Kuladheivam |முன்பிறவி தொடர்பு | ஜாதகத்தில் தெய்வ குற்றம் அறிவது எப்படி? | Srikrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 143

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 года назад +4

    அண்ணா ஸ்ரீ கிருஷ்ணா சூப்பர் பதிவு அற்புதமான பதிவு உண்மையான பதிவு இவ்வளவு உண்மையான விஷயங்களை எங்கிருந்து என உங்களுக்கு உங்கள் ஜோதிட குருநாதர் யார் தங்களிடம் ஜோதிடம் கற்க வேண்டும் இதை பலமுறை நான் கமெண்ட் பாக்ஸ் போட்டுள்ளேன் தயவு செய்து என்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் 🙏

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 года назад +5

    பேச்சில் இனிமை எளிமைருக்கும் உங்கள் வாழ்வு பணிசிறக்க🌷 வாழ்த்து.😍

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 года назад +2

    மிக அருமையாக பேசுகிறீர்கள். நீங்கள் போகும் வேகத்தை கிரகிக்கும் அறிவு திறன் என்னிடம் இல்லை என்பது வருந்த தக்கது. வளர்த்து கொள்ள முயல்கிறேன். கண்டிப்பாக எனக்கு தெய்வ அனுகூலம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 года назад +2

    அதேபோல் பணங்காசு பெரிய சம்பாதிச்சு காசு எல்லாம் வாழ்க்கையில இது போன்ற உண்மையான விஷயங்களை அதிலும் நடைமுறை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் தங்களுக்கு எப்படி உள்ள அதிலும் உண்மையான தெரிந்திருக்கிறது எத்தனையோ பார்த்திருக்கிறேன் எனக்கே ஒரு சந்தேகம் உங்கள் மீது உங்கள் மீது உள்ளன ஜாதகப்படி நீங்கள் முன்பிறவி சித்தரா கவோ ரிஷிகள் ஆக பிறந்திருக்க வேண்டும் இது முகஸ்துதி கிடையாது சத்தியமாக கூறிகிரேன்🙏 இனி நான் கமெண்ட் பாக்ஸில் பதிவுகள் போடும் ஸ்ரீகிருஷ்ண தாசன் என்றுதான் போட போகிறேன் என் ஆன்மார்த்த குரு 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    மிக்க நன்றி ஐயா,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @wordsofwordless_osho5991
    @wordsofwordless_osho5991 5 лет назад +1

    தங்களுடைய தகவல்களுக்கும் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 лет назад +4

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @santhan7729
    @santhan7729 6 лет назад +2

    Excellent, fantastic explanation
    V.Nagarajan, M.A.B.L ,Advocate,Chittoor (A.P. )

  • @nagarajanrajasekaran9227
    @nagarajanrajasekaran9227 6 лет назад

    எனக்கு கடக லக்னம. சிம்மத்தில் சனி ராகு,மாந்தி மற்றும் கும்பத்தில கேது , புதன், சுக்கிரன். எனது ஜாதக அமைப்பை புரிந்து கொள்ள தங்களின் பதிவு உதவியது.நன்றி அய்யா

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 5 лет назад +2

    Sir i am watching ur all videos really nice sir

  • @MadhesanU
    @MadhesanU 3 года назад +1

    குருச்சரணம்🙏

  • @kokilakannaiyan5489
    @kokilakannaiyan5489 4 года назад +1

    மன குழப்பம் தீர்த்தது ஐயா, மிக்க நன்றி..

  • @ramakrishnan241
    @ramakrishnan241 4 года назад +1

    Useful info.

  • @Cine_EditzUniverse
    @Cine_EditzUniverse 6 лет назад +2

    Your voice so sweet sir thanks god

  • @leemrose56
    @leemrose56 6 лет назад +2

    நன்றாக சொல்ரீங்க நன்றி

  • @muralisiva8694
    @muralisiva8694 4 года назад +1

    Nanri sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +2

    மிக்க நன்றி குருஜி🙏

  • @rathakannan3185
    @rathakannan3185 6 лет назад +2

    good news

  • @rajavenkatesh8035
    @rajavenkatesh8035 5 лет назад +3

    Thank you.

  • @milak2838
    @milak2838 4 года назад +7

    Absolutely correct Sir, My brother has these type of combination in his horoscope and he cheated me in giving my father’s property even in this birth as well 🙁

  • @theepanhbs2432
    @theepanhbs2432 6 лет назад +2

    Super👌👌

  • @rachan05
    @rachan05 6 лет назад +5

    Sir,you mentioned about an oil to light on monthly sivaraatri, please can you give the name of the oil.I can read tamil

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 лет назад

    Sir miga thelivaga kurivittirgal.arputham sir

  • @deepalakshmi2435
    @deepalakshmi2435 6 лет назад

    நன்றி ஐயா எனக்கு சிம்மத்தில் கேது தனுசில் சனி இனி தாங்கள் சொன்ன பரிகாரம் கடைபிடிக்க போகிறேன்

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 4 года назад

    Supersupersuper

  • @premkumar3756
    @premkumar3756 4 года назад +1

    நிங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 5 лет назад +2

    sir, neengal solvathu unmaithan.

  • @ragulragul9371
    @ragulragul9371 3 года назад +1

    வணக்கம் ஐயா நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் உங்கள் உதவி வேண்டும் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்

  • @lavanyashri7401
    @lavanyashri7401 4 года назад

    Rishaba lagnam
    2il kedhu
    8il rahu
    9il sani
    7il sun moon mercury venus
    Idhukku Margaret saabam nu soldraanga
    Adha pathi konjam sollunga sir

  • @Manjunathan_Nagaraj
    @Manjunathan_Nagaraj 4 года назад

    ஐயா வணக்கம், 5இல் கேது 9தில் சனிக்கு பரிகாரம் கூறுங்கள். மிகவும் தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேஷம் லகினம், தனுசு ராசி, பூராடம் நக்ஷத்திரம். நன்றிகள் பல கோடி.

  • @simv2625
    @simv2625 3 года назад

    Kadagathil kethu thanushil sani irunthal ena palan ayya

  • @sriramganapathy1043
    @sriramganapathy1043 4 года назад +1

    Thanks a lot sir 🙏🙏🙏

  • @beenareji5403
    @beenareji5403 3 года назад

    🙏

  • @dhayaarul
    @dhayaarul 6 лет назад

    செம்மயா இருக்கு அண்ணா

  • @vallyamal7668
    @vallyamal7668 6 лет назад +1

    Ayya en Pennal jatagham pattern eruverkum ayuil verities ellai yendru sonar gal Everleigh kalyanam panalama

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 3 года назад

    Sir parigaram please

  • @anjelaravi1128
    @anjelaravi1128 6 лет назад

    Wow! very good information thx.

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 6 лет назад

    Super bro!

  • @radhikavenkatesh4677
    @radhikavenkatesh4677 5 лет назад +1

    What if saturn and ketu are together in navamsa

  • @sakthivelb9472
    @sakthivelb9472 6 лет назад +4

    Neegal Solvathu Athanaium Unmai...

  • @skssridiva9768
    @skssridiva9768 6 лет назад

    Ayya Vanakkam. Anathu rasi mithunam.reshabalakkanam. 2il Sandran. 3il,buthan bakai suriyan natbu.5il,sukran,neecham.6il Keathu.7il. Sani virucgathil bakai 8il,sewvai.10ilguru,thanithu.12il,ragu.guru,thisai,natabil,irukku entha, oru Muneatram.illai.aduthathu.sani,thisai.en.vallkaiyil.kastangal athikamaguma.illai,munnetram.varuma.tibs.sollunga sir

  • @muthulakshmiprathipa8173
    @muthulakshmiprathipa8173 6 лет назад

    வணக்கம். தங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது. சிம்மத்தில் கேது தனுசில் சனி உள்ளது. இதற்கு பரிகாரம்
    சொல்லுங்கள் ஐயா, நன்றி.

  • @puninita1953
    @puninita1953 4 года назад

    hi sir good afternoon my ketu in risabam n sani in mitunam.so for me got sabam or not?

  • @vijayasankar4355
    @vijayasankar4355 6 лет назад

    Good

  • @revathirevathi6776
    @revathirevathi6776 5 лет назад +2

    ஐயா என் பெயர் ரேவதி ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி கஷ்டங்கள் அதிகம் திருமணவாழ்க்கையில் பிரச்சினையா இருக்கு

  • @marabu4329
    @marabu4329 5 лет назад

    I am from thoothukudi ungalidam jadhagam palanai thapalill pera mudiuma

  • @leemrose56
    @leemrose56 6 лет назад +4

    தன் குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் எப்படி கண்டுபிடிப்பது ?வழி சொல்லுங்கள்

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 4 года назад

    👍😊

  • @prakashkash8416
    @prakashkash8416 3 года назад

    ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கும்ப லக்னம் 12ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன நடக்கும் இதற்கு என்ன பரிகாரம் ஐயா உங்கள் பதிவை அனைத்தையும் கடந்த ஓராண்டாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது சகல வசதியும் இருக்கிறது ஆனால் கடன் தொல்லைகள் ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்

  • @HariKrishnan-vm3cr
    @HariKrishnan-vm3cr 4 года назад +3

    பெண் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் ஐயா ?

  • @durairaja8599
    @durairaja8599 6 лет назад

    Sir kanni rasi karmavinai Patri oru
    Video podunga sir pls

  • @sudharsangv7714
    @sudharsangv7714 3 года назад

    Simmathil kethu meshathol Sani athu enna paavam

  • @astroputhan8826
    @astroputhan8826 6 лет назад +2

    ஐயா வணக்கம் எனது கேள்வி வாழ்வில் வாழ்நாள் முழுவதும் வீழ்ச்சி இருக்குமா? வெற்றி இருக்குமா? கடவுள் எனக்கு படிப்பு கொடுத்தார் எந்தவித தீய புத்திகள் கோடுக்கவில்லை. இந்த இரண்டை தவிர வேறு எந்த நல்லது செய்யவில்லை எதிர்பார்ப்பு மட்டுமே தன்னம்பிக்கை உள்ளது

  • @jaga4533
    @jaga4533 4 года назад

    Ungalitam jathagam parga Address sollunga plsssssssssss

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 6 лет назад

    Ayya Thangal pathivugali parthu varugrien..En jathakathil ena yogam irukriradhu endru ungalal parthu solla mudiyuma?! Apadi yendral ungal pathiluksga kathirupen 03.12.1991 time 8.22pm place:Coimbatore

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      யோகங்களின் பெயர்களை தேடி கண்டுபிடிப்பதை விட, இப்போது வாழ்க்கை சுகமாக இருக்கிறதா. அதுவே பெரிய யோகம். அது என்ன பெயரில் இருந்தால் என்ன.

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 6 лет назад

      @@thamizhanmediaa Nandri Aanal ithu oru pothuvana thirupthi kudukum pathil...Idhil achariyam ethum ilai .vanakam

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 3 года назад

    Kuru parnthal iya

  • @balasubramanian2495
    @balasubramanian2495 5 лет назад

    Iyaa swathi thiruvathirai marage panuna nala erukuma sir

  • @llll-ri6lr
    @llll-ri6lr 3 года назад

    Neenga sonnapadi enacku mun jenmam theiva sapam irucku

  • @revathirevathi9741
    @revathirevathi9741 5 лет назад +1

    Sir, please help me how to find out Kula Devivam. Tried lot of times still i can't

    • @anithadhanasekar7854
      @anithadhanasekar7854 5 лет назад

      If u don't know means you can go to angala parameswari temple...told by one of the josiyar

  • @shivakarthik7198
    @shivakarthik7198 4 года назад

    Sir unga blog name yenna

  • @kaladeviarumugam1701
    @kaladeviarumugam1701 5 лет назад

    Unggal info migavum arumai. But
    Kattattil raasi eppadi paarthu therinthu kolvathu aiya. Confusing!!!

  • @ashwinrams2599
    @ashwinrams2599 6 лет назад

    vidiyai yaralum ariy mudiyathu enral antha vithi enbathu etharkaga ezhuthapadugirathu
    😉😉😉😉😉😉😉😉😉

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 6 лет назад

    Etharku parigaram sollungal sir pls

  • @Tamiljothidam-k5i
    @Tamiljothidam-k5i 6 лет назад

    Kedhuviruku sani paarvai irunthal?

  • @manimegalaivinoth7659
    @manimegalaivinoth7659 6 лет назад +1

    ennaku jathakam ellai. ennodaya birth day date ellai eynna saivathu

  • @arthi5316
    @arthi5316 4 года назад

    Sani matum simathil irrunthal enna sir?

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 5 лет назад

    sir, naan madrum nanbar senthu niraiya pavangal seithullom. siru vayathil teriamal seitha tavarugal aiya. pasu madaiyum kanraiyum piritthu viddom. siru aatthu niril kannukutti vilunthu viddathu. athu yethiri madu enbathal kappatta villai. pasu sila nadgal vanthu antha idatthil Katti iruntathu. athu innum en manathil irukkirathu .athu matiri niraya tadavai nadantirukku. kadavul ennai mannikula. pala kastanggalai anubavichi oru mathiri ukkantirukken aiya. serta santosathai, panam , uravugal, velaiyallgal, rasiyai, ellataiyum alitthu, thirumba oru nilai nikkiren. aiya. manathu vethanai paduthu. sivanai vananggi varukiren.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      தவறுகளை எண்ணி மனதார பிரார்த்தனை செய்யும் போது நிச்சயம் கடவுள் மன்னிப்பார்.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 года назад

    👃🌷👃🌷👃🌷👃🌷

  • @vishnupriya2260
    @vishnupriya2260 4 года назад

    Karuvarai vilakku endraal?

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw 3 года назад

    பஞ்சமாபாதகம்என்றால் என்ன ஐயா

  • @AShokvetry
    @AShokvetry 6 лет назад

    மிதுனத்தில் செவ்வாய் +கேதுவும் தனுசுவில் ராகு தனத்தும் மகரத்தில் (ல) சனி (வ) ஆகவும் உள்ள து ஐயா எனக்கு என்ன சாபம் உள்ளதூ எப்படி சரி செய்யவது சொல்லுங்கள்

  • @999999999829
    @999999999829 5 лет назад

    Iya en jathgam poorthiyaaga paarkaa vendum.
    Please give me your address.
    Tq

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 года назад

    ஐயா பிறந்த வீட்டின் குலதெய்வமும், புகுந்த வீட்டின் குலதெய்வமும் ஒன்று தான்... கோத்திரம் மட்டும் வேறு... இது எந்த காரணத்தினால் ஐயா... தயவுசெய்து விளக்குங்கள் ஐயா...

  • @pravinkumar-sh9qg
    @pravinkumar-sh9qg 6 лет назад +5

    மகரத்திற்கு பஞ்சமகாபாதகர்களின் சாபம் என்றால் என்ன சார்.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад

    தனுசில் கேது கும்பத்தில் சனி பகவான் இருக்கும் போது எந்த சாபமும் இருக்காதா சார்??

  • @parimaladevi1823
    @parimaladevi1823 5 лет назад

    அய்யா என் மகனுக்கு ஆயுள்கண்டம் இருப்பதாக ஓரு ஜோசியர் சொன்னார் அதுக்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் அய்யா கூறுங்கள் அய்யா pls

  • @venkateshan1449
    @venkateshan1449 6 лет назад

    I ya enngu yappo kalyannam thulam rasi 15 3 1990
    6 20 am pls

  • @Villan758
    @Villan758 6 лет назад +1

    முற்பிறவியிலும், இப்பிறவியிலும் வரும் மனைவி ஒன்றா இல்லை மாறுபடுமா ஐயா?

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 5 лет назад

    Pasuvathi na ena sir

  • @vinothadvocateadv6633
    @vinothadvocateadv6633 5 лет назад

    100% true

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 лет назад

    Iyya ennakku meenathil keadhu ,simmathil sani ithu yenna saabam

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 лет назад

    ஐயா எனக்கு 6இல் மீனத்தில் கேது,11இல் சனி,12 இல் ராகு இது முற்பிறவி தோசம் aah

  • @selvisuresh5492
    @selvisuresh5492 5 лет назад

    Thuirmaranam

  • @leemrose56
    @leemrose56 6 лет назад

    ஐயா எனக்கு இந்த அமைப்பு இல்லை ஆனால் என் கணவருக்கும் மகனுக்கும் உள்ளது பரிகாரம் அவர்கள் தான் செய்ய வேண்டுமா

  • @jayamurugan9725
    @jayamurugan9725 6 лет назад

    I need to meet you in person Sir

  • @balasubramanian5839
    @balasubramanian5839 5 лет назад

    லக்கனத்தில் மாந்தி இருந்தாள் உடல் நிலை முன்னயற்றம் தடை படுமா. D. O. B. 05.09.1994 பெண்

  • @seemaaeathirajan6018
    @seemaaeathirajan6018 4 года назад

    12.00

  • @kskangheyan
    @kskangheyan 6 лет назад

    நீங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து பலன் கூறுவதுண்டா? அதற்கு என்ன charges?

  • @kitnasamy3697
    @kitnasamy3697 6 лет назад +1

    இதர்க்கு பரிகாரம் கூறவும்

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 6 лет назад +1

    Iyaa, yanaku Magaram rasi la 12th kethu, mesam 3th sani,guru

  • @vallyamal7668
    @vallyamal7668 6 лет назад +1

    Sir my daughter love about name Kalai mani my daughter 's name is Nithya Van We already see the jatagham but they said that both are having ayuil verities ellai my daughter is Viruses the boy isMittunam

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 4 года назад

    Karuvarai teebam Veedtil epadi edthuvathe..sir vilakam thevai..

  • @kskangheyan
    @kskangheyan 6 лет назад

    நான் எண்ணெய் வாங்கி கொடுத்து வந்தால். அது விளக்கு ஏற்றிக்கொண்டு வருவது போல்தானே? ஏன் என்றால் கருவரையுள் தீபம் ஏற்ற பொது மக்களுக்கு அனுமதி இல்லை

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      எண்ணையை வாங்கி கொடுத்து அதை விளக்கில் ஊற்ற சொல்லுங்கள், அந்த தீபத்தோடு இறைவனை தரிசனம் செய்தால் போதும்

    • @kskangheyan
      @kskangheyan 6 лет назад

      Thamizhan Mediaa நன்றி

  • @thanigaivel5955
    @thanigaivel5955 6 лет назад

    மகரத்தில் சனி 5 ல் ரிஷப கேது சாபமா

  • @kskangheyan
    @kskangheyan 6 лет назад

    கருவரை தீபம் என்றால் என்ன? விளக்கம் அளிக்க வேண்டும்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      சாமிக்கு பக்கத்தில் உள்ள தீப விளக்கு

    • @kskangheyan
      @kskangheyan 6 лет назад +1

      நான் எண்ணெய் வாங்கி கொடுத்து வந்தால். விளக்கு ஏற்றியதுக்கு சமமானது தானே?

  • @n.k.jayaraman2637
    @n.k.jayaraman2637 3 года назад

    Deivam mudhalil irukkiratha? Thappu pandravan ellam nalla vaalran. Ulaitthu saappida ninaikkaravan ellam saavodu poraduran. Ithula deiva kutthamam. Kettale veruppa irukkkkkku.😢😭

  • @VinothVinoth-rv7hz
    @VinothVinoth-rv7hz 5 лет назад

    Sir unga phone number anupanga. Un gala contact pannanum sir

  • @nethajinarasimman5899
    @nethajinarasimman5899 6 лет назад +1

    குரு பார்வை,சேர்க்கை சாபவிமோசனம் உண்டா?

  • @preethilatha2367
    @preethilatha2367 6 лет назад

    தங்கத்ததில் தோஷம் இருப்பதை எப்படி கண்டறிவது

    • @priyab1376
      @priyab1376 5 лет назад

      Good question enakum antha doubt iruku