Veetil selvam peruga | Selvam tharum vastu | Vastu pariharam | வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • சிலரை பார்த்தவுடன் பிடிக்கும். நான் காதலை சொல்லலை. பழகாமலேயே நீண்ட நாள் பழகியது போல ஒரு உணர்வு வரும். அவங்க கூட பேசனும்னு தோனும். வலிய போய் கூட பேச்சு கொடுத்திருக்கலாம். ஏன்... நம்மை கவர்ந்த ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கும்.
    சிலரை பார்த்தால் எரிச்சலா இருக்கும். நம்மை அனுகி ஏதாவது ஒரு அட்ரஸ் கேட்டால் கூட, தெரியாது என்று பேச்சை நிறுத்திக் கொள்வோம். ஏன்? தெரியலை. எல்லை தகராறு கொல்லைத் தகராறு இல்லை. பங்காளி பாகஸ்தன் சண்டை இல்லை. அட முன்னே பின்னே பார்த்து கூட இருக்க மாட்டோம். ஆனாலும் பிடிக்காது. இதுக்கு காரணம் என்ன தெரியுமா? அதுதான் லக்ஷமி கடாட்சம். சிலரிடம் இயற்கையாக இருக்கும். சிலரிடம் அது இருக்காது. லக்ஷ்மி கடாச்சம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, வீட்டிலும் இருக்க வேண்டும். அது சின்ன வீடா பெரிய வீடா, மாடிவீடா, மாட மாளிகை கூட கோபுரமா? அதுவல்ல பிரச்சனை. அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருக்கா என்பதுதான் கேள்வி. எப்படி கண்டு பிடிக்கிறது? எப்படி வளர்ப்பது என்பதுதான் இந்த பதிவு.

Комментарии • 48

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான். எங்கள் வீட்டில் அணில் கூடு கட்டி எங்கள் வீட்டில் ஓடி விளையாடுகிறது. மிக்க மகிழ்ச்சி ஒரு positive vibration இருக்கிறது 👍

  • @kdevaraj5702
    @kdevaraj5702 4 года назад +1

    கடவுளே நேரில் வந்து கூறியது
    போல் இருந்தது.
    ஐயா உங்களுக்கு நன்றி!

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 2 года назад

    ஆத்மார்த்தமான பதிவுகள்
    மிகவும் நன்றி

  • @palanikumaar2325
    @palanikumaar2325 5 лет назад

    அருமை யான விளக்கம் அருமை யான நட்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி அய்யா

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 6 лет назад +3

    அற்புத பதிவு அருமையான ஆய்வு

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama 6 лет назад +2

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரரே, நல்ல பதிவு நன்றி அய்யா

  • @sivan6931
    @sivan6931 6 лет назад

    தகவல் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
    சிவப்பிரகாசம் நாமக்கல்

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 3 года назад

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @mareeswarikaruppasay7925
    @mareeswarikaruppasay7925 3 года назад

    Nandri guruji ungalukku nigar neenga mattum than🙏🙏

  • @aratin7535
    @aratin7535 5 лет назад +1

    Neenga solra overu words super ayya

  • @mathavank1022
    @mathavank1022 4 года назад

    நன்றி அய்யா

  • @sureshe1879
    @sureshe1879 6 лет назад +2

    நன் றி அய்யா

  • @vennila6377
    @vennila6377 6 лет назад +1

    ungal padhivu spr sir

  • @mggowri2536
    @mggowri2536 5 лет назад

    Nanraka ulathu thanks

  • @kesavarajthangavel4762
    @kesavarajthangavel4762 6 лет назад

    Good speech, interesting sir....

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 4 года назад

    நன்றி ஐயா 🙏

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 6 лет назад

    நல்ல உள்ளம் உங்களுக்கு

  • @tinytime6094
    @tinytime6094 3 года назад

    Thank you sir

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 лет назад

    Thank-you 🙏🙏🙏

  • @selvarajutthagavelu3419
    @selvarajutthagavelu3419 6 лет назад

    Great sir thank you

  • @murugappansubramanian185
    @murugappansubramanian185 4 года назад

    Super theme

  • @jothikirubakaran4281
    @jothikirubakaran4281 5 лет назад

    Thanks

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 года назад

    👍

  • @priya51483
    @priya51483 6 лет назад +1

    Nan daily birds ku palaya sadam veckren sir first lam birds varathu ipo daily neraya birds varuthu😃

  • @parthipanparthipan2684
    @parthipanparthipan2684 6 лет назад

    Nice

  • @anandhsanjay6406
    @anandhsanjay6406 5 лет назад

    Neenga solra madri irukku ana velia irukra pratchanikku antha veetula irukkamutiyala

  • @sudhasaran1943
    @sudhasaran1943 6 лет назад +5

    நீங்கள் சொல்கின்ற அனைத்தும் எங்கள் வீட்டில் இருக்கிறது, இருந்தும் அளவுக்கு அதிகமாக கடன் உள்ளது மிகுந்த மன உளைச்சல் எப்படி மீழ்வது என்று தெரியவில்லை

    • @SoundProof3
      @SoundProof3 5 лет назад

      Intha maari kudumba piracahanaigalai yaaridamum sollatinge nallatu ile.

  • @BharathBharath-db7ud
    @BharathBharath-db7ud 5 лет назад

    ஐயா எங்கள் வீட்டில் ஆறுமுறை நாய் வளர்த்தோம் ஒரு நாய் கூட தங்கவில்லை அந்த இடத்தில் இருக்கலாமா வேண்டாமா சொல்லுங்கய்யா

  • @venisethu1927
    @venisethu1927 5 лет назад

    mangalya palan undaga palan sollunga iya

  • @palaniyappan3107
    @palaniyappan3107 4 года назад

    guru nengal ungalku nigar vary yarum llai

  • @keniya9040
    @keniya9040 6 лет назад

    Sir ennoda veetula theni thenkoodu kattuthu sir,ithu nallatha kettatha?

  • @dkgamersthesatisfyir1591
    @dkgamersthesatisfyir1591 4 года назад

    Very paravaigal koodu Katrina nallatha

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 2 года назад

    குரல் வேறுபாடுகள்

  • @VijayVijay-pj8oh
    @VijayVijay-pj8oh 4 года назад

    Pls replay

  • @vennila6377
    @vennila6377 6 лет назад +1

    innum edhir paarpu irukku

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 4 года назад

    🕊🐇🐿🐦

  • @VijayVijay-pj8oh
    @VijayVijay-pj8oh 4 года назад

    Veetil adaikkala kuruvi irunthal eanna ayya artham

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 года назад

      அடைக்கல குருவியா... அப்படி ஒன்னு இருக்கா... என்னென்னு எனக்கு புரியலையே

    • @VijayVijay-pj8oh
      @VijayVijay-pj8oh 4 года назад

      @@thamizhanmediaa aama aiyya athum sittu kuruviya pol irukum veettu vaasapadi suvarril katti irukku

    • @VijayVijay-pj8oh
      @VijayVijay-pj8oh 4 года назад

      @@thamizhanmediaa eannakku jathagam paarkka vendum pls🙏🙏 ungaloda mugathai nan paarkka vendum pls🙏🙏 manasu eannakku romba kastama iruku aiyya sethu poidlannu nenaikkura

    • @VijayVijay-pj8oh
      @VijayVijay-pj8oh 4 года назад

      Pls replay

  • @tamilchakra8947
    @tamilchakra8947 6 лет назад +1

    Happy New Year sir

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 лет назад

    நன்றி சார்