TOXIC Viewers - புலம்பும் தமிழ் யூடியூபர்கள் | Paari Saalan and Varun Tamil podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 606

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 19 дней назад +131

    நம்மை சுற்றி என்னதான் நடக்கிறது என்று சிந்தித்த காலத்தில் புரிதலை ஏற்படுத்திய உற்ற நண்பரே நீர் வாழ்க பல்லாண்டு.

  • @PodaPanni
    @PodaPanni 19 дней назад +19

  • @VigneshWikieY
    @VigneshWikieY 19 дней назад +104

    Paari and Varun combo ultimate!! Thanks for information.

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 19 дней назад +115

    நாம் தமிழராக இணைவோம்
    அனைவரும் தமிழர்களே 💪💪💪

    • @kasihsayang8497
      @kasihsayang8497 19 дней назад +6

      அனைவரும் தமிழர்களா????
      என்னடா இது புதுசா இருக்கே.. இங்கு உள்ள தெலுங்கு கன்னடம் ஹிந்தி உருது மலையாளம் ஆட்கள் எல்லாம் தமிழர்களா????!

    • @abdec5341
      @abdec5341 19 дней назад

      ​@@kasihsayang8497 tamil nationalism accept panna தமிழர்கள் தா bro

    • @Imbot310
      @Imbot310 19 дней назад +1

      ​@@kasihsayang8497கன்னடம், மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகள் தமிழிலிருந்து உருவானவை.😊

    • @deepak2336
      @deepak2336 19 дней назад

      வெளிநாட்டு தமிழ் சங்கங்களில் தெலுங்கர்கள் ஊடுருவி ஆக்கிரமித்து செய்யும் அரசியலை பேசுங்கள்...

    • @prakashsivan1234
      @prakashsivan1234 19 дней назад +1

      @@Imbot310 DMK theory lol, Dravid an language is originated from proto Dravidian language and Sanskrit.

  • @sriramsubramanian2385
    @sriramsubramanian2385 19 дней назад +50

    12:30 ஒரு தரமான point... Roast, troll, ellame toxicity தான்..

  • @Movieneram
    @Movieneram 19 дней назад +190

    நானே பாரிசாலன் அண்ணா வா troll பாத்து தப்பா நெனச்சி இருந்தே அப்புறம் தான் புரிந்தது எனக்கு ஒண்ணுமே தெரியல அரசியல் பத்தி thanks to teach me parisalan anna 🙏🙏

  • @Vanitha5a
    @Vanitha5a 19 дней назад +79

    பாரி நான் எனக்கு தெரிந்தவர்கள் சொந்தகார்கள் இவர்களை உங்கள் காணொளிகளை பார்க்க சொல்வேன் ஆனால் என்னை எதிரி மாதிரி பார்க்கிறார்கள் ஆனாலும் சொல்க்கொண்டுதான் இருக்கிறேன் வாழ்க வளமுடன் பாரி

    • @abdec5341
      @abdec5341 19 дней назад +2

      Sangatamilan tv channel பாருங்க தமிழதேசியம் புரியும்

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu 19 дней назад +2

      நண்பரே இவனை யார் என்று தெரிய வேண்டுமானால் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கானொளிகளையும் பார்க்கவும்
      ruclips.net/video/4_eAR3RRrRQ/видео.htmlsi=OvLtOvrzAz5EkLXQ

    • @ravi7264
      @ravi7264 18 дней назад

      He made himself a joke by talking stupid concepts like illuminati, movie decoding, poster decoding etc. His guru was TCP Pandiyan. Pandiyan is a utter stupid guy even a 8th grade student can find the mistakes within 2 mins. But Paari believed him and still has hangover from his ideologies. That is the reason he is looked like a laughing stock by some. See Arabic kuthu decoding for example.

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 17 дней назад

      Pinna unakku muththirichi😂

    • @landcruiser4269
      @landcruiser4269 14 дней назад +1

      பூமர் பான்டஸ் பவுடர் பாரிஓலன் 😂😂😂😂😂

  • @classicemotionalclips5909
    @classicemotionalclips5909 19 дней назад +36

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பாரி,வருன் ...🎉🎉

  • @nancypraveen4740
    @nancypraveen4740 19 дней назад +54

    33:29 Don't feel Paari. Kashtama iruku. Unmai jeikum... God with You

  • @prabaks4474
    @prabaks4474 18 дней назад +17

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @commenman3926
    @commenman3926 19 дней назад +28

    வருன் போர போக்குல சம்பலத்தை கூட்டி கேக்குறாப்ல😂😂😂😂😂 இருவர் நிகழ்ச்சி அருமை.

  • @sanjaysx44
    @sanjaysx44 17 дней назад +11

    Thanks

  • @clememtsanthoshkumar7401
    @clememtsanthoshkumar7401 19 дней назад +56

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாரி & வருண்

  • @ramyadevi2363
    @ramyadevi2363 19 дней назад +47

    🙏🙏🙏பாரி ....உங்களை போன்றவர்கள் சேவை இன்றைய காலத்தில் மிகவும் தேவையானது அற்புதமானது தமிழ் இனத்திற்கு முக்கியாமானது .
    😮மக்கள் அனைவரும் அனைத்து விதத்திலும் அனைத்து நல்ல விடயங்களையும் கற்றுக் கொள்ள சமுதாயத்திற்கு அனைத்து விதத்திலும் தேவையான எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும் அந்த புத்தகங்களை உங்கள் காணொளிகளில் அறிமுகப்படுத்துங்கள். இதை தொடர்ந்து வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நன்றி நன்றி நன்றி...

  • @Sirajhi5Tamil
    @Sirajhi5Tamil 18 дней назад +7

    I am now addicted to your program. I am downloading and watching your videos on YT premium 😂👍

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 19 дней назад +34

    பாரிசாலன் எங்கள் ஈழத்தில் பிறந்து இருக்கவேண்டிய அறிவுமேதை❤இப்பொழுது ஈழத்துமக்களின் அன்புக்குறியவர்❤

    • @kasthukasthuri3675
      @kasthukasthuri3675 18 дней назад +1

      உண்மை❤

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 18 дней назад +2

      தமிழர்களின் அன்புகுறியவரும் தான்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 18 дней назад +1

      Unmai

    • @kumarraju9139
      @kumarraju9139 18 дней назад

      ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை ஈழத்தமிழன் என்று சொல்லும் உங்களுக்கு புரியவில்லையா ?

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 17 дней назад

      தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும்

  • @sudarsans872
    @sudarsans872 19 дней назад +17

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @muthukumarm8650
    @muthukumarm8650 18 дней назад +14

    13:45 உடல் மண்ணுக்கு உயிர் பாரிக்கு (தமிழுக்கு)💯💥 வாழ்க தமிழ் பாரி ரிப்ளை பண்ணுவீங்களா🤣👍

    • @kuttieschennel5089
      @kuttieschennel5089 11 дней назад

      பாரி எப்போது தமிழரானார்?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 19 дней назад +30

    இனிய , புத்தாண்டு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯💯💯💯

  • @MajorKarnan
    @MajorKarnan 19 дней назад +27

    20:08 varun bro neenga pari combo ultimate combo so please don't quit vallal media. I started to watch vallal media by you And my first video is vegan politics so please don't quit

    • @Jack-hh9xs
      @Jack-hh9xs 19 дней назад +2

      Summa soldraru bro

  • @sibichandruselvakumarsamy4583
    @sibichandruselvakumarsamy4583 19 дней назад +249

    இயக்கம் எப்போது ஆரம்பிப்பீர்கள் சகோ

    • @MrArangulavan
      @MrArangulavan 19 дней назад +45

      நாம் தமிழர் சீமான் ஆட்சிக்கு
      வந்த பிறகு.

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 19 дней назад +14

      15 yrs aagum

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 19 дней назад

      ​@@MrArangulavancrct

    • @aravindbhoopathi7660
      @aravindbhoopathi7660 19 дней назад +4

      @@MrArangulavan😂

    • @-_.0O
      @-_.0O 19 дней назад +35

      அவன் நிம்மதியா இருக்றது உனக்கு பிடிக்கல. சும்மா இருங்களேன்டா நசநசனு.

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 19 дней назад +23

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    வருண் ❤பாரி❤

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 19 дней назад +18

    Paari - the best 🐯🐯💯💯👍👍👍

  • @nancypraveen4740
    @nancypraveen4740 19 дней назад +20

    19:47 Nanga pannalum pakka matranga. Avanga ellarum entertainment jolly apadinu irukanum ninaikiranga. Athuku main reason 1st avangaluku iruka personal family problems, 2nd thernjalum namma ena panna mudium waste nu ninaikiranga, 3rd ivalo periya video pakka time illa that's it. But one thing neenga solra vishayam konjam konjama poitu than iruku. Orunaal kandippa ellarum therinjappanga. You know vry well. And nangalum pesitu kondu poitu than irukom.

    • @aravindhankrishna2051
      @aravindhankrishna2051 19 дней назад +1

      நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் நண்பா.... பொழுது போக்குக்கும் ஆபாசத்துக்கும் தான் அதிக நாட்டம் கொடுக்கிறார்களே தவிர சமூக கருத்திருக்கு அல்ல... என்றாலும் பாரி அவர்களது கருத்து அனைவரிடமும் பரவலாக சென்றடைகிறது ❤

    • @BeStrong-h9t
      @BeStrong-h9t 17 дней назад

      Yes, nan mudija alavuku paari oda videos spread panna pakren but ellarum entertainment tha ethir pakranga. Nammala strict illana boomer nu solranga but still I'll follow my duty🔥

  • @Wanderer_1982
    @Wanderer_1982 19 дней назад +13

    வீட்டில் தாய், தகப்பன் பேசுவதில் இருந்து தான் குழந்தைகள் கெட்டவார்த்தைகளை முதன் முதலில் கேட்க தொடங்குகிறார்கள். கோபம் வந்தா பேசுங்க ஆனா உங்கள் குழந்தைகள் முன் பேசாதீர்கள், அவர்கள் வளர்ந்த பின்னர் கெட்டவார்த்தை பேசுவதென்பது way to express என்றும் தங்கள் வாழ்வில் அது ஒரு அங்கம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.

  • @KLatha-KKL
    @KLatha-KKL 19 дней назад +23

    நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் பாரி. Don't worry about government. They can't do anything about you.

  • @kariyapattikaran
    @kariyapattikaran 18 дней назад +14

    எனக்கு தோன்றியது...இவர் பேசுகிறாரே.... என்று காணொளி பார்க்க ஆரம்பித்தேன் 🎉🎉🎉... வாழ்த்துக்கள்... இருவருக்கும்.....

  • @tamilthriller
    @tamilthriller 15 дней назад +2

    @13:36 true bro ..naanae romba naala intha cut panna memee laam paathu...neenga etho olaritu irukeenga nu nenachen...but for past 1 month...I'm following you ...neenga reality ah pesureenga... Soon ellarum purinjipaanga

  • @sundarapandian3339
    @sundarapandian3339 19 дней назад +22

    Downloaded successfully..💯💞🔥💪
    தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vstamil5739
      @vstamil5739 19 дней назад +2

      Dei 3 min ahala upload panni... Athukula download panidiya

    • @sundarapandian3339
      @sundarapandian3339 19 дней назад

      ​@@vstamil5739😅👌 நா பாரியின் வீடியோவை எப்போதும் டவுண்லோட் செய்தே பார்ப்பேன் ப்ரதர், வீடியோ வந்த 1 செக்கன்ட்'ல கூட டவுன்லோட் பண்ணிட முடியும்..💯🙏🤗

  • @banumk2991
    @banumk2991 18 дней назад +10

    Expecting 1 M subscribers within this year

  • @Dreamboat2080
    @Dreamboat2080 19 дней назад +53

    அந்தக் காலத்தில் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் குழந்தைகளை வளர்த்து வந்தனர். இன்றைக்கு இணையம் தான் குழந்தைகளை வளர்க்கிறது. இது ஒன்றும் நல்லதல்ல. 🫤

    • @rajag9860
      @rajag9860 19 дней назад +2

      Correct dhan.aana you tube la neriya visayam kattr kondean

    • @rajag9860
      @rajag9860 19 дней назад

      Corporate patri veetla ellorom Kum sollu kodakanum.96% makkal ku corporate na yaaru nu theriyala.IT company dhan corporate nu ninaichutu irukaanga.

  • @srikanthp87
    @srikanthp87 19 дней назад +8

    Paari and Varun , you both are of my age. I have been listening to all your shows. I wish you both do such talks for many many years , even if there is any misunderstandings in the future , please sort it out. My heartfelt wishes to you. Thamizh vaazhga.

  • @Olima-t1f
    @Olima-t1f 19 дней назад +10

    பாரி அண்ணா உங்களை நேரில் பார்க்க வேண்டும்

  • @rohitadam22
    @rohitadam22 19 дней назад +35

    Big bang bogan na pathathula eh one of the respectable youtuber.

    • @vigneshm7930
      @vigneshm7930 8 дней назад

      Ama karapampoochi , alaxander nu edayachu thu

  • @evangelin-t4c
    @evangelin-t4c 19 дней назад +37

    VJ siddhu Vlogs is really degrading the Youngsters.....I am Just getting irritated to his Face...

    • @Sne_neha
      @Sne_neha 19 дней назад +1

      Don't see...who asked you to do so

    • @evangelin-t4c
      @evangelin-t4c 19 дней назад +8

      @Sne_neha It's my Opinion I am not watching his videos..

    • @Simsimbaaa
      @Simsimbaaa 19 дней назад +12

      Yes! Worthless content day by day

    • @evangelin-t4c
      @evangelin-t4c 19 дней назад +9

      @@Simsimbaaa yes sissy....Happy to see some girls and women's are realising that....😊😊

    • @vijaypandi7363
      @vijaypandi7363 19 дней назад +9

      Yes brother. For the past few months i didn't watch them, they are irritating and content is degrading and fading

  • @pradeepbilla1452
    @pradeepbilla1452 19 дней назад +15

    💯 percent true Pari

  • @sujathatr3934
    @sujathatr3934 18 дней назад +3

    Pari and varun Thambi 🎉🎉 wishing you both a Happy New year 🎊 God bless you both with good health and wealth 🙏😊

  • @praveenkumar-it3po
    @praveenkumar-it3po 18 дней назад +7

    வருண் நீங்க சொன்ன அந்த கமெண்ட் நானும் பண்ணிருக்கேன்...
    ஒரு காலத்துல பாரி யை பார்த்து சிரித்தவன் தான் நானும்... இப்போ அப்டி இல்ல திருந்தி விட்டேன்

  • @sathurudeen6387
    @sathurudeen6387 19 дней назад +5

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @mindbug07
    @mindbug07 16 дней назад +3

    3:05 enna team enna match thiriyama poogada deii😂😂

  • @velu7075
    @velu7075 19 дней назад +3

    Romba nal wait panna topic💥👏

  • @gopalkrishnan6392
    @gopalkrishnan6392 18 дней назад +2

    அருமையான பேச்சு உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்..நான் மலேசிய குடிமகன்

  • @bhaskar.subramani
    @bhaskar.subramani 19 дней назад +10

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் "தமிழர்" என்ற புள்ளியில் ஒன்றிணைந்து தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சர்களாக ஆகும் நிலைக்கு தமிழ் நாட்டில் அரசில் வளர தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.

  • @TheVennjoy
    @TheVennjoy 18 дней назад +1

    Paari and varum happy new year folks.. only honest folks in entire universe.. salute

  • @mohanaa5715
    @mohanaa5715 19 дней назад +5

    Really expected video 👍

  • @onlythalapathy2699
    @onlythalapathy2699 19 дней назад +3

    Paari ungalin video vai thodarnthu 6madha galama ga irunthu naan follow pannugiren❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 13 дней назад +1

    நான்,எப்போதுமே உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்து கொண்டு இருக்கேன்,ஆன்மீக பதிவு பார்ப்பேன்,அதுக்கப்பறம்,உங்க ரெண்டு சேனல்,ஹீலர் பாஸ்கர்,மன்னர் மன்னன், பதிவுகள் அனைத்துமே அறிவு சார்ந்த பதிவுகளாகவே இருக்கும்,அதனால்,எப்போதும் போல ரெண்டு அல்ல அதிக பதிவு தாருங்கள்,

  • @AntonTamil
    @AntonTamil 18 дней назад +3

    இருவருக்கும் ஒரு வேண்டுகோள், தயவுசெய்து முழுக்க தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் அறியாத ஒருவருக்கு இது முழுமையாக போய் சேராது. எதிர்காலதிற்கு தவறான வழிகாட்டல் 🎉🎉🎉

  • @shakespearea6500
    @shakespearea6500 19 дней назад +4

    Ennaku neraya contradict ieuku but intha topic 👍 👌

  • @vijaypandi7363
    @vijaypandi7363 19 дней назад +5

    Watching paarisalan from 2017- till now. 🎉

  • @ramyasl7861
    @ramyasl7861 18 дней назад +2

    Love these guys🥰🥰 Helping our country to go in a good path😇😇

  • @pjayaprakash243
    @pjayaprakash243 19 дней назад +8

    Happynewyear pari

  • @rbabu4132
    @rbabu4132 18 дней назад +2

    Congratulations to you both🎉🎉

  • @venkatkavi9405
    @venkatkavi9405 18 дней назад +2

    வாழ்த்துக்கள் வருண் மாற்று பாரி ❤️❤️❤️🙏🙏🙏👌

  • @mgramachandran7377
    @mgramachandran7377 19 дней назад +6

    Paari varun combo ❤❤❤

  • @vinoth5554
    @vinoth5554 18 дней назад +6

    5:45 - childrens kitta mobile kudutha yt-kids download panni use panna sollunga bro 👍

  • @raathar3
    @raathar3 11 дней назад

    Good explanation pari ji tqvm

  • @ARfacts2023
    @ARfacts2023 19 дней назад +12

    6:10 very cute moment 😅

  • @prasannat.r9189
    @prasannat.r9189 19 дней назад +3

    நல்ல காணொளி ❤🎉🎉

  • @manickavethan9669
    @manickavethan9669 18 дней назад

    தங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளது. ஒரு சில ஆடவர்கள் மேடை நகைச்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசமாகவும் கொச்சையாகவும் உரையாடுகிறார். அதை பற்றிய தங்கள் கருத்து பதிவு வேண்டுகிறேன். வாழ்க தமிழ்

  • @surendarmurthi551
    @surendarmurthi551 14 дней назад

    Bro indha madhiri content pesa thani dhairiyam venum you keep going

  • @meee_cooking
    @meee_cooking 19 дней назад +7

    laughingsoda என்ற வலைத்தளத்தில் அக்கா வை எவ்வாறு உஷார் செய்வது என்ற இலவச பயிற்சி கொடுக்க படுகிறது பாரி. அதுவும் ஆசிரியை பற்றியது அவர்களின் பார்வையாளர்களில் பலர் அதுபோன்றே தாங்களும் செய்ய போவதாக மிகுந்த ஆர்வம் காட்டுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 19 дней назад

      நிஜமாகவா ப்ரோ

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 19 дней назад +3

      விளங்கும் நாடு அந்த சேனல் முடக்கணும் 😢😢😢

  • @interestingtopics419
    @interestingtopics419 18 дней назад

    36:34 love your thoughts paari 💥💥💥💥 ungala madhiri prabalamana guys itha pesanum nu ninachen particularly kuripa tamil desiya tharapula irundhu intha voice varanum nu ninachen nanba nenga pesitinga

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 19 дней назад +7

    DINKY culture என்ற கண்றாவி கலாச்சாரம் இப்போது பெரிதாக பேசப்படுகிறது.. அதனை பற்றி பேசவும், மேலும் தமிழர்களின் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைவது பற்றியும் பேசவும் ❤❤❤

  • @krishnakumari6822
    @krishnakumari6822 19 дней назад +4

    @4.35 very matured talk by Paarisaalan. People of different catagory and age group are watching RUclips . RUclipsrs should have the knowledge of How to speak in public (social)media . Most of youtubers doesn't have that sense and they misguide the viewers soon lose their values .
    @33.10, yes people must use this platform effectively for good cause . , and educate the people in betterway with more responsibility.
    @33.59 we can see mostly irresponsible youtubers are youngsters. They don't know how to speak in public media and write comments . When I see comment section ,I find more bad words usage . It only reveals what type of person they are and whether educated or not and how their parents have bought them up and family ethics and background.
    People must have social responsibility... People with Matured mind will accept Paarisaalan speech and who don't have can't understand and nobody can help them from spoiling themselves and the society also.....

  • @SenthilKumar-0709
    @SenthilKumar-0709 18 дней назад +3

    Thanks Pari and Varun

  • @jilka007
    @jilka007 18 дней назад +3

    Create an exclusive playlist of social awareness videos

  • @KLatha-KKL
    @KLatha-KKL 19 дней назад +1

    Wish both of you Happy new year guys God bluse you

  • @sk549
    @sk549 19 дней назад +16

    jk is not a genuine guy

  • @mrsethu8732
    @mrsethu8732 18 дней назад

    Pari bro is 🔥❤, keep educating bro, thanks faa the voice on behalf of us.....

  • @velayuthamr400
    @velayuthamr400 19 дней назад +6

    பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிருந்து...

    • @kumarraju9139
      @kumarraju9139 18 дней назад

      முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தாலே தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு .🤣

    • @santhoshnaidu3592
      @santhoshnaidu3592 18 дней назад

      Yaru solli ipadi, Yara irukum🤔🤔🤔🤔🤔

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 18 дней назад +2

    தமிழ்தேசியம் வளர்க/வாழ்க💯💯💯❤❤❤

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 19 дней назад +7

    10வருஷம் முன்னாடி எவ்ளோ அழகா இருந்த வருண் இப்போ ரௌடி மாதிரி இருக்காரு

  • @muthukumarm8650
    @muthukumarm8650 18 дней назад +5

    நான் யூடியூப் வருவதற்கு முக்கிய காரணம் பாரி வருண் 💯💯💥💥

  • @64rajathavamani12
    @64rajathavamani12 19 дней назад +9

    I would like to have a debate with paari ❤ OG fan🎉

    • @64rajathavamani12
      @64rajathavamani12 19 дней назад

      Make this top comment for the debate 🔥🔥🔥

  • @rajeshthangam9721
    @rajeshthangam9721 19 дней назад +2

    You are my fevorite person by your knowledge
    Carry on love you

  • @anishk069
    @anishk069 18 дней назад +5

    12:48 personal experience ah😂😂😂

  • @Jameenchinna
    @Jameenchinna 19 дней назад +6

    10:41 வருண் என் இனமடா😂😂😂😂😂

    • @gopimanian6631
      @gopimanian6631 19 дней назад

      நானும் தான் நண்பா

  • @selvaselv2238
    @selvaselv2238 18 дней назад +3

    முக்தார் கட்டிங் அருமை வருண்...

  • @emotionalfool7892
    @emotionalfool7892 19 дней назад +8

    பாரி அண்ணா❤

  • @gurupurushoth
    @gurupurushoth 19 дней назад +5

    Super varun: mukthar cutting.

  • @inbaraj4551
    @inbaraj4551 19 дней назад +16

    "Neya Nana" 29.12.24 episode pathi peasunga.. DINK and DINKY concept.. over a peasirukanga.. watch and talk about it brother

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 18 дней назад

      Dink and dinky na ena?

    • @inbaraj4551
      @inbaraj4551 18 дней назад

      @g.kasirajan.9417 dink: dual income no kids.. Dinky : dual income no kids yet. Today IT couples marriage life

    • @jayasrirengaraj7490
      @jayasrirengaraj7490 18 дней назад

      ​@@g.kasirajan.9417 Double Income No Kids (DINK),Double Income No Kids Yet (DINKY)
      Purushan pondatti rendu perum sambaripaga aana pulla pethuka maataga ketta naanga travel pannuvom enjoy pannuvom nu solluvaga

    • @yuvannithi12
      @yuvannithi12 15 дней назад

      @@g.kasirajan.9417 Dual income no kids. that is both husband and wife will work and make money but will choose to not have kids. so they will have more disposable income and be happy compared to couples with children or so they claim.

    • @கதிர்வேலன்-ர1ன
      @கதிர்வேலன்-ர1ன 15 дней назад

      ​@@g.kasirajan.9417double income no kids.

  • @Supermanindia98
    @Supermanindia98 19 дней назад +2

    HarittaPatti video fully shared... bro no response

  • @புஷ்பாராஜ்1234
    @புஷ்பாராஜ்1234 18 дней назад +1

    Nengal sonnadhu unmi than parilan Anna 🎉🎉🎉 I m reality Search 🔍🔥🔥

  • @Flurry707
    @Flurry707 15 дней назад

    தன்னை பின் தொடர்பவர்கள் ஒழுக்கமாக / பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பாரிக்கு மிக்க நன்றி.

  • @mr.j7566
    @mr.j7566 19 дней назад +9

    A2D latest video la bad word vachi title potrukaaru. Nanum a2d follower dhan. Yenna solradhu. Yellam normal aakitaanga chai

  • @kasthukasthuri3675
    @kasthukasthuri3675 18 дней назад +1

    உங்களுக்கு எப்போதும் உங்கள் ஆதரவு உண்டு ஈ த❤👌👌

  • @baketitude5838
    @baketitude5838 18 дней назад +4

    Paari and Varun influence in tamil yutube medium oh god
    You guys are ruling

  • @Ironized_07
    @Ironized_07 18 дней назад +5

    மானத் தமிழன் பாரி 🙏

    • @santhoshnaidu3592
      @santhoshnaidu3592 18 дней назад

      Sariyana Thelivum, Arivum ma thavira, Manathamizhan ila....
      Nillaiyana Kolkaivathi Tamizhan Iya Parri.....

  • @ArunRemo1
    @ArunRemo1 19 дней назад +12

    6:51 Vijay varadarajan 😂

  • @GhanaMoorthy
    @GhanaMoorthy 18 дней назад +1

    Good explanation Pari..

  • @64rajathavamani12
    @64rajathavamani12 19 дней назад +7

    I would like to have a debate with paari ❤

  • @djosam
    @djosam 19 дней назад +9

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @shortsShowcase250
    @shortsShowcase250 17 дней назад +5

    9:07 neenga rendu perum group bro.. future la inum rendu pera sethupinga 😮😅

  • @RishKwt
    @RishKwt 19 дней назад +1

    உங்கள் இருவருக்கும் காலை வணக்கம்🙏🙏🙏🙏

  • @manjulasaravanan6456
    @manjulasaravanan6456 4 дня назад

    பாரி sir speech vera level

  • @Rahul90h
    @Rahul90h 18 дней назад +5

    27:30 correct pari, this irfan said for promotion money he did with Udaynidhi 😢😢😢😢 shameless tamilnadu people sell VOTE for 500, 1000 tomorrow sell mother sister also

  • @Devahd07
    @Devahd07 18 дней назад +1

    Kadaisi varai yevanai paththi pesuninga ne theriyala bro... 😂 Bcz usles videos, channels naan paakrathe illa... 😎

  • @Prakash_2906
    @Prakash_2906 19 дней назад +7

    14:11 muktharuku oru mithi😂😂

  • @karthickkrishnan-rp1wd
    @karthickkrishnan-rp1wd 19 дней назад +4

    Good Morning 💕