Top 10 Re-entry failed Heroes !! || Cinema SecretZ

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Top 10 Re-entry failed Heroes !! || Cinema SecretZ
    For Advertisements, Contact - cinemasecretzmini@gmail.com
    Instagram - Cinema SecretZ

Комментарии • 177

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    90, கலில் வின்னை தொட்டவர் தான் பிரசாந்த் அந்த நேரத்தில் அவரை பேசாத ரசிக்காத ஆட்களே கிடையாது ஆண் ரசிகர்களை விட அதிக பெண் ரசிகை கொண்ட ஒரே நடிகர் இவர் ஒருவர் மட்டுமே சாக்லேட் 🍫 யாய் ஆனழகன் ❤️ டாப் ஸ்டார் என பல பட்டங்களை அவர் பாக்கெட்டில் போட்டு உலா வந்தார் கீரோகின் கலோடு கனவு கண்ணன் ... அவருடைய திருமணத்தால் அவர் வாழ்க்கையே மாறி போச்சு திரும்பவும் அவர் அவருக்கே டப் கொடுக்கனும்...

  • @cinerockettamil4718
    @cinerockettamil4718 2 года назад +38

    ராமராஜன் நல்ல மனிதர்...அவர் படங்களில் சிகரெட்,தண்ணி போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்காது ...

  • @balrajt9838
    @balrajt9838 2 года назад +53

    antha aunty peru old nadigai lakshmi😆

  • @cidcid1208
    @cidcid1208 2 года назад +27

    Prasanth oru Vijay ajith pola. Vanthirukalam miss pannitaru prasanth love movies super va eirukkum .....

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +84

    ஒரு வருடத்தில் 25 படங்கள் Book ஆனது மக்கள் கலைஞர் ராமராஜன் Sir மட்டும்😍😍😍

    • @jithuvijayan448
      @jithuvijayan448 2 года назад +3

      30 movies 1 yr la release aana heros la irukkaga bro...

    • @loneWoulf_YT
      @loneWoulf_YT 2 года назад +2

      Kuruka intha captain vantha,
      Most released movie's in a year..
      Hail captain vijayakanth

    • @vishwa2135
      @vishwa2135 2 года назад +3

      35 movies in 1 year vijaykanth.

    • @thangamanandraj4327
      @thangamanandraj4327 2 года назад +3

      தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ராமராஜன்

  • @MrJalal-eh8go
    @MrJalal-eh8go 2 года назад +14

    Prashant is super actor 🔥🌹 all time my favourite ☺️☺️☺️

  • @dhuruvanvlogs
    @dhuruvanvlogs 2 года назад +26

    ஷாம் ஆறு மெழுகுவர்த்தி படத்தில் இவரு ஆக்ட்டிங் வேற லெவல்

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb 2 года назад +1

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே உளமார்ந்த வாழ்த்துகள் பல

  • @sks1305
    @sks1305 2 года назад +6

    டாப் ஸ்டார் பிரசாந்த்

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 2 года назад +9

    ராமராஜன் & மோகன்.. 2.பேரையும் ஏன் இந்த listல சேர்த்தீங்க.. அவங்க 2 பேரும் Rajini & kamalல விட பெரிய hit கொடுத்தவங்க..

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 2 года назад +2

      மோகன் ராமராஜன் ஆகிய இரண்டு நடிகர்களும் ஹிட் படங்கள் கொடுத்தது சரி . ஒருகட்டத்தில் அவங்க படங்கள் ஓடவில்லை அதனால் மார்க்கெட் இழந்தனர்.அவர்கள் படங்கள் ஓடியது இளையராஜாவும் ஒரு காரணம்.

  • @vjkarthik000
    @vjkarthik000 2 года назад +5

    Yaar Andha Aunty.? First Letter and Last letter sollu bro... Illana edhavuthu movie Name sollu bro... Pls

  • @hafizthiru2980
    @hafizthiru2980 2 года назад +11

    Ramarajan was in 80s n 90s..when did he do 70s movie? Some hero like prashanth is still a good actor wit a huge fan base. Only his luck was bad.. U should not humiliate them.

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 года назад +5

    பாண்டியன் இளவரசி நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார் ராமராஜன்

  • @nironiroshini9129
    @nironiroshini9129 2 года назад +14

    Karan best Actor his recent movies are awesom

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 года назад +10

    TOP Star PRASANTH vera leval.

  • @yogayoga6036
    @yogayoga6036 2 года назад +35

    Prasanth than best🤩

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 года назад

      SC 😁🤪

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      ​@@gazzattaa6229........YENNA. DA. PORRUKKI ? ODAMBU. YEPPADI. ERRUKKU. ?

  • @selanofficial7381
    @selanofficial7381 2 года назад +38

    bharath and prashanth are always my favorites heroes 💯🔥🔥🎉🎊

  • @villageboys1863
    @villageboys1863 2 года назад +8

    Prasanth my fav

  • @kriskr8178
    @kriskr8178 2 года назад +13

    Shaam is wonderfully talented actor and he is far better than Aarya. Shaam was not utilised by directors properly. Quite unfortunate

  • @143csebvelmuruganm8
    @143csebvelmuruganm8 2 года назад +11

    Unga videos romba pudikum ❤️

  • @MrJalal-eh8go
    @MrJalal-eh8go 2 года назад +5

    7g rainbow colony hero enna aanar paa🙄😳

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 2 года назад +6

    கரண், ஜீவன் இரண்டு பேரும் விஜய்க்கு கூட வில்லனாக நடிக்கலாம். வில்லனுக்கு செமய செட் ஆவாங்க

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 2 года назад +12

    Prashant eppavum mouse korayathu

  • @gamingandtalkingtom266
    @gamingandtalkingtom266 2 года назад +6

    Bro top star and sharoov come back
    Varuvanga

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +18

    டாப் ஸ்டார் பிரசாந்த் கிராம சூப்பர் ஸ்டார் ராமராஜன் மைக் மோகன் எப்போதும் கெத்தான நடிகர்

  • @sivamkshivamkokila9776
    @sivamkshivamkokila9776 2 года назад +12

    Barath than sir avar kuda kathal flim work pannen marupadium barath comeback tharanum vaalthukkal 🌹

    • @suthansharp8229
      @suthansharp8229 2 года назад

      Nega work pannigala

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      @Vaidee Raghuraman yes but fans likes only mass heroes movie brother
      Good movie's. ?

  • @pugalp5840
    @pugalp5840 2 года назад +10

    Jeevan periya panakkaaran bro

  • @slienceman1309
    @slienceman1309 2 года назад +5

    Top star Prashanth comeback kodukka athiga chance irukku

  • @SangeethaSangeetha-gk5lk
    @SangeethaSangeetha-gk5lk 2 года назад +3

    Super video super collection bro your video r simply super AII THE BEST BROTHER

  • @SAKTHIVEL-b3w4m
    @SAKTHIVEL-b3w4m 2 года назад +4

    Prashant sir ippavum hero VA that act pandraru....

  • @naaapdiyeshockaayitten7225
    @naaapdiyeshockaayitten7225 2 года назад +3

    பிரசாந்த் அண்ணா பத்தி பேசுனா அவளோ தா ப்ரோ

  • @pannerselvam7516
    @pannerselvam7516 2 года назад +9

    This guys should see Vijay sethupathi

  • @RajkumarKumar-ty4jr
    @RajkumarKumar-ty4jr 2 года назад +10

    Actor lakshmi

    • @sun-zl1ir
      @sun-zl1ir 2 года назад +2

      எந்த படத்தில் நடித்து உள்ளார்

  • @dhuruvanvlogs
    @dhuruvanvlogs 2 года назад +5

    பிரஷாந்த் தெலுங்கு படத்தில் அண்ணா ரோல் பண்ணிருக்காக

  • @navinyovannavinyovan9400
    @navinyovannavinyovan9400 2 года назад +1

    கரகாட்டக்காரன் செந்தில்வேல் தியேட்டரில் 500 நாள் பாளையங்கோட்டையில்

  • @makendiranak8224
    @makendiranak8224 2 года назад +3

    70 S ல் இவரு நடித்தார் நீங்க பாத்தீங்க

  • @thavasuvasu1991
    @thavasuvasu1991 2 года назад +1

    தலைவா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் பார்த்து கொண்டிருக்கிறேன் ஜனகராஜ் என்னும் ஒரு காமெடி நடிகர் இருந்தார்தலைவா வணக்கம் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் பார்த்து கொண்டிருக்கிறேன் ஜனகராஜ் என்னும் ஒரு காமெடியா இருந்தா அவர் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவரைப் பற்றிய தகவல் போடவும்

  • @tharsatharsa6571
    @tharsatharsa6571 2 года назад +3

    Makkal nayakan ramarajan

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +3

    Gramiya puyal dowser
    Ramarajan Vaazhga!!..

  • @MrJalal-eh8go
    @MrJalal-eh8go 2 года назад +3

    Iyarkai😍😍😍 semma movie😍😍

  • @manjuprakash738
    @manjuprakash738 2 года назад +4

    Apdiyeh cinema updates um kudungeh

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 2 года назад +23

    நீங்க சொன்ன நடிகர்கள் யாரும் இனிமேல் பிரகாசிக்க முடியாது.

  • @kanthector
    @kanthector 2 года назад +10

    Mic Mohan amd 12 B Shaam had a huge disadvantage. From their debut they both were thought to be a look alike and lesser twin to a more popular actor that time. For Mohan it was Kamal Hasan and for Shaam it was R. Madhavan. It did have an impact on their careers

    • @prasannavenkat7600
      @prasannavenkat7600 2 года назад +1

      Mic Mohan had a very successful career. He is the only Tamil Hero to have 3 successful movies running in the same theater complex at the same time. The reason for his failure was his fallout with voice actor SN Surendar who had been his voice in several of his Tamil films. Once SNS stopped dubbing for him, the charm in Mohan's acting was gone and subsequently he lost the market as well

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 2 года назад +15

    Bro u left jithan's brother Jiva😂😂

    • @smsbuddy
      @smsbuddy 2 года назад +1

      His name is Ramesh not Jiva 😒

  • @r.rajaraju9081
    @r.rajaraju9081 2 года назад +3

    🔥 Top star. Prashanth 😘

  • @allalry7252
    @allalry7252 2 года назад +3

    kaathalar thinam padam ஷாம் nadichi irunthaa innum nallaa irunthirukkum

  • @rakaran4148
    @rakaran4148 2 года назад +4

    Prasanth best

  • @thavasuvasu1991
    @thavasuvasu1991 2 года назад +1

    வணக்கம் தலைவா நடிகர் ஷாம் அவர் படித்த கல்லூரியில் நானும் படித்தேன் இந்த சினிமா துறையில் அவரும் இன்றுவரை எங்கஇந்த சினிமா துறையில் அவரும் இன்றுவரை எதிர்கொள்ளும்இந்த சினிமா துறையில் அவரும் இன்றுவரை எந்த தவறும் நடக்கவில்லை அவரைப் பற்றி தகவல் கூறவும்

  • @arunpandi3058
    @arunpandi3058 2 года назад +3

    Top star prasanth mass

  • @kriskr8178
    @kriskr8178 2 года назад +9

    Non sense. To be fair RAMARAJAN SIR was already a superstar and he earned the epithet’VASOOL CHAKARAVARTHI’. Ramarajan SIR is great human being and far better than pottai naai Rajinikanth

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 года назад +3

      Adei mind your tongue, thedi vandhu unna gavanikka engalukkum theriyum..

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +1

      மரியாதை கொடுத்து எழுதும் பழக்கம் உங்களுக்கு கிடையாதா நண்பா
      உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது இல்லையோ
      அது உங்கள் சொந்த விஷயம்
      ஆனால் இந்த இடத்தில் பல பேர் படிக்கிறார்கள்
      அதனால் உங்கள் பதிவுகளை மரியாதை உடன் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @sathyams8727
    @sathyams8727 2 года назад +2

    பிரசாந்த் மற்றும் ஷாம்👌

  • @s.akashmidhya5537
    @s.akashmidhya5537 Год назад +1

    Karan actress old lakshmi

  • @anandajaya1931
    @anandajaya1931 2 года назад +2

    Prasanth

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 2 года назад +2

    jithan ramesh sama comedy, nalla pesiringa bro lol

  • @rajasekar5165
    @rajasekar5165 2 года назад +3

    4:39 enno bro pathirikai vakkara maari marakaama vanderungane sollureenga

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +7

    Ramarajan divorced Nalini only
    Wen I gotta know that she's just
    Involved in the assassination of
    Our ex-prime minster Rajiv Gandhi

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 года назад +1

      🤪😄😜😁

    • @SaiKoundinya
      @SaiKoundinya 2 года назад +3

      Omg 😁 this is peaks . That Nalini is different pa

  • @sureshsuresh-yx2pt
    @sureshsuresh-yx2pt 2 года назад +1

    சுரேஷ் எந்த ஒரு கிசு கிசு சிக்காத தயாரிப்பாளருக்கு நஷ்டம் தராத நல்ல நடிகர்.

  • @arputhamarputham8844
    @arputhamarputham8844 2 года назад +4

    Topstar❤️

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 2 года назад +3

    i muzhi pithunkichunnu unkitta sonnankala

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +3

    Thiruvalarselvan Karan Vaazhga!!

  • @suryagenason2692
    @suryagenason2692 2 года назад +3

    My favorite Movie iyarkai ............

  • @cms4407
    @cms4407 2 года назад +2

    Karan is a....different type of hero

  • @rathairathai3034
    @rathairathai3034 2 года назад +2

    Ramarajan

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 2 года назад +8

    90s villain🦹‍♂️ video podunga pro

  • @vetrivels7698
    @vetrivels7698 2 года назад +6

    Trouser Ramarajan 🤣🤣🤣🤣

  • @vaikundhkeshav2294
    @vaikundhkeshav2294 2 года назад +2

    Shaam dedicated 💯. Look up 12 candles

  • @sriv02
    @sriv02 Год назад +1

    Yara Karan love panaru

  • @subansarlivin3316
    @subansarlivin3316 2 года назад +2

    Sam in Iyarkai romba pudikkum

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 2 года назад +13

    Jithan ramesh pathi neenga sonnathu🤣🤣🤣🤣🤣🤣

  • @Playfk791
    @Playfk791 2 года назад +28

    1.MGR & SivajiGanesan
    2.Rajinikhanth & Kamalhassan
    3.Vijay & Ajith Kumar
    4.Sivakrathikeyan & Vijay sethupathi
    all time standard hero’s it’s 💯 true 👍🏼👍🏼👍🏼

  • @patrickshelley5929
    @patrickshelley5929 2 года назад +1

    Ramarajan 70s, 80s la kalakunaara? 70s la ramarajan enga padam nadicharu.? 80s end la and 90s la thane ya avaru movies panaaru. Ilaya?

  • @rajnirajni9417
    @rajnirajni9417 2 года назад +2

    Bro actors friends ship lart two

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 года назад

    ராமராஜனின் சாமானியன் வருகிறது ஐந்து மொழிகளில்

  • @thangamanimani4187
    @thangamanimani4187 2 года назад +2

    Barath thirupathi nadaigalaa thiruthani nadichirugaru

  • @143csebvelmuruganm8
    @143csebvelmuruganm8 2 года назад +4

    Hi bro❤️

  • @ksrikant5418
    @ksrikant5418 2 года назад +3

    வெற்றியோ தோல்வியோ ஒரு நடிகனின் தனிப் பட்ட தன்னம்பிக்கையை கேலி செய்வது போல் காணொளி போடுவது அநாகரீகமானது..
    அந்த பத்து நடிகர்களின் வலி உங்களுக்கு கேலி கிண்டலாக தெரிகிறதென்றால் உங்கள் வாழ்வை கேலி கிண்டலாக்க காலம் காத்திருக்கிறது
    Just for fun என உங்கள் விமர்சனங்களை கடந்து செல்ல முடியாது

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo 2 года назад +1

      இதில் கேலி கிண்டல் எங்க வந்தது.அவர் உண்மை நிலவரத்தை தான் சொல்றார்.

  • @sathishv8273
    @sathishv8273 2 года назад +1

    Ramarajan mass hero i lik his movie

  • @maricarg7787
    @maricarg7787 2 года назад

    Unga video nice unga voice 👌nalla comadia pesuringe 👍Mohan 💗💗

  • @comedytrypanrom347
    @comedytrypanrom347 2 года назад +18

    Rajini vs kamal 😎
    Ajith vs vijay 😍
    Surya vs vikram🤩
    Simbhu vs dhanush 😘
    Sivakarthikeyan vs Vijaysethubathi🥰
    Karthi vs jayam ravi 😇
    Vishal vs Arya 🤠
    Jeva vs vishnuvishal😊
    VijayAntany vs Jay 🥳
    ..
    ..
    Tamil cinema Legends 💯

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 2 года назад +3

    184th like here Anna

  • @venkadeshv329
    @venkadeshv329 2 года назад +2

    ippa padam hit aagalam
    90's kids karakattakaran 150 days odiyathu

    • @karthickzz
      @karthickzz 2 года назад

      @@ghostmysteriestamil7355 🤔

  • @djt0730
    @djt0730 2 года назад +5

    I am 100th like

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +4

    🔥🔥🔥🔥

  • @Mirataldheena
    @Mirataldheena 2 года назад

    Orunga murusa video podungada, start appo 2 add , center centre 2 vatti 2 add, idunalla video fulla pakura interest ye poidu ,

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 9 месяцев назад

    Thank you so much Bro.

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 2 года назад +6

    Perasu bharath combo😴

  • @krishnakrish4043
    @krishnakrish4043 2 года назад +1

    Karan detals

  • @gunasekar9284
    @gunasekar9284 2 года назад +2

    ஸ்ரீவித்தியா

  • @Riyas842
    @Riyas842 2 года назад +1

    100th cmt

  • @janushaanstudios
    @janushaanstudios 2 года назад +3

    Vanga

  • @Praveen9790
    @Praveen9790 2 года назад

    16:24 does anyone know who is the guy in the center (White shirt)?

  • @lijisreemon4488
    @lijisreemon4488 2 года назад

    Enga ooru pattukkaran my favourite movie and my my favourite actor. He looks like really a village man. Don't try to force him doing supporting roles. He always a hero for his fans.

  • @vaikundhkeshav2294
    @vaikundhkeshav2294 2 года назад +1

    Meena?

  • @malinikannan8068
    @malinikannan8068 2 года назад +2

    நீங்கள் சொல்வது தவறு... புதுப்பாட்டு என்ற படத்தில் நடிக்கும் போது திருநாவுக்கரசு பேச்சைக்கேட்டு அதிமுக வை விட்டு வெளியேற்றப்பட்டார்... அன்றே போனது இவரது வாழ்க்கை வருடம் 1996

    • @ravichandran1880
      @ravichandran1880 2 года назад

      Hamsa wardhan vishnu (George)
      Ivarkal eppadi enru en sollavillai

  • @VijayKumar-ey6eu
    @VijayKumar-ey6eu 2 года назад +5

    18:08 vijay ajith siva

  • @barakathali1482
    @barakathali1482 2 года назад

    I am waithing top star prashant come back

  • @_user_not_found007
    @_user_not_found007 Год назад

    Prashanth🥺

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 года назад +1

    Shroov😂

  • @shahidkhan-lx5ip
    @shahidkhan-lx5ip 2 года назад +3

    Jithin ramesh 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂

  • @rafiparadise
    @rafiparadise 2 года назад +1

    Barath is versatile actor

  • @moorsit2314
    @moorsit2314 Год назад

    Kokki 2006