செந்தில் பாலாஜியின் ICU நாடகம் - ஆவேசமான மணி ! ED கையில் சிக்கிய 8 அமைச்சர்கள் journalist mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #aramnaadu
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 279

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c Месяц назад +36

    2026 ல் கருணாநிதி வம்சம் இல்லாத சட்டமன்றம் அமையனும்

    • @velvel-m3n
      @velvel-m3n Месяц назад

      அண்ணன் தொல் திருமாவளவன் 🎉🎉🎉🎉🎉

  • @komaravelvg8022
    @komaravelvg8022 Месяц назад +14

    பணம் படைத்த அரசியல்வாதிகள் சிக்கப்போவதில்லை அவர்களிடம் குவிந்துள்ள பணம் காப்பாற்றிவிடும் ஆனால் சாமானியன் நிலை...

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 Месяц назад +99

    ஆனால் திமுகவிற்குத் தான் வாக்களிக்க வேண்டும்.
    இப்படிக்கு மணி

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Месяц назад +121

    அய்யா. மணி. அவர்கள். உண்மையை.உறக்க.சொல்கிறார்..பாதுகாப்பாக. இருங்க. அய்யா..தமிழ்நாட்டில். பாவிகள். ஆட்சி. நடக்கிறது.

    • @sinndoss
      @sinndoss Месяц назад

      பணம்,. சரக்கு, கஞ்சா கொடுத்து வோட்டை வாங்கிய திருட்டு கட்சி DMK தேர்தலின் புனிதத்தைப்பற்றி பேசினத்தைக்கேட்ட சைத்தானும் சிரிக்கும் !!!

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Месяц назад +8

      மணி நடுநிலை மூத்ரபத்திரிக்கையாளர். அடுத்த வீடியோவை பாருங்கள். தலைகீழாக பேசுவது இயல்பு.

    • @chandrasekhar-hu6ux
      @chandrasekhar-hu6ux Месяц назад +1

      Goondas Govt .. all Govt critics ... take care....any time... anything may happen ... Worst Law and Order

    • @venkatasubramaniann3771
      @venkatasubramaniann3771 Месяц назад +1

      நமது நீதித்துறை எப்படி உள்ளது என்பதில் இதுதான் உதாரணம். இப்படி இருந்தால் தவறு செய்பவன் எப்படி திருந்துவான். எல்லோருக்கும் துணிச்சல் வரும்.

    • @jeeva328
      @jeeva328 Месяц назад

      யோவ் மணி முரட்டு முட்டுக்காரன்யா. இது தெரியாம. இன்னைக்கு தான் இவனோட இண்டர்வியூ முதல்ல பார்க்கிரீர் போல.

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan Месяц назад +13

    மணி மாமாவின் கருத்து என்னவென்றால் அரசு கோழிகளை திருடியது தவறு இல்லை.. ஆனால் அமலாக்குத்துறை அந்த திருட்டை விசாரிப்பதில தவறு என்று கூறுகிறார்… இது தான் இவர் ஞாயம்

  • @KavithaK-t2s
    @KavithaK-t2s Месяц назад +76

    செந்தில் பாலாஜி பொன்முடி துறைமுகமும் போன்றவர்கள் வெளியே இருந்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Месяц назад +26

    என்ன பிரயோசனம் கடைசியில் சுப்ரீம் கோர்ட் விடுவிக்கும்.

    • @madhuarumugam186
      @madhuarumugam186 Месяц назад

      தவறு செய்பவர்களை விடுவிக்கத்தான் சுப்ரீம் கோர்ட் இருக்கிறதே.. நிதியைக் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கி விடுவார்கள். நீதி செத்துவிட்டது..

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 Месяц назад +68

    மாட்டினால் கூட திரு பொன்முடியோ, அவர் சொந்தங்களோ, "ஒரு வேளை" சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டால், அவர்கள் செக்கு இழுக்க போகின்றார்களா அல்லது ஜல்லி உடைக்கப் போகின்றார்களா? அதுபோல் எதுவும் நடக்காது.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад +4

      சிறையை விற்காமல் இருந்தால் போதும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Месяц назад

      Unmai Unmai Unmai Unmai ​@@IndhiyaThamizhan

    • @radharaman4282
      @radharaman4282 Месяц назад

      ​@@IndhiyaThamizhan😂

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Месяц назад +9

    செந்தில் பாலாஜி சிறை உள்ளே இருக்கும்போதே இவ்வளவு ஆடினார் என்றால், ஜாமீனிலே வெளியே வந்த என்னென்னெலாம் பண்ணுவார் என்பதில் சந்தேகமே இல்லை .... ஆகவே, அவர் சிறைக்குள்ளேதான் இருக்கணும் ... மணி சார் சிபாரிசுப்படி அவரை வெளிலே விடக்கூடாது ....

  • @sivakumarrangansivakumarra5275
    @sivakumarrangansivakumarra5275 Месяц назад +8

    மணியா எங்க சவுக்கு சங்கு மாதிரி தைரியமா பேசு

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Месяц назад +5

    சட்டத்தைக் கண்டு ஏழைகள் மட்டுமே பயப்பட்டுகின்றனர். பணக்காரர்களும், அரசியல் வாதிகளும் சட்டத்தை விளையாட்டுப் பொருளாகவே கருதுகின்றனர்.

  • @SelvamSelvam-oq7pe
    @SelvamSelvam-oq7pe Месяц назад +5

    தண்டனை எல்லாம் வீண்.
    சொத்துக்களை பறிமுதல் செய்து அதை ஏலத்தில் விற்று மக்களுக்கான பயனுள்ள நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb Месяц назад +37

    ஒரு மந்திரி மேல் லஞ்சம் ஊழல் தொடர்பான வழக்குகள் எத்தனை ஆண்டுகளில் நீதிமன்றம் நீதி வழங்கும். அதுவரை அவர் மந்திரியாக அரசு பதவி ஊதியம் மற்ற அரசு பயன்களை அனுபவிப்பது முறையா? இந்த தொகைகள் அவர்களிடத்தில் வசூல் செய்யப்படுமா?

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz Месяц назад +3

      வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад +1

      ​@@RajendranS-sf5xzகுற்றவாளி என உயர்நீதிமன்றமே சொன்னாலும் எங்கள் பார்வையில் அவர் உத்தம புத்திரன் என்கிறது SC.

  • @maniv445
    @maniv445 Месяц назад +5

    அமாலக்க துறை என்று ஒன்று இல்லை என்றால் ??? மணி சார் எல்லாம் விபுதி அடிச்சிறுவான்

  • @ArunKumar-mz8mf
    @ArunKumar-mz8mf Месяц назад +11

    ஓவ்வொரு வரிக்கும் subject to correction ஆ? இவ்வளவு பயம் இருக்குற நீ எல்லாம் எதுக்குய்யா பேட்டி குடுக்குற

  • @Jegatheesh-mc5xc
    @Jegatheesh-mc5xc Месяц назад +9

    9:55 ஐயா பொன்முடி உள்ளே போவாரா மாட்டாரா பதில் சொல்லுங்கள்

  • @ramanathan2219
    @ramanathan2219 Месяц назад +5

    திரு மணி அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லுகிறார் மேலும் அதில் உள்ள facts மட்டுமே தெரிவிக்கிறார் சிலர் அவர்களுடைய கருத்துக்களையும் தனிப்பர் அந்த frame தாண்டி போவது இல்லை சிறந்த நடுநிலையாளர் வாழ்த்துக்கள் Sir வளர்க உங்கள் பணி

  • @prabakarkg3628
    @prabakarkg3628 Месяц назад +5

    Subject to check, நான் நினைக்கிறேன், சரியான தேதி தெரியவில்லை, எந்த கேஸ் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. அப்புறம் எதுக்கு சார் நீங்க எல்லாம் பேட்டி கொடுக்க வரீங்க 😂😂😂

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq Месяц назад +2

    மணிக்கு எல்லாமே மறந்து போச்சா, நினைவுகள் சரியாக இருந்தால், இருந்தால் என்று பேசுகிறார்.

  • @sridharsri750
    @sridharsri750 Месяц назад +4

    முக ஸ்டாலின் இப்போது சிறை செல்லுவன்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Месяц назад +1

    மணி.. ஒவ்வொருநாளும் ஒவ்வொருஅவதாரமெடுப்பார....கவனிக்காமல்விட்டுட்டாங்க கவனித்தவுடன் வேறு அவதாரமெடுப்பார் திராவிடமாடல்

  • @rajam8069
    @rajam8069 Месяц назад +2

    One of The Finest Journalist., I had never seen before..The DMK Govt should listen what he said...

  • @user-zf3il2en9v
    @user-zf3il2en9v Месяц назад +11

    இந்திய குற்றவியல் சட்டம் கேளி கூத்து

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Месяц назад +5

    விபரமான.உண்மையான.தகிரயமாக.மக்களுக்கும்உளரலுக்குமீடியாக்கும்.தகிரியமாமக.உளரலுக்குமிக்கநன்றி

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh Месяц назад +3

    Super Video 🎉

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Месяц назад +2

    Super sounds ❤️❤️❤️❤️

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Месяц назад

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.கேரள மாநில லாட்ட ரி தமிழகத்துல அமோகமாக விற்பனையாகின்றன

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Месяц назад +1

    உடன்பிறப்புகள் கொள்ளை அடித்தாலும் தமிழர்களே அவர்களுக்கே வாக்களியுங்கள் என்றார் மூத்தபத்திரிக்கையாளர்.

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Месяц назад +7

    Mani is replacing Kanja Shankar ADMK payroll

  • @anabalagannagarathinam3920
    @anabalagannagarathinam3920 Месяц назад +3

    Super Somppu mama

  • @senthilvelkumaran9197
    @senthilvelkumaran9197 Месяц назад +2

    Good sir

  • @pandiyarajan9792
    @pandiyarajan9792 Месяц назад +1

    அய்யா மண அவர்களே திருமதி ஜெயலலிதா அவர்களுக்கு வந்த தீர்ப்பு நியாயம் அதுவே தீமுக வந்தால் அநியாயம் என்ன அய்யா உங்கள் விசுவாசம்

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Месяц назад +5

    பொன்முடியை சிறையில் உள்ள வைக்க வைண்டியவன்.

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 Месяц назад +1

    ஐசியு
    அதற்காக
    எந்த இரக்கமும்
    காட்டலாமா
    ஊழல் பண்ணும்போது
    நல்லா இருந்துச்சா

  • @mnatesan6701
    @mnatesan6701 Месяц назад +1

    எனக்கு நினைவு சரியாக இருக்குமானால்😅
    எந்த ஊழல்வாதியின் சொத்தும்😊😊😊😊

  • @pushpasrithar
    @pushpasrithar Месяц назад +6

    பாலாஜி case judgement enna thappa ரைட்டா இல்லையா judgement என்ன

  • @Kottaappuli
    @Kottaappuli Месяц назад +2

    பேசினதையே திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம்.

  • @nadimuthu42
    @nadimuthu42 Месяц назад +1

    என்ன செய்வது சுப்ரிம் கோர்டு விடுவிக்கிறதே

  • @v...j3139
    @v...j3139 Месяц назад +5

    Ponmudi. Oc. Vanna😂😂😂😂😢😢😢😢😢

  • @praveenraj4683
    @praveenraj4683 Месяц назад

    Super Mani,very sad we are missing Savukku shankar so much

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 Месяц назад +2

    வீடுகட்ட மணல்கிடைக்கவில்லை மணல்கொள்ளைசகசமாகநடந்தது

  • @sureshselvaraj9247
    @sureshselvaraj9247 Месяц назад +5

    Sir got ur sweet Box ah

  • @suganth72
    @suganth72 Месяц назад +2

    Now all can understand why EPS never placd any cases against DMK goons and current DMK goon gvt is not charging ADMK thieves....

  • @vijayarangana.d.273
    @vijayarangana.d.273 Месяц назад +2

    Granite kollai in temple - the commissioner unable to take action - affidavit filed to high court

  • @praveenraj4683
    @praveenraj4683 Месяц назад

    Super Mani, bestvwishes and good luck to you, we miss Savukku shankar so much

  • @sekarthik57
    @sekarthik57 Месяц назад +1

    We want a concrete PREVENTIVE action. Not these eye wash cases arrests. Prevent such mass hauling og properties

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Месяц назад

    THANKS 🙏 MANI JOURNALIST MUST MIDDLE THESE MONEY CORRUPTION THEY HAVE TO GO TO THE JAIL.

  • @bharathi1525
    @bharathi1525 Месяц назад

    Again Mr Mani’s new style in talk - en ninaivugal seriyaga erukumnal 😀 - subject to correction - why can’t he check and correct and then quote ? - v cleverly leaving it to ambiguity 😅- more than the subject matter - his style of talk is enjoyable 🤣

  • @nsvsharavanan4173
    @nsvsharavanan4173 Месяц назад

    Please stop back ground music so distrip

  • @pushpasrithar
    @pushpasrithar Месяц назад +9

    மணி sir judgement என்ன மணல் எடுதன்களா இல்லையா

  • @elangovanviruthachalam
    @elangovanviruthachalam 29 дней назад

    அமைச்சர்களின். முறைகேடான சொத்து வழக்கு அதிக பட்சம் 5ஆண்டுகளுக்கு மேல் பழகக்கூடாது என சட்டத்தை மாற்றுவது அவசியம்.

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 Месяц назад +3

    Avangaluku support ah pesaravanayum pudichu podanum. TN PEOPLE PLEASE WAKE UP.SAVE TN. DON'T VOTE FOR THESE DENGU PARTIES

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel people will be benefited

  • @Gtamila
    @Gtamila Месяц назад +1

    Money changed hands from Stalin to edapadi

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 Месяц назад

      Both parties cadres political parties cadres irrespective of what is your update regarding the state government present &past are managed to acquire the citizens money by SELLING LIQUOR BY ENCOURAGING DRUGS ILLICIT LIQUOR AND ALL THE MOST MONEY IS PLENTY WITH MINISTERS ED,I.T,CBI TO CONDUCT RAID IN THE STATE BEFORE THE 2026 ELECTIONS AND MODI IS TOTALLY FORGOTTEN TO ERADICATE THE CORRUPTION WHICH IS IN THE PRIME MINISTER ELECTION MANIFESTO NOW CENTRAL GOVERNMENT OFFICIALS MISSIONARIES SHOULD ACT TO RECOVER THE MONEY FROM THE GUILTY AND UTILISE THE SAME FOR THE WELFARE OF THE CITIZENS OF INDIA

  • @j.sivakumar7-c67
    @j.sivakumar7-c67 Месяц назад +1

    எனக்கு ஞாபகம் இருத்தால் ஓசியில் திங்கற பெருச்சாளி நான் தான்..

  • @murutonys2797
    @murutonys2797 Месяц назад +11

    அட இப்போ தான் தெரியுது இவர் டுமுகு சங்கரின் உடன் பிறந்த அண்ணன் என்று பிறகு எப்படி பேசுவார்

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Месяц назад +1

    This anchor is a dmk guy

  • @palaniappansabarathinam9111
    @palaniappansabarathinam9111 Месяц назад

    Sir please tell me DMK started his game when Mr Kalaignar Karunanidhi started politician that corruption and case will continue

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Месяц назад +2

    Dravidam becomes Dravisham everything money making menatality without Qualifty or safety / security Taxpayers money 3 decades lost under MK Families rule.

  • @settumurugansettu1448
    @settumurugansettu1448 Месяц назад +2

    Admk mind set

  • @chellathurairajamani1632
    @chellathurairajamani1632 Месяц назад +1

    Lancam.vaangala.mani.sir.nala.galrra podurenga cort lay ealam vandam eiley sir ???¿???!!!!!.

  • @narayananramanathan8987
    @narayananramanathan8987 Месяц назад

    இவ்வளவு கதை எதற்கு?
    "வேண்டிய அளவு பணம் இருந்தால் எந்த மனிதனையும் கட்டாயப் படுத்தலாம்" - by Karel Marx

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Месяц назад +1

    Senthil Balaji,His brother....may earned Thousands of crores in Bars and Tasmac in 2years alone....so only DMK Top protecting this Actor very hard

  • @jeyaraman4578
    @jeyaraman4578 Месяц назад +1

    Thalaiva. Evanuhala Vada koriya thambi kitta kudukkanum...appuram theriyum...
    Jana nayaham nu solli endha naaihal pilatchirukkudhu

  • @dust1954
    @dust1954 Месяц назад

    துரைமுருகன் அமைச்சர் ஆகிவிட்டார்; மக்கள் சபிக்கப்பட்டுவிட்டார்கள்.

  • @narayanans4360
    @narayanans4360 Месяц назад +1

    Mr. Mani is better than Ayyanathan as for neutrality.

  • @paeesshahul5476
    @paeesshahul5476 Месяц назад +1

    Money

  • @Fungun491
    @Fungun491 Месяц назад +1

    Sweet box 🗃️ pending…

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz Месяц назад

    Prevention of corruption Act ல் the involved parties couldn't get compromised like Negotiable Instruments Act.Then how the High court of Tamil nadu allowed the necessary parties to withdraw the case under the cloak of compromise.This is rare in the rule of law.

  • @midhunamani3843
    @midhunamani3843 Месяц назад +7

    Mani he is good reporter in tamilnadu

  • @ravivedapuri6677
    @ravivedapuri6677 Месяц назад +1

    Avargal ellam uthamarthana sollungal mani.

  • @rajarajanparasuraman6773
    @rajarajanparasuraman6773 Месяц назад

    Iyya mani sir, power mani irunthal Indian sattum valaiyum.aanal samaniyanuku ?????

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 Месяц назад +1

    Ponmudy gave a lease of red gravel sand to his own family members.

  • @SivaMani-r5f
    @SivaMani-r5f Месяц назад

    Please don't compare state government and central government when comes to honesty dignity

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j Месяц назад

    Sir ur senior journalists every one knows why AIADMK political person case's not attested Ed. This is political vengeance... Velu mani .. Vijaya baskar .. Ed ..not attested???

  • @balrajbalraj.r5733
    @balrajbalraj.r5733 Месяц назад +1

  • @srihari7794
    @srihari7794 Месяц назад

    மக்கள் வரிப்பணத்தை திருடி ஒரு ரூபாய் தின்றாலும் குற்றம் தானே மணியா

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    So many raids we are aeeing but nothing is happening no severe punishment is given for illegal people

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад

    Pulal Calling Minister batch of 8 for rest ? ED speedup cases ?

  • @dhamodarangopal8856
    @dhamodarangopal8856 Месяц назад +3

    Mani speak about admk ministers scam also.... R u paid by admk

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 Месяц назад +1

    Panam irunthaal yethaiyum vaagalaam enbatharku, ponmudi veliyil irupathae uthaaranam, kaasu panam thutdu money, money

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Месяц назад +1

    🎉🎉🎉

  • @velumurugasen6725
    @velumurugasen6725 Месяц назад

    எது எப்படி ஆயினும் அரசியல் வாதிகள் லஞ்ச ஊழல் என்றால் தண்டனை கிடைப்பதில்லை இந்த மாதிரி நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் ஜாமீன் வழங்க கூடாது

  • @police04
    @police04 Месяц назад

    Corrupted judges are in all courts, including SC. If you have money, you are King in India. People without money, power are the slaves

  • @kirthivasantb6021
    @kirthivasantb6021 Месяц назад

    Mani speak in different tone in different channels.

  • @mahathimurugu9178
    @mahathimurugu9178 Месяц назад +1

    அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்கலயா. எடப்பாடி பழனிச்சாமி மேல போட்ட சிபிஐ வழக்கு இப்போ என்னாச்சு. அதப் பேசுறா புண்ணாக்கு. அமலாக்க துறை அதிமுக ஆட்சியில் ஊ... ப போயிருந்துச்சா.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Месяц назад +1

    Endhakezatu na I kasukagakovuran
    E. Dpodumellavazakumpolyanavai. Enguarasialil. Pathrigaiyalanellamkasukagaovomkuttam😊

  • @sidd1072
    @sidd1072 Месяц назад +1

    மணிக்கு sweet box சங்கிகளிடம் இருந்து நிறையவே கிடைக்குதோ

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +5

    மேலே போவதற்குள் உள்ள அனுப்பணும்

  • @ceeness5334
    @ceeness5334 Месяц назад +1

    டிங்கு டிங்கு ன்னு மணி அடிக்குது தற்காலிகமாக ஆனாலும் சில நாட்களில் மணி அடிப்பது நின்று அமைதியாக இருக்கும்.பின்னர் விழிகளை உருட்டி உருட்டி கொண்டு டிவி விவாதங்களில் பேசி திமுக விற்கு முரட்டு முட்டு கொடுத்து கல்லா கட்டி விடுவார்.😂

  • @govindarajgovi4906
    @govindarajgovi4906 Месяц назад +1

    Ponmudi sethathuku appuram theerpu varum

  • @philipprasanna1278
    @philipprasanna1278 Месяц назад +1

    Book mani

  • @chenbagaramanp7863
    @chenbagaramanp7863 Месяц назад +1

    Unga jeen t

  • @madhan_22
    @madhan_22 Месяц назад

    நீங்க திருடியதை சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் யாரும் கேட்க கூடாது இதுதான் திராவிடம் அப்படி என்றால் திருடர்கள் கலாச்சாரம் தான் திராவிட கலாச்சாரமா?

  • @muraliram8802
    @muraliram8802 Месяц назад

    மோடியை ஏன் வசை பாடவில்லை ? அறிஞர் பேரொளியே ! Yes Sir, three bags full ஆகி விட்டதா ?

  • @subburocks1
    @subburocks1 Месяц назад +1

    Oc😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +2

    தொடர்வண்டியில் பயணச்சீட்டு இல்லாமல் கக்கூஸில் வந்த ஒரு ஆளுக்கு இன்று உலகம் முழுவதும் சொத்து இருக்கிறது எப்படி??.. இதயம் மக்கள் யோசிக்க வேண்டும்
    எவனாவது இது மாதிரி கேட்டுருந்தா கள்ளரயில் கட்சி ஆசியாவுல ஏழாவது பணக்காரரா ஆகிருப்பாரா மாப்
    அம்பது வருசத்துக்கு முன்ன நம்ம போன தலைமுறையை சேர்ந்தவன் எவனாவது இது மாதிரி கேட்டுருந்தா கள்ளரயில் கட்சி ஆசியாவுல ஏழாவது பணக்காரரா ஆகிருப்பாரா ---

    • @ABRM-k2t
      @ABRM-k2t Месяц назад +2

      நீ தான் கக்கூஸ் யில் அந்த ஆளுக்கு குண்டி கழுவி விட்டியா

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 Месяц назад +1

      ​@@ABRM-k2ti think you are a page no 21 businessman. Go and develop the business. Obey soriyaar.

    • @narayanana2891
      @narayanana2891 Месяц назад

      ​@@ABRM-k2t ஏன்யா இந்த மாதிரி ஊரறிந்த திருடனுக்கெல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

    • @alicejustine9826
      @alicejustine9826 Месяц назад

      @@ABRM-k2t உன்னைப்போல்நான் திராவிடியன் இல்லை

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Месяц назад

    Ennathukku ivalavu kathai.❓ Most of the information is known to public. Every interview should ensure a properly analysed and expected to happen facts.

  • @muthurajlakshmi1472
    @muthurajlakshmi1472 Месяц назад

    A