இயக்குனர் சங்கரின் சாவகாசமே இனி வேண்டாம்.. வடிவேலு ஓபன் டாக்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • இயக்குனர் சங்கரின் சாவகாசமே இனி வேண்டாம்.. வடிவேலு ஓபன் டாக்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 826

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 года назад +913

    மத்த காமெடி நடிகர்கள் காமெடி செய்யும் போது தான் சிரிப்பு வரும் வடிவேல் சார் வந்து நின்னாலே போதும் 🥰🥰🥰🌹🙏

    • @jebastephan4450
      @jebastephan4450 3 года назад +4

      💯 true

    • @innocent_boy2004
      @innocent_boy2004 3 года назад +4

      Yes 💯😍

    • @dindugalgalattaboys
      @dindugalgalattaboys 3 года назад +1

      தயவு செய்து எங்களை மாதிரி சின்ன யூடுபெற்க்கு சப்போர்ட் பண்ணுங்க pls pls

    • @jebamalai7798
      @jebamalai7798 3 года назад +4

      Antha Kaalathil Nagesh Entry varum pothum.. thirai arangugalil sirithargal.. athukku appuram.. Vadivelu mattum thaan antha idathai thakka vaithullaar..

    • @sribala1884
      @sribala1884 3 года назад +2

      👏👏

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 года назад +88

    விவேக் fans யாராவது இருக்கீங்களா

  • @TNTREND
    @TNTREND 3 года назад +631

    அண்ணன் வடிவேலு அவர்கள் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றால் அவரோட மனமும் சந்தோஷப்படும்... தங்களுக்கு இன்னும் பல நல்லது நடக்கலாம்... இனி தங்களுக்கு நல்ல காலம் தான் தலைவா ❤️🙏🏻

    • @dharshan6417
      @dharshan6417 3 года назад +12

      Already ketutaru bro👍

    • @varshinisaravanan6310
      @varshinisaravanan6310 3 года назад +6

      Super Sir

    • @gokulramya1014
      @gokulramya1014 3 года назад +1

      தலைவி நீங்க இங்கேயும் வந்துடீங்கள

    • @saravansaran3318
      @saravansaran3318 3 года назад +1

      Super👌👌👌

    • @a.subramanian449
      @a.subramanian449 3 года назад

      நண்பா நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நன்றி

  • @asaltentertainment7740
    @asaltentertainment7740 3 года назад +368

    வடிவேலு அண்ணா குரல் கேட்காமல் ஒரு நாள் கூட போகாது...!

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 года назад +606

    இனி வடிவேல் சார் நடிச்சு ஆகணும் வேண்டும்👍

    • @b_o_s_s_0_7
      @b_o_s_s_0_7 3 года назад +4

      சரிடா படத்த யாரு பார்பா 😀

    • @Sanjay-rw9lz
      @Sanjay-rw9lz 3 года назад +2

      Ama Bro

    • @மனிதம்பேசு-ச9ம
      @மனிதம்பேசு-ச9ம 3 года назад +1

      @@b_o_s_s_0_7 நாங்க பார்க்கிறோம்

    • @b_o_s_s_0_7
      @b_o_s_s_0_7 3 года назад

      @@மனிதம்பேசு-ச9ம 🤣

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 3 года назад +1

      @@b_o_s_s_0_7 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mariyappan4633
    @mariyappan4633 3 года назад +345

    பத்திரிக்கையாளர் நண்பர்களே முடிந்துபோன பிரச்சனையை மறுபடியும் ஊதி தேரை இழுத்து தெருவில் விட்டுறாதீங்க

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад +21

      அவிங்களுக்கு வேலையே அதானே.🤪😀😂

    • @jessymalathi42
      @jessymalathi42 3 года назад

      Anna vamba iluthu vittukkatheenga anne

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +653

    கலை உலகிலும் அரசியலும் நிரந்தர நண்பனும் இல்லை... பகைவனும் இல்லை...!! காலத்திற்கு ஏற்ப மாறுபடும்...!! இதுவும் கடந்து போகும்...!!

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +5

      ஆமாம் சிஸ்டர் 🙌😁

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +3

      @@user-kb9nj8vo9q வணக்கம் சகோ...🙌😊

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 3 года назад +2

      நீங்க சொன்னது மறுக்கமுடியாத உண்மை சிஸ்டர்

    • @n.rajraj1492
      @n.rajraj1492 3 года назад +2

      காதலும் கடந்து போகும் 🤔

    • @n.rajraj1492
      @n.rajraj1492 3 года назад

      Crt👍

  • @சுதேசி-ர6ட
    @சுதேசி-ர6ட 3 года назад +758

    நகைச்சுவை யிலும் தனிப்பட்ட வாழ்க்கை யிலும் விவேக் தான் ஜென்டில் மேன்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +494

    சங்கர் வேண்டாம்னா குஷ்பு புருஷன் சுந்தர் படத்தில் நடிங்க தலைவா😂

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 3 года назад +3

      Vadivelu Igovelu 😁😁😁🐛🐛🐛

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +3

      @@banugobanviddunusamy7496 😁😁😁😁

    • @wwenov1830
      @wwenov1830 3 года назад +6

      Ini Sundar C ku kondaddam thsn

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +3

      @@wwenov1830 ஆமா 😁😁

    • @balasuriyar1711
      @balasuriyar1711 3 года назад +2

      Some films are good with sundar c like anbe sivam.. he don’t like shankar due to 24 nalam pulikesi project

  • @pollachislang
    @pollachislang 3 года назад +1

    King Vadivel sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌍🌍🌍🌍🌍🌍🏇🏇🏇🏇🏇🏇📀📀📀📀📀📀📀📀📀📀📀📀📀📀📀📀📀🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

  • @sakthifacts
    @sakthifacts 3 года назад

    Happy birthday vadivelu sir

  • @pearlking9446
    @pearlking9446 3 года назад +19

    ❤️❤️ ப்பா, உண்மையாவே ஒரு படத்தை பார்த்து என்ன குதுகலமாவோமோ அதே போல இந்த காணொளி பார்த்த போது தோன்றியது❤️❤️🔥

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад +60

    அனைத்தும் வெற்றிகரமாக அமையட்டும். உங்களால் கவலை மறந்தோம்.

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 года назад +246

    வடிவேல் சார் உடைய குறைகளை சொல்லி சொல்லி அவரை தள்ளி வைக்கக்கூடாது அவருடைய காமெடிகள் மேலோங்க வேண்டும் வாழ்த்துக்கள் வடிவேல் சார்

    • @Viewsofsundar
      @Viewsofsundar 3 года назад +3

      👌👌👌👌

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 3 года назад

      மனிதர்களை மதிக்கதெரியாதவன் எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும் அவன் வாழ்க்கை நாசம்தான் இவனெல்லாம்

  • @chennaipattinam
    @chennaipattinam 3 года назад +35

    MEDIA -வோட சாவகாசம் தான்டா அவருக்கு கெடுதல் ...

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад +22

    வாங்க தலைவா வாங்க தலைவா உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 года назад +23

    வைகைப்புயல் வடிவேலு sir
    உங்களுக்கு எண்டே கிடையாது 🙏🙏👏👏👏👏welcome sir👏🙏👏👌👏

  • @gnanavelbalamurugan6083
    @gnanavelbalamurugan6083 3 года назад +5

    தலைவர் voice uh songuh💥

  • @veeramarthandankalitheerth3631
    @veeramarthandankalitheerth3631 3 года назад +5

    என்னதான் இருந்தாலும் உங்க பாடி லாங்வேஜ் யாருக்கும் வராதண்ணே..
    👍

  • @Kanimozhi.3320
    @Kanimozhi.3320 3 года назад +42

    தன்னால் தயாரிப்பாளர் நஷ்டப்பட கூடாது என்றுநினைப்பவனே நல்லநடிகன்

  • @s.k.mari-creation5193
    @s.k.mari-creation5193 3 года назад +10

    என்ன 🔥பிரச்சனை இருந்தாலும் ✨காமெடியனா வைகைப்புயல் ❤வடிவேலு 😘😍அவர்கள்❤தான்✈ ❤✨

  • @ssss-gh6tg
    @ssss-gh6tg Год назад

    En Thalaiva vadivelu 😘❤️😍

  • @muruganragini8550
    @muruganragini8550 3 года назад +151

    வடிவேலு சார் ரொம்ப நிதானமா பேசுற மாதிரி தெரியுது அவர ரொம்ப டார்ச்சர் பண்ணாதீங்க ப்ளீஸ்

  • @Vishnusvibe
    @Vishnusvibe 3 года назад +43

    இந்த meeting la கூட எவ்ளோ tenplates குடுதாருண்ணு மீம் creators க்கு தெரியும்... என்று சிரித்து நகர்ந்தார் வேல்ராஜ்!!

  • @adlinrachel6752
    @adlinrachel6752 3 года назад +1

    Vadivelu sir ooda innocence dhn 😎😊🙏🏻

  • @saffrondominic4585
    @saffrondominic4585 3 года назад

    Vadivelu Sir, ungelei paarke romba happy ah iruku Sir (:

  • @sankargvp12
    @sankargvp12 3 года назад

    வா தலைவா வா தலைவா 💥 😎

  • @SK._akashi
    @SK._akashi 3 года назад +1

    YANAKU END EYYY KEDAIYATHU DA 🔥

  • @bommukutti9230
    @bommukutti9230 3 года назад +289

    நல்ல மனிதன் விஜய காந்த் அவரை எதிர்த்து கேவலமா பேசி பத்து வர்ஷம் வனவாசம் சென்று வந்த வைகை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்கள்.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 года назад +2

      Enna panna panam pathum seiyum talent iruntha nalla manasu irukirathilla

    • @bommukutti9230
      @bommukutti9230 3 года назад +2

      @Sibi Chakaravarthy endha katchi

    • @bommukutti9230
      @bommukutti9230 3 года назад +17

      @Sibi Chakaravarthy நான் என்ன சொன்னேன் நீ என்னடா சொல்ற , நல்ல மனிதன் விஜயகாந்த் அவர பத்தி வடிவேல் தான் பேசினார் விஜயகாந்த் அமைதிய தான் இருந்தார் ,எந்த கட்சியா இருந்தா என்ன.

    • @bommukutti9230
      @bommukutti9230 3 года назад +6

      @Sibi Chakaravarthy கொஞ்சம் கூட அறிவு இல்லை பொல

    • @bommukutti9230
      @bommukutti9230 3 года назад +10

      @Sibi Chakaravarthy யாறு இப்போ இல்லைனு சொன்னா, கொஞ்சம் வாய் பேசாமல் பிரசாரம் பன்னி இருந்தா இந்த இடைவெளி இருந்து இருக்காது நு சொல்றேன்.

  • @VigneshvipYT
    @VigneshvipYT 3 года назад

    Anna... Neengalavathu... Engaluku irukingalaey athuvey pothum annna... 90 kids ku oru varaperasatham neenga thana .... I miss u vivek anna..🥺🥺🤧🤧🙏🙏🙏

  • @Trending__thinks
    @Trending__thinks 3 года назад +5

    Legend is Back.... 🔥❣️

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 года назад +29

    இனிமேலும் அரசியல் பக்கம் போகாமல் ஒழுங்காக நடிப்பில் கவனம் செலுத்தவும்.....

  • @SENTHILKUMAR-2345
    @SENTHILKUMAR-2345 3 года назад +16

    சிங்கம் களம் இறங்கிருச்சு 🔥🔥🔥🔥💣💣💣💣💣

  • @thalaarunkumar4462
    @thalaarunkumar4462 3 года назад

    My vadivelu fans

  • @kannakannan3561
    @kannakannan3561 3 года назад +10

    யார் மேல வேணாலும் தப்பா இருக்கட்டும் அது எங்களுக்கு தேவையில்லை ஆனால் நீங்க ' 'மீண்டு'ம் வரவேண்டும் அதுவே எங்களின் 10வருட ஆசை

  • @prakashk3476
    @prakashk3476 3 года назад +30

    நீங்கள் மறுபடியும் திரையில் பார்க்க வேண்டும் 🙏🙏

  • @VasuDevan-vh4rn
    @VasuDevan-vh4rn 3 года назад +144

    Vadivelu need to be grateful and behave humbly with his fellow actors. His comedies are actually enhanced by his sidekicks.

    • @raghavra
      @raghavra 3 года назад +5

      Ignorant

    • @introvertboyedith4638
      @introvertboyedith4638 3 года назад +5

      Bakery ya nee vachiko 😁😂😂😂 veerabagu is good role not kicking others

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +76

    எது எப்படியோ வடிவேலு ஐயா நீங்கள் மறுபடியும் படங்கள் நடித்து மக்கள் மத்தியில் ஒரு மனநிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுங்கள் ஐயா.

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 года назад +2

    7:24 second ponathu thayrila nu ninaikuravanga like here

  • @VimalKumar-pu6bp
    @VimalKumar-pu6bp 3 года назад +1

    Vadivelu fan ellaarum than

  • @sivanantham7335
    @sivanantham7335 3 года назад +1

    சீக்கிரம் வாங்க அண்ணா

  • @ff143loveme.
    @ff143loveme. 3 года назад

    Legend vadivel sir fans like her

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 года назад

    நடிகர் வடிவேலின் வெளிபடைத்தன்மை சில நேரங்களில் விபரீதம் ஆகிவிடுகிறது. நமக்கு பிடிக்கவில்லை என்றால். நாசுக்காக ஒதுக்கி விடவேண்டும் ஒதங்கி விடவேண்டும். வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் நடிப்பை பார்க்க கொடுத்து வைத்ததர்க்கு .

  • @thamizhan5721
    @thamizhan5721 3 года назад +27

    தலைவா!
    உங்கள எப்பவுமே யாராலயுமே அடிச்சுக்கொள்ள முடியாது!

  • @vishva8333
    @vishva8333 3 года назад +2

    Vaa thalaiva vaa thalaivaaaa 🔥💯

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 3 года назад +2

    Vaa thala vaa thala ☺️👏👍

  • @ishushanker7578
    @ishushanker7578 3 года назад +3

    Vadivelu anna vaa vaa anna onna on screenla pathu rompa nallachi

  • @mskvlogs8308
    @mskvlogs8308 3 года назад

    Come back THALAIVA. Iam Vadivelu Anna fan.

  • @sivashanmugam88
    @sivashanmugam88 3 года назад

    வருக...வருக....வைகை..புயலே..வாழ்த்துகள்...

  • @ranjithkumarranjith5509
    @ranjithkumarranjith5509 3 года назад +3

    Vadivelu Vera level

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 года назад

    Vadivelu Ji ....Vijay Kanth sir kitta poi mannipu kelu NALLA Kaalam VARUM 👍👍👍👍

  • @hamasaadhilad4209
    @hamasaadhilad4209 3 года назад +2

    Neenga vandhaa mattum podhum... 🤩😘

  • @vinithvinith9629
    @vinithvinith9629 3 года назад +6

    All time fans supported actor in Indian cinema vadivel sir

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 3 года назад +4

    Ippovum neenga smart🔥🔥💯💯👍👍

  • @lusifer_ff_gaming
    @lusifer_ff_gaming 3 года назад

    Vaduvelu sir im your big fan....

  • @aniruthragul3337
    @aniruthragul3337 3 года назад

    Vadivelu sir is king 👑👑👑

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 года назад

    Vaa thalaiva.....vaa thalaiva.....❤️❤️❤️❤️💚💚💚💚💚💚

  • @தனிமையின்காதலன்-ழ2வ

    I support Vadivelu sir vaa thala vaa

  • @arunprasath9473
    @arunprasath9473 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @042j.jeyrengarajendiran6
    @042j.jeyrengarajendiran6 3 года назад +2

    வடிவேலு வந்தாலே சிரிப்புத்தான் வரும் எப்பவுமே அவரை பகும்போதெல்லம் சிறிது கொண்டே இருப்பார்கள்😁😁

  • @yethaachumpesuvom5072
    @yethaachumpesuvom5072 3 года назад +43

    அப்படியே திரு.விஜயகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்து, பழையதை மறந்து, ஆசிர் பெற்றால்.... இன்னும் சிறப்பாக இருக்கும்... அவரின் ரசிகர்களும் சந்தோசம் அடைவார்கள்.... நன்றி.... வணக்கம் 🙏🏼

    • @rahulreno9817
      @rahulreno9817 3 года назад

      Vijayakanth enna Vadiveluolda Kadauvla? Blessings vanga,

    • @sundaramm4730
      @sundaramm4730 3 года назад +7

      கன்டிப்பா விஜயகாந்த் கடவுள் இல்லை நல்ல மனம் கொண்ட மனிதன் இது ஒன்றே போதும்

  • @sme2037
    @sme2037 3 года назад +3

    Come back thalaiva...❤️

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 года назад

    🙏 Vadivelu Sir ❤️ 🙏 Vivek Sir 💯

  • @balasundaram1226
    @balasundaram1226 3 года назад +1

    வடிவேல் அவர்கள் தன்னை தானே சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும் பிறர் கூறும் குற்ற சாட்டுகளில் உண்மை இருந்தால் திருத்தி கொள்ள வேண்டும் தவறுகளை ஒரு போதும் நியாய படுத்த கூடாது
    சினிமாவில் கோடானு கோடி ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் இந்த ஆலோசனையை ஏற்று கொண்டால் எதிர் காலம் சிறக்கும் வாழ்க வளமுடன்

  • @SKGAMING-nl5jx
    @SKGAMING-nl5jx 3 года назад +1

    THALA ❤

  • @swetha4109
    @swetha4109 3 года назад

    வா தல வா தல👏👏👏

  • @anandt2003
    @anandt2003 3 года назад +24

    Vivek once told in a stage that he talks about vadivelu in public, but vadivelu doesn't talk about him and not sure why. Remembering that when he talked about Vivek in this video.

    • @nikhari95
      @nikhari95 3 года назад +2

      But Vivek is not here to see it. So sad.🙄

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 года назад +4

      That is correct. This man is a torpor natured. Vivek is a great humanitarian minded. Helped a lot of people. Ask Mysilsamy about it. But, this fellow never donated single penny. Amassed enormous wealth. But no helping tendency. Vijaykanth and Vivek are unique and helping minded very good actors after the one and only Legendary MGR.
      The another stinzy bitch is Satyaraj.
      Worst fellow. I haven't heared that he helped a rupee.

  • @sundarraj6326
    @sundarraj6326 3 года назад

    நல்ல நாள் என்று இனிமேல் தான் தெரியும்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 3 года назад +1

    Vadivelu padangalil nalla comedian.Nija vazhvil periya villain

  • @hmyassine
    @hmyassine 3 года назад

    Waiting for years dear Vadivelu

  • @arjun7949
    @arjun7949 3 года назад +1

    Vivek sir oda place aaaa fill pannanumna naraya trees plant pannunga sir 🙏🙏

  • @tomaskvergis
    @tomaskvergis 3 года назад

    He doesn't answer anything question properly. Real comedian.

  • @dyfipollachi2641
    @dyfipollachi2641 3 года назад

    Vadivelu most headweighted person..

  • @Sachin-gn1zn
    @Sachin-gn1zn 3 года назад +3

    Miss you vivek sir

  • @simpsongeorge6445
    @simpsongeorge6445 3 года назад

    My Thala வடிவேலு sir 😃

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 3 года назад

    Vazhthukkal vadivel sir

  • @mdbl9566
    @mdbl9566 3 года назад +2

    மீம்ஸ் மன்னா மீண்டும் மீண்டு வா👍

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 года назад +53

    சங்கி சங்கர் சவகசம் வேணாம்👍 Super ❤️❤️❤️ Welcome Legend Vadivelu 🔥

  • @sameehasameeha1540
    @sameehasameeha1540 3 года назад +2

    Ethuna comedy actors vanthalum enaku vadivelu sir than pudikkum ungaluku epdi friends???❤️👏🏼💜🇯🇵

  • @kalaimanim6061
    @kalaimanim6061 3 года назад

    Enaku End yeee kidaiyathu spr❤️ thalaiva😘

  • @rajamanickam4818
    @rajamanickam4818 3 года назад +6

    நீங்கள் நன்றாக நடித்தாலே போதும் யாரிடமும் போய் பேச வேண்டிய அவசியம் இல்லை.... மீண்டும் அனைத்து குடும்பங்களையும் சிரிக்க வையுங்கள் சார்.

  • @manojg0306
    @manojg0306 3 года назад +1

    Thalaivaaaa....ne va thalaivaaaa... pathuklam

  • @durairajchinnasmy5634
    @durairajchinnasmy5634 3 года назад +24

    தலைகனம் வேண்டாம் வடிவேல்

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 года назад +5

    வெற்றி வெற்றி வெற்றி

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 3 года назад +13

    Vadivelu is mixture of nagesh plus Gondamani He is one of the top ten comedians of India Tamil film industry is proud of him whatever the problem he is facing it is common in film industry Politics is also one of the reasons for his situation

  • @raghavram4779
    @raghavram4779 3 года назад

    Thalaivan , vanthutan , need evanum onnum panna mudiyathuda dai🔥🔥🔥🔥, thakaivaa nee vaa

  • @subisathish100
    @subisathish100 3 года назад

    02.48 - 3.00 thalaivaru Vera level kalaai to reporter🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +20

    நடிகர் வடிவேல் ஐயாவை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க😣

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 года назад +2

      Na miss pandran thalaivar ah

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      @@எருமைபாப்பா 😕😏😏

    • @godsson701
      @godsson701 3 года назад

      @@எருமைபாப்பா இதுதான் உங்கள் ஊரில் உங்களை அழைக்கும் செல்ல பெயரா ? 😀😃😀😃😂🤣

  • @Aishwariya-xi2yv
    @Aishwariya-xi2yv 3 года назад

    Thalaivaaaaaarrrr

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 года назад

    Super Song at the End

  • @krak9408
    @krak9408 3 года назад

    Comeback vaa Thalaivaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ruban944
    @ruban944 3 года назад +1

    Unaiya thavira comedy evanalayum pana mudiyuma ..Thalaiva 🔥🔥

  • @kavipariyan3934
    @kavipariyan3934 3 года назад +1

    Vivek sir pathil Neenga comeback 🔥🔥

  • @dharshiniranjani3300
    @dharshiniranjani3300 3 года назад

    அருமை வா தலல

  • @pink1876
    @pink1876 3 года назад +1

    Ennaku end eh kedaiyathu...

  • @mohamedsaleemsaleem6030
    @mohamedsaleemsaleem6030 3 года назад

    Quite super vera leval vadi velu god bless you

  • @akavitha2455
    @akavitha2455 3 года назад

    அடேய் வாழ வழிவிடுங்கடா. 🙏🙏நல்ல நடிகர் வாழ்க வளமுடன் !

  • @VinothKumar-du3wp
    @VinothKumar-du3wp 3 года назад +121

    ஆரம்ப காலங்களில் இவருடைய நிறத்தையும் தோற்றத்தையும் பார்த்து கேலி செய்த எத்தனையோ பேர் பின்னாளில் இவருடைய வருகைக்காக காத்திருந்தனர் ..
    அதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பு

    • @devasundaram3356
      @devasundaram3356 3 года назад +2

      Rajkiran sir ella vadivel yar yendre theriyathu unmaiya?

  • @மாத்தியோசி-ற3ச
    @மாத்தியோசி-ற3ச 3 года назад +66

    தலைவரோட அடுத்த படம் என்னனு யாராச்சி சொல்லுங்கப்பா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 3 года назад +6

      நாய்சேகர்

    • @voicetamil1693
      @voicetamil1693 3 года назад +6

      How do I tell you 😂

    • @kirthua8615
      @kirthua8615 3 года назад +3

      @@voicetamil1693 nice... Vadivelu dialogue illama nama vazhkaila counter adikave mudiyathula... Rathathil kalanthathu.. 🙌🙌

    • @youngwolf4705
      @youngwolf4705 3 года назад +1

      Naai Segar

    • @innocent_boy2004
      @innocent_boy2004 3 года назад

      @@voicetamil1693 😂😂😂😀

  • @BabuKanniah
    @BabuKanniah 3 года назад +3

    கெட்டதை எல்லோரும் மறப்பது நன்று.