பாடுகள் ஏன் வருகிறது ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august4 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,2 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Месяц назад +195

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Месяц назад +6

      Thank you Jesus

    • @sanjaya6630
      @sanjaya6630 Месяц назад +3

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா மனவேதனை போக்குங்கப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா🙏🙏

    • @rahulm8562
      @rahulm8562 Месяц назад +3

      Amen ✝️🛐

    • @ShadrachIndiraSingh-yv2th
      @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +2

      இயேசப்பா நாற்பது வருட சிகரெட் அடிமைத்தனத்திலிருந்து என் கணவருக்கு நீர் தந்த விடுதலைக்காக உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ❤❤❤❤

    • @shanthim863
      @shanthim863 Месяц назад

      Amen amen hallaluya thankyou ❤

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Месяц назад +7

    அன்புள்ள இறைவா இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா எங்கள் வாழ்வில் வருகின்ற பாடுகளை உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் பிதாவே இவற்றிலிருந்து எங்களை விடுவித்து சீர்படுத்தி என்னை உமது கிருபையால் பலப்படுத்தி நிலைநிறுத்தும் பிதாவே ஆமென்.

  • @verlinsushi9652
    @verlinsushi9652 Месяц назад +13

    இயேசு அப்பா நான் செய்த தவறு மன்னித்து எனக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @sagayaselvi7201
    @sagayaselvi7201 Месяц назад +5

    Praise the lord jesus christ thank you bro
    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 5 дней назад +1

    இயேசு கிறிஸ்துவே எங்களை நிலைநிறுத்துபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @RamyaGodwin
    @RamyaGodwin Месяц назад +4

    இயேசப்பா என் நிலைமையும் அப்படி தான் இருக்கிறது. எல்லாவற்றையும் தாங்க பெலன் தாரும் தகப்பனே😢😢எங்களை சீர்படுத்தும் ஸ்திரபடுத்தும் நிலை நிறுத்தும் தகப்பனே🙌🙌🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Месяц назад +6

    பாடுகளின் மூலம் சீர்படுத்தி பலப்படுத்தி எங்கள் குணங்களை மாற்றி பரிசுப்படுத்துபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 Месяц назад +5

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls Месяц назад +17

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக........ஆமென் ஆமென்❤❤❤

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Месяц назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvia4372
    @selvia4372 Месяц назад +25

    ஏசுவே, என்மேல் இரக்கம் கொண்டு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க உதவி செய்யும். நீங்கதான் என் குடும்பத்தலைவர். உதவி செய்யும்.ஆமென்

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Месяц назад +14

    இயேசப்பா என் பிள்ளைகள் ஆரோக்கியத்தோடு இருக்க கிருபை செய்கிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez Месяц назад +15

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்து கொள்ளும் இயேசப்பா

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 Месяц назад +32

    ஏசுவே என் மகள் மூளை பகுதியில் வந்திருக்கிற, சளி கரைய வேண்டும், தலை வலி நீங்க வேண்டும். ப்ளீஸ் இயேசுப்பா சுகம் தாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

    • @user-gv8xq9th3s
      @user-gv8xq9th3s Месяц назад

      Naai uruvi illaiyil vedhu pudikka vaiyunga....

    • @prasad2065
      @prasad2065 Месяц назад

      ஆபத்து நேரத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் ❤

    • @helenhelenrani1870
      @helenhelenrani1870 Месяц назад

      @@prasad2065 ஆமென்.

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Месяц назад +14

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @user-kz6wq5vo4w
    @user-kz6wq5vo4w Месяц назад +5

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் இந்த கடன் பிரச்சனையிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும் இயேசப்பா 🙏🏻🙏🏻

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +5

    Appa ummakku sothiram 🙏🏽 🙏🏾🙏🏾😭😭😭😭

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Месяц назад +7

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa anikkum valaikkku aply panniyrikkunnu valai kidakkanam ayya 🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭🙏🏾😭🙏🏾😭😭😭😭😭😭😭😭😭🙏🏾 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Месяц назад +6

    இயேசப்பா உங்க பிள்ளைகளுக்கு பாடுகள் வரும் ஸ்தோத்திரம்🙏நீங்க எங்களோடு இருப்பதால் நாங்க ஜெபித்து உம்மை நோக்கி பார்த்து ஜெபம் பண்ணும் போது எல்லா பாடுகள் உபத்திரவங்களுக்கு சீர்படுத்தி ஸ்திரபடுத்தி பலடுத்த ஒப்புக் கொடுத்து இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v Месяц назад +11

    எல்லா உபத்திரவத்தில் இருந்து விலைக்கு காப்பாத்துங்க இயேசப்பா பிள்ளைகள் படிக்க உதவி செய்யுங்கள் இயேசப்பா

  • @RajaAs-fx2ez
    @RajaAs-fx2ez Месяц назад +10

    தேவனை என்னை சீர்படுத்த பாduகளை அனுமதித்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @heleng3513
    @heleng3513 Месяц назад +9

    இயேசப்பா என்னுடைய பலவீனம் நீங்கும் படி செய்யுங்கள் இயேசப்பா

  • @sridevi4149
    @sridevi4149 Месяц назад +9

    என்னோடு இருக்கிறதற்காய் நன்றி டாடி ஆமேன் 🙏🙏🙏

  • @lovejesus171
    @lovejesus171 Месяц назад +15

    ஆண்டவரே மக்களாகிய எல்லாரும் இரட்சிக்க பட வேண்டும் பிதாவே அமென்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 Месяц назад +4

    என்னை சிர்படுத்தி பெலபடுத்தி என்னை ஒப்பு கொடுக்கிறேன் போருமையை தரும் சாகிப்பு தன்னமையை தரும்🙏🙏🙏

  • @sunilkumar-dk9ev
    @sunilkumar-dk9ev Месяц назад +42

    இயேசு அப்பா என் கணவர் குடிக்க கூடாது எங்க குடும்பத்தை கடன் பிரச்சனை மார கிருபை செய்ங்க என் பிள்ளை காத்து வழி நடத்துங்க நிம்மதி தாங்க

    • @userShalu9403
      @userShalu9403 Месяц назад

      Yesappa intha magalukku Inthe paadugalilirunthu viduthalai thaanga Pa... Amen 🙌🏻

    • @shakthivelr5867
      @shakthivelr5867 Месяц назад

      இயேசு அப்பா என் கணவர் குடிப்பழக்காதிலிருந்து மாறனும் கிருபை செயுங்கள் என் பிள்ளைகளை காத்து குடும்பம் ஆஷிர்வாதமாய் இருக்கணும் ஆஷிர்வதீங்க அப்பா

    • @AbigajilEshak
      @AbigajilEshak Месяц назад

      Amen

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Месяц назад +18

    ✝️ ஆண்டவரே நாளைக்கு நடக்கிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிற ஆராதனையை உலகம் முழுவதும் நடக்கிறார் அதனை ஆசீர்வதிக்க ஊழியக்காரர் ஆவியாரை பலப்படுத்துங்கள் மறைத்து ஆண்டவரே நீ அபிஷேகம் மகிமையால் மூடி வருகிற பிள்ளைகளை ஒவ்வொரு பிள்ளைகளை ஆண்டவரே நீ பலப்படுத்துவதே அதிசயம் அற்புதம் செய்கிற நாளாக ஆண்டவரே நாளைக்கு ஒரு அற்புதமான நாளாக மாற்ற போறதுக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @asuguna5885
    @asuguna5885 Месяц назад +11

    இயேசப்பா எனக்கு கடன் ரெண்டு லட்சம் கடன் அடைக்க எனக்கு உதவுசெயும் எங்கள்ளுக்கு படுகள் உபத்திரம் நீங்கி கிருபை செயும் என் குடும்பத்தை ஆசிர்வதியும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🛐

  • @sridhark4451
    @sridhark4451 Месяц назад +2

    கர்த்தாவே என்னை வழிநடத்தும்.
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt Месяц назад +5

    என்னை பேலபடுத்தி நடத்தி வைப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் வீடு இல்லாம கஷ்டமாக இருக்கிறது ஆசீர்வதிங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Месяц назад +18

    இயசப்பா என் போல பாடுகள் வியாதிகள் மத்தியில் வாழ்கிற அனைவருக்கும் நன்மைகள் செய்யுங்கள் எனக்கும் ஒரு அற்புதம் செய்யும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante makkalude paddippil asirvatham Pannuga appa 😭🙏🏾😭🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Месяц назад +2

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணின் இமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Месяц назад +2

    உபத்திரவத்தில்‌ பொறுமையாய் இருங்கள் என்ற வாக்குத்தத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம் 🛐 ஆமேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐

  • @ammumarry4977
    @ammumarry4977 Месяц назад +27

    இயசுவே இன்று எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க தேவைகள் அதிகமாக இருக்கும் இயேசப்பா இன்று

  • @ammumarry4977
    @ammumarry4977 Месяц назад +5

    இயசுவே எங்கள் பாவங்களை வீண் சிந்தனை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா உமக்கு பிரியமாதை செய்ய கற்றுக் கொடுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

    • @prasad2065
      @prasad2065 Месяц назад

      உங்களுடைய வேண்டுதல் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 Месяц назад +9

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 😮

  • @kumarn3740
    @kumarn3740 Месяц назад +2

    அப்பா..கொஞ்ச நாள் நாங்கள் பாடநுபவிக்கிற எங்களை சீர்படுத்துங்கள் ,சிறப்படுத்துங்கள்,பெலப்படுத்துங்கள்.. அப்பா..ஆமென்...ஷோஷ்த்திரம்...

  • @Augustina10697
    @Augustina10697 Месяц назад +2

    APPA 💕 kondiya 💕 Kodi 💕 Nandri 💕 Rajaa 💕 I 💕 love 💕 u 💕 lott 💕 Jesus 💕 appa 💕 Amen 💕

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Месяц назад +85

    இயேசப்பா என் பாடுகளை எல்லாம் மற்றி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @psathya1777
    @psathya1777 Месяц назад +7

    இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @lilykaminiroselin1117
    @lilykaminiroselin1117 Месяц назад +5

    இயேசப்பா என்னையும் சீர்படுத்தி பெலபடுத்தி நடத்துங்க இயேசப்பா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Месяц назад +1

    அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பாஆமென்ஆமென்💚💚🙏🙏💚💚➕➕📗📗📗💚💚🟢📗🟢💚🟢💚🟢🟩🟢🟩🟢🟩🟢

  • @missumissu8714
    @missumissu8714 Месяц назад

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @user-it1ji4yo3f
    @user-it1ji4yo3f Месяц назад +6

    இயேசுவே என் கற்பதின் கனியை ஆசிர்வதிங்க பா ... என்னுடைய துயரங்களை நீக்குங்க பா ..

  • @prakashff7071
    @prakashff7071 Месяц назад +30

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த பரிசுத்த ஓய்வு நாளை காணச் செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்

  • @shanthim863
    @shanthim863 Месяц назад +12

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ya challa appa peedava ❤❤❤❤🎉🎉🎉🎉i love you appa peedava

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 Месяц назад +1

    இயேசு அப்பா எனக்கு சுகம் தாரும் அப்பா ஆமேன் நன்றி🙏🙏🙏

  • @vishvamon1599
    @vishvamon1599 Месяц назад +1

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் விடுதலை தாரும் இயேசுவே

  • @dossgana7782
    @dossgana7782 Месяц назад +11

    இயேசுவே என்னுடைய பாடுகள் கொஞ்ச நாட்கள் தான் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Месяц назад +76

    இயேசுவே எமது பாடுகளை சீர்படுத்தி எங்களை பலப்படுத்தி உம் மக்களாக தலைநிமிர்ந்து வாழ ஆசிர்வதிப்பதற்காக கோடானு கோடி நன்றி. ❤ ஆமென். ❤

  • @sudhapandian296
    @sudhapandian296 Месяц назад +4

    PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @devasena1216
    @devasena1216 Месяц назад +1

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @girijamathiyazhakan543
    @girijamathiyazhakan543 Месяц назад +1

    இயேசப்பா என் இளைய மகனை உம்முடைய கரங்களில் தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறேன் என் மகனை உம்முடைய ஞான வழியிலே நடத்தும், அவனை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி பலப்படுத்தி நிலைப்படுத்துங்க,உம்முடைய நாம மகிமைக்கென்று ஒப்புக்கொடுத்து தாழ்த்தி ஜெபிக்கிறேன்,ஜெபம் கேளும் பரமபிதாவே ஆமென்

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Месяц назад +6

    ஆம் ஆமென் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு தோஸ்த்திரம் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் சங்கீதம் 37:5 காரியத்தைவாய்க்கபண்ணுவார் வயநாடு நடந்தது யாத்திராகமம்இந்தஜனங்களைவிட்டுவிலகிவிட்டேன் என்பார் அழிவுகள் நடக்கும் மரணம் சந்திக்கிறார்கள் இன்னும் ஒன்று ஆகும் மலை அடிவாரத்தில் வீடுகள் அமைப்பு தவறு இன்னும் ஒன்று ஆண்டவர் மலைகளின்மேல் ஆவியானவர் இறங்குவார் இவர்கள் பாவ வாழ்க்கை கோபம் காரணம் நம் ம ஜெபமாலையில்என்னநடத்துகிறோம் ஏன் அங்கு சரியில்லை அவர் தங்கும் இறங்கும் இடத்தில் ஆராதித்துதுதிஜெபம் இருந்திருந்தால் கூட இப்படி நடந்திருக்காது

  • @sarithajayan1411
    @sarithajayan1411 Месяц назад +8

    കർത്താവെ കാത്തു രക്ഷിച്ച deivathinu നന്ദി.വയനാട് എന്നാ സ്ഥലം തു കഷ്ടപ്പെടുന്ന ജനങ്ങളെ രക്ഷിക്കണമേ 🙏🙏🙏

  • @savithagopi4139
    @savithagopi4139 Месяц назад +3

    அப்பா பிதாவே கர்ப்பத்தின் கனியை கொடுத்தீரே உமக்கு நன்றி அப்பா. நீர் பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே.

  • @lovejesus171
    @lovejesus171 Месяц назад +4

    பிரவீன் வேனும் ஆண்டவரே எனக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் அமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @raginijemini4880
    @raginijemini4880 Месяц назад +10

    என் பெலனாகிய கர்த்தாவே உமக்கு நன்றி ராஜா 🙏🌹

  • @VellaichamyM.k
    @VellaichamyM.k Месяц назад +24

    இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் தென்கரை கிராம மக்கள் ரட்சிக்காபடனும் அங்கு எனக்கு வீடுகட்ட ஆசிர்வதித்து தாரும் தகப்பனே ஸ்தோத்திரம் ஆமேன்

  • @ranimarani4733
    @ranimarani4733 Месяц назад +6

    இயேசப்பா என் கஷ்டங்களை தீர்த்து வைக்கவேண்டும் அப்பா நான் யார் யாருக்கெல்லாம் கடன் கொடுக்கணும் கடனை நல்லபடியாக அடக்க வேண்டும் இயேசப்பா

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu Месяц назад +1

    இயேசப்பா என்னை புதிய நாளுக்காக உமக்கு நன்றி இந்த ஏழாவது நாளான இந்த ஞாயிற்றுக்கிழமை கிருபையில் வழிநடத்த நாளை திங்கட்கிழமை அந்த நாளில் இந்த வாரம் முழுவதும் என் குடும்பத்தையும் கர்த்தாவே உன் சித்தத்தின்படி கிருபையினாலே கிருபையினால் மூடி மருத்துவரின் அர்த்தம் கர்த்தாவே இந்தப் பாடுகள் கஷ்டங்கள் எல்லாம் எனக்கு சகிப்புத்தன்மையும் என்னை சீர்படுத்தி சரிப்படுத்தி ஆண்டவரே வழிநடத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Месяц назад +16

    பலப்படுத்துகிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @cicilyp7566
    @cicilyp7566 Месяц назад +12

    என் தேவைகளை நிறைவு செய்யும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux Месяц назад +34

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் தந்ததற்காக நன்றி ஐ லவ் யூ இயேசப்பா

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Месяц назад +1

    நெருக்கத்தின் மத்தியில் வாழ்கிறேன் உதவி செய்யும் அப்பா பாடுகளை தாங்கி நன்மை பெற்றுக் கொள்ள உதவி செய்யும் அப்பா நீங்க எங்களை சீர்படுத்தி ஸ்திர படுத்தி வழிநடத்தி பெல ரபடுத்தும் அப்பா 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭😭😭🙏🏾😭😭🙏🏾🙏🏾😭🙏🏾

  • @steffilaj372
    @steffilaj372 Месяц назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்கள் பலவீனதில் கூடவே இருந்தீங்க அதற்காக நன்றி அப்பா. கூடவே இருங்க அப்பா. என் கணவருக்கு கிளையண்ட் கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா வேலைகளை கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா. சிறு குழந்தை யை பாதுகாத்து கொள்ளுள்நக அப்பா பலவீனதிள் இம்மடும் பலனை கிடுதீங்க நன்றி அப்பா கூடவே இருங்க பாதுகாதுங்கொழுங்க நன்றி அப்பா

  • @mariyaarul6880
    @mariyaarul6880 Месяц назад +4

    இசப்பா என் கடன் சுமையில் இருந்து விடுவிங்கப்பா கடனை அடைக்க வேண்டிய பணத்தேவையை சந்திங்கப்பா

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Месяц назад +3

    AMEN hallelujah இயேசு அப்பா என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад +1

    என் தேவனே நிறைய சகோதரி சகோதரர்கள் கடன் பிரச்சனைகாக கவலைப்படுகிறார்கள் இயேசுவே அவர்களுக்கு உதவி செய்யும் 👏🏿👏🏿👏🏿ஜெபிக்கிறேன் 👏🏿👏🏿👏🏿👏🏿ஆமென் 🙏🏿

  • @AmaliS-vt1em
    @AmaliS-vt1em Месяц назад +6

    நம் ஜெபமாலை அங்கு என்ன நடக்கிறது மலைச்சரிவுஇல்லையே சிந்தனை செய்வோம்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Месяц назад +53

    ,🙏 ஆண்டவரே இந்த கேரளா மாநிலத்தில் தமிழ்நாடு ஆண்டவரே அந்த மாலை செறிவு ஞாபகத்தில் சிக்கின பிள்ளைகளை ஆண்டவரே நீங்க ஆட்டுங்க தேடுங்க ஆண்டவரே ஆவியானவரே அப்பா என் அருகில் நெருங்கி நெஞ்சத்தை ஆதரிக்கிற தேவன் ஆண்டவரே இயேசப்பா அங்க மனம் இறங்கும் ஆண்டவரே அங்கு சிரிக்கிற தாய் தகப்பன் இறந்த குழந்தைகளை ஆண்டவரே நீ உதவி செய்வீராக ஆண்டவரே அப்பா நீ உதவி செய்யுங்க ஆண்டவரே ஆமென்

  • @babym5137
    @babym5137 Месяц назад +1

    🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் உம்முடைய சமாதானத்தால் சந்தோசத்தால் நிரப்புங்க அப்பா வியாதியை மாற்றி போடுங்கள் ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @MenakaMena-rc8sp
    @MenakaMena-rc8sp Месяц назад

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa
    Umaku Kodi Kodi nandri appa

  • @neetadaniel7389
    @neetadaniel7389 Месяц назад +4

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you 🙏💕JESUS🙏.

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Месяц назад +7

    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 Месяц назад +54

    இயேசு அப்பா என் மகளுக்கு திருமணம் நடைபெற நீங்கள் ஒரு மகனைத் தேர்ந்தெடுத்து தாங்க இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

    • @ArunKums-iu3ej
      @ArunKums-iu3ej Месяц назад +2

      கர்த்தர்க்கு மகிமை உண்டாவதாக

    • @ArunKums-iu3ej
      @ArunKums-iu3ej Месяц назад +1

      கர்த்தரின் சித்தம் கர்த்தரின் பெயரால் இது நடைபெற சித்தம் ஆனால் நடைபெறற்றும

    • @ArunKums-iu3ej
      @ArunKums-iu3ej Месяц назад +1

      இது மண மகனின் அம்மையாரின் நம்பர்

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 Месяц назад +1

      Surely our heavenly Father Jesus Christ will give you a God's fearing son.

  • @johnrajan3674
    @johnrajan3674 Месяц назад +1

    இயேசப்பா எங்களுக்கு இருக்கிற கடன் பிரச்சினைகளை மாற்றுங்க அப்பா

  • @vijayavijaya4546
    @vijayavijaya4546 Месяц назад +1

    இயேசப்பா என் மகனுக்கு திருமணம் நடைபெற நீங்கள் ஒரு வரணை ஆயத்தப்படுத்தி தாங்கப்பா.ஆமென்.

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +4

    Thank you Jesus for this New Day

  • @ramanik6225
    @ramanik6225 Месяц назад +6

    இயேசு ஸ்தோத்திரம் அப்பா

  • @jtamilarasi578
    @jtamilarasi578 Месяц назад +4

    Thank you Jesus

  • @asanjay4466
    @asanjay4466 Месяц назад

    இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @radiradi1929
    @radiradi1929 Месяц назад

    அப்பா நன்றி நன்றி நன்றி இறைவா 🙏ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென் 🙏இஜேசுவின் ரெத்தம் யெயம் ❤️

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +5

    Pray for my sister Daughter shamlen health and weakness and blessings

  • @kkmt907
    @kkmt907 Месяц назад +5

    Thank you Jesus Christ bless me all 🙌🙌

  • @baskar3924
    @baskar3924 Месяц назад +8

    யேசப்பா எனக்கு வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்படுகிரென் நீங்க தான் உதவி செய்யணும்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @princyd3780
    @princyd3780 Месяц назад +1

    இயேசப்பா என் கணவனுக்கு உடல் சுகம் ஆரோக்கியமாக இருக்கணும் இயேசப்பா கை வலி சுகம் கிடைக்கச் செய்யும் இயேசப்பா உடம்பில் இருக்கிற கட்டிகளை மாற்றும் இயேசப்பா

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +4

    Praise the lord Halleluya Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +4

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Месяц назад +205

    இயேசப்பா எனக்கு இன்று EMI கட்ட 2250/- வேண்டும் என் தேவை சந்திக்க படவும் 2200/- லோண் கட்ட வேண்டும் என் தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி

    • @user-ij7fz5th9e
      @user-ij7fz5th9e Месяц назад +15

      பணம் கட்ட முடியாவிட்டால் EMI வாங்க கூடாது நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மீது பழி போடுகிறோம்

    • @way2tamilpasanga649
      @way2tamilpasanga649 Месяц назад

      Ur g pay no

    • @victor-cj6bb
      @victor-cj6bb Месяц назад +14

      Karthar vali nadathuvar pray pannunga

    • @rishikamadheswaran6092
      @rishikamadheswaran6092 Месяц назад +13

      ​@@user-ij7fz5th9e avanga pazhi podala yessapa mela, help panunga nu pray pandranga. Athum ilama avanga situation ungaluku teriyathu, but Jesus ku teriyum. Nama pana thappuku Jesus namala mannichu nichayama namala thappuvipar. Ela humans perfect ila. Edho oru pavam seiyom. Kuduma situation nala kadan vangirparu, ipo kata mudiyala, thappu panitaru, avar manipu ketu, yesuve enku udhavi seiyum nu pray pana, avar nichayama antha panam kata vazhi katuvar. Jesus nala elam koodam. Koodathathu edhum ilai

    • @jestinfirefree.dj.
      @jestinfirefree.dj. Месяц назад +4

      Karthar seivar avar nallavar avar kirubai endrum ulladhu amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Месяц назад +4

    நன்றி இயேசு அப்பா

  • @DhanlaxmimuthuMani-ci9ps
    @DhanlaxmimuthuMani-ci9ps Месяц назад +4

    Appa narti rombha Nala oru rack vaganum asa paten adhu china visayam vaga mutiya ma irudhen
    Nethu enga nenga shoe rack vangi kututhinga rombha natri yesu appa
    Amen