International History of Madras | History Time with V Sriram | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 171

  • @raghavanrajagopal7669
    @raghavanrajagopal7669 3 года назад +31

    அறிவதற்கு மிகவும் அரிதான சரித்திர தகவல்களை கவனத்துடன் திரட்டி எளிய நடையில் சுவாரஸ்யமாக தருவதற்கு உங்களுக்கு இணை நீங்கள் தான்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 3 года назад +5

    உங்களுடைய இந்த காணொலியை பார்த்த பிறகு நான் இந்ந ஆர்மேனிய தேவாலயம் சென்று பார்த்தேன்! உங்களுடைய அனைத்து கானெலியை பார்த்த பிறகு வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது! வாழ்த்துக்கள் அய்யா!

  • @karunakaranrs5132
    @karunakaranrs5132 3 года назад +14

    அர்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 1960களில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அர்தூண் சாலையின் பெயர்காரணத்தை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். நன்றி ‌ஆசிரியர் அவர்களே!

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan1105 3 года назад +10

    This is the kind of narration and story telling that develops interest in what students normally think of as a boring subject. Thank you for sharing the history of Chennai and Tamilnadu. It actually helps increase the pride in your city. Know about your past, you will get the confidence and lessons to build your future and take better care of your city. Love it.

  • @cryselasmith7424
    @cryselasmith7424 2 года назад +2

    Mr. Sriram's description of ambience within the Armenian church is quite like what I experienced there. Loud and busy street on the outside, but once you go into the church, it is as if one has time-travelled to the past. Very quite and peaceful.

  • @rajabel334
    @rajabel334 Год назад +1

    I shared this among our church members
    Never thought there is a history like this. Tks a lot

  • @chandrus8358
    @chandrus8358 3 года назад +9

    I’m closing watching every video from Mr. Sriram not only from this channel but entire RUclips. Many things coming out clearly for me. I hope one day I’ll get the chance to meet him

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA 3 года назад +9

    So nice getting enlightened about various aspects of our incredible history. Thank you Sriram.

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 года назад +1

    இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கிய பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.

  • @hideandseek8550
    @hideandseek8550 10 месяцев назад +1

    Last month thaan nan anga visit pannan awesome place ellarum oru time poganum historical place 🎉🎉🎉

  • @pmadankumar
    @pmadankumar 2 года назад +1

    Sir, the way you narate is awesome It feels me like I am really traveling in that era...
    Thanks alot sir..

  • @venkatanarasimhanns5325
    @venkatanarasimhanns5325 Месяц назад +1

    Thank you eagerly awaiting your next lecture

  • @sanapeena
    @sanapeena 3 года назад +2

    மிக சிறந்த வரலாற்று பதிவு... வாழ்த்துக்கள்

  • @AbdulJabbar-tm2xs
    @AbdulJabbar-tm2xs 8 месяцев назад +1

    அருமை..

  • @k.dhanavel6090
    @k.dhanavel6090 8 месяцев назад +1

    very valuable history

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 2 года назад +1

    அருமை, உங்கள் ஒவ்வொரு தொகுப்பும்
    அந்த காலகட்டத்திற்க்கு அழைத்து செல்கிறது
    நன்றி ஐயா

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 7 месяцев назад +1

    Super iya

  • @VijayaKumar-fi2ww
    @VijayaKumar-fi2ww 3 года назад

    ஆர்மேனியன்... Hormoniyan... Na இந்த George town area yaala irukkuratha ninachi romba peruma paduren... எவ்ளோ varalaatru chinnngal... Ninaivugal... Thank you madras... And thank you ❤🌹🙏 sir

  • @sivanandamv4292
    @sivanandamv4292 Год назад

    Very interesting and impressive narrative

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад

    சிறப்பான பதிவு நன்றிங்க அய்யா🙏🙏🙏

  • @sam2mathi
    @sam2mathi 2 года назад

    ஐயா பல அறிவுப்பூர்வமான தகவல் ஆர்மனின் அவர்களின் வரலாறு சென்னையில் உள்ள தெருக்கள் இதையெல்லாம் எங்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தமைக்காக உங்களுக்கு நன்றிகளை செலுத்துகிறேன் நன்றி வணக்கம்

  • @kavingarjk
    @kavingarjk 3 года назад +1

    தேர்ந்த நடையில் வரலாற்று உண்மைகள்... நன்றிகள் ஐயா.. 💐

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 года назад

    வரலாற்று சிறப்பு.பள்ளிகளில் வரலாறை வெறுப்பாக்கி விடுகின்றனர்.

  • @VB-ff5rd
    @VB-ff5rd 3 года назад +10

    Valuable information. I worked many years in Armenian Street. I am happy to have rich diversified traditions in chennai and we are protecting the TRUE traditional values . Will look forward for many such informations sir.

  • @muthukumaran7146
    @muthukumaran7146 3 года назад +1

    நான் இந்த வீடியோவை மிகவும் ரசித்தேன், நான் பயனுள்ள 10 நிமிடங்கள் செலவிட்டேன்

  • @rameshduraisamy
    @rameshduraisamy 2 года назад +2

    Thank you, sir. Really valuable history information. Watching regularly your programs.

  • @7571lara
    @7571lara Год назад

    Great information. I was born and brought up there and didn't know anything about this history. Thank you for sharing this knowledge with the world.

  • @amala8176
    @amala8176 3 года назад +1

    ராயபுரத்தில் பார்ஸிஸ் இருந்துள்ளனர் அவர்களின் நெருப்பு கோவில் இன்றும் உள்ளது. அவர்கள் இன்றும் அதை பராமரிக்கின்றனர் ஆனால் அர்மீனியர்களும் இருந்துள்ளனர் என்பது புது தகவல். ராயபுரத்தில் பெர்சியன் பேக்கரி ஒன்று உள்ளது முன்பு அது பெர்சியர்களால் நடத்தப்பட்டது அதன் தரம் அருமை இப்போது அது உள்ளூர் ஒருவரால் நடத்தப்படுகிறது அதே பெயரில். உங்கள் தகவல்கள் அருமை.

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 3 года назад +3

    Many thanks to Mr sriram, you are giving authentic information reg history of TN. Pl continue.

  • @freethinker2422
    @freethinker2422 Год назад

    Great sir.... history increases our length of life

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 2 года назад

    Sir hats off to you. Vazhga valamudan

  • @Krishna94824
    @Krishna94824 3 года назад +2

    அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏👍

  • @kannangk5406
    @kannangk5406 2 года назад

    Salute sir

  • @srinivasanb9936
    @srinivasanb9936 2 года назад +1

    Excellent Sir,.I salute your remarkable skill in narrating historic facts besides your fantastic memory.

  • @rrizzi7604
    @rrizzi7604 3 года назад +1

    Sir please neenga Nariya history video panunga sir , semma super ha iruku. Namma Tamil Nadu history evlo vishayangala vechuruku

  • @STRajan-kq2gh
    @STRajan-kq2gh 3 года назад +2

    Thanks Mr. Sriram for your excellent exposition of the Armenian presence in Chennai. In fact you are doing a wonderful job with your narrations of the glorious past of Tamil Nadu.

  • @baluc3099
    @baluc3099 2 года назад

    Great, Great, Great sir.

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 3 года назад +2

    Informative speech

  • @muthukrishnan5391
    @muthukrishnan5391 Год назад +1

    Superb

  • @AjayVidyasagar
    @AjayVidyasagar 3 года назад +4

    @VSriram what a fantastic video, so rich in information and such a helpful and thoughtful tonality. I can't thank you enough. God bless you and Keep educating all the Chennai lovers always 🙏

  • @2524csv
    @2524csv 3 года назад +1

    Excellent Sir.

  • @dhamop5394
    @dhamop5394 3 года назад +1

    Neenga great sir 👍🎉

  • @punithavathi1641
    @punithavathi1641 2 года назад

    Thankyou sir

  • @parthiselvam3423
    @parthiselvam3423 3 года назад +1

    Sooper sir

  • @bennyfrancis1815
    @bennyfrancis1815 3 года назад +1

    Super information history videos
    Want more historical videos 🎥

  • @balaequinox80
    @balaequinox80 3 года назад +1

    Sir, enjoyed your video Best wishes, Bala G, Malaysia

  • @rajavp9664
    @rajavp9664 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @udayakumarimc5526
    @udayakumarimc5526 2 года назад +1

    Outstanding explanation and narration of the historic facts of the important places... thanks for your service. Sir!

  • @abijoseph
    @abijoseph 2 года назад +1

    I visited the Aramanin chruch in Aramanin St in 2013. We could interact with a little girl in the church who is a daughter or relative of the care taker of crunch who has come to spend holidays. She Shared some information about the Armanians

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 3 года назад +1

    Good day! Always remember u when i sed any heritage peice...

  • @sundark6503
    @sundark6503 Год назад

    Sir your updates are wonderful , pls continue to do more such videos . Learning a lot of new stuff about familiar places

  • @sundarpadm5049
    @sundarpadm5049 3 года назад +2

    Lots of new information. Thanks sir

  • @AnbuchezhianM
    @AnbuchezhianM 3 года назад +4

    Sir… It’s a eye opener for a Chennaities like me. Thanks sir🙏

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 месяцев назад

    அர்தூண்சாலையில்...ஸ்மாலர்துரை இன்ஸ்பெக்டர்வாழ்ந்தார்

  • @kingshamilton6646
    @kingshamilton6646 2 года назад

    Really super message brother

  • @businessevangelist820
    @businessevangelist820 2 года назад

    Am hooked on to sri.sriram's videos.....

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 2 года назад

    Really awesome

  • @prakaashj5485
    @prakaashj5485 3 года назад +21

    'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.

  • @kumaraguru005
    @kumaraguru005 3 года назад +1

    Very interesting facts

  • @msmsyou1
    @msmsyou1 3 года назад +1

    Brilliant. Thank you v much Mr Sriram

  • @vdhayalanvdhayalan7214
    @vdhayalanvdhayalan7214 2 года назад

    Very,use full,mesages

  • @drbaala6378
    @drbaala6378 3 года назад +3

    Sir your narration and information is very addictive . Thank you sir !!

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 года назад

    அருமை👍👍👍👌👌👌🙏

  • @thanjavoortamilsangam1541
    @thanjavoortamilsangam1541 3 года назад

    Arumai

  • @rajendranlakshmanan8714
    @rajendranlakshmanan8714 2 года назад

    Very Intresting and Histry Information. Thanks.

  • @Nagarajanful
    @Nagarajanful 2 года назад

    Excellent. Pronunciation is very good. Information very useful. Makes one to visit the place even localities.
    Thank you for the effort you have taken.

  • @savkoor
    @savkoor 3 года назад +3

    Excellent information as always from you.. Awaiting for more episodes & stories of Madras

  • @kennygamalial6264
    @kennygamalial6264 3 года назад +1

    Thank you sir

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 года назад

    super.super..sir

  • @samuelraj9204
    @samuelraj9204 3 года назад

    மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @clementsebastian9800
    @clementsebastian9800 Год назад

    St Antonys church pudupet பற்றி விளக்குங்கள் ஐயா சென்னை 2

  • @rameshkumarkandasamy2100
    @rameshkumarkandasamy2100 3 года назад +1

    Super Sir, very informative

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 года назад

    Super informations

  • @krishnansri7625
    @krishnansri7625 3 года назад +1

    Very informative

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +1

    தங்களுடைய ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 2 года назад

    Thanks for your usefull information, very very interesting

  • @annaperiyanayagiramadoss4915
    @annaperiyanayagiramadoss4915 3 года назад +1

    Super sir 👍🙏🙏

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 года назад

    புதிய தகவல் சிறப்பு.

  • @divyasp17
    @divyasp17 3 года назад +1

    Sir, U R Awesome

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 3 года назад +1

    Thankyou so much for your valuable information.. 🖐🙏...

  • @pachaiammalpachaiammal661
    @pachaiammalpachaiammal661 2 года назад

    Super

  • @ragupathy84
    @ragupathy84 2 года назад +1

    Sterling and Harrington road history please

  • @saikriparaju4681
    @saikriparaju4681 3 года назад +1

    Superb sir...No main stream media telecast...very valuable information 👍

  • @sudhakarant562
    @sudhakarant562 Год назад

    நீங்க நல்லா இருக்கனும் sir

  • @villageexplorer3283
    @villageexplorer3283 2 месяца назад +1

    Mathias தேவாலயம் பற்றி தெரிந்து கொண்டேன்.

  • @narayananperi6858
    @narayananperi6858 3 года назад +1

    Excellent and informative information 👏👏👏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 года назад

    அறிவதற்கறிய தகவல்கள் அறிந்தோம் நன்றி

  • @rasheedmars
    @rasheedmars 3 года назад

    உலகமயமாக்கல் வராமல் இருந்திருந்தால் இந்தியா நன்றாக இருந்திருக்கும் பழைய பாரம்பரியம் அப்படியே இருந்திருக்கும் மக்கள் மனதின் விசாலம் பாதுகாக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் இயற்கையாக இருந்திருக்கும் மாசு கட்டுக்குள் இருந்திருக்கும்

  • @vivekg522
    @vivekg522 2 года назад +1

    Dear Sir, need information about triangle stone which is encroached by GRT jewelleries in MC road washermenpettai.
    My elders say that this stone was used as boundary for St George fort. Similar stone is located backside of light house and next to new marina police station.

  • @g.r.smurthy62
    @g.r.smurthy62 2 года назад

    Super sir😃😂😊😄

  • @manikandan-qq4hy
    @manikandan-qq4hy 3 года назад

    Your chennal is a time machine I like very much thankyou sir....

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад

    Very nice I like you I am living in Santhome

  • @rijulovarmenianairi6129
    @rijulovarmenianairi6129 2 года назад

    Nice

  • @arumugamanand7151
    @arumugamanand7151 3 года назад

    Thanks

  • @rm.gayathrirm.gayathri2330
    @rm.gayathrirm.gayathri2330 3 года назад

    Superb sir

  • @SivaKumar-fe2sd
    @SivaKumar-fe2sd 2 года назад

    Sir, Can you throw light on Hamilton bridge (அம்பட்டன் வாராவதி)? Thanks 🙏

  • @lakshmibaskar5342
    @lakshmibaskar5342 2 года назад

    sir...could you pls talk about
    mandralayam , santhome church, kapaleshwar Kovil

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 3 года назад

    So much history about Chennai?
    Amazing.Great work Mr.Sriram.

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 Год назад

    Good 😊

  • @alanabivj8964
    @alanabivj8964 2 года назад

    ஐயா, இராமநாதபுரம் நகரம் பற்றிய ஒரு வரலாற்று ரீதியான பதிவு தாருங்கள்