வண்ண வண்ண லீலி மலர். Vanna vanna leeli malar.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 165

  • @anandaraj458
    @anandaraj458 2 года назад +122

    நான் ஒரு ஹிந்து. ஆனாலும் சிறுவயதில் இருந்து நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று .மிகவும் பிடித்த பாடல்

    • @thangapandiana7252
      @thangapandiana7252 2 года назад +3

      அன்னையின் அருளை அப்படியே எடுத்துக்காட்டிய எம் எஸ் வி வாழ்க வாழ்க ̓̓👏👏👏👏👏👏

    • @sankar9051
      @sankar9051 2 года назад

      Same

    • @FRANCISE345
      @FRANCISE345 Год назад

      சூப்பர்

    • @anastmecho4056
      @anastmecho4056 Год назад

      🙏

    • @PushpaRani-uu8yk
      @PushpaRani-uu8yk 11 месяцев назад

      ​We a😊😊😊😊😊😊

  • @js7238
    @js7238 4 года назад +88

    எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் MSV மாதிரி யாரும் வரமுடியாது அருமையான பாடல் காலத்தால் அழியாத பாடல்

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 3 года назад +55

    எத்தனை கோவில் இருந்த போதும் இறைவன் ஒன்றாகும்
    என்பதற்கு இலக்கணம்
    MSV ஐயா குரலில் அமைந்த மாதா புகழ்ப் பாடல்🙏🙏🙏🙏🙏

  • @jkowsalyajkowsalya19
    @jkowsalyajkowsalya19 Год назад +39

    மாதாவே என்னால முடியல ரொம்ப கஷ்டமாக என்ன மட்டும் இல்லை என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாரும் நல்லா இருக்கனும் மாதாவே

  • @acpacp2525
    @acpacp2525 2 года назад +48

    நான் சிறுவனாக இருந்த நாட்களில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகிறேன்..திகட்டியதே இல்லை... நன்றி எம்.எஸ்.வி- ஐயா அவர்களுக்கு.. மரியே வாழ்க..🙏

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 3 месяца назад +14

    மெல்லிசை மன்னரின் குரலில் அன்னையின் புகழ் பாடும் பாடல்.அருமை அருமை.

  • @rajarambala6467
    @rajarambala6467 2 месяца назад +8

    கால்ச்சட்டை பருவத்தில் 1980களில் தஞ்சை பூக்கார தெரு தேவாலயங்களில் கேட்டு பழகிய பல பாடலில் இதுவும் ஒன்று.. 45 ஆண்டுகள் ஓடிவிட்டது, இப்போது எங்கோ ஏதோ ஒரு தேசத்தில் இருக்கிறேன். வேலை நேரம்.. இந்த பாடல் எப்படியோ என் எண்ணத்தில் தோன்ற தேடி பிடித்து கேட்டேன்.. நிறைய நினைவுகள் வந்து சென்றது. அப்போதைய தஞ்சை ஆயர் சுந்தரம், சேகரேட் ஹார்ட், தூய வளனார் பள்ளி, அந்தோனியார் மேல்நிலை பள்ளி, மேரி'ஸ் கார்னெர் , ரயிலடி, மேம்பாலம், அந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை கழகம், எம்.ஜி.யாரும் இந்திராகாந்தியும் கலந்து கொண்ட 1984 பெரிய கோயில் சதய விழா (அந்த விழாவில் பள்ளி சார்பாக நானும் என் பள்ளி தோழர்களும் ஆடிய பஞ்சாரா டான்ஸ்) திரை அரங்கங்கள் (அருள், ஸ்டார், ராஜராஜன், சாந்தி கமலா, ஞானம், விஜயா, திருவள்ளுவர்) அப்போது நான் பார்த்த திரை படங்கள் அனைத்தும் சில பல நிமிடங்களில் வந்து சென்றது..
    பொற்காலம் அது..

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 Год назад +23

    அம்மா தாயே,அருள் புரிவாயே ...நோய்கள் நீங்கிட அருள் புரிவாயே

    • @vettriarasan1937
      @vettriarasan1937 9 месяцев назад

      அம்மா மேரி மாதா வாழ்க

  • @anthonyinbaraj1362
    @anthonyinbaraj1362 4 года назад +23

    என்னை மெய்சிலிர்க வைத்த பாடல்

  • @sudhand9535
    @sudhand9535 Год назад +11

    அண்ணை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🙏மரியே வாழ்க 🙏 ஆமென் 🌹. அற்புதமான மாதாவின் பக்தி பாடல் . அய்யா MSV அவர்களின் தெய்வீக குரல் மற்றும் மாதாவின் பெருமைக்குரிய வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்ற ஒரு பாடல். வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்கும் ஆசிர்வாததை எனக்கு அளித்த அரூள் புரிவாய் அண்ணை வேளாங்கண்ணி மாதாவே. 🙏❤ ஆமென் ❤🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +8

    உண்ணுடைய அன்பிற்கு நிகரானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை

  • @vraj62
    @vraj62 Год назад +15

    தெய்வீகுரல்வளம்தெய்வீக இசைஇவைஇரண்டுக்கும்சொந்தமானவர்அண்ணன்எம்.எஸ்.விஸ்வநாதன்அவர்கள்.

  • @johnvincent6146
    @johnvincent6146 Год назад +14

    2:55 அள்ள அள்ள குறையாத ஆழி அம்மா உமதுள்ளம், தெள்ளு தமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் @ தாய் தமிழும், தாய் மரி உம் சங்கமிக்கும் அழகிய தருணம்

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 3 года назад +20

    MSV ன் குரல் மற்றும் இசையில் மனதிற்கு பிடித்த மாதா பாடல்.

  • @immanjessy5321
    @immanjessy5321 Год назад +9

    தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +9

    நீங்கள் என் வாழ்க்கையில் வந்தால் மட்டுமே நான் வாழ்வதற்கே அர்த்தம் பொறுமையாக காத்திருக்கிறேன் உங்களிகளின் வருகைக்காக மரியே❤️

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Год назад +1

      உன் கைகளால் சமைக்கும் உணவை சாப்பிட தந்தான் என் மனம் விரும்புகிறது மரியே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +5

    உலகை ஆளும் உத்தம தலைவலியே மேரியே ❤️

    • @anthonyraj2313
      @anthonyraj2313 Месяц назад

      திருத்தி கொள்ளுங்கள்

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 3 года назад +28

    அருமையான இசையமைப்பு ... எம். எஸ். வி சார்.... உண்மையில் நீங்கள் ஒரு ஜீனியஸ்... இப்பாடலை எழுதியது கண்ணதாசனா... தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்...

    • @vijaymurali100
      @vijaymurali100 2 года назад +2

      அன்பு நண்பரே.இப்பாடலை இயற்றியவர் V.பரசுராமன் என்பவர்.

    • @Tr.Sagayanathan
      @Tr.Sagayanathan 2 месяца назад

      அருமை !அழகு!🎉 அற்புதம்!😂❤🎉😊

  • @arulkladine9547
    @arulkladine9547 Год назад +4

    Ean kanaver kudi palakam neengi nalla sugam peranum

  • @antonycruz1236
    @antonycruz1236 3 месяца назад +4

    ❤❤❤❤ மேரி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤❤❤

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b Месяц назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே என் அன்பு மனைவியின் நோயைக் குணப்படுத்தவும் தாயே.

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 3 года назад +16

    தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா 🤲

  • @prathapraj2174
    @prathapraj2174 Год назад +2

    ❤❤😍😍amen vellankanni matha😍😍❤️❤️

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 3 года назад +15

    ஆமென். மரியே வாழ்க

  • @josephineamaladass3999
    @josephineamaladass3999 5 месяцев назад +5

    ❤A blessed song for Mother Mary God bless MSV

  • @cablenet2340
    @cablenet2340 Год назад +2

    நண்பர் சேகர்ஜிற்கு புடித்தமான பாடல்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +9

    நீங்கள் என்னுடன் தான் உள்ளீர்கள் என் கண்களுக்கு தெரிவதில்லையே தவிர அதை உணர்கிறேன் நீங்கள் என் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வருவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மேரியே ❤️

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 4 года назад +15

    One Hidu sing Christian song. Wow
    That is spirituality. Jesus🙏🙏🙏🙏

  • @arokiasamysamy5155
    @arokiasamysamy5155 Год назад +2

    Very nice Amma

  • @Jesurajs-vq7tf
    @Jesurajs-vq7tf 3 года назад +11

    வாழ்க தாயே வாழ்க மரியே

  • @shanthamary7398
    @shanthamary7398 2 года назад +5

    அருமையிலும் அருமை

  • @bernardubritto6595
    @bernardubritto6595 4 года назад +9

    Super MSV sir

  • @Sabitha-z6m
    @Sabitha-z6m 3 месяца назад +2

    ❤🎉🎉🎉🎉🎉🎉 amazing

  • @snekastalin6825
    @snekastalin6825 4 месяца назад +3

    அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
    அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
    மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
    மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
    தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2
    வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
    கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
    தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
    தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2
    அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
    வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
    எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2
    தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
    கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
    வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
    ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2

  • @ajayprakashajay6479
    @ajayprakashajay6479 Год назад +5

    Enka ooru velankanni song ❤️🔥🔥🔥

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 5 месяцев назад +2

    அன்னை மரியே வாழ்க வாழ்க!!

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 3 месяца назад +2

    ❤🎉😂😂😂😂 தாலி வர வேண்டும் தா யைப்

  • @thasanrussian824
    @thasanrussian824 Год назад +9

    தாயே எனக்கு உடனே
    லோன் கிடைக்கவும்
    எனக்கு பணம் தர
    வேண்டியவர்களுக்கு
    நல்ல மனசகுடுத்து
    உடனே பணத்தை தர
    உதவி செய்ங்க ப்பா
    மரியேவாழ்க

  • @arockiarameshuaro1907
    @arockiarameshuaro1907 Год назад +4

    எனக்கு காவல்துறையில் வேலை கிடைக்க எனக்காக வேண்டிக்கொள்ளும்

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 месяца назад +1

    அற்புதம்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @Vengadesan-p9k
    @Vengadesan-p9k 5 месяцев назад +2

    ❤❤❤❤❤amma en th.aye avaa mariya❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @brediton
    @brediton 3 месяца назад +3

    மரியே வாழ்க 🙏 மரியே எங்களுக்காக வேண்டி கொள்ளும் அம்மா 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க 🙏

  • @alankishors.mxi-a2941
    @alankishors.mxi-a2941 4 года назад +6

    Good editing

  • @franciskd7428
    @franciskd7428 4 месяца назад +2

    ❤️🙏🙏🙏😔mariye vazhka.....

  • @viswanathan6633
    @viswanathan6633 11 месяцев назад +4

    என்னைமெய்சிலிர்கவைத்தாபாடல்

  • @avisheshwa6151
    @avisheshwa6151 4 года назад +7

    Nice

  • @alwaysbehappy......2024
    @alwaysbehappy......2024 2 месяца назад +1

    மரியே வாழ்க
    மரியே வாழ்க
    மரியே வாழ்க

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 года назад +3

    Msg musicaly super ennakku romba piditha Carmelite padal

  • @johnpeter2829
    @johnpeter2829 2 месяца назад +1

    Praise the Lord

  • @kasolomon1
    @kasolomon1 3 года назад +4

    Extra ordinary song n music.
    Great ava maria.

  • @jeyaantony5227
    @jeyaantony5227 Год назад +3

    Ava mariyal... Amen

  • @jeevajeeva-y5f
    @jeevajeeva-y5f Месяц назад +1

    Amma
    Uankasthai
    Pokkukal
    Amen

  • @josephdenixon2732
    @josephdenixon2732 2 года назад +1

    Superb

  • @RajanBabu-r3v
    @RajanBabu-r3v 5 месяцев назад +2

    Ave Maria.
    Very nice song

  • @gnanasekar1566
    @gnanasekar1566 3 месяца назад +1

    🙏🙏🙏 Amma Thunai🙏🙏🙏

  • @anbaarasa3912
    @anbaarasa3912 4 года назад +6

    Superb julian

  • @loranceselvanayagam9802
    @loranceselvanayagam9802 3 года назад +3

    Very Nice Voice Dear.
    God BlessYou

  • @rajanriyarajanriya
    @rajanriyarajanriya 4 месяца назад +2

    Very nice song

  • @punithajovan9520
    @punithajovan9520 Год назад +2

    Amma pray for us .....ur the medicine for all disease 🙏🙏🙏

  • @vaalupaiyan7212
    @vaalupaiyan7212 Год назад +2

    ஆமென்🙏 மரியே வாழ்க 😭😭🙏🙏

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 5 месяцев назад +1

    Enkal aiyya msv.🙏🙏

  • @mariyasuganyad2831
    @mariyasuganyad2831 3 года назад +7

    Very nice song 💖

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +3

    சூப்பர் பாடல்

  • @jdp666
    @jdp666 2 года назад +3

    No words msv sir,matha blz u more than 100 year's

  • @arulkladine9547
    @arulkladine9547 4 месяца назад +2

    Marya vaalga

  • @kingslinrajai4538
    @kingslinrajai4538 Год назад +1

    Mariye valga ❤

  • @jensiya...1534
    @jensiya...1534 Год назад +3

    மரியே வாழ்க.... 🙏

  • @dassdass5211
    @dassdass5211 3 года назад +6

    The great msv song ave Mariya

  • @annabharathi6050
    @annabharathi6050 Год назад +1

    மரியே வாழ்க ❤

  • @merlinmantro7331
    @merlinmantro7331 Год назад +1

    வாழ்க மரியே... 🙏

  • @kinglivingston1898
    @kinglivingston1898 6 месяцев назад +1

    Good morning 🙏 🎉

  • @vettriarasan1937
    @vettriarasan1937 9 месяцев назад +3

    மரியோ வாழ்க

    • @vettriarasan1937
      @vettriarasan1937 Месяц назад +1

      மரியேவாழ்க தாயே❤❤❤

  • @ramesh.2339
    @ramesh.2339 3 года назад +5

    Msv A great Musician ❤️

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 месяца назад +2

    👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jamesm8827
    @jamesm8827 2 года назад +2

    No chance super voive

  • @vinodhkumar4440
    @vinodhkumar4440 3 года назад +2

    Annaiyae nee yappodhum vaazhga 🙏🏾

  • @yugamnews
    @yugamnews 4 месяца назад +2

    🩵🩵🩵🩵🩵புனித அன்னை மரியே வாழ்க🩵🩵🩵🩵🩵

  • @sivalingampreyatharshini3200
    @sivalingampreyatharshini3200 Год назад +2

    இனிய பாடல்

  • @PraveenKumar-xl2pz
    @PraveenKumar-xl2pz 2 года назад +2

    🙏🙏🙏 God bless you

  • @ribopragash8123
    @ribopragash8123 Год назад +2

    மரியே வாழ்க

  • @dhilipkumar9751
    @dhilipkumar9751 Год назад +1

    மரியே வாழ்க.

  • @BavaniJ-mp4bp
    @BavaniJ-mp4bp 5 месяцев назад +1

    Amma appa enakku kuzhanthai varam thanga please

  • @nopainnogain2546
    @nopainnogain2546 2 года назад +3

    My favourite song

  • @DEENSONS-w2o
    @DEENSONS-w2o 3 месяца назад +1

    Ave Maria

  • @DassM-ul7hz
    @DassM-ul7hz 8 месяцев назад +2

    🎉

  • @xaviervenancious778
    @xaviervenancious778 Год назад +2

    ❤❤❤

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 4 года назад +7

    Msv Aiya thank you so much

  • @nopainnogain2546
    @nopainnogain2546 3 года назад +3

    Ave Maria 🙏

  • @PriyaMenaga
    @PriyaMenaga 4 месяца назад +1

    காலம் பதில் சொல்லும் விரைவில்

  • @somebodyswatching4403
    @somebodyswatching4403 6 месяцев назад +2

    MSV voice + lyrics =❤️‍🩹😍✝️

  • @mr.praveen-victor96
    @mr.praveen-victor96 Год назад +2

    Amma en venduthalai neeraivetrum

  • @shakthik1382
    @shakthik1382 14 дней назад +1

    Mariye vaazhga 🙏amen

  • @raje.nnayagan2027
    @raje.nnayagan2027 Год назад +1

    Ave Maria!

  • @danyebidanyebi9937
    @danyebidanyebi9937 3 года назад +5

    Amen ♥️

  • @yahavyahav6343
    @yahavyahav6343 2 года назад +3

    Amen

  • @jemimahepsheba1911
    @jemimahepsheba1911 3 года назад +3

    Ave maria 🥰

  • @ashore_prince
    @ashore_prince Год назад +1

    0:05

  • @gerogel3868
    @gerogel3868 Год назад +3

    🙏❤️❤️

  • @arokianirmal9303
    @arokianirmal9303 2 года назад +1

    Ave mariya

  • @sathishfranklin6339
    @sathishfranklin6339 2 года назад +2

    Ave Maria ..