முதுமையில் தனியாக இருக்க பழகுங்கள்.! Psychiatrist Dr. Ashokan | Interview | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @felixselvam5449
    @felixselvam5449 Год назад +16

    இவ்வளவு தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி Doctor❤❤❤❤

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 2 года назад +17

    மனைவி இறந்த பின் (எனது தாயார்) எனது தந்தை யை சுமார் 25 வருடங்கள் பராமரித்து வந்தேன் . எனது மனைவியின் துனையுடன்.

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 2 года назад +5

    சூப்பர் ஆலோசனைகள்.ஆண்டவர் உஙாகளை ஆசீர்வதிப்பார்.

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ Год назад +84

    சில குடும்பத்தில் முதியோரை சொந்த மகளைவிடவும் மருமகள்களும் கவனிக்கிறார்கள்.🙏🙏🙏🙏❤❤❤❤❤.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Год назад +5

      நான் என் மாமியாரை 98 வயது வரை கவனித்தேன் 2022ல் பிப் இறந்தார்கள் அது எனக்கு வெற்றிடமாகவே உள்ளது.

    • @smanoharan1234
      @smanoharan1234 Год назад +1

      பல குடும்பத்தில் இல்லை

    • @ranganathanv6173
      @ranganathanv6173 Год назад

    • @ganeshnatarajan8060
      @ganeshnatarajan8060 Год назад

      வெகுசிலரே !!

    • @kathiravants6827
      @kathiravants6827 Год назад

      ❤🎉

  • @mylsamy4624
    @mylsamy4624 Год назад +2

    அற்புதமான வாழ்க்கை தத்துவம். அனைவருக்கும் பயன்படும். நன்றி

  • @PitchaiMuthu-d2o
    @PitchaiMuthu-d2o 10 месяцев назад +2

    அருமையான பதிவு நிதர்சனமான உண்மை

  • @shanthit1694
    @shanthit1694 2 года назад +65

    மனம் கனமாகிவிட்டது இந்த காணொளியை கண்ட பிறகு! 😭
    என்ன வாழ்க்கை இது!???

  • @ameenh765
    @ameenh765 2 года назад +115

    தனிமையோடு வாழக்கற்றுகொள்ளுங்கள்.அது முதுமைக்கு என்றும் மகிழ்வுதரும்.

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Год назад +5

      Yes.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Год назад +6

      சொல்வது எளிது

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Год назад +6

      வயதான காலத்தில்தான் ஆள் கூட இருக்கனும். இது பிறகுதான் உங்களுக்கெல்லாம் புரியும்.

    • @jeyaprakash663
      @jeyaprakash663 Год назад

      ​@@sathasivamsamayakaruppan8253கூட இருக்கும் ஆட்கள் ...சுமையாக நினைக்கும் நிலையில் இருக்கும் போது...இருந்தால் என்ன...இல்லாகாட்டி என்ன?

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 Год назад

      Naan yarum illai anathaipol thaniya than irukkiren

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 2 года назад +15

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இதன் வலி என் மனதிற்கு மட்டுமே தெரியும்.

  • @JoswaLazaras
    @JoswaLazaras Год назад +4

    60 வயதுக்கு பிறகாவது... தனக்கென வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... ❤👌💯🌸🙏🌸

  • @selvisundaram1586
    @selvisundaram1586 2 года назад +4

    அருமையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @savishan7313
    @savishan7313 Год назад +8

    இதை கேட்டதும் என் கண்ணீர் கண்ணீர் வருகிறதா இனி வாழ்வதற்கே பயமாக உள்ளது நன்றி ஐயா இந்த பதிவுக்கு 🙏🏻🙏🏻

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Год назад +10

    முதுமை ஒரு சுமை அல்ல.மனநிலை மருத்துவர் படித்த பாடத்தை பகிர்ந்து உள்ளார்.பாராட்டுக்கள்.
    பலே பலே..

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 2 года назад +82

    அண்ணா நீங்கள் பேசும் வரிகள் எல்லாம் உண்மை நீங்கள் தெய்வம் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌👌👌🌷🌷🌷🌷🌷

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +12

    மிக்க நன்றி நான் என் சொந்த வீட்டை விற்று மகனிடம் பணத்தை கொடுத்து விடலாம் என்று யோசித்தேன் எனக்கு இப்போது 57 வயது ஆகிறது உங்கள் பேச்சை கேட்டவுடன் பயம் வந்துவிட்டது வயதான காலத்தில் பணம் மற்றும் வீடு என் பெயரில் இருப்பது எனக்கு பாதுகாப்பு என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா

    • @kichenamourty3291
      @kichenamourty3291 Год назад

      ஐய்யா தாங்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்கும் போது இந்த அனாவசிய பயம் தேவை இல்லை. மேலும் அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்கையை நன்றாக வாழ ஆரம்பிக்கும் போது எதோ இடர்பாடு வருகிறது அதை சரி செய்ய பொருளாதாரம் தேவை . இப்போது அவர்களுக்கு உதவ முடியாது போனால் அவர்கள் மீண்டும் வாழ்கையில் முன்னேற முடியாது சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். இந்த சூழ்நிலையில் தான் அவர்கள் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதாவது இப்போது உள்ள இடத்தில் வீட்டை பயன் படுத்த முடியாது சூழல் இடித்து விட்டு வேறு வீட்டு கட்ட வேண்டும். அதற்கு பணம் இல்லை வேறு என்ன செய்ய வேண்டும்? இடம் மதிப்பு 2 கோடி பிள்ளைகள் நான்கு இதற்கு ஓர் முடிவு சொல்லுங்கள்.

    • @MahaLakshmi-hr3hy
      @MahaLakshmi-hr3hy Год назад

      தங்களுடைய ஆலோசனை மிகவும்,ஏற்புடையது

  • @lotus4867
    @lotus4867 5 лет назад +89

    நன்றி, ஐயா, ஆன்மீகச்சொற்பொழிவுக்கு ஈடாகும் இந்த ஆலோசனைப்பொழிவு .
    அழகாக எடுத்துச்சொன்னீர்கள் ,
    நடப்பதையே காட்டினீர்கள் , அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்கள் .
    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @eshwari.p4899
    @eshwari.p4899 2 года назад +4

    Nandri sir

  • @ebinezer4636
    @ebinezer4636 2 года назад +2

    அருமை எவ்வளவு எளிமையாக தெளிவாக புரிந்து கொள்ளும்படி விபரமாக எடுத்து சொன்ன உங்களுக்கு என் நன்றி.

  • @rajeshr7544
    @rajeshr7544 2 года назад +83

    👌அய்யா நீங்கள் சொல்வது
    உண்மை எவ்வளவு கொடுத்தாலும்
    நன்றி இல்லாதவர் கள்.

    • @anjaliscooking4042
      @anjaliscooking4042 2 года назад

      வணக்கம் சார் மிகவும் அற்புதமான கறுத்து அறுமையாக பேச்சு எனக்கு வயது அறுபது எனக்கு இரண்டு பென் பிள்ளைகள்

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Год назад

      ​@@anjaliscooking4042eanakum Dan, rendu, magalum evlo kodauthalum, thiupthi illa, eana saidainu Dan solranga

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 2 года назад +3

    அருமை அருமை அருமையான பதிவு 👌 இது போன்ற ஒரு விழி்புணர்வு பதிவுகள் மக்களுக்கு குறிப்பாக வயதாகி மிகவும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மாதிரி பதிவுகள் பார்த்து மன அழுத்தத்தை குறைத்து வயதான காலத்தில் மன மகிழ்ச்சியோடு வாழலாம் நன்றி சகோதரா🙏🙏🙏💐💐🤗💖👍

  • @jtarasu5366
    @jtarasu5366 2 года назад +5

    தாங்கள் கூரியது என் வாழ்வில் நடந்தது உண்மையே!.....நன்றிஅய்யா. வாழ்கவளமுடன்.

  • @monym3437
    @monym3437 Год назад +1

    Arumaiyana pathivu vazthukkal

  • @Shammu-q1h
    @Shammu-q1h Год назад

    Mikka nandri sir. Padivu arumai.👌👌👌👌

  • @jamunarani8632
    @jamunarani8632 5 лет назад +70

    அருமையான பதிவு.. உண்மை தான் நீங்கள் சொன்னது..நன்றி ஐயா

  • @rajelakshmi6180
    @rajelakshmi6180 2 года назад +10

    அழுகை வருகிறது. எனது வயது 51. பயமாக இருக்கிறது. எனது அம்மாவை நான் கவனித்துக் கொண்டேன் .கடவுள் விட்ட வழி .நீர் வாழ்க பல்லாண்டு

    • @manirk6946
      @manirk6946 Год назад

      தாயைப்போற்றி கவனித்த உங்களுக்கும் அந்த தாயின் கருணை ஏதோ ஒருவர்மூலம் நிச்சயம் பாதுகாக்கும் கவலையேபடாமல் நிம்மதியாக இருங்கள், படைத்தவன் நம்மைக்காப்பான் வாழ்த்துக்கள்.

  • @kokilakokila6734
    @kokilakokila6734 5 лет назад +262

    எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @mariaflora388
    @mariaflora388 Год назад +1

    Thank you for your wonderful advice

  • @chandrat9
    @chandrat9 Год назад +1

    Vanakkam ayya arumaiyana muthumai patria vilakkam muthiavarkalukku payanullathaga irukirathu innum pala vilakkam tharungal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 года назад +12

    🙏🙏🙏 அருமை ஐயா அருமை ! மனதிற்கு நிறைவாக உள்ளது உங்களின் பதிவு !! உங்களின் பல பதிவுகளை கேட்டிருக்கிறேன் , அத்தனையும் அருமை !! நன்றியுடன் வணக்கம் !!!

    • @kalyanibalaji2148
      @kalyanibalaji2148 2 года назад +1

      We, my husband and me r proudly inform my son's ( two sons only no daughters) and d.inlaws r looking after we in a best manner. We r very lucky .

  • @Thevarani833
    @Thevarani833 Год назад +5

    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    அருமையான பதிவு.

  • @tdevakitdevaki9059
    @tdevakitdevaki9059 Год назад +3

    அய்யா உங்கள் கருத்துகள் எனக்கு ஒரு தெளிவான வழியை காட்டுகிறது மிக்க நன்றி

  • @Esaipriyan
    @Esaipriyan 10 месяцев назад +1

    Absolutely true. Couldn't agree more. Enjoy old age. God Bless 👍🙏 P.S (UK)

  • @chitra6731
    @chitra6731 Год назад +2

    Sir,,very very true I am a Pensioner n a widow I really cried while hearing ur speech.

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +10

    நீங்க சொல்றது முற்றிலும் உண்மை சார் மிகவும் நன்றி

  • @sssskannan5782
    @sssskannan5782 2 года назад +3

    இந்த பதிவு மிக முக்கியமான விஷயம் நல்ல அறிவுரை மிக்க நன்றி அய்யா

  • @samithaiqbal3015
    @samithaiqbal3015 2 года назад +171

    My mother is 75 yrs. old, bed ridden for the past 2 years, because of stroke last year and hip bone fracture this year. I am the only girl child inherited her property completely soon after my marriage for investment purposes. Now I am whole heartedly expending on her health issues without any hesitation. My husband supports me in all ways.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு. இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டும். வயதான காலத்தில் ஏழ்மை நிலை என்பது மிகவும் கொடுமை.

  • @RenukaRaghavendra
    @RenukaRaghavendra Год назад

    Very very use full for senior citizens ungalipola ayiram sonnalum puriyatha manithrgal nerayaper erukkiralgal sir thank u for your advice I am from Bangalore. Renuka raghavendra.

  • @purushottaman2007
    @purushottaman2007 2 года назад +33

    டாக்டர் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே. நன்றி நண்பரே வாழ்த்துகள்

    • @RajendranVAO-to4ce
      @RajendranVAO-to4ce Год назад

      This. is .True .and. also. Good .Sujetion Nanrigal. M N R

  • @kumargowri3235
    @kumargowri3235 Год назад +3

    மிக மிக அருமையான பதிவு

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 года назад +9

    ஆணித்தரமான பேச்சு, உண்மையின் பிரதிபலிப்பு 👌👌👌👌

  • @padmavelu3047
    @padmavelu3047 Год назад +1

    Nantri ji

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 2 года назад +1

    உங்களுடைய அறிவுரை மிகவும் சரி.வாழ்க்கையின் நிதர்சனத்தை புரியவைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல் .

  • @manokaran7903
    @manokaran7903 5 лет назад +87

    அனுபவப்பூர்வமான பதிவு , தந்தமைக்கு நன்றி ஐயா .

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 5 лет назад +16

    மிகவும் நன்றி ஐயா. முதியோர்களுக்கு ஊக்கமளிப்பது இந்த பதிவு.

    • @chandravathani1153
      @chandravathani1153 5 лет назад

      Not for elders bro... this message is for their children's... they need to learn a lot from this message.

  • @emmanuelrobert6703
    @emmanuelrobert6703 2 года назад +3

    அருமையான, உண்மை யான , அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய பதிவு நன்றி டாக்டர் நன்றி

  • @jagadhavijayan9741
    @jagadhavijayan9741 10 месяцев назад

    Very much touching and true sir

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 месяцев назад +1

    👌👍❤️🌹🙏💞👍👌👌👌 சூப்பர் அருமையாக விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி நன்றி

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 5 лет назад +23

    காலத்துக்கு ஏற்ற அருமையான பதிவு! முதியோர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய, இளையோர்களுக்கு தேவையான மிகச் சிறந்த பதிவு!
    டாக்டரின் கருத்து உள்ளம் தொடும் வகையில் இருந்தது.
    நண்பர்களுக்கு Forward செய்துகொண்டு இருக்கிறேன்.
    *வாழ்த்துக்கள்*

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +3

    நல்ல பதிவு .நம் பெற்றோர்கள் நம்முடன் வாழும் தெய்வங்கள் 🙏🙏🙏👍

  • @kalikrishnan1792
    @kalikrishnan1792 2 года назад +47

    அற்புத மான அறிவு சார்ந்த ஆலோசனை கள் 🙏🏼 நன்றி அய்யா 🙏🏼

  • @thilagavathymuthusamy5215
    @thilagavathymuthusamy5215 2 месяца назад

    அருமையான பதிவு எனது மனமார்ந்த நன்றிகள் தாங்கள் கூறுவது போல எனது மனதை மாற்றிக் கொண்டுள்ளேன்

  • @RajeshNataraj-k1d
    @RajeshNataraj-k1d 10 месяцев назад +1

    Thank you sir

  • @arulnathan5986
    @arulnathan5986 5 лет назад +22

    உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள் உங்களின் இந்த கானொழியால் விழித்து கொண்டேன் நன்றி முதன் முதலில் பார்த்தேன் கடைசிகால வாழ்க்கை ரகசியம் உங்களால் தெரிந்தது கொண்டேன்

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc 2 года назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏🏿

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 5 лет назад +11

    அருமையான ஆலோசனை கள்..நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் உண்மைகள்..உங்கள் பேச்சு நிறைய வயதானவர்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல..அமைதி யையும் கொடுக்கும்..வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா!

  • @alagus6144
    @alagus6144 2 года назад

    மிக்க நன்றி

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +2

    அருமை டாக்டர்நடப்பதைஅப்படியே சொல்கிரீர்கள் உண்மை

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 года назад +3

    கனிவு மிக்க பதிவு ..கடவுள் ஆசீர்வதிப்பாராக🙏🏻✍🏻🙏🏻

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 Год назад +3

    அருமையான அறிவுரை, முதியர்கழுக்கு நல்ல அறிவுரை, புரியாதவர்கள் புரிந்து கொண்டு உங்கள் வாழ்கையை செம்மை படுத்திகொள்ளுங்கள். நன்றி.

  • @tamilselvi8470
    @tamilselvi8470 5 лет назад +177

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி சார்.

    • @arunvenkatraman88
      @arunvenkatraman88 5 лет назад +5

      Very fine video

    • @rashidroshan.a.m7863
      @rashidroshan.a.m7863 5 лет назад +1

      நல்ல பதிவு

    • @syedanverr7046
      @syedanverr7046 2 года назад

      மகன் மகளிடம் கேட்டு பெற்று வாங்கி வாழ்வதை விட அமைதியாக இறப் பது மேல் ஆறு அல்லது ஏழு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தால் இயல்பாக இறந்து போகலாம் கவலை பட வேண்டாம்

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 года назад +1

    மிகவும் அருமையான,உண்மையான பதிவு. மிக்க நன்றி sir,பகிர்ந்து கொண்டதற்கு.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Год назад +1

    நான் அனைத்து கஷ்டங்களையும். அனுபவித்து வருகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பொருந்தும். நன்றி அய்யா.

  • @sivasankarg9160
    @sivasankarg9160 5 лет назад +34

    நன்றி குமுதம், அருமையான காணொளி

  • @sumithirair1400
    @sumithirair1400 5 лет назад +39

    மிக மிக அருமையான பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Год назад +1

    முதியோர்களுக்கான பயணுள்ள அவசியமான அறிவுரைகள் அருமை நன்றி .வணக்கம் .❤

  • @bhanumathi3751
    @bhanumathi3751 3 месяца назад

    தங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன், சொத்தை கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்திருந்தேன். சிரமமே! என புரிகிறது.நன்றி !

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +16

    It is a very important advice. I am aged 66 and started realising the same situation now. I am very grateful to the doctor sir. Thank you.

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 2 года назад +3

    Dr., very good and touched my heart very much. I am senior citizen will surely follow some of your points. Thank you very much.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 лет назад +27

    மிக்க நன்றி ஐய்யனே..!!!
    ஆத்மாா்த்தமான சத்தியம் ஐய்யனே..!!
    வணங்கி மகிழ்கிறோம்.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад +1

    👌👌👌உண்மை அருமையான பதிவு சார். நன்றி🙏

  • @renukamunirathinam2821
    @renukamunirathinam2821 Год назад

    🙏 mikka nanri Dr unmaiyana karuthukal sir

  • @manueljoe978
    @manueljoe978 5 лет назад +33

    அருமையான பதிவு, மிக்க நன்றி.

  • @36yovan
    @36yovan 5 лет назад +122

    🇮🇳😊இளமை கால நினைவுகளை அசைப்போடுங்கள். கவலை காணாமல் போய் விடும்😅 !

    • @seniorcitizensnewzealand7855
      @seniorcitizensnewzealand7855 5 лет назад +1

      ruclips.net/video/YqKpAVZ3IGo/видео.html

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 4 года назад +1

      its not that much easy John. If we do any bad to others, that feeling will haunt us like anything. That's why when you are young, if we do not to or cause bad to others (even though we do not do good to others), that itself will give immense happiness and sleep at the later stage. I have seen lot of people, saying not having mental peace at the old age because I did bad to that person, etc.

    • @ramrajgopal6571
      @ramrajgopal6571 2 года назад

      True

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 4 месяца назад

      நினைவுகள் குறைந்தால் எப்படி அய்யா ஆசை போடுவது

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran1405 2 года назад +6

    Dr. Wonderful suggestion. I am 72 my husband is 80 by GOD 'S Grace we are ok.

  • @manmeeran9801
    @manmeeran9801 Год назад +1

    நன்றி நண்பரே அருமை வாழ்த்துக்கள்

  • @பிச்சாண்டி-ர2ம

    அருமையான கருத்துக்கள்.கற்பனையில்லாத நடைமூறையை விளக்கியமைக்கு நன்றி.என் வயது 70.

  • @karthicsai5029
    @karthicsai5029 5 лет назад +57

    அற்புதமான உண்மை நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன் நன்றி டாக்டர் ஐயா

  • @unmai768
    @unmai768 5 лет назад +22

    மிக பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @vigneshay2629
    @vigneshay2629 5 лет назад +10

    Actor Major sunderajan Voice Maathirae iruku..who feels this🙋

  • @vijayathiagarajan2174
    @vijayathiagarajan2174 3 месяца назад

    Thank you doctor . You are absolutely right Sir.

  • @savi3308
    @savi3308 Год назад +2

    இன்றைய சமுதாயத்தின் நிலைமையை கண்முன்காட்டும் தெய்வம் சார் நீங்கள் இதற்கு தீர்வு வேண்டும் உங்கள் பேச்சு மனிதாபிமான நிறைந்ததாக உள்ளது மனமார்ந்த பாராட்டு
    வணக்கம்

    • @rajraje5988
      @rajraje5988 Год назад

      This will be broadly advertise through Television and public place like rly syn busstand Omni bus
      Wherever , whenever no time limit for this type of advise for young generation sir i have more words but unable to explain in Tamil &English thanks sir

  • @paulambrose9296
    @paulambrose9296 2 года назад +3

    Voice of wisdom.
    Gives courage and confidence.
    Senior citizens...Medical advices...
    All through your gracefu voice and love.
    Great 👍
    God bless you sir.

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 2 года назад +10

    Very useful talk. I am 60+ . This is exactly what I need to know. Thank you doctor

  • @umamaheswarivenkatraman4136
    @umamaheswarivenkatraman4136 Год назад

    Excellant sir.iam really impressed.iam very clear now with my feelings so far I was confused.Thankyou God bless you.

  • @purushothamangopu291
    @purushothamangopu291 2 года назад

    அருமயான padhivu.
    கட்டாயம் கடைபிடித்தால் irudhinal varai siramam illamal vazhalam. Mikka nandri ayya.

  • @kbchandraseakaran6308
    @kbchandraseakaran6308 2 года назад +5

    DEAR Dr. Fantastic. I really appreciate your effort to tell the truth and fully agreed. It is true. chandra

  • @abinathsurendar9554
    @abinathsurendar9554 5 лет назад +83

    My father did not take care of his father, but I take care of my parents. At the same time, I am saving for my old age and I do not want to be dependent to my children.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 лет назад +40

    உண்மை. மிக நல்ல பதிவு. மிக்க நன்றி டாக்டர்🙏

  • @kalaivani-w3l
    @kalaivani-w3l Год назад

    நன்றி

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 2 года назад

    ஐயா அருமையான பிக் லைக் நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை நான் இப்போது இந்த நிலைமையில் தான் இருக்கிறேன் எனக்கு இந்த செய்தி ஒரு மருந்தாக பயன்படுகிறது நான் நிறைய அனுபவித்துவிட்டேன் என்ன சொல்வது ஒவ்வொரு வரிகளும் அனுபவ ரீதியாக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா நான் உங்கள் பதிவில் இணைந்து விட்டேன் அருமையான பதிவிற்கு நன்றி

  • @swasthikaravi4824
    @swasthikaravi4824 5 лет назад +4

    நம்பிக்கை தரக்கூடிய பதிவு நன்றி டாக்டர்.

  • @sknatarajan5140
    @sknatarajan5140 2 года назад +5

    Excellent speech and content. Really true.

  • @kanakarajkandhasamy2541
    @kanakarajkandhasamy2541 5 лет назад +6

    இந்த காலத்துக்கு தேவையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 года назад

    குமுதம் ் யூடியூப் சேனலுக்கு வணக்கம் நன்றி பாராட்டுக்கள் மனித இனத்திற்கு சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மிகவும் சிறப்பான முறையில் மனநல மருத்துவர் ஐயா வழங்கினார்கள் இந்தக் கருத்துக்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படும் மனநல மருத்துவர் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @rathnaramu3849
    @rathnaramu3849 2 года назад +1

    முதுமையை நினைத்தால் பயமாக இருக்கிறது...

  • @vinothiniammu6237
    @vinothiniammu6237 5 лет назад +5

    Thank you sir, really wonderful message.

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 5 лет назад +5

    Great advice. Thank you. After retirement, I started learning flute and listen lot of music. I read A lot too.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 лет назад +8

    Yes super sir GOD BLESS YOU abendently

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 года назад

    அருமையான பதிவு ஜி நன்றி 🙋🙋👍👍👍🙏🙏