நல்ல வேலை இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்தது!! இதுவே ஒரு ஆண் குழந்தையாக இருந்திருந்தால் தொப்புள் கொடியை அறுத்து வீடியோ வெளியிட்டது போல சுன்னத் செய்வதையும் அவனே வெட்டி அதையும் வீடியோ எடுத்து போட்டிருப்பான் 😂🤣
நான் மருத்துவ துறையில் உள்ளேன். இங்கு 95% மருத்துவர்கள் பணம் கொடுத்தா என்ன வேணுமானலும் செய்யவார்கள். பணம் வாங்கி கொண்டு தனியார் மருந்து கம்பனி யிடம் பணம் வாங்கி rx செய்கிறார்கள்
கல்யாணம் முடுஞ்ச கையோடு முதலிரவையும் காட்டலாம்னு முடிவு செஞ்சாராம்,., ஐரோப்பிய கலாச்சாரத்தை போல தமிழ்நாட்டு கலாச்சார பண்பாடு இன்னும் வளரவில்லை என அம்மா சொல்ல..,நாமெல்லாம் அந்த கண்றாவி காட்சிகளை பார்க்காது தப்பிச்சோம் என சந்தோசம் கொள்வோம்
I agree with you for the most part. Earkai presavam not always a medical error. Example, death as a result of blood loss is easily preventable with medical advancement. Adhu mari neriya preventable measures irku with medical facilities. Erkai presavam thavaru Ila but it has to be supervised with trained doctors in hospitals or at home.
பாரி அண்ணா... குழந்தைகள் வளர்ப்பு பற்றி பேசுங்கள்... எவ்வாறு வளர்ப்பது சிறந்த கட்டமைப்பு ஏற்படுத்தும்... பின்பற்ற வேண்டியவை பின்பற்ற வேண்டாதவை அதனை பற்றி சிறிது பேசுங்கள் ❤❤
@@Europemanoj22 நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால் பொதுவான தமிழ் குடும்பங்கள் எல்லாம் திராவிட ஆரிய ஊடங்கங்களை பார்த்தே செயல் படுகின்றனர்... அதனால் நாம் இழந்தது பல... அதில் குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பும்
அமைச்சர் மா.சு அவர்களை நேற்று பேட்டியில் ஒரு நிருபர் கேட்கிறார், ஏற்கனவே குழந்தை பாலின checkup விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீங்க என்று அதற்கு அவர் நோட்ஸ் அனுப்பினோம் இர்பான் விளக்கம் கொடுத்தார் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்றார். அதே போல இந்த முறையும் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விடுவார். இர்பான் போன்றவர்களை வளர்த்துவிட்ட மக்களை சொல்லணும். இந்த கூட்டம் சினிமா பார்க்கவும், கேளிக்கை, பொழுதுபோக்கு இதற்க்கு தான் முக்கியத்துவம் தரும்.
@@suntech18 Yes absolutely. People will go to Dubai on a tourist visa, by the time check the sex of baby, come back to India decide whether to keep or not. Abortion only possible in initial stages of the fetus.
Paari bro nenga soldrathu 💯 persentage correct nan 3 month consive ah iruka GH ku checkup ku ponalea husband ah ulla vida matanga only patient mattum tha poganum nu soldranga
இயற்கை பிரசவத்திற்கு ஆதரவாக பேசிய பாரிக்கு நன்றி. இயற்கை பிரசவம் அரசு அனுமதியுடன் மருத்துவர்கள் மேற்பார்வையில் அரசு மருத்துவமனையில் நடக்கவேண்டும். இயற்கை பிரசவமா அல்லது ஆலோபதி பிரசவமா என்பதை கனவின் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்யு உரிமை வழங்கவேண்டும்.
TmK va nee If pari form new political party Some NTK supporter vote is seperated so TmK win easily .better say seman is TMK party leader and pari CM candidate.
பாரி உன்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணிக்கிறேன் .உன் கூட பயணிக்க விரும்பினேன் முடியவில்லை .உன் தமிழ்தேசிய சிந்தனை தான் சீமானின் பக்கம் என்னை அழைத்து சென்றது .எனது வயதுதான் உனக்கும்.கன்னியாகுமரி
இப்போதும் நடவடிக்கை என்பது மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிட்டு அனுப்பிருவாங்க😂😂.. ஆள் பாக்கதான் கிருக்கன் ஆனால் உதய்னா ,கனிக்கா வரை தெரிஞ்சு வச்சுருக்கான்😂😂😂😂
இதை யார் செய்தாலும் தவறுதான் சில தருதலைகளுக்கு பின் விலைவுகளை பற்றி எந்த அழிவும் இல்லாத ஜென்மங்கள் இந்த மாதிரியான யூ டியூபர்களால் நாட்டு மக்களுக்கு கேடுதான்
Salute Mr Paari Saalan for talking FRANKLY!!! Law should be equal to everyone..well said!!! You are good on any debatable topics..highly intelligent!!! God Bless you!!! Keep up your good work
30:25 very true govn hospital knows the seriousness of birth . I witnessed how the DOCTORS seriously n sincerely do their jobs to save the child n mom ❤❤❤❤ And the safety they do after birth 🙏🏼🙏🏼🙏🏼 .
இதுவரை ஒரே ஒரு இர்ஃபான் வீடியோ கூட பார்த்ததே இல்லை!👍
Me too
நானும் பார்ப்பதில்லை..
🙌😅
pakka vendiya allavu avvaravu importent video illa croos bro
Me too
Briyaniman be like.... Valkai oru vattam da...😂
நல்ல வேலை இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்தது!! இதுவே ஒரு ஆண் குழந்தையாக இருந்திருந்தால் தொப்புள் கொடியை அறுத்து வீடியோ வெளியிட்டது போல சுன்னத் செய்வதையும் அவனே வெட்டி அதையும் வீடியோ எடுத்து போட்டிருப்பான் 😂🤣
😂😂😂 nakkal ya😂😂😂
😂😂😂😂😂
😂😂😂
Ada aamaa Bro 😂
Irfaan seyyakkoodiyavarthaan
19:03 10 times maela rewind panniten bro. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣
Pari pongitaru 😂😂
1:14 Paari Nailed it 😂 Apudiye Irfan mari 😂
Ill go to
UyarNeedhiManram ❌
UdhayaNidhiManram ✅
😂😂😂
🙄
😂😂😂
😅😅😅❤
திமுக காரன் எதை வெட்டினாலும் கேஸ் இல்லை... அண்ணா நீ மாஸ்ன்னா👌👌😂😂
தொப்புள்கொடி என்ன இன்னொரு வெட்டையும் பின்னாளில் வீடியோ போடுவார்.எந்த நடவடிக்கையும் இருக்காது.
@afrozebujji Dai ne enna dhan da pandra Ella video liyum comment pannitu irruka.
Thalivaa🙏🏻
@@Unknowngaming22222 வணக்கம் என் அன்பு நண்பரே 😍🙏
😂😂
1:15 Pari on fire 🔥 😂😂
funniest moments of paari 😂😂
19:04 Irfan ah vidunga Avan oru mutta Paya 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣well said
Well said bro
Exactly 😅
😂😂😂
Well said Anna
Adha highlight panna paathiya, anga nikkira thala nee
Hit like if you’re waiting for Paari’s video for Vijay TVK Maanadu.
Thanks
தற்குறி💩💩💩
வருண் - பாரி
சேர்க்கை காணொலி சிறப்பு
இந்த அயோக்கியனை அனுமதித்த மருத்துவமனை நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Biriyani man ah thottavanga elarukum neram seri illa😂
Irfan, A2D ???
Ama bro nanum athan yosichen
Seivinai vachchuttaan poala 😂
கேட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கைவிட்றுவான். நல்லவங்களும் எதுவும் கொடுக்கமாட்டான். ஆனா கைவிட மாட்டான்.
@@shasdisuhesh illa bro biriyani man idhaa thaan sonna aana makkal blindly influencer ah namburathunala ipdi aydiuchu. Yen namba Amala shaji iruka Avan scam lam promote panra aanalum supporter irukangale. Biriyani man yenna sonnalum thappu mathri panitanga.
வருண் rowdy மாதிரி இருக்காரு 😂😂
நானும் ரவுடிதான் போல ...,,
Avar rowdy tha ya 😭
Yes 2 years before he did assault 😂
@@Illumantipariolan😮😮
S. நிகழ்கால Bob antony he is..😅
நான் மருத்துவ துறையில் உள்ளேன். இங்கு 95% மருத்துவர்கள் பணம் கொடுத்தா என்ன வேணுமானலும் செய்யவார்கள். பணம் வாங்கி கொண்டு தனியார் மருந்து கம்பனி யிடம் பணம் வாங்கி rx செய்கிறார்கள்
Rx meaning?
Medical Drug @@selvakumar-tt3lq
@@selvakumar-tt3lq, மருந்து கம்பெனிகள் சொல்கின்ற மருந்தை நோயாளிகளுக்கு பரிந்துரைத்தப்பது.
கல்யாணம் முடுஞ்ச கையோடு முதலிரவையும் காட்டலாம்னு முடிவு செஞ்சாராம்,., ஐரோப்பிய கலாச்சாரத்தை போல தமிழ்நாட்டு கலாச்சார பண்பாடு இன்னும் வளரவில்லை என அம்மா சொல்ல..,நாமெல்லாம் அந்த கண்றாவி காட்சிகளை பார்க்காது தப்பிச்சோம் என சந்தோசம் கொள்வோம்
ஆனா discovery channelல எல்லாம் Animal s*x காட்றானுங்களே! 😂
மிக விரைவில் வந்துடும் 😂😂😂
அதையும் போடுவான் கேமரா மேன் வெச்சு அதையும் எடுப்பான். அதையும் youtube ல போட்டு காசு பார்ப்பான் அதையும் இந்த அரசாங்கம் கேட்காது
I'm from Malaysia, salute Mr.Pari and Mr.Varun, real Tamilan as well as human
I agree with you for the most part. Earkai presavam not always a medical error. Example, death as a result of blood loss is easily preventable with medical advancement. Adhu mari neriya preventable measures irku with medical facilities. Erkai presavam thavaru Ila but it has to be supervised with trained doctors in hospitals or at home.
பாரி அண்ணா... குழந்தைகள் வளர்ப்பு பற்றி பேசுங்கள்... எவ்வாறு வளர்ப்பது சிறந்த கட்டமைப்பு ஏற்படுத்தும்... பின்பற்ற வேண்டியவை பின்பற்ற வேண்டாதவை அதனை பற்றி சிறிது பேசுங்கள் ❤❤
Unga v2lla iruka periyavanga kita kelunga bro
@@Europemanoj22 நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால் பொதுவான தமிழ் குடும்பங்கள் எல்லாம் திராவிட ஆரிய ஊடங்கங்களை பார்த்தே செயல் படுகின்றனர்... அதனால் நாம் இழந்தது பல... அதில் குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பும்
குழந்தை அதுவாகவே வளரும் 50 வருடத்துக்குமுன் சரியாகத்தான் இருந்தது இப்போது மெக்காலே பிரபுவின் பிராய்லர் குழந்தைகள் 😢😢😢😢
I think he already upload one video.
அமைச்சர் மா.சு அவர்களை நேற்று பேட்டியில் ஒரு நிருபர் கேட்கிறார், ஏற்கனவே குழந்தை பாலின checkup விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீங்க என்று அதற்கு அவர் நோட்ஸ் அனுப்பினோம் இர்பான் விளக்கம் கொடுத்தார் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் என்றார். அதே போல இந்த முறையும் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்விடுவார். இர்பான் போன்றவர்களை வளர்த்துவிட்ட மக்களை சொல்லணும். இந்த கூட்டம் சினிமா பார்க்கவும், கேளிக்கை, பொழுதுபோக்கு இதற்க்கு தான் முக்கியத்துவம் தரும்.
All people follow this sorry letter for same crime
@@suntech18 Yes absolutely. People will go to Dubai on a tourist visa, by the time check the sex of baby, come back to India decide whether to keep or not. Abortion only possible in initial stages of the fetus.
இயற்கை வழி பிரசவம் ❤அவர் அவர் விருப்பம். பாரி சொல்வது பலர் மனதில் இருப்பது.
From 4:41.... Ha ha ... How Pari saying things with out Laughing..
1:19 i didit da ultimate 😂😂😂
சரியான கருத்து அண்ணா.
10:40 semma point 🎉❤❤❤
மகளிருக்கு வீரனா😂😂
பாரி rock's
Paari bro nenga soldrathu 💯 persentage correct nan 3 month consive ah iruka GH ku checkup ku ponalea husband ah ulla vida matanga only patient mattum tha poganum nu soldranga
22:26 100% சரி...
வீரன், சரக்கு ஆன் ஆதிக்கத்தை காட்டுவதால், வீரி, என்கிற சரக்கை வெளியிட வேண்டும் 😂😂😂
Irfan eh vidingga. Aven mutta payyan 😂😂😂 semmeh Paari
😂 Jail சாப்பாட்டு review, super idea! 👌🏼
இப்ப எல்லாம் ஆண் குழந்தைகளும் வேண்டாம் என்று நினைக்கிறார்கள் பெண் குழந்தை வந்தால் வருமானம் அதிகம் ஆண் குழந்தை என்றால் செலவுதான் அதிக நிதர்சனமான உண்மை
Absolutely correct 😊
19:04 🤣🤣🤣🤣🤣🤣 கோவத்தின் உச்சம்.....
அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿
1:15 😂😂😂 பாரி is accurate
இயற்கை பிரசவத்திற்கு ஆதரவாக பேசிய பாரிக்கு நன்றி. இயற்கை பிரசவம் அரசு அனுமதியுடன் மருத்துவர்கள் மேற்பார்வையில் அரசு மருத்துவமனையில் நடக்கவேண்டும். இயற்கை பிரசவமா அல்லது ஆலோபதி பிரசவமா என்பதை கனவின் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்யு உரிமை வழங்கவேண்டும்.
இயற்கை பிரசவமா செயற்கை பிரசவமா என்பதை அந்த பெண்ணின் உடல்நிலையை பார்த்து மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்
@@canessanedjeabalane1595 yov yaaruya nee 🤣 cesareana yedho pombalainga ketu vaangi panikra madiri solra? Adhu ovoru penin kulandhayin nalam porithu irukudhu. Andha kalathula 100 ku 30 prasavam tholvidha onnu pilla saagum ila andha thaaye sethruva.. Ipo apdi ila 100/99.99 prasavangal success.
வருண் Bro....🔥🔥
TVK மாநாடு தரமான சம்பவம் இருக்கு பாரியிடம்இருந்து…. WAITING
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
நீங்க அதற்கான நிதியை முதலீடு செய்வீர்களா?
TmK va nee
If pari form new political party Some NTK supporter vote is seperated so TmK win easily .better say seman is TMK party leader and pari CM candidate.
I am seeing this comment everywhere
நடிகர் விஜய் மாநாட்டில் பேசினார். நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் நாங்கள் எப்படி அணுகுவது விளக்கம் ஒரு சில வார்த்தைகள்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏🙂 வருண் பாபாவின்....🤪
பாரி உன்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணிக்கிறேன் .உன் கூட பயணிக்க விரும்பினேன் முடியவில்லை .உன் தமிழ்தேசிய சிந்தனை தான் சீமானின் பக்கம் என்னை அழைத்து சென்றது .எனது வயதுதான் உனக்கும்.கன்னியாகுமரி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Waiting for 'paari saalan 'on Vijay maanaadu
பாரி அண்ணா kuu 5ஸ்டார்⭐ rating வருண் அண்ணா kuu extra ஒரு ஸ்டார்⭐❤
தெய்வம் நின்று கொல்லும்
பாரி அன்றே கொல்வான்
🔥 🔥
31:25 ultimate😆😆😆😅🤣🤣🤣
👏👏👏👏அருமை
We understood who is vijay 😂😂
Waiting for paari speech 🎉🎉
பிரியாணி man யார்யா அந்த மந்திரவாதி முதல்ல a2d இப்போ இர்பான் ஒரு ஒருதான காலிஆகுறன்......😅
Appo tailor akka😂😂😂
Pakka pona tailor akka and biryani man kootu Mari iruku 😂
Str
ஜன்டா😂😂😂
யோவ் பாரி நாங்க இங்க வெயிட்டிங் தவெக மாநாடு பற்றிய உனது கருத்துக்கு
யேவ் நான் இதுவரை இர்ஃபான் ஒரு வீடியே கூட பார்த்ததில்லை . ஆனாலும் ரெம்ப நக்கல்யா உங்களுக்கு
த வெ க மாநாடு பத்தி பேசுங்க அண்ணா.... காத்திருக்கிறோம்
Enaku break aagi 4 massage aachuu.....ivlo naala neenga tha friends maari irkinga Unga video nala tha naa elaathaiyum maranthu irupen ❤❤❤
அரசு மருத்துவமணை பிரசவ வார்டுல உள்ளேயே விடமாட்டாங்க அண்ணன் பாரி சொல்வது உண்மை தான்
TTF ku oru Rules
Mahavishnu oru Rules
Irfan ku oru Rules because Irfan bai support DMK government
DMK onky against Hindus
இப்போதும் நடவடிக்கை என்பது மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிட்டு அனுப்பிருவாங்க😂😂.. ஆள் பாக்கதான் கிருக்கன் ஆனால் உதய்னா ,கனிக்கா வரை தெரிஞ்சு வச்சுருக்கான்😂😂😂😂
climax ultimate
Super thalaver Mass speech 🙏🙏🙏🙏
paari great varun cool sema combo on point view from paari
திமுக சப்போர்ட்டா இருந்துகிட்டு யார் என்ன தப்பு வேணும்னாலும் செய்யலாம் தவறில்லை...😂😂
😂😂
இதை யார் செய்தாலும் தவறுதான்
சில தருதலைகளுக்கு பின் விலைவுகளை பற்றி எந்த அழிவும் இல்லாத ஜென்மங்கள் இந்த மாதிரியான யூ டியூபர்களால் நாட்டு மக்களுக்கு கேடுதான்
Biriyani man be like un kadhai mudiyum neramadaa😂😂😂
Salute Mr Paari Saalan for talking FRANKLY!!! Law should be equal to everyone..well said!!! You are good on any debatable topics..highly intelligent!!! God Bless you!!! Keep up your good work
Varun Simbu 🔥
பிரியாணிமேன் பாவம் எல்லாரையும் வேட்டையாடுதே 😂
A2D முடிச்சிவிட்டீங்க
இப்போ Irrfan! அடுத்து??
Tailor Akka
Really briyani man is good ...these guys are upis😂
Rowdy sir 😅 varun
22:48 வருண் அண்ணா ராசி கல் மோதிரம் 😂😂😂
ரொம்ப நாலா எங்க போனீங்க ரெண்டு பேரும்? ?
Daily ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
இங்கு பணக்காரர்களுக்கு வளைந்து கொடுக்கும் சட்டம் ஏழைகளை மட்டும் ஒடுக்குகிறது மாற்றம் வர தமிழ் தேசியம் மலர வேண்டும் ✌️
சரியான பேச்சு...
வெளிநாட்டில் பிரசவத்தில் கணவர் கூடவே இருக்க வேண்டும் சொல்கிறார்கள்.
32:37 மிக்க நன்றி பாரி : வருண்STR
ஒரே செருப்புல எத்தன பேர அடிப்ப பாரி ப்ரோ
திரு பாரி ... இதுதான் திராவிட மாடல் ... தமிழே துணை வாழ்க தமிழ்
Anne konjam kooda bore adikala sema interview Sema bro❤
திமுக காரன் எதை வெட்டினாலும் கேஸ் இல்லை... அண்ணா நீ மாஸ்ன்னா👌👌😂😂
அடிக்கிற மாதிரி அடிக்கணும். அழர மாதிரி அழணும்.
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
🎉
நன்றி நன்றி நன்றி
Superb sir
போற போக்குல ப்ரியங்காக்கு பொச்சுல ஒரு மிதி 🤣🤣🤣🤣
Irfanukku ellame content thaan
மெரினா ஜோடி கேஸ் பெரியாரின் கனவு. அவர் சொன்ன enjoyment without commitment இது தான் enjoy தமிழ்நாடு.
31:16 vera level 😂
Super ya paari saalan 👌🔥👌🔥👌👌👌👌🔥👌🔥🔥💯
Bro Beyonce Knowles she knows pathi podunga 👁️
Yes bro, it's a big network. Diddy, Oprah, Beyonce & lot more. They should take about it
Super explanation....big shots can escape from law but not possible in the eyes of God.... great valmiki and his family was afraid of sin
Biryani man🙈🙉🙊
ஒண்ணும் சொல்வதற்கு இல்ல!!!
கடவுள் இருக்கா பா!!
Well done pari...
Varun Bro Outfit Nalla iruku. 90s STR style la irukinga
Paari bro very level bro😂
வருண் பாக்க டெரரா இருக்கார், ஆனா பேச்சுல பாரிதான் fire🔥🔥🔥
31:30 tharamaana kalaai😂
Paari brother
BRICS + Dedollarisation+India stand
Video podunga
30:25 very true govn hospital knows the seriousness of birth .
I witnessed how the DOCTORS seriously n sincerely do their jobs to save the child n mom ❤❤❤❤
And the safety they do after birth 🙏🏼🙏🏼🙏🏼 .
Then why law is allowing the natural birth at home
280k coming near by parri anna❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இர்பான்னுக்கு நேரம் சரி இல்லை 😂😂😂
அவனுக்கு அறிவு இல்லை
8:01
Perfect aim.
Yes bro ur correct
வருண் பாய் சூப்பர் கெட்டப்🤞🤞🤞👌👌👌
19:04 😂😂😂😂😂😂😂😂😂