சீனாவுக்கே தண்ணி காட்டும் தைவான். Amazing World Countries-1 | Taiwan | SangathamizhanTV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வியக்கவைக்கும் உலகநாடுகள் என்ற புதிய தொடரில், உலகின் பல நாடுகளையும் அவற்றின், புவியியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், மொழி, போன்ற சுவாரசியமான தகவல்களை வழங்க போகின்றேன். இந்தவாரம் தைவான் நாட்டின் வரலாறு, அங்குள்ள வினோத பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விளக்கியுள்ளேன். கண்டிப்பாக முழுமாயாக பார்க்கவும். ஏதாவது கேள்விகள் இருப்பின் கருத்துரைப்பெட்டியில் கேளுங்கள். சங்கத்தமிழன் சேனலுக்கு மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. நன்றி வணக்கம்.
    தைவான் விசா அலுவலகம், சென்னை: visawebapp.boc...
    #SangathamizhanTV #Taiwan #Taiwan_Tourism

Комментарии • 102