Age of Tamil | தமிழ் மொழியும் காலமும் | Tamil Vs Sanskrit | Epi 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 345

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 2 месяца назад +33

    உண்மைகளை சாதாரணமாக கூறுவதை விட காரண காரியங்களுடன் விளக்கங்கள் கொடுப்பது அருமை 👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pradeepmpk619
    @pradeepmpk619 2 месяца назад +33

    தமிழ்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 месяца назад +6

    நன்றிகள் ஐயா. தமிழ் மொழி பற்றிய வரலாற்று விளக்கம் அளித்தமைக்கு மீண்டும் நன்றிகள்

  • @dassamulraj6000
    @dassamulraj6000 2 месяца назад +9

    So we need to save our language. தமிழ். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 месяца назад +6

    பழனி என்கிற பெயரை ஆங்கிலேயர் சொல்லும்போது பல்ன்னி என்று சொல்வார்கள். அதை நாம கேட்கும்போது பன்னி என்று கேட்கும். பழனி என்கிற ஒருத்தர் ஆங்கிலேயன் சொன்னான் என்பதற்காகவே தன்னை பன்னி என்று ஒத்துக்கொண்டு போகவேண்டுமா என்ன?
    நாங்கள் தமிழர்கள்.
    திராவிடர்கள் அல்ல....

  • @pandiyaraj7261
    @pandiyaraj7261 2 месяца назад +4

    பயனுள்ள தகவல்கள். விரைவில் புத்தகத்தை வெளியிடுங்கள். காத்திருக்கிறோம்.
    வாழ்த்துகள். நன்றி.

  • @muthukumar8949
    @muthukumar8949 2 месяца назад +3

    உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் ❤❤❤

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan 2 месяца назад +21

    Finally They Remember their RUclips password 😊

  • @abuthahirksm
    @abuthahirksm 2 месяца назад +82

    *Tamil* oldest active language ❤

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 2 месяца назад +2

      Loosu poi google search pani paru😂😂

    • @jagatsimulation
      @jagatsimulation 2 месяца назад

      Then why tamil took loan words from kannada?

    • @RBharathi-kw3ts
      @RBharathi-kw3ts 2 месяца назад +2

      ​@@sandeepcricket9679dai nee poi paru summa pakkatha athula erukkura photo la ulla eluththium paru ...

    • @RanjithKumar-rj3zs
      @RanjithKumar-rj3zs 2 месяца назад

      Because Tamil is mother of kannada

    • @kddraco333
      @kddraco333 2 месяца назад +2

      ​@@jagatsimulation😂😂kannada took Tamil words bro

  • @skyquestmani
    @skyquestmani 2 месяца назад +3

    FACTUAL ERROR :
    1)R1a is male haplogroup DNA, not female haplogroup. These didnt found steppe autosomal DNA
    2) SIVAKALAI now dates to 3200BC and iron artifact found and pottet shed had IVC like scrips. Ref: aug2023 tamil conference video speech by prof. K rajan pondichery archeologist.

    • @sciencefactsintamil
      @sciencefactsintamil  2 месяца назад +1

      Send us the link for 2023 conference paper it will helpful for us to update our documents

    • @Manikandan_supernova
      @Manikandan_supernova Месяц назад

      ​@@sciencefactsintamil this is link regarding tamil conference receng dating of sivagalai iron age/graffiti and tamil brahmi
      ruclips.net/video/F06HBAwTt3s/видео.htmlsi=To_GbiPGIZbW7C7v

  • @sribalankanagaraj8362
    @sribalankanagaraj8362 2 месяца назад +5

    Waiting for this video nearly two months 🎉🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    ❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! திரா!! மூன்று! சமஸ்கிருதம் வார்த்தை! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர்! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் குரு ஆரிய! தமிழ் கம்பராமாயணம் தில்! வாலிகுரங்கு! ஆரிய! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! மரியாதை வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ! ஆரிய! ஐய்யன் வள்ளுவர்! அய்யனார்! அய்யர்! அய்யனார்! ஐய்யப்பண்! ! ஆரிய பவன்! ஹோட்டல்! ஆரிய! காற்று ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! கொட்டி கிடக்கிறது! தமிழ் ல் ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தயவுசெய்து! தமிழ் முழுவதும் உள்ள ஆரிய வார்தை அர்த்தம் கண்டு பிடி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி!

  • @dontgotothidchanneloriwill7866
    @dontgotothidchanneloriwill7866 2 месяца назад +1

    காலம் என்பதே சமஸ்கிருத வார்த்தை தான் !

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 2 месяца назад +1

      SANSKRIT IS INDO EUROPEAN LANGUAGE! ; MIX OF BRAHU,ARABIC,PERSIAN,&GREEK.PART OF WESTERN NORTH INDIA WAS PART OF GREEK RULE UNDER CELUCAS NIKEDAR, HE GAVE HIS DAUGHTER TO KING ASOKA AS 2ND WIFE,IN ORDER TO RULE NORTH INDIA ALONG WITH ASOKA?

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    தமிழ் ல் 50%%%%%%%வார்தைசமிஸ்கிருதம்! ! காரணம்! தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல ஆரிய! ! ! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர்! தமிழ் ல் வேதம் ஆரிய! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! இங்கு வேதம் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! இங்கு காற்று ஆரிய மூச்சு விடும் காற்று ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! ! தமிழ் ல் குரு ஆரிய! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! கம்பராமாயணம் தில்! வாலி குரங்கு ஆரியா! ! இராமர் ஆரிய! இராவணன் அவரை! ஆரிய என்று அழைக்கிறார்! அவர் மனைவி! மன்டோதரி! ! தயவுசெய்து! தமிழ்! படி! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! பிரிட்டிஷ் வந்தேறி துரோகம் வஞ்சகம் அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவுகள் சூழ்ச்சி! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ஜான் மார்ஷல்! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கல்வியறிவு! ! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் தமிழ் தமிழ்! வேண்டாம் டா பிரிட்டிஷ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அது தான்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! !

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 месяца назад

    People like you can only encourage the comneon men of our Society...... Good video telling the truth......

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 месяца назад +6

    Great research work👍👍👍👍

  • @bharanis8675
    @bharanis8675 2 месяца назад +23

    திராவிடியா ❌ தமிழன்டா ✅

  • @manivannana3317
    @manivannana3317 2 месяца назад +34

    Subtitles podu bro, neraya Telugu friends ku share pananum

    • @sakthim90
      @sakthim90 2 месяца назад +9

      Subtitle must to share with Indians bro... Evlo sonnalum puriyathu bro avanungaluku ... Intha proofs Elam kuda purinjukira arivu kidayathu ... Oru silar therinjavanunga solratha avanungaluku sadhagama accept pannipanunga.. ipdithan tamil history ya moodi vechirukanunga ..

    • @gokulnathan4380
      @gokulnathan4380 2 месяца назад

      Aama bro subtitles venum🙂

    • @arkathiramar4442
      @arkathiramar4442 2 месяца назад

      💯💯💯💯

  • @sivanandhangovindswamy4697
    @sivanandhangovindswamy4697 2 месяца назад

    மிக அருமையான தொகுப்பு.
    அழகான பூ மாலை போல்
    தொடுத்ததற்க்கு மிக்க நன்றிங்க.
    வாழ்க வளர்க ❤

  • @ilantilak6073
    @ilantilak6073 2 месяца назад +1

    semma detail and deep analysis sir, vaazthukal vaazgha tamil valarga tamil

  • @skwatson
    @skwatson 2 месяца назад +1

    😍😍😍😍😍😍😍
    Romba naal wait pannen intha video kku

  • @Nandakumar-eq5ek
    @Nandakumar-eq5ek 2 месяца назад +2

    I am eagerly waiting for the book

  • @happydreamer1451
    @happydreamer1451 2 месяца назад +2

    Sema comeback.. welcome back.. video quality sema

  • @Zukohernandez
    @Zukohernandez 2 месяца назад +2

    Happy to see you again bro

  • @dhanushkumar.r1175
    @dhanushkumar.r1175 2 месяца назад

    சிறப்பான பதிவு❤

  • @lonely90smm
    @lonely90smm 2 месяца назад +2

    Love from human ❤

  • @travellingmyownway
    @travellingmyownway 2 месяца назад +1

    Valthukkal🎉

  • @VinodKumar-ii4mm
    @VinodKumar-ii4mm 2 месяца назад +1

    Wellcome back 💪 with great topic 🎉🎉👌✊✌

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 2 месяца назад +2

    awesome

  • @asaithambiv6201
    @asaithambiv6201 2 месяца назад

    சூப்பர் பதிவு சகோ.

  • @raghusaravanan4772
    @raghusaravanan4772 2 месяца назад +1

    வாழ்க தமிழ்

  • @kaviyap5171
    @kaviyap5171 2 месяца назад +1

    Waiting for your Book🎉🎉

  • @iamthefutureofindia
    @iamthefutureofindia 2 месяца назад +9

    Tamil And Tamil Continent 50000 Years Oldest For Sure , From Tamil Continent Only Tamil Comes, World First human speaks Tamil As A first Langauge, From Kumari Kandam Only Every Humans Went To All over World Thats Why Some Otherr Country Culture Similar With Ours Tamil Culture Examples Are Yazids one theory is there group Tamil peoples Settled in iran , Iraq, Kurdistan, Turkish , They Prays Peacock And They Prays A Indian Women Wears Saree Firing Deepam Pic On Wall 🚩🦚🐓🙏🏻

    • @sriprakash4611
      @sriprakash4611 2 месяца назад

      Then where aariyans came from😂

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 2 месяца назад

      @@sriprakash4611 MITHANI kingdom of ANATOLIA-HARRIANS actually, not AARYANS, originally they spoke HITTE slangs having much identity with SANSKRIT,LATIN & GREEK,(INDO EUROPEAN LANGUAGES)! WASUKANNI is Capital City of MITHANI KINGDOM !

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 2 месяца назад

      YAZEDEES are one of 3 HURRIAN group,predominently present, in Kurdistan area ,IRAQ! A Minority community,maintainig Purity of Race ,till date! like BRAHMINS of INDIA,!,WORSHIP SUN & FIRE GODS.Long Back they had picked up certain SYMBOLS, & RITUALS FROM SUMERIN TAMILS,-SAREE WEARING LADY,S PICTURE, PEACOCK ,IDOL & PICTURE,COBRA (BLACK NAGAM-KARUMARY)THEY SAY- THIS COBRA ONLY HELPED THEIR FOREFATHERS FROM IMMERSING INTO OCEAN! 2) FALLEN ANGEL LUCIFER (BIBILICAL)WHO FOUGHT AGAINST GOD IS proclaimed by these people as their Leader!

  • @sanjithponniaha5941
    @sanjithponniaha5941 2 месяца назад +2

    Do some more video about Tamil language

  • @erameshlion6937
    @erameshlion6937 Месяц назад

    😊please write a book about this story in English too.
    Thanks

  • @Tamil1980
    @Tamil1980 2 месяца назад +1

    சிறப்பு

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 2 месяца назад +1

    Ungal muyarchikku vazhuthukkal

  • @dkstudios2326
    @dkstudios2326 2 месяца назад +2

    Sago onga video ku dha wait panitu irundhen ❤❤❤❤

  • @sabarigiri001
    @sabarigiri001 2 месяца назад +2

    வெள்ளம் சூழ்ந்து இறந்திருக்கலாம்

  • @yuvarajsarvan
    @yuvarajsarvan 2 месяца назад +1

    Super bro, awaiting ur book launch 🎉❤

  • @balajik6381
    @balajik6381 Месяц назад

    த‌மி‌ழ் தமிழ் தமிழ்
    அது எம் உயிர்❤❤

  • @trkedits
    @trkedits 2 месяца назад +2

    Nice video keep doing more

  • @govindgovindsarathna6502
    @govindgovindsarathna6502 2 месяца назад

    பயனுள்ள பதிவு

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 месяца назад +1

    Arumai paarattukal🎉🎉🎉

  • @yahqappu74
    @yahqappu74 2 месяца назад +2

    You must use the Iranian agriculturist (Sumerians) to explain the difference between the north(Aryan violence dominant) and south( Ahimsa loving Samana civilization)...

  • @avinashm9002
    @avinashm9002 2 месяца назад +2

    Video
    After long time #comebackSFT

  • @Just_Another_yt_account
    @Just_Another_yt_account 2 месяца назад +43

    இலங்கையின் மூத்த குடிகள் தமிழரா அல்லது சிங்களவரா என்று ஒரு வீடியோ போடுங்க please❤

    • @suryaer7905
      @suryaer7905 2 месяца назад

      தமிழர் என்றுதான் சிங்களர்களின் நூலான மகாவம்சம் கூறுகிறது ...

    • @Raj-et7oj
      @Raj-et7oj 2 месяца назад +6

      Renduperum illa... anga ulla veddas tribal group tha

    • @kannan7500
      @kannan7500 2 месяца назад

      Singalar.. Andhamanla yepdi oru tribe irukangalo adhu madiri anga irundha tribesdha singalar.. Apram buddhar kalathula asoka mannaral aatchi seyyapattu buddha madam parapapattadhu... Apram singalar bhuddist ayitanga.

    • @ChannaJayawardhana-h1o
      @ChannaJayawardhana-h1o 2 месяца назад

      Veddas are the natives both sinhalese and tamils came later but due to living on the island for more than 1000 years both are now natives unlike indian tamils

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 2 месяца назад +15

      சந்தேகமே வேண்டாம் ஆதி தமிழர்கள் தான்.

  • @syedsafeequrrahman8042
    @syedsafeequrrahman8042 2 месяца назад +2

    அண்ணா எனக்கு ஒரு ஐயம்? சில நேரங்களில் நாம் கேட்பதுண்டு எங்களுக்கு 10 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்ததாகவும் அதற்கு மத வழிபாட்டுத்தலங்கள் தான் காரணம் என்கிறார்கள் இதை பற்றி உங்கள் கருத்து?

    • @thiagupillai
      @thiagupillai 2 месяца назад

      Faith tells, It is God; Science tells, "it is facts". However, we need ONLY SOLUTIONS FOR OUR PROBLEMS.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv Месяц назад +1

    Tamil language is 50 crore years old in my opinion

  • @VinodKumar-ii4mm
    @VinodKumar-ii4mm 2 месяца назад +1

    Wellcome back bro❤❤

  • @sakthim90
    @sakthim90 2 месяца назад +2

    These videos must be shared in english..

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 2 месяца назад

    Super 👍🏻 ❤

  • @vga-t7m
    @vga-t7m 2 месяца назад

    we need to fix our mindsets to focus on essential things as south indians overall. we have too much mixed up things to hinder our own progress.

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 2 месяца назад +3

    Bro yen bro romba naal video podala?

  • @rajendranramalingam2448
    @rajendranramalingam2448 2 месяца назад +2

    Super aiyah

  • @tamilanbu4563
    @tamilanbu4563 2 месяца назад +3

    Romba Nalla explanation na, thank u and konjam neraya videos expect pandren

  • @Sugumarg91
    @Sugumarg91 2 месяца назад

    super

  • @glitchinthematrix7401
    @glitchinthematrix7401 2 месяца назад +1

    Bro super video bro great efforts 👍👍

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari 2 месяца назад

    Sirappu

  • @universetamil4233
    @universetamil4233 2 месяца назад +2

    Sir kindly watch this channel indus valley language

  • @devanvasu7077
    @devanvasu7077 2 месяца назад +2

    ஊருக்குள்ள இருப்பவங்க சொல்லாததையும் ஊருக்கு வெளில இருப்பவங்க சொல்லுவதையும் விளக்குவதுதான் மேல்நாட்டு ஆராய்ச்சி

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Месяц назад +2

    தமிழ் தம்பி நீங்க சிரிக்கும் போது ஹாஹா ஹீஹீ என்று சமஸ்கிருத ஓசை வருகிறது.அதை மாற்றி காகா கீகீ என்று தமிழில் சிரிக்கவும் .

    • @kumarmaran885
      @kumarmaran885 Месяц назад

      இல்லையே தமிழில் உள்ளதுபோலத்தான் சிரிக்கிறார் ஃஅ ஃஅ ஃஇ ஃஇ 😁😁😁😁😝😝😝😝

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Месяц назад

      லூசு புண்ட

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb 2 месяца назад +1

    Super 👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 месяца назад

    அருமை

  • @skionsgerald1369
    @skionsgerald1369 2 месяца назад

    வாழ்க தமிழ் 👑🔥❤

  • @darkshadowyt7594
    @darkshadowyt7594 2 месяца назад +1

    Continues video podunga brooo

  • @ViswaMitrann
    @ViswaMitrann Месяц назад

    Content is very good. Please practice ழ, ள, ல, ர ,ற, ண, ன and ந pronunciation. Thank you 🙏

  • @KIDS-5A
    @KIDS-5A 2 месяца назад +14

    தமிழ் கடவுள் மொழி

    • @newbieh7331
      @newbieh7331 2 месяца назад

      தமிழ் மனிதர்களின் மொழி

    • @chellakanu4493
      @chellakanu4493 Месяц назад

      Rait

  • @Tod471
    @Tod471 2 месяца назад +1

  • @iamthefutureofindia
    @iamthefutureofindia 2 месяца назад +8

    After Aryans only Sanskrit Is Come, But Before Aryans Tamil And Tamil Continent Is There

    • @jilka007
      @jilka007 2 месяца назад

      Before Aaryans you guys were barbaric tribals without any language or civilisation. Aaryans taught all different languages to tribals and made you civilised humans. Get lost balless tribals without Aaryans you guys were eating each other.

  • @elanthamizhanv9146
    @elanthamizhanv9146 2 месяца назад

    புத்தகத்திற்காக காத்திருகிருக்கிறேன்...

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 месяца назад +2

    👍🙌

  • @SarathKumar-bf4fm
    @SarathKumar-bf4fm 2 месяца назад +14

    உங்களுடைய இந்த ஆய்வு முயற்சி என்னை சற்று மெய் சிலிர்க்க வைத்தது விட்டது.
    நான் வலைதளங்களை அலசும்போது ,,
    நபர் ஒருவர்,, சமஸ்கிருதம் தான் பல மொழிகளின் தாய் மொழி ஆக உள்ளது என கூறினார்.....
    இந்த கூற்று உண்மைய???

    • @sciencefactsintamil
      @sciencefactsintamil  2 месяца назад +1

      check this playlist bro
      ruclips.net/p/PLDRatHWucawcRYn9xtv9-b4KH7JqbrW3e

    • @Just_Another_yt_account
      @Just_Another_yt_account 2 месяца назад +2

      @@sciencefactsintamil இலங்கையின் மூத்த குடிகள் தமிழரா அல்லது சிங்களவரா என்று ஒரு வீடியோ போடுங்க please❤

    • @kannanlove7270
      @kannanlove7270 2 месяца назад

      ​@@sciencefactsintamilWhen asked which is the oldest language in the world, Meta AI on WhatsApp replied that languages ​​like Chinese, Greek, Hebrew are older than Tamil. Is this true? And I have copied and pasted below exactly what Meta AI said in this regard.
      According to the available evidence and scholarly consensus, Greek is the oldest among these four languages, with the oldest known inscriptions dating back to around 1600 BCE.
      Here's a rough estimate of the age of each language:
      - Greek: ~3600 years old
      - Chinese: ~3300 years old
      - Hebrew: ~3000 years old
      - Tamil: ~2200 years old
      Please note that the ages of languages are not always easy to determine and may be subject to debate among scholars. However, based on current knowledge, Greek appears to be the oldest among these four languages.

    • @SaravananAravinth
      @SaravananAravinth 2 месяца назад

      ​@@Just_Another_yt_accountஇருவரும் இல்லை வேடர்கள் தான்

    • @SaravananAravinth
      @SaravananAravinth 2 месяца назад

      ​@@Just_Another_yt_accountஆனால் நாகர்கள் தமிழர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆகவே தமிழர்கள் பூர்வகுடி மக்கள்(கீழ் ஓங்கி கரையான்,பறையர்) மட்டும்

  • @fearfiles6164
    @fearfiles6164 2 месяца назад +3

    Oru masama engaya pona

  • @robrobin284
    @robrobin284 2 месяца назад +1

    👌🙏

  • @deebanddr
    @deebanddr 2 месяца назад +4

    உங்களின் காணொளிக்கு பல நாட்களாக காத்திருந்தேன்... நன்றி...

  • @007hkrish
    @007hkrish 2 месяца назад

    Bro glitches in matrix phenomenona explain pannunga bro.. Athu unmaya???

  • @MuraliBalan-nr8bl
    @MuraliBalan-nr8bl 2 месяца назад +1

    Dravidamnnaa en ketta vawrthainnu ninaikireenga😊

  • @spkannan1489
    @spkannan1489 2 месяца назад +1

    Soul box வீடியோ பற்றி எழுத முடியுமா

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 2 месяца назад

    தமிழ் மொழிக்கும் சீன மொழிக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஒரு காணோலி

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Месяц назад

    Very good explanation video!
    Tamils are tamil…..!
    Not thiravidan!!!
    Thiruttu thiravidan claims we are thiravidan!!!

  • @mokovelu1274
    @mokovelu1274 2 месяца назад +58

    நாகள் திராவிடர் அல்ல தமிழர்கள்

    • @ZEN_AIZEN
      @ZEN_AIZEN 2 месяца назад

      Bro Dravidian meaning south India

    • @sivasiva4120
      @sivasiva4120 2 месяца назад

      தமிழ் இவ்வளவு சரியாக எழுதுவதை பார்த்தாலே தெரிகிறது 😂😂😂😂

    • @baranitharan4373
      @baranitharan4373 2 месяца назад

      நாங்கள் நாகள் இல்லை முதலில் தமிழ் கத்துகிட்டு வாங்க அப்பறம் தமிழர்கள்னு சொல்லலாம்

  • @Aruntamilan35
    @Aruntamilan35 2 месяца назад +1

    🎉

  • @karthickrajas5863
    @karthickrajas5863 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @BAARATH97
    @BAARATH97 2 месяца назад +2

    Bro
    உண்மையாகவா இ‌ந்த உலகில் பேய் அமானுஷ்யம் இல்லையா?

  • @marscolider7895
    @marscolider7895 2 месяца назад +1

    🙏

  • @Fusesiesu
    @Fusesiesu 2 месяца назад +2

    இந்த விடியோ போ உங்களுக்கு இத்தனாயிரம் வருடம் ஆச்சி

  • @malaichami3429
    @malaichami3429 2 месяца назад +1

    Anna freeya iruntha monthly 5 videos ku mela pondunga

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 месяца назад +1

    5:00 Give us link books please

  • @AbdulkadirAN
    @AbdulkadirAN 2 месяца назад +1

    1000

  • @Ajithkumar-yu5xp
    @Ajithkumar-yu5xp 2 месяца назад

    Only tamil❤❤❤❤

  • @skannank92
    @skannank92 2 месяца назад +1

    6:14 for this you should read the other verses of manusmriti where it mentions Dravidians wears holy thread/ poonool and they speak Sanskrit? Where in hell does our tamil were wearing poo nool and were speaking Sanskrit.... It also mentions that Dravidian is kshatriya caste and no where mentions that it is southern India

  • @MaduraiSaroo59
    @MaduraiSaroo59 2 месяца назад +1

    அறுமை நண்பரே😊😊

  • @kannanlove7270
    @kannanlove7270 2 месяца назад +2

    When asked which is the oldest language in the world, Meta AI on WhatsApp replied that languages ​​like Chinese, Greek, Hebrew are older than Tamil. Is this true? And I have copied and pasted below exactly what Meta AI said in this regard.
    According to the available evidence and scholarly consensus, Greek is the oldest among these four languages, with the oldest known inscriptions dating back to around 1600 BCE.
    Here's a rough estimate of the age of each language:
    - Greek: ~3600 years old
    - Chinese: ~3300 years old
    - Hebrew: ~3000 years old
    - Tamil: ~2200 years old
    Please note that the ages of languages are not always easy to determine and may be subject to debate among scholars. However, based on current knowledge, Greek appears to be the oldest among these four languages.

    • @suhasprabhu1096
      @suhasprabhu1096 2 месяца назад

      Its not updated bro , currently based on evidence tamil is old as 2800years old(800BCE). Why tamil is called oldest living language because todays chinese and greek dont follow same grammar and pronunciation as the old greek or Chinese . but u can understand most old tamil words and the grammer is same even today. Another reason is tamil words are based on the description and action . every word root comes to the sound or action .

  • @License-LAB
    @License-LAB 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @rayappanyt5419
    @rayappanyt5419 2 месяца назад

    நிலச்சரிவு எப்படி உருவாகிறது 🤔

  • @mohammedmusthaqeem
    @mohammedmusthaqeem 2 месяца назад +1

    sri lankala valdha naahargal pathi teduga ... innum adharam kidaikum........

  • @balajik6381
    @balajik6381 Месяц назад

    முதன் முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன் படுத்தியது ஆதி சங்கரர்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 месяца назад +2

    Pappanoda poi bathalam varai payum😂

  • @ashwithams668
    @ashwithams668 2 месяца назад

    Ellis book padinga