அருகம்புல் சாறு ஜூஸ் குடிக்கலாமா? ஏதாவது நன்மை உண்டா? is bermuda grass juice healthy?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #அருகம்புல் #juice #healthtips #arugampuljuice #lemonjuice #எலுமிச்சை #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    அருகம்புல் சாறு நன்மைகள்
    அருகம்புல் ஜூஸ் பயன்கள்
    அருகம்புல் பொடி பயன்கள்
    அருகம்புல் சாறு தயாரிப்பது எப்படி
    அருகம்புல் வளர்ப்பது எப்படி
    அருகம்புல்
    arugampul juice benefits
    arugampul
    bermuda grass benefits
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.sciencedir...
    www.jstor.org/...
    en.wikipedia.o...
    Recommended Videos: my powerful juice video - • 8 மிகவும் சக்திவாய்ந்த...
    lemon juice benefits - • எலுமிச்சை ஜூஸ் செய்யகூ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 83

  • @gopalchinnasamy5219
    @gopalchinnasamy5219 4 месяца назад +14

    சமூக அக்கறையோடு உங்களது வீடியோ; நன்றி டாக்டர்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 4 месяца назад +7

    அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை மற்றும் மருத்துவப் பயன்கள் , மருத்துவ குணங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்து எங்களுக்கும் அதன் மீது ஈடுபாடு ஏற்படும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல❤. அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் நண்பரே❤. வாழ்க வளமுடன் பல்லாண்டு🎉❤,

  • @cheranbalu
    @cheranbalu 4 месяца назад +31

    டாக்டர் எங்க வீட்டு நாய் பூனை அவ்வப்போது இந்த அருகம்புல் சாப்பிடும் ஆனால் காரணம் இப்போது தான் தெரியும் நன்றி🎉

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 4 месяца назад +1

    தங்கள் தகவல்கள் அனைத்தும் உபயோகமாக உள்ளது,விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொடுத்தற்கு நன்றி.இதைப்போல் நமது மருத்துவசெடிகளின் பயன்களை விஞ்ஞான பூர்வமாக விளக்கவும்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 4 месяца назад +6

    Permuda சுத்து பயமுறுத்தும் ! அது கடல் சார்ந்தது ! Bermuda சத்து பயனுறுத்தும் ! இது உடல் சார்ந்தது ! அருகம்புல் சாறு அருமை சாரு ! பலவகை பயன்கள் ! வர வர பாரம்பர்ய மருத்துவ மகிமையின் மேன்மை குறித்து பகர்வது தங்களின் தனித்துவம் 👍 ! ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வாழ்க வளமாக ! நன்றி 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 месяца назад +3

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 4 месяца назад +1

    Hilarity 💅.This soil has given birth to legend Shree Dr.Karthikeyan ji. You have illustrated very beautifully about Bermuda grass juice importance of our health that was great.Peremptorily the immortal God sent us in right minded doctor on the planet and I wish you to live on for many years doing satisfying work 👏💅🇮🇳.

  • @devaraj.l5795
    @devaraj.l5795 4 месяца назад +2

    அருகம்புல் மற்றும் வெரும் பல்லுக்கும் வித்தேசம் கட்டியதர்க்கு நன்றி❤ அருகபுல் அறிவியல் விலக்கம் அருமை❤

  • @MuthuKumar-dw1bz
    @MuthuKumar-dw1bz 4 месяца назад +2

    டாக்டர் பயனுள்ள தகவல் நன்றி ...

  • @mariasuganthi9654
    @mariasuganthi9654 3 месяца назад +1

    Hello doctor neega padevu seigera ovuoru veshayamum megavum arumai unga padevu yengala Pola makkaluku megavum ubayogeya ma erruku thank you so much 👍

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 4 месяца назад +2

    அருமையான உபயோகமான தகவல் நன்றி ஜயா🙏💐

  • @ravichandrans1463
    @ravichandrans1463 4 месяца назад +4

    அருகம்புல் ஜூஸ் அளவோடு சாப்பிட்டு மிக ஆரோக்கியமாக வாழ்வோம். நன்றி Dr.

    • @Maya38980
      @Maya38980 Месяц назад

      Alavu sollunga sir

  • @bhavania7340
    @bhavania7340 3 месяца назад

    Very useful Bermuda grass explanation.thank you doctor.superb video.👏👌👍🎉🙏.

  • @iyappansubramanian4855
    @iyappansubramanian4855 4 месяца назад +1

    நல்ல செய்தி. வாழ்க வளமுடன்

  • @barnabassingarayar5578
    @barnabassingarayar5578 Месяц назад

    Thanks Dr for your lovely information

  • @Nasreen-pu4bk
    @Nasreen-pu4bk 3 месяца назад +2

    Sir..evalo days ku kudikanum sir???? Daily kudikalama sir ???

  • @greenfocus7552
    @greenfocus7552 4 месяца назад +5

    சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வயலில் விளைந்த அருகம் புல்லை அரைத்து காலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் அளவு சாப்பிட்டு வந்தேன். மூன்று வாரங்களுக்கு பிறகு கை விரல்கள் வீக்கம், மனதில் பழைய நினைவுகளை ஒட்டிய கோபம், உயர் இரத்த அழுத்தம்... வீட்டில் உள்ளவர்கள் ஏதோ பிரச்னை என்று அட்மிட் செய்து விட்டார்கள். சுமார் பத்து நாட்களும் இரத்த அழுத்தம் குறைந்து டிஸ்சார்ஜ் ஆனேன். நல்லதே ஆனாலும் ஆலொசனையின் பேரில் செய்க..

    • @Maya38980
      @Maya38980 Месяц назад +1

      2 tambler athigam sir.yeathunaalum alava eduthukanum

    • @greenfocus7552
      @greenfocus7552 Месяц назад

      @@Maya38980 Karuthukku nanri

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 2 месяца назад

    Very useful information.Dr,
    💪🙏🏽💪

  • @blesspunitha3078
    @blesspunitha3078 4 месяца назад

    Warfarin medicine yedukuran.. na entha juice drink pannalama Doctor

  • @subramani9927
    @subramani9927 4 месяца назад

    thanks sir
    ungal anaithu padivugalum arumai

  • @rajichandra5104
    @rajichandra5104 28 дней назад

    Thank u Doctor🎉

  • @sanjaydev3591
    @sanjaydev3591 3 дня назад

    Vericose vein problem use pannalama

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 месяца назад +1

    megavum nandre sir

  • @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ
    @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ 4 месяца назад +1

    டாக்டர் ஹைப்பர் தைராய்டுக்கு இந்த மாதிரி ஏதாவது இருந்த சொல்லுங்க

  • @jayagopalvijayasree3702
    @jayagopalvijayasree3702 4 месяца назад

    Very useful.Thank u doctor

  • @k.vezhavendank.vezhavendan945
    @k.vezhavendank.vezhavendan945 3 месяца назад

    My wife is affected by Rh factor.pls tell me remedies using natural herbs

  • @N.SowbanN.Sowban
    @N.SowbanN.Sowban 3 месяца назад

    Fungal infection irukaravanga kudikalama ??

  • @gunammalgracy760
    @gunammalgracy760 3 месяца назад +1

    Thank you sir

  • @devayanisathya
    @devayanisathya 4 месяца назад +1

    ஐயா மாதவிடாய் நிற்கும் காலங்களில் சிலருக்கு அதிகப்படியான இரத்தப்போக்கு ,உடல் சோர்வு ஏற்படுகிறது அதற்கான மருத்துவம் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @kavithasivam4999
    @kavithasivam4999 4 месяца назад

    Thank you very much doctor.....

  • @bhawnagopal6261
    @bhawnagopal6261 Месяц назад

    Doctor...நீங்க போன்ற எல்லா வீடியோவும் மிகப்பயனுள்ளதா கவும், எளிமையாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.
    அருகம்புல்லை ஜீஸ் பண்ணுவதற்க்குபதில் தண்ணியில் நன்கு கொதிக்கவைத்துக் குடிக்கலாமா ?

  • @VenuDoc-cd2jx
    @VenuDoc-cd2jx 4 месяца назад

    Many Thanks Doctor

  • @ramilaramee5909
    @ramilaramee5909 4 месяца назад

    So thanks Dr sir.

  • @savitha.nsavitha.n7749
    @savitha.nsavitha.n7749 4 месяца назад

    Very useful tips sir🎉🎉🎉🎉

  • @vipsiddhadoctor
    @vipsiddhadoctor 4 месяца назад +1

    சிறப்பு சார்...தனி அறுகம்புல் சாறு நிறைய நன்மைகள் இருக்கிறது பயன்படுத்தலாம்...சார் நன்றி சார்

  • @scorpionrock3183
    @scorpionrock3183 4 месяца назад +1

    Kaaindha Arugampul veetla irukkum ..ippo athu power therinjichu

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 4 месяца назад

    Thank you sir ❤

  • @vanithavanitha8476
    @vanithavanitha8476 4 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 4 месяца назад

    Lief 💅.Thank Q 🙏🇮🇳.

  • @r.senthilvelavan7918
    @r.senthilvelavan7918 4 месяца назад

    அருமை

  • @ÃRÜÑÂÇHÄLĀM-i9m
    @ÃRÜÑÂÇHÄLĀM-i9m 4 месяца назад

    சார் எனக்கு பதில் சொல்லுங்க டாக்டர் சார். உங்களுடைய எல்லா பதியும் எனக்கு பயன் உள்ளதா இருக்கும்

  • @ts.nathan7786
    @ts.nathan7786 4 месяца назад +6

    கோடை காலங்களில் அருகம்புல் ஜூஸுக்கு அருகம்புல் நம்ம ஊரில் எங்கே வளர்கிறது என்று பார்த்தால் பல நேரங்களில் சாக்கடைத் தண்ணீர் தேங்கும் இடங்களில்தான் வளர்கிறது.

    • @Thiruchchelvam
      @Thiruchchelvam Месяц назад +1

      அதை பிடுங்கி வந்து வீட்டில் பூச்சாடிகளில் வளர்த்தெடுக்கலாமே

    • @rajichandra5104
      @rajichandra5104 28 дней назад

      நான் என் வீட்டு மாடி தோட்டத்தில் வளர்க்கிறேன்.

  • @VinothKumar-nh4og
    @VinothKumar-nh4og 2 месяца назад

    Hiv pastent Art tablet etoikuravuiku Arugampul juse kutikalamea sir uippu sathu 1.4 iruiku sir

  • @deena1341
    @deena1341 2 месяца назад

    கோதுமை புல் சாறு எந்த நோய்க்கு குடிக்கலாம், எந்தெந்த நோய்க்கு குடிக்க கூடாது? பதில் தரவும்.

  • @RamanaRamana-b8k
    @RamanaRamana-b8k 12 дней назад +1

    ❤❤❤❤

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 Месяц назад +1

    Dr taste epdi iruku nu sollave illa 😅😅

  • @vijisai9210
    @vijisai9210 4 месяца назад

    Uppu serkamal kudikanum. Salt podaliye

  • @anushan1191
    @anushan1191 4 месяца назад

    Super doctor.

  • @MSBharani007
    @MSBharani007 2 месяца назад +2

    உங்களுக்குத் தெரியாத ஒன்றை நான் சொல்கிறேன் 🎉
    பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரும்போது பாம்பை கீரி கொன்று விடும் 🎉
    ஆனால் பலமுறை அதன் உடலில் பாம்பு கடித்திருக்கும் 😢
    அதை சரி செய்து கொள்ள அருகம்புல் அதிகம் அடர்த்தியாக இருக்கும் இடத்தில் கடிபட்ட இடங்களை வைத்து தேய்த்துக் கொள்ளும் தலை குப்புற படுத்துக்கொண்டு உடலை தேய்க்கும் நான் எல்லாம் சிறு வயதாய் இருக்கும்போது அதற்கு உடம்பில் ஏதோ அரிக்கிறது அதனால் புல்வெளியில் அது அரிப்பை தீர்த்துக் கொள்ள இந்த மாதிரி செய்கிறது என்று நினைத்திருந்தேன் 😢
    அப்புறம் அது பற்றி சித்த மருத்துவர்கள் இடம் நான் சொன்ன போது அவர்கள் சொன்ன விளக்கத்தை தான் நான் இங்கு சொல்லி இருக்கிறேன் 🎉

    • @Maya38980
      @Maya38980 Месяц назад +1

      Appo poison erukuma pullula😢

    • @MSBharani007
      @MSBharani007 Месяц назад

      @@Maya38980 தெரியல சார் 🙏

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 4 месяца назад

    சார் மோரில் கலந்து குடிக்கலாமா

  • @muthuvel2062
    @muthuvel2062 4 месяца назад

    yes.sir.👌👌🙏💐

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 4 месяца назад

    Super sir

  • @ÃRÜÑÂÇHÄLĀM-i9m
    @ÃRÜÑÂÇHÄLĀM-i9m 4 месяца назад

    Super sir 🎉

  • @deepam1949
    @deepam1949 3 месяца назад

    இத்துடன் 1 சிறிய அளவு வெற்றிலை சேருங்கள்,

  • @SkvSkv-rn1mw
    @SkvSkv-rn1mw 4 месяца назад

    Super dr

  • @kalaiselvan4912
    @kalaiselvan4912 4 месяца назад

    Your Rock sir

  • @kasthuribair682
    @kasthuribair682 4 месяца назад +1

    🙏

  • @deepam1949
    @deepam1949 3 месяца назад +1

    முதற் கடவுள் விநாயகர் க்கு உரிய 21 இலைகளில் அருகம்புல் முதன்மையானது

  • @gciyer4273
    @gciyer4273 4 месяца назад

    Doctor, regarding dosage, is it 20 mg per kg of body weight as read out or 30 mg as shown in your calculation. Which one of the two is right?

  • @periyanayagit4382
    @periyanayagit4382 4 месяца назад +3

    எங்க வீட்டில் நாய்'பூனை சாப்பிடும் நாங்கள் பார்த்து இருக்கிறோம்

  • @ÃRÜÑÂÇHÄLĀM-i9m
    @ÃRÜÑÂÇHÄLĀM-i9m 4 месяца назад

    நரம்பு தளரச்சியால் என்ன என்ன பிரசன்ன வரும்😅. மூலைக்கும் சொல்லுங்க டாக்டர் சார். பயம் பதட்டம் வந்தால் நரம்பு கை கால் நடுக்கம் ஏற்படும். சாமி ஆடுவதை
    பார்த்தால் பயம் அதிகம் உள்ளன இதறகு என்ன தீர்வு சார். ஏன் அப்படி ஆடுகிறரகள்.. என்ன காரணம் சார்.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 3 месяца назад

    வணக்கம் டாக்டர். நான் எங்க வீட்டு பூனைகளுக்காகவே அருகம்புல் வளர்க்கிறேன்.

  • @aladisubburoyalu1590
    @aladisubburoyalu1590 4 месяца назад

    🎉

  • @mercymercy5843
    @mercymercy5843 4 месяца назад

    வயது ஆரம்பம் ஜூஸ் குடிக்க

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 3 месяца назад

    டாக்டர் எங்க பூனையும் தீனமும் கொஜ்ஜம் சாப்பிடுவான்

  • @dharanendiranvasu5632
    @dharanendiranvasu5632 4 месяца назад

    Very useful Dr.Thanks.

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 4 месяца назад

    Tq soooooo much Dr 🎉🎉🎉❤

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 4 месяца назад

    Thanks sir