார்கள் 🙏 சிறப்பு 🙏
@@shadowthelab8804 நான் அந்த ஆளு உளறல்ங்கிற பேருல ஜோஸ்யம் சொல்லுறத கேட்கவில்லை எதார்த்த நிலையை கேட்கிறேன். காசு சம்பாதிக்க எப்படினாலும் உருட்டலாம்.உனக்கு தெரிஞ்சா நீ கூட சொல்லு.(ஆமா "Naya" இதுக்கு என்ன அர்த்தம்)
Anna, waiting to see all the major speeches of iconic African leaders So happy to actually know representatives from Africa are vocal to put forth their views to leverage their rights in global issues & how the Western nations are trying to sideline them I saw the video of Namibian president speech 1month before & I shall see the rest of the speeches soon.
The share of GDP of G7 nations based on PPP, reduced from 50.42% of the World's GDP in 1982 to 30.39% in 2022, the share of GDP of BRICS nations increased from 10.66% in 1982 to 31.59% in 2022. The share of India's GDP in World's GDP increased from 2.98% in 1982 to 7.21% in 2022..
@@உயிருள்ளமீன் இப்படி சிரித்து சிரித்து, உனது சொந்தக்குடியைக் கெடுக்கும் குடிதானே நீர்!! 🤣😂😆 (கவலைப்படாதே சகோதரா, நீயும், உன் குடும்பமும், உனது சுற்றத்தாரும் வாழ்நாள் முழுவதும் நவீன பிரிட்டிஷ்காரனுக்கு அடிமையாயிருப்பீர்கள் என்பதில், இந்தியர்கள் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை😉.)
@@Soundres_El 1962 ல் துரோகம் செய்தவனுக்கு ஆதரவு கொடுத்து சொந்த குடிகளை கெடுக்கும் உங்கள், உங்கள் அசத்திய பொக்கிஷ பொக்கி போல நானல்ல.. உங்கள போல இந்த துரோகி ரஷ்ய சீன அடிமைகளாகவே இருப்பதை விட நாட்டிற்கு நல்லது செய்த பிரிட்டிஷ் அமெரிக்கனுக்கு நன்றி உடையவனாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன் 👍
இந்த செய்தியை நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே..இதை கேட்டு கொண்டு இருந்த என் உடம்பில் புதிய ரத்தம் பாய்ந்து போல் உணர்ந்தேன்.எல்லாம் நல்ல படி நடக்கட்டும்.
ஆப்ரிக்கா நாட்டின் தலைவர்கள் துணிந்து பேச நமது பாரத பிரதமர் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர் வாத்தி ஜெய்சங்கர் ஆகியோரின் துணிச்சலான பேச்சும் மேற்கு உலக நாடுகளுக்கு பயன்படுத்தியும் தான் காரணம் . உலக நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக விளங்கியது நமது இந்திய திரு நாடு. வாழ்க பாரதம் வளர்க தேச ஒற்றுமை. துணிச்சலான இராஜதந்திர பிரதமர் திரு மோடி அவர்கள் அதே போல் அவர் நியமித்த நிபுணர் நமது வாத்தி ஜெய்சங்கர் சேவைகள் தான். அதற்காக அவர்களுக்கும் அவர்களின் மந்திரிகள் சபைக்கும் நாம் தலை தாழ்த்தி வணங்கி வாழ்த்துவோம். வாழ்க தமிழ் நாடு. ❤🎉💐🌹🌹🙏🙏🙏🙏
பிரிக்ஸோ பிரிக்ஸ் ப்ளஸோ இவர்கள் சொல்வதலாம் உடனே உலக நாடுகள் கேட்பது என்பது சாதாரணமாக நாடக்காது மீண்டும் ஒரு பெரிய யுத்தம் வந்த பிறகே இதலாம் சாத்தியம். அமெரிக்கா அவ்வளவு எளிதாக விட்டுவிடாது.
மிகவும் உண்மை.மிகப்பெரிய யுத்தம் நிச்சயம் வரும்.அதன்பிறகு அமெரிக்கா அல்ல ப்ரிக்ஸ்ம் அல்ல ஐரோப்பிய யூனியன் தான் கடைசி வல்லரசாக வரும்.அவர்களின் யூரோவில் உலக வர்த்தகம் நடக்கும்.யூரோ டிஜிடல் பணமாக இருக்கும்.
@@உயிருள்ளமீன் bricks+ நாடுகளின் வியாபாரம் பெரும்பாலும் G7 நாடுகளிடம்தான் என்பதையும் பல தொழில்நுட்பங்களின் தாயகமும் G7 தான் என்பதையும் Brics+ நாடுகளின் மெத்த படித்த மேதாவிகள் தங்கள் திறமையை காட்ட ஓடுவதும் இந்த G7 நாடுகள்தான் என்பதையும் அறியாத ஒரு மனிதனின் பலனற்ற புலம்பகள்தான் இந்த ஜோஸ்யம். உலகநாடுகளில் நம் நாட்டுக்கென்று தனிமரியாதை எப்பவுமே உண்டு.அந்த மரியாதையை கெடுப்பதே இந்த மாதிரியான அரைகுறை ஜீவன்கள்தான்
தனிமனிதனின் முன்னேற்றம் ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பது போல ...ஒரு நாட்டின் முன்னேற்றம் உலகத்தின் முன்னேற்றம்....அது நடக்க வேண்டும் உலகம் முழுவதும் அமைதி பெறவேண்டும்.. அந்த வகையில் நல்ல செய்திகளை அனைவருக்கும் தெரிவிப்பதில் நண்பர் விக்கி என்றுமே சூப்பர் தான் ❤❤ தொடரட்டும் உங்களின் சிறந்த தேடல்...வாழ்த்துக்கள் 👍👍👍
Lets make this world equal to everyone.. Happy to know abt Africa.. U create patriotism in heart of every listener. If I was a politician I will put big tv screen in every public place and play your vedios repeatedly....
Semma bro. I'm so happy for this information. Keep it vikki bro. & oru reply pannunga bro. Im diehard fan of u. Daily unga inform pakkuren for channels. Yellame superb. &unga work ku oru periya mariyathai irukku bro. Keep it up. Stay blessed. God bless u 👏👏👏👏
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு கேட்க கேட்க சந்தோஷமாக இருந்தது சவுத் ஆப்பிரிக் கா எதிர்க்கட்சித் தலைவர் பேசியதை காண்பித்தது நன்றாக இருந்தது இதுபோல் அனைத்து தலைவர்கள் பேசுவதையும் இடையிடையே காண்பிக்கவும்❤❤❤
ராசா உன்னுடைய ஒரு சேனலே போதும் உலக நிலையை தெரிந்து கொள்ள, என்ன ஒரு குறை நீங்க ஒரு political professor ஆக மானவர்களுக்கு இருந்திருந்தால் நனறாக இருந்திருக்கும். நன்றி ராசா, மனமார்ந்த வாழ்த்துகள்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்தியா சீனா ரஷ்யா இந்த மூன்று நாடும் ஒற்றுமையாக இருந்து விட்டால் இந்த உலகமே நம் வசப்படும் ஆனால் சைனா காரன் தான் நோண்டிக் கொண்டே இருக்கிறான் இந்தியாவை இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நமது நண்பன் ரஷ்யா BRICS கூட்டு முயற்சியினால் உலகம் நம் வசமாகும் அதுக்கு இந்தியா சீனா ஒற்றுமை மிக முக்கியம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳
💪😎இதற்காகத்தானே இத்தனை நாட்களாக காத்திருந்தோம்... 🇺🇸🇩🇪🇨🇦மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து.. 🇮🇳🇱🇰🇵🇰ஆசிய நாடுகள் மற்றும் 🇿🇦ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்
மிக நல்ல பதிவு விக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கொற்றம் அடங்க வேண்டும்,அதற்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வழுப்பெறவேண்டும், வழுப்பெற பிரார்த்திப்போம்
மிகவும் நிதர்சனமான உண்மை பதிவு. விக்கியின் பெரு முயற்சியால் உலக வரலாற்றை நாங்கள் சுலபமாக அறிந்து வருகிறோம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.நன்றி.
நண்பா உங்களது செய்தி வாசிப்பை கேட்கும் போது நான் மகுடிக்கு மயங்கிய நாகம் போல் மயங்கி விடுகிறேன்.இதே போன்ற தெளிவான செய்திகளை இன்னும் அதிகமாக எதிர்ப் பார்க்கிரேன்.
SUPER
Hi Vicky v good update of ❤️BRICS❤️. The currency could be or INR, Riya 1 =1INR. So my thanks for your Hardwork and endless effort. Take care Vicky.❤️🇮🇳Jaihind
ஆப்ரிக்கா நாடுகள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்களே சுதந்திரமாக முடிவெடுக்கும் தருணம் வந்து விட்டது. 👌👌👌
When I look at Africa my eyes fill with tears because as an Indian I can feel how Western countries treated India in history and the same thing is happening to South Africa.
Atleast we came out and become better now. But the Africans😢
@@preethiinfanta3281 Yes and in my opinion in today's time we see china and Pakistan as our enemy but in reality the real enemies our United Kingdom who looted India and all the western European countries including United States of America but sadly we say Europe and USA is our friendly countries.
Very true.
Unmai☹
Nice to hear Africa has finally awaken
BRICS+ சிறப்பான தொடக்கம் 💗
ஆப்ரிக்கா தலைவர்களின் கருத்துக்கள் பற்றிய தகவல்கள் அருமை 👍
நல்ல சமுதாயத்தை உருவாக்க அனைத்து நாடுகளிலும் ஒன்று சேர்கிறார்கள் 🙏
சிறப்பு 🙏
இறுதியில் ஏமாற்றம்😂😂
மிக அருமையான செய்திகள். உல செய்திகளை அலசி ஆராய்ந்து வழங்கிய விக்கி சகோ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இன்றைய காணொளி ஒரு ஜெம். ஒவ்வொரு நொடியும் goosebumps. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்👍
BRICKSயின் வளர்ச்சியால் மேற்கத்திய நாடுகளின் குறிப்பாக அமேரிக்காவின் ஆணவம் அடங்கும்.
செம காமெடி பன்றிகளே நண்பா 😂😂😂😂😂😂
😊
Bhaskaran அது எப்படினு கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா.நானும் தெரிஞ்சிகிடுறேன்
@@arul5519 atha thana video la sollirkaga naya video va fulla paru 👍💯
@@shadowthelab8804 நான் அந்த ஆளு உளறல்ங்கிற பேருல ஜோஸ்யம் சொல்லுறத கேட்கவில்லை எதார்த்த நிலையை கேட்கிறேன். காசு சம்பாதிக்க எப்படினாலும் உருட்டலாம்.உனக்கு தெரிஞ்சா நீ கூட சொல்லு.(ஆமா "Naya" இதுக்கு என்ன அர்த்தம்)
Informative
Anna, waiting to see all the major speeches of iconic African leaders
So happy to actually know representatives from Africa are vocal to put forth their views to leverage their rights in global issues & how the Western nations are trying to sideline them
I saw the video of Namibian president speech 1month before & I shall see the rest of the speeches soon.
இது தான் அனைவருக்கும் வேண்டும் 🙏🙏 மேற்கு உலகத்தின் ஆட்டம் அடங்கட்டம் இதற்காகவே Brics+ உருவாகட்டம்
சிறப்பான முறையில் தொடரட்டும் உங்கள் பணி!!! வாழ்த்துக்கள்
புதிய விடியலை நோக்கி உலகமும் நமது தமிழினமும்... நடப்பவை அனைத்தும் நன்மைக்கே... நான் ஈழத்தில் இருந்து கிருசாந் அருமை விக்கி அண்ணா❤️
The share of GDP of G7 nations based on PPP, reduced from 50.42% of the World's GDP in 1982 to 30.39% in 2022, the share of GDP of BRICS nations increased from 10.66% in 1982 to 31.59% in 2022. The share of India's GDP in World's GDP increased from 2.98% in 1982 to 7.21% in 2022..
excellent facts,thanks.,
Only few Indian states are part off this development. Many of the Indian state shows no growth😢
BRICS சொல்வதை உலகம் கேட்கும் காலத்தில் நாம் வாழப்போகிறோம் (2047) 🔥 உலகம் பிறந்தது நமக்காக, BRICS வளர்வது நமக்காக 🔥
2047 india will be the ruling country all over the world❤
Not 2047. It Will Happen 2027.
ஏமாறும் கூட்டங்கள்தானே நீங்கள் 😂😂
@@உயிருள்ளமீன் இப்படி சிரித்து சிரித்து, உனது சொந்தக்குடியைக் கெடுக்கும் குடிதானே நீர்!! 🤣😂😆 (கவலைப்படாதே சகோதரா, நீயும், உன் குடும்பமும், உனது சுற்றத்தாரும் வாழ்நாள் முழுவதும் நவீன பிரிட்டிஷ்காரனுக்கு அடிமையாயிருப்பீர்கள் என்பதில், இந்தியர்கள் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை😉.)
@@Soundres_El 1962 ல் துரோகம் செய்தவனுக்கு ஆதரவு கொடுத்து சொந்த குடிகளை கெடுக்கும் உங்கள், உங்கள் அசத்திய பொக்கிஷ பொக்கி போல நானல்ல.. உங்கள போல இந்த துரோகி ரஷ்ய சீன அடிமைகளாகவே இருப்பதை விட நாட்டிற்கு நல்லது செய்த பிரிட்டிஷ் அமெரிக்கனுக்கு நன்றி உடையவனாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன் 👍
இந்த செய்தியை நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே..இதை கேட்டு கொண்டு இருந்த என் உடம்பில் புதிய ரத்தம் பாய்ந்து போல் உணர்ந்தேன்.எல்லாம் நல்ல படி நடக்கட்டும்.
அருமையான பதிவு நன்பா
ஆப்ரிக்கா நாட்டின் தலைவர்கள் துணிந்து பேச நமது பாரத பிரதமர் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர் வாத்தி ஜெய்சங்கர் ஆகியோரின் துணிச்சலான பேச்சும் மேற்கு உலக நாடுகளுக்கு பயன்படுத்தியும் தான் காரணம் . உலக நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக விளங்கியது நமது இந்திய திரு நாடு. வாழ்க பாரதம் வளர்க தேச ஒற்றுமை. துணிச்சலான இராஜதந்திர பிரதமர் திரு மோடி அவர்கள் அதே போல் அவர் நியமித்த நிபுணர் நமது வாத்தி ஜெய்சங்கர் சேவைகள் தான். அதற்காக அவர்களுக்கும் அவர்களின் மந்திரிகள் சபைக்கும் நாம் தலை தாழ்த்தி வணங்கி வாழ்த்துவோம். வாழ்க தமிழ் நாடு. ❤🎉💐🌹🌹🙏🙏🙏🙏
பிரிக்ஸோ பிரிக்ஸ் ப்ளஸோ இவர்கள் சொல்வதலாம் உடனே உலக நாடுகள் கேட்பது என்பது சாதாரணமாக நாடக்காது மீண்டும் ஒரு பெரிய யுத்தம் வந்த பிறகே இதலாம் சாத்தியம். அமெரிக்கா அவ்வளவு எளிதாக விட்டுவிடாது.
பிரிக்ஸ் பற்றி இங்கே கற்பனையாக கூறப்படுவது எதுவும் நடக்க சாத்தியமே இல்லை சகோ
மிகவும் உண்மை.மிகப்பெரிய யுத்தம் நிச்சயம் வரும்.அதன்பிறகு அமெரிக்கா அல்ல ப்ரிக்ஸ்ம் அல்ல ஐரோப்பிய யூனியன் தான் கடைசி வல்லரசாக வரும்.அவர்களின் யூரோவில் உலக வர்த்தகம் நடக்கும்.யூரோ டிஜிடல் பணமாக இருக்கும்.
மிக அருமையான காணெளி...உலக நடப்புகளை தரமாக தொகுத்து தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் .இது இலகுவான வேலையல்ல... வாழ்த்துகள்.
அரசன் அன்று கொள்வான்...தெய்வம் நின்று கொள்ளும் .....அமெரிகா & Westeurope தண்டனை கொடுக்கும் காலம் வந்துவிட்டது .....🙏🙏🙏🙏🙏
அப்பாடா இன்று இரவு நிம்மதியாக தூங்கலாம் இந்த செய்திகளைக் கேட்டு என்று நினைப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍🤣🤣🤣🤣🤣🤣
விக்கி ஜோஸ்யம் கேட்க நல்லா சிரிப்பா இருந்திச்சி.
🤩🤩🤩🤩🤩🤩🤩👌👏👏👏👏👏👏 மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ 👍👍
இவனுக்கு எத்தனை ஜால்ரா ஏமாளி கூட்டங்கள் என்று பாருங்கள்..😂😂
@@உயிருள்ளமீன் bricks+ நாடுகளின் வியாபாரம் பெரும்பாலும் G7 நாடுகளிடம்தான் என்பதையும் பல தொழில்நுட்பங்களின் தாயகமும் G7 தான் என்பதையும்
Brics+ நாடுகளின் மெத்த படித்த மேதாவிகள் தங்கள் திறமையை காட்ட ஓடுவதும் இந்த G7 நாடுகள்தான் என்பதையும் அறியாத ஒரு மனிதனின் பலனற்ற புலம்பகள்தான் இந்த ஜோஸ்யம். உலகநாடுகளில் நம் நாட்டுக்கென்று தனிமரியாதை எப்பவுமே உண்டு.அந்த மரியாதையை கெடுப்பதே இந்த மாதிரியான அரைகுறை ஜீவன்கள்தான்
ஆமா இவனுடைய கற்பனை கதைகளைக் கேக்குற ஆகா ஓகோன்னு கமென்ட் பணற ஏமாளிகளை நெனச்சா வேதனையா இருக்கு.
தனிமனிதனின் முன்னேற்றம்
ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பது போல ...ஒரு நாட்டின் முன்னேற்றம் உலகத்தின் முன்னேற்றம்....அது நடக்க வேண்டும் உலகம் முழுவதும் அமைதி பெறவேண்டும்..
அந்த வகையில் நல்ல செய்திகளை அனைவருக்கும் தெரிவிப்பதில் நண்பர் விக்கி என்றுமே சூப்பர் தான் ❤❤ தொடரட்டும் உங்களின் சிறந்த தேடல்...வாழ்த்துக்கள் 👍👍👍
அருமையான கருத்துக்கள். நன்றாக இருந்தது. நன்றி💯🙏👍
Lets make this world equal to everyone.. Happy to know abt Africa.. U create patriotism in heart of every listener. If I was a politician I will put big tv screen in every public place and play your vedios repeatedly....
மிகவும் கவலையாக இருக்கிறது
இன்னும் நான்கு மாதம் காத்துக்கொண்டிருக்கா வேண்டும்..... மாநாட்டிற்கு😢😢
உங்களின் செயல் மிக மிரள்கிறோம், மீண்டும் செயல் மூலம் ஏதாவது செய்ய தூண்டுகிறது வாழ்த்துக்கள் சகோதரா
தங்களின் பேச்சைத் கேட்கும் போது மெய்சிலிர்கிறது 👏🏻👏🏻 வாழ்த்துக்கள் சகோ
நாங்க வேற வேற வேற மாறி , வேற லெவல் விளையாட்டு ! தரமான சிறப்பான சம்பவங்களுக்காக காத்திருக்கோம் நண்பா 🎉❤
Semma bro.
I'm so happy for this information.
Keep it vikki bro. & oru reply pannunga bro. Im diehard fan of u. Daily unga inform pakkuren for channels. Yellame superb. &unga work ku oru periya mariyathai irukku bro. Keep it up. Stay blessed. God bless u 👏👏👏👏
Romba nanri nanba
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் மிக முக்கியமான விஷயம் வாழ்க வளமுடன்
விக்கி வணக்கம்
தினம் தோறும் உலக அரசியலில் குறித்து என்னைப் போன்ற சாமானிய மக்களுக்கு தெளிவான விளக்கம் தருகின்ற உனக்கு வாழ்த்துக்கள்...
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு கேட்க கேட்க சந்தோஷமாக இருந்தது சவுத் ஆப்பிரிக் கா எதிர்க்கட்சித் தலைவர் பேசியதை காண்பித்தது நன்றாக இருந்தது இதுபோல் அனைத்து தலைவர்கள் பேசுவதையும் இடையிடையே காண்பிக்கவும்❤❤❤
உலக அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக, புரியும்படி தருவதில் விக்கி க்கு நிகரில்லை.
நன்றிகள் கோடி.
Kumar Panchapakesan
Chennai
Super 🎉🎉🎉❤
தம்பி உன் காணொளி அதிகம் பார்த்து ரசித்தேன் இந்த காணொளி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் வணக்கம்
அருமையான பதிவு 🇮🇳🇮🇳
இந்த செய்திக்காக காத்திருந்த நான் என்னுடைய தேசம் நம்முடைய ஐயா கலாம் கண்ட கனவு... நினைக்கிறது
வாழ்க பாரதம்..... Jaihind
ராசா உன்னுடைய ஒரு சேனலே போதும் உலக நிலையை தெரிந்து கொள்ள, என்ன ஒரு குறை நீங்க ஒரு political professor ஆக மானவர்களுக்கு இருந்திருந்தால் நனறாக இருந்திருக்கும். நன்றி ராசா, மனமார்ந்த வாழ்த்துகள்
நீங்கள் சொன்னது மட்டும் நடந்துவிட்டால் நம்ம நாடு முழு சுதந்திரம் அடைந்த வல்லரசாக மாறும் ❤❤❤
சிறப்பான ஆயுவு வாழ்த்துக்கள்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
இந்தியா சீனா ரஷ்யா இந்த மூன்று நாடும் ஒற்றுமையாக இருந்து விட்டால் இந்த உலகமே நம் வசப்படும் ஆனால் சைனா காரன் தான் நோண்டிக் கொண்டே இருக்கிறான் இந்தியாவை இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நமது நண்பன் ரஷ்யா BRICS கூட்டு முயற்சியினால் உலகம் நம் வசமாகும் அதுக்கு இந்தியா சீனா ஒற்றுமை மிக முக்கியம்
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳
Vera level nose cut 👌👌👌👌🔥
💪😎இதற்காகத்தானே இத்தனை நாட்களாக காத்திருந்தோம்... 🇺🇸🇩🇪🇨🇦மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து.. 🇮🇳🇱🇰🇵🇰ஆசிய நாடுகள் மற்றும் 🇿🇦ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்
அட அட அட அட்டகாசம் செம்ம நண்பா வேற லெவல் 👏🕺🏾💫
இவன் சொல்லுறத நம்பி ஏமாறப் போறிங்க 😂😂😂😂
Hello Vicky great news really very interesting..
ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் அருமை அருமை அருமை நல்லது நடக்கட்டும் விக்கி வாழ்த்துக்கள்
Romba nandri anna
Very much appreciated. My salute to you on your guts to expose the west
அனைத்து புரட்சியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐 அருமையான பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும் அழகு
Waiting for BRICS++++❤
பயனுள்ள வீடியோ, நன்றி. ஜெய்ஹிந்த்
Arumaiyana pathivu all the best Vicky.👌👍💐💐💐
Awesome video, top class
Thank you for sharing, seriously amazing
Need more videos like this
Superb bro arumai.........
Nice brother ❤️ விக்கி
Super video👏👏👏👏, thanks vikey anna.
Good Beginning..... All the Best...
Vicky anna Africa pathi innum neraya video podunga ( I am feeling goosebumps when you tell about African leaders )
Goosebumps guaranteed for this video.. time for BRICS to show their strength.. very well made video 🙂💪👌
அருமையான பதிவு👏👏👏👏
Fantastic World Happenings Expressed in a Beautiful Manner.
அருமை அருமை அருமை ! மிக அருமையான காணொளி
ICC+அமெரிக்காவின் முகத்தில் சாணிய வச்சு அடிச்சமாதிரி தூள் கிளப்பிருக்காங்க நம்ம சவுத் ஆப்பிரிக்கா💪🇿🇦மாஸ்
வணக்கம் நன்றி 🌹
Excellent work viki
Super Super --மிக சிறப்பான மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்
India started to Roar 💥💥🎇🎇
ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளேன் அண்ணா வாழ்த்துக்கள்
Superb video, need more like this video.
BRICS ON FIRE 🔥🔥🔥
அருமையான செய்தி தொகுப்புகள். நன்றி சகோ
❤BRICS ❤
Your Dictionary speach 🙏
Super bro.. pls seekarama antha video podunga
Semmma soooperrrr... Vickyyyyy nee vera level ya....
மிக நல்ல பதிவு விக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கொற்றம் அடங்க வேண்டும்,அதற்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வழுப்பெறவேண்டும், வழுப்பெற பிரார்த்திப்போம்
ungaloda karuthu elimayagavum sathrana pamaramakalukum puriumbadi ullathu arumai
சூப்பர் அருமையான பதிவு விக்கி 😇
Thanks vike sir 👏👏👏👏👏
Bro. Pulwama attack pathi update vanthirukku.
Great news for BRICS+..
Thank for this update broo.. I really enjoyed this video and this news..🔥
Really super informative video, need more videos like this. 👏👏👍🏼
வேற லெவல் நியூஸ் இப்படி ஒரு விஷயம் நடந்தா நல்லா இருக்குமே எதிர்பார்த்த விக்கி செம🎉🎉🎉
Super super super excited nanba video❤❤❤
👌 நன்றி
Thank you bro, Good content and information.
thanku bro🎉
Excellent 👌👌 thanks
நமக்கு எதிரிகள் அதிகம் ஆகவே நாம் ஆட்டத்தை பார்த்து பாதுகாப்பாக ஆடவேண்டும் நம் மக்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள்
தங்களது சேவை மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....
நன்றி வாழ்த்துக்கள் சிறப்பு தமிழன்டா
I love this video..... waiting for next update
அருமை super explain brother
அருமையான பதிவு 😊
வணக்கம் விக்கி இந்த ஒரு நல்ல தகவலை கொடுத்த உங்களுக்கு நன்றி
Thanks for ur valuable info👍🇮🇳
சிறப்பு ❤💯👍🏻
Superb update on BRICS🎉🎉🎉🎉🎉🎉🎉