Irfan's view Vs Biriyani Man Issue | Paari Saalan and Varun Tamil podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Irfan's view Vs Biriyani Man Issue | Paari Saalan and Varun Tamil podcast
    #irfan #biriyaniman #paarisaalan #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
    Follow More Videos :

Комментарии • 1,1 тыс.

  • @Vallal_Media
    @Vallal_Media  Месяц назад +300

    இந்தக் காணொளியில் பாரிசாலன அவர்கள் பேசும் பெரியார் பற்றிய கருத்துக்கான ஆதாரங்கள்:
    1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பெரியார் நடத்திய ‘விடுதலை’ ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது!
    "இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்" (விடுதலை 26.1.1965)
    "அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல். 2000 மாணவர்கள் ஊர்வலம். கலைந்து செல்ல கண்ணீர்ப் புகை. மாணவர்கள் கற்களை வீசினர்". (விடுதலை 28.1.1965)
    "DSP , கான்ஸ்டபுள் 20 பேர் காயம். இராசேந்திரன் என்ற மாணவர் குண்டடிப்பட்டு மாண்டார். வி.டி.நெடுமாறன் குண்டடிப்பட்டு படுகாய முற்றதாகவும் தெரிகிறது". (விடுதலை 28.1.1965)
    போலீசார் அத்து மீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே. ( சனவரி 25, 26 ஆம் நாட்களில்) சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்டனர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்.
    "திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை." (விடுதலை 10.2.1965)
    "பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர்" (விடுதலை 13.2.1965)
    திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
    (7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்)
    தமிழ் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தமது “விடுதலை” ஏடு மூலம் இந்தித் திணிப்பிற்கும் காவல் துறையினர், இராணுவத்தினர் நடத்திய காட்டு மிராண்டித் தனத்திற்கும் ஆதரவு தந்தார்.
    மேலும், ‘கிளர்ச்சிக்குத் தயாராவோம்’ என்ற நூலில் ( பக்கம் 6, 10, 14, 15 ) பெரியார் எழுதுகிறார்:
    “இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்… தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
    ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்”

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Месяц назад +18

      @@Vallal_Media சரியா திருப்பி கொடுத்தீங்க.... வரலாறே தெரியல... கொடி புடிச்சிட்டு வராங்க

    • @johnvallarasu
      @johnvallarasu Месяц назад +6

      அண்ணா கர்நாடகவில் நடந்த நிலச்சரிவை பற்றி கொஞ்சம் பேசுங்க அதில் தமிழக ஓட்டுனர்கள் மூன்று பேர் சிக்கி உள்ளனர் அதில் ஒருவர் தேடப்படுகிறார், இரண்டுபேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர், ஓட்டுநர் பற்றி பேச யாரும் இல்ல அண்ணா நீங்க கண்டிப்பா பேசனும் வேண்டி கேக்கிறேன்😢

    • @LM--
      @LM-- Месяц назад +2

      dont call that mf as periyar. we shoul₫ call that mf as peeyan or soriyan

    • @All-Bikes-I-Like
      @All-Bikes-I-Like Месяц назад +3

      Tailor akka scam vs biriyani man video poduga paari anna

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Месяц назад +1

      Vera level

  • @dhamothirana7147
    @dhamothirana7147 Месяц назад +73

    பாரி கடைசி எட்டு நிமிட காணொளியில் என்னை அறியாமலே கண் கலங்கி விட்டேன்... நன்றி பாரி

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Месяц назад +63

    51:27 அனைத்து மானமுள்ள தமிழர்களின் வேதனை 😢

    • @thumi6610
      @thumi6610 Месяц назад +2

      மணிமேகலை anchor promote பண்ணினது

  • @radharanji3079
    @radharanji3079 Месяц назад +138

    சிறந்த புரிதலான காணொலிக்கு மிக்க நன்றி அண்ணா

    • @channel12381
      @channel12381 Месяц назад

      நீட் தேர்வு வேண்டாம்"- தெய்வ குழந்தை பாரிசாலன்
      1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது
      2.பதிவுகளின்படி
      2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள்
      *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது*
      *99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
      *நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது.
      3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.*
      4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡????
      5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
      Examples
      ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் )
      தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்))
      எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு)
      6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது
      85% இடங்கள்= TN மாணவர்கள்
      15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது)
      பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬)
      7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்)
      மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥
      எடுத்துக்காட்டு:
      நீட் காரணமாக தயாநிதி மாறன ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
      8.நீட் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் முயற்சி (attempts) கிடைக்கும். முன்பு +2 மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வில் ஒரே ஒரு முயற்சி ஆனால் இப்போது
      பல முயற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன
      ஒரு மாணவர் எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதற்கு வரம்பு இல்லை. ஒரு மாணவர், குறைந்தபட்சம் 17 வயதுடைய வயதுத் தேவைகளைப் பூர்த்தி செய்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் பங்கேற்கலாம்
      9.NEET பல தேர்வு தயாரிப்புகளின் தேவையை நீக்குகிறது, மாணவர்களின் சுமையை குறைக்கிறது.
      (AIPMT, AFMC, JIPMER, AIIMS,SRM,VIT).
      ஆனால் இப்போது ஒரே ஒரு தேர்வு, அதாவது நீட்
      10. Before NEET Medical admission based only on +2 scores and +1 scores(in engineering admission too) So students lack the +1 knowledge .
      11. No one cares about this for almost 10 years.So if education was on state government control then that will be a Disaster for poor students. ( Also too show their literacy rate is higher than other states they set question paper very easily and from book back and PTA books that is the questions are easy to get centum no new model is asked in exam those are memory based)
      *கூடுதல் முரண்பாடு*
      நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பு சேர்க்கை ஏன்,
      +2 மதிப்பெண் அடிப்படையில் இல்லை என்று திமுக அரசு கேட்கிறது.
      * ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு TET தேர்வின் அடிப்படையிலேயே அரசுப் பணிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது, B.Ed மதிப்பெண்கள் அல்ல
      Concluding,
      தமிழனுக்கு எந்த போட்டி தேர்வும்(UPSC,TNPSC,GATE,NEET,JEE,SSC,TET)வேண்டாம்,*
      நாங்கள் *லஞ்சம்* கொடுத்து தான் சீட்/வேலை வாங்குவோம்
      BJP ஒழிக!
      லஞ்சம் வாழ்க!
      அண்ணன் சைமன் Sebastian வாழ்க!
      Additional Questions:
      1. If NEET discarded and old system is followedthen
      a) tuition center will came into the picture in place of coaching centres.
      b) home tuition will also present
      c) can we remove coaching centres for all exams TNPSC/ UPSC/ Banking???
      2.Though meet doesn't abolish management quato still it pushes the merit students to learn the subjects deeply.Eg pure science students also learning physics deeply
      6..1.Annamalai already cleared India's Toughest exam CAT and selected in IIM-LUCKNOW,,🔥(99.4 percentile)
      *2.He also cleared UPSC-CSE and worked 9years as IPS,🔥🔥🔥

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Месяц назад

      காசு நிறையா இருக்குது போல… இந்த தற்குறிதனத்துக்கெல்லாம் சப்போர்ட் பண்ணாத

    • @veraraman7674
      @veraraman7674 Месяц назад

      ​@@srinivasanpartha3826dei takkuri née pesslama

    • @assasink1686
      @assasink1686 Месяц назад +1

      ​அவன் என்ன உன்னை போல் யூடியூப் ல் கமெண்ட் அடித்து வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறானா அவன் வேலை செய்து சம்பாதித்து பாரிக்கு பணம் கொடுக்கிறார் உனக்கு என்டா எரியுது வெண்ண

  • @Darklife-007
    @Darklife-007 Месяц назад +240

    Pathirana part : 43:44 (Everyone should watch don't miss this part)

    • @vasanth_Mathew
      @vasanth_Mathew Месяц назад +14

      yes

    • @gobi817
      @gobi817 Месяц назад +13

      வெறித்தனம் overloaded 🔥🔥🔥

    • @billionaire21618
      @billionaire21618 Месяц назад +1

      Y

    • @Darklife-007
      @Darklife-007 Месяц назад +2

      @@billionaire21618 better watch yourself and get the answer

    • @jeevg7183
      @jeevg7183 Месяц назад +2

      Seriyana nethi adi

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 Месяц назад +141

    தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு புதிதாக ஆய்வாளர்கள் எடுப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் அல்லது திராவிட மொழிகள் தெரிந்திருந்தால் போதும் தமிழ் மொழி தேவையில்லை என்று தமிழ்நாடு கூறியுள்ளது இதைப்பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்

    • @sureshv-lq1ti
      @sureshv-lq1ti Месяц назад +11

      Yess pari should talk about that 🎉

    • @vinothan5096
      @vinothan5096 Месяц назад +5

      அடங்கொம்மால

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u Месяц назад +6

      ஆம். பாரி கட்டாயம் இதைப் பற்றி பேச வேண்டும்👍

    • @samkingsamuel9186
      @samkingsamuel9186 Месяц назад +2

      Manarmannan had talked about this in Varun Talks

  • @-Liyash-
    @-Liyash- Месяц назад +47

    @51:26 பாரி சாலன் in beast mode🔥🔥🔥

  • @soup_bois
    @soup_bois Месяц назад +120

    I’m 24 and I’ll never forget what happened with Eelam, we will take it back one day.

    • @abishek74015
      @abishek74015 Месяц назад +10

      Revenge isn't like giving it back! We can still do revenge just by simply not supporting anything for or towards them! Thats all

    • @imalone6904
      @imalone6904 Месяц назад +6

      ​​@@abishek74015we don't want to kill other people bro...just want justice ..the pure justice...this will happen again if we just keep quiet bro

    • @skk5405
      @skk5405 Месяц назад +1

      Shutup tharkuri

    • @abishek74015
      @abishek74015 Месяц назад +1

      @@imalone6904 but irl there is no justice served between countries, one should give up or should given themselves(life) . That's why I said by not supporting such things(whatever related to srilanka) inside India or tamilnadu, we could show our side losses we faced that didn't disappear from our hearts!

    • @aeudhaTV
      @aeudhaTV Месяц назад +1

      Most of the Tamil people live peacefully in Sri Lanka. There's no need for an eelam.
      All Sri Lankans are worrying on Chinese colonization. That's the fact

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Месяц назад +204

    Paari - the best 👌🙏👍🐯💯💯
    Biryani Man, Irfan இரண்டுமே திராவிட சல்லிகள்.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @SuperRhythmic
      @SuperRhythmic Месяц назад

      Ohh.. Apidiya...

    • @Jeevaji14
      @Jeevaji14 Месяц назад +1

      Crct

    • @dhilipkumar7009
      @dhilipkumar7009 Месяц назад

      🔥

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya Месяц назад

      Bieiyani man is sangi😂😂

  • @Tamilan3.01
    @Tamilan3.01 Месяц назад +576

    பாரியும் மன்னர் மன்னன்னும் சேர்ந்து எப்பொழுது காணொளி வெளியிடப் போகிறீர்கள் 🤔 ஆவலோடு இருக்கிறோம் 🙄

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Месяц назад +16

      💯💯💯💯👍👍

    • @RajRockr
      @RajRockr Месяц назад +12

      Highly anticipated by all 👍

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Месяц назад +22

      Me too bro முதல் மனிதன் தோன்றியது முதல் உலக அரசியல் வரை அனைத்து வரலாற்றும் ஆதாரத்துடன் அடங்கிய 5 மணிநேர காணொளி வேண்டும் ❤ பாரிசாலன் மன்னர் மன்னன் ❤ இணைந்து

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @vinothan5096
      @vinothan5096 Месяц назад +4

      நாளைக்கி

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 Месяц назад +268

    ஒலிம்பிக்ஸ் opening ceremony சர்ச்சை பற்றி பேசுங்க. சாத்தானை போற்றும் விதமாகவும் , gay cultureயை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @mohanaprabhakarts9989
      @mohanaprabhakarts9989 Месяц назад +18

      Superb bro correct aahh sonneenga and first ever worst opening ceremony in Olympics history

    • @goqul
      @goqul Месяц назад +21

      Romba asingam panraanga bro... Vaanavil mafeeya gumbalai ozhikkanumm

    • @Some_Talkies
      @Some_Talkies Месяц назад +3

      Sathan illadhaonnu that's gay it's an Harmon issue....... Neenga en ivolo feel pandringa 😂😂😂😂 avolo Vanmam ha manasula......

    • @justforyou6822
      @justforyou6822 Месяц назад

      Yes

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 Месяц назад +34

    இந்த வயதில் என்ன ஒரு பக்குவமான தெளிந்த அறிவு பாரிக்கு ❤

  • @anandkollihills3939
    @anandkollihills3939 Месяц назад +58

    தமிழ் குடிகள் எவை எவையென பட்டியல்(அல்லது) காணொளி கட்டாயம் வெளியிட்டால் தமிழ் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் பாரிசாலன் அண்ணா

    • @vigneshb1714
      @vigneshb1714 Месяц назад +10

      உண்மை ❤. கட்டாயம் வேண்டும்.

    • @anandkollihills3939
      @anandkollihills3939 Месяц назад

      அண்ணன் நிச்சயமாக வெளியிட்டால் தான் தமிழ் தேசியம் வளரும் நண்பா ​@@vigneshb1714

    • @prempremier6315
      @prempremier6315 Месяц назад

      Whatsapp kudi group start panni kudi kalavaram erpattu tamilnadu nasama poganum athana

    • @Carton-f4l
      @Carton-f4l Месяц назад +3

      தேவை 100% காலத்தின் கட்டாயம்

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Месяц назад

      Sathiyama athula seeman vara matan then

  • @vinothtamil-04
    @vinothtamil-04 Месяц назад +28

    எப்படி தான் நம் தமிழ் மக்கள் எவ்வளவு கேவலமாய் அனோம்.😢.. நம் ரத்தங்கள் நம் மீனவர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவ பிரதிநிதியாக விளையாடி கொண்டு இருக்கும் இவனின் மீது மோகம் என்று என் இனத் தமிழ் பெண்கள் இங்கு பதிவுடும் போது மனம் பதறுகிறது. சிங்களர்கள் நம் தமிழ் மக்களுக்கு இலங்கையில் செய்ததை கெட்பினின் அந்த கள்ளில் கூட கண்ணீர் வழியும்.தமிழ் பெண்கள் கால் தொட்டு வணங்கி கேட்கின்றேன். வரலாற்றை தெரிந்து கொண்டு மனம் விருபுமனால் மோகம் கொள்ளுங்கள் 🥹

  • @danojkumar5620
    @danojkumar5620 Месяц назад +46

    Last 15 mins🔥🔥🔥

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Месяц назад +21

    பாரி இறுதியாக கூறிய அந்த காலம் விரைவில் வருக! வருக!!🙏🏻

  • @malathiraj7451
    @malathiraj7451 Месяц назад +22

    Your interviews helped me to understand/come out of the "PERIYAR MAAYAI "and understand the So called DMK..
    (P.S I was a verithana supporter of DMK)
    THANK U FOR ENLIGHTENED ME...
    Especially Paari's views really really helped me to grow as a person..
    Keep it up Guys🎉

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Месяц назад +16

    47:55 - please put this as a insta reel & tag all the daddy's little princess....!!! 🙌

    • @hari741
      @hari741 Месяц назад

      Avanga ithukum muttu kudupanga bro. Ivan sona Athe vishayatha madan gowri pathirana ah pathi pota video la comment panathuku antha princess ena racist nu sonanga antha pundaingaluku racism na enanu theriyala Genocide na enanu theriyathu

  • @navinraj2357
    @navinraj2357 Месяц назад +75

    Briyani man - 200 உ.பி
    Irfan - 5000 உ.பி

    • @rohisrohis8543
      @rohisrohis8543 Месяц назад +1

      இரண்டுமே உடன் பிறப்புக்கள் தான்

    • @Guess_who-b9l
      @Guess_who-b9l Месяц назад +2

      Your heart sangi - 67℅

    • @navinraj2357
      @navinraj2357 Месяц назад +10

      @@Guess_who-b9l Boomer

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k Месяц назад +1

      😂😂😂

    • @tnstock742
      @tnstock742 Месяц назад

      ​@@Guess_who-b9lroyal Ramdas ❌ joker Ramdas✅

  • @shenbagarajanscience2017
    @shenbagarajanscience2017 Месяц назад +74

    பாரி க்கும் எனக்கும் ஒரே வயது தான்..... ஆனால் இவ்வளவு பொறுமை, அமைதி, அறிவு எனக்கெல்லாம் இல்லனு நெனச்சா கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது ❤🎉❤

    • @SelvanathanG
      @SelvanathanG Месяц назад +4

      Santhosa paduya ivolo tharkurithanama illayenu😂

    • @ushapandiyan9008
      @ushapandiyan9008 Месяц назад +13

      ​@@SelvanathanG Then you genius people are here. Dont waste your time here

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Месяц назад +1

      How old are you?

    • @moonlite3675
      @moonlite3675 Месяц назад

      நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்கனு அர்த்தம் ப்ரோ..
      சந்தோஷப்பட்டு கொள்ளவும்

    • @mathialakanvairamuthu4194
      @mathialakanvairamuthu4194 Месяц назад

      அப்படி எல்லாம் வருத்தப்படக் கூடாது.அனைவரும் அறிவை வளர்த்துக் கொள்வோம்.

  • @ajithselvaraj
    @ajithselvaraj Месяц назад +36

    51:00 ❤👌🏻🔥

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Месяц назад +70

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @najath_risni
    @najath_risni Месяц назад +16

    Perfect video against those who are not to know about how to use public media. Support from srilanka...

  • @jsdharani508
    @jsdharani508 Месяц назад +32

    பாரி மற்றும் வருண் அண்ணா ஒலிம்பிக் தொடக்க விழாவில் நடந்த கொடுமைகளை பற்றி பேசுங்கள்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

  • @kamaraja1082
    @kamaraja1082 Месяц назад +80

    நீங்கள் கோபப்படும்போது அதே கோபத்தையும் உணர்ச்சி பெருக்கையும் எனது உடம்பிலும் நான் காண்கிறேன் பாரி
    நாம் தமிழர் ......

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Месяц назад +1

      Like in Sathuranga vettai? 😊

    • @newbieh7331
      @newbieh7331 Месяц назад

      ​@@LiveAndLetLiv 😂😂😂

  • @annamalaia7803
    @annamalaia7803 Месяц назад +69

    Speak about Paris Olympics

    • @hariprashannth8367
      @hariprashannth8367 Месяц назад

      Adding "Can you" " Could you" or "Please" before the sentence would be more polite and civilsed.
      They are not your subordinates. They are socially respected people.
      Thanks.

    • @annamalaia7803
      @annamalaia7803 Месяц назад +1

      @@hariprashannth8367 its my mistake sry...if im going to ask my friends or brother i would say just do it da..i commented in that manner , not in disrespectful way.

    • @hariprashannth8367
      @hariprashannth8367 Месяц назад

      @@annamalaia7803 I appreciate that 👍

  • @inbaraj4551
    @inbaraj4551 Месяц назад +24

    Paari, Katchi start pannunga.. thaniya nillunga, we will support you.. nan paathathulaye ore stand la epothum peasara aal nenga. you are the best one. interview vachi candidate select pannunga..

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад

      idha Echa makkala nambi seripadi vanga soldringaa

    • @LegionMaxset
      @LegionMaxset Месяц назад +1

      i swear if he rule your state or your nation everthing will change in good way because he is a smart guy

    • @inbazhagankdsec4687
      @inbazhagankdsec4687 Месяц назад

      Vaaioe illa 😂 unmaiya pesuraru

    • @newbieh7331
      @newbieh7331 Месяц назад

      💯👌

    • @inbaraj4551
      @inbaraj4551 Месяц назад +1

      @@LegionMaxset perusa kuda vendam, oru MLA aana kuda, unoda voice innum strong a kekkum mela irukaravangaluku

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je Месяц назад +9

    இர்ஃபான் மற்றும் பிரியாணி மேன் இவர்களைப் பற்றி பேசியது கூட பெரிதில்லை ஆனால் ஈழத் தமிழ் இராணுவத்தை பற்றி பேசும்போது கோபப்பட்ட பாரியின் மனநிலையில் தான் இங்கு பல தமிழர்களின் மனநிலை உள்ளது இந்த வன்மம் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது இந்த தமிழ் மண்ணில்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Месяц назад +152

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @channel12381
      @channel12381 Месяц назад

      நீட் தேர்வு வேண்டாம்"- தெய்வ குழந்தை பாரிசாலன்
      1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது
      2.பதிவுகளின்படி
      2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள்
      *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது*
      *99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
      *நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது.
      3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.*
      4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡????
      5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
      Examples
      ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் )
      தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்))
      எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு)
      6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது
      85% இடங்கள்= TN மாணவர்கள்
      15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது)
      பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬)
      7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்)
      மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥
      எடுத்துக்காட்டு:
      நீட் காரணமாக தயாநிதி மாறன ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
      8.நீட் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதல் முயற்சி (attempts) கிடைக்கும். முன்பு +2 மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வில் ஒரே ஒரு முயற்சி ஆனால் இப்போது
      பல முயற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன
      ஒரு மாணவர் எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதற்கு வரம்பு இல்லை. ஒரு மாணவர், குறைந்தபட்சம் 17 வயதுடைய வயதுத் தேவைகளைப் பூர்த்தி செய்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் பங்கேற்கலாம்
      9.NEET பல தேர்வு தயாரிப்புகளின் தேவையை நீக்குகிறது, மாணவர்களின் சுமையை குறைக்கிறது.
      (AIPMT, AFMC, JIPMER, AIIMS,SRM,VIT).
      ஆனால் இப்போது ஒரே ஒரு தேர்வு, அதாவது நீட்
      10. Before NEET Medical admission based only on +2 scores and +1 scores(in engineering admission too) So students lack the +1 knowledge .
      11. No one cares about this for almost 10 years.So if education was on state government control then that will be a Disaster for poor students. ( Also too show their literacy rate is higher than other states they set question paper very easily and from book back and PTA books that is the questions are easy to get centum no new model is asked in exam those are memory based)
      *கூடுதல் முரண்பாடு*
      நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பு சேர்க்கை ஏன்,
      +2 மதிப்பெண் அடிப்படையில் இல்லை என்று திமுக அரசு கேட்கிறது.
      * ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு TET தேர்வின் அடிப்படையிலேயே அரசுப் பணிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது, B.Ed மதிப்பெண்கள் அல்ல
      Concluding,
      தமிழனுக்கு எந்த போட்டி தேர்வும்(UPSC,TNPSC,GATE,NEET,JEE,SSC,TET)வேண்டாம்,*
      நாங்கள் *லஞ்சம்* கொடுத்து தான் சீட்/வேலை வாங்குவோம்
      BJP ஒழிக!
      லஞ்சம் வாழ்க!
      அண்ணன் சைமன் Sebastian வாழ்க!
      Additional Questions:
      1. If NEET discarded and old system is followedthen
      a) tuition center will came into the picture in place of coaching centres.
      b) home tuition will also present
      c) can we remove coaching centres for all exams TNPSC/ UPSC/ Banking???
      2.Though meet doesn't abolish management quato still it pushes the merit students to learn the subjects deeply.Eg pure science students also learning physics deeply
      6..1.Annamalai already cleared India's Toughest exam CAT and selected in IIM-LUCKNOW,,🔥(99.4 percentile)
      *2.He also cleared UPSC-CSE and worked 9years as IPS,🔥🔥🔥

    • @Jack-hh9xs
      @Jack-hh9xs Месяц назад +5

      Vanakam thala

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz Месяц назад +4

      @@Jack-hh9xs vanakam da mapla

    • @m.mohamedabdulkalam2954
      @m.mohamedabdulkalam2954 Месяц назад

      illa sunni

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Месяц назад +4

      ​@@SpeedDemon_Editzzz Chennai la irunthu 😅❤

  • @velayuthamr400
    @velayuthamr400 Месяц назад +8

    பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..நான் என்றும் நண்பன் பாரியின் வழியில்...💪

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Месяц назад +2

    5:56 Intha Valid Point ah Sonnaley😂...IRFAN Sir Oda Kannis Comments la Abuse Panna Arambichuruvangaley😢🤣🤣
    Ithey Point ah than Briyani Man umey Sonnapla🤒
    7:45 Exactly😂💯
    8:25 🤣🤣

  • @kathirVel-du6pj
    @kathirVel-du6pj Месяц назад +7

    பாரி அண்ணாவின் சமரசமற்றத் தன்மையும் தீர்க்கமானப் பேச்சும் தமிழக இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

  • @italiandiary
    @italiandiary Месяц назад +16

    எனக்கு ஒரு ஆசை
    பாரி and மன்னர் மன்னன் and வருண்
    ஒரு video போடுங்க
    Pls.. 🎉🎉🎉
    இத்தாலி இருந்து
    இருவரும்
    நல்ல combo

  • @user-pj1fg4gl1h
    @user-pj1fg4gl1h Месяц назад +11

    என்னைக்கு ஐபிஎல் சென்னை அணிக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இரண்டு பேர் வந்தானுங்களே அன்னையில் இருந்து ஐபிஎல் பார்ப்பதை விட்டு விட்டேன். பொதுவாக கிரிக்கெட் பார்ப்பதையே குறைத்து விட்டேன்

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад +11

    ஆம் நீங்கள் கூறுவது போல் எனக்கும் அந்த சந்தேகம் தான் உள்ளது தமிழகத்தில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கும்போது ஏன் அந்த குறிப்பிட்ட நாட்டில் இருந்து மட்டும் ஒரு சில IPL வீரர்களை சேர்க்கிறார்கள்...

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri Месяц назад +12

    Last 15 min Seema paari... Everybody should understand this (Tamil people)

  • @sivakamisundari8459
    @sivakamisundari8459 Месяц назад +14

    Always love this combo Paari and Varun❤❤

  • @sudharsanmoon
    @sudharsanmoon Месяц назад +12

    pathirana part was simply clear as crystal...paari salan cooked entire tharukri tamils

  • @babubabu-en3cb
    @babubabu-en3cb Месяц назад +5

    அருமையான காணொளி தமிழர்களின் தமிழ் புரிதலையும் மேலும் பரப்ப வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறேன் தமிழ் வாழ்க🎉

  • @sundarlucky2043
    @sundarlucky2043 Месяц назад +92

    Irfan view❌️ Biryani man✅️

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад +5

      Briyani man also oru periya echa

    • @rohisrohis8543
      @rohisrohis8543 Месяц назад +4

      ​@@iamarangaa irfan அதைவிட எச்ச

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад +4

      @@rohisrohis8543 unaku comparison dhaa mukkiyam rendum theva illadha onnum dhaa

  • @dandhanasekaran4297
    @dandhanasekaran4297 Месяц назад +7

    உங்கள் சிந்தனையின் உருவமாக நாங்கள் வளர்வோம் வெல்வோம்

  • @MadasamyGopal-n2u
    @MadasamyGopal-n2u Месяц назад +7

    கடைசியாக பாரிசாலன் அந்த கோபம் 10வருஷம் முன்னால எனக்கு இருந்த கோபம்... Congres Indian RAW இலங்கை தமிழர் விஷயத்துல ரொம்ப மோசமா நடந்துகிட்டங்க

  • @vigneshb1714
    @vigneshb1714 Месяц назад +5

    வணக்கம் நான் கூட நினைத்தேன் இவர்களை பற்றி கணொளி ஏதற்க்கு ,தேவையில்லாதவை என்று ஆன சமுகக்கருத்துக்கள் அனைத்தையும் கூறி,கடைசியில் ❤❤❤ மகிழ்ச்சி

  • @agm.12345
    @agm.12345 Месяц назад +214

    ரெண்டு தருதலைகள் பத்தி எதுக்கு இந்த விவாதம்?

    • @amarnathbk2128
      @amarnathbk2128 Месяц назад +10

      Andha seruppum indha seruppum onna 😂

    • @Socialhari
      @Socialhari Месяц назад

      Rendu tharkuri pesudu

    • @Arunsridhar
      @Arunsridhar Месяц назад +9

      True

    • @jasondaane4763
      @jasondaane4763 Месяц назад +6

      😂

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Месяц назад +11

      ஒருத்தன் தற்- கொ லை வரை போயிட்டான் அதான் இதை பேசுறாங்க

  • @grubaran
    @grubaran Месяц назад +130

    Periyarist/Ambedkarist vs Dravidiyas. It's a good time to be alive😂😂😂😂😂

    • @robint9803
      @robint9803 Месяц назад +3

      Ithu enna jathi sanda maari iruku

    • @Smily44Buddy
      @Smily44Buddy Месяц назад

      🤣

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 Месяц назад

      They are all same they are all pangali

    • @Logesh24821
      @Logesh24821 Месяц назад +9

      ​@@robint9803Mari yellam illa adhe dhan 😂

    • @astrogazer4821
      @astrogazer4821 Месяц назад +2

      Exactly, there's a big silent division going on their side 😂

  • @TTF_Vasan_Gaming
    @TTF_Vasan_Gaming Месяц назад +51

    Biriyani man 🚀 Vs irfansview 🥵 my support biriyani man for this video for middle class people ❤️ DMK anda 🙃 irfansview use bad words for full video 😔 please block the Irfan channel ☺️ unhygienic food review 🔥 onion raitha With cacos wali 😅

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 Месяц назад +1

      😂😂😂

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @jasminev5997
      @jasminev5997 Месяц назад +1

      But Briyani man is also DMK supporter

    • @TTF_Vasan_Gaming
      @TTF_Vasan_Gaming Месяц назад

      @@jasminev5997 Biryani man vs Irfansview support for only one video 📃

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Месяц назад

      😂😂

  • @Themrhq
    @Themrhq Месяц назад +64

    Ungalukagathanda wait panitu irundhea Neegalawadhu Biriyani man ku support panni indha Irfan Syndicate A2d apro Jk iwangala end pananum.

    • @gauthamks4104
      @gauthamks4104 Месяц назад +4

      True

    • @haritha1906
      @haritha1906 Месяц назад +15

      Briyani man is not right in every thing he is correct at both Irfan and tailor akka case but this guy is really toxic I feel both Irfan and biryani man is toxic rendum DMKkothadimai dhan

    • @Sparker-f9e
      @Sparker-f9e Месяц назад +3

      Thambi briyaniman,irfan 2 perumae dmk than supporter,A2d point oda pesuraru athukaaga A2d irfana support pandranu olaratha you Just want to potrate him as irfan supporter,point enna thappu nu sollu thats the fair argument

    • @mrprem6079
      @mrprem6079 Месяц назад

      A2D irfan ku support panni pesala dayalu design oda business model pathithan pesirukaru ivanga personal attack la Nan involve agalanu sollitaru

    • @Sanmedia786
      @Sanmedia786 Месяц назад

      Avan periya puluthi​@@mrprem6079

  • @sivadestructor3687
    @sivadestructor3687 Месяц назад +60

    Was thinking of suggesting you this topic..a2d and vignesh muthukumar lost their reputation..
    A2d was giving false proof and statements and
    Vignesh muthukumar bro says even the dead victim's family didn't come as an eye witness but if they are not present in the acci*dent zone, how will they come as an eye witness??..irfan was present in that acc*dent zone and accusations made on him is normal and being an advocate, what's his stand on Irfan's baby's gender reveal??

    • @rgowtham531
      @rgowtham531 Месяц назад +4

      False proof???

    • @sivadestructor3687
      @sivadestructor3687 Месяц назад +11

      @@rgowtham531 yes bro.. he said dalayu designs give certificate and it is worthy but the certificate was actually given by that trust which even dalayu was saying in her video and also many more like, she made this courses even before creating GST and there are proofs for it in her insta page too but a2d said she is genuine person and lot other things too

    • @Thalaivan001
      @Thalaivan001 Месяц назад +14

      A2D avanga anna MR.KK topic eduthu vera evanachum uruttu movie poduvan appo puriyum a2d ku😂😂😂😂

    • @rgowtham531
      @rgowtham531 Месяц назад +5

      ​@@sivadestructor3687 certificate worth nu sollala Bro.... Certificate yaaru vena kudukalam...athu worth ah nu decide panna vendiyathu job offer pandravanga tha....athu just antha course pannirukanga nu soldrathuku tha

    • @rgowtham531
      @rgowtham531 Месяц назад

      @@Thalaivan001 Bro athu avanga family issue.... Atha break panna tamilgaming eh thappunu delete pannitanga....still neenga atha pudichutu irukathu kevalama iruku

  • @DILLY-BABU_G
    @DILLY-BABU_G Месяц назад +169

    பெரியார் படம் போட்டுக்கொண்டாள் புத்திசாலி என்று ஒரு உளவியல் அறிவீனம் இருக்கிறது

    • @pratheepgv6037
      @pratheepgv6037 Месяц назад +1

      true

    • @skk5405
      @skk5405 Месяц назад +4

      Athu polavae tamilan endrale nalslavan enbathu. Tamil mattumae best enbathu

    • @SaravananAravinth
      @SaravananAravinth Месяц назад +5

      ​@@skk5405நீங்கள் சமஸ்கிருதத்த தூக்கி பிடிக்கிறது இல்லயா ஓய் 😂😂😂😂🤣🤣🤣🤣🤫

    • @vlexical
      @vlexical Месяц назад

      ​@@SaravananAravinth சரி தமிழ் புலவரே. புத்திசாலியின் தமிழ் பதம் என்னவென்று சொல்க.

    • @Carton-f4l
      @Carton-f4l Месяц назад

      ராமசாமி நாயக்கன் ஒரு மலம்

  • @statusaddicts8917
    @statusaddicts8917 Месяц назад +55

    Irfan+A2d+jk=biriyani man one man army

    • @rajrajesh1669
      @rajrajesh1669 Месяц назад +5

      Tharkuri man

    • @prasanthp7619
      @prasanthp7619 Месяц назад +8

      Dai mela iruka 3 channel layum soldrathu elam unmai nu nenaikira ne than da tharkuri

    • @Logesh24821
      @Logesh24821 Месяц назад +1

      Apo biriyani man sonna yella contentum correct adhane irfan video la DMK pathi yenna sonnan konjam parunga da

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k Месяц назад +4

      4 ume tharkuringa 😂

    • @ImJ949
      @ImJ949 Месяц назад

      Not only the 3 channel cornered him.

  • @pragathishv112
    @pragathishv112 Месяц назад +7

    பாரி அண்ணா 51:28 on fire 🔥🔥🔥🔥

  • @karthikb3739
    @karthikb3739 Месяц назад +15

    பத்திரான மேட்டர் அஹ் தனி விடியோ வா போட்ருக்கலாம்..
    இருந்தாலும் கிளைமாக்ஸ் ல பாரி ஓட ஆவேசம் இங்க நெறய பேருக்கு எரிஞ்சுருக்கும் 🔥🔥🔥🔥🔥

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Месяц назад +21

    From 43:44 🔥..talk

  • @Varghese_B
    @Varghese_B Месяц назад +5

    John Hay Gilchrist
    19 June 1759
    An English-Hindustani Dictionary, A Grammar of the Hindoostanee Language, The Oriental Linguist, and many more.
    Northern India, the Hindustani language developed from the need of the new migrants of Persian and Turkish origin to communicate with people in Delhi and the surrounding regions. The local populace spoke Dehlavi dialect, one of the Hindi languages, which supplied the basic vocabulary and grammar but also absorbed a lot of words from Persian to form Hindustani.
    Hindi is a developed language word taken from Persian and turkey. Technically it's not our own language.....

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Месяц назад +21

    உண்மையா இந்த விசயத்துல ஜெயலலிதா செய்து காட்டினார்.ஒரு பாப்பாத்தியாக இருந்தும். அவுங்க இருக்கிற வரை ஒரு சிங்கள விளையாட்டு வீரர் கூட தமிழ்நாட்டில் விளையாட முடியல. விளையாட கூடாதுன்னு சொன்னாங்க வேர‌ மாநிலத்தில் நடைபெற்ற சென்னை ஆட்டத்தில் தான் விளையாட முடிந்தது. அப்பயும் சென்னை அணியில் ஒருத்தன் இருந்தான். ஆனா தமிழ்நாட்டில் நடந்த எந்த ஆட்டதிலும் விளையாடல என்பது குறிப்பிடத்தக்கது

  • @user-lg1nt8xt8j
    @user-lg1nt8xt8j Месяц назад +9

    வணக்கம் பாரி 2026 நாம் தமிழர் உண்மை ஒரு நாள் வெற்றி பெரும்இறைவன் சிவன் முருகன் நம்மவோடு இருப்பார்கள்

    • @Thala001
      @Thala001 Месяц назад

      Pariyea siripan 😂 poi vealaya parunga da comedy panitu

  • @kumardinesh5447
    @kumardinesh5447 Месяц назад +3

    அனைத்து தமிழ் உறவுகளுக்கும் ஆடி கிருத்திகை நல்வாழ்த்துக்கள். முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @richardnelson1518
    @richardnelson1518 Месяц назад +2

    Varun anna lost his temper once and Parri anna also lost his temper once, but Parri anna's statement got me emotional too. Love you both conversations, also Mannar Manna Anna too.

  • @poovarasanpoovarasan.m6189
    @poovarasanpoovarasan.m6189 Месяц назад +15

    ஒலிம்பிக்ஸ் கே அஜெண்டா பற்றி பேசுங்கள் தொல்லியல் துறை கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் அதைப் பற்றியும் பேசுங்கள்

  • @stephensanimations5350
    @stephensanimations5350 Месяц назад +1

    If death due to overspending then irfan should be legally punished by penalties, license ban, imprisonment. But in our country poor is the one who suffers the most.

  • @dineshkumargopal7991
    @dineshkumargopal7991 Месяц назад +20

    Please talk about all akkas also. Tailor akka, devotional akka, gym akka etc. Also about try-on-hauls which is becoming trending recently and affecting kids.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @someonenoisy5034
      @someonenoisy5034 Месяц назад

      Yes esp blouse akka and her mom sindiga9

  • @menakaprabhur9538
    @menakaprabhur9538 Месяц назад

    கடைசி 10 நிமிடங்கள் உண்மையிலேயே கண் கலங்கி விட்டேன் பாரிசாலன் அண்ணா.. மறதி தேசிய நோயாகி விட்டது.. உங்களைப் போன்ற தேசியவாதிகளால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள்.. ஒரு பெண்ணாக இந்தப்பதிவு என்னை கண்கலங்க வைத்து விட்டது

  • @sk549
    @sk549 Месяц назад +29

    When irfan’s cousin taj mother expired he posted condolence message in the community and said there won’t be any video that day as a respect

    • @LaughterIdiot
      @LaughterIdiot Месяц назад

      Adhu avunga blood relation la bro….accident aana amma yaro thana avunga adhu yaro accept pana matanga indha irfan muttukal

  • @Thetransformationstation11
    @Thetransformationstation11 Месяц назад +5

    Thanks for this eye opening video at the end about the cricket player, pari and varun🤝

  • @joshuahava67
    @joshuahava67 Месяц назад +9

    Bad word pesarathu toxicity mathiri than aagiduchi school pasanga satharanama bus la bad word pesitu poranga athu thappu, asingamndra thought kuda ila even govt schl pasanga, private schl pasanganu ellarum casual bad word pesitu irukanga public place la

  • @MR-k.99-u2u
    @MR-k.99-u2u Месяц назад +11

    how online bullying becomes causual in internet community and groupism , false allegation idha pathi video podu bro .. oruthavana suicide vara kondupoitanga ... dank dank nu bullying normalise pannitu irukanga ...

    • @LM--
      @LM-- Месяц назад

      சகோ இதெல்லாம் சொன்ன பிற்போக்குவாதினு முத்திரை குத்திடுவானுங்க திராவிட சொறியன்ஸ்

  • @poova1120
    @poova1120 Месяц назад +15

    விளையாட்டை விளையாட்டா பாருங்க என்று சொன்னா அனைவருக்கும் சரியான செருப்படி

  • @idofkarthi
    @idofkarthi Месяц назад +8

    Paari, டைட்டில்ல srilankan bowler பத்தி பேசிர்கிங்கனு போடுங்க.

  • @kumarankaliyaperumal3848
    @kumarankaliyaperumal3848 Месяц назад +2

    43:43 Jigardhanda sethu mode 🔥
    Sketch irfan ku biryani man ku ninachiya
    Pathirana ku tan sketch eh😂😂😂

  • @kris13113
    @kris13113 Месяц назад +7

    50:40 to 51:50 👏👏👏

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil Месяц назад +1

    11.16-11.17 When we say truth we have to be straight and strong! Exactly true bro 🎉

  • @logudesignstudio
    @logudesignstudio Месяц назад +13

    youtube oru library mathiri da, atha oru goverment toilet mathiri mathitanuga 🥴🤧

  • @arvindraja9400
    @arvindraja9400 Месяц назад +7

    How much irfan gave for accident lady family as compensation?

  • @successmedia8160
    @successmedia8160 Месяц назад +28

    தூண் சைஸ் இர்பான் நார்மலா இடிச்சாலே கிழவி செத்துப்போகும்😂😂

    • @LM--
      @LM-- Месяц назад +3

      🤣🤣🤣

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад

      Nee echa mathiri body shame pandra...... firstu nee maru naaiye idhu comedyaa

    • @gojovoiceover
      @gojovoiceover Месяц назад

      Mudiyala da dei😂😂😂

    • @KGFGAMING..007
      @KGFGAMING..007 Месяц назад

      ada gommala 😂😂😂

    • @successmedia8160
      @successmedia8160 Месяц назад

      @@KGFGAMING..007 ada gothaala

  • @yogeshrajagopal1987
    @yogeshrajagopal1987 Месяц назад +5

    Paari brother the way you are seeing the issue is good.need to learn lot from you

  • @charliegeorge6464
    @charliegeorge6464 Месяц назад +12

    Vannakam Paari & Varun

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Месяц назад +8

    தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே வேலை என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது அதை பத்தி பேசுங்க ஐயா ராமதாஸ் இட இத பத்தி பேசுங்க

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 Месяц назад +20

    நல்லவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழவே முடியாது. நல்லவனாக நடித்தால் மட்டுமே வாழலாம். இது தான் உண்மை. நீங்கள் எத்தனை பேரை திருத்த முடியும்.

  • @happy-cv9kx
    @happy-cv9kx Месяц назад +17

    pari ivanugapathila pasi ungaloda mathipa korachukathiga plz its my request...

  • @sivaraam5296
    @sivaraam5296 Месяц назад +5

    Bro sport ah sport ah parkananum na champions Trophy 2025 Pakistan la poi India vilada maten India matches ah UAE la vechirkainga

  • @Ippo_athuku_enna
    @Ippo_athuku_enna Месяц назад +24

    I support briyani man❤

  • @user-tq9ee1qv8x
    @user-tq9ee1qv8x Месяц назад +35

    பாரியின் பேச்சு அருமை. பிரியாணி ஏ2டி இர்பான் டெய்லர்யக்கா எல்லோரும் த்ரவிடாஸ். பேய்க்கும் பேய்க்கும் சண்டை.

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +3

    பாரி என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 Месяц назад +14

    Irfan at sarakku bro

  • @BalasubramanianGounder
    @BalasubramanianGounder Месяц назад

    தம்பி பாரி உங்களுடைய கருத்துக்களும் சொல்திறமயும் மிகவும் சிறப்பானது இதை நம் சிற்றூர்களுக்கு எடுத்துச்செல்லுங்கள்.நன்றி .சபா.

  • @moneypowerrespect5238
    @moneypowerrespect5238 Месяц назад +4

    43:44 must watch

  • @user-cf6cd2hz4d
    @user-cf6cd2hz4d Месяц назад +3

    Paracetamol Paniyaram (arambichavar)

    • @Aadal108
      @Aadal108 Месяц назад

      Yes it's them.. they started with a bad word song that too with a girl

  • @PraveenKumar-hm3bj
    @PraveenKumar-hm3bj Месяц назад +3

    I was waiting for this video guys. Started watching

  • @AdhithyaRko
    @AdhithyaRko Месяц назад +3

    Such a great video 👏👏👏 I learned a lot... a LOT.

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Месяц назад +2

    Good both of you

  • @Mrcool8574
    @Mrcool8574 Месяц назад +26

    ஒரு உபியை தொட்டால், ஒட்டுமொத்த திராவிட இணைய கூட்டமே கடிக்க வந்துடும்.. பாவம் பிரியாணி மேன்... மூடிக்கிட்டு இருந்து இருக்கலாம்...

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      நாம் தமிழரில் நடக்கும் பூகம்பம் குறித்து பேசாம இர்பான்கு ஊம்பிட்டு இருக்காங்க 😡😡😡😡

    • @mohamedharris.a5826
      @mohamedharris.a5826 Месяц назад +10

      Avane up aga dhan promote panitu irukkan 😂😂

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Месяц назад +4

      Avane dravidan than da😂😂

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k Месяц назад +2

      Avanum up than ya

    • @Mrcool8574
      @Mrcool8574 Месяц назад +3

      @@user-rn3uy9un9x ஈவேரா shirt போடும் போதே தெரியாதா?

  • @vijayjeeva3083
    @vijayjeeva3083 Месяц назад +6

    There is an ecosystem in social media supported by DMK will not make others grow

    • @harisankhar4417
      @harisankhar4417 Месяц назад +1

      true...but their decliing period started

  • @kipidappappap314
    @kipidappappap314 Месяц назад +5

    32:51 who is that youtuber?

    • @rtrt7428
      @rtrt7428 Месяц назад +1

      Sarvs Saga.. Plip plip channel owner

  • @sethusam
    @sethusam Месяц назад +6

    வாழ்த்துக்கள் பாரி சகோ 👌🏻

  • @Teenajay2024
    @Teenajay2024 Месяц назад +4

    Agree with your views on irfan , very cheap of him to food vlog after running over and killing a woman . Least empathy was expected . Very very inhuman

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Месяц назад +10

    2:53 தயவுதாட்சண்யம் காட்டாம செய்துவிடுங்க

  • @Thalaivan001
    @Thalaivan001 Месяц назад +14

    23 minutes la accident panitu police free ah vidardhu epdi sadharna vishayam

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 Месяц назад +10

      Kaasu irrundha sadharna vishayam

    • @Unknwface
      @Unknwface Месяц назад

      Bro accident so case pottu licences aa cancel pannuvaga . Hit and run tha periya case . Some influencing irukgu but ethu accident. North mathi total aa ilanu solla la

    • @Filtered6
      @Filtered6 Месяц назад +1

      ​@@UnknwfaceAyya raasa police station poi fir file pandrathuku unnaku 23 Mins draye ,,,athum assistant commissioner kuda ,,,,,epd da ipd muttu kudukuringa.

    • @Unknwface
      @Unknwface Месяц назад +1

      @@Filtered6 nalla padi comment aa influencing irukgu but ethu accident venum pannala

    • @Unknwface
      @Unknwface Месяц назад

      Ena video aa va full 1st paru avaga yenna solluraganu

  • @HarishYoutube-s3c
    @HarishYoutube-s3c Месяц назад +2

    Money💸 Is always Ultimate🤑 - BIRYANI MAN🗿

  • @saraswathinayakar8554
    @saraswathinayakar8554 Месяц назад +9

    பாரிசாலன்🔥 மன்னர் மன்னன் ❤️

  • @sakthivels7471
    @sakthivels7471 Месяц назад +4

    Paari and Varun, Have to Must Spoke about Saattai Duraimurugan audio leak. Really am concerned about Tamil Desiyam future. Why it is happening again and again.
    Hope am getting clarity about the same from Paari Bro