Ganapthy Thaalam.Voice SNB Kannan Gurukkal. Thavil VS. Santhoshkumar

Поделиться
HTML-код

Комментарии • 245

  • @nsbalasubramani6031
    @nsbalasubramani6031 2 года назад +23

    அற்புதம் தவில் வித்வான் Super உங்கள் ஆன்மீக பணி எப்பொழுதும் சிறப்பாக நடந்து கொண்டே இருக்க வேண்டும் நமஸ்காரம்

  • @somasundaramr6262
    @somasundaramr6262 2 года назад +20

    அருமையான தொகுப்பு , காலத்துக்கும் அழியாத பொக்கிஷம்.....
    நன்றி

  • @kalyanikrishnamoorthy5223
    @kalyanikrishnamoorthy5223 2 года назад +5

    ஶ்ரீ குருக்கல் மாமா அவர்களுக்கு கோடி கோடி நமச்காரங்கல் இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீகலே என்ரு ஏக்கமாக உல்லது. நீவீர் நீடூழி வாழ இன்னும் பாடிக்கொண்டேயிருக்க அந்த ஈச்வரனை வேண்டி வாழ்த்துகிரேன். சூப்பர்

  • @venk606
    @venk606 2 года назад +6

    அருமையான தொகுப்பு, கணபதி அருளால் மேலும் பல நிகழ்ச்சிகள் வழங்க கேட்டு கொள்கிறேன்

  • @mnarayanan2269
    @mnarayanan2269 2 года назад +17

    குடத்திலிட்ட விளக்காக விளங்கும் ஸ்ரீ கண்ணன் குருக்களின் அற்புதமான திறமை வெளியிலும் ஒளி வீச ஆபத்சஹாயர் அருள் புரியட்டும்.

  • @chhayavenkateswaran4181
    @chhayavenkateswaran4181 2 года назад +12

    I couldn't control myself from performing bharatnatyam adavus to the excellent sollu kattu and thavil vadyam. I could visualise Ganapathy dancing to the rhythm.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +6

    இணையில்லா ஈடுபாடு.சிவபெருமானும் ஆடுவார்.சிவ குடும்பம் உங்கள் அனைவரையும் காக்க வேண்டுவோம்.

  • @durgambalambal283
    @durgambalambal283 2 года назад +3

    அற்புதம் ஆனந்தம் மேலும் இது போன்ற பல துதிப் பாடல்கள் தர ஸ்ரீமகா கணபதி அருள்புரிய வேண்டும்

  • @balajiramu5544
    @balajiramu5544 2 года назад +4

    வெகு வெகு அருமை. தவில் குமகாரமிடுகறது. அருமையான வாசிப்பு.💐💐💐

  • @m.shobana7d481
    @m.shobana7d481 2 года назад +6

    அண்ணா.பாதவிந்தங்கலுக்கு.அணந்த.கோடி.நமஸ்காரங்கள்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 года назад +5

    கணபதி அபயம். அருமை அய்யா.இருவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க.

  • @sulochanaseshadri7098
    @sulochanaseshadri7098 2 года назад +5

    Ram ram.super thavil.and ganapathy thalam sonna gurukkal .

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 2 года назад +13

    மிகவும் அற்புதமாக இருக்கிறது அவரின் குரலும் தவிலும் மிக மிக அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 2 года назад +8

    Gurukkal and the davil vidwan are performing with utmost care and sync
    Great listening

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 года назад +4

    கணபதி அண்ணனுக்கு அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி விநாயகனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 года назад +2

    அருமை.திருச்சிற்றம்பலம் .மனமார்ந்த வணக்கத்துடன் கூடிய பாராட்டுகள்.

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +5

    Very rare& very good rendition. Excellent

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 2 года назад +3

    மிகவும் அருமை. Nantri.
    Maha ganapathiye துணை. 🙏🙏🙏🙏

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 года назад +3

    Kotinamaskaram arpudamana Ganapathithalam ketpatharku.nanri 🙏🙏

  • @venugopalants1758
    @venugopalants1758 2 года назад +3

    Thanks for sharing, may God bless them to share many more jewels with us so that they are kept alive

  • @nagalakshmikannan4816
    @nagalakshmikannan4816 Год назад +1

    Mama Namaeskaram arumai Thavul super

    • @TiruchengodeGvParthiban
      @TiruchengodeGvParthiban  Год назад

      நன்றி. தொடர்ந்து சேனலை பாருங்க. நன்றி 🙏🏾

  • @tvrsmani
    @tvrsmani 2 года назад +10

    விடுமுறை நாட்களில் இந்த கணபதி தாளத்தை 5 வயது முதல் பெரிய குழந்தைகளுக்கும் முறையே தினமும் 1 வாரம் தொடர்ந்து கற்பித்து ஆலயங்களில் பாடச் செய்தால் இறைவன் அருளால் மிக்க நன்மைகள் உண்டாகும், ஓம் நமோ கணேசாயா 🙏

  • @kalyanikrishnamoorthy5223
    @kalyanikrishnamoorthy5223 2 года назад +1

    சந்தோஷ்குமார் தம்பிக்கு கோடி ஆசீர் வாதங்கல் இன்னும் பல்லாண்டு கோவிலில் வாசிக்க அர்த்தநாரிச்வரர் அருள் புரிய வேண்டுகிறேன் பிரமாதம் சந்தோஷ். சூப்பர்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад +2

    அருமை அய்யா.இருவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.💐💐

  • @TiruchengodeGvParthiban
    @TiruchengodeGvParthiban  2 года назад +1

    Suport பண்ண அனைவருக்கும். Tiruchengode Gv Parthiban ன் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 2 года назад +2

    ௮௫மை ௮௫மை.
    தாள வாத்யம் தவில் மிக்க ௮௫மை .இசைக்கும் இணவேறுண்டோ.
    மந்திரத்துடன் சோ்ந்து தவில் மிக்க நன்றாக ௮மைதியான தியான நிலையை ௨ணரச்செய்தது. மேலும் வளர பல ௮ற்புதங்களை வளா்க்க ௭ம் வாழ்த்துக்கள்.

  • @lalithasivashanmugam5591
    @lalithasivashanmugam5591 2 года назад +4

    சூப்பர் சார்.2பேருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @annuradhang7273
    @annuradhang7273 2 года назад +2

    அருமை அருமை திவ்யம்
    பாக்யம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @thalasathish6294
    @thalasathish6294 6 месяцев назад +1

    Super

  • @swaminathanp3706
    @swaminathanp3706 2 года назад +1

    அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கேட்டு அனுபவிக்கிறேன். எங்க ஊர் தேவகோட்டை இல் கணபதி சிவாச்சாரியார் குரலில் கேட்டு அனுபவித்து இருக்கிறேன்.

  • @ramachandranns8496
    @ramachandranns8496 2 года назад +3

    மிகவும் சிறப்பாக இருந்தது
    மனமார்ந்த பாராட்டுகள்.

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 2 года назад +4

    அருமை வாழ்த்துகள்

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 Год назад +1

    மிகவும் அருமையான ஜதி இருவருக்கும் வாழ்த்துகள் 💐💐

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 2 года назад +2

    ஆன்மீகத்தில், கோவில்களில் இத்தகைய பந்ததிகள் மற்றும் முறைகள் பின்பற்றப் படுகின்றன என்பது நம்மவர்கள் பலருக்கு (வயது வித்தியாசம் இல்லாமல்) தெரியாது. இத்தகைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 2 года назад +1

    வெகு அருமை. உண்மையில் மிகவும் பாராட்ட வேண்டிய நல்லவிஷயம். சந்தோஷம். 🙏🙏🙏🙏🙏🙏💜💜💜💜❤❤❤❤👌👌👌👌

    • @TiruchengodeGvParthiban
      @TiruchengodeGvParthiban  2 года назад

      மிக்க நன்றி ஐயா

    • @swaminathanp.v7094
      @swaminathanp.v7094 2 года назад +1

      @@TiruchengodeGvParthiban தங்களுடைய பதிலுக்கு நன்றி.இந்த கலையை மேலும் மேலும்சிறப்படைய நல்ல நல்ல ஸ்லோகத்தை எடுத்து தங்களுடைய திறமை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் .இந்த கலை மேலும் நன்றாக வளர்ந்து நம்முடையமூதாதயர்கள் கொடுத்த பொக்கிஷம் இதை வளர்ப்பது நமது கடமை. வாழ்க நலமுடன். 🙏🙏🙏❤❤❤❤👌👌💯💯💯💜💜

    • @TiruchengodeGvParthiban
      @TiruchengodeGvParthiban  2 года назад

      நிச்சயமாக ஐயா. என்னால் முடியும் வரை நன்றி 🙏

  • @vasudevanps1538
    @vasudevanps1538 2 года назад +1

    V r lucky to hear these type of renditions. God bless them old and new generation

  • @ekambaramramaswamy6577
    @ekambaramramaswamy6577 2 года назад +1

    அருமை ஐயா,
    இது போல இன்னும் பல எதிர்நோக்குகின்றோம். 🌺🌺🌺

  • @chandini.p.s
    @chandini.p.s 2 года назад +1

    Here is a scholar well versed un known to most of us all these days so also the tha is artist .Enjoyed thoroughly

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 3 месяца назад +1

    Awesome

  • @hariharanpr8561
    @hariharanpr8561 2 года назад +1

    அருமை.🙏🙏🙏🙏 நந்திகேஸ்வர மஹராஜ் கீ ஜெய்!!!!👍👍

  • @sethuramansubramaniam8258
    @sethuramansubramaniam8258 2 года назад +3

    மிக வும் அருமையான படைப்பு

  • @chittoorramachandran2967
    @chittoorramachandran2967 2 года назад +1

    Excellent!! I look forward to listen to this!!

  • @muthukumaraswamy3516
    @muthukumaraswamy3516 Год назад +1

    Excellent. Valthukkal. Valzhavalamudan.

  • @suambuli
    @suambuli 2 года назад +1

    அற்புதமான திறமை கொன்னக்கோல் தவில் தாளம்

  • @vasudevankarunakaran906
    @vasudevankarunakaran906 2 года назад +1

    Amazing.Very nicely synchronised.🙏🏽🙏🏽🙏🏽

  • @independentobserver4554
    @independentobserver4554 2 года назад +5

    Excellent rendition from the Holy Tiruchengode, where the equality of man and woman and the importance of being together is on display for centuries in the Holy idol of ArtdhaNareeswarar.

  • @sekarg8968
    @sekarg8968 2 года назад +1

    kannan grukal and santhosh super voice supar layam gòd bless u

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 года назад +1

    Both of them performed exceedingly well!
    More of such videos will revive Hinduism and our heritage.
    May Lord Ganapathy bless all!

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 Год назад +1

    ஸ்ரீ அம்மையப்பா போற்றி போற்றி
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் ஸ்வாமிஜி.
    இத்துனை நாட்களாக தாமரை மலர் பூத்த தடாகத்தின் (தேரையாக) ‌தவளையாக‌ இருந்து விட்டேனே!
    எங்கெங்கோ இருந்து வந்து வண்டுகள் இந்த இனிய தேனை
    பருகி இனிமை கண்டுள்ளதே!
    உங்கள் குருக்கள் தெருவிலேயே நேர் வீட்டிலேயே இருந்தும் உங்களை தினந்தோறும் பார்த்தும் வரும் எனக்கு இன்றுதான் இந்த போக்யம் கிடைத்துள்ளது.
    நன்றிகள் ஸ்ரீ கண்ணன் ஸ்வாமிஜி.
    இராமச்சந்திரன்.மு.
    திருச்செங்கோடு.637 211.
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

    • @TiruchengodeGvParthiban
      @TiruchengodeGvParthiban  Год назад

      மிக்க நன்றிகள் பல ஐயா மகிழ்ச்சி

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 Год назад +1

    Sratha vasippu thodarthu...ithu pondra nigalvai pathividavum..manathikku maglvai thondrugarathu ayya nadri sekarchef uae ( SLR)

  • @balur9452
    @balur9452 2 года назад +1

    எனது மாநசீக குரு அல்லூர் சிவாச்சரியரின் சிஷ்யர் தான் திரு கண்ணன் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 года назад +1

    Both are stalwarts. My Pranams to you both.

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 2 года назад +1

    Aiyya namaskaram Ganapathiy thaalam nalla irruku super
    Vinayagar kuu priyamanaa
    Hamsathuvani Ragam vaasikura orru video potannum Aiyyaa
    Thavil vithuvaan super nallaa vaseechaar avaruku santhos avarruku vaalthukal Vanakam Aiyyaa

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 2 года назад +3

    Amazing sir 🙏🙏🙏

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +1

    அதிசிய,அற்புத படைப்பு, மேலும. வளற்க

  • @meyyappans164
    @meyyappans164 2 года назад +2

    Both are very excellent presentation

  • @shivag8121
    @shivag8121 2 года назад +1

    Super👃

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +1

    அருமை அருமை அருமை👌👍

  • @shankarakrishnanvenkatakri3881
    @shankarakrishnanvenkatakri3881 2 года назад +2

    Wow, super 👌 👏

  • @jaideepsharma7937
    @jaideepsharma7937 Год назад +1

    amazing. sir. jai shree ganesh

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 2 года назад +1

    அருமை ஐய்யனே..

  • @m.s.shekar7403
    @m.s.shekar7403 2 года назад +3

    🙏🙏🙏👌👌👌

  • @poornachandran9116
    @poornachandran9116 2 года назад +1

    அருமை மிக சிறப்பு

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 года назад +2

    Namaskar sir.Very super

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 года назад +1

    அருமைஇந்தகலைவளரவேண்டும்,பலருக்கும்தெரியாதுஇன்றுதெரிவித்தவர்களுக்குமிகவும்நன்றி

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 года назад +1

    அருமையான வாசிப்பு

  • @jaisankarm5292
    @jaisankarm5292 2 года назад +1

    அருமையான மங்களாவத்தியம்

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 2 года назад +1

    அருமை !!!

  • @saminathan6054
    @saminathan6054 Год назад +1

    SUPER 💪👌👍👏🙏🤝👀

  • @lakshminarayanan1193
    @lakshminarayanan1193 2 года назад +1

    அருமை அருமை

  • @lalitham3856
    @lalitham3856 2 года назад +1

    Superb 👏👏

  • @chandranmurugan3969
    @chandranmurugan3969 2 года назад +1

    🙏🙏🙏🙏 அருமை

  • @gopalakrishnaaryapuvvada7515
    @gopalakrishnaaryapuvvada7515 2 года назад +1

    Namaskamulu very very fine

  • @ganapatik4340
    @ganapatik4340 2 года назад +2

    Super 👌

  • @senthilveltvlsenthil19
    @senthilveltvlsenthil19 2 года назад +1

    Vanakkam vanakkam om ganapaphy saranam

  • @lakshminarayanan1193
    @lakshminarayanan1193 2 года назад +1

    ஓம் நமஸிவாய

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +1

    வாழ்த்துக்கள் கூற வயதில்லை வணங்குகிறேன்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

    • @TiruchengodeGvParthiban
      @TiruchengodeGvParthiban  2 года назад

      வாழ்த்த வயது வேண்டியது இல்லை மனசு இருந்தால் போதும். நன்றி

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 2 года назад +1

    Iruvarume Arumayaga Seidheergal"
    Arpudham.

  • @sarayyasarayya7558
    @sarayyasarayya7558 2 года назад +1

    Super.SAR.BLESSINGS

  • @skandhaguruskandhaguru990
    @skandhaguruskandhaguru990 2 года назад

    Om

  • @sangeethaselvakumar9680
    @sangeethaselvakumar9680 2 года назад +1

    Super 👏👌👌

  • @thavilvenu
    @thavilvenu 2 года назад +3

    Very good

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 года назад +1

    Thavil vithuvaan super

  • @indunathan7612
    @indunathan7612 2 года назад +1

    இதை டிவியில் காண்பிக்க வேண்டுகிறேன்

  • @natarajans7126
    @natarajans7126 2 года назад +1

    Very Good !!!!!

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 2 года назад +1

    Tiruchitrambalam🙏🙏🙏🙏

  • @coimbatorepasupathyvenkate5009
    @coimbatorepasupathyvenkate5009 2 года назад +1

    Beautiful

  • @ramaswamysrinivasan1253
    @ramaswamysrinivasan1253 2 года назад +2

    🙏🙏🙏

  • @santhoshkumar.6228
    @santhoshkumar.6228 2 года назад +5

    அருமை

  • @chitraraman7210
    @chitraraman7210 2 года назад +1

    Excellent

  • @vilayannoorpadmanabhan7350
    @vilayannoorpadmanabhan7350 2 года назад +1

    GREAT

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад +1

    Great

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @mrk.reddy.5197
    @mrk.reddy.5197 2 года назад +1

    🙏 Kannan Guru

  • @pushpalathahari1366
    @pushpalathahari1366 2 года назад +1

    Arumei miga arumei

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 года назад +1

    Sirappu

  • @jayakumar200
    @jayakumar200 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 2 года назад +1

    🙏

  • @kanagarajur9956
    @kanagarajur9956 2 года назад +1

    வண்ங்குகின்றேன்

  • @krishnamurthyv1235
    @krishnamurthyv1235 2 года назад +1

    ERUVARUKUM Namaskarangal😊