#ஜோதிட

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 336

  • @janakithathi601
    @janakithathi601 Год назад +37

    தம் பி ஜாதகம் பற்றிய உங்களது விளக்கம் மிக மிக அற்புதம். நீங்கள் சொன்னது போல ஒருவர் ஜாதகம் கற்றுக் கொள்வதர்குள் பைத்தியம் பிடிக்கும் நிலை வந்துவிடும் என்பதுஉண்மைதான். வாழ்க வளமுடன்.

  • @RadhaKrishnan-pe2sp
    @RadhaKrishnan-pe2sp Год назад +7

    ஜாதகம் என்றால் என்ன? அது எப்படி ஒரு மனிதன் வாழ்வை நிர்ணயம் செய்கிறது என்பதை இதுவரை யாருமே சொல்லாத நல்ல விளக்கம்.
    உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
    You are Very Great.

  • @tharmasekaran5461
    @tharmasekaran5461 Год назад +16

    தீர்க்கமான விளக்கம் நன்றி

  • @vanajar9654
    @vanajar9654 Год назад +4

    Very very super sir.
    மனிதனை நல்வழி நடத்த செய்வதற்கு உதவுவது தான் பிரபஞ்ச சக்தி தேவை.
    அந்த சக்தி நீங்கள்
    தான்.
    உண்மை.
    நேர்மை.
    தெளிவு.
    Super sir.
    Great sir.
    பாராட்டியே
    ஆகனும்.
    பணி
    சிறக்க வாழ்த்துகள்
    வாழ்க.
    வளர்க.
    உங்க video
    வ தான் இப்ப தேடி தேடி பாக்குற sir.

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 Год назад +13

    உங்கள் பேச்சே கேட்கும் பொழுது நம்பிக்கை வருகிறது❤

  • @jeevasb8394
    @jeevasb8394 Год назад +1

    செம்ம எக்ஸ்பிளனேசன் சார்.. நீங்க சொன்ன‌ விதம் ரொம்பவே ஈசியா புரிஞ்சது

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j Год назад +7

    தெளிவான அருமை விளக்கம். நன்றிகள் பல.

  • @balrajsugumar854
    @balrajsugumar854 Год назад +8

    Fantastic Explanation
    உண்மையான நிகழ்வுகளை தெளிவாக விளக்கும் உங்கள் உரை
    பிரபஞ்ச உதவியோடு செய்துள்ளீர்கள்
    நன்றி சார் வாழ்க வளமுடன்

    • @astrobarath
      @astrobarath  Год назад

      🙏

    • @plvadivelan5097
      @plvadivelan5097 6 месяцев назад

      தெளிவான விளக்கம் அண்ணா

  • @chandraleka7919
    @chandraleka7919 Год назад +2

    மிக மிக சிறப்பான நேரடி பாயிண்ட் விளக்கம் சிறந்த புரியும்படியான அவசியமுள்ள கருத்துக்கள் அறிய வைக்கப்படுகிறது நன்றி நன்றி

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 Год назад +22

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @AruldeviE-x8n
    @AruldeviE-x8n Год назад +7

    Sir. எனக்கு ராகுதிசை குரு புக்தி நடக்கிறது. என்னுடைய பிறப்பு.. 16.06.1974. செவ்வாய் திசை படுதோல்வி. ராகு திசை மிகவும் மிகவும். மோசம். தங்களுடைய ஜாதகம் கேட்டு தைரிய படுத்தி கொண்டேன் தங்கள் விளக்கம் மிகவும் அருமை ஐயா

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 3 месяца назад

    நன்றி குருவே என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Год назад +26

    சூப்பர் சார் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xllasubitchanm461
    @xllasubitchanm461 Год назад +4

    Super Explanations sir. வாழ்க வளமுடன் Sir. 🙏🙏🙏

  • @ayyaswamymohanbabu9911
    @ayyaswamymohanbabu9911 Год назад +9

    No astroger ever explained about horoscopes details as simple as you explained, you are really a genius.God bless you with more knowledge to help humanity

  • @gvremohan4962
    @gvremohan4962 Год назад +3

    மிக அற்புதமான பதிவு சார்...
    ஒரு ஜாதகத்தை வைத்து எடுத்துக்காட்டாக சொன்னால் மிக அற்புதமாக இருக்கும் ஐயா....

  • @anbumanim1371
    @anbumanim1371 Год назад +10

    ஐயா உங்க விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா தர்மபுரி முனியப்பன்

  • @velusamyg7936
    @velusamyg7936 Год назад +2

    அருமை!!! வாழ்க வளமுடன் 🙏

  • @kittumani4207
    @kittumani4207 Год назад +3

    பு ரோ,உண்மையிலேயே பரம்குடி திரு, BSP அவர்கள் அருமையக விளக்கி யுள்ளார் ,எனது குரு .ஆனால் உங்களது விளக்கம் மிக மிக அருமை.ஜாதகம் தெரிந்தவருக்கு இது புரியும்.சூப்பர்

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 9 месяцев назад

      PSP ஐயா, எனக்கும் குருநாதர்

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 Год назад +8

    Clear explanation.a lot of thanks.

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 Год назад +3

    மிகச் சரியான விளக்கம்... வாழ்த்துகள் நண்பரே!

  • @krishmurthy4833
    @krishmurthy4833 Год назад +17

    மிகவும் அருமையான, தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @veerapagu6237
    @veerapagu6237 Год назад +6

    ஐயா வணக்கம் இந்த பதிவு தெளிவாக நன்றாக புரிந்தது மிக்க நன்றி

  • @mekalamurthy2610
    @mekalamurthy2610 Год назад +1

    Super ah sonniga enagu jathgam mela rompa interest correct puriyaramathri sonniga

  • @karthitamilmusic7959
    @karthitamilmusic7959 Год назад +2

    ji..you are explaining it so clearly and sensibly..

  • @VenatesanbabuBabu
    @VenatesanbabuBabu Год назад +3

    சூப்பர்

  • @karuppasamy9254
    @karuppasamy9254 Год назад +1

    Miga arumai thelivana vilakkam , thanks bro ,kuruve mantri🙏

  • @janakim2682
    @janakim2682 Год назад +1

    அருமை ஐயா. எல்லார்க்கும் புரியுவகையில் ய இருந்தது. 😊

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Год назад +1

    சிறந்த விளக்கம்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад +2

    Puttu puttu vachiteenga
    Cheers.God bless you
    JAISAIRAM.

  • @trendyfreshvlog8571
    @trendyfreshvlog8571 Год назад +8

    நல்ல பதிவு சகோதரர் உங்கள மாதிரி தெளிவா யாரும் சொன்னதில்லை நீங்க மென்மேலும் வளர திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு துணை நிற்பார்

  • @srinivasanm4293
    @srinivasanm4293 Год назад +3

    After verry long time/ period this excellent explanation I saw in this video.
    Superb, thank you very much for your effort.

  • @nithiyanagaraj6737
    @nithiyanagaraj6737 Месяц назад

    Arumaiyanaa vilakam sir 🎉

  • @ramakrishnanjayaraman7086
    @ramakrishnanjayaraman7086 Год назад +9

    Excellent beautiful explanation to know every one very clear.. thanks a lot.. best wishes 🎉

  • @veerapandi7948
    @veerapandi7948 Год назад +4

    Really I do appreciate your findings .yes people's should understand that.instead of our pursuing un imaginary questions.

  • @gowthambaf3993
    @gowthambaf3993 Год назад +2

    Wowwwwwww.... Superb Explanation sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @BaluBalu-vb7xn
    @BaluBalu-vb7xn Год назад +1

    மிகவும் அழகான பதிவு நன்றி

  • @karmeghammarnadu8746
    @karmeghammarnadu8746 Год назад +1

    Arumai arumai super video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandkrishna761
    @anandkrishna761 Год назад +3

    Dear brother, the way you are explaining the information about horoscope is awesome and easy to understand. Especially your voice is very clear and inspirational open speech. God bless you. Thanks a lot. Keep it up forever.

  • @grangaraj4902
    @grangaraj4902 Год назад +3

    விளக்கம் அருமை.வாழ்க வளமுடன்.

  • @elangovanariyan5761
    @elangovanariyan5761 Год назад +1

    Super sir Frank a unmaiyai puttu puttu vaithu vitteeegal.....tqu tqu

  • @nesa1671
    @nesa1671 Год назад +3

    Super explanation with great clarity.

  • @mahaboobhussain2840
    @mahaboobhussain2840 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @sivakumar1381
    @sivakumar1381 Год назад +2

    ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @umamaheswary6096
    @umamaheswary6096 Год назад +2

    Superb sir, really you are a good teacher.
    God bless you.

  • @ramabalan6534
    @ramabalan6534 Год назад +3

    மிக மிக அருமை

  • @vbjoshijoshi8663
    @vbjoshijoshi8663 Год назад +2

    Excellent guide to us thank you Sir

  • @kirum5670
    @kirum5670 Год назад +4

    Vanakam anney

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 10 месяцев назад +1

    Super explaination thanks sir

  • @mohanambal9820
    @mohanambal9820 Год назад

    Very clear explanination astrogy ,thanks

  • @nilaaa12
    @nilaaa12 Год назад +1

    Hai sir. Rompa theliva puriyavakkiringa super sir.

  • @vtfelix8464
    @vtfelix8464 Год назад +1

    Super and very good messages. Thank🙏 you sir

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan1985 Год назад +3

    Very valuable words sir said.

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 Год назад +5

    ஐயா, அருமையான விளக்கம் 👏👏👌 தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖💐

  • @balachandarvenkatesan231
    @balachandarvenkatesan231 Год назад +1

    ரொம்ப சிம்பிளான அருமையான விளக்கம்.

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Год назад +1

    Nanba rumaiyan vilakkm thank you God bilas you

  • @rameshn4457
    @rameshn4457 Год назад +5

    என்னுடைய 52 வயதில் கிடைத்த மிக தெளிவான விளக்கம் 👃👃

  • @harig3347
    @harig3347 Год назад +5

    First time I am hearing
    the best explanation on
    Lagganam Rassi and Dasapukthi With thanks

  • @sk4627
    @sk4627 Год назад +1

    Super super super Very very super Realy great Very good

  • @SelviSelvi-mx7ky
    @SelviSelvi-mx7ky Год назад +7

    நன்றி மிகவும் அருமையான விளக்க சார் உங்கள் சேவைக்கு நல்வாழ்த்துகள் ❤

    • @asiabegam3072
      @asiabegam3072 Год назад

      அருமையான நல்ல தெளிவான விளக்கம்

  • @GajaM-y6m
    @GajaM-y6m Месяц назад

    32:28 சூப்பர்

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 5 месяцев назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @subramanip8834
    @subramanip8834 Год назад

    மிக்க மகிழ்ச்சி
    நல்வாழ்த்துக்கள்

  • @visvanaathanvisu8641
    @visvanaathanvisu8641 Год назад

    அருமை,நன்றி!

  • @crgee-mz5gt
    @crgee-mz5gt Год назад +1

    நன்றி. நன்றி நன்றி நண்பரே

  • @SivaKumar-jx9pe
    @SivaKumar-jx9pe Год назад +1

    Super explain sir very very very good.. Great.. Astro..

  • @maninarayanaswamy5307
    @maninarayanaswamy5307 Год назад +1

    Very very good explanation...👍

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 Год назад +2

    Excellent explanation 👏👏👏

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 Год назад +1

    Excellent explaining truely, Thanks sir

  • @akashranganathan4785
    @akashranganathan4785 Год назад

    Best explainaton ever ✨

  • @smurugesan4426
    @smurugesan4426 Год назад

    ஐயா நன்றாக விளக்கம் கொடுத்தற்கு நன்றி
    ஒரு சிறிய கேள்வி
    நல்ல சாதகதிற்கு லக்கணத்தற்கு எந்த வீட்டில் நட்பு கிரகமான தசையா பகை கிரகமான தசையா நீச்ச கிரகங்களின்தசையா ஐயா விளக்குகள்

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Год назад +2

    அருமையான விளக்கம், நன்றி 🙏🙏🙏

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @srividyar87
    @srividyar87 Год назад +2

    They must put someone based on their dasha else as captain. I’m so impressed by your work

  • @naveend5997
    @naveend5997 Год назад

    மிகவும் தெளிவான விளக்கம்..

  • @Vagadasan9597
    @Vagadasan9597 Год назад +1

    Om namashvaya ❤❤❤❤❤

  • @VaniS-x8m
    @VaniS-x8m Год назад +2

    T hank you sir

  • @happysoul5423
    @happysoul5423 Год назад +2

    Tq sir na keta question ku explanation kuduthathuku

  • @Skpulsar2002
    @Skpulsar2002 Год назад +2

    Nala explained supper sir

  • @varshabeautyzonethulasi
    @varshabeautyzonethulasi Год назад +1

    God bless sir thank you

  • @lovenature2698
    @lovenature2698 Год назад

    Thelivana vilakkam anna, mikka Nanri

  • @sasathishkumar5791
    @sasathishkumar5791 Год назад +1

    Well explained. Great.

  • @mkarthikeyan9638
    @mkarthikeyan9638 Год назад +18

    Excellent and accurate Clarity in your explanation....Such a big topic and you explained it in a very Simple, Clear manner Where every Person can understand What is What about Rasi, Lagnam, and Nakshataram..Hat's off to you Sir..Keep Continuing your good Work...Shashad andha Kaduvulle Vandhu explain Panne Madiri errudhuchi Sir...aarumaiyana Pathivu..Vazhlga Vallamudan..thodarettum ungallin Sirrapane Panni...

    • @astrobarath
      @astrobarath  Год назад +1

      🙏

    • @kappalottiyathamizhan3267
      @kappalottiyathamizhan3267 Год назад

      Good explanation 👏👏

    • @sathishkumar-jk4wv
      @sathishkumar-jk4wv Год назад

      Anna nan simma laknam kanni rasi 6ல் raghu 12ல் guru kethu 10ல் sevvai 2ல் suriyan santhiran sukkiran vazhkaiye ellam yezhantha mathiri irukku Anna DOB 17/10/90

  • @jayachandhiranjayachandhir2491
    @jayachandhiranjayachandhir2491 4 месяца назад

    Arumai super sir

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад +3

    Arumaiyana Pathivu 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @ananthmdu2017
    @ananthmdu2017 Год назад +1

    Very Good Much needed.

  • @lakshmananmurugesan653
    @lakshmananmurugesan653 Год назад

    அருமையான விளக்கம் Sir

  • @sivaKumar-ic5wm
    @sivaKumar-ic5wm Год назад

    நல்ல விளக்கம்.

  • @dharinisampathkumar5147
    @dharinisampathkumar5147 7 месяцев назад

    Excellent explanstion

  • @moganmogan851
    @moganmogan851 Год назад

    நல்ல விளக்கம் அருமை

  • @mathimath716
    @mathimath716 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🎂👌

  • @sujatharavichandran6183
    @sujatharavichandran6183 Год назад +1

    Very very clear info.

  • @lakshmikanthan2799
    @lakshmikanthan2799 Год назад

    Soldrathuku vaarthaye illa. Super. Sir

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад +9

    வணக்கம் ஐயா...ராகுதிசை 18வருடம் அதன் திசை மற்றும் அதன் புத்திகள் பற்றி வீடியோ போடுங்க ஐயா பின்பு ஜாதகத்தில் ஆத்மகாரன் சுக்கிரன் வந்தால் என்ன பலன் மற்றும் அதனின் குணங்கள் போடுங்கோ ஐயா

  • @verasenannarayanan9659
    @verasenannarayanan9659 Год назад +1

    Thankz bro..tq.

  • @ravin445
    @ravin445 Год назад +1

    Very good explanation

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐயா 🙏

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 7 месяцев назад

    Very good explain sir

  • @srivasthujegan3174
    @srivasthujegan3174 Год назад

    நன்று.தொடர்க.

  • @subhashinisj9756
    @subhashinisj9756 Год назад

    Perfect astrologer