புது பொலிவுடன் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா renovation work after thanjavur sivaganga park walk through

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • தஞ்சாவூர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழும் சிவகங்கை பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு பூரண அமைக்கும் பணி நடைபெற்று வந்தது தற்பொழுது அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது தற்பொழுது இந்த பூங்காவில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன்

Комментарии •