முழு தைவான் தொடர் முதல் முறையாக தமிழில். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி.. Full Taiwan Series Ep1: ruclips.net/video/XSLUNsxuywk/видео.html Ep2: ruclips.net/video/0-IcVhYkmMw/видео.html
வீடியோவின் ஆரம்பம் முதல் இறுதி வரை அலுப்பே இல்லாம பார்த்தேன். என்ன அழகான வாயில் அத்தோடு இணைந்த சமாதி அருமை. 101 கோபுரம் பற்றி படித்திருக்கிறேன் ஆனால் உங்க வீடியோ மூலமாக உள்பக்கம் கூட பார்த்துட்டேன். Elephant mountain பச்சைப் பசேலென்று பார்க்கவே அற்புதமா இருக்கு அதிலும் இரவு நேர கழுகு பார்வை Chance ஏ இல்ல வாத்தியாரே 😊
குமார் அண்ணா நான் நிறைய யூடியூப் சேனல் பார்த்து இருக்கேன் உங்கள மாதிரி தெளிவா யாரும் சொன்னது கிடையாது. நான் உங்க வீடியோவை ஃபுல்லா பார்ப்பேன். ரொம்ப புடிச்சிருக்கு !
நீங்கள் இருக்குற வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான்.......இந்த காணொளி காணும் பொழுது தான் உணர்கிறேன் மக்கள் எவ்வளவு நேசித்தும் ரசித்தும் வாழ்கிறார்கள் என்று மேலும் சாலைகள் தூய்மையாகவும் அமைதியாகவும் இருப்பதையெல்லாம் காணும் பொழுது ரசனைக்கு விருந்தாக உள்ளது வாழ்த்துக்கள் ..........வாழ்த்துக்கள் .........வாழ்த்துக்கள் .........😀😀😀😀😀
வழக்கம்போலவே, இந்த இரண்டாவது எபிசோடும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் அமைந்துள்ளது! 'நன்றி" என்கிற ஒரு வார்த்தையில், உங்களது மெனக்கெடலை ஈடு செய்ய முடியாது, தம்பி குமார்! தொடர்ந்து பயணிப்போம்! 👏👌👍😊
சினிமாக்காரங்க மாதிரி gopro தரையிலேயிருந்து night view காமிச்சீங்க Super view நாங்க பார்க்க முடியாத இடங்களை digital ஆக எங்க வீட்டுக்கே கொண்டு வரீங்க. Thanks a billion😊😊😊
ஒரே ஒரு கேள்வி என் மனதில் எழுகிறது chennai , Delhi போன்ற இந்திய நகரங்களில் மெட்ரோல எத்தனை முறை வேண்டுமானாலும்(unlimited free rides) ஏறி இறங்கலாம் one day pass , one week pass இருக்கிற மாதிரி நீங்க பயணித்த எந்த foreign countriesலயும் இல்லையா?! ஏன்னா உங்க vlog எதுலயும் public transportல one day pass , one week pass எடுக்கல , இருக்கற மாதிரி நீங்க சொன்னதா ஞாபகம் இல்ல
நீங்கள் நம் கொங்கு தமிழர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே. எனக்கும் ஊர் சுற்றுவது மிகவும் பிடித்த விசயம். வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வாழ்க்கையில் உயர ஆண்டவன் அருள் புரியட்டும்....
நீண்ட நாட்களாக வீடியோக்கள் நான் பார்க்க வில்லை... சில நாட்களாக தான் பார்க்கிறேன் அதுவும் Skip பண்ணாமல் தான் பார்த்து வருகிறேன்... அழகான தொகுப்பு... இயற்கை அழகு ❤ தனித்துவமாக இருக்கிறது ❤ நன்றிகள் உங்களின் தொகுப்பிற்கு ❤
நல்ல ஒரு தரமான பதிவு தைவான் பற்றி நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நீங்க சொன்னது போல அந்த நாட்டு அணியின் பெயர் chinese-taipei என்று தான் இருக்கும் நான் சென்னையில் இருந்த போது நேரு உள் விளையாட்டு அரங்கில் பார்த்து இருக்கேன் ..வாழ்த்துகள் குமார் அவர்களே
Your travel vlogs truly bring history to life, making us feel like we're exploring alongside a close friend. How you narrate in our vernacular language makes each episode a genuine and immersive experience. Your storytelling paints a vivid picture of the past and diverse cultures as if we're time-traveling. You're not just a travel guide but a companion on a real-time imaginary journey, making the world more accessible and captivating. Thank you for being that friendly explorer we love to follow.
Excellent 2nd Day and Great knowledge about PRC & RPC. அருமையான மலைச்சாரல் மற்றும் fantastic City night view. 👌🏻 Take care of your health too brother. Buy umbrella 😊 தமிழ்க்கோ Singapore
தம்பி முதல்ல ஒரு குடையை வாங்குங்க. உடம்பு கெட்டு சளி பிடிச்சுக்க போகுது. நிறைய பொதுமக்கள் கிட்ட பேச ட்ரை பண்ணுங்க. காசு போனாலும் பரவால்ல அந்த டவர்ல நீங்க ஏறி இருக்கலாம். வரலாற்றை மிக விளக்கமாக சொல்வதற்கு குமாரை அடிச்சுக்க ஆளே இல்லை. Keep up the good work❤❤❤❤❤❤
குமார் ப்ரோ எங்களுக்கும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசை வருகிறது வெளிநாட்டுகளின் சுற்றுலா தளங்கள் பற்றி தனியாக வீடியோ வெளியிட்டால் மேலும் அருமையாகஇருக்கும்
Taiwan was originally called by the name Formosa.Exciting to see my favorite country,which is defying the might of Red China.....wonderful start to the new season.
In the hostel washing and drying seperate fried chicken rice and vegetables super at atm metro no service charge Shanghai memorial hall detail history of ROC tallest Taipei 101flrs public allowed 87 flrs view Taipei from mountain and cityscape peoples lived nearly 6000 years explanation super
Your introduction to Taiwan with its history is very informative in the memorial of father of Taiwan. Sky scrapping Taiwan 101 and elephant hill viewing are superb. Very nice
முழு தைவான் தொடர் முதல் முறையாக தமிழில். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
Full Taiwan Series
Ep1: ruclips.net/video/XSLUNsxuywk/видео.html
Ep2: ruclips.net/video/0-IcVhYkmMw/видео.html
❤
❤❤❤
University of Taiwan????
No you’re wrong new taipei city is cheap compared to Taipei city 😂
Super bro
வீடியோவின் ஆரம்பம் முதல் இறுதி வரை அலுப்பே இல்லாம பார்த்தேன்.
என்ன அழகான வாயில் அத்தோடு இணைந்த சமாதி அருமை.
101 கோபுரம் பற்றி படித்திருக்கிறேன் ஆனால் உங்க வீடியோ மூலமாக உள்பக்கம் கூட பார்த்துட்டேன். Elephant mountain பச்சைப் பசேலென்று பார்க்கவே அற்புதமா இருக்கு அதிலும் இரவு நேர கழுகு பார்வை Chance ஏ இல்ல வாத்தியாரே 😊
அன்புள்ள குமார் சார்க்கு வணக்கம் நான் சீசன் ஒன்று முதல் உங்களை பின்தொடர்கிறேன்.பார்த்த அனைத்து இடங்களும் அற்புதம்உங்களுடை உழைப்புக்கு நன்றி
குமார் அண்ணா நான் நிறைய யூடியூப் சேனல் பார்த்து இருக்கேன் உங்கள மாதிரி தெளிவா யாரும் சொன்னது கிடையாது. நான் உங்க வீடியோவை ஃபுல்லா பார்ப்பேன். ரொம்ப புடிச்சிருக்கு !
நன்றி தம்பி
Taipei 101 view super nit view good....may b I can't go there....Angellam sellamalae thangalal adhai kandu rasithean...arumai.
நீங்க ஒரு ஆளு தான் வீடியோ 42 நிமிஷம் போடுவீங்க செம்மையா இருக்கு ஃபுல் டீடைலா போடுறீங்க ❤❤❤
Thanks anna
உலகம் சுற்றும் எளியவர், இனியவர்.
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம்தைவான் நாட்டின் தந்தை மற்றும் கோபுர கட்டிடம் 101 சூப்பர் வாழ்த்துக்கள்
Ulagam sutrum valiban neenga all the best be happy 😊 😃 😀 😄
தைவான் தலைவர் சமாதி & யானை மலை.... ஆஹா அற்புதம் ரெண்டும்....
மலை மேல் நைட்வியூ சூப்பர் !
நன்றி எங்கள் ப்ரெண்ட் குமார்க்கு.
செம . காணொளிக்கு நன்றி.
நீங்கள் இருக்குற வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான்.......இந்த காணொளி காணும் பொழுது தான் உணர்கிறேன் மக்கள் எவ்வளவு நேசித்தும் ரசித்தும் வாழ்கிறார்கள் என்று மேலும் சாலைகள் தூய்மையாகவும் அமைதியாகவும் இருப்பதையெல்லாம் காணும் பொழுது ரசனைக்கு விருந்தாக உள்ளது வாழ்த்துக்கள் ..........வாழ்த்துக்கள் .........வாழ்த்துக்கள் .........😀😀😀😀😀
நன்றி அண்ணா
எங்கு சென்றாலும் மலை ஏறாமல் இருப்பதில்லை...நடக்க முடியலை. அற்புத காட்சி.மேகமும் நகரமும்.😮😮😮
அற்புதமான காட்சி. வரலாற்றை தெளிவாக சொல்கிறீர் வாத்தியாரே. வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி!
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
இந்த democracy சீனா சூப்பர் குமார் ப்ரோ..... அட்டகாசம் 🎉❤🎉
அற்புத தீவும் உலகம் சுற்றும் வாலிபன் குமாரும் நு தலைப்பு வெட்சுறுகலாம் ஜி🎉🎉🎉🎉 அருமையான காணொளி அற்புத வர்ணனை❤❤❤❤ கலக்குங்க ஜி.. வாழ்த்துக்கள்..
வணக்கம் குமார், வாழ்த்துக்கள். உங்களின் வெள்ளந்தியான மனதின் உரையாடலே உங்களின் பலம். Keep it up.🎉, 👍
தலைவரின் பிரம்மாண்ட நினைவிடம் உம் எலஇபஎன்ட் ஆர்க்கும் நகரின் அழகும் வெகு ஜோர் மிக்கநன்றி
வழக்கம்போலவே, இந்த இரண்டாவது எபிசோடும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் அமைந்துள்ளது!
'நன்றி" என்கிற ஒரு வார்த்தையில், உங்களது மெனக்கெடலை
ஈடு செய்ய முடியாது, தம்பி குமார்! தொடர்ந்து பயணிப்போம்!
👏👌👍😊
நன்றி அண்ணா
சூப்பர் தம்பி வாழ்க வளர்க
ஆரம்பமே அட்டகாசம்..முழு சரித்திரத்தையும் தெரிந்து கொள்ள உதவினதற்கு நன்றி
வித்தியாசமான அழகான இடங்கள். பழைய கட்டிடங்கள் சைனாவின் கட்டிடக்கலையை ஒட்டி இருந்தது அருமை.
சினிமாக்காரங்க மாதிரி gopro தரையிலேயிருந்து night view காமிச்சீங்க
Super view
நாங்க பார்க்க முடியாத இடங்களை digital ஆக எங்க வீட்டுக்கே
கொண்டு வரீங்க. Thanks a billion😊😊😊
Thanks anna
super
அற்புதமான அனுபவம் சிறந்த video 👌 உங்களது ஊக்கமும் , செயலும் எங்களை உற்சாகத்தில், மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது . யானைமலையை ஏற முடிவு செய்தது அதிசிறப்பு.
ஒரே ஒரு கேள்வி என் மனதில் எழுகிறது chennai , Delhi போன்ற இந்திய நகரங்களில் மெட்ரோல எத்தனை முறை வேண்டுமானாலும்(unlimited free rides) ஏறி இறங்கலாம் one day pass , one week pass இருக்கிற மாதிரி நீங்க பயணித்த எந்த foreign countriesலயும் இல்லையா?! ஏன்னா உங்க vlog எதுலயும் public transportல one day pass , one week pass எடுக்கல , இருக்கற மாதிரி நீங்க சொன்னதா ஞாபகம் இல்ல
நன்றி அண்ணா
Great effort,nice vlog,take care🎉
Super location thanks thalaivarey
Very valuable and interesting informations about Taiwan 🇹🇼 👍
தைவானின் முழு அழகையும் உங்களால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் ❤❤❤ மிகவும் அழகான நகரம் 😍😍😍
Very beautiful huge massive memorial kumar
42:35 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நீங்கள் நம் கொங்கு தமிழர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே. எனக்கும் ஊர் சுற்றுவது மிகவும் பிடித்த விசயம். வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வாழ்க்கையில் உயர ஆண்டவன் அருள் புரியட்டும்....
மிக்க நன்றி அண்ணா
நீண்ட நாட்களாக வீடியோக்கள் நான் பார்க்க வில்லை... சில நாட்களாக தான் பார்க்கிறேன் அதுவும் Skip பண்ணாமல் தான் பார்த்து வருகிறேன்... அழகான தொகுப்பு... இயற்கை அழகு ❤ தனித்துவமாக இருக்கிறது ❤ நன்றிகள் உங்களின் தொகுப்பிற்கு ❤
மிக்க நன்றி
Raw and Real content kumar
Thank you raja
In your images all views I am enjoy
Thank you
அண்ணா நான் திருப்பூர்.. உங்க வீடியோ பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா இருக்கு ❤️
அற்புதம் குமார் ❤️எனக்கும் சுத்திப்பாகுனும் னு ஆசையாய்யிருக்கு❤️ திருப்பூரில் இருந்து வாழ்த்துக்கள் ❤️😘
I'm enjoyed your video ❤❤❤
Super kumaru bro attakasamana video 🎉😊
நல்ல ஒரு தரமான பதிவு தைவான் பற்றி நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நீங்க சொன்னது போல அந்த நாட்டு அணியின் பெயர் chinese-taipei என்று தான் இருக்கும் நான் சென்னையில் இருந்த போது நேரு உள் விளையாட்டு அரங்கில் பார்த்து இருக்கேன் ..வாழ்த்துகள் குமார் அவர்களே
ஐயா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது, முழுமையாக விளக்கப்பட்டுள்ளது
Super
Bro Taiwan city Super.
History fantastic.
101 building tower nice bro.
தைவான் அழகு. வாழ்த்துக்கள். 👌👍🙏
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையா இருக்கின்றது என் வாழ்த்துக்கள்.
Kumar ji உங்க dedication இருக்கே, Vera level.ஒரு மழை 🧥 வாங்கிக்கோ ji.🎉🎉🎉
யாரும் இதுவரை போகாத போடாத காணொளி.மணி சேலம்
அந்த 101 tower pagoda shapeஇல் இருக்கு super view😊😊😊😊
உலக நாடுகளின் சந்து பொந்துகளை கண்முன்னே காண்பது கனவாக இருந்ததை நிஜமாக காண்பிக்கும் *குமார் *அவர்களுக்கு கோடி நன்றி🙏💕
நன்றி அண்ணா
Wonderful night view kumar
Dear prof. Kumar, your effort in showing us Taiwan is great, your troubles & Hurdles are amply visible. Take care of your health.
Super view sir, great momentam sir 💐💐💐💐💐 ananth veppadai
Your travel vlogs truly bring history to life, making us feel like we're exploring alongside a close friend. How you narrate in our vernacular language makes each episode a genuine and immersive experience. Your storytelling paints a vivid picture of the past and diverse cultures as if we're time-traveling. You're not just a travel guide but a companion on a real-time imaginary journey, making the world more accessible and captivating. Thank you for being that friendly explorer we love to follow.
Thanks brother for ur great feedback and support
Excellent 2nd Day and Great knowledge about PRC & RPC. அருமையான மலைச்சாரல் மற்றும் fantastic City night view. 👌🏻 Take care of your health too brother. Buy umbrella 😊 தமிழ்க்கோ Singapore
Thanks anna
Supper veralevel pictures
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
Kumar ji are you super man ...hunga volg awasome.hulagam sutrum tamilan
மிக்க நன்றி நண்பா 🤝
41:37 Am i the only one thinking in mind “paathu vazhukikaama ponga Kumaru anna” ❤ thank you for the beautiful views!
Dear Mr. Kumar, Worth seeing the places you went. My best wishes to you. PPK RAO
Video super bro
S1 la eruntha Unga hiking naa paakra bro
Finally climax night view super
தம்பி முதல்ல ஒரு குடையை வாங்குங்க. உடம்பு கெட்டு சளி பிடிச்சுக்க போகுது.
நிறைய பொதுமக்கள் கிட்ட பேச ட்ரை பண்ணுங்க.
காசு போனாலும் பரவால்ல அந்த டவர்ல நீங்க ஏறி இருக்கலாம்.
வரலாற்றை மிக விளக்கமாக சொல்வதற்கு குமாரை அடிச்சுக்க ஆளே இல்லை. Keep up the good work❤❤❤❤❤❤
நன்றி அண்ணா..
மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
Good evening from Tamil Nadu, Namakkal.India.
Anna safe ah travel pannunga romba risk edukkura mathiri irukku anna night la forest hills lam safe ah ponga❤
Because of you i am seeing every place in world 👍
Beautiful places 😊
Hi Kumar machi sema da... kalakku bro
Super I like your videos all the best thambi very positive vibs your videos good
Great job Kumar bro night varaikum wait Pani night view podathu sema cute😊
குமார் ப்ரோ எங்களுக்கும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசை வருகிறது வெளிநாட்டுகளின் சுற்றுலா தளங்கள் பற்றி தனியாக வீடியோ வெளியிட்டால் மேலும் அருமையாகஇருக்கும்
Videos laye theliva explain panniren sister..people need to see all videos without skip to get all the details
Kumar bro unga videos ellam super romba simple 6 kg backpack Vera level keep mass ❤
Super Kumaru👍
Thambi you are awesome as a professor very good explain usual super episode
wonderful view of taipei city.. super work kumar
Amazing karuthu slow va povom gradual growth
Anna romba super ah irrundichu mukiyama elephant mountain view semma❤
Superb
Good information about Taiwan for us it's very useful to know the world around us❤
Taiwan was originally called by the name Formosa.Exciting to see my favorite country,which is defying the might of Red China.....wonderful start to the new season.
Thanks anna
Ivlo neram wait pannitu irundha notification vandha odane pakka vandhuta 💥💥💥💥
Same here😻✌
Avelo vetti 😂😂
@@pavitharankumar6957 ama ama
In the hostel washing and drying seperate fried chicken rice and vegetables super at atm metro no service charge Shanghai memorial hall detail history of ROC tallest Taipei 101flrs public allowed 87 flrs view Taipei from mountain and cityscape peoples lived nearly 6000 years explanation super
Taiwan series also very excited to see bro🎉🎉🎉
Super kumar ji(prem ji)
Hi anna today episode super I love this place and scenery super....
Super குமார்.
. திண்டல் முருகன் துணை
Hats off to you. I really like your video. Sometime I have tears in my eyes. Bcoz I feel i am traveling with you, Thank you Kumar.
thanks for your replay
31:30 This word is enough , how great you Are anna 🎉❤
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Taiwan episodes 🎉
Thanks brother
Your introduction to Taiwan with its history is very informative in the memorial of father of Taiwan. Sky scrapping Taiwan 101 and elephant hill viewing are superb. Very nice
Thanks anna
❤super🥰 we like your adventure Elephant peak view, History of TAIWAN🎉thanks kumar👍
Never bored watching your video bro🎉
Always awesome 😊😊😊😊
thanks brother
Verithanam....🎉🎉🎉
Arumai arumai🎉🎉🎉🎉
Neo global should make you a brand ambassador for South Indian region
Very interesting episode. I envy your presentation
Hi Brother, Korea Episodes Very Very good & Taiwan episode all the best & take care bro💪🙏🎉
Thanks brother
Super duper , keep up the great vlogs👍🙏