சர்க்கரை நோய் மிகப்பெரிய வியாபாரம் ….இதை யாரும் மறுக்கவும் முடியாது…கட்டுபடுத்தவும் முடியாது… கட்டுபடுத்த முயற்ச்சியும் செய்யமுடியாது..சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது கட்டுபாட்டில் வைக்கலாம் என்று கூறி சர்க்கரை நோயை வைத்து மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது😢😢
வணக்கம் ஐயா அருமையான தகவல் தந்தீர்கள் உண்மைதான் எனது வினை யாவிற்கும் நானேதான் காரணம் சரியான முறையில் உணவெடுப்பதில்லை சுவைமிக்க பலகாரங்கள் இவற்றை கட்டுப்பாடின்றி உண்பதினால் நமக்கு வருகின்ற நோய்களுக்கு நாமேதான் காரணம்
💊💊🙏🙏 வணக்கம் சார்🎉🎉 வாழ்த்துக்கள் .. தூக்கமின்மை ஸ்ட்ரெஸ் இவைகள் முக்கிய காரணம் உடலில் இருந்து அதிக சக்தி வெளியேறிய பலகீனத்தினாலும் சுகர் வரலாம் ❤❤ பசித்த பின் புசியுங்கள் மென்று எச்சில் கலந்து புசியுங்கள் கார்ப் குறைத்து சாப்பிடுங்கள் கறுப்பு மற்றும் சிவப்பு அரிசி சாப்பிடுங்கள் பழங்கள் காய்கள் கீரைகள் நன்றாக சாப்டுங்கள் இரவில் நன்றாக தூங்குங்கள் மூச்சை நன்கு இழுத்து சுவாசியுங்க சுகர் ஓடிப்போகும் பிறகு மாத்திரை 💊🩺ஊசி தேவையில்லை💪💪🍈🍊🌿🌿🙏🙏
சர்க்கரை ஒரு வரபிரசாதம். சீக்கிரம் எழுந்து உடற் பயிற்சி செய்துட்டு, சரியான உணவு சாப்பிட்டுவிட்டு, வேலை பார்துட்டு, சீக்கிரம் தூங்க வெய்ச்சி ஒரு நல்ல வாழ்வு வாழ வைக்குது🙏
இரவில் தூக்கம் வரவில்லை என்று பச்சை பழம் மற்றும் கற்பூர வாழை சாப்பிட்டு சுகர் நோய் வரவழைத்துக்கொண்டேண்.. வேலை நிமித்தமாக சென்றதால் உணவு பழக்கம் மாற்றமும் ஒரு முக்கிய காரணம்..
டாக்டருக்கும், நக்கீரன் நிறுவனத்துக்கும் நன்றி. எந்த டாக்டரும் இதுவரை யாரும் சர்க்கரை நோயைகண்டு பயப்படவேண்டாம் என்று தயிரியம் சொல்வதில்லை. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை நோய் பற்றி பயம்தான் வைப்பார்கள்.
Thank you Dr. 🙏 Your talk is really Convincing & consoling 🙏 But Diabetes ஒரு 'வியாதயே இல்லை ' இல்லை ன்னு எல்லா doctors சொல்லிட்டு why they mention it as சர்க்கரை வியாதி / நோயாளிகள்??!!
சக்கரை வியாதி வியாதியே இல்ல அப்படின்னு ஏன் சொல்றாங்க அப்படின்னா அதை கட்டுக்குள்ள வைக்கிறது உங்க கையில இருக்கு அப்படின்னு இருந்தால் தான் ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணும் இல்ல நீங்க எக்ஸசைஸ் பண்ணிக்கலாம் சாப்பாடு பார்த்து சாப்பிட்டு அதை காட்டுக்குள்ள இருக்கும் போது மாத்திரை சாப்பிடாமல் கூட அந்த மெயின்டைன் பண்ணிக்கோங்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு அதனாலதான் அதை ஒரு நோயே இல்லை என்றாங்க இதுவே உங்களுக்கு ஒரு கேன்சோ இல்ல மஞ்சக்காமாலை வேற ஏதோ நோயோ வந்துட்டா அதனால நம்ம கையில இருக்குன்னு சொல்ல முடியாது இல்லையா அதனாலதான் சர்க்கரை நோய் ஒரு நோயே இல்ல அப்படின்னு டாக்டர் சொல்றாரு
டாக்டரின் தன்னம்பிக்கை பேச்சு சக்கரவனாய் உள்ளவர்களுக்கு பாதி பாதி நோய் போய்விட்டது போல ..மீதி நோய் போக வேண்டுமானால் அவர்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் .மாற்றிக் கொள்ளாவிட்டால் கண் கிட்னி கால் நரம்புகள் கடைசியாக இதயம் ஆகியவை செயலிழக்கும் . இது தேவையா ?
Doctor sir useful advice you have given.Thank you sir .excuse me why doctor to doctor openion controversy i have noticed.some doctors told that type 2 sugar persons can take iddali dhosa. Some doctors said from childhood onwards what kind of food has taken it will be ok.some doctors strictly said avoid carbohydrates,have wheat and grains.why these kind of confusion made? My personal experience i have changed my food into wheat and fiber food finally due to heat by these food i become a piles patient.
Like he said, please test sugar level before and after eating idly and dosa. You will know how the numbers increase. I have a north indian friend who's also a doctor. He said they eat wheat chappathi 3 times a day, yet his in-laws are diabetic. He said both wheat and rice have carbs, but take small portion, eat grains and vegetables, and walk.
அருமை அற்புதம் அய்யா சுகர் நோயாளிகளுக்கு ஊக்கமும் அவர்களுக்கு ஆக்கமான வழிமுறைகளையும் மிகத்தெளிவாகவும் நோயாளிகள் தெம்பாகவும் அறிவுரைகள் வழங்கிய சிறப்பான டாக்டர் திரு அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு எனது கனிவான பணிவான ராயல் சல்யூட் தூக்கமில்லாதது டென்சன் பல சிக்கலான அனைத்து நிகழ்விலும் சரி செய்ய ஈடுபடுத்தப்படும் காவல்துறை ஊழியர்கள் குறிப்பாக கீழ் மட்டத்திலே மக்களோடு ஒன்றி பணிசெய்பவர்கள் இதிலே மிகவும் பாதிக்கப்படுவார்கள் மற்றவர்களை ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமாகயிருக்கும் இதையெல்லாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள் சார் உண்மையிலேயே சூப்பரான அறிவுரைகள் பல்லாண்டு நீங்கள் வாழணும் வாழ்க உங்கள் தொண்டு திரும்பவும் எனது ராயல் சல்யூட்
What a great voice doctor... You have talked so clearly in a normal speed..otherwise it is difficult to grasp what is being said as they talk super fast..and sound recording is also not good in sm videos.. you have tried to alleviate fear from our minds when we realise we have DM.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார் எங்களுக்கு நேர்ந்ததே சொல்கிறேன் எனது அம்மாவுக்கு வைரல் ஃபீவர் வந்தது ஆன்ட்டிபட்டிக் ஹை ஆன்டிபாடி கொடுத்தாங்க அப்பொழுது சுகர் கிடையாது ஃபீவர் சரியாகி ஒரு வித்தின் 15 டேஸ்ல பார்த்தீங்கன்னா சுகர் 350 இருந்துச்சு, அதேபோல எனக்கு கால் பிராக்சர் ஆகி இருந்துச்சு நாங்க வந்து இவ்வளவு டெஸ்ட் எல்லாம் பார்த்து தான் எனக்கு கால் சர்ஜரி பண்ணாங்க அப்ப எல்லாமே நார்மல் அப்ப ஆண்டிபட்டி ஹையா கொடுத்தாங்க இப்ப எனக்கும் சுகர் வந்துருச்சு இங்க வித் இன் டு மந்த் லியர்
மிக்க நன்றி டாக்டர். உங்களை நான் தெய்வமாக நினைக்கிறேன். மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
கடவுளே கடவுள்.. மனிதன் ஒருபோதும் போவதில்லை
தெளிவான
சிந்தனையுள்ள
உண்மையான
டாக்டர்
தொடருங்கள்
பல்லாண்டு வாழனும்❤😊
100/200 % உண்மை அய்யா.... தூக்கம் ,கடன் இவை இரண்டினாலே சுகர் வந்து மிகவும் அவதிக்குள்ளாகிறது...
😅😊😅😊😊
Really
நன்றாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் ஒரு வித்தியாசமான டாக்டர் நன்று நீங்கள் சொல்வதைப் போல நானும் பின்பற்றுகிறேன்
டாக்டர் சொல்வது அனைத்தும் என் அனுபவத்தில் சரிதான்.🎉
சர்க்கரை நோய் மிகப்பெரிய வியாபாரம் ….இதை யாரும் மறுக்கவும் முடியாது…கட்டுபடுத்தவும் முடியாது… கட்டுபடுத்த முயற்ச்சியும் செய்யமுடியாது..சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது கட்டுபாட்டில் வைக்கலாம் என்று கூறி சர்க்கரை நோயை வைத்து மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது😢😢
வணக்கம் ஐயா அருமையான தகவல் தந்தீர்கள் உண்மைதான் எனது வினை யாவிற்கும் நானேதான் காரணம் சரியான முறையில் உணவெடுப்பதில்லை சுவைமிக்க பலகாரங்கள் இவற்றை கட்டுப்பாடின்றி உண்பதினால் நமக்கு வருகின்ற நோய்களுக்கு நாமேதான் காரணம்
Thank you Doctor. ரொம்ப ஆறுதலா இருக்கு நீங்கள் சொல்வது. சர்க்கரை நோய் பற்றி நீங்கள் சொல்வது மனதுக்கு நிம்மதியாக இருக்கு.
.அற்புத நேர்மறை எண்ணம்....சூப்பர் டாக்டர்....வாழ்க வளமுடன்...
Really .....அற்புத நேர்மறை எண்ணம்....சூப்பர் டாக்டர்....வாழ்க வளமுடன்.....❤
யாருப்பா அங்க?😊
💊💊🙏🙏 வணக்கம் சார்🎉🎉 வாழ்த்துக்கள் .. தூக்கமின்மை ஸ்ட்ரெஸ் இவைகள் முக்கிய காரணம் உடலில் இருந்து அதிக சக்தி வெளியேறிய பலகீனத்தினாலும் சுகர் வரலாம் ❤❤ பசித்த பின் புசியுங்கள் மென்று எச்சில் கலந்து புசியுங்கள் கார்ப் குறைத்து சாப்பிடுங்கள் கறுப்பு மற்றும் சிவப்பு அரிசி சாப்பிடுங்கள் பழங்கள் காய்கள் கீரைகள் நன்றாக சாப்டுங்கள் இரவில் நன்றாக தூங்குங்கள் மூச்சை நன்கு இழுத்து சுவாசியுங்க சுகர் ஓடிப்போகும் பிறகு மாத்திரை 💊🩺ஊசி தேவையில்லை💪💪🍈🍊🌿🌿🙏🙏
இட்லி தோசை சுகர் அதிகரிக்க காரணம் என்று சிலர் சொல்கிறார்கள்...உண்மையா டாக்டர்
சர்க்கரை நோய் என்பது மிக மிக நல்ல நோய் என்று கூறியதற்கான விளக்கம் செமையாக இருந்தது நன்றி ஐயா
நல்ல வணிகம் செய்ய உதவும் அதனால் தான்... எந்த ஆங்கில டாக்டர் கும் சர்க்கரை பாதிக்காது யென் நா அவர்களுக்கு அதன் ரகசியம் தெரியும்
இளநீரில் சுகர் இருக்கா sir
@@chennaicarkeys007 1 eye
@@srinivasank4730 1 eye na என்ன
டாக்டர் தங்கள் முகவரி மற்றும் போன் எண்களை பகிரவும்
டாக்டர் நீங்கள் சொல்வது 100% சரி. Thank you so much for your very clear explanation about diabetics.பல்லாண்டு வாழ்க வளமுடன்!
கடந்த 10 வருடங்களாக இந்த டாக்டரிடம் தான் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறேன் மிகவும் எளிமையான நல்ல வைத்தியம் டாக்டர் அருணாசலம் அவர்களுக்கு மிக்க நன்றி.
Where is he?
Contact no?
K k. Nagar Arun vijay hospitel. Near icic bank.
சர்க்கரை நோய் ஒரு கேவலமான நோய்
நல்ல டாக்டர் ந நீங்க 1 வருஷம் ல குணம் ஆகி இருப்பீங்க இவரை நம்பி வாழ்வது வேஸ்ட்
சர்க்கரை ஒரு வரபிரசாதம். சீக்கிரம் எழுந்து உடற் பயிற்சி செய்துட்டு, சரியான உணவு சாப்பிட்டுவிட்டு, வேலை பார்துட்டு, சீக்கிரம் தூங்க வெய்ச்சி ஒரு நல்ல வாழ்வு வாழ வைக்குது🙏
Fool …follow this before disease comes
Sabas
Positive thought
Etha sejja nala vazvu tha. 😊
Seiyalana 😮
😊😊😊😊po9la
Great information shared in crisp and short time. Thank you Dr!
Finest doctor in the world
Very nice to talking sir
Seeing the people very peaceful and no glittering God bless you sir
உண்மை 👍
நம்மை நாம் காட்டும் அக்கறை 👍
சூப்பர் சூப்பர்
நல்ல பதிவுங்க
நன்றிங்க டாக்டர் ஐயா
🙏 டாக்டர் ஐயாவுக்கும் நக்கீரன் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் 🙏🌹🌹❤🌹🌹👌
தரக்குறைவான (அரசியல் கருத்துக்களில்) ஒரு ஊடகமென நினைத்திருந்த நக்கீரனில் ஒரு தரமான செய்தி.
என் அனுபவத்தை அப்படியே கூறியுள்ளீர்கள் Dr. Thank you.
வணக்கம் ஐயா நன்றி உண்மையான உண்மை
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த ஐயா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉
வணக்கம்.
உங்கள் மருத்துவ விளக்கம் மிகவும் அருமை. தெளிவான தமிழ்.
நன்றி.
Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam
One of finest doctors Dr. Arunachalam
God bless you Doctor 🙏🏻Encouraging and explaining stark reality ❤
Super useful sharing 😊
அருமையா சொன்னீங்க. வாழ்க வளமுடன்
U r super Sir...Down to earth Man...❤ Very practical Sir ...
Wavvvvvvvvvvv wavvvvvvvvvvv super advice kadavul madhurri pasenaengga thanks doctor
Super explanation. Thank you sir
Beautifuuly explained .well said doctor.
Ayya neengal kodi per kannai thiranthullitgal kodi nanti Ayya God bless you and your family Greatest personality and guidance
இரவில் தூக்கம் வரவில்லை என்று பச்சை பழம் மற்றும் கற்பூர வாழை சாப்பிட்டு சுகர் நோய் வரவழைத்துக்கொண்டேண்.. வேலை நிமித்தமாக சென்றதால் உணவு பழக்கம் மாற்றமும் ஒரு முக்கிய காரணம்..
டாக்டருக்கும், நக்கீரன் நிறுவனத்துக்கும் நன்றி. எந்த டாக்டரும் இதுவரை யாரும் சர்க்கரை நோயைகண்டு பயப்படவேண்டாம் என்று தயிரியம் சொல்வதில்லை. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை நோய் பற்றி பயம்தான் வைப்பார்கள்.
Very true
Thank you Doctor for your encouraging words. I agree with you that I am responsible for having Hypertension and DM2. God bless you.
Sir ninga solra positive varthai gala kettale oru dhairiyam varudhu sir..nan kuda oru sugar patient sir..thanks sir
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.என் அனுபவமும் இதுதான்
Very very Best' information Doctor. Thank you very much sir.
Thank you Dr. 🙏 Your talk is really Convincing & consoling 🙏
But Diabetes ஒரு 'வியாதயே இல்லை ' இல்லை ன்னு எல்லா doctors சொல்லிட்டு why they mention it as சர்க்கரை வியாதி / நோயாளிகள்??!!
சக்கரை வியாதி வியாதியே இல்ல அப்படின்னு ஏன் சொல்றாங்க அப்படின்னா அதை கட்டுக்குள்ள வைக்கிறது உங்க கையில இருக்கு அப்படின்னு இருந்தால் தான் ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணும் இல்ல நீங்க எக்ஸசைஸ் பண்ணிக்கலாம் சாப்பாடு பார்த்து சாப்பிட்டு அதை காட்டுக்குள்ள இருக்கும் போது மாத்திரை சாப்பிடாமல் கூட அந்த மெயின்டைன் பண்ணிக்கோங்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு அதனாலதான் அதை ஒரு நோயே இல்லை என்றாங்க இதுவே உங்களுக்கு ஒரு கேன்சோ இல்ல மஞ்சக்காமாலை வேற ஏதோ நோயோ வந்துட்டா அதனால நம்ம கையில இருக்குன்னு சொல்ல முடியாது இல்லையா அதனாலதான் சர்க்கரை நோய் ஒரு நோயே இல்ல அப்படின்னு டாக்டர் சொல்றாரு
டாக்டரின் தன்னம்பிக்கை பேச்சு சக்கரவனாய் உள்ளவர்களுக்கு பாதி பாதி நோய் போய்விட்டது போல ..மீதி நோய் போக வேண்டுமானால் அவர்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் .மாற்றிக் கொள்ளாவிட்டால் கண் கிட்னி கால் நரம்புகள் கடைசியாக இதயம் ஆகியவை செயலிழக்கும் . இது தேவையா ?
How to maintain weight in elderly persons for diabetes patients
நல்லது தான் டாக்டருக்கு ரொம்ப நல்லது மருந்து கடைகளுக்கு ரொம்ப
ரொம்ப நல்லது
Thank you sir . excellent speech sir
Doctor sir useful advice you have given.Thank you sir .excuse me why doctor to doctor openion controversy i have noticed.some doctors told that type 2 sugar persons can take iddali dhosa. Some doctors said from childhood onwards what kind of food has taken it will be ok.some doctors strictly said avoid carbohydrates,have wheat and grains.why these kind of confusion made? My personal experience i have changed my food into wheat and fiber food finally due to heat by these food i become a piles patient.
Can eat idli,dosai...no problem
Like he said, please test sugar level before and after eating idly and dosa. You will know how the numbers increase. I have a north indian friend who's also a doctor. He said they eat wheat chappathi 3 times a day, yet his in-laws are diabetic. He said both wheat and rice have carbs, but take small portion, eat grains and vegetables, and walk.
அருமை அற்புதம் அய்யா சுகர் நோயாளிகளுக்கு ஊக்கமும் அவர்களுக்கு ஆக்கமான வழிமுறைகளையும் மிகத்தெளிவாகவும் நோயாளிகள் தெம்பாகவும் அறிவுரைகள் வழங்கிய சிறப்பான டாக்டர் திரு அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு எனது கனிவான பணிவான ராயல் சல்யூட் தூக்கமில்லாதது டென்சன் பல சிக்கலான அனைத்து நிகழ்விலும் சரி செய்ய ஈடுபடுத்தப்படும் காவல்துறை ஊழியர்கள் குறிப்பாக கீழ் மட்டத்திலே மக்களோடு ஒன்றி பணிசெய்பவர்கள் இதிலே மிகவும் பாதிக்கப்படுவார்கள் மற்றவர்களை ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமாகயிருக்கும் இதையெல்லாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள் சார் உண்மையிலேயே சூப்பரான அறிவுரைகள் பல்லாண்டு நீங்கள் வாழணும் வாழ்க உங்கள் தொண்டு திரும்பவும் எனது ராயல் சல்யூட்
Sir your voice is like sp balasubramanyam sir
Thank you doctor. True what you said. After diabetic we are taking care of ourselves.
Yes very correct,your approach;
Kaala kaayem vantha eappadi seekkiram kunappaduththalaam sir pleas pathil thaanka sir
அருமை அருமை மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது
Dr thanks god bless
😮envouraging..soothing.thank.you.dr.blessings.
About diabeties detail ketadhile miga arumayaana vilakkam thandha Dr ku oru periya salute..superb...
இனிப்பான தகவல்❤
Dr 30 years ah irruku.voliboo.m3 mg two tablets edukiren sir .thookum varadhilla dr.pls help me sir
What a great voice doctor... You have talked so clearly in a normal speed..otherwise it is difficult to grasp what is being said as they talk super fast..and sound recording is also not good in sm videos.. you have tried to alleviate fear from our minds when we realise we have DM.
நல்ல பதிவு நன்றி ஐயா
Ye paiyanukku 4years ana sugar irukku sugar control agala enna Pannalam
Sir Your voice is singer SPB voice same
Nanri sir
Most people say ,
Diabetic vandhal , 15 more years than lifetime . Is it true,sir? Kindly reply
Excellent sir
என் சித்தி 93 வயது நன்றாக இருக்கிறார்கள் சுகர் 50 வயது முதல் உள்ளது
Enna treatment eduthanga? Pls reply
Super doctor God bless you
Super information. Thanks
Doctor athipalam sapidalama daily 1 pics
Thank you sir
Good information and valuable advice
Thanks sir
Excellent explanation dr
சுயக்கட்டுபாடை இழந்ததால் தான்
வாழ்க்கையை
இழக்கிறோம்
ருசிக்கு வேண்டாம்
பசிக்கு சாப்பிடுவோம்..
நன்றி டாக்டர்.
Hi can you talk about leg pain
Sir. I am regularly taking Metrformin 500mg twice daily. During sugar testing day, we should take tablet or not. Please advise me.
Same problem enakkum unghaluku sugar level evvalavu
Should take
One of the finest doctor.
Super doctor & best advice
To the diabetic patientsThank
You very much
Arumaiyana padhivu 👌👌👌
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார் எங்களுக்கு நேர்ந்ததே சொல்கிறேன் எனது அம்மாவுக்கு வைரல் ஃபீவர் வந்தது ஆன்ட்டிபட்டிக் ஹை ஆன்டிபாடி கொடுத்தாங்க அப்பொழுது சுகர் கிடையாது ஃபீவர் சரியாகி ஒரு வித்தின் 15 டேஸ்ல பார்த்தீங்கன்னா சுகர் 350 இருந்துச்சு, அதேபோல எனக்கு கால் பிராக்சர் ஆகி இருந்துச்சு நாங்க வந்து இவ்வளவு டெஸ்ட் எல்லாம் பார்த்து தான் எனக்கு கால் சர்ஜரி பண்ணாங்க அப்ப எல்லாமே நார்மல் அப்ப ஆண்டிபட்டி ஹையா கொடுத்தாங்க இப்ப எனக்கும் சுகர் வந்துருச்சு இங்க வித் இன் டு மந்த் லியர்
Excellent explanation and advice for diabetic patients.
வணக்கம் 💐💐
Sir எனக்கு சக்கரை hba1c =7.02 இருக்கு மாத்திரை சாப்பிடணுமா
Suar leval
ஆமா...உங்களுக்கு சர்க்கரை அதிகமா இருக்கு.
Greatest doctor ever
சர்க்கரை நோயை எளிதாக அணுக முடியும் என்று விளக்கினீர்கள் நன்றி டாக்டர்
Chemical alternatives for sugar?
Aren't they bad for body..
Durg mafiya,, , டாக்டர்களும் முக்கிய காரணம்.
Nanri ayya🙏🙏🙏🙏🙏
Nice question, superb explanation by doctor in optimistic way. Thank you.
superb doctor nice human talk👏👏👏👏🤝🥰🥰 my worries gone thank u doctor
Thanks.D.r
Sugar leval 240 irruntha tablet edukanuma?
Thank you Doctor Thank you for sharing god bless you ❤️
Very nice sir ❤
Udambula energy irunthanay ithellamsaiyrrarathukku. Thalaivaliyum feverum thanakkuvanthathan theriyum unakku sugarvanthathan theriyum sir
Sugar vandha kunju work pannathey.appa enna seiveynga.
Thank you Dr. I am happy your speech . I am very confident now because of l am a sugar patient
very nice dr.
அருமை டாக்டர்.
அருமை ஐயா 🙏
Great and very useful advice Dr. I resolve to follow your advice for not becoming diabetic patient in future.
டாக்டர் அருமை
Super ra puriyum padi sonninga sir
Thank❤🌹 you Doctor.. That's True❤❤👍