40 '45 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்றுவிட்டது.ஆயிரம் இசைக்கருவிகள் வந்தாலும் தவில்+நாதஸ்வரம் இவற்றை அசைக்க முடியாது. 60 -70-80 களில் சின்னராசு சின்னக்கணேசு Nkபத்மநாதன் சண்முகநாதன் இவர்களை மறக்கவே முடியாது தவில் மேதை தட்சணா மூர்த்தியை மறக்கவே முடியாது இந்த நினைவுகளை மீளவும் கொண்டுவந்தீர்கள். நன்றி

தட்சணாமூர்த்தியின் இசைத்தட்டு இருந்தால் வெளியிடுங்கள்
சண்முகநாதன் அல்ல சிதம்பரநாதன்.