அருமையான விளக்கம் சகோ நான் ஒரு கிராமத்தில் சிறிய துணிக்கடை வைத்துள்ளேன் MSME சான்றிதழ் வைத்துள்ளேன் வங்கிக்கு சென்று நடப்பு கணக்கு தொடங்கவேண்டுமென கேட்டேன் முடியாது என்கிறார்கள் GST யை கொண்டுவா என்கிறார்கள் சகோ என்ன செய்வது ? அந்தளவுக்கு வருமானம் இல்லை
Terry towel GST பில் போட்டு சரக்கு விற்பனை செய்து GSTR 1 GSTR 3B பைல் பண்ணி பணம் கட்டி விட்டேன் சரக்கு வாங்கிய நபர் 8 மாதமாக பணம் தராமல் ஏமாற்றுகிறார் என்ன செய்வது வழக்கு போடலாமா வழக்கு போட்டால் முடிய எவ்வளவு நாள் ஆகும் யாரை அணுகுவது
Super sir, Identified most of the potential doubts. One clarification please. A govt person getting his pension if holding a service business, whether his pension will also be included for calculating GST limit of 20 Lakhs?
Sir,20 லக்ஸ் குறைய விற்பனை இருக்குற லாபமே இல்லாதவங்க சராசரியா கஷ்ட படுறவங்க இவர்களிடம் இருந்து மாதம் தோறும் Gst பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி பணம் பரிக்கிறவங்களுக்கு என்ன தீர்வு, கேட்டா சுயதொழில் புரிவோரை அதிகபடுத்த வேண்டும் என்ற பேச்சுகள் வேறு 🙏
Dear sir Please suggest We have purchased a motor drive from maxodeal in Netherland Where should entry that bill in gst portal Weather in GSTR1 or GSTR3B Please suggest sir
ரெகுலர் ஜி எஸ் டி எடுத்து ஹோட்டல் பிசினஸ் தவிர்த்து மற்ற பிசினஸில் இன்புட் டாக்ஸ் எடுக்காமல் கஸ்டமரிடமிருந்து 5% டாக்ஸ் மட்டும் கலக்ட் செய்து 5% டாக்ஸ் மட்டும் கட்டலாமா?
Hi sir, I registered gst account 3 days before ARN generated successfully, - application tracking shows -pending for processing -then click i symbol its shows -Application is rejected by tax officer - how to know what is really happening . please help me
வணக்கம் ஐயா நான் 19கிலோ சிலிண்டர் சப்ளை செய்வதற்காக அடுத்த மாநிலத்தில் இருக்கும் ஏஜென்சியில் இருந்து தமிழ்நாட்டிற்குள்வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் நான் GST எடுக்க வேண்டியதுஅவசியமா அதற்கான பதில் அளிக்க வேண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
வேற லெவல் இந்த நிகழ்வு
👌🙏Eden TV க்கு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே... 💚🌹💚
நல்ல விலக்கம்.நான் GSTஅப்ளே செய்ய மாட்டேன்
அருமையான-தெளிவான
விளக்கம்!
அருமையான விளக்கம் சகோ நான் ஒரு கிராமத்தில் சிறிய துணிக்கடை வைத்துள்ளேன் MSME சான்றிதழ் வைத்துள்ளேன் வங்கிக்கு சென்று நடப்பு கணக்கு தொடங்கவேண்டுமென கேட்டேன் முடியாது என்கிறார்கள் GST யை கொண்டுவா என்கிறார்கள் சகோ என்ன செய்வது ? அந்தளவுக்கு வருமானம் இல்லை
athan video la athu thevaillai nu solrangalae..but engalukum ketanga registeration pannitom...
எனது கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி
சிறந்த தகவல்கள் வாழ்த்துக்கள்
சிறப்பான விளக்கம் 🌹🙏🌹
Excellent explanation . Thank you and congratulation
Very useful and clear speach nice
Good presentation.thanks & regards
Full detailed explanation 🙏🏼💯
Sir nan purchase pannatha bill ennaku GST la katuthu ena pandrathu soluga
thanks for useful information 👍
Sir na gst bill pottu oru porulai shopku anupuren sir ana eanaku gst bill poduren sonna avanga without gst kekuranga nanga eanna pannalam
20 lakhs kuraivaga sales irukum pothu...GST eduthachu....so enna pannalam
Manufacturing business start panranga... Small scale business. Avanga gst edukkanuma
Well explained
Hello sir. Lathe work, drilling work, welding work, HSN CODE GST rate
Sir enuku oru doubt na two wheelar spares vangura with gst mrp price 3500 gst 1400 na gst bill vaichuruntha tax fund refund pannikalama
Super sir. Plesse Post gst refund related video
Super explanation sir🔥💯💯💯💯💯
அருமை
தனிநபர் தான் கட்டிய வரி அரசுக்கு செல்கிறதா என்பதை எவ்வாறு அறியலாம்.
When I give lum sum contract for the construction of house p
Thank you, Good Explanation
👍
Gst certificate yatutha month month amount pey pananuma
Enga tenant gst panradhuku enga house address and house rental agreement ketkuraga kodukalama edhula fraud panradhuku yedhavadhu chance eruka? Pls soilluga
Very good explanation. Thank you ❤️
When I give lum sum contact for the construction of house per sahare as rs.2 lakhs did I should pay G S T. Pl.explain.
Sir..... நாங்க பொருள் gst வாங்கி வேலை செய்து கொடுக்ரோம் சார் gst bill odaaa.....naanga office எதுவும் பொடுல சார்...நாங்க gst போடலாமா
What are input credit and output?
Terry towel GST பில் போட்டு சரக்கு விற்பனை செய்து
GSTR 1
GSTR 3B பைல் பண்ணி பணம் கட்டி விட்டேன் சரக்கு வாங்கிய நபர் 8 மாதமாக பணம் தராமல் ஏமாற்றுகிறார் என்ன செய்வது வழக்கு போடலாமா வழக்கு போட்டால் முடிய எவ்வளவு நாள் ஆகும் யாரை அணுகுவது
thank you naveen sir and thanks for channel
I have no GST but some customer only ask gst bill how to bill it
Super sir, Identified most of the potential doubts. One clarification please. A govt person getting his pension if holding a service business, whether his pension will also be included for calculating GST limit of 20 Lakhs?
Pension is not included in GST....pension is based on in your income tax return....GST applicable only for business and services...
Loan Kaga oruvar gst file செய்து விட்டு, loan வாங்கிய பின் gst file cancel செய்தால் தவறா சரியா sir
Thank you 👍
Mar 7th GST apply pana inum TRN ARN no kedaikala financial year end Nala GST no kedaika late aguma
Sir labours bills gst explain panunga
tools rental businesses need GST?
GST applicability on construction of individual house. Please
Sir... Film association field gst... I am producer how to file gst sir
Super sir நான் சின்ன இரும்பு கடை வைத்துளேளன் எனக்கு வேண்டுமா .
Gsd
Turnover 20 lakshs மேலனா வேணும். இல்லனா தேவையில்ல. IT file பண்ணிக்கங்க. பேங்க் லோன் போகணும் னா IT கேப்பாங்க.
Very good nice speech,,, eCommerce, details
Good thank you sir
Sir,20 லக்ஸ் குறைய விற்பனை இருக்குற லாபமே இல்லாதவங்க சராசரியா கஷ்ட படுறவங்க இவர்களிடம் இருந்து மாதம் தோறும் Gst பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி பணம் பரிக்கிறவங்களுக்கு என்ன தீர்வு, கேட்டா சுயதொழில் புரிவோரை அதிகபடுத்த வேண்டும் என்ற பேச்சுகள் வேறு 🙏
Mini mart?
Sir GST certificate irrundha dhaa muthra loan kuduppaangalaa
Labour work ku gst poodalamaa sir
I am already GST holder but doesn't some problem not continue I go to msme doing ya
Sir, புதியதாக இரும்பு விற்பனை கடை
Sir ippo Egg Trading pandranga avangaluku turnover 3cr ippo ivanga GST register pannanuma
Egg ku Exempted but Turnover 3cr
Link for part1 pls..
Good information.thankx pro
Nandri anna
Benefit for what
Can you tell us how to buy Cancel GST repayment
Sir I building contract Na gst eadukalama
நீங்க சம்பாரிக்கறது வருசத்துக்கு 20 லட்சம் மேலனா கட்டாயம் எடுக்கணும்
Dear sir
Please suggest
We have purchased a motor drive from maxodeal in Netherland
Where should entry that bill in gst portal
Weather in GSTR1 or GSTR3B
Please suggest sir
EB BILL SHOULD BE IN WHOS NAME? IT SHUD BE
if turnover is just 5 lac. but need to give bill what to do? gst is needed.
Optional if you want means register
ரெகுலர் ஜி எஸ் டி எடுத்து ஹோட்டல் பிசினஸ் தவிர்த்து மற்ற பிசினஸில் இன்புட் டாக்ஸ் எடுக்காமல் கஸ்டமரிடமிருந்து 5% டாக்ஸ் மட்டும் கலக்ட் செய்து 5% டாக்ஸ் மட்டும் கட்டலாமா?
Super sir 👍
we are trading of tomato purchase and sales business , our turnover above 40 lakhs, our goods exempted under gst. we are take register under Gst ??
Your video very useful sir. Please post refund related video like yhis
Clear information sir.. thank you...
Products kum service kum different sollunga sir
Service னா சேவை like Repairing, consultancy, ஒரு வேலைய முடிச்சுகொடுத்து பணம் வாங்குறது.. Products னா sale பண்றது...
Hi brother. Good post. I have a question. I'm doing homemade wines business now in a small scale now. Do I need to register gst.
Turnover lumit
மண்ணால் செய்த கைவினை பொருட்களுக்கு gst உண்டா? எத்தனை சதவீதம்.
Clear cut video 🔥
Gst eapti panrathu
what are the banks in which i can open a current account with msme certificate, without GST certificate. please.
Any bank you can apply if your Turnover less than the limit of 20Lakhs.Bank will ask for self declaration letter for Non enrolment in GST
STONE CRUSHER BUSINESS PATHI SOLLUNGA BRO PROS AND CONS
Home buyer can pay gst once completion or close to construction?
Can I sell anything on Amazon with one GST number ?
How to file zero rated purchase nd sales
Nice presentation sir.
How to Company register sir
சார் ஒரு விடியோ போடுங்க
Please approach any company secretary to register your company
Return files panna Aditter fee yavolo...
Sir gstr1 nil file pannala but file ayiduchu
Tax consultant office open panradukku gst registration pannanumma...how do start a tax consultant...
Hi Sri, wholesale shop to retail shop purchasing gst Need. below 50000
ITR pay pana pothuma?? Ila GST yum pay pananuma??
Sir naa masala products start pannalam erukom.naa gst edukkanuma plz sollunga sir
S
Enaku gstr9 la unwanted ITC epdi Return pannanum. Return panna entha Table use pannanum
Any possible to apply two or more business under one pan card?
Yes
@@SriHariHaran101 Thank you brother.
Hi sir, I registered gst account 3 days before ARN generated successfully, - application tracking shows -pending for processing -then click i symbol its shows -Application is rejected by tax officer - how to know what is really happening . please help me
Go via tax cusultant...
சுயதொழில் பண்றாங்க ஜிஎஸ்டி பைல் பண்ணலாமா?
அதாவது ஒரு மெக்கானிக் அல்லது ஒரு லேத் ஒர்க் இவர்கள் ஜிஎஸ்டி பைல் பண்ணலாமா?
வணக்கம் ஐயா நான் 19கிலோ சிலிண்டர் சப்ளை செய்வதற்காக அடுத்த மாநிலத்தில் இருக்கும் ஏஜென்சியில் இருந்து தமிழ்நாட்டிற்குள்வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் நான் GST எடுக்க வேண்டியதுஅவசியமா அதற்கான பதில் அளிக்க வேண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
Very useful jobs sir....👍
What is ms me certificate sir
Sir id return video pudunga sir
எங்குபோய் ஜிஎஸ்டி வாங்குவது
Adittor office
No GST but gst council send notice
Quarter return filed (Gst-R1 every month compulsory or not)
Quarter return filed on Gstr 9 only file..not r1 and 3b
நான் ஒரு லாரி வைத்துள்ளேன் நான் வரி கட்டனுமா.
Textile under 10lks get needed
Sall we call..you .sir
Last date for the June month tax payment
bijusamueld@gmail.com
GST applicable goods/services pannalum Intha Limit 20/40 lakhs apply aguma?