வெற்றி உன் வசமாக 🎉 இதை செய் | Motivational Story In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • வெற்றியின் ரகசியம் - நேரத்தின் மதிப்பும் வாய்ப்புகளின் அவசியமும்!
    உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்கள் எப்படி வெற்றியை அடைந்தார்கள் தெரியுமா? அவங்க ஒரு எப்பவும் நேரத்தின் மதிப்பு உணர்ந்து நடந்ததனாலதான் !
    இந்த வீடியோவில், நீங்களும் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை எளிய கதை மூலம் விளக்கியுள்ளேன்.
    மேலும், ஆபிரகாம் லிங்கன் அவர்கள் எவ்வாறு நேரத்தை சரியாக நிர்வகித்து வாழ்க்கையில் உயர்ந்தார் என்பதை புரிய வைக்கும் வீடியோவின் லிங்க்👇
    • நேரத்தை மதிப்பவரை உலகம...
    மற்றும் உங்களுடைய நேர மேலாண்மையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த அபர்மேஷன் வீடியோவின் லிங்க்👇
    • Powerful Affirmations ...
    இதில் பகிர்ந்துள்ளேன். டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்!
    இந்த வீடியோவில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது:
    வெற்றியின் ரகசியம்
    நேர மேலாண்மையின் முக்கியத்துவம்
    ஆபிரகாம் லிங்கனின் நேர மேலாண்மை பாணிகள்
    உங்களை முன்னேற்றும் அபர்மேஷன்கள்
    நீங்க உங்க வாழ்க்கையை மாற்ற தயாரா?
    இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க மற்றும் உங்க நண்பர்களோட பகிர்ந்து உங்க கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க.

Комментарии •