அரபிக்கடல் வற்றினாலும்|| Tamil Christian songs || Antony || Andrews || Joel Praveen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Song: Arabi kadal
    Music: A.Stepehenraj
    Lyrics : Bro.Barani & Daniel Subbiha
    Singer: M.Ram
    Cameraman : S.Shankar
    Editor : Mr.Senthil
    Dance Master : SakthiRaju
    Choreographer : Joel Dance Studio Joel Praveen
    Makeup : Nagaraj
    Mix and master-R.Thamu
    Producer & Actor: P.Antony
    Lyrics
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா , பசிபிக் கடல் வற்றினாலும் தேவன் பாச கடல் வற்றாதமா , நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா
    சரணம் 1
    என் உள்ளம் இறைவன் இல்லம் என் உயிரும் அவரின் வடிவம் (2)
    பார்வையினில் என் பாதையிலும் என் கண்ணின்முன்னே அவர் தோன்றுகிறார் ,என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு , என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் .
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா
    சரணம் 2
    என் நினைவில் அவரின் வருகை , அதை உணர்தேன் மனதில் பெருமை (2)
    வாழுகின்ற அந்த காலம்வரை என் தேவன் அவர் என்றும் எனக்கு துணை , மாளுகின்ற இந்த பாவிகளை இன்றுமீட்க வந்த தேவன் அவரை நினை ,
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார் . அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா , பசிபிக் கடல் வற்றினாலும் தேவன் பாச கடல் வற்றாதமா
    நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவார்
    அரபி கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதமா

Комментарии • 28