"இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க" அள்ள அள்ள குறையாத அன்பு ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு சொல்ல சொல்ல முடியாத அன்பு -என் இயேசுவின் இணையில்லாத அன்பு 1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 2. என்னையும் அபிஷேகித்த அன்பு என்னை அதிசயமாய் நடத்தின அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 3. என்னையும் நினைத்த அன்பு என்னை கைவிடாமல் நடத்திய அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 4. ஊழியத்தை கொடுத்த அன்பு என்னை ஊழியனாய் மாற்றின அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
அள்ள அள்ள குறையாத அன்பு ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு சொல்ல சொல்ல முடியாத அன்பு - என் இயேசுவின் இணையில்லாத அன்பு 1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 2. என்னையும் அபிஷேகித்த அன்பு என்னை அதிசயமாய் நடத்தின அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 3. என்னையும் நினைத்த அன்பு என்னை கைவிடாமல் நடத்திய அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 4. பாவங்களை மன்னித்த அன்பு என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு 5. ஊழியத்தை கொடுத்த அன்பு என்னை ஊழியனாய் மாற்றின அன்பு என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்து கேட்க வேண்டிய பாடல் காதுள்ளவர்களை இயேசப்பா கேட்க செய்வாராக ஆமென்
இயேசுவின் அன்பை நமக்கு அள்ளி அள்ளி தருகின்ற அற்புதமான பாடல்.. பாடல் ஆசிரியருக்கு ஜெபத்தோடு கூடிய வாழ்த்துக்கள் 🙏
"இயேசுவுக்கே புகழ்
மரியே வாழ்க"
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு -என்
இயேசுவின் இணையில்லாத அன்பு
1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
2. என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
3. என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
4. ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Super lyric thanks
மரியே வாழ்க என்ற சொல் நம்மை நரகத்திற்கு நடத்திவிடும்
இயேசுவுக்கு மாத்திரமே புகழ் 👍 நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லும் ஒரே பெயர் இயேசு மட்டும் தான்.
Thankyou for lyrics
8
Matihaparam. Rajkmar
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு - என்
இயேசுவின் இணையில்லாத அன்பு
1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
2. என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
3. என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
4. பாவங்களை மன்னித்த அன்பு
என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
5. ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
LOVE YOU JESUS!!!!
எந்த சூழ்நிலையிலும் குறையாத அன்பு இயேசப்பா அன்பு மட்டுமே
En friend veetla indha song kettu iruken. Enaku Jesus mela anbu vandhadhu indha songs ku apro dhan.
Adhuku munnalaye Jesus mela Passam undu.
Merci ❤
What a beautiful song about the love of our lord Jesus ❤❤❤
Very true love and never changing love.
Thank you Lord Jesus for loving us ❤❤❤
Sema voice ayyaa ungaluku நித்திய பரலோகத்தில் உங்களை என் இயேசு வைப்பார் அய்யா ஆமென் ❤👌🙏
ஆமென் அல்லேலூயா அருமையான கர்த்தருடைய பாடல்
Amen a wonderful song praise god
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏.
En yesuvin inaiyillatha Anbu.. 💕❤️ Unrivalled love of Jesus!😍
பெயரை சொல்லி அழைத்த அன்பு,என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு.அர்த்தமுள்ள பாடல்,இயேசுவின் அன்பை சொல்லும் அருமையான பாடல்.
❤ பெயரை சொல்லி அழைத்த அன்பு❤
Merci mon seigneur tu et toi tout puissant au monde merci beaucoup bénis notre amour et la famille merci encore merci❤
Praise the lord
Ennai kavarndhu konda yesuvin anbu😇😌
Amen
ஆமென் அல்லேலூயா கர்த்தராகிய இயேசுவின் அன்பு கடலை விட ஆழம்....
So wonderful words praise the lord Amen
Praise the lord 🤝👏👏💯
ஆமென்.. மனதைதொட்டாபாடல்
Whenever hearing the song... flow of
Love of god touching my heart.... thank u jesus..
சொல்லி விவரிக்க முடியாத என் இயேசுவின் இணை இல்லாத அன்பு.. இயேசுவே எனக்கு இரங்கும் ஐயா.
Peyarai solli alaitha anbu ennai periyavanaai maattriya anbu... en yesuvin inai illaatha anbu.... thank you lord....
Anthi kiristhuvei athavethu thajjalei patri nee. Paadiye paadel arumei keep it up ....
Lord Jesus help me not to go far from your love.....such a awesome lovely song..... God bless you pastor and use you more for His name Glory.....
Titus Jeba nice songs bro
very nice song
may God bless you
pr.k. s.wilson your song is best songs I like it your song
Praise the LORD,
JESUS loves TRUE.
JESUS I TRUST IN YOU..
GOD bless you, PASTOR.
Jesus anpuku eedu inei illei yes Jesus is my lord yes Jesus is my favorite and my lover ❤️ and my life thank you lord
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Praise God
Alla alla kuraiyatha anbu rusikka rusikka thevittatha anbu en yesuvin inai illatha anbu.... Love you Jesus ❤️❤️....
Your unchanging, unconditional love has sustained me to be triumphant.
Thank you Jesus
g palms
I love you 😍 Jesus 💐... God bless you brother..
Ennai ninaithu uyarthi vaitha unnatha anbu. Unmayave yesuvin inaiyilla abai solla mudiyatha. Anega makkal intha anbai rusikkanum. God bless you Anna. Padal super anna
Praise the Lord uncle.song very nice.jesus love true.amen.thank u so much.god bless you.
மனிதர்கள் அன்பு மாறினாலும் மாறாத அன்பு
Praise the lord jesus christ
This Song Real Message
True Jesus Love.
Praise the LORD,Nice Voice
GOD Bless You PASTOR.
AMEN.
Continue songs replay
Amazing voice
ஆமென் இயேசப்பா🙏
hallelujah
Ennai kavarnthu konda yesuvin Anbu.tq brother.
Super song Anma
Amen... En yesuvin inayilla anbu 🥰🙏💖
I love jesus Amen
I love Test
👍👍👍👍Tesus💋👄👄👄👄👄👄👄👄👄
Anthe yesuvei payenpathutthi onde sottheiel erukkum karuppei alithththuk kol......
Amen.kartharen.patal.arumai
என்னையும் நினைத்த அன்பு...❤️❤️❤️
Very Nice song
Thanks lord
❤
Thank you so much Jesus
Praise the Lord
Unmaiyanu yesuvin anbu padal
Lovely song you have gone to sing for theLord in heaven
Super god bess you
Stephan puroshoth song Amen
Amen. Beautiful song. Praise God.
Solla solla mudiyatha Anbu en yesuvin yinayillatha Anbu ☺️☺️☺️☺️☺️
praise the lord
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Jesus help us Lord in this way ...help us reach your kingdom safely....
Very nice song thankyou pastor
Amen!! Nice song
We are missing you Pastor...Albert
God is great
venkat anbu
i love my lord savior jesus love
Glory to God
Praise the lord semma voice ungaliki uncle
Thank you brother
Wonderful song from a humble man of God. Prayers for your ministry brother
True love
Only one love jesus chirst❤
Nice
is my favorite song
Thank you.... God bless you.
Jesus my gift this song
Amen.... Thank you for watching... God bless you.
Sema sema sema super super super super pastor
Praise God for His unchanging love😊... God bless you and your ministry Pastor...
We miss this brother😭✝️
கடல் இனிமையாக இ௫க்குது பாா்.
Amen hallelujah
GOD IS ONLY TRUE LOVE 💕💕💕💕💕💕💕
Praise Jesus
❤️❤️💚🍊🍁மாறிடாத என் இயேசுவின் அன்பு🍊 💚❤️❤️🍁
Thank you lord for your everlasting love
Oh lord Jesus your servant are grateful to you this melody song lyrics witness 🙏🙌
I love jesaus
Amen🙏👍
Thank you Jesus for your unconditional love
நல்ல பாடல்
Dear Holy sprit!
Give more and more songs through Pastor Wilson
Please...
S Lord ...ur love is awesome.....
Jesus love you
Amen jesappa 🙏
I like this song I listened this song most of the time
Miss u pastor.
God bless you pastor
அனுபவம் எத்துனை அன்பு
Nice songs
I love this song.
Thank you for watching.... pls share with your friends. God bless you..
( : ( : ( : super song : ) : ) : )
Tahnk you...
Aaron Kumar @
Very good song
Glory to God 🙏
Heart touching song...
Amen
Amen Appa
Amen appa. 👌👌👌song 🙏
Amen amen🎉🎉