3500 gm தோட்டத்து சுரைக்காயும் மட்டன் குழம்பும்/Mutton curry with our garden bottle guard

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2022
  • In this video I have showed our garden bottle gourd and mutton curry with that bottle guard. Harvesting in our garden is so happy. I believe This experience will be enjoyable and inspiring to our viewers. We can also make mutton Biriyani & bottle gourd fry.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 379

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +2

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..
    காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்...
    கடின உழைப்பில் உருவான
    நல்லதொரு வீட்டு தோட்டம்
    காண்பவர் நெஞ்சை கவரும்
    பூக்கள் வித விதமான காய்கறிகள் பழவகைகள்...ஆஹா..
    அத்தனையும் அருமை ..
    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...
    வீட்டு சுரைக்காய் காய்கறிக்கும் கறிக்கும்
    உதவுகிறது...
    உங்கள் அயராது உழைப்பில் உருவான
    சுரைக்காய் கண்டு மகிழ்வது அழகு...
    பல வண்ண பழங்கள் ஆஹா அருமை அருமை ...
    உழைப்பின்றி உயர்வில்லை
    எடுத்துக்காட்டு..நீங்கள்
    இருவரும் ...👏👏👌👌👍
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக....🙏

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +34

    மட்டன் குழம்பு எம்மி டேஸ்ட்டு சுரக்காய் சொந்த தோட்டத்தில் விளைந்ததை செய்து சாப்பிடும்போது அது ஒரு அலாதி சந்தோஷம் சூப்பர்🙏🏻👌❤

  • @kumarmani7909
    @kumarmani7909 Год назад +13

    ரொம்ப naalikku அப்புறம் garden and cooking 👌😋சுரைக்காய் mutton குழம்பு Superb அக்கா அண்ணாச்சி 😊

  • @Tailorpc
    @Tailorpc Год назад +4

    ஆமாம் அக்கா நம்மவீட்டுல விளைந்த காய்களை சமைச்சு சாப்பிடும் போது அது தனி சந்தோஷமே தனிதான் 😋😋😋 எனக்கும் நீங்கள் செய்த மட்டன் குழம்பு சாப்பிடனும் போல் இருக்குங்கோ😋😋😋😋

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 Год назад +2

    super anni bottle guard, tomatoes, plums, apple ada super harvest anni...romba santhosama irukku parkave...adipoli vlog...❤👍👌🍒🍅🍎🍐👏👏

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j Год назад +119

    மணம் வரலண்ணாலும் மணம் வருதான்னு அக்கா கேட்டவுடன் வருதுன்னு சொன்னீங்கள்லா அண்ணாச்சி! அங்க நிக்கிறீங்க!

  • @shanthielango7664
    @shanthielango7664 Год назад +1

    Wow mouthwatering. சரைக்காய் தட்டைபயர் கொல்லிக்கருலாடு போட்டு புளிக்குழம்பு கூட்டு சாம்பார் பொரியல் சாம்பார் பொடி பிரட்டல் செய்துள்ளேன். மட்டனுடன் செய்ததே இல்லை. செய்கிறேன் நன்றி

  • @nishanth3492
    @nishanth3492 Год назад +7

    கானொலித் தொடக்கம் முதல் முடியும்வரை மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.... கடவுள் உங்களை இன்னும் இன்னும் ஆசீர்வதிப்பாராக..

  • @malinivasihar3202
    @malinivasihar3202 Год назад +1

    Super very nice looking yemmy in my garden also soraka is coming after long time going to eat Indian vegetables by grace of God it should come well some of them spoiled in young thank you your vedios encourage me

  • @renugakurusamy5343
    @renugakurusamy5343 Год назад +2

    Ur garden is so beautiful,with fresh vegetables n fruits. Ur cooking is awesome ma. Amma always love seeing ur channel.

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 Год назад +1

    தக்காளி பார்க்கவே சூப்பராக உள்ளது. Plums and சுரைக்காய் அடிபொலி ponga.அருமையோ அருமை mutton சுரைக்காய் குழம்பு இங்க வரை மணம் வருது அண்ணாச்சி😀 .நாவில் எச்சில் ஊருது அக்கா😍 yummy 🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад +3

    Wow beautiful looks delicious Garden looks nice .coming for dinner

  • @babug4754
    @babug4754 Год назад +1

    super semma akka mutton and sorakai arumai ya iruku mutton kolampu vera level babu.g karaikudi

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +11

    Wow organic vegetables and juicy fruits.,😍😍. Adipoli Samayal Enjoy 🙏😍😍😍

  • @sanjusvlogzz4046
    @sanjusvlogzz4046 Год назад +1

    Romba alaga irukku... Thottam... 🥰 iyarkaiya fresh ah sapduringa🤗👌

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    அடிபொழி சமையல் அக்கா, மாட்டன் my fav... எவ்ளோ பெரிய சுரைக்காய் சூப்பரா இருக்கு அக்கா.... Plumes fruit செம.... போன வருஷத்தை விட இந்த வருஷம் தக்காளி கம்மியா இருக்கு அக்கா.....

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +1

    Mutton Surakkai kulambu super tastia irukkum. Tasted. Liked.

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 Год назад

    அருமை சமையல் சூப்பர் இதைப்போல் வித விதமான சமையல் வீடியோ போடுங்கள் சாருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @lathar4753
    @lathar4753 Год назад +4

    Your Garden looks so so beautiful I loved it🌹🌹🌹🌹🌹

  • @mirnalinijohn5292
    @mirnalinijohn5292 Год назад +1

    Wow... Akka nee yevlo video pottalum namba V2 laa podura video kku Thani magimai akka 🥰🥰

  • @sathyas2142
    @sathyas2142 Год назад +2

    Awesome annachi safe guarding 😂ultimate, yummy meat and veggie.😋 keep going akka and annachi anna. Good bless you all. Antons veranadai so cute🥰.

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 Год назад

    Unga samayal super akka.akka garden nice tomottos pakka romba azhaga iruku..😍😍😍

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Год назад +2

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி மட்டன் குழம்பு, சுரைக்காய் பொரியல் 😊எங்க வீட்டு பிளம்ஸ் மரத்தில் பழம் ஓய்ந்து விட்டது உங்க வீட்டு மரத்தில் அவ்வளவு பழத்தை பார்த்தத்தில் ரொம்ப மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏❤

  • @priyadarsini419
    @priyadarsini419 Год назад

    Mutton kulambu enjoy pannriga... Nega sapudratha pathu nagalum enjoy panrom...

  • @janetwesley7484
    @janetwesley7484 Год назад +1

    இதை தான் எதிர்பார்த்தேன்.எத்தனை ஊர் போனாலும் நம்ம வீட்டில் வந்து இப்படி சமைத்து சாப்பிடுவதில் கிடைக்கும் சுகம் எங்கும் கிடைக்காது

  • @annarasimurali3862
    @annarasimurali3862 Год назад +2

    Akka missing your video's because you are very hard working mother n No show off

  • @a.j.sa.jaishankar115
    @a.j.sa.jaishankar115 Год назад

    Hi sister hello 🤗 very nice mutton curry is very nice neenga sayyidha pata enakkam sapda aasai irukku thank you sister God bless you 💯👊 Anna ungaluku very good fair kudumbam ayurvedic kapda valthukkal God bless your both

  • @selvi8571
    @selvi8571 Год назад +3

    எவ்ளோ பெரிய சொரக்கா சூப்பரா இருக்கு ❤️🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад

    Ubti oru kai manam... Sister ungaluku, god blessed child ninga..

  • @joanjohn2367
    @joanjohn2367 Год назад

    Beautiful subi with your vegetables. With God's grace your family is return from tour.

  • @tresakumar7197
    @tresakumar7197 Год назад

    Super dear .home grown amazing.result of hard work .subi and annachi .god bless .from Bangalore .

  • @janyjayaraj6572
    @janyjayaraj6572 Год назад

    Last dailogue : kulappi adikkanum vera level akkaww 😍🔥🔥 superey

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Thottam super palangal ellame super ma parkave nandraga ullathu ma supi adipoli ma 👍

  • @emimalp2316
    @emimalp2316 Год назад +1

    அருமை சகோதரி & அண்ணாச்சி அருமையான விலைச்சல் சூப்பர்

  • @jonathansolomon5262
    @jonathansolomon5262 Год назад

    மனம் வருதா? வருது!! அடிபொழி அண்ணாச்சி and அக்கா!! ரொம்ப அழகான video!! Hope you had enough rest after ther vacation!!

  • @sheeladinesh2347
    @sheeladinesh2347 Год назад

    Hi akka welcome back to ur home, today ur positive thought is adipoli and also mutton kulambu.

  • @guna3112
    @guna3112 Год назад +1

    Mouthwatering dish akka.... Super

  • @soniakuppan
    @soniakuppan Год назад

    Today I tried this gravy it came out delicious 😋😋😋. before I never tried to add vegetable in nonveg gravies.

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Год назад

    Welcome back home. Record weight your garden vegetable. Super menu.

  • @Samaikalamsamiyal
    @Samaikalamsamiyal Год назад +3

    அழகான குடும்பம் சுப்பர் god bless you

  • @mthabiksha6486
    @mthabiksha6486 Год назад

    Akka neeinga sapudambothu nakkula eitchel ooruthu super 💜💜💜

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 Год назад +1

    Super akka ur cooking style was awesome and also u nd anna is so swt akka

  • @siveshinisuve8194
    @siveshinisuve8194 Год назад

    Super akkaa ippidiiyea rompa rompa Happyaa irukkanum 😘

  • @josephvahini617
    @josephvahini617 Год назад

    Hi sister. Delicious food. I regularly saw ur channel. Really super

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc Год назад +1

    Wow super combination akka. Love from Malaysia ❤️🇲🇾

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад +1

    Akka ur cooking Vera Level 😋

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Год назад

    உங்கள் விட்டு தோட்டம் காய் பழம் கனிஎல்லாமேரொம்பபசுமையாக இருக்கு அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா

  • @spthefarmer9408
    @spthefarmer9408 Год назад +1

    அருமையான சமையல் சூப்பர் ஹீரோ அண்ணாச்சி

  • @thanagovin349
    @thanagovin349 Год назад

    So nice to see ur garden with fruits n veggies

  • @dhivyal4902
    @dhivyal4902 Год назад

    Yes u r rite sis. Veetula velanjatha saapta superb ☕

  • @Bommi22
    @Bommi22 Год назад +2

    Eanakku baby girl poranthu erukkanga bless pannunga.Super video

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад

    Unga video parkum Pothu, unga hard work, vaiku vai yasappa , sollrathu... Unga ealla videolayumay unga effort tharinga....athay vida tamil utcharibu irukay kettutay irukalam..

  • @sarathyvlogs5392
    @sarathyvlogs5392 Год назад

    Wow it's amazing to see the garden plums👌

  • @nancysam130
    @nancysam130 Год назад +1

    Superb sis beautiful garden ♥️

  • @ushapriya3664
    @ushapriya3664 Год назад

    Hi soluga mam , தஞ்சாவூர் இருந்து உங்களது videos பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @murali931
    @murali931 Год назад

    Sister, neenga sapidra style supper...

  • @jayasudhasubramanian9245
    @jayasudhasubramanian9245 Год назад +11

    Lovely... Annachi's life survival instincts are awesome ❤️ Manam varudha?! Varudhu 😂😂 very inspiring for home gardening 🥳

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад

    Very good. Very happy the vegetables fertilizer super

  • @csbclinic7050
    @csbclinic7050 Год назад

    Akka u shd have added coconut and Sombu paste to increase the consistency of the mutton kulambu and do seasoning at the end too. As Iam also from palayamkottai😀

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 Год назад

    Very nice tasty food cooked with your garden plants

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 Год назад +1

    Sister super a doubt that plant yielding 3 types of fruits?please reply

  • @sathyababu1216
    @sathyababu1216 Год назад

    Aamam saami Annaachi. Appodhaan love and lovely life kidaikum, Pidichavanga follow pannalaam💐

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj Год назад +1

    அக்கா டூர் முடித்து வீட்டுக்கு வந்து தோட்டத்தில் உள்ள காய் கனி சுரைக்காய் அருமை

  • @roslinm412
    @roslinm412 Год назад

    Praise the Lord 🙏 mam ur video r vry nice nd happy to see ur family....mam

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад

    Wowww amnni annna.....temting mouth watering ma dears namma thottathula padichu naamale samaichu....adipoli ma annni alago alaguuu pasikkudhee....anniiii....valthukkal ma dear God bless your family ma dears valga valarga pallandu dears tk cr ma annii annaaa... anton...periya thambiii....innnal pol endrendrem idhe madhiri happyya vala nalamagavaaala valthukkal ma dears 😊😀👌🙇👍💞🌹💜💚💝🌷👪

  • @pregitaandersen9697
    @pregitaandersen9697 Год назад

    Beautiful garden. God bless

  • @bhagavathi.s5935
    @bhagavathi.s5935 Год назад

    Akka surakai pinji la cut panni cook panuga very taste irukum seed irukathu

  • @marylathaseg9233
    @marylathaseg9233 Год назад +1

    Wow superb harvest 👍

  • @Naturelover-gf5ju
    @Naturelover-gf5ju Год назад

    Mam u have a beautiful family .... and u r blessed wife to have a husband like this.... may God bless you a happy and healthy life...

  • @pushpak85
    @pushpak85 Год назад

    A class dish mma. Semma. Arumai. Super o super

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 Год назад

    Akka so nice to see your garden.

  • @josephinegct7802
    @josephinegct7802 Год назад

    Super god bless you all. You came safe to your place. Thank you Jesus,

  • @Rosarysuresh
    @Rosarysuresh Год назад +6

    Amazing garden with so many veggies and fruits. Nice mutton dishes ❤❤❤❤

  • @bakyaponnusamy4101
    @bakyaponnusamy4101 Год назад

    Akka super akka neenka pesarathu enaku romba pedikum beautiful 😍❤️ lovely person akka neenka

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +4

    If you add coursely pound ground nut to the bottle gourd poriyal it will be super tasty

  • @arunkailash4493
    @arunkailash4493 Год назад

    Nice and different combination akka....Swiss series mudincha akka...surakkai England climate ku varuma akka....nice mutton curry.....love from Arun 😍🥰😍🥰

  • @razikhussein5191
    @razikhussein5191 Год назад

    Do you use any pesticide for the plants, tomato especially?

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад

    pona vaddy cundu srakkai inta vaddy needu srakai asathureenkal londanil vitai kidaikkuma? valthukkal

  • @thirunanamchinnu7319
    @thirunanamchinnu7319 Год назад

    உங்கள் தோட்டம் அருமை. வாழ்த்துக்கள்

  • @sakthirekhav2675
    @sakthirekhav2675 Год назад

    Luv Alka super ur cooking amazing 👌👌👌

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Год назад +2

    Looks so mouthwatering
    and delicious.
    Love the way you prepared and
    presented it. You made it perfectly. Thanks for
    sharing" your skills are amazing, i really
    appreciate, stay blessed💕💕👌🏻👍

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Год назад

    சுரைக்காய்யும்கறியும்ரொம்ப👍supar மாஷாஅல்லாஹ்🍎🍅🍒🍐விவசாயமே
    எவ்வளவோவேலைகளுக்கிடையில்வீட்டிலயே இருக்கரஇடத்தில் விதச்சுஅறுவடை செய்துசமைச்சு ருசிச்சது 🤳🥰நாங்களும் ரசிச்சு ருசிச்சோம்👍💐👸🤴🤗🍱

  • @vkskali5678
    @vkskali5678 Год назад

    Hii akka. Unka garden sema super akka. Mutton kolambu super Akka.

  • @prabhu1860
    @prabhu1860 Год назад

    Wow lovely garden aka ❤️❤️❤️

  • @AA-hy6dz
    @AA-hy6dz Год назад

    I just subscribed. Can you make peerkangai dishes? This year I didn’t get ant surrakai in my garden. Instead have plenty of peerkangai. Enjoy.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Mutton suraikai kulampum super ma supi 👍

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 Год назад +5

    Nice vegetable harvest!
    Surakai ultimate 👌🏻

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk Год назад +1

    Your mutton curry looks delicious Subi 👌

  • @gowrijnp
    @gowrijnp Год назад

    Most awaited video akka, super

  • @malarhashok6187
    @malarhashok6187 Год назад +1

    Where did u get surakkai seed or plant??

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Год назад +1

    Love you akka and annachi ❣️
    Love from tiruchendur ❤️

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Год назад

    நம் தோட்டத்தில் விளைந்த காய் , கனிகளுக்கு தனி சிறப்பு தான் , மகிழ்ச்சியும் கூட , மணம் வருவதற்கு முன்பே ,மணம் வருகிறது என்று சார் சொன்னது சிரிப்புதான் எங்களுக்கு .....( அவ்வளவு பயம் சார் க்கு உங்கள் மீது )😀 வாழ்க வளமுடன் ....

  • @fathimabibi708
    @fathimabibi708 Год назад +2

    Very tasty recipes. Nice vegetable

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 Год назад

    Entha mari dishes first time different so nice sister

  • @bharathavilas1254
    @bharathavilas1254 Год назад

    உங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை என்றும் இல்லை உங்கள் வாழ்வில் தேய்பிறை

  • @SriDanisha
    @SriDanisha Год назад +2

    What a amazing garden

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Mutton suraiyakai curry. 🤠 Spl To day 🌸🌺🌧️ Jolly time volgs my garden fruit 👌 interest cooking beauty vedio akka happy 🌧️🌹

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 Год назад

    Akka...tomatoes you can dry and make powder and use for soups.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Veetiel velaintha suraiikai super 👌

  • @kalavenu754
    @kalavenu754 Год назад

    Hello.london....அங்கே போயி தோட்டம் வைத்து சுரக்காய் குழம்பு வைத்தவர் நீங்கள் தான் டியர் ஐ லவ் யூ