A song can change everything

Поделиться
HTML-код

Комментарии • 478

  • @Sachin-jp2jh
    @Sachin-jp2jh 20 дней назад +1078

    சேர்த்து விடுங்கய்யா சேர்த்து விடுங்கய்யா இந்த மாதிரி பிரிஞ்சு போன குடும்பங்கள் எல்லாம் சேர்த்து விடுங்கள் ஐயா ஐயா

  • @RajeshDirector
    @RajeshDirector 19 дней назад +334

    எத்தனையோ கேடு கெட்ட வீடியோக்கள் பார்த்திருக்கேன்..! இது நல்ல வீடியோ,, இது நல்ல பணி...!

  • @rajoobhai4512
    @rajoobhai4512 17 дней назад +77

    பிராங்க் என்ற பேரிலே மற்றவர்கள் மனதை நோகடிக்காமல்.இந்த மாதிரி பிரிந்து கிடைக்கும் உறவுகளை சேர்த்து வைப்பது பெரிய புண்ணியம் .சூழ்நிலை அறிந்து செய்வது சாலச்சிறந்தது.வாழ்க வளத்துடன்.உங்கள் சேவை அருமை.

  • @user-vu1vn5eo9f
    @user-vu1vn5eo9f 20 дней назад +554

    மகிழ்ச்சி பிரிந்து போன உறவுகளை சேர்த்து வைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தொடர்ந்து இந்த பணியை செய்யுங்கள் தம்பி

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 20 дней назад +146

    O my God இது ரெம்ப வித்தியாசமாக இருந்தது உங்களுக்கு நன்றி நண்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paarthibanka3950
    @paarthibanka3950 19 дней назад +158

    இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டோ இவ்வுலகில் , ஊடலை உடைத்தெறிந்து கூடல் ஆக்கும் இசைக்கு வாழ்த்துக்கள்😍

  • @rajag7087
    @rajag7087 17 дней назад +26

    அழகான மனைவி, அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே!
    ❤❤❤❤❤

  • @mothilmothilal2557
    @mothilmothilal2557 20 дней назад +226

    சூப்பர் நண்பா அப்படியே எங்க ஊருக்கு வாங்க நெறையா பாட்டு பாடணும்

  • @ranjiradio9824
    @ranjiradio9824 22 дня назад +202

    Bro realy super normal people and age people also need this emotion

  • @ps6476
    @ps6476 19 дней назад +8

    Omg...dont miss that person maa..he is so caring. He has a pure soul and he loves you genuinely.

  • @neelamohanragavan6270
    @neelamohanragavan6270 19 дней назад +12

    வித்யாசமான முயற்சி .. தொடரட்டும் உங்கள் பணி

  • @JayalakshmiJaya-vu3mu
    @JayalakshmiJaya-vu3mu 16 дней назад +4

    சீக்கிரமா சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 19 дней назад +16

    தப்பா நினைக்க வேண்டாம்... நான் இப்படி நினைத்தேன்... திருமணத்திற்கு முன்பு பிரிந்து விடுவது என்ற முடிவு நல்லது ... பிடிக்காமல் ஒன்று சேர்ந்து கடைசிவரை கண்கலங்குவதைவிட ... இதைவிட இருவருக்கும் புரிந்தவர் அமையலாம் நல்லதுதானே... அந்த இசை கருவி மவுனம் காத்தால்பலரது வாழ்வு நல்ல திசையை நோக்கி செல்லும் என்பது ஒரு சிறிய ஆதங்கம்... மற்றபடி ‌‌இந்த ஊடல் காதல் வாழ்க 🎉

  • @cochinlab
    @cochinlab 20 дней назад +144

    இந்த அண்ணனுக்கும்,
    இந்த அம்மாவுக்கும்
    ஆஸ்கார் குடுங்கய்யா ட்ரம்ப்பே...

    • @JagadeesanJack-bq9jc
      @JagadeesanJack-bq9jc 20 дней назад +2

      😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @ramakrishnanp5635
      @ramakrishnanp5635 19 дней назад +7

      ஐயா நடிப்போ படிப்போ அதிலுள்ள கருத்துக்களை பாருங்க ஐயா அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுத்தாலும் தகும் நன்றி ஐயா

    • @cochinlab
      @cochinlab 19 дней назад

      @@ramakrishnanp5635 இன்னொரு மூன்றாவது நபர் வந்து இப்படி பாட்டு பாடி தான் நம்மோட உறவுகள் கிட்ட நம்ம கோபத்த கைவிடுவோமா?
      அப்படியேன்னாலும்‌ எத்தன பேரால இவங்கள மாதிரியானவங்கள அணுகி
      இப்படி பாட்டு பாட அனுப்பிக்கிட்டு இருக்க முடியும்?
      எல்லாத்துலயும் ஒரு செயற்கைத் தன்மை வந்த மாதிரி தோனுச்சு,
      அதான் அப்படி சொன்னேன்,
      அதுவும் சம்மந்தப்பட்டவங்கள காயப்படுத்துற மாதிரி சொல்லலன்னு தான் நினைக்கிறேன்...

    • @Goodie477
      @Goodie477 19 дней назад +1

      This is casual in foreign countries

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt 19 дней назад +3

    இசை.. மட்டும் தான் ... மனிதனை மனிதன் ஆக்கும் ❤️❤️❤️❤️

  • @mahendran9867
    @mahendran9867 24 дня назад +128

    Brov onga videos ellam pathan supera irukku bro... keep rocking..🤘🏻

  • @mathivanans5998
    @mathivanans5998 20 дней назад +38

    இது நல்ல இருக்கே....அருமை.

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 20 дней назад +18

    புதிய முயற்சி நண்பா வாழ்த்துக்கள்.

  • @arjunancm3701
    @arjunancm3701 19 дней назад +5

    அருமை, புதிய சிந்தனை புதிய முயற்சி. வாழ்த்துகள்.

  • @priyabalajijodi
    @priyabalajijodi 17 дней назад +1

    உண்மையில் இந்த வகையான பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. கோபம் நம் வாழ்க்கையை முடிவெடுக்க வழிவகுக்கக் கூடாது. Love your family ❤❤❤ and spread love😊😊😊nice effort bro.

  • @Sakthivlogs143
    @Sakthivlogs143 20 дней назад +13

    I think this is a nice kind of relief for mental pressure

  • @karthiksm1760
    @karthiksm1760 23 дня назад +70

    Vithyaasamaa panreengada! Aana nallaa iruku❤

  • @sirumalar5928
    @sirumalar5928 19 дней назад +2

    நல்ல முயற்சி🎉 அப்பப்போ சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும் அதற்காக பேசாமலும் பிரியவும் கூடாது அவங்க கண்ணீர் அவரது அன்பை நினைவூட்டுகிறது
    வாழ்க சகோதரி❤ வாழ்க மகனே அப்பமெல்லாம் உறவுகள் வந்துபோய் குடும்ப உறவுகளை சமாதானம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் இப்போ செல்ஃபோனோடவே நேரம் போயிடுது உறவுகளை பார்க்கறதில்லே😢

  • @SivaBharthi-yv2km
    @SivaBharthi-yv2km 18 дней назад +1

    தம்பி இதற்கு முன் உங்களுடைய வீடியோவை பார்த்துள்ளேன், கமெண்ட் டும் எழுதியுள்ளேன். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகு கண்களும் கலங்கியது, subscribe ம் செய்தேன். வாழ்த்துக்கள்.💐💐💐
    🎸🎸🎸🎸🎸

  • @user-um3ww8ro2r
    @user-um3ww8ro2r 18 дней назад +2

    புதுவகையான முயற்சி வாழ்த்துக்கள்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 19 дней назад +2

    தம்பியின் முயற்சி இது ஒரு புது முயற்சி

  • @selvaganesanganesan7480
    @selvaganesanganesan7480 17 дней назад

    ❤வாழ்க்கையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!! அந்த வரம் அழகான!! அன்பான வரம்!!

  • @Suganyatalkstory
    @Suganyatalkstory 8 дней назад

    இறைவன் எவனோ அவனே உதவி செய்வான்😢

  • @ManiKandan-sy5nn
    @ManiKandan-sy5nn 4 дня назад +1

    Souls stopped and watched it ❤️🌱
    Good work brother🤝🏻

  • @kannan8211
    @kannan8211 18 дней назад +2

    This is what i called quality content way better than pranks. Need more positivity nowadays

  • @Dgffhj-ut1kk
    @Dgffhj-ut1kk 17 дней назад +1

    Vera level thaliava nee inniku nalla irukka couples ah pirikarthukune irukka tharkurigal irukkum namma oorla avanga sethu veika unna mathiri oru thara mana aalu than thailava namma orrku theva ❤❤❤

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 21 день назад +8

    பார்ரா 💐💐💐💐💐💐

  • @govindanpoogavanam4062
    @govindanpoogavanam4062 21 день назад +4

    அருமையான பதிவு❤❤❤❤

  • @karthik6563
    @karthik6563 22 дня назад +29

    @Martin ..This is the first time i am watching your video..and i would like to say onething "Music is a medicine and you know the dosage of it, for whom, how much dosage should be given, when they get your music dosage people feels that they mental depression, sadness was gone..and feel refreshing, with lot of positiveness"... keep dosaging..soon you will acheive your dream...Martin and this is for 'U' Man .❤❤❤❤..

  • @sivamurugan6652
    @sivamurugan6652 19 дней назад +1

    உண்மையான அன்பு❤

  • @righttospeech-6876
    @righttospeech-6876 18 дней назад +1

    Fantastic bro❤❤

  • @kalaiarasirajkannan9908
    @kalaiarasirajkannan9908 12 дней назад +1

    Very nice 🎉that person that much loved her....ipdiellam propose pandranfa pa good family

  • @vestigewinners476
    @vestigewinners476 20 дней назад

    Good service with connecting broken hearts with love music🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kalaiarasirajkannan9908
    @kalaiarasirajkannan9908 12 дней назад

    Sandaigal varalam but seranum seekrama marubadiyum adhan successful life

  • @naveenkumarvenkatesan1375
    @naveenkumarvenkatesan1375 12 дней назад

    Naa partha best feel good vedio of the year ✨🫂

  • @mailsathish8
    @mailsathish8 22 дня назад +24

    🥰 அருமை

  • @motivenanban4268
    @motivenanban4268 18 дней назад

    இப்படித்தான் இருக்கனும்...அருமை நண்பா...

  • @LalithaLalitha-qv9xj
    @LalithaLalitha-qv9xj 14 дней назад

    இது நல்ல இருக்கு சூப்பர் ❤❤❤❤❤❤😮😮😮😮🎉

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 20 дней назад +1

    நான் நிறைய தடவை பார்த்து விட்டேன்... 👍🌷

  • @thanark2375
    @thanark2375 12 дней назад +1

    Super pa Good job God bless you ❤

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 19 дней назад

    அண்ணா சூப்பர் ரொம்ப நல்ல வேலை செய்து உள்ளீர்கள் ❤❤

  • @SindhiyaMohan
    @SindhiyaMohan 22 дня назад +9

    That's so sweet !❤

  • @lalithapillai8041
    @lalithapillai8041 20 дней назад

    Music is a therapy🎉 music connects people

  • @onmyway.05
    @onmyway.05 5 дней назад

    Oh Boy !! You made her day 😊

  • @ramachandranc.132
    @ramachandranc.132 21 день назад +2

    Thanks universe
    🙏🙏🙏
    🌈🌈🌈🌈🌈🌈
    💝💝💝💝💝💝💝💝💝

  • @user-qu5nh8nh8j
    @user-qu5nh8nh8j 19 дней назад

    Romba sandosam Namba walththukkall ithu tan ♥️. You tips inda madiri Anbu ullangala Sherkkum Ellorukkum 🙏🫂💚❤️

  • @sivakamalav9812
    @sivakamalav9812 17 дней назад

    மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி.... keep it up bro 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-tb2jz6uz4e
    @user-tb2jz6uz4e 17 дней назад

    நான் இப்படித்தான் சாங்ஸ் பண்ணுவேன் எனக்கு எந்த டியூன்னும் தெரியாது ஏதோ ஒரு வார்த்தை சொல்லி பாடிக் கொண்டு தான் இருப்பேன் அது ஒரு ராகமா தான் இருக்கும் எங்க ஊரு பாண்டிச்சேரி நீங்களும் என்ன மாதிரி தான் பாடுறீங்க உங்களுடைய வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @MPMG36
    @MPMG36 17 дней назад

    செம்ம Bro 🎉❤❤❤❤

  • @suganmary3467
    @suganmary3467 19 дней назад

    Good job 👍👍 neraya pera azha vaikum pani... With emotional..

  • @balasaravananm3860
    @balasaravananm3860 22 дня назад +3

    Super anna...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @justinj6051
    @justinj6051 19 дней назад

    Love you brother, God will continue to bless you and your new generation 🎉

  • @deadangelair
    @deadangelair 13 дней назад

    So much sadness in the hearts of so many many many people. I can guarantee that 80% of the world population is sad in someway.

  • @selvam1975ful
    @selvam1975ful 18 дней назад

    அருமையான திட்டம்

  • @poongag9810
    @poongag9810 17 дней назад

    🎉 சூப்பர்

  • @deepikaachu5787
    @deepikaachu5787 17 дней назад

    Woooowwwww
    So sweet and cute vedio.
    Romba personal la connect agudhu ❤Great thoughts for this vedio creator👏👏👏👏👏

  • @Arun-in4um
    @Arun-in4um 9 часов назад

    காதலை தன்னுள் புதைத்துகொண்டே ..ஈகோ தண்டையின் பெயரால்பிரித்தாள்கிறது.

  • @rrrameshrrr3298
    @rrrameshrrr3298 20 дней назад

    Nice intha mathiriyalam samathana patuthamatiragale

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 20 дней назад

    Fantastic.love affection really enriches humanity.

  • @shivakumararanganathan5192
    @shivakumararanganathan5192 19 дней назад

    New thought process.. hats off🎉🎉 congrats

  • @malarvizhig3326
    @malarvizhig3326 20 дней назад

    So nice la appadiye goosebumps achi

  • @thangarajarumugam3532
    @thangarajarumugam3532 17 дней назад

    🎉 புதுசா இருக்கே 😊

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 18 дней назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோதரா ❤❤

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 19 дней назад

    Konjam Time edukkum nu sollittu vodanae phone edukkudhu, sandai vaendaam samaadhaanam malarattum.❤

  • @Karump-t9x
    @Karump-t9x 19 дней назад

    O ....my.... God....❤❤❤❤ realy super bro....
    Congratulations....❤❤❤❤❤❤

  • @sasikalamanikandan6963
    @sasikalamanikandan6963 11 часов назад

    Made my day 🎉❤

  • @spereenma
    @spereenma 18 дней назад

    துன்பத்திலும் ஒரு இன்பம்

  • @arulgd8904
    @arulgd8904 20 дней назад

    It's beautiful ❤️❤️❤️

  • @grn-tc8ou
    @grn-tc8ou 23 дня назад +2

    wow super try ❤amazing

  • @gandharoopan
    @gandharoopan 16 дней назад

    Very good job 👏👏👏👏👏👍🏽

  • @parimalarajagopal5349
    @parimalarajagopal5349 20 дней назад +1

    Oh super it's a good 👍❤

  • @MuthuKumar-jl2oy
    @MuthuKumar-jl2oy 19 дней назад

    Great brother congratulations God bless you brother

  • @user-lz1tx2fx6f
    @user-lz1tx2fx6f 20 дней назад

    U did the magic between them🎉🎉🎉

  • @tamilantamil6443
    @tamilantamil6443 18 дней назад

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉

  • @user-ue8tf1tv2y
    @user-ue8tf1tv2y 19 дней назад

    Nice super 👌 👍 thanks ❤❤❤❤❤❤❤

  • @josephberlin6642
    @josephberlin6642 22 дня назад +38

    இப்படியும் ஒரு சேவை செய்ய முடியும் என்பதை நீங்க நிரூபித்துள்ளீர்கள் சகோ மிக்க நன்றி மகிழ்ச்சி.
    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @user-tu2gm8oy7f
    @user-tu2gm8oy7f 18 дней назад

    Thanks bro super and super

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 23 дня назад +1

    Super thambi ❤❤❤

  • @d.s.j.sweet.90
    @d.s.j.sweet.90 18 дней назад

    Wowww superrr🎉🎉bro

  • @user-zb4zu7vf4t
    @user-zb4zu7vf4t 20 дней назад +6

    Great Work bro you melted her anger into a pure love ❤

  • @HemanthKumar-in6vs
    @HemanthKumar-in6vs 20 дней назад

    This is really very good job helpful to people

  • @kogilasaga6988
    @kogilasaga6988 22 дня назад +1

    Super thambi ❤

  • @gowrishankarkandavel6949
    @gowrishankarkandavel6949 23 дня назад +5

    Keep it up dude...... enjoy life

  • @jesus988
    @jesus988 17 дней назад

    Super super super super❤❤❤❤❤

  • @Janani.T
    @Janani.T 24 дня назад +23

    Bro en husband ku song padanum avar Birthday in August..

  • @mabelfreeda1684
    @mabelfreeda1684 17 дней назад

    Super bro.. God bless

  • @maheswarisubramanian2781
    @maheswarisubramanian2781 18 дней назад

    Anna super anna puthusa errukku ethey mathiri neraiya pera serthu vaingka pls❤vaazhthugal anna

  • @Obed.R-sg3qr
    @Obed.R-sg3qr 8 дней назад

    He knows the real meaning of influencer ❤❤

  • @priyas4335
    @priyas4335 21 день назад

    You are doing such a wonderful act of joining people.

  • @nandhiniv.nandhini-uq3dt
    @nandhiniv.nandhini-uq3dt 20 дней назад

    😊❤அண்ணா சூப்பர்

  • @balubalu-un7tp
    @balubalu-un7tp 18 дней назад

    சூப்பர் தம்பி

  • @thiyallinimithusha3619
    @thiyallinimithusha3619 17 дней назад

    Nice voice

  • @user-tf9oz9tk7h
    @user-tf9oz9tk7h 20 дней назад

    Hats off you superb God Bless You ❤❤❤

  • @janakic4340
    @janakic4340 20 дней назад

    You are rock. All the best😊😊😊😊😊

  • @dhanalakshmipd9750
    @dhanalakshmipd9750 20 дней назад

    RUclips la pala peru nariya pannuranga but nenga palaperoda happy kondu varinga super bro love you