உனக்காக வழக்காட கர்த்தர் இருக்கிறார் | MD JEGAN | GOOD TAMIL |

Поделиться
HTML-код

Комментарии • 267

  • @stellashankar2538
    @stellashankar2538 Месяц назад +1

    ஐயா நீங்க பேசின எல்லாமே உண்மை எங்க வாழ்க்கைல பட்ட கஷ்டங்கள் மொத்தமே நீங்க பேசி முடித்து. விட்டிங்க. எங்களுக்கு கர்த்தர் நியாயம் செய்ய

  • @THINAKAR100
    @THINAKAR100 9 месяцев назад +63

    என் சொந்தக்காரன் ஒருத்தன் ரொம்ப நல்லவன் மாதிரி நடித்து, நிறைய பைபிள் வசனங்கள் எல்லாம் பேசி, பாஸ்டர் பென்ஸ் மற்றும் பஸ்டர் ஜெகன் ஆகியோரின் செய்திகளை கான்பித்து கான்பித்து தன்னை நல்லவனாக காட்டி என்னை ஏமாற்றி என்னிடமிருந்து 4லட்சம் பெற்றுக்கொண்டு அவனது இரண்டாவது மனைவிக்கு 85லட்சத்தில் வீடு கட்டி கொடுத்துவிட்டு என்னிடம் வாங்கிய பனத்தை திருப்பி தராமல் இருதியில் தர முடியாது என்று கூறிவிட்டான்.. தற்போது நான் வாங்கிய நான்கு லட்சம் கடனுக்கு மாதத் தவனை கட்ட முடியாமல் கடும் நெருக்கடியில் இருக்கிறேன். நான் தொடர்ந்து இதற்காக ஜெபித்துக்கொண்டு இருக்கிறேன்.. கர்த்தர் எனக்காக வழக்காடி என்னுடைய பனத்தை பெற்றுத்தருவார்..

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад +4

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

    • @THINAKAR100
      @THINAKAR100 9 месяцев назад

      தவறு செய்பவர்களின் தண்டனையை இயேசு ஏற்றுக்கொள்வாரென்றால் நானும் பலரை ஏமாற்றி அவனைப்போல் ஆடம்பரமாய் கார் பங்களா என்று வாழலாமோ?

    • @THINAKAR100
      @THINAKAR100 9 месяцев назад

      @@JesusChristGospelMinistriesin ஏமாற்றின அவனுடைய தண்டனைக்காக இயேசு மரித்தார், இன்னும் ஏராளமானோரை ஏமாற்றினாலும் அவனுடைய தண்டனைக்காக அவர் மரித்திருக்கிறார். ஆகையால் அவன் எத்தனை நபரை ஏமாற்றினாலும் அவனிடம் வழக்காடார்.. சரியா?

    • @THINAKAR100
      @THINAKAR100 9 месяцев назад +2

      ஏமாற்றின அவனின் தண்டனைக்காக அவர் மரித்தார், இன்னும் அவன் ஆயிரம் பேரை ஏமாற்றினாலும் அதன் தண்டனையை அவனுக்கு பதில் இயேசு ஏற்றுக்கொள்வார், ஆகையால் அவன் எத்தனை தவறுகள் செய்தாலும் அவனை தண்டிக்க மாட்டார், அவனோடு வழக்காடார்.. சரியா?

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ruclips.net/video/_HJosG2xrq4/видео.htmlsi=KWGSHTS4tot69pg2

  • @PraiseGod1013
    @PraiseGod1013 9 месяцев назад +12

    Amen Bro.
    தேவன் நல்லவர்,
    என் Inlaws um இப்படித்தான்.
    என் கணவர் அரசு தமிழ்நாடு போக்குவரத்து துறையில் Mechanic -ஆக வேலை செய்து வருகிறார். கணவரின் ஊதியத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் என் மாமனாரும் மாமியாரும் எனக்கு திருமணம் ஆனது முதலே, வீட்டில் ஒரு வேலைக்காரியை போல நடத்தினார்கள். Joint family -il இருந்தோம். பல பிரச்சனைகள், அவமான பேச்சுக்கள், கேவலப்படுத்தும் வார்த்தைகள், என் தனிப்பட்ட ஆவிக்குரிய ஜீவியம் கூட வளர்ச்சி இல்லாத சூழ்நிலை, யாரிடமும் பேசமுடியாத, யார் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை, இப்படிப்பட்ட நேரத்தில், நான் செய்த ஒரே காரியம்... இயேசுவே 'யாபேசைப் போல' என் எல்லையை விரிவாக்கும், உம்மை அனுபவித்து மகிழும், உம்மில் மகிழும் என் எல்லையை விரிவாக்கும் என்று ஜெபித்தேன்.
    Praise the Lord! தேவன் அந்த சூழ்நிலையில் இருந்து தற்போது என்னை விடுவித்து உள்ளார்.

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад +1

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @jkiruba5203
    @jkiruba5203 9 месяцев назад +9

    ஆம் சகோதரா உண்மை நீதிபரர் எனக்கு நீதி செய்தார் நான் பொறுமையா இருந்தேன் உறவுக்காரப் ஊழியக்காரனாக நடித்தவர் கள் எல்லாரையும் நியாயம் தீர்த்தார் என் அனுபவ சாட்சி இது நன்றி ஐயா

    • @anichristal8261
      @anichristal8261 9 месяцев назад

      Enna achi solluga

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

    • @sujavictor357
      @sujavictor357 4 месяца назад

      ​@@JesusChristGospelMinistriesinஇப்படி ஏமாற்றுக்காரர்களுக்கு ஏமாற்றுவது தப்பில்லை தண்டனையும் இல்லை என்று இயேசு சொல்லியிருக்கிறாரா அப்போ ஆண்டவருக்க பெயரை சொல்லி ஏமாற்றகிறவர்களுக்கு ஆண்டவர் மன்னிப்பார் என்று துணாகரமாக பாவம் செய்யலாம் என்று சொல்வது போல இருக்கிறது.. தாவீது சொல்கிறார் தணிகரமான பாவங்களுக்கு என்னை விலக்கிக் காரும் என்று

  • @kalamani199
    @kalamani199 9 месяцев назад +7

    என் ஆசை எலியா போல இந்த பூமிய விட்டு போகனும் ஆசை ஏசப்பா நிறைவேற்றுவீங்க விசுவாசிக்கிறேன் ஏசப்பா❤❤

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 месяцев назад +26

    அனைத்தும் இழந்து தவிக்கிரோம் எங்ளுக்காக ஜெபியுங்கள்

    • @abrahamabraham9787
      @abrahamabraham9787 9 месяцев назад +6

      ஆண்டவர் இழந்ததை இரட்டிப்பாக தருவார் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்

    • @ManjulaSridhar-us3sz
      @ManjulaSridhar-us3sz 9 месяцев назад

      Amen.

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @SusilaVijayakkumar
    @SusilaVijayakkumar 9 месяцев назад +6

    அப்பா என் கணவர் என்னை ஏமாற்றி விட்டார் ஓரு பெண்ணோட தொடர்பில் இருக்கார் ஆமென் அல்லேலூயா

    • @udharaarens
      @udharaarens 3 месяца назад

      Don't worry sister...jesus onga kuda irukaru, thappu pannavaga ellam kandipa oru naal panna thappa nenachi thudichi thudichi vazhuwaga❤ennoda experience la solren. Feel pannadhiga. God ongala kai vida mataru.

  • @Sagariya-vo2xu
    @Sagariya-vo2xu 2 месяца назад +1

    Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ 🙏 God bless you all family's 🙏 thank you Jesus christ 🙏 sotheram deva 🙏 ❤ 🙌

  • @SusilaVijayakkumar
    @SusilaVijayakkumar 9 месяцев назад +6

    அப்பா என் கணவர் என்னை ஏமாற்றி விட்டார் ஓரு பெண்ணோட தொடர்பில் இருக்கார் ஆமென்

  • @ShanthiG-sh6rq
    @ShanthiG-sh6rq 3 месяца назад +2

    Daddy 🙏🙏🙏🙏🙏

  • @VinothkavithaVino
    @VinothkavithaVino 2 месяца назад +1

    Yes appa❤

  • @PriyaPriya-hd8jw
    @PriyaPriya-hd8jw 10 месяцев назад +12

    தேவையானது ஒன்றே.ஆமென்

  • @bibiliashalomtv9466
    @bibiliashalomtv9466 10 месяцев назад +14

    நாம் அதிக நாள் வாழப்போவது பூமியிலா? பரலோகத்திலா? சிந்திப்போம். பிரயாசப்படுவோம்.

    • @abrahamarul6176
      @abrahamarul6176 10 месяцев назад +1

      Praise the LORD

    • @GokulnathGokulbhuvana
      @GokulnathGokulbhuvana 10 месяцев назад +2

      Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 4 месяца назад

      பரலோகம் என்பது இறைவன் ஆவியோடு தன் ஆவியை இணைத்து கொள்வதே இறைவன் ஆவியால் தான் இயற்கையே இயங்குகிறது.

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 9 месяцев назад +7

    ஐயா நாங்க கர்த்தருக்குல் வாழ்கிறோம் என் அப்பா அம்மா இல்லை என்இரு சகோதரர்கள் இரச்சிக்கப்பட வில்லை என்னிடம் வீட்டின்மேல் லோன் வாங்குறேன் என்று சொல்லி கை எழுத்து வாங்கிட்டான் நான் ஜெபம்பன்னி லோன்கிடைக்கனும்னு கை எழுத்து போட்டேன் பிறகுதான் தெறிந்தது பட்டாவில் போட்டு இருக்கேனு நான் ஏமாற்றப்ட்டேன் கர்த்தர் எனக்கு நாயம்செய்ய ஜெபிங்கள் ஐயா அதை நினைத்து இன்னமும் மனம்உடைந்து போகிறேன் நான்

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 9 месяцев назад +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Salomi-mp6vi
    @Salomi-mp6vi 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤ super

  • @sandraMethew
    @sandraMethew 10 месяцев назад +5

    I felt that this message is for me according to my problem.my loving heavenly father please fight for me .

  • @Rubyjewellery
    @Rubyjewellery 10 месяцев назад +5

    Ayya neenga sonnathu 100 sathavitham unmai. Nan feel panni irukkan. Ennoda valkaiya kadukka muyarichi pannavungala ennoda yasappa vittu vaikala. Amen.

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 10 месяцев назад +5

    ஸ்தோத்திரம் அப்பா எனக்கு விடுதலை தாருங்கள் கவுதம் கார்🚗 அவனை விட்டு வெளியேறி விட்டதால் திரும்ப வரணும் இழந்ததை அனைத்தையும் இயேசு மீட்டு தரணும் ஆமென்🙏🙏🙏🙏🙏 இயேசு

  • @williamsarumainathan7693
    @williamsarumainathan7693 10 месяцев назад +53

    ஐயா உங்கள் பிரசங்கம் எங்களை எச்சரிக்கை செய்யயூம் அதே வேலை ஆறுதல் தரும் செய்தியா கவும் இருக்கு நன்றி ஐயா

    • @nethravkt
      @nethravkt 9 месяцев назад +2

      Amen 🙏

    • @KalirajKumutha
      @KalirajKumutha 9 месяцев назад +1

      ​❤

    • @raichells8500
      @raichells8500 9 месяцев назад +1

      ennoda vazkaiyil unmaiyaga kRthar seithar

    • @abrahamabraham9787
      @abrahamabraham9787 9 месяцев назад

      கர்த்தாவே ஸ்டோத்திரம் நான் Oozhiyam செகிறேன் என் மனைவி இறந்துட்டாங்க நான் வீடு வாங்க 1&2 stage என 2 இன்ஸ்டால் 30 லக்சம் ஜூலை 23 கொடுத்து கான்செல் ஆகி ஏப்ரல் 10ம் Posted cheque கொடுத்து இருக்கிறார் அந்த பணம் கிடைக்க ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கவும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்c

    • @sasikalainbanathan6215
      @sasikalainbanathan6215 9 месяцев назад

      Amen

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 10 месяцев назад +3

    GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST. AMEN HALLELUAH

  • @BalaMurugan-yl3kx
    @BalaMurugan-yl3kx 2 месяца назад +1

    Praise God amen 🙏

  • @joyanton9781
    @joyanton9781 4 месяца назад +1

    G.janat amen amen amen

  • @Rajas-n6f
    @Rajas-n6f 3 месяца назад +1

    தேவனுக்கே மகிமை

  • @vijayaranipushpamd485
    @vijayaranipushpamd485 10 месяцев назад +3

    Praise the Lord Brother. True Brother. Nothing is ours

  • @nimalnimal7775
    @nimalnimal7775 9 месяцев назад +1

    Amen

  • @mdevaraj2810
    @mdevaraj2810 10 месяцев назад +2

    Amen 🙏 hallelujah 🙏

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 10 месяцев назад +3

    S God blessing Amen Amen Amen

  • @kanagaraja1568
    @kanagaraja1568 3 месяца назад +1

    Amen...❤❤❤❤❤❤❤

  • @sheilajohn5489
    @sheilajohn5489 10 месяцев назад +4

    Praise God

  • @StellaAnbazhagan-q8m
    @StellaAnbazhagan-q8m 10 месяцев назад +6

    ஆமென்

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd 4 месяца назад +1

    Amen Glory to god🤚🙏🏻👏🔥

  • @beulahjohn1716
    @beulahjohn1716 9 месяцев назад +2

    Amen Amen🙏 Lord

  • @Victoria-wy5ly
    @Victoria-wy5ly 10 месяцев назад +11

    ஐயா நாங்க ஊழியம் செய்கிறோம் இந்த வார்த்தை மிகவும் ஆறுதலாக இருக்கிறது

    • @sursehbabu4999
      @sursehbabu4999 10 месяцев назад +1

      ஊழியம் செய்றிய இல்லை அற்றுழியமா? புரியவில்லை யா .டுட்டு டுட்டு அவ்வளவு தான்

    • @maryjayasingh5258
      @maryjayasingh5258 10 месяцев назад

      உழற்றாதே தம்பி

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

    • @Amirtharaj1952
      @Amirtharaj1952 4 месяца назад

      😊😊😊😊

  • @myredeemerlives0783
    @myredeemerlives0783 9 месяцев назад +2

    Timely message pastor

  • @kingjoseph3935
    @kingjoseph3935 10 месяцев назад +5

    ஆமென் அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @Thangamani-mk5yu
    @Thangamani-mk5yu 9 месяцев назад +2

    Thank you Jesus❤❤❤🎉🎉🎉

  • @Cutebabychlm40
    @Cutebabychlm40 9 месяцев назад +2

    Amen.

  • @mdevaraj2810
    @mdevaraj2810 9 месяцев назад +2

    Amen 🙏 hallelujah 🙏

  • @SasikaranSasi-x7x
    @SasikaranSasi-x7x 10 месяцев назад +3

    பாஸ்டர் ஆவிக்குரிய அருமையான இரகசியம்...
    😊

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 9 месяцев назад +2

    Hallelujah

  • @jabeshs6864
    @jabeshs6864 10 месяцев назад +2

    ஆமென் அண்ணா
    தேவன் நல்லவர்
    எவ்வளவோ இழந்திட்டன் அண்ணா நன்றி நன்றி அண்ணா❤

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @SusilaVijayakkumar
    @SusilaVijayakkumar 9 месяцев назад +2

    அப்பா என் கணவர் என்னை ஏமாற்றி விட்டார் ஓரு பெண்ணோட தொடர்பில் இருக்கார்

    • @RolexRolex-x5p
      @RolexRolex-x5p 3 месяца назад

      Unga husband manam thirunthi varuvaar sister Neenga vivasaththodu prayer pannunga , jesus unga husbanda kondu varuvaaru ,. ..

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 10 месяцев назад +3

    Amen Appa Nandri Appa Thanks Appa Nandri 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @anaamikamiku2257
    @anaamikamiku2257 10 месяцев назад +2

    Amen Amen Amen Glory to God

  • @veeranebi542
    @veeranebi542 10 месяцев назад +2

    ஆம் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾அப்பா ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾❤️👍👍

  • @johnfrancis9280
    @johnfrancis9280 10 месяцев назад +1

    Thanks for this message

  • @sr.gaming4607
    @sr.gaming4607 9 месяцев назад +2

    Aamen.

  • @subhastalin7837
    @subhastalin7837 10 месяцев назад +2

    appa amen

  • @GokulnathGokulbhuvana
    @GokulnathGokulbhuvana 10 месяцев назад +1

    Amen Alleluia 🙏 praise the lord of Glory to God Jesus Christ

  • @juliem2349
    @juliem2349 10 месяцев назад +3

    AMEN 🙏🙌 To GOD Be All The GLORY HALLELUJAH 🙏

  • @NDURGA-jo7uq
    @NDURGA-jo7uq 10 месяцев назад +1

    Amen Praise The Lord Jesus and Alleluya

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 10 месяцев назад +1

    Praise the lord

  • @catheriner8175
    @catheriner8175 10 месяцев назад +1

    Amen.yesappa en magaluku neengathanmpa kulandhai tharanum.ungakitta irundhuthampa varanum.pray for nancy

  • @priyavengat3924
    @priyavengat3924 9 месяцев назад +2

    நன்றி

  • @DavamaniSelvakumar
    @DavamaniSelvakumar 10 месяцев назад +2

    Amen amen amen 🙏✝️

  • @rahulj673
    @rahulj673 10 месяцев назад +2

    Amen and amen hallelujah

  • @mdevaraj2810
    @mdevaraj2810 10 месяцев назад +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @Arulmani-p9h
    @Arulmani-p9h 10 месяцев назад +4

    Amen🙏🏻 jacy 🙏🏻🎉🎉

  • @StellaAnbazhagan-q8m
    @StellaAnbazhagan-q8m 10 месяцев назад +3

    ஆமென் ஆமென்

  • @amalarani4806
    @amalarani4806 8 месяцев назад +1

    Yesappa ithuku mela ennaku poomiyila vazha viruppam illa. ❤❤❤❤❤

  • @rukkumanirukkumani9859
    @rukkumanirukkumani9859 10 месяцев назад +1

    amen

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 10 месяцев назад +1

    Praise the Lord Jesus👏👏👏

  • @annallaksmin5120
    @annallaksmin5120 10 месяцев назад +3

    PRAISE THE LORD 🙏
    ATIYEN. SILENT TAGA ERUKKEN YESAPPA 😢😢😢😢😢
    NAANGAL CHEITHA NANMAIKU THEEMAI CHEIHINRARGAL 😢😢😢 YENGAL YELLAIGALILIRUNTHU THURATHTHUM YESAPPA 😢😢😢

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 9 месяцев назад +1

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChithappaDani-gx4kr
    @ChithappaDani-gx4kr 10 месяцев назад +3

    Amen❤

  • @leemasekar1260
    @leemasekar1260 10 месяцев назад +1

    Amen brother

  • @robertr5701
    @robertr5701 9 месяцев назад +1

    ஆமென், அல்லேலூயா, ,,

  • @muthulakshmimuthulakshmi4563
    @muthulakshmimuthulakshmi4563 10 месяцев назад +1

    🙏 Amen Appa. Hallelujah ❤❤❤❤

  • @ASWINLAZARUS
    @ASWINLAZARUS 10 месяцев назад +1

    Amen appadiyaga maatrum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnissac7251
    @johnissac7251 9 месяцев назад +1

    Glory to God 🙏🙏🙏

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 9 месяцев назад +1

    Amen🎉🎉🎉🎉🎉🎉

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 9 месяцев назад +5

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் சத்தியம் உண்மை நானும் ஆவிக்குரிய சபைக்கு தான் போகிறேன் ஆண்டவர் ஏற்றுக் கொண்டுள்ளேன் என் கணவருக்கும் எனக்கும் திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை ஆனால் என் கணவருடைய தம்பி ஊழியம் செய்கிறார் பாஸ்டர் என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு சபை நடத்தி வருகிறார் எங்களுக்கு குழந்தை இல்லை என்பதே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களுக்கு பூர்வீக சத்தான எல்லாவற்றையும் சபை கட்டுகிறேன் என்று எல்லாவற்றையும் தனக்கு சொந்தமாகி கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எங்களுக்கு எந்த பாகமும் இல்லை ஒன்றுமில்லை அவர் பேசுவது எல்லாமே நியாயம் என்று எல்லாருமே சொல்கிறார்கள் குடும்பத்தார் முதற்கொண்டு எல்லாருமே சாதகமாக இருக்கிறார்கள் ஏனென்றால் அவன் பாஸ்டர் ஆகிய செய்கிறாராம் சபை சபை கட்டுகிறேன் என்று எங்களுடைய சொத்தையும் சேர்த்து அபகரிக்கும் முயற்சி நடக்கிறது கர்த்தர் எனக்காக நீதி செ யிவர்ற.

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 4 месяца назад

      நீங்கள் கலங்க வேண்டாம்,அவர் உலகில் உள்ள மக்களுக்கு நல்லவர் போல வேசம் போடலாம் பாஸ்டர் போல,ஆனால் தேவனுக்கு முன்பாக அவர் உள்ளம் எப்படிப் பட்டது என்பதை,அவருக்கு வரும் கேடுகளால் நீங்கள் காணலாம், ஆம்,ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே நீதியுள்ளவர்,நியாயம் செய்கிறவர்,உங்களுக்காக அவர் நீதி,நியாயம் செய்வார்.நீங்கள் இழந்து போனது இரட்டிப்பாக கிடைக்கும்.உங்களுக்கு குழந்தை நிச்சயமா பிறக்கும்,உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஏமார்ந்த ஜனங்களுக்காக அவரே வழக்காடுவார்,அவர் ஜெய்த்தும் காட்டுவார்.உங்கள் வெற்றி சமீபமாய் இருக்கிறது.அதனால் கவலைப் பட வேண்டாம்.ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் குடும்பத்தையும் நேசிக்கிறார்

    • @chinnarynandhu4394
      @chinnarynandhu4394 4 месяца назад +2

      கர்த்தர் நீதி செய்வார்

  • @a.jphilomina8532
    @a.jphilomina8532 10 месяцев назад +1

    ❤❤❤ Amen hallelujah

  • @vijayasusithra492
    @vijayasusithra492 9 месяцев назад +1

    ஆமென் அப்பா எங்களுக்கும். அந்த நிலமதாம்பா❤❤❤

  • @jayagowri9737
    @jayagowri9737 9 месяцев назад +1

    ஆமென் ❤❤

  • @estherrose2785
    @estherrose2785 10 месяцев назад +1

    Yes lord

  • @LavanLavan-u9v
    @LavanLavan-u9v 10 месяцев назад +1

    ஆமென் ஆமென் 🙏🏻

  • @sagayaraja2528
    @sagayaraja2528 9 месяцев назад

    ஆமென் ❤️ ஆமென் ❤️ ஆமென் ❤️ அல்லேலூயா ❤️❤️❤️❤️🙏🙏🙏
    Amen ❤️ Amen ❤️ Amen ❤️ Hallelujah ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @priscilla5777
    @priscilla5777 10 месяцев назад +1

    Amen

  • @BlessyS.M-x5y
    @BlessyS.M-x5y 4 месяца назад

    Tq pastor solla varthaikale illa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijiviji9072
    @vijiviji9072 10 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @indrav3600
    @indrav3600 9 месяцев назад

    Thank you Jesus for your Words and guidance to follow you yesappa

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @jenifermercy97
    @jenifermercy97 9 месяцев назад

    Nan nanmai seyethutu eamanthutu erukkan

  • @helensindeya2115
    @helensindeya2115 10 месяцев назад +3

    Ammen

  • @albinbincy2371
    @albinbincy2371 8 месяцев назад

    God will fight with them for my rights ..... definitely wants to answerable to his question....

  • @maryslessor2119
    @maryslessor2119 8 месяцев назад

    Amen thank you Jesus ❤😊

  • @keziabeulah4906
    @keziabeulah4906 8 месяцев назад

    PRAISE THE LORD ALLMIGHTY AMEN

  • @sangeethaj3828
    @sangeethaj3828 8 месяцев назад

    Amen hallelujah 🙋‍♀️

  • @parimaladiet914
    @parimaladiet914 9 месяцев назад

    Amen

  • @nalininadesan
    @nalininadesan 4 месяца назад

    Hallelujah

  • @vasanthivasanthi1138
    @vasanthivasanthi1138 8 месяцев назад

    Amen🙏

  • @annedeverani3789
    @annedeverani3789 9 месяцев назад

    100 percent valid and valuable message by pastor.jegan..
    this is the absolute truth needed for this hour

    • @JesusChristGospelMinistriesin
      @JesusChristGospelMinistriesin 9 месяцев назад +1

      ஏமாற்றுகிற அவனுக்காகவும் இயேசு மரித்தார் என்றும் அவனுடைய தண்டனையை அவனுக்கு பதில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் அறியுங்கள். நீங்கள் உங்கள் கர்த்தராகிய இயேசுவை ஏமாற்றியது இல்லையா?

  • @malinil9371
    @malinil9371 9 месяцев назад

    Your message is hear to good for our heart.

  • @SusilaVijayakkumar
    @SusilaVijayakkumar 9 месяцев назад

    ஆமென் அல்லேலூயா

  • @simonraj6312
    @simonraj6312 9 месяцев назад

    GOOD MESSAGE

  • @sahayaselvi3156
    @sahayaselvi3156 4 месяца назад

    Glory To JESUS🙏

  • @AjithKumar-ee7dd
    @AjithKumar-ee7dd 9 месяцев назад

    Bro intha msg eppo kuduthinganu theriyathu but Nan march29 2024la than parthen yesterday night enna oruthi emathitta en padukaila kanneeroda paduthen morning ea prayar time 3o clock ezhunthu song getkamnu cell eduthen parthaunda intha msg karthare enkoodapesinamathiri irunthathu nanum enna full time uzhliyathirkku oppukoduthirukkiren karthare en adaikkalam ippo enmanasu free ah irukkunga bro thank you so much bro God bless all avar nerukku nerpesum theivam alleluah kodi sothiram

  • @prabavathie.prabavathi4372
    @prabavathie.prabavathi4372 7 месяцев назад

    ❤ஐயா என் தம்பி என்னுடைய இரண்டு சென்ட்இடத்தை தரமாட்டேன் என்கிறான் பணமாகிலும் கேட்ட அதையும்தரமாட்டானாம் எனக்கு59வயதாகிறது4மாதம் முன்பு சென்ரல் ஜூ எச் ல்வலது கை ஆபரேசன் நடந்தது நான் மிகவும் கஸ்டபடுகிறேன் உங்கள் மூலம் வந்த கர்தருடைய வார்த்தை மனதைரியத்தை கொடுத்திருக்கிறது நன்றி ஐயா எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்

  • @Sheeba-s6e
    @Sheeba-s6e 9 месяцев назад +1

    En mamiyar mamanar 2perum sernthu quarrel athegam, so please pray for me