சுவாமியே சரணம் ஐயப்பா எங்கள் குழந்தை நல்ல படியாக வளர்ந்து நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாயாக ஸ்கேன் ரிசல்ட் நல்லபடியாக வரணும் ஐயப்பா கைகுடு ஐயப்பா உன்னையே நம்பி இருக்கேன்
Swamiye saranam ayyapa enaku marriage agi 4varusam agiduchi aiyappa engaluku inum kulanthi illa ayyappa ne than enaku oru nalla valiya kattanum ayyappa
அப்படி இப்படி ஆடி பாடி பஜனை பாடல்.. அப்படி இப்படி ஆடி பாடி ஆனந்தம் கொண்டு எப்படியும் சபரிமலை சேர்ந்திடுவோமே நாளு பத்து ஒரு நாளாய் விரதமிருந்து அந்த நாராயணன் புத்திரனை காணுவோமென்று இன்பமுடன் கட்டெடுத்து எருமேலி சேர்த்து பண்புடனே வேட்டையாடி கோட்டை கடந்து பேரூர்தோடு அரியக்குடி காளைகட்டியாம் சீரான இத்தாவளங்கள் நேராக கடந்து அழுதையிலே நீராடி கல்லுமேடுத்து பழுதின்றி கல்லிடும் குன்றில் பக்தியாய் சேர்த்து இஞ்சிப்பாறை உடும்பாறை முக்குழியுடனே மரவெட்டி மடுக்கை புதுச்சேரி தாவளாம் கரிவலத்தோடு தன்னை கடந்து நடந்தும் செல்கின்றோம் கரிமலையின் பகவதிக்கு கற்பூரம் செலுத்தி கரிமலையின் ஏற்ற இறக்கம் யாவும் கடந்து கருணாமூர்த்தியை காணுவோமென்று நாங்களும் செல்கின்றோம் பம்பை நதியில் நீராடி பந்தியும் செய்து உனை பக்தியோடு பாடியாடி பரவசம் கொண்டு நீலிமலை ஏற்றமதை நெஞ்சிலே கொண்டு நீங்கா உந்தன் நாமமதை துணையென கொண்டு அப்பாச்சிமேடு தானதர்மம் தப்பாது நடத்தி அப்பாலுள்ள சபரிபீடம் அதனை வணங்கி அசுவத்தம் என்ற சரங்குத்தியில் இருந்து அன்பு கதை சரத்தையிட்டு உன்னை வணங்கி பதினெட்டு படிகள் கண்டு பரவசம் கொண்டு பக்தியோடு கண்ணில் ஒற்றி படிகள் கடந்து சன்னதியில் வந்து உன்னை தரிசனம் செய்வோம் சாமி சரணம் சபரிகிரி சாஸ்தாவே சரணம்.
ஐயப்பன் பாடல் மிகவும் அருமை சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா எங்கள் குழந்தை நல்ல படியாக வளர்ந்து நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாயாக ஸ்கேன் ரிசல்ட் நல்லபடியாக வரணும் ஐயப்பா கைகுடு ஐயப்பா உன்னையே நம்பி இருக்கேன்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🌸. ......நல்லதே நடக்கும் ❤
😢😢5😢0
Nallatha nadalum
சுவாமி யே சரணம் ஐயப்பா. எங்கள் இன்னல்களை ஒழித்து அருள்புரியவேண்டுமய்யா🙏
❤❤
🙏🙏🙏Om Swamiyae Saranam Ayyappa Saranam Saranam Saranam. It's very nice song 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது உடனே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது சாமியே சரணம் ஐயப்பா 🙏
Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
K8ggojgxf❤😂🎉😢😮😅😊
ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் காத்தருள்வார் ஐயப்பன்! சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா!
APPA ❤❤❤❤❤APPA ❤❤❤❤❤
ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
iyyappa en thambiku seekiram sari aganum...swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏
Very Very Very Beautiful 😍 Song SamiyAyy Saranam 💓 Ayyappa 👏🙏🙏🙏🤵👦👧🌹🌹🌕🐅
சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா
Om Swamiyae Saranam Ayyappa ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
Super
சுவாமியே சரணம் ஐயப்பா.. எங்களுக்கு குழந்தை வரம் கொடு ஐயப்பா..🙏😔😔
Om sameya iyppa❤❤❤❤
Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா🌺🙏🌺
Swamiye saranam ayyapa enaku marriage agi 4varusam agiduchi aiyappa engaluku inum kulanthi illa ayyappa ne than enaku oru nalla valiya kattanum ayyappa
கண்டிப்பாக கிடைக்கும்
சாமியே சரணம் ஐயப்பா
Swamiya
சாமிசரணம்ஐயப்பா❤❤❤எண்ணைபார்ஐயப்பா
👏👏👏👏👏
Om swamiy saranam ayyappa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏🙏
ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா......
Kulanthai paakiyam thangal iyyappa..
Swamiyappa Ayyappa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🎉
Swamiye saranam ayyappa
Samaiyaeeeee saranam Ayyyappa ❤
🙏
சாமி சரணம் 🙏🙏🙏
சரணம்
Om swamiye saranam ayyappa
Swamya saranam ayyappa 🙏🙏🙏
Murugadas avarkal padiya .iyyappa kavasmithanai anuthinamum solla allalgal ozium .endra padal kappu manthiram play pannunga podunga nandraga irukkum please.
Super iyya 🌋🪔
❤
♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
♥️♥️🙏🙏Ayyappa 🙏🙏♥️♥️
Syiahde vaikdkrm 😊
பாடகர் பெயர் என்ன சூப்பர் சூப்பர்
புஷ்பவனம் குப்புசாமி
இந்த பாடலை என் அப்பா அய்யப்பன் பஜனையில் பாடுவார்
Iyappa
💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Saamiya saranam ayyappa muhilan kudieruppu
Lo
அப்படி இப்படி ஆடி பாடி பஜனை பாடல்..
அப்படி இப்படி ஆடி பாடி ஆனந்தம் கொண்டு
எப்படியும் சபரிமலை சேர்ந்திடுவோமே
நாளு பத்து ஒரு நாளாய் விரதமிருந்து
அந்த நாராயணன் புத்திரனை காணுவோமென்று
இன்பமுடன் கட்டெடுத்து எருமேலி சேர்த்து
பண்புடனே வேட்டையாடி கோட்டை கடந்து
பேரூர்தோடு அரியக்குடி காளைகட்டியாம்
சீரான இத்தாவளங்கள் நேராக கடந்து
அழுதையிலே நீராடி கல்லுமேடுத்து
பழுதின்றி கல்லிடும் குன்றில் பக்தியாய் சேர்த்து
இஞ்சிப்பாறை உடும்பாறை முக்குழியுடனே
மரவெட்டி மடுக்கை புதுச்சேரி தாவளாம்
கரிவலத்தோடு தன்னை கடந்து நடந்தும் செல்கின்றோம்
கரிமலையின் பகவதிக்கு கற்பூரம் செலுத்தி
கரிமலையின் ஏற்ற இறக்கம் யாவும் கடந்து
கருணாமூர்த்தியை காணுவோமென்று நாங்களும் செல்கின்றோம்
பம்பை நதியில் நீராடி பந்தியும் செய்து
உனை பக்தியோடு பாடியாடி பரவசம் கொண்டு
நீலிமலை ஏற்றமதை நெஞ்சிலே கொண்டு
நீங்கா உந்தன் நாமமதை துணையென கொண்டு
அப்பாச்சிமேடு தானதர்மம் தப்பாது நடத்தி
அப்பாலுள்ள சபரிபீடம் அதனை வணங்கி
அசுவத்தம் என்ற சரங்குத்தியில் இருந்து
அன்பு கதை சரத்தையிட்டு உன்னை வணங்கி
பதினெட்டு படிகள் கண்டு பரவசம் கொண்டு
பக்தியோடு கண்ணில் ஒற்றி படிகள் கடந்து
சன்னதியில் வந்து உன்னை தரிசனம் செய்வோம்
சாமி சரணம் சபரிகிரி சாஸ்தாவே சரணம்.
Lyrics please
Sammy
OM Swamiyae Saranam Ayyappa 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
Swamiyae saranam ayyappa 🙏🙏🙏
Samiye saranam ayyappaaa 🙏🐯🙇
❤
Super