Madurai Airport

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • This video has been made while taking off from Madurai Airport on my iphone11 pro which captures spectacular views of this temple city
    One can also spot Meenakshi Temple from the sky in this video

Комментарии • 12

  • @dheenadayalan2671
    @dheenadayalan2671 2 года назад +3

    அருமை அருமை அருமையோ அருமை

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 года назад +6

    உலகின் தலைசிறந்த
    ஏர்போர்ட்.

    • @mukilanbharathi339
      @mukilanbharathi339 2 года назад

      Madurai a comedy panitu iruka

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +1

      @@mukilanbharathi339 என்ன நண்பரே பாலத்தின் மீது கார்கள்
      செல்வது போல மதுரை
      Airport க்கு Sketch போட்டுள்ளார்கள். அது
      நடைமுறைக்கு வந்தால்
      நம் நாட்டிற்கே புதுமை
      பெருமை. மாமதுரையின் மாட்சி
      உமக்கு பிடிக்கவில்லை.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад

      😂😂😂😂😀😀😀😀😀😀😀😀😀

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад

      @@VijayKumar-di8by அதைப்போல உலகில் பல விமான நிலையங்கள் உள்ளன அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாட்டில் பல ஆண்டுக்கு முன்பே இருக்கு அதனால் மட்டுமே அது தலைசிறந்த நிலையம் ஆகாது பரப்பளவு பயணிகளை கையாலும் விதம் பல நூறு விமானங்கள் (பயணி ,சரக்கு )வருவாய் உள் அலங்காரம் மிகப்பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வசதி பல்வேறு முக்கிய நாட்டுக்கு நேரடி போக்குவரத்து இதெல்லாம் கணக்கிட்டால் தலைநகர் சென்னையில் கூட அந்த அம்சம் இல்லாத காரணத்தால்தான் நகரில் இருந்து 60 கிமீ தொலைவில் புது பன்னாட்டு விமானநிலையம் மிக பிரம்மாண்டமாக அமைக்க உள்ளனர் நீங்கள் மதுரை விமான நிலையத்தை உலகின் தலைசிறந்த விமான நிலையம் என சொல்ரீங்க

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      @@karthikdurai5249 நான் இதை முந்திரிக்கொட்டையாய்
      முந்திட்டு வந்து சொல்ல காரணம் இதை நான் சொல்றதற்கு முன்பே
      மதுரை கண்மணிகள்
      Comments போட்டுட்டா
      நான் Tension ஆயிடுவேன். பாருங்க
      Latest ஆ சரவணா Stores பத்துமாடி இதை
      போல Coimbatore மாதிரி
      சின்ன ஊர்களில் இருக்காதுங்கறான்.
      இதற்கு நீங்களே பதில்
      சொல்லுங்க துரை.

  • @JishyFishy4106
    @JishyFishy4106 6 месяцев назад

    IndiGo A320neo

  • @muthukumarsivasankaran6775
    @muthukumarsivasankaran6775 2 года назад

    Any project meant for madurai is always executed in a leargic manner

  • @my..ggr.g9461
    @my..ggr.g9461 3 месяца назад +1

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஏர்போர்ட் அருகில் உள்ள சம்பக்குளம் ஊராட்சி.