வீட்டில் செல்வம் தங்குவதில்லையே ஏன்? | செல்வம் சேர பரிகாரம் என்ன? | Thamizhan Mediaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • அது என்னவோ தெரியலை. இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் பணத்தட்டுப்பாடு, நிம்மதி குறைவு, சந்தோஷமின்மை, குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் இல்லாமை இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. பெரிய அளவில் சிக்கலாக இருப்பது பணத்தட்டுப்பாடு. இத்தனைக்கும் சம்பாத்திய குறைவில்லை. ஆனாலும் சேமிக்க முடியாமல் போகிறது. ஏன்? இதற்கு காரணம் கிரகங்கள்தான் என்றாலும், இந்த தலைப்பில் ஜோதிடத்தை புகுத்தப் போவதில்லை. ஒரு மேலோட்டமான தகவலை மட்டும் சொல்கிறேன். கிரகங்கள் எப்போதுமே எந்த மனிதனையும் தனித்து இயங்க விடுவதில்லை. தனியாக வலைபின்னலை உருவாக்கி வைத்திருக்கும். அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த நபர்களை நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில் ஒருவருக்கு நல்லது நடக்க வேண்டுமானால் நல்லவர்களை நட்பாக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தெரிந்தோ தெரியாமலோ சுபவேளைகளிலேயே அவர் அந்த காரியத்தை துவங்குவார். எந்த தடைகளும் இல்லாமல் காரியங்கள் இனிதே நடந்தேறும்.

Комментарии • 97

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 года назад +1

    மிகவும் சரியான விளக்கம் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 5 лет назад +5

    Thank you so much for your precious time
    Use full massages
    Nandri

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 6 лет назад +3

    Each and every word and sentence of this speaker, Mr.Krishnan sir is mesmerized the listeners with his attention grabbing voice. I should congratulate you sir. 💐

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 6 лет назад +6

    I have listened almost all your video uploads. Listening them again and again. You are great person. The best out of all. T.MayaKrishnan , Toronto.

  • @Yogithashorts
    @Yogithashorts 6 лет назад +13

    நல்லதொரு பதிவு நன்றி ஐயா

  • @Prakash-hg9qi
    @Prakash-hg9qi 5 лет назад +3

    Beautiful sir I'm also awating ur powerful voice to listen.

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 3 года назад

    சிறப்பான உண்மையான பதிவு. . .

  • @jayaraj5730
    @jayaraj5730 5 лет назад +1

    நன்றி நல்லதகவல் ஐயா தங்கள் ஊர் செல் நம்பா் தேவை நேரில் சந்திக்க நன்றி ஓம்சாய்ராம்

  • @priyaramesh1330
    @priyaramesh1330 6 лет назад +2

    Great information sir Neenga solradhu Kekum podhe Lakshmi kadacham vandha mari iruku sis...rombo nanri sir 🙏

  • @vanianand6429
    @vanianand6429 5 лет назад +1

    Best theme/advise yengada veetil ithu pol than nadakirathu.thanks sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    மிக்க நன்றி குருஜி🙏

  • @bharathiam9733
    @bharathiam9733 6 лет назад +3

    Thank you sir...

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 4 года назад +2

    Sir yanga Amma veetla dogs and cats valartharadhu nala lot of problems in my home yanga amma idhula irundhu veedupada our valli solluga pls sir

  • @ravindrarasatharmalingam3022
    @ravindrarasatharmalingam3022 5 лет назад +1

    Nanri /ungal kural rasigai nan/ ungal pathivi anaittum pakkinran
    Nanri super

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 лет назад +1

    Thank-you 🙏🙏🙏

  • @bharanidharan1641
    @bharanidharan1641 4 года назад +1

    Unmai iyya....

  • @sangisangi8677
    @sangisangi8677 5 лет назад

    Eppothum ippaditan pesuvengala illai video kaga ippadi pesurenga.romba theliva iruku alutha thiruthama iruku.super voice ungaluku.kanner kural sir

  • @prakasprasath6725
    @prakasprasath6725 4 года назад

    நன்றி ஜயா

  • @sripriyadharshnithulasi6297
    @sripriyadharshnithulasi6297 6 лет назад +7

    unga voice very powerful

  • @kokilasureshbabu3855
    @kokilasureshbabu3855 6 лет назад +2

    Mikka nandri ayya... 🙏🙏🙏

  • @anandhid8211
    @anandhid8211 5 лет назад

    Arumai sirrapu nandri ayya

  • @teramana8861
    @teramana8861 6 лет назад

    Arumaiyana thagaval sir

  • @radhasanjeevi431
    @radhasanjeevi431 5 лет назад

    நன்றி ஐயா

  • @manojprabhakaran1744
    @manojprabhakaran1744 5 лет назад +1

    sir, my house facing south sir, but i kept beero at north side facing on southwest corner is it corret sir.

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 5 лет назад

    ஐயா வாழியா நலம் நாங்க கனடாலில் இருக்கிரோம் எப்படி தென்னை வைப்பது இட வசதி இல்லை குளிர் நாடு 3மாதம் வெய்யில்

  • @nalinis9754
    @nalinis9754 6 лет назад +2

    தென்னை மரம் வைத்து தண்ணீர் ஊற்ற முடியாது. எனில் எதற்கு ஊற்றி விட்டு கிளம்பலாம். நகர பகுதியில் கட்டிட நெருக்கமாக இருக்கும் பகுதியில் வாழும் விதி..

  • @kavithao3097
    @kavithao3097 6 лет назад +1

    ஐயா நான் யேர்மன்நாட்டில் இருந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் மிகவும் நன்றி. எனது மகன் சாரோன் இராசி தனுசு நட்சத்திரம் மூலம் பிறந்த நாள், 28.5.02 நேரம் 1,15 யேர்மன்சமர் p. M என்ன தொழில் கல்வி படிக்க வேண்டும் என்றுகூறவேண்டும் எரோநாடிகள் படிப்பா அல்லது சுங்கத்துறை போருந்துமா ஐயா தயவு கூர்ந்து செல்லுங்க

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 лет назад +1

    வாழிய நலம் ஸார்... அருமையா சொன்னீங்க... கடந்த ஒரு மாதம்னு முன்னாடி என்னை அறியாமலே அய்யோ என்ற வார்த்தை அதிகம் வந்தது நான் எப்போதும் தீய வார்த்தைகளை பயன் படுத்த கூடாது என்றிருப்பேன் தவறு நடக்கபோகிறது என்று நினைத்தேன் நடந்தும் விட்டது...அந்த வார்த்தையை எப்படி நானா சொன்னேன் என்றும் எனக்குள் கேள்வி... இதுபோன்ற வார்த்தைகளை கட்டுபடுத்த வழி சொல்லுங்க ஸார்..

  • @dimplemythili4619
    @dimplemythili4619 5 лет назад +1

    🙏

  • @menagamenaga57
    @menagamenaga57 6 лет назад +1

    veettile naval Maram valarkkalam

  • @SureshKumar-vd9xh
    @SureshKumar-vd9xh 6 лет назад +2

    Super sir

  • @vijayalakshmis4663
    @vijayalakshmis4663 3 года назад

    Sir thennai vazhai marangal pazhakkam ellamal valarkka koodathu endru solgirargal enna seivathu

  • @vaishunavi6389
    @vaishunavi6389 6 лет назад

    ayya nalla thagavaluku nanrigal pala

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 4 года назад +2

    சார் ஐயோ என்பது யமனின் மனைவின் பெயர்

  • @shafiyur4595
    @shafiyur4595 5 лет назад

    Adhu enna chedi nayurunji chedi ya ? Andha chedi Name sollunga

  • @Yogithashorts
    @Yogithashorts 6 лет назад +1

    மிகமிக நல்லதொரு பதிவு நன்றி ஐயா. தென்னை மரம் பக்கத்தில் இல்லை என்றால் வேறு என்ன மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம் ஐயா காரணம் நாங்கள் சென்னையில் இருக்கிறோம்.வீட்டின் காம்பவுண்டு பக்கத்தில் செம்பருத்தி மருதாணி முருங்கை வைத்திருக்கின்றோம்.பதில் கூறுங்கள் ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      துளசி வையுங்கள்

    • @Rajkumar-hj5iu
      @Rajkumar-hj5iu 6 лет назад

      mozhi kani

    • @dhanasekarank9840
      @dhanasekarank9840 5 лет назад

      மிக நல்ல பதிவு நன்றி

    • @veerammalj8866
      @veerammalj8866 5 лет назад

      ஐயா நாங்கள் வீடு வாசல் அனைத்தையும் ஒரு அரசியல்வாதியால் இழந்து தற்போது அபார்ட்மென்டில் குடியிருக்கின்றோம். யாரை குறை சொல்லி பிரயோஜனமில்லை.எங்களுக்கு நேரம் சரியில்லை.அபார்மென்டில் எப்படி கோலம் போடுவது.பதில் சொல்லவும்.
      காமராஜ்
      சேலம்
      செல் நிர் : 8072273125

  • @asitharani8268
    @asitharani8268 5 лет назад +4

    Sir power full plants pathi solunga .,,(nai uruvi)

  • @srinivassashekar8612
    @srinivassashekar8612 6 лет назад +1

    sir.. one video la.. sani & santhiran serkai petral after 30 years mela good life amayum nu soninga.. but enaku sani santhiran & sevvai iruku.. antha palan workout aguma enaku??? that video la ketan reply varala.. athan ipo kekuran... me rishaba lagna.. thanasu rasi. expecting yur reply

  • @msumathi5142
    @msumathi5142 5 лет назад +1

    Iyya nan vithavai eppadi seiaventtum

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 года назад

    👍

  • @maheshwari3485
    @maheshwari3485 5 лет назад

    ஐயா வணக்கம் வீட்டில் ஒரு தென்னை மரம்தான் இருக்கு பார்ப்பவர் அணைவரும்‌ இன்னொரு தென்னை மரம் வைங்க இல்லைனா இந்த தென்னை மரத்தை வெட்டிருங்கனு சொல்றாங்க என்ன செய்யனும்‌ ஐயா ...

  • @vinomuru7471
    @vinomuru7471 4 года назад +1

    எங்களின் ஸ்ரீ கிருஷ்நனின் மகன்
    Pulikkup
    piranthtu punnai yakathu
    ruclips.net/video/rIxRUbu5s4k/видео.html

  • @harinisridhar8794
    @harinisridhar8794 4 года назад +1

    ayya romba nalla sollrenga ennuku. romba kastam pls unga whatts up number vendum ungaloda pesanum

  • @santhisanthi2289
    @santhisanthi2289 6 лет назад +1

    Arumy

  • @deivanain5512
    @deivanain5512 5 лет назад +1

    Sir, horroscope paaingala... Ungala contact panradhu eppati

  • @BNRishiBNRishi
    @BNRishiBNRishi 5 лет назад +1

    Nayuruviku sakthi erukunu sollurinka ayya but sami varuvaru mattum poi nu sollurinka

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 3 года назад

    ஐயோ . இயமனின் மனைவியின் பெயர் என்பர் . .

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 6 лет назад +1

    Arumai ayya

  • @reenamagendiran3146
    @reenamagendiran3146 5 лет назад

    👌👌

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 6 лет назад

    Thx ayya

  • @tamilkaveri7
    @tamilkaveri7 5 лет назад

    Super ayya

  • @varunkumar-gk5uw
    @varunkumar-gk5uw 6 лет назад

    Super

  • @umamaheswari211
    @umamaheswari211 6 лет назад

    Vanakam sir super message thanks sir

  • @dineshkumaar8969
    @dineshkumaar8969 5 лет назад +1

    "Aiyoo" enbadu Emadarman manaiviyin Peyar.......

  • @sivashathi
    @sivashathi 6 лет назад +1

    ஐயா வணக்கம்:
    முன்னோர்கள் சாபம் நீங்க வழி முறைகள் கூறுங்கள்

  • @piriyadashinipiriyadashini6911
    @piriyadashinipiriyadashini6911 6 лет назад +1

    ஐயா நான் தினம்தோரும் வீட்டில் சாமி பாட்டு போட்டு விட்டுதான் பூஜை செய்வேன். இது சரியா.?

  • @sakthivelsakthi9166
    @sakthivelsakthi9166 6 лет назад +1

    Sir I listened your some videos good I want to see you so displayed your addresses and mobile number and WhatsApp number really very good information very useful videos thank you sir please continue

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 лет назад

    Thanks sir welcome super sir

  • @DeepaDeepa-yx9zn
    @DeepaDeepa-yx9zn 3 года назад

    s design designaa

  • @saravanansaravana2332
    @saravanansaravana2332 6 лет назад +1

    Aya en kanvil tulasi parippadu pul kanavu vandadu adarkku enna palan

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 4 года назад

    IPPODHELLAM PANA THATTUPPADU ILLAI AYYA.
    AASAI ADHIGAMAGIVITTADHU ELLORUKKUM.
    PODHUM ENGIRA MANAME PON SEYYUM MARUNDHU.... ENRADHAI MARANDHE POI VITTANAR PALARUM...
    FROM KASHMIR TO KANYAKUMARI. PEOPLE WANT EVERYTHING THEY SEE.
    SEMIPPAI PATRI YARUM SOLLIKODUPPADHE ILLAI.

  • @rkps7915
    @rkps7915 6 лет назад

    ஒற்றை தென்னை மரம் வைக்கலாமா ஐயா? அல்லது எத்தனை மரங்கள் வைக்கனுன்னு சொல்லுங்க ஐயா

  • @nishasubramaniam1649
    @nishasubramaniam1649 6 лет назад

    thennai maram vaika idam illathavargal,thennai maram veetil illathavargal yenna seivathu ,veru vali sollunggal

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 6 лет назад

    ஐயா ஐயோ என்பவள் எமனின் மனைவி என்
    கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 6 лет назад +1

    நான்அனிவித்துள்ளோன்

  • @jayasrihari6705
    @jayasrihari6705 6 лет назад

    Yaru sir periakka pls telme sir

  • @gunasekar7075
    @gunasekar7075 6 лет назад +1

    Bavaka vilakkam vantum sir.

  • @shivanithya8649
    @shivanithya8649 6 лет назад

    தென்னை மரம் இல்லை என்றால் என்ன செய்வது மாமரம் உள்ளது அதற்கு தண்ணீர் விட லாமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      தென்னம் கன்று ஓன்று வைங்களேன்

    • @shivanithya8649
      @shivanithya8649 6 лет назад

      சொந்த வீடு இல்லை ஐயா

  • @tanishkak9103
    @tanishkak9103 5 лет назад

    Super sir

  • @KGGuna-if1tg
    @KGGuna-if1tg 6 лет назад

    Super ayya

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @mugilanmadhesh7642
    @mugilanmadhesh7642 6 лет назад

    Super sir

  • @menakamahendran2875
    @menakamahendran2875 6 лет назад

    Super sir