Madurai Somu = Live video = Maruthamalai maa maniye

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 115

  • @srinivasann2247
    @srinivasann2247 10 месяцев назад +7

    மதுரையில் இவர் வசித்தபோது, வாழ்ந்ததில் பெருமை அடைகிறேன்.

  • @jkirubapillai8300
    @jkirubapillai8300 7 лет назад +25

    தெய்வங்களை கண்களில் கண்டு பாடும் உன்னத மானிடர்..கண்களில் ஆனந்த கண்ணீர் நமக்குள் காணும் இறை. முருகா..

  • @sk7rao
    @sk7rao 4 года назад +37

    I heard him sing this song when I was below 12. Even to day at 80 I recall this song as one of the best
    ever I have admired

  • @vickyneshwaran
    @vickyneshwaran 4 года назад +32

    These lines not comes from his Mouth.....
    It's replication of his Affection towards Tiruchendur Murugan, directly from his Heart ♥♥️♥️

    • @whathowwhy4629
      @whathowwhy4629 2 года назад +5

      That's the reason that no one can sing that song like him

  • @surendranath9182
    @surendranath9182 3 года назад +15

    Oh my God what a wonderful feeling. Blessed to hear this great man.

  • @muthukumarappa715
    @muthukumarappa715 4 года назад +37

    ஐயா நீரும் உருகி எங்களையும் உருகச் செய்கிறீர்

  • @srvarikuti
    @srvarikuti 2 года назад +2

    మదురై సోము గారి పాట కచేరీలు నేను ఈమధ్య youtube లో క్రమము తప్పకుండా వింటున్నాను. ఎంత గొప్ప గాత్రము, వింటున్నంతసేపు తన్వయత్నం మరియు పారవశ్యం చెందుతున్నా. నాకు తమిళ్ బాషా రాదు,కానీ ఆయన పాటకి బాషా ఒక అడ్డంకి కాదని నిరూపించింది. ఇలాంటి వారంతా కారణజన్ములు, భూలోకంలో పొరపాటున పుట్టి మనలాంటి వారిని ఆనంద పరుస్తారు.

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 2 года назад +4

    Divine music. Divine artist. VIOLIN artist was my closest friend for the past 50YEARS. I lost him recently.

  • @letssee4161
    @letssee4161 2 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சாலிக்கதா பாடல் மற்றும் குறள் வலம் .... நடு பழனி முருகன்..... அரோகரா .... Perukkaranai

    • @Bhavani12490
      @Bhavani12490 2 года назад

      நான் சித்தாமூர்

  • @pranadharthiharan7491
    @pranadharthiharan7491 3 года назад +20

    கேட்டால் கண்களில் கண்ணீர் வராது. ரத்தம் சிந்தும். முருகா

  • @plbhat03
    @plbhat03 11 месяцев назад +1

    Bhakthi reaches its climax in his singing, Such beautiful expressions and what a range.

  • @kksugumar1
    @kksugumar1 7 лет назад +14

    Excellent....!!! I am a loyal fan for Madurai Somu Sir!

  • @aravinda913
    @aravinda913 3 года назад +7

    உள்ளம் உருகி உருகி கேட்டேன் முருகா

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 7 лет назад +15

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
    அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா
    ஆஆ...ஆஆ...ஆஆ.
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் கொண்டாடும் வேலய்யா ஐயா

    • @sparvatham7654
      @sparvatham7654 3 года назад

      நன்றி

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 года назад

      கண்ணதாசா நீ கவிஞனே அல்ல அந்த குகப்பெருமானே உன்னுள்ளே இருந்து எழுதுகிறானோ?

    • @meeragirivasan5832
      @meeragirivasan5832 Год назад

      arumai ayya

  • @soujiusa3826
    @soujiusa3826 4 года назад +8

    Velayya... blessed and divine singer!!1

  • @lakshmananperumal6822
    @lakshmananperumal6822 3 месяца назад

    அருமையான பாடல் தெய்வத்தை உணர்ந்து பாடுகிறார்

  • @kkartha
    @kkartha 3 года назад +10

    What a stage presence! Amazing artist!

    • @tejasnair3399
      @tejasnair3399 7 месяцев назад

      Yes absolutely, and what vocal projection! Where is this on the carnatic stage today?

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 4 года назад +5

    Super...deivamey....unnaipolayevarumella

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 5 лет назад +5

    Muruga Saranam. Madurai somu sir/ excellent voice. Awesome. MJT

  • @guhanak9532
    @guhanak9532 3 месяца назад

    Maha vidwan eeshwara arul petra kalaivani thandha....iyaah...... With tears pouring in my eyes....with great love and affection....missing you sir very much....

  • @knatarajan8450
    @knatarajan8450 Год назад

    Great Somu sir. Moving song. May Murugan destroy the evil forces not only in TN but the entire universe.

  • @ravikumarp9367
    @ravikumarp9367 3 года назад +2

    Witnessed a live programme nearly 20 years back in Sherthai, Kerala

  • @psdtouch
    @psdtouch 5 лет назад +9

    Wow.. thanks for uploading.. kindest regards ,🙏🙏🙏

  • @guhanak9532
    @guhanak9532 3 года назад +3

    தெய்வீக குரல்...ஈடு இணையில்லா சாரீரம்...

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 Год назад

    What energy this person? Hat offs to u sir

  • @sarathsp7499
    @sarathsp7499 3 года назад +7

    Divine to the core 🙏🙏

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 4 года назад +4

    Wow what a wonderful performance God power....

  • @manjulan6641
    @manjulan6641 2 года назад

    One of the very few best souls sent by God to earth , 🙏🙏🙏🙏🙏🙏🙏, we are blessed

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 года назад +1

    aiyavin kuralil muruga perumaanin arulai unarginren. . bhakthi vellathil manam uruga , kangalil neer peruga muruga perumaanai ninaikinren.. nanri aiya 🙏 🙏 🙏. . thangalin padalgalukku enrenrum naan adimai 🙏🙏🙏. .. thaangal koopidum kuraluku muruga perumaan ododi vandhu arul seithirupaar enbadhil iyam illai..🙏🙏🙏😢😢😢😢😢

  • @vijayakrishnanrajagopalan872
    @vijayakrishnanrajagopalan872 6 лет назад +7

    what a voice .how he enjoys while singing . great

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад +3

    My favourite singer

  • @letssee4161
    @letssee4161 2 года назад

    wow.... nice lyrics and voice , nadu pazhani muruga ,

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 лет назад +15

    He betters his own singing
    in this concert than in the Movie.

  • @kothandaramanbalaji7556
    @kothandaramanbalaji7556 2 года назад +1

    அருமை! நேரடி சங்கீத சபையிலும் அசல் திரைப்பட பாட்டின் உணர்வு மாறாமல் பாடி யது அவரின் புலமைக்கு சான்று! 🙏

  • @gowthamc4319
    @gowthamc4319 2 года назад

    முருகனுக்கு தெரியாது அப்பன்(முருகனின்)பெருமை!!
    அய்யன் உருவில் அவனை காண்கிறேன்!!!!
    முருகனை சரணடைவோம்!
    ஓம் சரவணபவ😍

  • @rajakrishnan165
    @rajakrishnan165 3 года назад +3

    Amazing sir

  • @karthikdoc82
    @karthikdoc82 2 года назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @vinodfrancis8177
    @vinodfrancis8177 4 года назад +4

    Super performance Madurai Somasundaram Sir

  • @logulogu3390
    @logulogu3390 3 года назад +4

    ஓம் முருகா

  • @indiragiridharan2236
    @indiragiridharan2236 2 года назад

    வாழ்க மதுரை சோமைய்யா புகழ்

  • @lakshmifoods-xu2fd
    @lakshmifoods-xu2fd 5 лет назад +7

    what a voice and energy

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 5 месяцев назад +2

    உம் நெஞ்சில் கந்தன் இல்லாமல், இந்த பாடல் வர வாய்ப்பு இல்லை. தங்கள் பாதம் படிக்கிறேன்

  • @ravishankar-qw4qq
    @ravishankar-qw4qq 4 года назад +5

    I have only wish: Muruga, let me hear this soul wrenching song during my funeral

  • @tech5917
    @tech5917 2 года назад

    எம்பெருமான் முருகனை நேரில் காட்சி அளித்தது போல் உள்ளது மனம் நிறைவு அடைந்தது

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад +4

    When I was 10 years I was listening these singers should not die now singers sing for money

  • @lakshmananperumal6822
    @lakshmananperumal6822 3 месяца назад

    அவரது குரல் தெய்விக குரல்

  • @gopinadhanparambil9268
    @gopinadhanparambil9268 2 года назад

    Masaanaam margashirsoham
    Ruthunaam kusumakarah
    Gayakanamaham Somu

  • @ambalavananbavanan158
    @ambalavananbavanan158 7 лет назад +11

    I have had the fortune of listening to the carnatic music recital of Madurai Somu at Thiruneelakandar Kalyanamantapam at Kichipalayam of Salem Town on Thiruvathirai festival, which was a regular feature, long back. He was a real genius of Carnatic music. Had he born he would have more famous.

    • @sreevalsanthiyyadi9411
      @sreevalsanthiyyadi9411 7 лет назад

      "Had be born"?
      He really was born and did live (and was famous too)!

    • @90jagadish
      @90jagadish 4 года назад

      Sreevalsan Thiyyadi he meant “had he born now “

  • @mathan1373
    @mathan1373 3 года назад +4

    Enna manusanya eppadi paduraru

  • @jeyaprakasha3992
    @jeyaprakasha3992 11 месяцев назад

    Wow. What a tone!

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 3 года назад +2

    Thank you for posting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @jayaramanrs6823
    @jayaramanrs6823 3 года назад +1

    thank you a very rare video

  • @nksci-ficartoons2501
    @nksci-ficartoons2501 3 года назад +4

    Super voice.

  • @paraankusamramaswamy3913
    @paraankusamramaswamy3913 4 года назад +4

    Very touching!!!!

  • @DevaLMDevaLM
    @DevaLMDevaLM 6 лет назад +7

    பிரமாதம்

  • @arunagirivelavan983
    @arunagirivelavan983 3 года назад +1

    மிக மிக அருமை

  • @saranukalidoss1294
    @saranukalidoss1294 3 года назад +1

    Legend🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад +3

    Come back legend singer we all waiting

  • @eastwest6407
    @eastwest6407 2 года назад

    உள்ளம் உருகி கண்ணீர் பெருகி ஆன்மா தூய்மையானது

  • @Nothingmoretolosenow
    @Nothingmoretolosenow 2 года назад

    Thank you Mr Gsengottaiyan Gurusamy. All credits to you ayya.

  • @PrashanthmkKsd
    @PrashanthmkKsd Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaresankandan733
    @kumaresankandan733 2 года назад

    What a Devine power in him 👏 💪

  • @thanigaivelthanigaivel9633
    @thanigaivelthanigaivel9633 2 года назад

    தெய்வீக. தேவகானம்.

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel7539 2 года назад

    கண்ணீர் வருதுய்யா

  • @SreekumarV-tp5rc
    @SreekumarV-tp5rc Год назад

    ❤❤❤❤❤

  • @cvprasanna2792
    @cvprasanna2792 Год назад

    Simply Divine

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 Месяц назад

    தர்பாரி கானடா =ராகம்

  • @mvijayan9806
    @mvijayan9806 3 года назад +1

    ❤️🙏🙏🙏👍🎉

  • @natarajanmk821
    @natarajanmk821 3 года назад +2

    Great

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 4 года назад +1

    ஆஹா

  • @MuthuKumar-yc3gc
    @MuthuKumar-yc3gc 5 лет назад +9

    Theiva piravi some ayya

  • @GirishKrishnan-q7c
    @GirishKrishnan-q7c 3 года назад +2

    Legend

  • @govindarajr3801
    @govindarajr3801 2 года назад

    Super 🥦🥦🥦

  • @paraankusamramaswamy3913
    @paraankusamramaswamy3913 4 года назад +2

    🙏🙏🙏🙏

  • @gauravbisht1617
    @gauravbisht1617 2 года назад

    Glories to Lord Murugan 🙏🙏

  • @Patience-w4r
    @Patience-w4r 4 года назад +3

    Madurai somasundaram needs no introduction of Carnatic music.

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors4561 2 года назад

    🙏🙏🙏🙏😭

  • @jeyaprakashaj7929
    @jeyaprakashaj7929 6 лет назад +3

    Very very great

  • @RameshS-os1jl
    @RameshS-os1jl 8 месяцев назад

    🙏

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 4 года назад +1

    Arumai

  • @thanigaivelthanigaivel9633
    @thanigaivelthanigaivel9633 2 года назад

    pattu navapashanam அமிர்தம்

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад +1

    Please comment this legend Singer

  • @premkxk
    @premkxk 4 года назад +2

    True Male opera

  • @ragsanoor
    @ragsanoor 8 лет назад +7

    omg..speechless...

  • @sarathsp7499
    @sarathsp7499 Год назад

    Heights of Bhakthi 🙏🙏🙏

  • @shrirammk
    @shrirammk Год назад

    Magical, devotion just oozzes

  • @luxmanpillayarr2055
    @luxmanpillayarr2055 4 года назад +1

    Muruga

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 5 лет назад +2

    Dear uploader,
    Pl permit me to share this video with my friends through my time line. Thanks.

    • @GsengottaiyanGurusamy
      @GsengottaiyanGurusamy  5 лет назад +2

      copy the url number of this video and paste the same where-ever want to send.....no problem.

    • @sinnathuraikalaivani
      @sinnathuraikalaivani 5 лет назад +2

      @@GsengottaiyanGurusamy thanks a lot for your permission

  • @suganthyperampalam9941
    @suganthyperampalam9941 2 года назад

    🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌺🌻🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад

    Comment comment comment to this legend Singer

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 года назад

    🤣🤣😭🙏😭😭😭

  • @thanigaivelthanigaivel9633
    @thanigaivelthanigaivel9633 2 года назад

    Blood group. Positive. Total body out. Emmosn

  • @kapalieswaran9844
    @kapalieswaran9844 4 года назад +1

    Lyrics by Kannadasan

  • @thanigaivelthanigaivel9633
    @thanigaivelthanigaivel9633 2 года назад

    BP blood sugar Hi Body point To point warning ⚠️

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад

    Listen listen and comment

  • @gagangaming9417
    @gagangaming9417 4 года назад +3

    My favourite singer

  • @puthiyavilagopan9054
    @puthiyavilagopan9054 2 года назад

    🙏🙏🙏

  • @murugavelmuthu6696
    @murugavelmuthu6696 Год назад

    🙏🙏🙏🙏