30 days-ல் 4 lakh- ல் கட்டப்பட்ட இண்டர்லாக் வீடு| | dream house built by interlock bricks

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 года назад +7

    சகோதர எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது... உங்கள் சேனல் very nice and.... I subscribed from tirunelveli tenkasi main road Maranthai. Thank you💐🤝

  • @madhumadhu8141
    @madhumadhu8141 2 года назад +5

    தெளிவான சிறந்த விளக்கம்..அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @mssoundra9239
    @mssoundra9239 3 года назад +3

    மிக்க மகிழ்ச்சி.. இந்த முயற்சி சிறப்பாக உள்ளது.

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 года назад +170

    நாங்களும் இப்படி ஒரு நல்ல வீடு கட்ட வேண்டியது உள்ளது

  • @thiyagus3106
    @thiyagus3106 2 года назад +11

    அழகிய வீடு...
    அருமையான விளக்கம்.
    நன்றி

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 3 года назад +27

    நான் ஒரு கொத்தனார்
    ஆனா இந்த மாதிரி வீடு கட்டக்கூடாது இது வெறும் அழகு பொருள் மாதிரி தான் இது ரொம்ப வருஷம் கழிச்சி நல்லா இருக்குண்ணா கொஞ்சம் சந்தேகம்தான்

    • @packiriswami9883
      @packiriswami9883 3 года назад +2

      ethu strong ah erukatha brooo rainy season la epadi erukum

  • @poomalaips1174
    @poomalaips1174 Год назад +4

    வீடு அருமையாக உள்ளது 👌👌👌

  • @selvimurugan8707
    @selvimurugan8707 3 года назад +11

    Nalla irrukku entha mathiri oru v2du irutha pothum super

  • @EvanyaEvanya
    @EvanyaEvanya 6 месяцев назад +6

    எங்களுக்கும் இந்த மாதிரி வீடு கட்ட ஆசையாக உள்ளது பணம் தான் இல்லை 😊😊

  • @voiceofah
    @voiceofah 3 года назад +93

    வீடு மிகவும் அழகாக உள்ளது

  • @unlucky_crazy_biker3623
    @unlucky_crazy_biker3623 2 года назад +5

    வீடு கட்டிடக்கலை என்பது அருமையாக இருக்கிறது ஆனால் ஒரு மோசமான நிலைய மேலேயுள்ள cooling sheet பனி காலத்தில் ௨ள்ளே நீர்💧 சொட்டு சொட்டாக இறங்குகிறது

  • @rescueship1450
    @rescueship1450 2 года назад

    மிக அருமையான உண்மையாக நிலையை எடுத்து விளக்கம் தந்திங்க பிரதர். நீங்க கட்டிய வீடு மிக அருமை. எனக்கும் பண பற்றாக்குறை தான் அதற்கேற்ப்ப சில மாதம் கழித்து நானும் வீடு கட்டனும். உங்கள் நம்பர் தாருங்கள் பிரதர்.

  • @parameswarans1193
    @parameswarans1193 3 года назад +11

    தங்களது விளக்கம் புரியும் படியாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி. தங்களது Factory முழு முகவரி தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்

  • @sabiasekaran2850
    @sabiasekaran2850 27 дней назад +1

    Bro etha matheri thennai elama hallyea kitchen vachi bedroom thaniya athula attached bathroom vachi 1 lakhs la panalama

  • @வீ.ராஜெகதீசன்
    @வீ.ராஜெகதீசன் 3 года назад +3

    சுவற்றின் மூலையில் முடிவில் அந்த லாக் வெளியே நீட்டிக்கொண்டுயிருக்கிறது அதை சமப்படுத்தியிருந்தால் அழகாகயிருக்கும்

  • @rajendranrajendran4
    @rajendranrajendran4 Год назад +2

    வணக்கம்.எல்லா காலக்கட்டத்திலும் இந்த சுவர்,அதாவது மழை, உஷ்ணம், காற்று தாக்கு பிடிக்குமா ?

  • @pattusrinivasan1551
    @pattusrinivasan1551 3 года назад +11

    inda method la veedu Katina,building strong a irukuma sir?

  • @kousalyakousalya3895
    @kousalyakousalya3895 3 года назад +3

    Veedu super nanka intha typela katti 12 years achu .nalla strong.pannalam

    • @Mr.ramblack
      @Mr.ramblack 3 года назад

      Entha oorula sister...unmiya house nalla irukka sister...

  • @manikkammuthu5577
    @manikkammuthu5577 3 года назад +102

    சாதாரண செங்கல் சுவரில் இருக்கும் பலம் இதில் இருக்குமா?
    அதிகமாக காற்று அடிக்கும்போது இதனின் நிலை எவ்வாறு இருக்கும்?

    • @palanivelraju1215
      @palanivelraju1215 3 года назад +7

      Sooravali kaattru ondrum Namma ooril ellai 😂😂😂

    • @nightbotgaming8811
      @nightbotgaming8811 3 года назад +2

      @@palanivelraju1215 🤣

    • @ajithraharikrishnan223
      @ajithraharikrishnan223 3 года назад +7

      Apdi solla mudiyathu bro .. corana varumnu namba yaravathu nenachu pathoma . Athe mathiri maybe sooravali kuda varalam

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 3 года назад +1

      @@ajithraharikrishnan223 fact

    • @rajanerd1894
      @rajanerd1894 2 месяца назад

      ​@@palanivelraju1215edhu vena eppa vena varum

  • @charumathi17
    @charumathi17 2 года назад +1

    Mazhai peidhal frontal thannni thenguma veetukula thanni poguma

  • @nilanilydia9907
    @nilanilydia9907 3 года назад +146

    Sir sticker and beauty is not important. Strong and quality is very important .

  • @joshuapetsthoothukudi7450
    @joshuapetsthoothukudi7450 2 года назад

    Ac downside tv fix pannirukinga water 💦 leake chance irruku, tv ya relocate panuga

  • @zymurji
    @zymurji 3 года назад +22

    the veranda should have been half of the present diamention, allowing increased in hall and room space. room does not have a window

  • @ramakrishnantnstc7127
    @ramakrishnantnstc7127 3 года назад +2

    சாதனை படைக்க வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.

  • @english3816
    @english3816 3 года назад +12

    Door should have opened outside so that the seating would have been comfortable in hall even with doors opened

    • @vetrikaa
      @vetrikaa 3 года назад

      I think it’s for vastu reason

    • @gokul922
      @gokul922 Год назад

      True . . . That would give more spacious feel

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 2 года назад +1

    அருமை. ஆனால் வீழ்வேன் என நினைத்தாயோ வாசகம் வேண்டாம் ஜெயித்து காட்டியிருக்கிறேன் என்று பாஸிட்டிவான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்.

  • @kamalavallikannan5754
    @kamalavallikannan5754 3 года назад +11

    How many years the building will be strong.. Roof concrete poda mudiyuma.. Ground floor and first floor katta mudiyuma.. Paint pannala

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 3 года назад

    Tiruppur ku set agum. Very hot climate.,, no cyclone and heavy rain fall so OK. Basement perfecta pota idhu long lasting than

  • @vinoShaVlog
    @vinoShaVlog 3 года назад +14

    Pls share the budget for 450 sqft near by Ambattur ( Chennai)

  • @senthil7846
    @senthil7846 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @varshininiranjan1688
    @varshininiranjan1688 3 года назад +177

    எல்லாம் சரிதான் மழைக்காலத்தில் சுவற்றில் தண்ணீர் கசிவு ஏற்படுமே? என்ன எத்தனை வருடம் கியாரண்டி ?

  • @anandhan.v1250
    @anandhan.v1250 Год назад

    Bro Nan Haier ac than vangi irukken super & effective more power save

  • @gayathrir7771
    @gayathrir7771 3 года назад +13

    மிகவும் அழகாக இருக்கிறது இந்த வீடு

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 года назад

    அருமையாக உள்ளது. கல் அளவு எவ்வளவு. கட்டிட அமைப்பு அனுமதி தேவையா? அனுமதி தருவார்கள்? அனுமதிக்கு எவ்வளவு செவாகும்? செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் கட்டிட அனுமதி செலவு பெறுவதில் வித்தியாசம் உள்ளதா? மழை காற்று தட்ப வெப்ப நிலை செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மாடி கட்டிடம் வெப்பம் அதிகமாக இருக்குமா?
    நன்றி. வணக்கம்.

  • @dharmarajsudhansudharsanc1107
    @dharmarajsudhansudharsanc1107 3 года назад +124

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த வீடு எவ்வளவு வருடங்கள் நிலைத்திருக்கும்....

  • @nandhuselvi4987
    @nandhuselvi4987 Год назад +2

    இன்டர் லாக் கல்லில் கட்டுவதால் லைஃப் எத்தனை ஆண்டுகள் வரும்? பீம் போட்டு கட்ட வேண்டுமா ?

  • @harrypot3118
    @harrypot3118 2 года назад +6

    If it's raining.. will it get water leakage in between interlocking.. if u have cement also.. how long will it sustainable

    • @bharanitharan9173
      @bharanitharan9173 Год назад

      I Have exact same question. How does it prevent water leaks!

  • @Kumaranvimalalove
    @Kumaranvimalalove Год назад +1

    அருமையான வீடு அண்ணா

  • @saravanansabha4684
    @saravanansabha4684 3 года назад +88

    Comments பன்னவங்களுக்கு reply பன்னுங்க பாஸ்

  • @veerakarthik7772
    @veerakarthik7772 Год назад

    Sir ithula rain and puyal la epdi.....🤔 face pannumaa ethum damage la erukkathaaaa

  • @tpandimnr8718
    @tpandimnr8718 3 года назад +4

    Good work & great disined

  • @miralipandurangan9390
    @miralipandurangan9390 8 месяцев назад

    Very nice house good plannning.

  • @nathansaram8074
    @nathansaram8074 3 года назад +3

    Looking very nice and inviting thanks

  • @rajiraji8140
    @rajiraji8140 2 года назад

    Arumai valthukal sir

  • @manasa4812
    @manasa4812 3 года назад +35

    வீடு அழகாக இருக்கு ஆனால் கிச்சன் தவிர மிதி என்த ஒரு ருக்கும் ஜன்னல் இல்லையே ஏன்

    • @Yazhigalatta
      @Yazhigalatta 3 года назад +6

      பக்கத்து வீட்டுகாரன் சம்மதிக்கணும் இல்ல

    • @Magesh143U
      @Magesh143U 3 года назад

      @@Yazhigalatta 😆 yes

    • @sha8483
      @sha8483 3 года назад

      ஓ!

  • @ssentertainment6646
    @ssentertainment6646 3 года назад +1

    VERY BEAUTYFUL BUT STRONG AH ERUKUMA

  • @villagehealthycookingchann2076
    @villagehealthycookingchann2076 3 года назад +7

    கைப்பிடி சுவரை ஒட்டி கடப்பா கல் போட்டால் சின்ன பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்குமா?

  • @karthikankk
    @karthikankk 3 года назад

    Rc poda mudiuma.... wooden Window vaikalama... Door saftey yepadi irukkum. Vedu hot irukkuma. Maadi katta mudiuma

  • @KuttisKitchen
    @KuttisKitchen 3 года назад +6

    Who all noticed the wall stickers, one side kissing & other side Mother Teresa credit goes to builder.

  • @santhiyaramya638
    @santhiyaramya638 Год назад

    Cute a errukku anna home very pritty yenakku ithu mari home kattanum nu asa na thanjavur la

  • @secularman3402
    @secularman3402 3 года назад +3

    Very economical house. 🤔👍 By Tamil Mohammad

  • @roopaimmanuel8903
    @roopaimmanuel8903 3 года назад

    This looking like kids doll house to play.... nice but don't how strong it be...

  • @varshiprabhavj
    @varshiprabhavj 3 года назад +32

    Comments ah off panni vachikonga boss, yethuku theva illama yellarum kealvi keatu nenga replay panna matringa

    • @tamilvillagethiruvilakkalc8257
      @tamilvillagethiruvilakkalc8257 3 года назад +4

      Correct

    • @natureisbest7674
      @natureisbest7674 3 года назад +2

      Sss ithu varaikum oru answer kuda pannala

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 года назад +6

      So simple bro.... அவர்கிட்ட பதில் கிடையாது... அவர் நினைச்சு இருக்கலாம்... வீடு கட்றத பத்தி நம்மள தவிர வேற யாருக்கும் அவ்வளவாக தெரியாதுனும் so டுபாக்கூர் தனமா எத வேண்டுமானாலும் நாம சொல்லிடலாம் அத பல்ல இளிச்சுக்கிட்டு நாம நம்புவோம்னு நினைக்கிறார்.
      இவர் மட்டும் இல்ல... முக்கால்வாசி RUclipsrs.... இஷ்டத்துக்கு எத வேண்டுமானாலும் வீடியோ பன்னி RUclipsல upload பன்றது அத பத்தி நாம கேள்வி கேட்டால் ஒரு பதிலும் குடுக்கறது கிடையாது.
      உண்மையான... தகவல்... தரமான தகவல்களுக்கு தைரியமா பதில் தருவாங்க சிலர் அவங்கதான் real RUclipsrs...
      I think 80% he was fake&fraud. Balance 20% உண்மைலையே வீடு கட்டி குடுப்பாரு ஆனால் அதோட ஆயுட்காலம் சில மாதங்களுக்கு மட்டுமேதான் இருக்கும்.

    • @varshiprabhavj
      @varshiprabhavj 3 года назад +2

      @@muhammadghafoor113 fact na,antha 20% real youtubers ah search pandrathu than kashtam

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 года назад +2

      @@varshiprabhavj search panna vendiyadhilla bro... oru RUclipsrs எந்த மாதிரியான பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். ஆனால் subscribers இல்லாமல் அவங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரயோஜனமும் கிடையாது.
      அந்த subscribers ah மதித்து அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் குடுத்து respond பன்றதுலையே ஒரு RUclipsrsoda உண்மைத்தன்மைய தெரிந்து கொள்ளலாம்.
      நீங்களே பார்த்துருப்பீங்க பல RUclipsrs அவங்க thumbnail ah போடுற picture ஒன்னுனா....உள்ள போடுற பதிவு வேற ஒன்னா இருக்கும்👎
      And....
      Subscribersoda எந்த கேள்விகளுக்கும் ஒரு பதில்கூட தரமாட்டாங்க இதுவும் fraudulentதான்.
      இதுலையே நாம சுலபமாக கண்டுபிடித்து விடலாம் bro.

  • @parimalar2559
    @parimalar2559 3 года назад

    அருமை நடுத்தர வர்க்க மக்களுக்குஏற்றது

  • @anbukamala1969
    @anbukamala1969 3 года назад +3

    அருமையாக இருக்கிறது

  • @malar897
    @malar897 Год назад

    Ariyalur ஒரு வகையான களிமண் போன்று நெகிழும் தன்மை உள்ள மண். இங்கே இந்த வீடு கட்ட முடியுமா?

  • @vanithadevi3061
    @vanithadevi3061 3 года назад +32

    What is the time durablity of this house that life of the building? Sir

  • @sashiraj8286
    @sashiraj8286 3 года назад

    Aanna nice home I have liked the your low cost home . I have bteer think my derm home

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 года назад +11

    வீடு அழகாக உள்ளது 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ArvinthMahalingam
    @ArvinthMahalingam 2 года назад +1

    இதே மாதிரி 600 - 700 SQ feet வீடு கட்ட வேண்டும் பழைய வீட்டின் மீது அண்ணா வெளிப்புறம் பார்க்க எப்படி இருக்கும் போட்டோ போடுங்க

  • @umavathigopalakrishanan9014
    @umavathigopalakrishanan9014 3 года назад +24

    எங்கள் வீடு மொட்டை மாடியில் கைப்பிடி சுவர் ஒரு செங்கல் வரிசை. அதற்கு மேல் இந்த கல் வைத்துஒரு வீடு கட்ட முடியுமா

  • @s.selvakumar59
    @s.selvakumar59 2 года назад

    Intha interlock stone buildingum normal stone house same thana edhavuthu damage aaguma 8lak double bed room kattamudiuma

  • @satheeshkumar4142
    @satheeshkumar4142 2 года назад +8

    Hi Sir, nice presentation. I am from Salem. I am planning for 500 sq feet house. Ground floor for power loom and auto loom shed and 1st floor for residential purpose. This interlock bricks is advisable?

    • @visahar498
      @visahar498 2 года назад +3

      Hi I am an Architect, Yes You can do it because the building load will be carried by pillar and beam, bricks dont carry the load

  • @btbc_melmanagar8057
    @btbc_melmanagar8057 Год назад

    வாழ்த்துக்கள் கட்டிட கலை நிபுணர் அவர்களே நல்ல விளக்கம் அருமையான பதிவு நன்றி

  • @sathyavivek3542
    @sathyavivek3542 3 года назад +3

    Interlocking bricks la home built pana life long nala erkuma strong huh erkuma cement la katana home mari

  • @anupinky349
    @anupinky349 3 года назад +1

    Sand house iduchutu ithu mari kata mudiyuma sir?

  • @dhandapaniyk
    @dhandapaniyk 3 года назад +22

    Is it suitable for hill station ?

  • @jayakumarnc9934
    @jayakumarnc9934 3 года назад +10

    I'm interested in constructing a similar house in second floor at Chennai. Will your team take up such work at chennai

  • @jebik56jebik73
    @jebik56jebik73 3 года назад +1

    Enakku indha maadhiri ready panna mudiyuma aana engalukku idhula konjam changes irukku adha ellam explain panrom indha maadhiri katti tharuvinga la engaloda village thirunelveli la idindhakarai sollrom indha maadhri kall vendam naanga sollrom neenga katti thara mudiyuma nu comment la sollunga plzzz rate 5 lacks aagura maadhiri

  • @veeramani4232
    @veeramani4232 3 года назад +17

    வீட்டுல heat அதிகமாக இருக்குமா?.

  • @sathyasiva2690
    @sathyasiva2690 Год назад +1

    வெளிய அவ்ளோ இடம் விட்டு அதுக்கு உள்ள ஹால் கொஞ்சம் பெரியதாக வைத்திருக்கலாம்

  • @sekarsekar2372
    @sekarsekar2372 3 года назад +41

    நாங்க ஒரு சமுதாய கூடம் கட்டலம்னு இருக்கோம். இந்த கல்லு வச்சி கட்ட முடியமா? நாங்க விருதுநகர்ல இருக்கோம்

    • @SuryaTravels
      @SuryaTravels 3 года назад +1

      தாராளமா கட்டலாம்

    • @m.s.m560
      @m.s.m560 11 месяцев назад

      விருது நகரில் விருந்தாளிக்கு பிறந்த உனக்கு சுடுகாடு வேணாம் கட்டலாம் சமுதாய கூடம் கட்ட முடியாது நண்பரே 😢😢😢

  • @oldpride4945
    @oldpride4945 3 года назад +1

    கடகால் எடுக்க வேண்டுமாங்க சார். அந்த செலவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @saralmukul2793
    @saralmukul2793 3 года назад +11

    Excellent 👌👍 house building work super

  • @selvamanis1806
    @selvamanis1806 2 года назад +1

    Sir ethu mathiri vidu ennaku kati tharigala sir

  • @HemaLatha-vm8sz
    @HemaLatha-vm8sz 3 года назад +4

    This house very beautiful and budgetable

  • @keepsmiling4603
    @keepsmiling4603 Месяц назад

    Wiring ku wall la cut Pannuna damage aagatha

  • @tomjerry542
    @tomjerry542 3 года назад +22

    Beautiful home

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar6480 2 года назад

    Thala Main door En Nadu vitula varuthu... Atha Right side la vechu irukanum

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 года назад +6

    Rent Ku irukkom sir,yengalal sonthama Vidu wanga mudiuma sir,

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 3 года назад +1

    Ivlo kamiyana budget la veedu katamudiumna nangala epayo katirupome... Individual ah nambanalum familya nambavaika mudila.... But Durability evlo sir.... Basement potu adhukumela intrlck bricks use panuvingala...earthquake, flood, Stromla yedhu agadha? Pls suggest me....

  • @bhavanivbns224
    @bhavanivbns224 3 года назад +37

    Welcome to our nest... Sema line

  • @piratessmoj3520
    @piratessmoj3520 Год назад

    Romba romba intha veedu pudichi iruku life long nalla irukuma

  • @eswaripraveen9773
    @eswaripraveen9773 3 года назад +3

    இன்டர்லாக்ல மாடி வீடு காட்டுங்க அண்ணா

  • @brindhaselvam4798
    @brindhaselvam4798 2 года назад

    The interior is very clumsy. Just to put something on wall they have stuck all kinds of stickers.. safety is a big concern...

  • @TASTYEATS4
    @TASTYEATS4 3 года назад +21

    Stickeringa pakumpothu vedu madri feel agala, museum madri iruku😅

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +1

    Cheap and best

  • @badmapriya1300
    @badmapriya1300 3 года назад +4

    are you make in Rectangular land you done this type of home... Pls reply me

  • @devaabhishekabhishek
    @devaabhishekabhishek 2 года назад +1

    Bro naga our wedu kataunm bro 2Bete room 1all1kechan 2 bathuroom bro sethu wedu bro why rate bro 3santhu

  • @arunarun-vm4gj
    @arunarun-vm4gj 3 года назад +9

    ethana years intha interlock kall strong ah irukum...

    • @cini940
      @cini940 3 года назад +1

      More than normal bricks

  • @lakshmi3413
    @lakshmi3413 Год назад

    இப்போது இந்த வீடு எப்படி இருக்கு இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஒரு வீடியோ எடுத்து போடுங்க சார்

  • @rafiqahamed7871
    @rafiqahamed7871 3 года назад +30

    Can these interlocking bricks be used for roof/ ceiling (centring)

    • @rajasekarjjdjsk5371
      @rajasekarjjdjsk5371 2 года назад

      டோட்டல் ஃபினிஷிங் பண்ணுனா ஸ்கொயர் பிட்டுக்கு என்ன ரேட் 👍

  • @harichithra8305
    @harichithra8305 2 года назад

    Entha vedu finesh agalaye bro.... Edge finesh pannala

  • @bstc131thiyablesstephensmi6
    @bstc131thiyablesstephensmi6 3 года назад +9

    Sir it was nice presentation. I am very much interested. This is Stephen, from Trichy. I have watched several videos. Still you explained clearly sir. We want to construct house using this method. Will you help us sir. Thank you

  • @subbulakshmi9734
    @subbulakshmi9734 3 года назад +2

    Besmet irukku,,,, besmet mela Start panni veedu katta mudiyuma Sir

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 3 года назад

      ஏன் முடியாது கண்டிப்பா முடியும் அவங்களே தொடர்பு செய்யுங்க ஹெல்ப் பண்ணுவாங்க

    • @subbulakshmi9734
      @subbulakshmi9734 3 года назад

      @@shajan.ameenu1208 Thank you Sir 🙏🙏

  • @nithishdivya4866
    @nithishdivya4866 3 года назад +29

    மழைகாலத்தில் ஏதும் பிரச்சினை இல்லை யா

  • @GaneshKumar-ut3pm
    @GaneshKumar-ut3pm 3 года назад

    Sir kizha basement pottu sengall podama inda interlocking bricks vacchi katta mudiyuma ???? Apron rod katti talam potta tanguma???

  • @vk081064
    @vk081064 3 года назад +4

    Can I use it as a MICROGREEN/mushroom farm. Will the walls withstand moisture.

    • @sbothoothukudi
      @sbothoothukudi 3 года назад +2

      Dei muditu po English methai

    • @vk081064
      @vk081064 3 года назад +1

      @@sbothoothukudi mavane nee kidaiche

    • @prasad5433
      @prasad5433 3 года назад +1

      @@vk081064 🤣

    • @YoutubeEXE
      @YoutubeEXE 3 года назад +1

      @@vk081064 😎😎Thug life🚬💣🔫🔪💊

  • @jawed8455
    @jawed8455 2 года назад

    Intha alaula oru home ramnadla katte pnes panna enn amound varum bro

  • @SuryaTravels
    @SuryaTravels 3 года назад +3

    உங்கள் ஆஃப்பிஸ் பல முறை தொடர்புகொண்டோம் செரியான் பதில் இல்லை. நீங்கள் வெறும் சுவர் கட்டி கொடுபவாரா. ஏதாவது சந்தேகம் யாரிடம் கேட்பது உங்கள் office staff க்கு அவ்ளோ விவபரம் தெரிவிதில்லை.