பணம் கட்ட முடியலனா கடையை கொடுத்திருக்கலாம் | Maanika Vinayagam Emotional On Lashman Shruti Raman

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Manikka Vinayagam is a Tamil playback singer and actor. He has sung for all the South Indian language films and acted in several Tamil feature films as a character artist. He is the son of the dancer Vazhuvoor B. Ramiah Pillai. His uncle and music guru was the singer C. S. Jayaraman.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 268

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 года назад +27

    நேர்மையாக வாழவேண்டும் என்றுஇருப்பவர்கள்தான் ,இந்த முடிவை எடுக்கிறார்கள் .

  • @1985seeni
    @1985seeni 4 года назад +64

    பணம் வேறு ... மானம் வேறு

    • @kawsalyap1858
      @kawsalyap1858 4 года назад +7

      And உயிர் வேறு. மானம் உயிரல்ல, இழந்த மானத்தை வாழ்ந்து ஜெயித்தவர்கள் ஏராளம், it’s a decision of that moment , so sad

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 года назад +65

    நல்லவர்களுக்கு காலம் இல்லை போலிருக்கிறது. நேர்மை, நாணயம், சத்தியம், உண்மை இவையெல்லாம் ஒன்றொன்றாக விடை பெற்றுப் போகச் செய்யப் படுகின்றது. கௌரவம், தன்மானம் காக்க விபரீத முடிவுகள் எடுக்கத் தூண்டப்படுகிறது. வேதனை. கலி காலம்.

  • @jayachitrachandrasekaran9375
    @jayachitrachandrasekaran9375 4 года назад +17

    Sorry to see great soul departing in frustration. May god give their family the strength to help them recover from this tragedy. My heartfelt prayers.

  • @prabuk9140
    @prabuk9140 4 года назад +1

    இனி உள்ள காலம் செய்யும் தொழில முடிந்தால் டெவலப் பண்ணலாம் இல்லைன்னா இருப்பதை நல்ல படியா கொன்டுபோக முயற்சி பண்ணலாம் எனக்கு தெரிஞ்சு இரண்டாம் தொழில் செய்பவர்கள் மட்டும் தான் சம்பாதிச்சயையும் பூர்வீகசொத்தையும் இலக்கிறார்கள் மாணிக்கம் ஐயா உங்க அட்வைஸ் சூப்பர் ....

  • @fungiblestory
    @fungiblestory 4 года назад +16

    All my friends have brought guitar from his shop. I really missed purchasing mine from there. They have very quality music equipments. It's really sad to hear something like this happening to them.

  • @kamalas8226
    @kamalas8226 4 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த இசைக்குழு.....
    சாதிக்கப்பிறந்தவர்கள்...என்ன என்று புரியவில்லை...

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 года назад

    ராமன் அவர்களின் மரணம் மிகப் பெரும் இழப்பு நான் அவருடைய இசை நிகழ்ச்சியை பார்த்தது இல்லை இந்த மியூசிக் குழுவை மிக வெற்றிகரமாக நடத்தி வந்தது திருமணத்தில் தான் சந்தித்திருக்கிறேன் உறவினர் என்ற காரணத்தினால் தற்கொலை என்பது யாருக்குமே தீர்வாக விதியை வெல்ல முடியாது இவருடன் போகவில்லை. இவர்களை நம்பி எவ்வளவு குடும்பங்கள் இருக்கின்றன

  • @achuachu6118
    @achuachu6118 4 года назад +7

    Very genuine statement sir, u r one of the true person to speak the truth. Mithun

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வருத்தம் அளிக்கிறது. 🙏🙏

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 4 года назад +12

    Depression is a serious killing problem. Music is the remedy for depression. But people who are living with music daily themselves get ruined by depression is sadest.

  • @malikbasha3638
    @malikbasha3638 4 года назад +24

    கடையைமூடுவது கௌரவ பிரச்சனை. மற்றபடி யார் கேட்டதும்பனம்கொடுக்கிறார்.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 года назад +10

    மிகவும் வருத்தம் அளிக்கிறது மிகவும் வருந்துகிறேன்

  • @magizmathi2318
    @magizmathi2318 4 года назад +31

    மேல போலான கூட பரவாயில்ல ஆன மேல போய் கிழ விழுந்தா தாங்கிக்க மன உறுதி வேண்டும்

  • @bharathbilla5258
    @bharathbilla5258 4 года назад +1

    எதார்த்தமான பேச்சு...

  • @TheJganesh1
    @TheJganesh1 4 года назад +5

    What's the point in having 100s of friends when you can't share your grief with even one?

  • @rpchennai7777
    @rpchennai7777 4 года назад +4

    RIP sorry to hear this
    Bought my guitar and few accessories in L&S shop
    Let his soul rest in peace and god give his family all strength
    To carry out his vision

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 4 года назад +43

    தற்கொலைகளை ஊக்குவிக்கக் கூடாது எந்த நிலையிலும் வாழ்ந்து காட்டுபவனே மனிதன்....
    எல்லாவற்றையும் இழந்து அமிதாப்பச்சன் அடைந்த அவமானத்தை விடவா நீ அடைந்திருப்பாய்.....

  • @balasundaris7450
    @balasundaris7450 4 года назад +11

    உள்ளார்ந்த நினைவு அஞ்சலி.

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 4 года назад +26

    தொழில் பண்ற எல்லார் நிலைமையும் இப்படித்தான் இருக்கு

    • @marxdas9138
      @marxdas9138 4 года назад

      Saththiyamana unmai sagotharaa....

    • @madhanm2587
      @madhanm2587 4 года назад

      All employees situation also..

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 4 года назад +29

    Coffeeday மனிதரும் லக்ஷ்மண் ஸ்ருதி ராமனும் கடவுள் அருகில். ஆனால் போனவிதம் சரியில்லை

    • @samuelsam-rr3vc
      @samuelsam-rr3vc 4 года назад +3

      Those who commit suicide wont go to heaven

    • @marxdas9138
      @marxdas9138 4 года назад

      @@samuelsam-rr3vc pals, what is d matter in going to heaven or hell after mortality....after all we r dead body (savam) once v die....

    • @samuelsam-rr3vc
      @samuelsam-rr3vc 4 года назад

      @@marxdas9138 bro only our body is mortal not our soul. God has given as a life time.we have no rights to take our own life. God is above all situations n we must belive him.just read d Bible u know

    • @marxdas9138
      @marxdas9138 4 года назад

      @@samuelsam-rr3vc pals, now u came to my view. U r telling abt soul. But none had noticed it. But as u said the the almighty decides it, yes it is....but this s simply disclosed as " karmaa" in the religious books. None can change it & if at all I Vanna die now d karmaa vl not allow me by changing my mindset. So d karmaa is all abov everything..

    • @samuelsam-rr3vc
      @samuelsam-rr3vc 4 года назад

      @@marxdas9138 bro i m not interested in reading other religious books to confuse my mind. But one thing i m sure tat, if u start beliving Gods ways ,even in d midst of ur frustrated n hopeless situations ,u can feel his presence. It is undescribable bro. If anything leads u in a wrong way , i m sure its not from god. Even a person who has no religious belief will say commiting suicide is foolish. Dont confuse yourself with karma theory(satanic theory). If u want any bible reference i can give u.

  • @jkrkodaikanal4468
    @jkrkodaikanal4468 4 года назад +6

    நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

  • @vinothkumar-uv5it
    @vinothkumar-uv5it 4 года назад +4

    I miss u Ram uncle...

  • @ranipaul100
    @ranipaul100 4 года назад

    May his Soul Rest in peace. Lord pls bless his Family now and FOREVER AMEN

  • @mohammedismailmohammedisma4406
    @mohammedismailmohammedisma4406 4 года назад +33

    இது மாதிரி மக்கள் நிறைய இருக்கிறார்கள் ்....கடன் தொல்லை வேலை யின்மை ...வியாபார யின்மை.....வாங்க சாகலாம் என்றால் 130 கோடியில் 70 கோடி பேர் முடிவு எடுப்பார்கள்........

    • @nithyanananthank9009
      @nithyanananthank9009 4 года назад +1

      Super

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 4 года назад +2

      We are living in a world of wrong economy. Here skilled die and cheater enjoy. Capitlism, socialism mixed policy is not suitabke for skiled indians. We need a change

    • @Lifeline9912
      @Lifeline9912 4 года назад

      குழந்தைகள் தவிர உலகில் அனைவருக்கும் பிரச்சினை இருக்கிறது. பிரச்சினைகளை கடப்பதுதான் வாழ்க்கை.
      ஆன்மா இறைவனடியில் சரணடையட்டும்.

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 4 года назад +1

      @@Lifeline9912 Fact. But in india children have equal problems created by own parents and school teachers. We should stop child mental torture

  • @kawsalyap1858
    @kawsalyap1858 4 года назад +3

    it’s hard to see the family and friends suffer, especially old mother. No one should do this to them, should think of their family

  • @momthegreatest
    @momthegreatest 4 года назад

    You have to ask questions related to his association with Lakshman Sruthi Raman and not on why Raman committed suicide and also on what the reasons could be to this Singer?

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 года назад +5

    Raman.. soul is rest in peace..
    Pls avoid suicide.....
    Vardthamalikirathu...

  • @ravichandran9419
    @ravichandran9419 4 года назад +6

    பணக்கஷ்டமோ உடல் நோய் கொடுமையோ எதுவாகினும் தற்கொலை தீர்வாகாது நீங்கள் எடுக்கும் இந்த முடிவால் மிகவும் கஷ்டப்படுவது உங்கள் மனைவி குழந்தைகளே தயவுசெய்து யாரும் இவ்வாறு செய்யாதீர்கள்.

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 4 года назад +6

    The Death is already Fixed. Reasons may be different. We may say many options But that is Inevitable. But We lost a Great Man.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 4 года назад +16

    ஐயா உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். நீர் கோர்த்தமாதிரி இருக்கு

    • @Prince-dd8qw
      @Prince-dd8qw 2 года назад +1

      Avaru ippa Illayae 🥲

    • @kawsalyap1858
      @kawsalyap1858 2 года назад

      @@Prince-dd8qw ஆம் மிகவும் துயரமாகிவிட்டது.

  • @thangaraj19629
    @thangaraj19629 4 года назад +1

    வருந்துகிறேன்......

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад +11

    Health problem innuthan sonnagale sir

  • @raziawahab3048
    @raziawahab3048 4 года назад +5

    மானஸ்தன்

  • @surgeonsripal4734
    @surgeonsripal4734 4 года назад +2

    May be due to copyright issues going on now....RIP

  • @SVCVlog
    @SVCVlog 4 года назад

    லக்ஷ்மன் ஸ்ருதி ராமனின் மரணத்தில் நிலவும் மர்மம் என்ன?
    Watch full video in Svc Tube:
    ruclips.net/video/xJQ_mo-uI6c/видео.html

  • @selvarajk3342
    @selvarajk3342 4 года назад +1

    Isai kalainjanuku irappu enbadhillai..kaalam ulla varai isaiyaal vaazhvaar..

  • @selvarajk3342
    @selvarajk3342 4 года назад +1

    Dhairyam niraindhavaraga irundhalum soozh nilai nammai kozhai aaki vidugiradhu..aazhndha anudhananagal...

  • @DrGurumanin
    @DrGurumanin 4 года назад

    திரு ராமன் படித்தது சென்னை பச்சையப்பன் கல்லூரி, விலங்கியல் துறை.

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 года назад +1

    I want to sujjest to the persons having swcidal thought to meet psychiatric and homeopathy doctors to have a bold life to face any problem. They can take aurum metalicum200 homeopathy medicine. Vazhga valamudan.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад

    Very sad 😢

  • @songsofjj7273
    @songsofjj7273 2 года назад

    Rip

  • @SaiKrishnaGraphics
    @SaiKrishnaGraphics 4 года назад +3

    Hello NewsGlitz, See Frame from 8 Sec. to 10 sec. - It is not Mr. Raman. He is Mr. Lakshman brother of Raman. Remove the photo immediately.

    • @saibha5152
      @saibha5152 4 года назад

      Both are identical twins

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 4 года назад +3

    RIP very sad

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 4 года назад +3

    Sorry to hear the new .

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 4 года назад +5

    Very very Wrong decision......................

  • @sundarbala7083
    @sundarbala7083 4 года назад +1

    My heart full sympathy for him and his family.Gentrally kalaimakal killed him.In Tamil world lot of kalaigarkal have nice mentality,they don't know any experience in under world,so they don't manage life proplems.very, very sorry

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 года назад

    காரணம் தெரியாத மர்மமான இழப்பு !
    அகத்தியர் பெருமானை நாடி இருக்கலாம்!

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 4 года назад +2

    Money problem..no chance

  • @selvaselva6870
    @selvaselva6870 4 года назад

    மிகவும் வருந்துகிறேன் அண்ணா

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 4 года назад

    Gst burden, royalty per song ,prolonged mind depression, declining health,lack of cash flow. Tragedy of raman caused by may be any of three or both five, RIP to raman a great achiever but timid soul கால மாற்றங்கள், மனிதனின் அந்தஸ்து மாற்றம் இவை தவிர்க்க முடியாதவை, ஆனால் எதை எல்லாம் சம்பாதிக்க தெரிந்த நமக்கு ஒரு நாள் இது இனி நமது அல்ல என அதனை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.45,50,55 வயது செயல் துணிவை மேற்கொண்ட ஒருவர் சில காலத்திற்கு பிறகு ஆன்மிகத்துணிவையும் (திருப்தி) மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெற்றிக்கு என அளவுகோள் வரையறை எதுவும் இல்லை. அதுவே எல்லைதாண்டும் (மனநிம்மதி குலைவு, உடல் நிலை சீர்கெடல்,பெருங்கடன்) போது சரிவுநிலையை நாமே தேர்வு செய்த நிலை ஏற்பட்டு விடுகிறது. கவனிக்கவும், இங்கே திருப்திக்கு அளவுகோள் எப்போதும் உண்டு.நாம் முயன்று பெற்ற வசதி, அந்தஸ்து இவற்றை இப்போதே நிதானித்து அனுபவிப்பதற்கு தான் அதிக கொடுப்பினை வேண்டும். சமநிலையில் வாழும் வாழ்க்கை முறையை தேர்வு செய்தவர் வாழ்வின் எப்படிப்பட்ட சூழலையும் கடந்து செல்லலாம். அந்தஸ்து,பதவி,செல்வம் என்பது உண்மையில் மாயை தாம், நமது தகுதி நிலை பெரும்பாலும் நம் மனதின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது .நம் கட்டுப்பாட்டில் இல்லாத சிலவற்றை விட்டு விலகுவதே,மறந்து அடுத்த நிலையை நோக்கி வாழ்வை நகர்த்துவதே இங்கே உயர்ந்த ஞானம்

  • @hariprasadp7503
    @hariprasadp7503 4 года назад +1

    Comment panre ellarum poi kadaiya vachi parungada teriyum vandutanunga periya uthamanunga mathiri

  • @victoriawilliam6096
    @victoriawilliam6096 4 года назад +2

    Malaysia le car aiyum pudinggittu black listed akiduvaanungga. Padupaavingge.

  • @swamychidanand7796
    @swamychidanand7796 4 года назад +2

    Om shanti shanti shanti

  • @seyedbacker9812
    @seyedbacker9812 4 года назад

    pavam.😴..MANAM ULLAVAR..😴
    KACHERRY NUMBER ONE
    IPPODTHU..VIYABARAM ILLAI..😴 ENDRRU SOLLA LAAM..😴😴😴😴😴😴

  • @varshakanish1030
    @varshakanish1030 4 года назад +1

    Why every businessman have this type of depression

    • @ramanathanmani7560
      @ramanathanmani7560 3 года назад

      உண்மை.உண்மை.ஐயா உடம்பைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @abuameer3090
    @abuameer3090 4 года назад +5

    தற்கொலை ஒரு முடிவு.அல்ல

  • @seethaarunachalam2343
    @seethaarunachalam2343 4 года назад +1

    Oo

  • @fsofttechnologies3547
    @fsofttechnologies3547 4 года назад +13

    Unga udampa minu minukuma enga onum kanom all vera dull ah irukinga ena achu.

    • @selvipitchai725
      @selvipitchai725 4 года назад

      Adhumatuma?,vayitrai parunga ethana perisa iruku?,yaruku eppa enna nadakumo?

  • @vimi70
    @vimi70 4 года назад +33

    இளையராஜாவுக்கு ராயல்ட்டி கொடுத்துதான் பெரிய கடன் என்று பேசி கொண்டார்களாம். உண்மையா?

    • @ajaykizhepat983
      @ajaykizhepat983 4 года назад +1

      Is it true??????

    • @monuxavier5811
      @monuxavier5811 4 года назад

      Its a humour

    • @midgemaisel3395
      @midgemaisel3395 4 года назад

      நானும் அப்படி தான் நினைத்தேன்.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 4 года назад +11

      Yenpa . .raja va soriyama irukka mudiyatha

    • @vimi70
      @vimi70 4 года назад +2

      @@krishnankishan6363 வா... வந்து நில்லு. உன்ன சொறியிறன்.

  • @Sunshine-rc7ow
    @Sunshine-rc7ow 4 года назад +2

    Thyroid problem irruku pola

  • @anirudhran2010
    @anirudhran2010 4 года назад +1

    Why his name RAM not involved in t brand Lakshman Sruthi. What’s t politics behind it.

  • @jomani3794
    @jomani3794 4 года назад +9

    Health issues than reason nnu sonnaanga

  • @godmustbecrazygodmustbecra9739
    @godmustbecrazygodmustbecra9739 4 года назад +2

    Manasthan intha nattil tharkolai seithukuvan.manna millathavan vellinattukku odi poiduvan.namma athathadaviyum modikku ottu poduvom.

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 4 года назад +4

    Modi yuna thos ta irunta kaadan free ya irukum pavam antha manithar

    • @krishnankishan6363
      @krishnankishan6363 4 года назад +5

      Ithula Innathukku modi ya ilukura

    • @Vibhavijay1
      @Vibhavijay1 4 года назад +2

      @@krishnankishan6363
      Correct aga kettinga bro .

  • @balakrishnanvanchy7248
    @balakrishnanvanchy7248 3 года назад

    00 pop

  • @reginakumar4413
    @reginakumar4413 4 года назад +3

    Sod

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 4 года назад +11

    Idhukkum modi dhan kaaranam enbaan tamilan

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 года назад

    The terrible state of our economy has taken away so many precious lives. Zero debt should be everybody's motto. Our financial system is not suitable for our country. With inefficiency and corruption in every area only time banks are prompt is when it comes to recovery. Please stay away from bank loans.

  • @pbr642
    @pbr642 4 года назад +2

    2:156

  • @songsofjj7273
    @songsofjj7273 2 года назад

    Ithunalatha poitaaru

  • @MjMuruganOfficial
    @MjMuruganOfficial 4 года назад +2

    Ethuku LA karanam gst tha

  • @venkatesan73
    @venkatesan73 4 года назад

    RiP

  • @gaprasanth9907
    @gaprasanth9907 4 года назад +1

    Un pugal paadathe... Avanga lakshman shirthi pathi ketanga

  • @saravanvel466
    @saravanvel466 4 года назад

    Piles problem avaruku blood test partha tension avaruku

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 4 года назад +1

    தர்க்கொலையா இல்லை

  • @murugayahmuru
    @murugayahmuru 4 года назад +9

    இவனா இருக்குர அத்தன விரல்லயும் மோதிரம் போடுர வெத்தலவாயனாச்சே...

  • @saravanvel466
    @saravanvel466 4 года назад

    Aids thalivara avaruku

  • @geethac.v6828
    @geethac.v6828 4 года назад +1

    All are abusing brahmins and and women in all the ways.but last chance.These two species stop existing in future.Then how temples and so far pujas conduct in devotional manner and how without women how the universe go round.please think worship brahmins and women and see the change.All iswaryams come to u.but will it happen.

    • @dhaniskadhanu9822
      @dhaniskadhanu9822 4 года назад +1

      Workship brahmins. Then God???

    • @newbegining7046
      @newbegining7046 4 года назад +2

      This is not a place to propagate your varnasharama rules, that too in TN. Please dont include woman silently in your brahmanical preaching, we all know how women were treated in brahmanical systems. Things are much better for women now.

  • @Tamil_Nationalist
    @Tamil_Nationalist 4 года назад +10

    அவன் பிராமணன் தானே, சாகட்டும்.

    • @mrAkmum
      @mrAkmum 4 года назад +133

      Wrong attitude...Allah dislikes this attitude ...pls correct it.

    • @nanavanillare2442
      @nanavanillare2442 4 года назад +91

      Mohammad Yousuf
      அந்த மனுஷன் நீங்கள் சாப்பிடும் சோற்றில் மண் அள்ளி போட்டாரா.
      ஏன் இவளோ வெறுப்பு பிராமணன் மேல்

    • @kanchanapriyanka8971
      @kanchanapriyanka8971 4 года назад +33

      how dare... u r.
      no one knows who is struggling how

    • @Kavi_krissy
      @Kavi_krissy 4 года назад +77

      யாராக இருந்தாலும் உயிர் ஒன்று தான், இது போல பதிவு போடாதீங்க

    • @AR-vo6vl
      @AR-vo6vl 4 года назад +13

      Yoww sangi ... un profile..ne pesurathalam paathaalae theriyudhu... romba nadikadha...kevalama iruku

  • @saibha5152
    @saibha5152 4 года назад +2

    RIP

  • @pbr642
    @pbr642 4 года назад

    2:156

  • @sribalajiamirthalingam3941
    @sribalajiamirthalingam3941 4 года назад

    Rip

  • @arivarasana3743
    @arivarasana3743 4 года назад

    Rip