உண்மை உள்ளவர்களாய் இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #september7th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,3 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  10 дней назад +187

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 9 дней назад +4

      Praise the LORD, thank you JESUS CHRIST 🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 9 дней назад +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @s.sunrajsunraj9833
      @s.sunrajsunraj9833 9 дней назад +3

      Amen appa thank you jesus ❤❤❤❤

    • @ArulKanthan-d2u
      @ArulKanthan-d2u 9 дней назад

      எங்களது மகனுக்கு சுகம் தாங்க

    • @jesusfamily687
      @jesusfamily687 9 дней назад +1

      Amen appa praise the Lord God bless you ❤❤❤

  • @franklinfranklin213
    @franklinfranklin213 9 дней назад +84

    ஏசப்பாகுடி பழக்கம் இருக்கும் அனைத்து மக்களுக்கு குடிபழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஏசுவே.

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 9 дней назад +89

    உண்மை உள்ள தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 9 дней назад +29

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-xh7jj5nw7c
    @user-xh7jj5nw7c 9 дней назад +19

    இயேசப்பா தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆசீர்வதிக்கப்பட உதவி செய்ங்க ஆமேன்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 9 дней назад +2

    நாங்கள் உண்மை உள்ளவர்களாக இருக்க கிருபை செய்வீராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 9 дней назад +42

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்

  • @ammugaming6943
    @ammugaming6943 9 дней назад +67

    இயேசப்பா உடல் பெலவீனமாக உள்ளது சுகம் தரும் ஆண்டவரே நீர் உண்மையான தேவன் ஆசீர்வதியும்‌ ஆமேன்

  • @sudhapandian296
    @sudhapandian296 9 дней назад +6

    PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️

  • @om1949
    @om1949 9 дней назад +1

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @pathmaperera6332
    @pathmaperera6332 9 дней назад +2

    இயேசுராஜாவே உண்மையான தேவனே உமக்கு ஸ்த்தோத்திரமப்பா. நாங்கள் உண்மையான வழியில் நடக்காவிட்டாலும் நீர் எங்களை உண்மையான வழியில் நடத்திசெல்வதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி. தகப்பனே மகனின் காரியத்தை நிறைவேற்றி தாங்கப்பா கைவிடாதேங்கப்பா நிறைவேற்றி தாங்கப்பா.நீர் தரப்போவதற்காக உமக்கு நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 9 дней назад +29

    என் சகோதரனுக்கு இருக்கும் விக்கிரக பிரச்சினையில் இருந்து விடுதலை பெற கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @gloriyaa3630
    @gloriyaa3630 9 дней назад +7

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 10 дней назад +42

    இயேசுப்பா உம்மை அறியாத மக்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள கிருபை செய்யும் தகப்பனே ஆமேன் 🙏♥️♥️🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 9 дней назад +2

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @rubylewin1818
    @rubylewin1818 9 дней назад +2

    ஆமென். நன்றி தகப்பனே. எங்களை உண்மையுள்ளவர்களாக ஏற்றுக்கொண்டு எங்களை நல்வழியில் நடத்தும் எங்கள் தேவனுக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 9 дней назад +12

    எங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள்இரட்சிக்கபட கிருபை செய்யும் இயேசு அப்பா அம்மா

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 9 дней назад +5

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 9 дней назад +36

    அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். என்னுடைய. மனைவிக்கு. அடிக்கடி. மார் வலிக்குது. என்று. சொல்கிறார்கள். அப்பா. உம்முடைய. மகளுக்கு. உம்முடைய. கரங்களை. தொட்டு. சுகத்தை. தாரும். என்னுடைய. சரீரத்தில். உள்ள. அரிப்பு களை. மாற்றும். பலவீனமான. என்னையும். என்னுடைய. மனைவி. இரண்டு. பிள்ளைகளையும். பாதுகாத்து. வழிநடத்தும். இந்நாள். முழுவதும். அனைவரின். தேவையும். சந்தையும். இயேசுவின். நாமத்தினாலே ஆமென்

  • @om1949
    @om1949 9 дней назад +9

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 9 дней назад +1

    எல்லாருக்கும் இந்த மாதம் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @JustinManju-qr5fr
    @JustinManju-qr5fr 9 дней назад +10

    இயேசப்பா எங்களுக்கு செய்த நல்ல காரியங்களுக்காக உமக்கு நன்றி ஆண்டவரே

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran8762 9 дней назад +6

    Appa en irru kanigalaium ummidum arpanithuvitane vazhinadathum appa amen 🙏 ❤

  • @satheesh.satheesh.4100
    @satheesh.satheesh.4100 9 дней назад +6

    ஆமென் அல்லேலூயா

  • @monishaj9563
    @monishaj9563 9 дней назад +4

    இயேசப்பா என் பண தேவையை சந்திக்க ஆகாரதேவையை சந்திங்க வாழ சுதந்திரமான வீடு தாங்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 9 дней назад +1

    அப்பா என்னோட கூட பேசுவதையும்,உங்க அன்புக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென்🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @priyadharshini1620
    @priyadharshini1620 9 дней назад +14

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஐயா என் கடன் பிரச்சனை இருந்து விடுதலை வேண்டும் ஐயா ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 9 дней назад +7

    Thank you Jesus for this new Day

  • @logeshg9226
    @logeshg9226 9 дней назад +22

    இசுவே என் வாய்ற்றை தொட்டு என்னை பாயத்தியிருந்து விடுதலைக் தங்கங்கப்பா இசுவே

  • @PulinDavid
    @PulinDavid 9 дней назад +2

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 9 дней назад +1

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @theresatheresa3859
    @theresatheresa3859 9 дней назад +17

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் நன்றி செலுத்துகிறேன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் ஆமென்

  • @gandhimathi211
    @gandhimathi211 9 дней назад +19

    ஆஸ்பத்திரியில் இருக்கிற ஒரு சுகமடைய வேண்டும்

  • @nagarajan5724
    @nagarajan5724 9 дней назад +15

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ✝️

  • @MicalJanci
    @MicalJanci 9 дней назад +2

    உண்மையுள்ள தேவன் உம்முடைய பரிசுத்த பாதையில் என்னை நடத்தும் நான் நன்றாக ஜெபம் செய்ய கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @om1949
    @om1949 9 дней назад +1

    எல்லாருக்கும் சரித்திரத்தில் பிரச்சினை சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @rubiarul5952
    @rubiarul5952 9 дней назад +6

    Yes, Lord, you are so faithful to us .Thank you lord

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 9 дней назад +20

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 9 дней назад +12

    தகப்பனே நீர் உண்மை உள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @radiradi1929
    @radiradi1929 9 дней назад +1

    அப்பா பிதாவே உமக்கு நன்றி
    மரியே வாழ்க ஆமென்
    இயேசுவின் ரெத்தம் யெயம்
    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஆமென் 🌹🌹🌹🌹🌹

  • @user-kn5gb3vi2z
    @user-kn5gb3vi2z 9 дней назад +1

    இயேசுவே என்னை சுற்றி உள்ளவர்கள் பொறாமை கொள்ளாத படி என் குடுபத்தை காப்பிராக

  • @MaheshK-b3d
    @MaheshK-b3d 9 дней назад +6

    I will fear no evil for you are with me Amen

  • @Raavanan_savin
    @Raavanan_savin 9 дней назад +5

    Appa yesvin nammathinale ummakku sothiram 🙏🏽🙏🏾🙏🏾😭

  • @jeniferrani9327
    @jeniferrani9327 9 дней назад +10

    என்னுடைய கணவர் இரட்சிக்கப்படனும். ஆமென்!அல்லேலூயா!

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 9 дней назад +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பரீட்சை எழுத போகும் எனக்கு உதவி செய்ய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே

  • @edwinmary5651
    @edwinmary5651 9 дней назад +4

    வாக்குமாறா தேவனே . எம் உண்மையுள்ளே தேவனே எங்களை நாள்தோறும் வழிநடத்திவரும் உம் அன்பிற்காய் நன்றி இறைவா.

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 10 дней назад +9

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.

  • @mosessmariselvam
    @mosessmariselvam 10 дней назад +16

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் 🙏🙏✝️ ஆமென் ஆமென் ஆமென்

  • @PakeesWaran
    @PakeesWaran 9 дней назад +8

    ஆமென் ஆண்டவரே எல்லாருக்கும் இரங்கும் அப்பா ❤

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 9 дней назад +1

    AMEN hallelujah இயேசு அப்பா உமக்கு உண்மையாக இருக்க கிருபை செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா

  • @stephensons7531
    @stephensons7531 9 дней назад +2

    ஆமென் நன்றி இயேசுவே நீர் என்னோடு பேசினீர் நன்றி

  • @ritamurugan6210
    @ritamurugan6210 9 дней назад +43

    இயேசு அப்பா எல்லாருடைய ஜெபவேண்டுதல்க்கு ஆசிர் வாதம் தாங்க சுகம் இல்லாமல் இருப்பவருக்கு சுகம் தாங்க ஆமென் ஆமென் ❤❤❤❤

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 9 дней назад +1

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @kowsalyabalakrishnan4783
    @kowsalyabalakrishnan4783 9 дней назад +8

    நன்றி அப்பா நன்றி அப்பா❤❤❤❤

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 9 дней назад +18

    என் தேவனே என் குடும்பம் உம்மைபோல உன்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @ammumarry4977
    @ammumarry4977 9 дней назад +2

    இயேசுவே எங்கள் பாவங்களை மற்றும் வீண் சிந்தனை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 9 дней назад +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 9 дней назад +27

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 9 дней назад +6

    நான் நன்றாக ஜெபம் செய்ய கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @chitrapalani9687
    @chitrapalani9687 9 дней назад +81

    கடன் பிரச்சனையிலிருந்து எலலோருக்கும் இயேசுவின் நாமத்தினால் விடுதலை தாங்க இயேசப்பா ஆமென்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 9 дней назад +8

    அப்பா நீர் உண்மை உள்ளவர் நான் விசுவாசிக்கிறேன் வாக்கு மாறாத தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk 9 дней назад +2

    Appa ennaiyum En pillaigalayum Ratchiyum Amen Amen Amen Amen Amen 🙏🙏🙌🙌

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 9 дней назад +7

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 9 дней назад +8

    Enna manniem parisutham rathathinal kaluvim yesappa appa yesappa appa yesappa appa yesappa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 9 дней назад +12

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

  • @asanjay4466
    @asanjay4466 8 дней назад

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 9 дней назад

    எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @user-lj9jk8qw3x
    @user-lj9jk8qw3x 9 дней назад +4

    இயேப்பா எங்க அப்பா இரட்சிக்கபடனும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலையாக வேண்டும் இயேசப்பா

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 9 дней назад +11

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க என் கடன் பாரத்தை நீக்கி போடுங்க 😢😢😢😢

  • @selvajothi8653
    @selvajothi8653 9 дней назад +20

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 9 дней назад

    எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 9 дней назад +1

    AmenAppa நன்றி appa Sosithiram AmenAppa

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 9 дней назад +5

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 9 дней назад +8

    Pisasu porattam irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa appa

  • @DSUGUNA-ub1zg
    @DSUGUNA-ub1zg 9 дней назад +9

    Ner unnmai ulla devan nangal unmai illamal erundhalum neer engakuda erundhu vazi nadathugirir ennai asirvadiyum devane ennai mannithu vedunga appa Nan kadanvanginadhu thavaru atharkkaga mannithu vedunga appa amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakar9939
    @veerakar9939 9 дней назад

    உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @om1949
    @om1949 9 дней назад

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 9 дней назад +9

    Ella kudumpam rachikka padanum appa kadan pirachanai irukku viduthalai kodukka yesappa

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 9 дней назад +12

    ஸ்தோத்ரம் ஆண்டவரே உமக்கு கோனான கோடி நன்றி அப்பா அற்புதத்தின் ராஜனை அதிசயத்தின் ராஜனை ஒரு வேலைய கொடுத்ததுக்கு நன்றி அப்பா அதான் வேலைய நா ஒழுங்கா செய்யும் படி நீங்க ஆசிர்வாதயு அப்பா கடன் பிரச்சினை விடுதலை தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 9 дней назад +26

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jeffry2637
    @jeffry2637 9 дней назад +5

    Amen Yes help me to be every time to be with you amen i am week led me in truth

  • @Raavanan_savin
    @Raavanan_savin 9 дней назад +6

    Appa yesvin nammathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 😭😭🙏🏾😭🙏🏾😭😭😭😭😭😭😭😭😭🙏🏾

  • @jayaparanijayaparani2521
    @jayaparanijayaparani2521 9 дней назад +7

    ஏசப்பா எனது குடும்பத்தை மரண கட்டிலிருந்து காப்பாற்றுங்கள் ஏசப்பா நீங்கள் எனக்கு கொடுத்த காரை உடைத்தவனனை சந்திங்க ஏசப்பா நாங்கள் பயந்து போய் வாழ்கிறோம் காப்பாற்றுங்கள் ஏசப்பா ஆமென்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 8 дней назад +1

    நான் உண்னமையுள்ளவலா இருக்க வேண்டும்🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 9 дней назад

    கர்த்தாவே, உமக்கு முன்பாக உண்மையாய் வாழ உதவி செய்யுங்கப்பா....🙏🙏🙏

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 9 дней назад +23

    ஆண்டவரே வினோத்துக்கு போதை அடிமையிலிருந்து என் தேவனே விடுதலை கொடுங்க தகப்பனே விடுதலை கொடுக்கப் போற கிருபைக்காக குமுக்கு நன்றி தகப்பனே இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா ஆமென்

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 9 дней назад +6

    Amen appa visuvasikirom ummai nabikaiyodu kathu kondu irukirom vekkappattu poga mattonu visuvasikirom appa nabikaiyodu kathu kondu irukirom amen amen ❤

  • @pradeepstephen7
    @pradeepstephen7 9 дней назад

    இயேசப்பா கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும்

  • @Nirosha-r4b
    @Nirosha-r4b 9 дней назад +6

    அப்பா தேவனே என் பிள்ளைகளை கூடவே இருந்து பார்த்து கொள்ளுங்க தகப்பனே என் பிள்ளை முதலாம் இடத்தை பெறனும் காலுக்கு நல்ல பலனை கொடுங்க என் அம்மா எனக்கு உதவி செய்யனும் என் தங்கை மனம் மாறனும் எல்லாரோடையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் தொழிலை ஆசீர் வதியுங்கள் இன்றைக்கு எல்லாம் உம் சித்தம் உம்மையே நம்பி இருக்கின்றேன் என் கணவர் குடிய விடனும் என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் நீங்களே துணை என் தம்பி பிரச்சினை சீக்கிரம் முடியனும் என் வாழ்க்கை உம் கரங்களில் அப்பா நான் சொந்த வீடு கட்டனும் நீங்களே துணை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 9 дней назад +19

    இயேசப்பா என் பாவங்களை மன்னித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 9 дней назад +8

    அப்பா எனக்கு பெலன் தாங்க நீங்க மட்டுமே என் ஆறுதல் 😊😊 பிள்ளைகள் கணவர் எல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் உதவி செய்யுங்கள் அப்பா 😊

  • @rosyf7524
    @rosyf7524 9 дней назад

    ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏 நீங்க கொடுத்த வாக்குதத்திற்காக என்னை எப்போதும் கைவிடாமல் காத்து வழி நடத்துவதற்காக நன்றி அப்பா 🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 9 дней назад

    .தகப்பனே , பெலவீனமுள்ள என்னை கரம் பிடித்து வழி நடத்தும் அப்பா. ஆமென்.

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 9 дней назад +14

    இயேசப்பா வறுமானத்தை ஆசீர்வதிங்கப்பா தடைகள் நீக்குங்கப்பா அனைத்து பிறச்சனையிலிருந்து விடுதலை தாங்கப்பா குடும்பத்தை ஆசீர்வதிங்கப்பா தலை நிமிர செய்யுங்கப்பா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 9 дней назад +4

    இயேசு கிறிஸ்துவே எங்கள் தேவன் உண்மையுள்ளவராய் இருப்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @akshaisavithri.5966
    @akshaisavithri.5966 9 дней назад +8

    இயேசுவே எனக்கு துரோகம் பண்ற அனைவரையும் நீங்கள் அவர் மனதை மாற்றம் செய்ய வேண்டும் ஆமென் எனக்கு தேவையில்லா தப்பான நினைவுகள் மாற வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @rajagpr5310
    @rajagpr5310 9 дней назад

    Amen
    தகப்பனே உண்மையுள்ள வாழ்வை வாழ உதவி செய்யும் நல்ல தகப்பனே ஆமென் அல்லேலூயா.

  • @vishalchandran43
    @vishalchandran43 9 дней назад

    உண்மையுள்ள தகப்பனே இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 🙇‍♂❤💯

  • @Babusumathi1986
    @Babusumathi1986 9 дней назад +6

    இயேசு அப்பா நீர் எவ்வளவு உண்மையுள்ள தேவன் உம்முடைய பரிசுத்த பாதையில் என்னை நடத்தும் ஆமென்

  • @LimaS-m1g
    @LimaS-m1g 9 дней назад +8

    இயேசப்பா எனக்குள் இருக்கும் எல்லா கவலை கஷ்டத்தை கண்ணீரை மாற்றங்கள் please

  • @lalithaveenakumari4395
    @lalithaveenakumari4395 9 дней назад +146

    இயேசப்பா என் இரண்டு பிள்ளைகளும் இரட்சிக்கபடனும் இவர்கள் இருவருடைய எதிர்காலத்தை நினைத்து கலங்கிநிற்கிற காரியத்தில் உதவிசெய்யுங்கப்பா உம்முடைய சமாதானத்தை தாங்கப்பா உம்முடைய நாமம் மகிமைபடனும்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 9 дней назад +8

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p 9 дней назад +3

      Jesus bless them

    • @jayaseelan8582
      @jayaseelan8582 9 дней назад +3

      Praise the lord Jesus Christ 🙏

    • @lakshmimurugesan4808
      @lakshmimurugesan4808 9 дней назад

      Thank you jesus❤❤

    • @ChithraChithra-kp4to
      @ChithraChithra-kp4to 9 дней назад

      இயோசப்பா என் மகள் நல்ல கீழ் படிதல் தரும் படி கிருபை செய்யும் எனக்கு பிள்ளைகள் ஆவிக்குரிய கண்கள் திறந்த தரும் இயோசப்பா உமக்கு கனமும் மகிமை உண்டாவதாக ஆமென்