Chidambaram temple Bell sound (சிதம்பரம் கோவில் மணியோசை) Where lord shiva in cosmic dance

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thillai Nataraja Temple Bell sound
    Govindaraja Perumal Temple
    Where Lord shiva in Cosmic dance

Комментарии • 334

  • @uniquevoice198
    @uniquevoice198 Год назад +5

    அந்த ஆனந்தகூத்தனை நினைத்தாலே உடல் புல்லரிக்கிறது ❤️🥹🙏

  • @cpet396
    @cpet396 4 года назад +19

    நன்றிகள் பல தங்களுக்கு. இந்த தெய்வீகமனா பிரமாண்ட ஒலியை எங்கள் செவிகள் உணர செய்ததற்கு. .ஓம் நமசிவாய. . .

    • @hemas6618
      @hemas6618 3 года назад +1

      Om nama sivaya

  • @elayaperumalraman5606
    @elayaperumalraman5606 4 года назад +4

    அனைவரும் கேட்டு இன்புற்று கொரனா வை விரட்டஆதிசிவனை பிரார்த்தனை செய்வோம் சிவசிதம்பரம்

  • @subilan7266
    @subilan7266 4 года назад +68

    சிதம்பரத்திற்கு நான் போனதில்லை அக் கவலையை இம் மணியோசை தீர்த்து விட்டது . மிக்க நன்றி

    • @balamurugan745
      @balamurugan745 2 года назад +1

      கவலை தீர்ந்தாலும் தாங்கள் சிதம்பரம் வந்து ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும் அப்போது தான் முக்தி அடையலாம் நன்றி

    • @ramasamychidambaram4062
      @ramasamychidambaram4062 2 года назад

      Thiruchitrambalam. If interested. Check Gnanalayam Pondicherry website in Google. Thiruchitrambalam.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Год назад +2

    Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Har Har Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthignanakumar
    @shanthignanakumar 2 года назад +6

    Thanks for sharing the divine sound !

  • @rishikeshp.m.4534
    @rishikeshp.m.4534 4 года назад +11

    அற்புதங்களை நிகழ்த்தும் ஆகாயத்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலின் மணியோசை இந்த பிரபஞ்சத்தில் அதிசயங்களை நிகழ்த்தட்டும்.
    ஓம் நமசிவய நமசிவசி 🙏🙏🙏🙏🙏....

  • @prabaharankrishanasamy8518
    @prabaharankrishanasamy8518 4 года назад +3

    சிவகாமிநேசனேபோற்றிபோற்றி...
    சிதம்பரம் தரிசிக்கமுக்தி

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 5 лет назад +34

    நற்றுணைஆவாது நமசிவாயமே ,திருச்சிற்றம்பலம்

  • @iraivaatraders
    @iraivaatraders 4 года назад +16

    திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் அடி போற்றி ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏...

  • @imagination.content2858
    @imagination.content2858 4 года назад +3

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஐனே. ஓம் நமசிவாய.

  • @psk2295
    @psk2295 4 года назад +16

    Creator of Universe. Cosmic Dancer.Our God Nataraja potri...potri...

  • @anandaraj3366
    @anandaraj3366 4 года назад +4

    "பொலிதரு புலியூர் புக்கினித ருளினன்
    ஒலி தரு கயிலை உயர் கிழவோனே !"...மணிவாசகத்தின் கூற்று நினைவில் வருகிறது .
    ஊரடங்கில் ஐயனை காண முடியாத கவலை இந்த மணியோசையில் சிறிதேனும் குறைந்ததே .ஆடலரசனின் ஆலய மணியோசையும் அருள் செய்யும் .மிக்க நன்றி
    தில்லை மூதூரான் திருவடிகள் போற்றி ..சிவாய நம

  • @velukm
    @velukm 5 лет назад +43

    அருமையான இந்த புனித இசை

  • @ananthasri9945
    @ananthasri9945 3 года назад +3

    தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டாவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @jayadheebanv1869
    @jayadheebanv1869 4 года назад +6

    அவன் அருள்ளாளே அவன் தாள் வணங்கி... ஓம் நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...

  • @santhaganapathy8153
    @santhaganapathy8153 4 года назад +3

    Yes. I heard this sound om.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +6

    ஓங்கார நாதம் உலகெங்கும் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 4 года назад +2

    இதையம் வலிமை பெறவழிகண்டோம் ஐய்ணே திருமணி ஓசைகள் கேட்க செவிகள் கோடுதாய்ஐய்யாணே சரணம் சரணம் வணங்கிறோம்... 🙏🙏🙏🙏🙏

  • @prabhuganesan8011
    @prabhuganesan8011 4 года назад +32

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!💖

  • @balamuthusendai5399
    @balamuthusendai5399 5 лет назад +21

    மனதை
    மயக்கும்
    சிவன்
    அருள்
    ஓம் நமசிவாய

  • @kunchithapathamrajagopalan3480
    @kunchithapathamrajagopalan3480 4 года назад +3

    I am hearing the bell sound after 60 years. It I really thrilling experience.

  • @sudharavichandran852
    @sudharavichandran852 4 года назад +4

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @jnandini9432
    @jnandini9432 4 года назад +14

    Appan sivan thunai❤️

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +37

    💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sivanandha4553
    @sivanandha4553 5 лет назад +53

    சிவசிவ மனம்முழுதும் தில்லையம்பலத்தின் திருவடியில், திருச்சிற்றம்பலம்

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 4 года назад +5

    Divine sound with positive energy.

  • @Harivims
    @Harivims 4 года назад +7

    Om Nama Sivaya

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 года назад +101

    I heard the sound oom. Any one can hear

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 4 года назад +8

    Om nama Shiva ya🙏

  • @bharatibarman5718
    @bharatibarman5718 4 года назад +5

    Om Namah Shivay

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 4 года назад +9

    Om Nama Shivaya Thiruchittrambalam 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohans9383
      @mohans9383 Год назад

      தில்லைச்சிற்றம்பலாவனே. போற்றிபோற்றிபோற்றி. 🌹🌹🌹சிவசிவசிவசிவசிவ.

  • @pradipamahadeva3404
    @pradipamahadeva3404 5 лет назад +16

    Hara! Hara! Mahadeva!

  • @maheswariarumugam7900
    @maheswariarumugam7900 4 года назад +2

    Nanjunda nayahane CORONA endra nanjayum kondru evvulaga makkalai kappattru. Namachivaya vazhha.

  • @thanasegaran766
    @thanasegaran766 5 лет назад +18

    THILLAI NATARAJA IS THE GOD....OM NAMASIVAYA...THENNANUDAIYA SIVANE POTRI..ENNATAVARKUM IRAIVA POTRI

  • @mani67669
    @mani67669 4 года назад +20

    All Hindu temples the bell will have a ring at the middle portion thus making the sound "Om" whereas in Church the bell is without the ring by which it emits different sound. Omnamasivay!!!

    • @prasadomprakash5077
      @prasadomprakash5077 4 года назад +4

      But in Thillai it's special. You will feel when you go there n listen.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 4 года назад +3

      Don't say all Hindu temple, in Tamil nadu no Hindu temple this is saivam

    • @gayathri96
      @gayathri96 3 года назад +1

      @@tamilcitizen2755 yess

    • @krvnaick2022
      @krvnaick2022 3 года назад +2

      @@tamilcitizen2755
      First learn what is meant by SHIVA. THEN TALK POLITICS PN shaivism and vaishnavism as different from Hinduism. Any way a comment column for a commercial video is not right platform to debate on that subject. . If you are not a Hindu let it be.But do not distinguish between Hinduism and Shaivism.

    • @krvnaick2022
      @krvnaick2022 3 года назад +1

      MR.shah. You are right as well as wrong. Bell metal is generic alloy Bronze(Kaash)
      And not brass (Peethal.)
      THE BASE NETAL IS COPPER FOR BOTH.
      QUALITY OF Bells,from Tiny ones in the Ghungru to the largest o es weighing tons,have different metals added in different portions.
      Apart from that the thickness , which is not uniform for entire bell and it is contoured while making the mould or cast.
      Then the shape ,radius of it ehich changes from top to bottom , is a other varying thing from bell to bell.
      There is also the shape of the TONGUE the hammer like thing hanging from inside its length,weight,and at which point if the cir inference it actually hits the cone of the bell.
      Last is how the bell is hurting g fixed or hing on chains or on a road whi h can even turn the bell like the o es on European chirches.
      The hell's ri hing from a tower or a Gopuram etc gives a different going than the bell which is kept on a granite walled room,on stands, and at human level . Ma y temples do have such arrangements and their sound looks muffled.
      Best sound is when the Bell is in the open at a good height and rang by use of a rope. So BELL MAKING FOR TEMPLES IS A GREAT ART AND FORMI G PART OF TEMPLE ARCHIYECTURE OF India especially the 35000 temples in south India alone have more than One lakh bells of more than 2 feet height,forget smaller ones.

  • @deepasairam2609
    @deepasairam2609 4 года назад +6

    Thiru chitrambalam.....so divine

  • @shanthamani5905
    @shanthamani5905 4 года назад +16

    சிவாயநம என கேட்கிறது

  • @vetrivelboovaragasamy4241
    @vetrivelboovaragasamy4241 4 года назад +7

    Om thillai ambala Nataraja pottri

  • @tamilzchelvizenithinstitut7120
    @tamilzchelvizenithinstitut7120 4 года назад +4

    NATARAAJA NATARAAJA NARTANA SUNDARA NATARAAJA SIVARAAJA SIVARAAJA SIVAGAAMI PRIYA SIVANATARAAJA

  • @nagrao4076
    @nagrao4076 4 года назад +4

    Om om om om om om om om the meaning given by Swaminathan in Swami malai The ring of this bell will drive away Corona from this world There will be no trace at all. So,great is this bell ringing. Nandanar we have to,thank to remind of this temple

  • @user-yl2vx9zf2s
    @user-yl2vx9zf2s 4 года назад +6

    ஓம் அப்பா போற்றி திருச்சிற்றம்பலம் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏

  • @ahilavetrivel2927
    @ahilavetrivel2927 4 года назад +8

    Om trayambakam yajamahi suganthim pushti vardhanam uruvaru kamiva banthanan mrithyur mukshi yamamruthad

  • @velmurugankhan6957
    @velmurugankhan6957 5 лет назад +58

    கண்களை மூடினால் ஆன்மாவிற்கு அழைத்து செல்லும் அற்புத "கோஇல் "மணியோசை

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 4 года назад +7

    ஓம் நமசிவாய ஓம் திருச்சிற்றம்பலம்,,,,

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 4 года назад +13

    🙏🏻 திருச்சிற்றம்பலம்.

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 года назад +2

    Miss my NATARAJAR APPA
    and PERUMAL appa

  • @sashiicsehistorycivics1805
    @sashiicsehistorycivics1805 2 месяца назад +1

    THE DANCING SOUL BECOMES CALM , QUIET WITH THIS AMAZING SOUNDS OF NATARAJAR KOIL

  • @subramanismani3109
    @subramanismani3109 4 года назад +12

    En appan allawa ponappan allawa sowpanamoo alla appan thiruvadi karpanium alla satiyam idduva nee attrum karunaiyai in the poor marakana .. vazga nandanor vazga adiyars valarga sivam.

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 5 лет назад +13

    Nama sivaya

  • @tamilzchelvizenithinstitut7120
    @tamilzchelvizenithinstitut7120 4 года назад +4

    NATARAAJA NATARAAJA THILLAI AMBALA NATARAAJA

  • @amcinilove3388
    @amcinilove3388 5 лет назад +14

    Omnamasivaya

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 года назад +5

    imai pozhudhum en nenjil neengathan thal vazga 🙏🙏🙏

  • @omjayaram
    @omjayaram 5 лет назад +14

    nandri sivayanama

  • @vetrivelboovaragasamy4241
    @vetrivelboovaragasamy4241 5 лет назад +8

    Om namashivaya shivayanama

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Месяц назад +3

    ஈசனே சிவகாமி நேசனே என்னை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! 🙏👏
    12-07-2024,வெள்ளிக்கிழமை, மாலை மணி 04:46

  • @thamizha8094
    @thamizha8094 4 года назад +24

    🔥தென்னாடுடைய சிவனே போற்றி...!!🙏

    • @wansubramaniam2765
      @wansubramaniam2765 4 года назад +3

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌟

    • @p.thirumaran.p2846
      @p.thirumaran.p2846 4 года назад

      உலகத்துக்கே தென் நாடா இது..
      இல்ல இந்தியாவுக்கு மட்டும் தான் சிவனா..

    • @thamizha8094
      @thamizha8094 4 года назад +2

      @@p.thirumaran.p2846 தென்நாட்டவர்களால்(தமிழகம்) அம்பலம் அமைத்து போற்றப்பட்டவன்..! அதனால் தென்நாட்டை ஆளும் "தென்னாடுடையவன்" ..!!
      அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதினால் "எந்நாட்டவர்க்கும் இறைவன்"..!!

    • @p.thirumaran.p2846
      @p.thirumaran.p2846 4 года назад +1

      @@thamizha8094
      சரி தமிழா.
      தென்நாடு என்பது
      இலங்கை ல் இருந்து
      பார்த்தாலும் தென் நாடுதானா
      தமிழ் நாடு..?
      பின்
      எப்படி...?
      பொருள் வேற
      தேடுங்க..

    • @thamizha8094
      @thamizha8094 4 года назад +1

      @@p.thirumaran.p2846 😅 தம்பி தென்னாடு என்பது இலங்கையையும் சேர்த்துதான்..! இப்போதும் இலங்கையின் பல புத்த விகாரைகள் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தவை தான்..!!
      அங்கு கடைசி தமிழ் மன்னன் எல்லாலனின் வீழ்ச்சிக்கு பிறகு மொத்த இலங்கையும் சிங்களர்கள் கையில் போனது..!
      அதன் பிறகே இலங்கையில் பல சிவாலயங்கள் சிதைக்கப்பட்டன..!!
      இன்றும் இலங்கையில் சிதைக்கப்பட்ட சிவாலயங்களின் அடித்தளங்களை காணலாம்..!

  • @Raguram...
    @Raguram... 6 лет назад +27

    This brings Chidambaram home! Thanks for uploading

    • @thayumanasivam
      @thayumanasivam 6 лет назад +4

      Raguram Murugesan yes for me too சித்சபேசா சிவ சிதம்பரம்

    • @rajeswarirn2570
      @rajeswarirn2570 5 лет назад +3

      Thayuman Amb thanking you mm
      Thanks

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 4 года назад +12

    ஓம் நமசிவாய. மிக்க நன்றி

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 года назад +1

    Devan koil manioosaai,...nalla seidhigal sollum maniooosai !!!

  • @rajaseth2577
    @rajaseth2577 4 года назад +3

    Amazing

  • @gpkotti16great65
    @gpkotti16great65 4 года назад +1

    நலமுடன் வாழ நமசிவாய

  • @geetharamarao6589
    @geetharamarao6589 5 лет назад +14

    Rippling Divine vibrations penetrating deep into the heart, mind and soul.

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 года назад +7

    சிவ சிவ சிவ

  • @deva1847
    @deva1847 4 года назад +6

    Eternal Bell Sound for our Soul Peace. Om Namasivaya

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 4 года назад +1

    Nandri . Valgah Valamudan . Thiruchitrambalam .

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 3 года назад +1

    Unique sound vibration only one🌹 at Chidambaram.

  • @tvmdas
    @tvmdas 4 года назад +6

    THIS IS A RECORDING.
    AT THE TEMPLE, THE DIRECT EFFECT IS UNEXPLAINABLE, I have FELT.
    The two similar large bells are ringing. Can you hear the another sound (of low frequency - like humming ) like chanting of " OHM" - the Omkara!
    This is a technological Marvel!
    That sound is the beat; which is the 3rd sound produced with frequency as the difference between the frequencies of two sounds with approximately same frequency.
    Think that 2 identical huge bells are cast, finished. Having their natural resonant frequency is almost same; & their beat is a low frequency sound like chanting OMKARA.
    PRANAM TO OLDEN TECHNOCRATS.

  • @empathycompassion6157
    @empathycompassion6157 4 года назад +4

    Om Om Om Om Om......

  • @balakumar952
    @balakumar952 3 года назад +2

    மன அமைதி தரும் இனிய மணி ஓசை. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @9940182655
    @9940182655 3 года назад

    Excellent
    Thanks

  • @everywherenowhere7832
    @everywherenowhere7832 5 лет назад +7

    Beautiful....absolutely beautiful... thank you 🙏

  • @moorthymoorthy6749
    @moorthymoorthy6749 4 года назад +5

    ஓம் நமசிவாய

  • @murugadass5537
    @murugadass5537 4 года назад +2

    🙏🙏🙏🙏Om sivaya nama🙏🙏🙏🙏🙏🙏

  • @janotha77
    @janotha77 4 года назад +2

    என் உயிர் என் ஐயன் சிவன்

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 4 года назад

    அற்புதம் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @vidhyasubrahmaniyam5559
    @vidhyasubrahmaniyam5559 4 года назад +2

    Took me my Divine Chidambaram.

  • @arunthakanaga5868
    @arunthakanaga5868 3 года назад

    மணி ஓசை மனதிற்கு அமைதி தருகிறது. நன்றி

  • @adithyan.kadithyan5835
    @adithyan.kadithyan5835 4 года назад +1

    Super.....👍

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +2

    நேரிலே கேட்கும் பேறு பெற்றிருக்கிறேன்.

  • @uniquevoice198
    @uniquevoice198 Год назад +2

    சித் சபேச மங்களம் 🙏🕉️🌿

  • @rac6783
    @rac6783 4 года назад +4

    Very divine sound. 🙏🙏🙏🙏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 года назад

    Appa sivaperumanae.. Sivagami thaaiyae.. 😍😘😘😘😘😘😘

  • @Ashok23._.
    @Ashok23._. 2 года назад +3

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாய

  • @prince3878
    @prince3878 3 года назад

    ஓம் நமசிவய👍

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 5 лет назад +4

    Great 🙏🙏🙏

  • @vind9455
    @vind9455 4 года назад +6

    AUMAUMAUMAUMAUMAUM
    this is the sound..i can hear
    Anyone else?

  • @babuaws2464
    @babuaws2464 3 года назад

    Om Namashivaya 🔱🙏🌙

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 4 года назад +11

    சிகண்டி பூரணம். சிற்றம்பலம் சிவமயம்

  • @elangovanm.7340
    @elangovanm.7340 4 года назад +13

    ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...

  • @sivamchannel7369
    @sivamchannel7369 4 года назад +5

    Sambo mahadeva

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 4 года назад

    ஓம் அம்மை அப்பர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vanjinathan7756
    @vanjinathan7756 4 года назад +2

    Om namah shivaya

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 Год назад

    Let this divine sound remove our karmas engulfed in our mind and body, as the waves pass through our soul. VAzhga vaLamudan

  • @kamalakkannankamalakkannan6327
    @kamalakkannankamalakkannan6327 4 года назад +2

    Om namasivaya

  • @tathinair1677
    @tathinair1677 4 года назад

    Om Sai Sarva Mangala Sarva Loka Antharyaaminae Mangala Sai Datta Maha Sadasiva Sharanam Sharanam 🍊🔥❤️🌹🙏

  • @NARAYANA711983
    @NARAYANA711983 3 года назад +1

    Shivachidambaram..Thillaiambalam...namasivayame potri...
    This could be heard upto railway station and beyond the annamalai university campus ever before the exisitng concrete structures/buildings came up. The effect of hearing it on the spot is mersmerising. They seem to whisper 'OM'..

  • @pusshkaran
    @pusshkaran 7 лет назад +42

    கண்களை மூடினால்..தில்லை வாசம். நமசிவாய.
    Audio is lively.. captured the reverberations of the Sigandi Pooranam (bell). Recorded using IPhone?

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 года назад

    ஓம் ஹரா ஹரா மகாதேவ் சரணம் ஷாம்போ மகாதேவ் ஓம் சிவய நமஹா... 🙏🙏

  • @goodshopping3237
    @goodshopping3237 4 года назад

    romba nalla iruku....kodi punniyam unkaluku.....sivayanama thiruchitrambalam