Intha Boovile Oru Kaalathil || Tamil Christian Song || HD Video || Lyrics Video ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 139

  • @m.kumaresan8452
    @m.kumaresan8452 2 года назад +206

    நான் ஒரு இந்துவாக இருப்பினும் எனக்கு மறு உயிர் கொடுத்த அன்னை மரியே வாழ்க உம்முடைய பாதம் சரணம்

    • @jksurgical6244
      @jksurgical6244 Год назад +4

      Kumaresa, nee indu alla nee oru manithan,uyirai kabbathu iraivanin kadamai.unmaiyana theivam madha Mary jesus.adanal nee thedinai romma naal kazhithu ,nalam pertoy.matham enpathu oru shirts mathiri.kumaresa😅😂

    • @arockiavimalan3131
      @arockiavimalan3131 Год назад +6

      ​@@jksurgical6244madha kadavul illai kadavulin thaai.Enavae avarku straps idam under kadavulidam.Enavae avaradhu parindhurai ku sirapana badhil irkum kadavulidam.Enavae dhaan nam thaayana mariyavidam naam vendugirom.yesuvae kadavul❤.mariyae vaalga.

    • @VelmuruganMurugan-lr1lk
      @VelmuruganMurugan-lr1lk Год назад +2

      Naan tharkolai muyarchi yodu veilanganni ku sendren Manam maatram adainthu indru nalamaaga ullean nanum indu thaan...annai in pillai murugesan..nellai..

    • @r.sureshr.suresh1216
      @r.sureshr.suresh1216 8 месяцев назад +1

      Kadavulukku manushan dhanga mukkiyam madham illa.... Mariye valga🙏🙏🙏

  • @larajelisa3367
    @larajelisa3367 10 месяцев назад +43

    பாடலை கேட்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ??? அதுதான் மாதாவின் மகிமை என்பதே

  • @user-ve1mc2uv5l
    @user-ve1mc2uv5l 2 года назад +41

    அன்னை மேரி மாதாவே
    உலகத்தில் உள்ள அனைத்து
    மக்களையும் எங்கள்
    குடும்பத்தையும் நாடு.முழுவதும்
    கொட்டித்தீர்க்கும் மழை
    வெல்லத்திலும் கொடிய
    கொல்லிநோயிலிந்து
    பாதுகாத்தருளும். தாயே
    ஆமேன்

    • @smnatuti7334
      @smnatuti7334 4 месяца назад

      வெள்ளத்திலும் 🙏

    • @Britto29726
      @Britto29726 2 месяца назад

      Jesus is God not mary

  • @user-ws3kz6sj8r
    @user-ws3kz6sj8r 18 дней назад +3

    Velankanni thaaye enaku nallabadiya suga prasavam aaganum.... மரியே வாழ்க 🙏🏻
    என் குடும்பத்தையும் அனைத்து உலக மக்களையும் பாதுகாத்து வழிநடத்தும் தாயே 🙏🏻🥺 வேளாங்கண்ணி மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏻🥺❤️💐

  • @mugur7113
    @mugur7113 3 года назад +90

    Wooow super edit 👌👌👌❤ nan pirappal hindu va iruthalum madha amma yenaku uriye ❤ everyear I'm going to velankanni flag festival 😍Ave Maria🙏

    • @antoalbum8363
      @antoalbum8363 2 года назад +7

      Thank You Bro For your Positive Comments ❤️

    • @antoalbum8363
      @antoalbum8363 2 года назад +4

      Ave Maria

    • @baladhitya4596
      @baladhitya4596 2 года назад +3

      Yes

    • @user-jn1vw2zn6s
      @user-jn1vw2zn6s 2 года назад +7

      நானும் ஒரு Hindu than bro... மனிதர்கள் நாம் தான் மதத்தை பார்க்கிறோம் ஆனால் மாதா மதத்தையோ சாதியையோ பார்ப்பது இல்லை.... என்னுடைய துன்ப துயர நேரங்களில் எனக்கு ஏற்பட்ட பில்லி சூனியத்தின் காரணமாக ஏற்பட்ட கஷ்ட காலங்களில் அன்னையே நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும் உன்னையன்றி எனக்கு யாரும் இல்லை என்று நான் கதறி அழுத போது என் கண்ணீரைத் துடைத்து அன்னையின் கரங்களில் ஏந்தி உள்ள திவ்ய பாலகன் இயேசுவிடம் எனக்காக பரிந்து பேசி என்னுடைய துன்பத்தை அவர் கைகளில் ஏந்தி உள்ள திவ்ய பாலகன் ஏசுவின் அருளால் எனக்கு குணப்படுத்தினார்.... என் உயிர் உள்ளவரை மாதாவை நான் என்றும் மறக்க மாட்டேன் ...ஆவே மரியா ♥️மரியே ✝️வாழ்க ❤️ இயேசுவுக்கே புகழ் ❤️

    • @mugur7113
      @mugur7113 2 года назад +1

      @@user-jn1vw2zn6s super nanba❤️👌

  • @j.jeff7538
    @j.jeff7538 Год назад +28

    இந்த பூவிலே ஒரு காலத்தில்------------------------
    இந்த பூவிலே ஒரு காலத்தில்
    தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
    நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
    கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
    சொல்லொணாததாய் புயலும் வீச
    காணுணாததாய் இருளும் சூழ
    மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
    தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
    அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா
    1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
    பிழைப்போமேல் உமக்காய்
    ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
    மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
    கரை சேர்ந்திட நொடியில் கண்டார்
    2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
    கண்டு வணங்கினர் தாம்
    மேலும் நன்றி நவின்றனர் தாம்
    மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
    அவராலயமாகப் பணிந்தார்

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 11 месяцев назад

      Amma mariye. Naalai enaku nu oruththi vanthaal. Avaluku. Naan enna sollven
      En utambil ivvalavu noyi ullathu. Adhanaal. Ennai
      Vitu senru vitu
      Enru solli vitavaa
      Illai
      Enaku nu. Oruthi. Theti varuvaala
      Ennai. Erru kontu
      Sollungal maadhave.
      Vaalnaal muluthum. Avaluku paaramaay. Irukka mutiyuma
      Avalthan antha paaraththai thaanki kolvaalaa
      Koorungal maadhave

    • @j.jeff7538
      @j.jeff7538 11 месяцев назад

      @@AnthonyRaaj-xf1pe don't worry brother.... Pray.. Pray a lot rosary.... Do more charity work, you are always protected under the wings of God, our blessed mother will always guide you......... Don't leave your hope✨✨✨✨✨✨🙏🙏🙏🙏

    • @meris2453
      @meris2453 10 месяцев назад

      See

    • @muthuarsiiyyappan6695
      @muthuarsiiyyappan6695 8 месяцев назад

  • @melvinraj1398
    @melvinraj1398 Год назад +12

    அன்னையை நாம் நினைந்தே..... மாலுமிகள் அழுதார்... பீழைப்போம் மேலும் மக்காய் ஒரு கோவில் செய்வோம் என்றார்❤❤❤❤❤

  • @11-fpaulantonyr26
    @11-fpaulantonyr26 3 года назад +29

    My favorite song.And great voice Dr.KJ Yesudass.

  • @mariyaignesioumaria3046
    @mariyaignesioumaria3046 11 месяцев назад +6

    அம்மா மரியே வாழ்க

  • @thasanrussian824
    @thasanrussian824 Год назад +5

    அம்மா எனக்கு உடனே
    லோன் கிடைக்கவும்
    ஜெகதீசன் பணத்தை
    உடனே தரவும்
    உதவி செய்ங்க ப்பா
    மரியேவாழ்க

    • @nisanthsalim896
      @nisanthsalim896 Год назад

      அண்ணா யாருனா நீங்க இங்க வந்து லோன் கேக்குரிங்க

  • @antonyswami2533
    @antonyswami2533 Год назад +8

    அன்னையே போற்றி போற்றி போற்றி மரியே போற்றி போற்றி போற்றி

  • @baladhitya4596
    @baladhitya4596 2 года назад +5

    Mariyamme engale enga kudumbathe enga Nate enga makkalai kathalarum amen

  • @philomeenaldeni7282
    @philomeenaldeni7282 2 года назад +6

    Na kulanthaiyaga iritha podhu keta paadal...25 yrs kalichu tharseyala ketka nerituchu...antha ragam nallave nabagam iruthathu ...ipothan lyrics elam puriyuthu..brings all my old memories...china vaysu church pona nabagangal elam thana asaipoduthu...thankyou for uploading this song...thankyou...

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад +5

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க

  • @FHS_CUTZ...
    @FHS_CUTZ... 10 месяцев назад +5

    Keralavil intha paathu irukkiraan.. Yahoosiyaayile oru gramathil.. Same feeling.. Intha paattu kelkkumpozhuthu... Naan oru malayaali.. ❤️❤️❤️❤️

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 8 месяцев назад +4

    அம்மா மரியே வாழ்க❤❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +12

    All songs in this album superb

  • @nivethajenifer3603
    @nivethajenifer3603 3 года назад +12

    My favourite song...

  • @pastiyam5216
    @pastiyam5216 4 месяца назад +2

    Ave Maria ave maria ave maria ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Enoda prayer keluga Amma stay with me 😢my holy Mother

  • @queenelizabeth6495
    @queenelizabeth6495 2 года назад +7

    Heart touching song. 👌👌🙏🙏

  • @moniquebertin445
    @moniquebertin445 7 дней назад +1

    Maman donne moi un travail de quoi vivre sur cette terre sans déranger qui que ce soit ❤ maman Marie aie pitié de moi sauver monde

  • @philomindass3357
    @philomindass3357 Год назад +3

    👌👌👌 வரிகளுக்கு ஏற்ற காணொளி...

  • @arockiamicheal1083
    @arockiamicheal1083 10 месяцев назад +2

    மரியே வாழ்க

  • @TipsFromMoni
    @TipsFromMoni 4 месяца назад +2

    Ave Maria

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Месяц назад +1

    Good song ❤

  • @Jalinsusainathan23
    @Jalinsusainathan23 3 года назад +17

    My dad's favorite song 😍❤️❣️

  • @user-rp2mb9bq6q
    @user-rp2mb9bq6q 11 месяцев назад +3

    Amen Amen 🙏🙏🙏

  • @muthukasthuri1351
    @muthukasthuri1351 6 месяцев назад +1

    ஆமேன் ஆண்டவரே இயேசப்பா

  • @lvalankanni5229
    @lvalankanni5229 10 дней назад

    AVA MARIA 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @jacobmartin9509
    @jacobmartin9509 2 года назад +2

    Amma mariye ✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antoakan4963
    @antoakan4963 23 дня назад

    Ave Maria en valkkaiyil ungal thunai en kudave irukanum amma

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q Год назад +1

    Ave Maria amen
    Amma give me good health good life

  • @KothandanChitra
    @KothandanChitra 2 месяца назад

    Ave Maria ❤❤

  • @ranjithc536
    @ranjithc536 2 года назад +4

    Very nice song🎵 ❤💝

  • @heartkillereditz7939
    @heartkillereditz7939 Год назад +2

    Ave maria , pray for us 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Titanic37
    @Titanic37 Год назад +2

    I like this

    • @mysteryfatcs378
      @mysteryfatcs378 Год назад +1

      😂🎉😢🎉🎉🎉🎉😂❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😵😵😵😵😵😵😵😵🥸🥸🥸😎😎👾👾😣😣😣😦😋🫥🫥😛🫥🥺🎇🎇🏆💦🎁😋😪😘🤪😀

  • @SuryaKani-bt9gf
    @SuryaKani-bt9gf 6 месяцев назад

    😍😍😍im a Christian 😊 its a powerfull and energitic song 🙂

  • @jesus-ug1sz
    @jesus-ug1sz 2 месяца назад

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @rubaruba8096
    @rubaruba8096 2 года назад +3

    Kjy voice is melting

  • @abcdefg123aa22
    @abcdefg123aa22 3 года назад +5

    editing really amazing

  • @georgefernandez3479
    @georgefernandez3479 7 месяцев назад +1

    Maria Vazhga

  • @kanikkaimary3458
    @kanikkaimary3458 10 месяцев назад +1

    Ave maria

  • @ajith4892
    @ajith4892 Год назад +3

    Ave Maria.....🙏

  • @sharmilag2397
    @sharmilag2397 3 года назад +3

    I love you amma

  • @RkumarRkumar-hv2nx
    @RkumarRkumar-hv2nx 2 года назад +3

    Super song

  • @sumitramerry7295
    @sumitramerry7295 10 месяцев назад +1

    Thank you ma🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thomasfranklin1613
    @thomasfranklin1613 3 года назад +5

    Nice editing👌

  • @MrRameshsun
    @MrRameshsun 3 года назад +3

    mass song.... super song

  • @princej8483
    @princej8483 5 месяцев назад

    Amma mariyaa nee Valhalla

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 года назад +3

    Love U Amma

  • @altrinofhi7315
    @altrinofhi7315 2 года назад +1

    Ave mariyeh

  • @nirmalanimi2359
    @nirmalanimi2359 Год назад +1

    Madha vazgeee

  • @joshystephen8635
    @joshystephen8635 8 месяцев назад

    മലയാളം പാട്ട് ആണ് തമിഴിലെക്ക് മാറ്റിയതാ സുപ്പർ❤🎉

  • @liyance8727
    @liyance8727 2 года назад +2

    i love you super song

  • @rajaradha4191
    @rajaradha4191 11 месяцев назад +1

    Super❤song😊 3:25

  • @salethranii
    @salethranii Месяц назад

    Amma eanakku government job ketaikanu ma. un maga easappata parithu pesuga ma .eanna kai vitrathiga ma.

  • @anthonydass3538
    @anthonydass3538 8 месяцев назад

    மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @liyance8727
    @liyance8727 2 года назад +1

    Super song. Amen

  • @ramolainiko4798
    @ramolainiko4798 8 месяцев назад +1

    AVE MARIA.......

  • @santhiaguappar6371
    @santhiaguappar6371 6 месяцев назад

    Super song AVE MARIA. BLUSS ME,,❤❤❤

  • @SankarS-qv5fz
    @SankarS-qv5fz Год назад +1

    🙏🙏🙏🙏

  • @nainikanarendran2501
    @nainikanarendran2501 9 месяцев назад +1

    AVE a maria

  • @ajayrose9933
    @ajayrose9933 3 месяца назад

    Eana manithiru 😢mathaa 😢ene eantha thappum na pannamatain 😢

  • @robertrobertraja6970
    @robertrobertraja6970 2 года назад +1

    super edit super song 😍😘❤

  • @kokilababu9562
    @kokilababu9562 Год назад +2

    💙🙏🏻👌

  • @user-et5gh5ls5t
    @user-et5gh5ls5t Год назад +1

    Nice

  • @sangeethajohn6486
    @sangeethajohn6486 Месяц назад

    Good

  • @Sundar29211
    @Sundar29211 Год назад

    Yesuvey ella pugalum ummkay

  • @Ajay-Aj07
    @Ajay-Aj07 3 года назад +2

    🙏🙏♥️♥️🙏🙏

  • @salethranii
    @salethranii Месяц назад

    Amma eanakku government job thaga ma .un Magan ta eanakkaga parithu pesuga ma .ungalatha nambi iruke ma

  • @surithipriyan5463
    @surithipriyan5463 2 года назад +1

    I love song

  • @KaliammalKaliammal-sx1ub
    @KaliammalKaliammal-sx1ub Год назад +1

    அன்னை மரியா

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад

    Super song 👍

  • @sahayaranis249
    @sahayaranis249 6 месяцев назад

    🎉

  • @robertantony5873
    @robertantony5873 7 месяцев назад

    Amen

  • @isakprabhakar4687
    @isakprabhakar4687 2 года назад +1

    Amma aaaaaaa.........

  • @kavai007
    @kavai007 2 года назад

    Lovely song

  • @user-jz1vx5up3o
    @user-jz1vx5up3o 3 месяца назад

    Eanaku kadan prachanai theeranum amma pls

  • @guloriyamary5126
    @guloriyamary5126 Год назад +3

    Ennoda name guloriya

  • @crosswayjesul6529
    @crosswayjesul6529 2 месяца назад

    மீகாமராம் போர்ச்சுகீசு தேசத்தார்.... மீகாமன் என்பது மாலுமி

  • @PrasanthPrasanth-xl1bg
    @PrasanthPrasanth-xl1bg 11 месяцев назад

    Super

  • @vijayshripal5068
    @vijayshripal5068 8 месяцев назад

    yahoodhi aayile oru gramatthil malayalam song.

  • @raajasasuran6271
    @raajasasuran6271 9 месяцев назад

    En vaalkaien thiruppu munaiye annaial nadanthadhu, kidaikkathu entra enakkum vaakai kidathaththu

  • @magalumnannum836
    @magalumnannum836 3 года назад +3

    Editing nalarku keep it up

  • @justinraj5753
    @justinraj5753 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @umecreativeads3151
    @umecreativeads3151 Год назад

    In this song total album songs link in below comment

  • @johnscudder2852
    @johnscudder2852 Год назад

    Where is Jesus in this lyrics?

  • @scottgregoryfunyoutubechan7368
    @scottgregoryfunyoutubechan7368 2 года назад +1

    நீகாமர் அல்ல மீகாமர்

  • @johnwiniston3339
    @johnwiniston3339 2 года назад +2

    Jesus only true God...not Marie..

  • @antonyyta4126
    @antonyyta4126 8 месяцев назад

    கரகோ பாடல் வேணும்

  • @raj02april
    @raj02april Год назад

    This story actually belongs to Devi kanyakumari amman. She saved fishermen from cyclone and as a token of thanks, even today they bring rope to kanyakumari temple for kodimaram . Christians are very good at stealing stories for conversion. One more instance of the same .

  • @arund6896
    @arund6896 10 месяцев назад +1

    My favourite song. .

  • @devarajan2291
    @devarajan2291 8 месяцев назад +1

    Ave Maria

  • @sharathalakumar8467
    @sharathalakumar8467 Месяц назад

    Ave maria

  • @vinethavijayan337
    @vinethavijayan337 5 месяцев назад

    Ave Maria ❤❤❤❤❤❤❤

  • @sebastin3713
    @sebastin3713 Год назад +1

    Ave maria

  • @ashwin1037
    @ashwin1037 2 года назад +1

    Ave maria