"மோடி கிட்ட பேசுவோம்!" | KS Radhakrishnan Interview On Prabhakaran | SriLanka | PM Modi | Jaishankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 269

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +31

    திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் காணொளியில் இலங்கையில் பிரபாகரன் அவர்கள் காலத்தில் நடைபெற்ற பல தகவல்களை தமிழக மக்களுக்கு தெரிவித்து உள்ளார்.வரவேற்கிறோம்.ஜெய்ஹிந்த்.

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 Год назад +21

    உங்கள் எண்ணம் யீடு பெற என் வாழ்த்துக்கள் மலேசியா தமிழன்

  • @avelupillai
    @avelupillai Год назад +23

    தெளிவான உரை...
    சிறப்பு..

  • @penmenpenmenpenmenpenmen532
    @penmenpenmenpenmenpenmen532 Год назад +15

    தமிழர்களுக்கு
    ஒரு
    நாடு
    என்றால்
    உலகமே
    வியந்து
    போகும்
    அவ்வளவு
    சிறந்த
    ஆட்சி
    மலரும்
    தமிழர்கள்
    ஆகச்
    சிறந்தவர்கள்

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 Год назад +11

    அருமையான விளக்கம் நன்றி மகிழ்ச்சி

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Год назад +5

    Iyya Rathakrishna lots of thanks 🙏 India 🇮🇳 from Canada thamilan 🇨🇦🇨🇦🇨🇦👏😃😃😃👌

  • @karnankarnan5857
    @karnankarnan5857 Год назад +9

    உயர்ந்த விளக்கம் , நன்றி அய்யா

  • @sekarsekar127
    @sekarsekar127 Год назад +3

    நன்றி நன்றி ஐய்யா மிக மிக சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் வாழ்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 👍💪💪💪

  • @maniraju2031
    @maniraju2031 Год назад +4

    அய்யா. திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்கள் அடங்கிய தெளிவுரை யினை இன்றைய நமது மத்திய அரசின் கவனத்திற்கு எழுத்து வடிவில் அறிக்கை யாக சமர்ப்பிக்க வேண்டும். நன்மை பிறக்கும்.. மணிராஜன்.. கோவை...
    .

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Год назад +7

    மேதகு உலகிலே ஒரு சிறந்தத் தலைவர் போராளி நிர்வாகி வருவார்
    வாழட்டும்.

  • @VijayLaxmi-n5i
    @VijayLaxmi-n5i 3 месяца назад +1

    நாங்களெள்ளாம் இலங்கையில் பிறந்து தாயக தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எங்கள் தமில்தலைர் இருக்கார் என்று கேள்விப்பட்டதும் எங்களுக்கு மெய்சிலிர்க்க வைத்தது எங்கள் தமிழ் தலைவர் வாழ்க

  • @jeyakumar2583
    @jeyakumar2583 Год назад +9

    அருமையான பதிவு ஐயா

  • @pavunraj5740
    @pavunraj5740 Год назад +7

    அருமை யானகருத்துஐயாவாழ்த்துக்கள்

  • @ARBOSS586
    @ARBOSS586 Год назад +14

    ஐயா radhakrishnan மிக்க நன்றி

  • @dharmaramu9111
    @dharmaramu9111 Год назад +13

    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் மீண்டும். வருவார்

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      We are awaiting for that period valga MAVEERAN PRABHAKARAN

  • @thagavelvenket3445
    @thagavelvenket3445 Год назад +2

    நன்றி.ஐயாஉங்கள்உரையாடல்மனதுக்குரொம்ப
    ஆறுதலாஇருக்கு

  • @mylife777myway2
    @mylife777myway2 Год назад +48

    நாங்கள் எதுவும் கேட்கவில்லை இந்திய அரசிடம் ஆனால் இப்போது ஒன்றே ஒன்று தான் கேட்கின்றோம் அது அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு ஆதரவு.🙏❤️ ஆதரவு தாருங்கள் ஐயா மோடி அவர்களே.

    • @aseditor7907
      @aseditor7907 Год назад +3

      💦🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

    • @aseditor7907
      @aseditor7907 Год назад +1

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @radhakristen91
      @radhakristen91 Год назад +3

      இந்தியா செயலில் காட்டவும்

    • @rathinampeter4132
      @rathinampeter4132 Год назад

      @@aseditor7907,

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      Tru bro

  • @kandasamymuthukrishnan5504
    @kandasamymuthukrishnan5504 Год назад +3

    ராதா கிருஷ்ணன் அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @muthurajans402
    @muthurajans402 Год назад +7

    உண்மையிலேயே... அண்ணன்.. ராதாகிருஷ்ணன். ஒரு திறமையான. மனிதன்.. திறமையாக.. வாதாடுகிறார்.. நன்றி.. நன்றி.... கோவை.. முத்துராஐன்

  • @deepavarma9060
    @deepavarma9060 Год назад +8

    இத்தனை பிரச்சினைகள் இந்திய அரசு சந்திக்க வேண்டி உள்ளது சொரணை கேட்டவனுக நல்லா இது கேட்கப்படும்

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 Год назад +2

    அருமை அருமை அண்ணா

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 Год назад +29

    இலங்கை ஒரு சிறிய பகுதி பிற்காலத்தில் உலகத்தையே ஆழ்வார்கள் தமிழர்கள்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 Год назад

      நீ இனிமேல் எடுக்கப் போகும் எந்தப் பிறவியில் நடக்கும் என்று ஆரூடம் சொல்லுங்களேன்😁😀😃😆😂

    • @அறியாதஉலகம்
      @அறியாதஉலகம் Год назад +1

      இலங்கை தமிழர் வெண்டும் என்றாள் உலகை ஆழ்வார்கள் தமிழ் நாடு தமிழர் அல்ல

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Год назад +1

      👏👏👏👏🌷🌷🇨🇭🇨🇭

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 Год назад +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @saravanang4064
    @saravanang4064 8 месяцев назад +1

    எங்கள் தலைவர் மீண்டும் வர வேண்டும்பிரபாகரன் அவர்கள்ஈழம் நாடு தனியாக வரவேண்டும்பிரபாகரன் அவர்கள் வருவார்வருவார்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Год назад +1

    Vare vaa Vare vaa Valthukkal, Rathakrishnan Sir.

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 Год назад +2

    Nalla karuthu nanri❤❤

  • @BharathiDasan-l3w
    @BharathiDasan-l3w Год назад +1

    Super..great.sir

  • @maharajam1863
    @maharajam1863 Год назад +4

    ஐய்யா.அருமை.. நீங்க...நிறைய. video போடுங்க......

  • @SelvaRaj-mm1ox
    @SelvaRaj-mm1ox 3 месяца назад

    Good speech thank you sir

  • @stephena2308
    @stephena2308 Год назад +9

    ராதாகிருஷ்ணன் ஐயா எப்போதும் அவரது நிலைப்பாடுகளில் துளியளவும் மாறாத பதவிகளுக்காக தனது கொள்கைகளை மாற்றி கொள்ளாத தனி ஆளுமை கொண்டவராகத்தானிருக்கிறார்.😮

  • @jayapalkesavan7229
    @jayapalkesavan7229 Год назад +10

    பிரபாகரன் இருப்பது உண்மை! சில சட்ட சிக்கல் தீர்ந்த பின்பு வருவார்! வெளியில் பெரும் பலத்துடன் வெளியில் தோன்றுவார்! தோன்றும் இடம் ஈழம்

    • @pluzmedia
      @pluzmedia Год назад +1

      இன்னொரு 20 வருடத்திற்கு வெளியே வருவார்

  • @dhanushnathan8135
    @dhanushnathan8135 Год назад +54

    தலைவர் மேதகு பிரபாகரன் திரும்பி வந்தால் இந்தியாவிக்கு மிக பெரிய பலம் தான்.. LTTE🔥💥❤️

  • @pluzmedia
    @pluzmedia Год назад +10

    சதுரங்க வேட்டை பட வசனம் தான் நியாபகம் வருகிறது. பொய் சொல்லும் போது அதில் உண்மையும் கலந்து இருக்க வேண்டும் அப்பொழுது தான் ஒருத்தனை ஏமாற்ற முடியும்.

  • @indranianthony-pillai1052
    @indranianthony-pillai1052 Год назад +1

    Wonderful decision for us Tamils in Sri Lanka Thank you JESUS for your on our ElAM! Happy Easter to ALL Tamils and Thank You to India Tamils from Tamilnad! 45:44

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Год назад +5

    தோழரே தாங்களும் புரட்சித். தலைவர்
    M G R சங்கத் தமிழர்கள். உண்மையான ஈழப்போராளிகள்.
    வாழ்க பல்லாண்டு நீங்கள்.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Год назад +12

    என்தலைவன் என்உயிர் பிரபாகரன்

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Год назад +3

    👌

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 2 месяца назад

    100% பிரபாகரன் எங்கிருந்தாலும் வாழ்க

  • @subhadraakarthikeyan8916
    @subhadraakarthikeyan8916 Год назад +1

    Ksr sir give a good lecture to Elam political problems. K.subramanian kannakkattai EPPODUMVENDRAN Ettayapurm Thoothukudi.

  • @iramanmuththu7919
    @iramanmuththu7919 Год назад

    அன்புடன் ராதாகிஷணண் அண்ணா நான் ஒ௫ முன்னள் போராளி அ௫மை அண்ணா எங்களுக்கு ஒ௫ நம்பிகையிதான் வாழ்கிரோம் தமிழா் பிரச்சனை திா்தள் இந்தியவின் பாதுகப்பு உ௫தியாகும்

    • @unmai768
      @unmai768 Год назад

      முழுதும் நம்பாதீங்க

    • @manivannan5747
      @manivannan5747 3 месяца назад

      ஷபயித்தியங்களி இரூதியூத்தநேரம்இலங்கைக்குஇந்தியாஉதவிசெய்தூபுலிகலைஅழித்தநேரம்யோசித்திரூக்கணூம்😅 17:59

  • @thagavelvenket3445
    @thagavelvenket3445 Год назад

    வாழ்க.இலங்கை.தமிழ்
    மக்கள்...2024.வழர்க
    புலிகள்தாயகம்

  • @murugavelprofessor1479
    @murugavelprofessor1479 Год назад +3

    As per democracy and world human harmony the suggestion is given by the Senior Political Advocate and my senior freigtnity Mr.K.S.Rathakrishnan. This tips to solve the problematic South zone of India also from China .. we expect our prime Minister would take suitable steps .❤..Our prime Minister is peace world leader.

  • @iniyanprabhakaran
    @iniyanprabhakaran Год назад +10

    Tamil Nadu supports Tamil Tigers, Tamil National Leader, Tamil Eelam and Tamil Nationalism. Real Tamils support Independent Tamil Eelam.❤❤❤❤ We Indians should create Tamil Eelam as a buffer zone and have a millitary bases there. Economic and millitary colloboration. A Indo-TamilEelam NATO against External threats like China and USA

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 Год назад +4

    🙏🙏🔥🔥👍👍👍

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Год назад +3

    Anna supper

  • @gowthamconstructioncivil4617
    @gowthamconstructioncivil4617 Год назад +5

    Prabhakaran 🔥🔥🔥

  • @அழகர்-ய4ய
    @அழகர்-ய4ய Год назад +2

    Correct

  • @kalaiselvan2641
    @kalaiselvan2641 4 месяца назад

    R.k.sir. congrats.❤

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +2

    KSR rightly said that External Affairs is a pure Central Government Subject. But your approach requires dynamism.

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 Год назад +12

    ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏
    மோடி அய்யா அவர்கள் இந்திய பிரதமராக இருக்கும்வரை இந்தியர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் உன்னதமான விடயமே நடந்துவருகிறது நமச்சிவாயா 🙏🙏🙏.
    மோடி அவர்களுக்கு குறைந்தது ஆயிரம் 1000 வருட ஆயுள் கொடுக்கவும் அதுவரை அவரே எங்களது பிரதமராகவும் இருத்தல் வேண்டும் இறைவா... 🙏🙏🙏
    ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏

    • @murthys5095
      @murthys5095 Год назад

      Thambi romba Karachi kettu viteergale Modiji ku Aayushu 10000 varusum irudha nadu naalupetum.

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 Год назад

      தடை நீக்குவது அவசியம் !
      அறிவே தெய்வம் !..♥**

  • @yazhiruthran1273
    @yazhiruthran1273 Год назад +3

    ஒரு தெருவில் இழவு என்றால் இன்னொரு தெருவில் மேளம் சத்தம் கேட்டது இல்லையா என்று கேட்டவருக்கு முட்டு கொடுக்கிறார். ஆடு நினையுதுன்னா ஓனானன் அழுதுச்சான்.. காச பணமா நடத்து நடத்து..

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Год назад +6

    ஜெய் ஹிந்த் சார்

  • @SuperShajimon
    @SuperShajimon Год назад +4

    இவர் முகத்தை பார்த்ததில் மகிழ்ச்சி வரலாறு படிக்கனும்

  • @malligad3904
    @malligad3904 Год назад

    ❤❤❤❤❤

  • @Kuttymasanthanam-g7o
    @Kuttymasanthanam-g7o 4 месяца назад

    அண்ணே ராதாகிருஷ்ணன் அண்ணே உன்னை மறந்துட்டீங்க முதல் முதலில் இலங்கைக்கு ஓட்டெடுப்பு நடத்தணும் என்ற கோரிக்கையை வைத்தவர் வைகோ வைகோ அவர்கள் அவரை மறந்துட்டீங்க ஜெனிவாவின் டிரஸ்ஸஸ் பிலிம் நடந்த மனித உரிமை கூட்டத்தில் முதல் முதல் கோரிக்கை வைத்தது அவர்தான் அதே போல இந்திய தலைவர்களோ தமிழகத் தலைவர்களோ உலக நாடுகள் எங்கேயாவது பிரபாகரன் படத்துக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்களா இதிலிருந்து தெரியவில்லையா மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இந்தியாவின் பாதுகாப்பு புலிகளின் பாதுகாப்பில் தான் உள்ளது ஈழம் மலர்ந்தால் இந்தியா மலரும் கே சந்தானம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நன்றி

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +1

    Whether TamilNadu CM declared formation of Bangaladesh...? Then put unnecessary pressure on CM of TN.

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 Год назад +9

    K S Radhakrishnanji, looks at and speak about issues logically and equitably. He didn't get his dues wherever he was. Perhaps dravidian moment curtailed his growth.

    • @annakarthigesu8460
      @annakarthigesu8460 Год назад

      ❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤ FF at Dr❤ nopq

  • @pavunraj5740
    @pavunraj5740 Год назад +3

    என்தாய்நாட்டைபலஅயிரம்கிலோமீட்டர்தொலைவில்இருந்துவோவுபார்க்கும்சீனாஇப்போதுசிலஅயிரம்கிலோமீட்டர்தொலைவில்இதுமிகமிகஎன்தாய்நாட்டுக்குஆபத்துஇதைஆட்சியாளர்உணரவேண்டும்

  • @summerwind3217
    @summerwind3217 Год назад +4

    ஆக மொத்தம் 4 மலையாளதான் சேர்ந்து மொத்த தமிழன் அழிச்சிட்டு போய்ட்டான்.

  • @ramadasv2437
    @ramadasv2437 Год назад

    A❤❤🎉🎉

  • @valliammalN-fy8zh
    @valliammalN-fy8zh 2 месяца назад

    Puthan jesu. Ganthi alla. Loving. பிரபாகரன். Come. Soon. You. Are the big boos. To. Us

  • @டிவிவசாயஅமிர்தலிங்கம்லிங்காம்

    👍👋🙏🍇🍈🍉🍊🍋🍌🍍🍎 நன்றி 🙏

  • @solotravelafter5025
    @solotravelafter5025 Год назад +2

    My recent visit to Sri Lanka shows that the idols of Buddha is installed around the murugan temple

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Год назад

    India will never support any country to get separated

  • @kalaiselvanr3051
    @kalaiselvanr3051 Год назад

    Super KSR R.Kalaiselvan Ex Army

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 Год назад +4

    I pray Modiji doesn't fall into the trap off these dmk goons

  • @selvaraj7025
    @selvaraj7025 Год назад

    அய்யாஇத்தாலிகாரசண்டாலியோசிக்காதுசோனியாசெய்தமுட்டால்களைவிடமோசமானசெயல் தமிழினஅழிப்புஇவையாவும்அய்யாஇந்தியஉத்தமர்களும்பேசவில்லைஆராயவும்இல்லைஅய்யா இன்றுகண்ணீர்வடிப்பதுஈழதமிழர்களேமேலும்பொதுவாக்குநடத்திடஆதரவுகொடுக்கவலியுறுத்தவேண்டும்்

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +1

    KSR should be more diplomatic !

  • @udayjanardhanan
    @udayjanardhanan Год назад +4

    Tamilians have to live along with Srilankan's in a cordial way. If a new fight breaks out China will help Colombo crush the rebels . India will not take any sides .

  • @iniyanprabhakaran
    @iniyanprabhakaran Год назад +3

    Even what propaganda Hindian and Dravadian channels come with, We Tamils will always love Thalaivar Prabhakaran and the Tamil Tigers. We still want Independent Tamil Eelam

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Месяц назад

    மோடி அவர்கள் தனி ஈழம் அமைய உதவினால் தமிழகமே திராவிட கட்சிகளை புறம் தள்ளி மோடியின் பின் அணிதிரள்வோம்

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 Год назад

    Sri Lanka never support India...Modiji must support maaveeran....valka tamil..jaihind

  • @0rk762
    @0rk762 Год назад +3

    சுய நிர்ணய...?
    இவர் அப்பட்டமான பிரிவினைவாதி...

  • @rajagopal2380
    @rajagopal2380 8 месяцев назад

    😢😢😢😢❤

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 7 месяцев назад

    திரு r k அவர்களே கடந்தகால நேர்காணலில் மேதகு அவர்களின் அண்ணனும் மற்றும் பாதுகாப்பு முதல்நிலை போராளி சங்கிதன் போன்றவர்க.ளின் பேட்டியில் நெடுமாறன் காசிநாதன் |போன்றவர்கள் என் தம்பியை வைத்து பிச்சை எடுக்கிரார்கள் என்றதற்குப தில் என்ன?

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626 Год назад

    India secured

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +3

    Nehru only allowed China to take Tibet which was independent at that time , a buffer country

  • @ravik5787
    @ravik5787 Год назад +2

    French base in reunion island lot of Tamil people are there

  • @gopooi3479
    @gopooi3479 Год назад

    Unmaiyin VoraiKal Advocate Aiyyavirkku Thanks.

  • @subramanisubramani5989
    @subramanisubramani5989 Год назад +1

    1980 BJP.1962 INDIA CHINA WAR.

  • @paghan.thilagar4764
    @paghan.thilagar4764 Год назад +1

    Under Modiji leader ship ELAM TAMILSTATE will emerge with in
    ELAM NATION singalar from orisa Tamilian from Tamilnadu joined together and bcome thikest friendly
    Nation to INDIA, NEPAL. BURMA., BANGALDESH, JAPAN, INDONASIA, SINGAPORE, MALASIA SOUTH AFRICA.
    PARIS CANADA. NARVEY and Swedan
    and England.

  • @janathasiva5669
    @janathasiva5669 Год назад

    😃😃😃😃😃

  • @snsk7996
    @snsk7996 Год назад

    Sinhalese fellows who want a Srilanka without Tamils should go to their motherland in Bengal. Just like how Jews got their motherland after 2000 years this should be done.

  • @parasupadayachi3534
    @parasupadayachi3534 Год назад

    Thanthi T Vlive

  • @srinivasanharisunder6666
    @srinivasanharisunder6666 Год назад

    எவ்வளவு படித்தாலும் கூலிகாரனைப் போல கூவுகிறார். சுத்த நான்சென்ஸ்

  • @neelakandan6032
    @neelakandan6032 Год назад

    LTTE மீதுள்ள தடை நீக்கம் அல்லது சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாக வருவார் என்று நம்புகிறேன்.

  • @maharajam1863
    @maharajam1863 Год назад +4

    இந்திரா.... அம்மா.பிரதமர்..வ்வீரமானவர்...... இன்று.இருந்தார்.ண்ணா....தமிழ்.
    நா.... டு.. இலங்கை.இல்..வுருவா.க்கி..இருப்பார்

  • @udayjanardhanan
    @udayjanardhanan Год назад +1

    India will never support Tamil eezham. Once eezham is achieved there will be an effort to separate TN from India . Later Muslim fundamentalists from Kerala will revolt against India to join the eezham- TN- nexus .

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 Год назад +3

    பிரபாகரன் உயிரோட இருக்காரா, இல்லையானு கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம, தெற்கு முகம், வடக்கு முகம்னு கதையா அளந்துக்கிட்டு இருக்கான். அருண் ரமேஷ் அதையும் வாயை பொளந்து கேட்டுக்கிட்டு இருக்கார். எங்க புவியியல் வாத்தியார் இந்த மாதிரி பாடம் நடத்தியிருந்தா எனக்கு நல்ல மார்க் வந்திருக்கும். யோவ் ராதாகிருஷ்ணா! என் பேர கெடுக்க வந்திருக்கியா? போய்யா அங்கிட்டு....

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Год назад +1

      ஏதோ இவன் தலைமையில் தான் போர் நடந்த மாறி பேசறான் தேசியதலைவர் இருக்கும்போது இவன், பழ நெடுமாறன் லா சும்மா இருந்தனுங்க இப்போ ஆட்டம் ஓவரையிடுச்சி இல்ல னு என்னனோமோ கம்பி கற்றானுங்க

  • @Thayalan-v3e
    @Thayalan-v3e Месяц назад

    இன்னும் எத்தனை வருடம் இப்படி மக்கள் காதில் பூ வைப்பீர்கள்

  • @malarvannan4098
    @malarvannan4098 Год назад +2

    Jai shree ram ji

  • @johnsonnadar8145
    @johnsonnadar8145 Год назад

    If srilanka agrees to get out china and on the contrary he informs any government to surrender captain Prabhakaran. Hence tamils be alert be alert be alert...

  • @venkatachalamvenkat6283
    @venkatachalamvenkat6283 Год назад

    வெட்ட வெட்ட துளிர்க்கும் வேங்கை மாமரம் அந்த வீடு வந்து தம்பி நீ பெருக்கு டா உரம் இதுதான் பெரியாரியம் அதன் வலி தோன்றுவதுதான் பிரபாகரன் இடம் தமிழையும் தமிழ் நாட்டையும் வலிமையுடன்

  • @SasiKumar-vr6jr
    @SasiKumar-vr6jr Год назад

    India 😢😢😢

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +1

    🤔🤔🤔🤔🤔

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад

    Indian. Srilanka. Tamilan. Hellp me

  • @beenamanick25
    @beenamanick25 Год назад

    RAW involvement in the final war was evident with all GPS supports and strategical locations received to Srilanka Military . Congress did lot mistakes under soniya . 1. split of Andhra and formation of Telungana 2. By helping sri lanka , India broken sea defense and lost to china 3. Aiding lot funds to Srilnaka for Infrastructure and PC strategy was failed even after Rajiv deployment of IPKF , an failure which is totally an Internal affairs ministry misguided mission . Modi on his first term tried to bring Raja pakse in his control and he supported srilanka for port development which Rajabakse and hid govt backstabbed modi and it went out of control in these 10years .Similarly in Arunachal pradesh and in Nepal.
    These are all the compounded failure of Internal affairs even though the post mortem by Jai sankar is effective .National security advisor and Modi discussion internally as mission should be the key strategy for bringing back srilankan under control with India .One should not forget how India did mission to bring Fuji under India's Control . Similarly Maldives .

  • @murn854
    @murn854 Год назад

    ?😮

  • @mahalingamkaluvan2394
    @mahalingamkaluvan2394 Год назад

    Pre fix methaghu........! You should use