🍅 5000gm tomatoes எங்கள் வீட்டு தோட்டத்து தக்காளி ஊறுகாய்/ Tomato pickle from our garden tomatoes

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • In this video I have showed our tomato garden and tomato pickle recipe. It’s very easy yet delicious. We can have this with rice, Idli, Dosa, chappathi etc. Slso we can keep this for long time.
    Event details:
    To book Tamil actor Karthik’s show please use the below link. And also you can use “LT10 “code to redeem 10% London Thamizhachi subscribers’ 10% discount on standard ticket price .
    www.eventbrite...
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #மாடித்தோட்டம்
    #gardening
    #farming
    #home garden
    #garden
    #tomoto
    #tomotopickle

Комментарии • 486

  • @daisyrani3278
    @daisyrani3278 2 года назад +31

    தக்காளி பார்க்க பார்க்க அவ்வளவு அழகு நம்முடைய தோட்டத்தில் விளைந்த பொருட்கள் என்றால் இன்னும் ஆனந்தம் சூப்பர்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 года назад +55

    உங்களுடைய அறுவடை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு ஊறுகாய் தயாரிப்பும் super. எங்களுக்கும் 1 bottle ஊறுகாய் அனுப்பவும்.வாழ்த்துகள்.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +8

    லண்டன் தமிழச்சி சகோதரிக்குவணக்கம் தக்காளி தோட்டம் என்ன ஒரு அழகு தக்காளி ஊறுகாய் சூப்பர் தோட்டத்தின் ஊறுகாய் இன்னும் வேற லெவல் நன்றிகள் பல.🙏🏻

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 2 года назад +4

    தக்காளி கலர் சூப்பர் செய்முறை அருமை நம்ம ஊர்ல வெயில்காலத்தில் இதுதான் வேலைஎங்களுக்கு நன்றி சகோதரி 🙏

  • @jeyalavan8135
    @jeyalavan8135 2 года назад +1

    உங்கள் செய்முறைகளை விட பேச்சுக்கு பெரிய ரசிகை😍
    அசத்திறீங்க அழகான தோட்டப்பராமரிப்பு💐💐💐

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +1

    உங்கள் தோட்டத்தை பார்க்க மிக அழகு நிறைந்த தோட்டமாக இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கு sister and அண்ணாச்சி Super 👌 👍 Enjoy your family God bless ALL ❤️🥰

  • @vadhanaselvi4641
    @vadhanaselvi4641 2 года назад +3

    Sister you are blessed to get such an understanding better half. Annachi is so cooperative and encouraging

  • @YESTOTAMIL
    @YESTOTAMIL 2 года назад +1

    தோட்டம் செம்மை அழகு...மகிழ்ச்சி சகோதரி..😘

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    super akka arumai yaana thakkali palam pakka avalo alaga iruku. athum oorukai adi poli poga super babu.g karaikudi

  • @umayalai6319
    @umayalai6319 2 года назад +8

    Wow, real harvesting, so great to see with your sons and uncle together

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад

    Very nice tomato pickle. Subi & Charles beautiful entertainment in gardening also making useful stuff like pickle and jam. I learned easy method of your explanations.

  • @hayathi2567
    @hayathi2567 2 года назад

    Woww akka tomato enakku avlo pidikum. Adilum unge rcpi semma akka. Ungale rombe pidikum rombe possitive videos👍

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +16

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏தக்காளி ஊறுகாய் பார்க்கும் போதே எச்சில் ஊருகிறது, நீங்க எது சமைத்தாலும் அது அடிபொழி தான் 😊மிக்க நன்றி 🙏❤

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 года назад +10

    Great harvest every year....hats off to both of you who take trouble in planting and maintaining in growing to get this yield

  • @agnesantilin2792
    @agnesantilin2792 2 года назад +2

    Akka, your language is sooo cute. Though you are in London, you speak the real Kanyakumari slang. Love you sooooo much.

  • @nancysam130
    @nancysam130 2 года назад +2

    Beautiful to see ur garden. Really love ur conversion. Sis.

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 Год назад

    Akka tomatoes super waste pannama tomato powder try pannunga, sun dry panni ,soups ku use panniklam winter ku very healthy and tasty

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 года назад

    உங்களுடைய.சமையல் எல்லாமே அடி பொழிதான் 👌👌👌👌

  • @anudhiya9160
    @anudhiya9160 2 года назад +1

    அக்கா உங்களின் கொஞ்சு தமிழ் அழகு.....👍

  • @AA-hy6dz
    @AA-hy6dz 2 года назад +2

    Every year for the past few years I get a lot of tomatoes more x than your harvest. You should get a slow cooker to cook them overnight, then you can cook it down. I can most of them, make pickle like you make, make salsa, sweets and hit relish and at the end of the season, I have green tomatoes and I make green tomato pickle. Enjoy your tomatoes rest of the year. The taste doesn’t change when you cook in slow cooker. Trust me. I also make pasta sauce.

  • @SeenimohamedSainab-br7vl
    @SeenimohamedSainab-br7vl Год назад

    Very nice and humanity
    Natural lover's Akka Anna
    And God bless your family and goodness

  • @devaprabue5788
    @devaprabue5788 2 года назад +1

    Superb !!! tomatoes are very shining dear Madame and sire...

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 2 года назад +3

    annachi has put lot of effort in this garden,,,hats off to you

  • @beulahmelkio650
    @beulahmelkio650 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி தக்காளி அறுவடை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது நம் ஊரில் குரங்கு தொந்தரவால் எந்த விவசாயம் போட முடியவில்லை ஒரு தக்காளி வச்சு பிஞ்சு வருவதற்கு முன்னாடி குரங்கு பறித்து விடும் இப்படி நீங்க அங்க போட்டு விவசாயம் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

  • @rhythm9101
    @rhythm9101 2 года назад

    Wow beautiful amazing video👍👍
    Very nice sharing 😍😍😍😍👌👌👌

  • @teejeyem6375
    @teejeyem6375 2 года назад

    Cherry tomatoes...you really blessed my friend...all are loves you

  • @suriyan4589
    @suriyan4589 2 года назад

    Superb sis & bro.ரொம்ப நாள் உங்க பேச்சில் மயங்கி subscribe பண்ணவே மறந்திட்டேன். Last month i did it. O.k.

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 года назад +8

    Wow so many varieties of tomatoes ♥️♥️♥️♥️♥️

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 2 года назад +1

    Wowwww enna oru colour full தக்காளி 👌👌👌🍅 அருமையோ அருமை.உங்கள் தோட்டம் சூப்பரா இருக்கு .அக்கா தக்காளி ஊறுகாய் செம்ம ponga enna oru நிறம். அசத்துறிங்க அக்கா எல்லா வித சமையலையும் ரசனையோடு அழகாக சமைக்கிரிங்க அக்கா அண்ணாச்சி நீங்க வேற லெவல் 👌👌🙏

  • @vanieJ333
    @vanieJ333 2 года назад +4

    How beautiful.Blessings from god. Thats all i can say. Super Akka. Looks yummy 😍

  • @pasaparavai219
    @pasaparavai219 2 года назад

    அக்கா வீட்டுத் தோட்டம் சூப்பர் தக்காளி 🍅 அடி பொலி ஊறுகாய் பார்க்கும்போது இப்பவே சாப்பிடுனும் போல இருக்கு.

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад

    அக்கா எனக்கு லண்டன் பார்க்க ஆசை ஆனால் என்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை.. வாங்க வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 года назад

    Really how some tomatoes.enakum pick panum pola asaya iruku.plums picking videosum podunga akka.

  • @priyadaniel6361
    @priyadaniel6361 2 года назад

    Semma sister
    உங்க தோட்டம் பார்க்கும் போது எனக்கும் தோட்டம் வைக்க வேண்டும் என்று ஆசை வருது
    But chance தான் இல்லை

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 2 года назад

    Your response is so quick. Thankyou

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    Tomates 🍅 🍅 de frese
    Ssssuper very Nice pa வாழ்த்துக்கள்

  • @shamilaveerar
    @shamilaveerar 2 года назад

    Ekkaw ungalayum annachiyayum paakama thookamey vara matikithu.. such a inspirational women ❤️ lots of love from Abu Dhabi 🇦🇪

  • @thilaga7756
    @thilaga7756 2 года назад

    இந்த ஊறுகாய் செமையா இருக்கு என்ன மாதிரி ரெசிபி நிறைய போடுங்க நல்லா இருக்கு

  • @kavipoomikavipoomi3750
    @kavipoomikavipoomi3750 2 года назад

    உங்களுடைய தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணன் 😍😍

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 2 года назад

    எனக்கு உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப பிடிச்சு இருக்கு அக்கா

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 2 года назад

    Yekka samma super ka.. thakali parkkum bothu kannuku kulurchiya irundhathu.. en fvert takalinchatni ka... Kaya podi ingey adhu than ka kidaikudhu mumbai le ... Ini namma oor Kaya podi vanguren

  • @shaheenas.a4623
    @shaheenas.a4623 2 года назад +1

    ஹாய் அக்கா அக்கா நாக்கில் எச்சில் உருது எனக்கும் கொஞ்சம் தாங்க சூப்பர் அக்கா நாங்கள் சாப்பிட்ட மாதிரி ஆயிடுச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் திருவண்ணாமலை சாய்னா

  • @ajjusham1200
    @ajjusham1200 2 года назад +3

    Ur Family Blessed With Happy Harmone 🥰🥰🥰

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 года назад +1

    Your family and are hard working good luck

  • @revathirevathi1060
    @revathirevathi1060 2 года назад

    Sis neenga kk and nagercoil mixture. Your speech also sweet. (Namma language la"adipolzi".

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 2 года назад +3

    Tomatoes looks so cute and beautiful. Lovely colour.

  • @soniakuppan
    @soniakuppan 2 года назад +4

    I am very happy to see this type of vlog. Harvesting 💜💜💜

  • @manimegalai6148
    @manimegalai6148 2 года назад

    Wowww suuuperb ma dear annniiiiii annaaaa .....telangana pachadi awesome testy yummy yummy mouth watering ma dears anna annniiiiii tk u sooo much ma enjoying kuttys.....thambiiinga rendu perum ....eppadi irukkamma sappitiyamma suda suda sadharhula pottu ghee vuuthy sapittal ohhh ammmezing testy ma dears.....God bless your family ma dear take care ma ellarum byeee 🙋 🌷 💚 👪 💞 🌹 🌷

  • @kuttydumma6422
    @kuttydumma6422 2 года назад

    Thakkali oorukai echil oruthu pinnadi irukkindra pala maram video podunga ❤️❤️

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 года назад +12

    Wow what a happiness to see the harvest from garden. Very nice Subi and Charles as you both are involving your young children also to pick the harvest. God bless your family. Vaaye oorudhu 😋

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 2 года назад

    வ்வாவ் சூப்பர் லண்டன் தமிழச்சி அக்கா தக்களிசெம்மையாக இருக்கு உங்கள்தோட்டம்

  • @lathar4753
    @lathar4753 2 года назад +12

    Very Happy to see these tomatoes 🥰🥰🥰🥰colourful and looks beautiful🌸🌸🌸 semma 👌👌👌👌

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +2

    வாழ்த்துக்கள் sister... From Karungal Kanyakumari...

  • @wanitv6969
    @wanitv6969 2 года назад

    அக்கா எப்படி இருக்காங்க... நீங்களும் அண்ணாவும் செய்யுற சேட்டைகள் அணைத்தும் அருமை.I m from malaysia pls see HI

  • @thenuvelu1703
    @thenuvelu1703 2 года назад

    Wow supper sis...namba veetla valaiyarathu pakarathum atha samaikarathum vera level sis...

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 года назад +1

    தக்காளி ஊறுகாய் இங்க வரைக்கும் மணக்கிறது தோழி

  • @nammakumariorganic7176
    @nammakumariorganic7176 2 года назад +1

    தக்காளி ஜாம் தயார்செய்யலாம் ரொம்ப நல்ல சுவையாக இருக்கும் நான் தயார்பண்ணியிருக்கிறேன்

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj 2 года назад

    எந்த ஒரு வேளை ம் மகிழ்ச்சி யாக செய் கிறிர்கள் அக்கா உங்க வீட்டு அறுவடை தக்காளி அருமை

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 года назад

    Cinema nadigar event ku oru podhu makkala (ungala) promotion ku approach pannirukanga adhu evlo periya sadhanai sis. Adhu dhan unga valarchi. Romba happy sis. BTW, tomatoes are awesome and pickle looks yummy 🤤

  • @srishan4803
    @srishan4803 2 года назад +1

    Correct sister. I watch on tv then like and comment on the mobile phone. Nice recipe.

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk 2 года назад +4

    I love to have tomato chutney with idli and dosa 👌

  • @vickysmart75
    @vickysmart75 2 года назад

    Akka. Neenga street tour pottu romba naalachii. Unga street tour podunga akka.

  • @hellboyhari6943
    @hellboyhari6943 2 года назад

    Akka neega anga cook panurathu enga vasana varuthu .from Chennai 😋😋 yummy

  • @kavipoomikavipoomi3750
    @kavipoomikavipoomi3750 2 года назад

    பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அக்கா

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 2 года назад

    Tomato thottam aruvadai super 🍅 uragaie mouth watering ga erundhadhu 🍅😋😋😋🤤🤤🤤👌👌👌👌

  • @saairamsvillagecooking3156
    @saairamsvillagecooking3156 2 года назад +1

    ♥️ Amma Anton thambi ah pesa solli vdo poodunga

  • @1972bhasker
    @1972bhasker 2 года назад +1

    Wow 🤩 super Cherry tomatoes 🍅🍅🧄🌶nice tomato pickles preparation 🍅🍅

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +2

    Tomoto super ❣️ ❤️❤️❤️❤️. crop my garden la .How is its.o my god yessappa 🙏 congratulations 🤠 Happy

  • @mohamadjavith6947
    @mohamadjavith6947 2 года назад +1

    அக்கா தோட்டம் வீடியோ அதிகம் போடுங்க பிலிஸ்🥕🍅👌🌶️🍆🌽🥦🧅🍋

  • @arulmoliuthayakumaran2305
    @arulmoliuthayakumaran2305 2 года назад

    Wow amazing நாவில் எச்சில் ஊறுகின்றது

  • @dhanamlakshmi6206
    @dhanamlakshmi6206 2 года назад

    Ungala madhiri yenakkuu akka irundha Jolly ah irukkum akka❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kayal1102
    @kayal1102 2 года назад

    I love the way you talk.

  • @sangeethab5730
    @sangeethab5730 2 года назад +1

    Hi good to see ur tomato plants, good job 👍
    Just wondering how you protected ur plants from hornworms

  • @sudham9713
    @sudham9713 2 года назад +1

    Tomoto pickle super ra eruhu

  • @saairamsvillagecooking3156
    @saairamsvillagecooking3156 2 года назад +1

    Eapooo da vdo pooduvinga nu eager ah wait panrom neraya pooduma maaa

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 года назад

    மிகவும் அருமை அக்கா...... 👌👌👌👌👌👌👌wow.... 😍😍😍😍😍😍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Wow mam ethu tomotova eppadi nan parthathu illai apple mathri erukrahu. Mmmhum. 🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @naziasadiq2606
    @naziasadiq2606 2 года назад

    எனக்கும் ரொம்ப பிdichiruku plums jam tomato pickle 🥰🥰😋😋😍😍

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 Год назад

    Nice video akka and Anna.. loved watching it..please do more such garden harvest videos

  • @esthergerard6930
    @esthergerard6930 2 года назад

    அக்கா உங்க அருமையான அறுவடை எங்களுக்கு வியப்பு விருந்து

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 2 года назад

    Very nice. Prepare sambar with unripe green tomatoes. It will be very taste.

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 года назад

    Ennama ippadi pannarengale super super

  • @selva8714
    @selva8714 2 года назад

    Akka nenga entha uru akka....nenga pesum thamil ketkum pothu......?. Sema akka evlo 🍅 va....

  • @praveenkumar-hy9qv
    @praveenkumar-hy9qv Год назад

    Praise the lord sister god bless your family

  • @ramalakshmiramasamy151
    @ramalakshmiramasamy151 2 года назад

    Super Mam... God Bless a lot....

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +1

    Really u have put a lot of hard work .great harvest .god bless from Bangalore .

  • @naleefajabir271
    @naleefajabir271 2 года назад

    Ungal tomato garden super,sister,yaru kawanipathu,

  • @nancysam130
    @nancysam130 2 года назад

    God's blessings akka, Annachi. U sing nicely

  • @Rich-05747
    @Rich-05747 2 года назад +1

    Akka super, tomato pickle arumai

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 года назад +2

    Mouth watering dish from our own garden congratulations.

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 2 года назад

    ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு அக்கா தக்களீஊறுகாய்

  • @ranit4930
    @ranit4930 2 года назад

    Unga voice ungallai rompavum pudikkuthu

  • @wanitv6969
    @wanitv6969 2 года назад

    Next month I come to london.. Because meet u and your family

  • @svinodhini3455
    @svinodhini3455 2 года назад

    Present ta tomato 🍅 rate rs 50 😂 super madam really good job super family..

  • @linicute7251
    @linicute7251 2 года назад

    Super akka nenga peasurathu Nala iruku...I m from nagercoil

  • @gomathys2411
    @gomathys2411 2 года назад

    super sis, thakkali paakum bothey apdiyay ooty apple pola iruku,

  • @pushpak85
    @pushpak85 2 года назад

    Arumai. Tomoto thokku supermma.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад +2

    All purpose pickle prepared by Subi 👌

  • @itsmyview4480
    @itsmyview4480 2 года назад

    Inaiku unga thotathuku kannu vilunthurukum ayo avlo alagu thakkali nama ooru periya thotathula kooda ivlo alaga pathathu ilA arumai pond video podunga athukita flowers alaga iruku

  • @gowrisingh4814
    @gowrisingh4814 2 года назад

    Sister u r very very lucky women, ur hasbend is very supportive and God gifted to eich other and your families stay blessed always akaa 😇👌🌹❤️