அனைத்தைம் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர் என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன் நான் போபும் பாதைகளை அறிந்தவரே உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே அசித்தாலும் அணைக்கின்ற அன்பரே என் மீட்பரே உயிரோடு இருப்பவரே இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை என் கண்கள் தானே அந்நாளில் காணுமே எப்போது வருவீரையா என் உள்ளம் ஏங்குதையா
அரசாலும் தெய்வம் அப்பா உன் பாதம் ஆர்வமாய் வந்திருக்கின்றேன் ஆமாம் உன் நாமம் சொல்லி ஓய்வென்று பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் நினைவெல்லாம் அறிவார் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நிம்மதி தருபவரே நன்றி நன்றி நன்றி ஐயா நலம் தரும் நல் மறந்து நன்றி ஐயா நன்மைகளை ஊற்றே நன்றி நன்றி ஐயா அரசாலும் தெய்வம் அப்பா உன் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் ஆமாம் சொல்லி ஓய்வென்றை பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள் ஏழு லட்சம் கிராமங்கள் இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர் உம் பாதம் வர வேண்டும் உமக்காய் வாழ வேண்டும் 3. இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் 4. நாடாளும் தலைவர்களை நாள்தோறும் பாதுகாத்து ஞானத்தால் நிரப்ப வேண்டும் 5. மரித்துப் போன மனிதரெல்லாம் உம் குரலைக் கேட்டு இன்று மறுவாழ்வு பெற வேண்டும் 6. மிஷினரி ஊழியங்கள் மென்மேலும் பெருக வேண்டும் உண்மையாய் உழைக்க வேண்டும் 7. சிலைகள் வழிபாடு செயலற்றுப் போக வேண்டும் நற்செய்தி பரவ வேண்டும் 8. ஆளும் தலைவர்கள் கூட்டம் உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்கே அஞ்ச வேண்டும்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா 4. நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
முதலில் நீங்கள் எந்தவகை போதனைக்குரியவர் என்பதையும் தற்பொழுது யாரைக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் கூறவந்த விளக்கம் என்னவென்றும் தெரிவியுங்கள் சகோ!
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் ஆண்டவரை தேடினேன் செவிக்கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் அவரை நோக்கி பார்த்ததால் பிரகாசமானேன் எனது முகம் வெட்கப்பட்டு போவதேஇல்ல ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே கர்த்தர் நல்லவர் சுவைத்து பாருங்கள் அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
All the Songs ❤️🙏🤠🤩 Enjoy Excellent 🆗 Dr Francis I Now in Connect cut out U.S.A Please pray for Great. Brian 🎉 P.M. Check out For GREEN 🍏💚 For Best Dr Francis Ok 🆗 Fr.BerkMAN Dr Francis I
AMEN🙏🙌Praise GOD HALLELUJAH 🙏🙌
அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா
நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர்
என்னைப் புடமிட்டால் நான்
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போபும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை
உணவு போலக் காத்துக் கொண்டேன்
நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அசித்தாலும் அணைக்கின்ற அன்பரே
என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா
Oi. Thank e😐😐😐😯😯😀🥱🥱🥱🥱🥱🥱😦🥱🥱😯🥱😾🥱🥱🥱😯🥱🥱🥱😯😯eee refers e
❤😦🥹😎😗😂😂😗😂🥹🥹😂😅😂😅😒😯
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Christ♥️♥️♥️
Praise Jesus Father nice song and good voice .I use listening your song daily in morning
Amen❤❤❤❤❤❤❤❤❤❤........................................
நெல்லை மாவட்டத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் ஐயா பாடல்களை கேட்டு சூப்பர் மார்க்கெட் உரிமையாளராக ஆசீர்வாதமாக 🎉மாறிவிட்டார் 😅😅😅
Amen,GOD Bless you கர்த்தர் நல்லவர்
Praise the lord
I hear your songs father it is very nice and fine I am blessed by Almighty living god jesus Christ and get the holy spirit Lokabi Raju
அரசாலும் தெய்வம் அப்பா உன் பாதம் ஆர்வமாய் வந்திருக்கின்றேன் ஆமாம் உன் நாமம் சொல்லி ஓய்வென்று பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் நினைவெல்லாம் அறிவார் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நிம்மதி தருபவரே நன்றி நன்றி நன்றி ஐயா நலம் தரும் நல் மறந்து நன்றி ஐயா நன்மைகளை ஊற்றே நன்றி நன்றி ஐயா அரசாலும் தெய்வம் அப்பா உன் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் ஆமாம் சொல்லி ஓய்வென்றை பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்
2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்
3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்
5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்
6. மிஷினரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்
7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ♥
Amen prise the Lord
Enakku work ellamal home le than eruken enakkaka frayer pannuka appa. Appadeye seyya povatharku thangk you ❤️❤️❤️❤️
கடன் பிரச்சினைகள் மாறனும் இயேசப்பா
ஜெபியுங்கள் ஐயா
Thank u lord
ஆமென் அப்பா. வேலை செய்ய பெலன் கொடுக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்பா. சுகமான நல்ல நித்திரை தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்பா ஆமென்.
❤❤❤❤❤❤❤
Praise the Lord Jesus
❤❤❤ஆமேன்
Amen Amen Amen..... Thank you FATHER.
அப்பா ஓவ்வொரு நாளும் பாடல் வரிகள் மனதில் அமைதி அன்பு சாமாதானம் உள்ளவர்களாய் வாழ வழி நடத்துகிற இந்த மேலான கிருபைக்கு நன்றி 🙏🙏🙏🙏
Aman appa ❤❤
price the lord
Glory ❤ to ❤ God amen ❤
Super praise the lord Amen
Father unga song ketale manasu oru aarthal kedakurathu ninga enum enum athigamana padalgal pada yesappa ungaluku uthavi seivaraga 🙏🙏
Godplse you amen. Ungal anbu. Bro Alphonse. Karaikudi
prise the lord golory to god
Jeffrey Manuel
ஆறுதல் சமாதானம் சந்தோஷம் உண்டாகும்படி செய்யுங்க இயேசப்பா
Glory to God
Praise the lord yessappa
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா
3. நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா
4. நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
Raise the lord
Glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory amen ❤
So...nice
Best wishes
Tenks Father songs one segn tenks
God bless you
ஸ்தோத்திரம்
❤❤
Amen.. Hallelujah PRASIE god
Amen amen hallyarllyuah
Amen God
Praise the Lord. Appa...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👋👋👋
😊
சிலுவை, விபசார அடையளாங்கள் விக்கிரகங்கள் தானே, இவர்கள் இயேசு அப்பாவின் கிருபையை அறியமால் ஆரதனை செய்கிறார்கள்.
முதலில் நீங்கள் எந்தவகை போதனைக்குரியவர் என்பதையும் தற்பொழுது யாரைக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் என்பதையும் நீங்கள் கூறவந்த விளக்கம் என்னவென்றும் தெரிவியுங்கள் சகோ!
Praise the lord 🙏
Amen amen❤❤❤
ᗯOᗯ
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்
ஆண்டவரை தேடினேன் செவிக்கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
அவரை நோக்கி பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டு போவதேஇல்ல
ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
கர்த்தர் நல்லவர் சுவைத்து பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
Jeffrey Manuel
மன குழப்பம் நீங்க கிருபை
செய்யுங்க இயேசப்பா
Praise the Lord Father God bless you
Amen 🙏🙏
Amen 🙌🙏
Amen
Super
Stay connected with Lots of Wisdom needo
Dr Francis I
All the Songs ❤️🙏🤠🤩
Enjoy
Excellent 🆗
Dr Francis I
Now in Connect cut out
U.S.A
Please pray for
Great. Brian 🎉
P.M. Check out
For GREEN 🍏💚 For Best
Dr Francis
Ok 🆗
Fr.BerkMAN
Dr Francis I
Please play the songs daily
😊
Praise the lord pastor
Too much add really disturbing our spirit
Thanks
Haryanvi video
ruclips.net/video/JLmMPJwzu3A/видео.htmlsi=R6YZxIptgouqz3tF
Glory to Jesus only🙌
Praise the lord father.Amenl
Praise the lord 👍
ஆமென் அல்லேலூயா
ஆமேன் அல்லேலூயா 🙏🙏
Amen Amen Amen🙏🙏 to be in my heart❤
Praise the LORD JESUS
Praise the Lord jesus❤❤
Amen❤
Amen amen
Amen Amen 🙏🏻🙏🏻
Amen
Amenn❤❤❤
Aman appa ❤❤
Amen Amen Amen hallelujah thank you Lord Jesus
இயேசுவே நன்றி 🎉 ஆமென் அல்லேலூயா 🎉 ஸ்தோத்திரம் ✍️
ஆமென் இசேப்பா ஸ்தோத்திரம்.உமக்கு மகிமை உண்டாவதாக
Amen appa hallelujah ✝️🙏🙌
Price tha lord
Amen 🙌
Praise the lord Hallelujah
Amen
Praise the Lord❤
ஆம் ஆமென் 🙏❤️🌹அப்பா ஆமென் 💙❤️🌹
Praise the lord 🙏
Amen
ஆமேன் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
Amen
ஆமென் அல்லேலூயா ஆமென்
Amen
Ameen 🙏🙏 appa
Amen amen
Amen.Jesus
Amen
Amen appa
Amen and amen
Amen appa
Amen