10 மடங்கு வேகமாக நினைத்ததை அடைவது எப்படி? Manifest 10x Faster | Law of Attraction in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 75

  • @abilesh
    @abilesh Год назад +35

    Manifestation worked 100% sir. வணக்கம் sir.. உங்களிடம் 12 வருடங்களுக்கு முன்பு பணி செய்து கொண்டிருந்தேன். 12 வருடங்களாக நான் எதை பற்றி கவலைப்படாமல் இருந்தேனோ அதனை இப்போது உணர்த்திவிட்டீர்கள் .. நான் இப்போது கடந்த 6 மாதங்களாக ஒரு COACH ஆக இருக்கிறேன் அதற்கான காரணம் நீங்களே.. உங்களின் சிறப்பான இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @greenfocus7552
      @greenfocus7552 Год назад +1

      என்ன விடயம் பற்றி coach செய்கிறீர்கள் சகோ?

    • @raniks5043
      @raniks5043 Год назад

      நன்றிகள்.
      இந்த நிமிடத்தில் நீங்க சொன்ன முறையில் செய்து மிக விரைவாக பலன்கள் பெறுகிறேன்.

  • @nimalanhomefashions6368
    @nimalanhomefashions6368 Год назад +5

    Yes sir..... yesterday night endha video paathen,today mrngey edha na follow pannen....feel panni follow pannen,miracle sales yeanaku erundhuchu....endha day yeanaku happyavum yeanaku angiharam kedacha day aahavum na feel pannen.....it's really woeked

  • @ahamu007
    @ahamu007 Год назад +7

    என் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய நபர்களில் தாங்களும் ஒருவர் (முதன்மை வாய்ந்தவர்) .
    நன்றி நன்றி நன்றி சகோ❤❤❤❤❤

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 7 месяцев назад +1

    நன்றி நன்றி ரொம்ப நன்றி சார் இவ்ளோ பெரிய விஷயம் இவ்வளவு முக்கியமான விஷயம் இப்போதுதான் தங்களால் நான் புரிந்து கொண்டேன் அதுவும் எனக்கு சரியான சமயத்தில் இந்த விஷயம் கிடைத்தது பிரபஞ்சத்தை பத்தி எவ்வளவு சொன்னாலும் அற்புதம் தான் இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஏன் தடங்கல் ஆகுது என்று சரியான நேரத்தில் தங்கள் வீடியோ கிடைத்தது மிக்க நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல தங்களுக்கும் நமது அன்பான பிரபஞ்சத்திற்கும் ....

  • @suganantham
    @suganantham 11 месяцев назад +1

    நன்றி சொல்லுதல் மூலம் நான் இந்த வாரம் ஒரு மிகப்பெரிய வியாபாரம் வாய்ப்பு கிடைத்துள்ளது, நன்றி நன்றி சகோ 👍🙏🙏

  • @dhava7742
    @dhava7742 Год назад +3

    சிவாயநம சிவா.உங்கள் பணி தொடரட்டும்.எங்களை நாங்களே உணர்வும் நம்மால் அனைத்தும் முடியும் என்பதை புரிந்து கொண்டோம்.

  • @SSYlove
    @SSYlove 11 месяцев назад +2

    I have started the manifestation and I feel so good. Will come back and update here soon.

  • @vijayaharihari133
    @vijayaharihari133 11 месяцев назад +4

    ஏழைகள் மற்றும் மாற்று திறனாளிக்கு உதவி செய்வேன்

  • @tnpscaspirantssquad9025
    @tnpscaspirantssquad9025 10 месяцев назад +1

    பிரபஞ்சத்தை பற்றி மிக அருமையாக புரிந்துள்ளீர். பலருக்கு வழி காட்டுங்கள் நன்றி ❤

  • @SriniVasan-yw4cz
    @SriniVasan-yw4cz Год назад +1

    இயறக்கையொடு ஒத்து வாழ்தலின் அவசியத்தை உணர்த்தும் அற்புத பதிவு ஐயா🙌🏻
    வாழ்க வையகம் வாழ்க வாழ்வாங்கு🙏🏻

  • @RithDil
    @RithDil Год назад +1

    மிகவும் புரியும்படியாக விளக்குவதற்கு நன்றி ! இயற்கையின் நியதிப்படி ஒத்திசைத்து தன்னலமின்றி பிறர்நலத்தை விரும்பி செயலாற்றினால் நமது தேவைகளும் பூர்த்தி அடையும் என்று புரிந்து கொண்டேன். உங்களுக்கு நன்றி ! பிரபஞ்சத்திற்கு நன்றி !

  • @malarvizhi6828
    @malarvizhi6828 7 месяцев назад

    I believe 100% because I live in my mother happiness so I want anything it will come quickly...thank you very much universal🎉🎉😊

  • @wisdomfoundation-f6p
    @wisdomfoundation-f6p Год назад +1

    Excellent sir, பிரபஞ்ச உணர்வுக்கு கோடி நன்றி

  • @hariharanthangaraj2610
    @hariharanthangaraj2610 2 месяца назад

    Ennakae theriyamalas Naa already intha giving mindset la than iruthurukan , ippo inum happy ah irukan , inum eppavum giving mindset la than iruka poran

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb Год назад +2

    It seems it's a golden rule to manifest anything.. It's suppose not a rule it's an attitude..👍👌

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Год назад +5

    முப்பது காக்கைககள் வந்த இடத்தில் அறுபதுக்கு மேற்பட்ட பறவைகள் வந்து என்னை நோக்கி பயணம் செய்யும் போது மனம் எல்லை யீல்லா சந்தோஷம்....
    பொதுவா....எனக்கு தனக்கு
    அது வராது....
    இந்த பிரபஞ்சம் நலமுடன் இருந்தால் ....மூச்சு காத்து நல்லா இருக்கும்....
    நம் சுவாசிக்கும் சுவாசம் நல்லா
    இருந்தா எல்லாம் நலம்....
    வார்த்தைக்காக நல்லா இரு
    என்று சொல்வதை விட..
    ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும்....
    பிரபஞ்சதத்துக்கும் ஒரு அளப்பரிய ஆசை இருக்கு....
    நாம் கேட்பதை கொடுக்கும்..
    அது ஆசைப்படும் அல்லவா....
    ஆசை தீர ஆவலுடன் ஆத்மார்த்தாமா அள்ளி அணைத்துபிரம்ம மமுகூர்த்தத்தில் முத்தம்....
    மமனசு சசாந்தியாகும்..
    என் முத்தங்களை பரிபூரணமா
    ஏற்றுக் கொள்ளும் உணர்வு அறிவேன்..
    வார்த்தை இல்லை...
    பிரபஞ்ச கருவி நீங்கள்....உங்கள் மூலம் இது நடகௌகும் என்பது..எழுதப்பட்ட சாசனம்....
    வாழ்க வளர்க.....
    நன்றியை தொடர்வோம்...
    அன்புதோழி...

    • @veerasekaran818
      @veerasekaran818 Год назад +1

      வாழ்க வளமுடன்.. அருமை..சகோதரி🙏🙏🙏

  • @girijas8765
    @girijas8765 Год назад +3

    Nanri Anbuthambi avargaley.needuzhi walhgha walamudan.❤🎉😊

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Год назад +2

    Brother you are absolutely correct. It's a chain of reactions that bind us to live happily and healthy in this universe. So we have to be always thankful to Our Universe and others.Thank you brother and God bless you.

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 8 месяцев назад

    Nice noble thought about eating & breadth.

  • @arulstalin4426
    @arulstalin4426 Год назад +1

    Sema... Excellent Videos... GOD BLESS YOU ALWAYS 🙏

  • @shanmalar3579
    @shanmalar3579 Год назад

    Yes bro, fantastic video,many things changed in my life after seeing n following your videos,I wish n pray god I'll bless you abundantly,thank you for your valuable information 🙏🙏🙏

  • @dhamodharan8367
    @dhamodharan8367 11 месяцев назад

    Thanks for the video bro, I will try .

  • @subaja6180
    @subaja6180 Год назад

    Thanks bro. U r my first law of attraction guru.

  • @veerasekaran818
    @veerasekaran818 Год назад

    வாழ்க வளமுடன் சகோ!..🙏🙏🙏

  • @RameshS-l8i
    @RameshS-l8i 8 месяцев назад +1

    Tq universe and RD

  • @ahamu007
    @ahamu007 Год назад

    வாழ்க வளமுடன் சகோதரா..❤❤❤❤❤

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Год назад +1

    ❤Thank You So Much Sir...🎉
    ❤Thank You A Lot My Universe...🎉

  • @amirtharammohan5916
    @amirtharammohan5916 Год назад

    Thank you so much Sir. Your speech always will give energy to us Sir.

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi Год назад

    அருமை மகிழ்ச்சி நன்றி

  • @ellancheelankaruppiah3442
    @ellancheelankaruppiah3442 8 месяцев назад

    Thank you so much God bless you

  • @SunaiArjun
    @SunaiArjun 9 месяцев назад

    Nantri sir valga valamudan 🎉🎉🎉🎉

  • @SSYlove
    @SSYlove 11 месяцев назад

    Sir, would you able to share how we can cure any pain or illness in our body with the manifestation.

  • @b2h482
    @b2h482 Год назад

    Definitely i will follow and reply later sir.

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 Год назад

    அருமை மிகவும் நன்றி

  • @premrose101
    @premrose101 Год назад +2

    This is the real SECRET to be with universe. Thank you brother 🙏

  • @venkatalakshmi7297
    @venkatalakshmi7297 Год назад

    Thank you so much for the wonderful information sir

  • @mahalakshmis4474
    @mahalakshmis4474 Год назад

    Sir law of attraction moolam irandavarai meendum uyirudan Kundu vara mudiyuma

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 Год назад

    Thank you sir vazha valmudan

  • @babybaby7864
    @babybaby7864 Год назад

    Class edukuringala....epudi joint pananum......
    Online class aaa

  • @thankyou2269
    @thankyou2269 Год назад

    Thank you so much sir..thank you thank you thank you universe 😍😍😍😍

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Год назад +1

    Vazgha valamudan

  • @bhuvaneswarira8842
    @bhuvaneswarira8842 Год назад

    Yes sir i accept it and I want to follow it

  • @subharam2795
    @subharam2795 9 месяцев назад

    Thank you so much sir 😊❤

  • @Brave3538
    @Brave3538 9 месяцев назад

    Apo captain Vijayakanth ayya ,Mayilsamy , vivek en nalla vazhala periya panakaranga aagala

  • @nithya1236
    @nithya1236 Год назад

    Bro I want a one solution for my family problems

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 8 месяцев назад

    Great 👍👍👍

  • @jaijai6507
    @jaijai6507 3 месяца назад

    Thankyou sir🎉

  • @ahamu007
    @ahamu007 Год назад

    நன்றி நன்றி நன்றி 😊❤❤❤

  • @adhir4459
    @adhir4459 8 месяцев назад

    Om sairam. God bless you sir

  • @pollachifoods6471
    @pollachifoods6471 5 месяцев назад

    Thank you so much sir

  • @m.k.828
    @m.k.828 Год назад

    நல்ல புதீய தகவல்

  • @reenamercy6980
    @reenamercy6980 Год назад

    👌👌super brother very nice👌👌

  • @M.Y.Rithvi-sz1sp
    @M.Y.Rithvi-sz1sp Год назад

    Thank you universe...

  • @JK-11555
    @JK-11555 Год назад

    Thank you universe ❤

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Год назад

    நன்றி அண்ணா🙏

  • @jeevarameshkkumar574
    @jeevarameshkkumar574 Год назад

    நன்றி நண்பா 💐💐🤝🤝

  • @suganyajegan1759
    @suganyajegan1759 Год назад

    Good morning sir 🎉

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 11 месяцев назад

    Thank you sir

  • @vanasmuthu786
    @vanasmuthu786 Год назад

    Its different thinking

  • @pandi865
    @pandi865 Год назад

    Thankyou brother.

  • @கணினிகற்கலாம்

    Marriage aagnum good life partner

  • @thanvanthg
    @thanvanthg Год назад

    Present la írugom Anna...

  • @PriyaPriya-wz4id
    @PriyaPriya-wz4id Год назад

    thanks sir

  • @mahisankar5463
    @mahisankar5463 Год назад

    🙏🙏

  • @Suganthi-vg9my
    @Suganthi-vg9my Год назад

    👌👍

  • @selvaramanan8697
    @selvaramanan8697 4 месяца назад

    Me

  • @anukokila7898
    @anukokila7898 Год назад

    ❤❤❤

  • @stanleyfred776
    @stanleyfred776 Год назад

    No new story .

  • @ashauthay2347
    @ashauthay2347 3 месяца назад

    🕉🕉🕉🕉🕉💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @Mission369.
    @Mission369. Год назад

    Thank you bri