உண்மையில் GST என்பது என்ன? லாபமும்! நஷ்டமும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • நாடு முழுவதும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி புதிய வரி சட்டத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவும் வரி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5,% 12%, 18%, 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. உண்மையில் GST வரியை நாம் எவ்வாறு எளிமையாக புரிந்துக்கொள்வது? விளக்கம் வீடியோவில்!
    CREDITS
    Host - Sneha, Script - Karthi Keyan, Camera - Ramesh Kannan, Edit - Dinesh Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
    Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    Jai Ki Baat : goo.gl/yHbfZp
    Jayachandran Series : goo.gl/ESVLnv
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Anchor Varun Times : goo.gl/joNu4b
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

Комментарии • 192

  • @vijaiips9410
    @vijaiips9410 7 лет назад +25

    chaklate and cool drinks 28%
    for alcohol 18% very supper நாடு சிக்கரம் குடிகார நடா மாறிவிடும்☺☺☺

    • @thukharam3371
      @thukharam3371 4 года назад +4

      Yaru sonna alcohol ku gst 18% . Still it is under VAT only. It charges almost 400-500%. Keeping name has ips is not important , always give a genuine facts... And truth.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 6 месяцев назад +1

    Nice. Super explanation easy to understand… Thanks

  • @caundibanvijayan3242
    @caundibanvijayan3242 7 лет назад +22

    consumers ku advantages iruku na en adha oppose pandranga??? make a video about disadvantages..

  • @hariprasathnarayanan
    @hariprasathnarayanan 7 лет назад +112

    Elaarum olunga tax katti enna use..!😂😂 Arasiyalvaadhigal olunga irukanum..adhuku edhaachu pannanum☺

  • @vinothkaran6597
    @vinothkaran6597 7 лет назад +1

    super......intha system nallathane irukku appuram ethukku ellorum ethirkkuraanga?????puriyalaye......good speech.....well sister

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 месяца назад

    Arumaiyana Guidances and Explains Madam Vanakkam

  • @ganeshrvgk
    @ganeshrvgk 7 лет назад +5

    After charging this much tax, still the government is running deficit. The politicians wish will never end, even if we sell the whole country.

  • @muralivarma103
    @muralivarma103 7 лет назад +5

    And books in tax free (0%) category and note books in 18% category!?

  • @salihualam
    @salihualam 5 месяцев назад +5

    GST ஒரு பகல் கொள்ளை

  • @balaaraja5408
    @balaaraja5408 5 месяцев назад

    தலைப்பு என்பது மாற்று தேவை... வரி என்பது கல்வி, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, என்ற அடிப்படையின் நோக்கமாக இருத்தல் அவசியம்..வரி கணக்கை எளிமை படுத்த வேண்டும் என்றால் தொழில்நுட்ப உதவி அதாவது , computriesed uptade என்பது மட்டுமே சரி..

  • @Samudhiram
    @Samudhiram 7 лет назад +4

    Innum puriyara maadhiri sollirekkalaam sumar

  • @rkmedia5184
    @rkmedia5184 6 лет назад

    Romba azhaga sonniga

  • @yagroups123
    @yagroups123 7 лет назад

    thank good

  • @mohanrajmohan1085
    @mohanrajmohan1085 7 лет назад +1

    நம்ம தான் ரொம்ப விவாதம் பன்றோம் GST பற்றி , அரசியல்வாதி அடுத்து எதுல கொள்ளை அடிக்கலாம் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் , பணத்த எங்க பதுக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பான் ...............

  • @elamparithi1357
    @elamparithi1357 7 лет назад +2

    supera explain pannanathuku vikadan TV ku nantri... by elaa...

  • @nehrunagaraj4045
    @nehrunagaraj4045 5 лет назад +1

    Neenga Rompa azhaga irrukinga. Athuvum illamma nalla pesirringa.

  • @vasudevan4852
    @vasudevan4852 7 лет назад

    Tq paaah

  • @vishwaanishm8772
    @vishwaanishm8772 7 лет назад +4

    everything is OK if GST comes what is the price of shirt, price will decide on quality of the shirt or the place the sells the shirt (branded show room). still GST not clear to the comman man

  • @muruganeln3645
    @muruganeln3645 7 лет назад

    அருமையன புரிதல்

  • @munisamy9923
    @munisamy9923 7 лет назад +1

    medam nenga super medam

  • @yogavel2766
    @yogavel2766 7 лет назад

    இதற்க்கு காரணம் (((மக்கள் ஒற்றுமை இல்லை))) அதுதான் காரணம் திருந்துங்கடா

  • @purelypudhumai
    @purelypudhumai 7 лет назад +3

    Thank yo.. very nice information

  • @rajagopalxyz
    @rajagopalxyz 7 лет назад +4

    எனக்கு GST பற்றி ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்கள்..
    GST நுகர்வோர் சார்ந்த வரியாக (consumption based tax) இருப்பது எப்படி சரியாகும்?
    உதாரணத்திற்கு, சென்னையில் ஒரு கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை மும்பையில் இருக்கும் ஒருவர் வாங்குகிறார்.
    GST 12 % என்று வைத்து கொள்வோம்.
    SGST- 0 %
    CGST- 6%
    IGST - 6%
    என்று GST பிரியும்.
    அதாவது மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் 6 % பகிர்ந்து எடுத்து கொள்ளும். கார் உற்பத்தி ஆன மாநிலமான தமிழக அரசுக்கு 1 ரூபாய் கூட வரியாக போகாது. இங்க தான் doubt எனக்கு ;)
    ஒரு மாநிலம் தன் வளத்தை படுத்திதானே பொருளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அப்பொருளை வேறு மாநிலத்திற்கு விற்பனை செய்தால் அதனால் வரும் வரி உற்பத்தி செய்த மாநிலத்திற்கு கிடையாது என்பது எவ்வாறு சரியாகும்?
    சொல்லப்படும் காரணங்கள் :
    1. வளர்ச்சியடையா மாநிலங்கள் பயன் பெரும். (ஆமா.. ஆனா குடிக்க கூட தண்ணீர் திறந்து விட மாட்டீங்க)
    2. முதல் 5 வருடத்திற்கு தமிழகம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க படும் (சரி.. அதுக்கு அப்புறம்? )
    3. சேவை வரியில் உங்களுக்கும் பங்கு உண்டு.

    • @bgod1231
      @bgod1231 7 лет назад

      credit may be taken

  • @sncjayaraj3279
    @sncjayaraj3279 7 лет назад

    tanq

  • @l.bharathkumar2134
    @l.bharathkumar2134 7 лет назад +1

    If GST is going to eliminate the tax on tax means the cost must be very low but in reality it's too high. Everything is good in paper not in reality.

  • @baskarm2854
    @baskarm2854 7 лет назад

    thanku you

  • @sivapriyas2397
    @sivapriyas2397 Год назад

    👌

  • @ramaniram6914
    @ramaniram6914 4 месяца назад +1

    Yepade paathalum consumer ku nattam thaana

  • @DPARajaDPARaja
    @DPARajaDPARaja 4 месяца назад +1

    Waste of GST

  • @_panda_uvi
    @_panda_uvi 7 часов назад

  • @jayakumarmk34
    @jayakumarmk34 7 лет назад +2

    why should them added Atm in gst?I have no idea about that....

    • @Naveenkumar-vu6fw
      @Naveenkumar-vu6fw 7 лет назад

      govt online transaction encourage pannaranga...Atm(service sector) ...ini transaction charge athigam agum.

  • @SuppanReviews
    @SuppanReviews 7 лет назад +4

    Wrong info....
    customer எப்படி பார்த்தாலும் 28% வரி கட்டணும்.GST வரி குறைக்காது. உதாரணம், ஒரு மாதத்தில் ஒரு நடுத்தர ac ஓட்டல் ஒரு பேமிலி சாப்பிட தற்போது 1000 என வைத்துக்கொண்டால், GST வரி 100 அதிகமாகும். மொத்தம் 1100 குடுக்க வேண்டியிருக்கும் :(

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 7 лет назад

    till now they don't have clear rules for all sectors..

  • @RajeshRajesh-ld7ri
    @RajeshRajesh-ld7ri 2 года назад

    Nenga tamizhila solrathu nalla iruku

  • @rathishkumar5058
    @rathishkumar5058 Год назад

    5 types of gst : Cgst,sgst,utgst,igst, GST componsation cess

  • @RajKumar-jp3ol
    @RajKumar-jp3ol 4 года назад

    Super medam

  • @tribleaaa
    @tribleaaa 7 лет назад

    ok you right i support. but i have one doubt, why they did not add petrol ? i am expecting correct answer. can you please tell me ?.

  • @paulkanaga5357
    @paulkanaga5357 7 лет назад +1

    mika nalla vilakkam

  • @eshish9545
    @eshish9545 7 лет назад +13

    hm onnume Puriyala😢😢

    • @artistryanu1279
      @artistryanu1279 7 лет назад +2

      same. I don't understand anything. she has to make it simple.

    • @businessengineer6651
      @businessengineer6651 4 года назад

      Checkout this ruclips.net/video/4q-r6IIG7l8/видео.html

  • @sabarisowri7639
    @sabarisowri7639 7 лет назад

    thanks for information

  • @சிலேட்டுக்குச்சி

    ஒரு தடவை ஒரு வார்த்தை பிரயோகம் போதுமே... எதுக்கு இத்தனை "அதாவது, & அதாவது...

  • @mohideenafrar5632
    @mohideenafrar5632 7 лет назад +3

    Good explanation..👌

  • @gstprofessionalssociety6987
    @gstprofessionalssociety6987 Год назад +1

    Topic: "CLASSIFICATION OF GOOD AND SERVICES WITH CASE LAWS" Speaker Mr Senthamil Selvan
    ruclips.net/video/hyYOa_UrXyA/видео.html

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 7 лет назад

    why gov not reduce cascading effect from GST...

  • @ramnathpandiaraj2933
    @ramnathpandiaraj2933 7 лет назад

    super

  • @masalamedia1039
    @masalamedia1039 7 лет назад +23

    barbee., butter biscuit 18%, pizza berger 5% yarukkada arasangam nadathuringa. pongada neengalum unga arasangamum

  • @fayazahamed-gf1wt
    @fayazahamed-gf1wt 4 месяца назад +1

    In the tax british kaytathuku porattam ippo in the tax poduruvanga desa bakthi kaarargal enna kodumai

  • @saisaravanan8453
    @saisaravanan8453 4 года назад

    Voice unbelievable

  • @ManikandanKMK
    @ManikandanKMK 7 лет назад

    Excellent Explanation!!!

  • @Lakshmi2706
    @Lakshmi2706 7 лет назад

    super explanation

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 7 лет назад +11

    Sister neenge SUBRAMANIYAPURAM Swaathi Maadhiri Irukinge nu thoanudhu,,, and nallaawum pesringe,,, vaalthukkal

  • @kapilprakash7549
    @kapilprakash7549 7 лет назад

    GOOD Explaination

  • @thekkadyspicesonlineshoppi5132
    @thekkadyspicesonlineshoppi5132 6 лет назад

    Case illathavangatha nomination pananumnu rules kondu vantha kandipa arasiyal marum

  • @vignesh418
    @vignesh418 7 лет назад

    Eppadi koraium nu konjam cleara same example oda explain pana nala irukum

  • @vinithab3614
    @vinithab3614 7 лет назад

    akka nega super ah explain panrigaa

  • @ohmohm8972
    @ohmohm8972 7 лет назад

    pongal rs50 and coffee is rs25 in a hotel.how GST ll be in this case?

  • @dailyinfo.v1624
    @dailyinfo.v1624 7 лет назад

    Hmm paakalaam namma india epti change aahuthunu

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 7 лет назад

    why excise duty limit reduce to 1.5 crores to 20 lacks​ ...

  • @karthyviswasam4630
    @karthyviswasam4630 6 лет назад

    Super information sister

  • @seyedaajura6493
    @seyedaajura6493 7 лет назад

    well explained thanks

  • @aptechsekar2707
    @aptechsekar2707 7 лет назад

    What about medicine details?

  • @praveenvinitha7269
    @praveenvinitha7269 5 лет назад

    Good Speech .. Keep It Up...Mam

  • @sethuraman1361
    @sethuraman1361 7 лет назад

    Would u explain what are all product the prize has reduced as you think this is effective way

  • @vickyvicky6716
    @vickyvicky6716 7 лет назад +2

    what about smartphones ??
    after GST

  • @gayuguru7087
    @gayuguru7087 17 дней назад

    மேடம் நாம மளிகை கடையில் பொருட்களை வாங்குறப்ப கொடுக்குற combuter பில்ல வாச்சு கஸ்டமர் ஆன நாம GST RE FUND பண்ணலாமா?

  • @kalaiarasan3928
    @kalaiarasan3928 7 лет назад

    nice explanation sago

  • @sathyaprabhu572
    @sathyaprabhu572 4 года назад

    In my town some shopkeepers give without gst bill in this case who will benefit customer or shopkeeper

  • @ashika3377
    @ashika3377 7 лет назад

    we don't want this government.

  • @lakshmipriya6103
    @lakshmipriya6103 4 года назад

    I need more information

  • @dhanushk821
    @dhanushk821 5 лет назад

    Nice explanation

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 4 года назад

    We watched your videos and shared with our friends. We need support from you.

  • @v.amuthavelvel3383
    @v.amuthavelvel3383 7 лет назад

    economic related videos neraiya pannuga pls..

  • @ajassociates80
    @ajassociates80 7 лет назад +3

    vegetable ku tax ella nu solringa. appuram 12% tax eruku nu solringa. yethu unmai?? wacth carefully

    • @abdulkani1212
      @abdulkani1212 7 лет назад +2

      AJ Associates super market la a/c la vachi vikkuranga la. Athuku bro. Veliya kaaikari kadaila vaanguna tax illa

    • @ajassociates80
      @ajassociates80 7 лет назад

      Abdul kani tx bro

  • @sonadakings2939
    @sonadakings2939 7 лет назад

    saatharana makkalukku innum konjam theliva puriya vekkanum nu ninaikiren....

  • @Smartibook
    @Smartibook 3 года назад

    Madam nenga semaya irrukinga

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 Год назад

    Beautiful💞

  • @muralivarma103
    @muralivarma103 7 лет назад

    bread under which category!? 0% or 5% !?

  • @rajjeyaharan6874
    @rajjeyaharan6874 7 лет назад

    Your explanation about GST is sound good. If everything works your explanation means present retail price should be reduced. Let wait and see how it works. As a public we are worried about the action taken for black money. I mean 500/1000 rupees invalid. Poor and middle class people in Q to get one 2000 note but lot of big guys having tons of 2000 note. How they got still now no answer. Firstly we the middle class people welcome the Modi's scheme. But the result is Big Zero. Let we see whether it is workout or not. Another Question when Congress try to bring GST then just opposed Now Congress opposing BJP. What is real true on this? Only media has the responsibility to clear this because we still belive media is one of the pillar OS our nation and paid by us not from government or opposite parties.

  • @sairamsairaman1913
    @sairamsairaman1913 4 года назад

    Sir. Vankam. unga ahomalayan company Brima tablet serapu parti vedeo paarthen. ARUMAI. Naan Mostley Himalayan Tablets use pandren. Ethivarai ellame super cure. School student Neyaba sakthi Improve seya Entha tablet sapitalama. Please velakamaga vedeo vele edaum. NANDRI.

  • @NammaERP
    @NammaERP 5 месяцев назад

    Incomplete explanation...
    Major benefit - input credit was not at all covered....

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 7 лет назад

    till now gst software is not ready ....

  • @jayakarthi5203
    @jayakarthi5203 7 лет назад

    1.handloom ku no tax?? 2.vikatha old stock textiles goods ku evalo tax pay pananum nu solirukanga??

  • @AjinPainfulHeart
    @AjinPainfulHeart 7 лет назад

    All state la beer same rate a?😁😁

  • @stellasuganthin2493
    @stellasuganthin2493 2 месяца назад

    Kaaikarigalukku first vari ellanu sollitu thirumba 18% vari kaaikarigalukku kattanumnu solringa ethula ethu sari ???

  • @DhilibanM
    @DhilibanM 7 лет назад +1

    Can we make a GST invoice and supply product from Tamil Nadu to kerala customer who have not registered in GST portal? (As the customer turnover is below 20 lakhs)
    If we can supply and make GST invoice what are the customer data should be mentioned in GST invoice?

  • @gurusamymanian7529
    @gurusamymanian7529 7 лет назад

    varipodum officer paiyai full seithu micham irundhal vari katranga appuram govermendukku enna labam

  • @rajmohan2285
    @rajmohan2285 7 лет назад

    வருமானம் இல்லன.

  • @NOBINOBITTA
    @NOBINOBITTA 7 лет назад

    நாட்டோட வருமானம் அதிகமாகும்னு சொல்றீங்க... அதனால மக்களுக்கு நல்லது செய்து விடுமா இந்த அரசு...அது முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் நரிகளுக்கானதாகும்...

  • @madhankumar9921
    @madhankumar9921 7 лет назад

    give one chance to meet PM i will change corruption less India

  • @jamunakna5689
    @jamunakna5689 5 лет назад

    Awesome 😍

  • @hitachiservicetvm11
    @hitachiservicetvm11 8 месяцев назад

    tamilnadu gst registration panni kerala la business panna mudiyuma

  • @sangeethamagesh5898
    @sangeethamagesh5898 10 месяцев назад

    Sanitary napkins are a basic need. 18% for sanitary pads 👏 bullshit. We women need 3 to 4 packets per month.

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 7 месяцев назад +1

    கருப்பு பணம் ஒளிந்து விட்டதா

  • @vigneshsrinivasan2678
    @vigneshsrinivasan2678 7 лет назад

    apo ethuku pataanjali brands mattum tax podala....???

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    clear information

  • @varalakshmeiyer4669
    @varalakshmeiyer4669 7 лет назад +3

    toilet tax

  • @madhanrajkn3668
    @madhanrajkn3668 7 лет назад

    nk vijay CX

  • @pjvikraman
    @pjvikraman 7 лет назад +1

    vari, vatti, kisthi...
    Yaarai ketkirai vari...
    Etharkku ketkirai vari..
    Vaanam polikirathu.. Boomi vilaigirathu..
    Unakken katta vendum vari.
    Engalodu vayalukku vanthayaa? Naatru nattayaa? Ettram eeraithayaa?
    Allathu, konji vilayadum engula pengaluuku manchal araithu koduthayaa? Maamanaa? Machaana?
    Maanagettavanea...

  • @yaserarfath4859
    @yaserarfath4859 7 лет назад

    oru yelaum puriyala.....
    example shirt vachu sonninga athukku orginal tax vachu sollirkalaamla...

  • @indianvideo2160
    @indianvideo2160 6 лет назад

    Variye venappa engallukku???